ரஷ்யா அதிபர் கொடுத்த பரிசு - மாட மாளிகையில் கிம்மின் ஆட்டம்! | Ravi IPS

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 576

  • @vijaykumar-ui3ck
    @vijaykumar-ui3ck 10 місяців тому +170

    தலைவன் என்பவன் மக்களுக்காக மக்களோடு மக்களாய் இருக்கவேண்டும் 👏👏👏

    • @VijeeLingam
      @VijeeLingam 8 місяців тому

      இவன் தலைவன் கிடையாது ராஜா வா வாழ்றான்‌

    • @FaathirXlee
      @FaathirXlee 6 місяців тому +5

      Like Canada president

  • @sudhevarun8190
    @sudhevarun8190 10 місяців тому +152

    அனைத்து கெட்ட பழக்கங்களுடன் கூடிய... வசதி மிக்க அதிபர் 😮

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian2794 10 місяців тому +192

    விஸ்வாசம் என்பதை விட பயம் என்பதே உண்மை

    • @sekarshanmugasundaram5665
      @sekarshanmugasundaram5665 10 місяців тому +14

      பயம் மட்டும் அல்ல... நாம் அடிமைகள் என்ற எண்ணமும் விதைக பட்டுள்ளது...
      உங்கள் கருத்து அருமை...

    • @degatv3533
      @degatv3533 10 місяців тому +1

      Bhaya bhakthi

    • @silent-vq8ve
      @silent-vq8ve 10 місяців тому +2

      அன்பு க்கு தான் அடிமை அதுனால தான் அவர் அதிபர்

    • @anandnila1788
      @anandnila1788 7 місяців тому

      ​@@sekarshanmugasundaram5665❤❤❤❤

    • @periswamyp5348
      @periswamyp5348 3 місяці тому

      Iep

  • @lkunasekaran2644
    @lkunasekaran2644 10 місяців тому +148

    சக உயிர்களின் மனிதர்களின் வாழ்வுரிமை அங்கீகரிக்காத எவரும் மனிதனல்ல.

  • @AppasM-lc5rj
    @AppasM-lc5rj 9 місяців тому +47

    தலைவர்னாஅது பிரபாகரன்தான்...❤

    • @nirosheena007
      @nirosheena007 3 місяці тому

      Lol😂 I think you Indian, if you ask Srilankans

    • @Smileking690
      @Smileking690 10 днів тому

      பிரபாகரன் சிறந்த தலைவர்
      நான் srilanka தான் Bro 😎

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj 9 місяців тому +46

    அய்யாஇவர்ஹிட்லரின்மறுபிறவி. இவரதுமரணம்சதாம்உசேன்போலிருக்கும்

  • @stephenimmanuel1148
    @stephenimmanuel1148 10 місяців тому +41

    ஒரு‌ IPS அதிகாரி ஒரு அதிபர் - சர்வாதிகாரி பற்றி கூறியது அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    • @Thomas66665
      @Thomas66665 10 місяців тому

      மேற்குலகம் கட்டு கட்டா கதை எழுதி வச்சிருப்பாங்க எதிரிகளை பார்த்து அதைத்தான் நீங்க பார்த்து சொல்றீங்க நீங்க எல்லாம் youtube ல காசு வெக்கணும்

  • @AmarNath-hq4es
    @AmarNath-hq4es 10 місяців тому +78

    என் தலைவர் மேதகு பிரபாகரன் இருந்திருந்தால், ஆசியாவின் ஒரு தலைசிறந்த & ஒரு charismatic leader ஆகா இருந்திருப்பார்...🥲🥲🥲

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 10 місяців тому +9

      Is it. Pudici ombu.

    • @RajivKumar-fv9iv
      @RajivKumar-fv9iv 10 місяців тому +3

      unakulam Prabhakaran pathi enna theriyum. 1st therinchikitu peau

    • @Tamil-an
      @Tamil-an 10 місяців тому

      @@RajivKumar-fv9ivஉனக்கு என்ன தெரியும்

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 10 місяців тому

      மேதகு பிரபாகரன் ஆடம்பர வாழ்க்கையிலோ கேளிக்கைகளிலோ ஈடுபடவில்லை . உண்மையான வீரன் .

    • @degatv3533
      @degatv3533 10 місяців тому +1

      Governor seeman

  • @PrathapSingh-rt3sr
    @PrathapSingh-rt3sr 10 місяців тому +85

    அய்யா ஒரு வேண்டுகோள் 'பொள்ளாச்சி பாலியல்" வழக்கு பத்தி ஒரு video poodunga
    அனைத்து நன்பர்களும் like poodunga appatha sir pooduvaru

    • @balanrajesh4586
      @balanrajesh4586 10 місяців тому +4

      பிரச்சனையை தீர்கஇயலாவிட்டாலும் ஆலோசனை கூறலாம் முதல் கருத்தை சொல்கிறேன் நன்றி ஐயா வேண்டுகோள் தான்

  • @nagalingams124
    @nagalingams124 7 місяців тому +20

    Sir
    நீங்கள் தரும் தகவல்கள் மிகவும் கிடைத்ததற்கு அரியது..இது போல் அரசியல் தகவல் தந்தால்
    நலமாயிருக்கும்.
    நாகலிங்கம்

  • @SarathKumar-cg1ds
    @SarathKumar-cg1ds 10 місяців тому +28

    அண்ணல், வழங்கிய ஜனநாயகத்தின் அருமை .. ♥️ 🇮🇳

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 9 місяців тому +6

    மிக சிறந்த தலைவன் அல்ல .... பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால் அவனே தலைவன்

  • @kiranshanmugam7798
    @kiranshanmugam7798 10 місяців тому +11

    எதோ இருக்கிறது. இவ்வளவு மக்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றால் காரணம் இருக்கும்.

  • @Saravanan108-m8u
    @Saravanan108-m8u 10 місяців тому +35

    எத்தனை நாளுக்கு என்றோ ஓரு நாள் இறந்து தான் ஆக வேண்டும்...

  • @anbusamson8025
    @anbusamson8025 10 місяців тому +14

    👍👌😊யாரும் நுழைய முடியாத வட கொரியாவின் தெரியாத தகவல்கள் நன்றி அய்யா இனிய இரவு வணக்கம்😊

  • @SaleemKhan-ss8qd
    @SaleemKhan-ss8qd 24 дні тому +2

    மக்களை கவனிக்காத மக்கள் பசியை உணராத ஒரு அதிபர் தேவையே இல்லை மக்கள் அவர் மேல் வைத்திருக்கும் விசுவாசமல்ல பயம்

  • @vijayakumarc9327
    @vijayakumarc9327 7 місяців тому +12

    மக்கள் பசியில் இருக்கும் போது இவன் ஆடம்பரமாக வாழ்ந்தால் இவன் மரணம் கொடுமையாக தான் இருக்கும்....

  • @kothandams5942
    @kothandams5942 9 місяців тому +7

    அய்யா தங்கள் பேச்சை கேட்கும் போது உலகில் உள்ள மூத்த செய்தியாளர் என்று கூறிக் கொள்ளும் நபர்களுக்கு தெரியாத தகவல்கள் தங்கள் மெல்லிய குரலில் பேசும் போது மிகவும் வியப்பாக உள்ளது. தங்கள் பணி தொடரட்டும் தங்கள் சீடன் ஜோதிடர் சிவ கோதண்டம் விழுப்புரம்

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 10 місяців тому +96

    ஓட்டை இல்லாத கோட்டை கட்டி வாழ்ந்தாலும் மரணம் எனும் காற்று போய்ச்சேறும்

    • @SPriyadharshini-c5l
      @SPriyadharshini-c5l 9 місяців тому +4

      True nanba

    • @karthiks1044
      @karthiks1044 9 місяців тому +2

      Elame 50 . 50 th😊

    • @mathews3322
      @mathews3322 9 місяців тому +2

      மரணம் எல்லாருக்கும் வரும். அது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான்.
      ஆனால், இருக்கும் வரையில் அவர்கள் நன்றாக வாழுகிறார்கள் ஆனால் இல்லாதவர்களே நரகத்தில் வாழுகிறார்கள்.

    • @mhdsakeeksakeek7494
      @mhdsakeeksakeek7494 9 місяців тому +2

      @@mathews3322
      இல்லாததை நினைத்து கஷ்டபடுவதை விட, இருப்பதை போதுமாக்கி வாழ்வதே மேல் நண்பரே!!!!

    • @harib7406
      @harib7406 6 місяців тому

      DMK maari vaazhum bodhu nalla vazhuranga

  • @ArunagirinathanSridhar
    @ArunagirinathanSridhar 10 місяців тому +15

    Sir ,my dear friend , was thinking why this much pride speech about the Kim ,,, but at last finishing touch ,,, arumai,,, ravi sir you're one with extraordinary and best ... Wish me best with your wholehearted.... Love yu sir ....

  • @desabhakthi6739
    @desabhakthi6739 6 місяців тому +6

    வட, தென் நாட்டுகளை இணைக்க நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை மீட்பவர் கடவுளின் அவதாரமாக கருத படுவார்🙏🇮🇳

  • @SaleemKhan-ss8qd
    @SaleemKhan-ss8qd 24 дні тому +1

    என்றைக்காவது 😢 மக்களுக்கு விடிவு காலம் ஒன்று வரும்

  • @venugopalarumugam3927
    @venugopalarumugam3927 9 місяців тому +3

    Nanri Aiyya 🇮🇳 Jaihind 🕉️

  • @jacksonmathew3106
    @jacksonmathew3106 10 місяців тому +35

    ஒரு நாட்டிற்கு இப்படி ஒரு தலைவர் தேவையா. இல்லை இப்படி எல்லாரும் ஆகணுமா??

    • @svkumarkumar407
      @svkumarkumar407 9 місяців тому

      Mental மாதிரி
      Atrocity
      Paithiyyakaran

    • @SivaKumar-mc5wb
      @SivaKumar-mc5wb 7 місяців тому +1

      Ivan oru nalla thalaivanae illa makkalae emaathi vaaluruvan nilamai sadham hussein pola irukkum

  • @வள்ளுவர்-ந8ந
    @வள்ளுவர்-ந8ந 10 місяців тому +4

    நல்ல பயனுள்ள பதிவு 🙏🏻🙏🏻🙏🏻

  • @ameersulthan4042
    @ameersulthan4042 10 місяців тому +21

    மக்கள் பக்குவமா இருக்கனும்.நான் அகம்பாவமா இருப்பேன்

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 10 місяців тому +10

    எப்படி ஒரு மனிதன் வாழ்த்தாலும் ஒரு நாள் இறந்துதான்போவான் அதற்கு ள் ஏன்இத்தனை ஆர்ப்பாட்டம்

  • @SaleemKhan-ss8qd
    @SaleemKhan-ss8qd 24 дні тому

    சிறந்த பதிவு ஐயா நன்றி நன்றி உங்கள் பதிவு தொடர வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @ks.nataraj9899
    @ks.nataraj9899 7 місяців тому +3

    அங்கு வாழும் மனிதர்கள் நிலையை நினைத்து வருத்தப்படுவதை தவிர என்ன செய்வது....

  • @dolbinraj3534
    @dolbinraj3534 9 місяців тому +9

    இங்கயும் ஒருத்தர் நான் சர்வாதிகாரி என்று பீத்தி கொண்டு திரிகிறார் இது இந்தியா பாஸ்

  • @alikeps9086
    @alikeps9086 10 місяців тому +2

    அருமை செய்தி மீண்டும் பதிவு

  • @pradabg9369
    @pradabg9369 10 місяців тому +4

    Excellent Explanation Super Video Sir 🎉🎉🎉

  • @duraivelusamy105
    @duraivelusamy105 10 місяців тому +27

    மிகவும் அரிய தகவல் கொடுத்ததர்க்கு நன்றி ஐயா

    • @muthusamy4691
      @muthusamy4691 10 місяців тому +1

      இவனுக்கு இந்த எப்படி தெரியும்

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 10 місяців тому +3

    Informative. Thank you sir for sharing 🙏

  • @simonraj1986
    @simonraj1986 10 місяців тому +4

    Super information. Thanks.

  • @Ariyaputhiran63
    @Ariyaputhiran63 3 місяці тому +3

    எப்பிடி இருந்தாலும்..... விழுந்து... விழுந்து.... அனுபவித்தாலும்.... அற்ப ஆயுள் தான் இவனுக்கு....

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape 5 місяців тому +2

    அய்யா.அறிவு ஜூவி நீங்கள்🎉❤உங்கள் அறிவை நேசிக்கிறேன்

  • @AgalyaC.R
    @AgalyaC.R 10 місяців тому +3

    Good leaders have vision. Great leaders have values. Good leaders are role models at work. Great leaders are role model.
    This is our prime minister 🇮🇳

  • @Kuhanthanaraju20
    @Kuhanthanaraju20 Місяць тому +2

    Dunhill cigarettes is Malaysian number 1 brand sir price is Rm17. 70

  • @sarathy4006
    @sarathy4006 5 місяців тому +1

    Good message 👍👍👍👍

  • @Nagaraj-z9o1d
    @Nagaraj-z9o1d 28 днів тому

    Thank you sir

  • @goldenboynick2232
    @goldenboynick2232 10 місяців тому +5

    Super speech sir ❤❤

  • @SAKASRAKARA
    @SAKASRAKARA 10 місяців тому +6

    ரொம்ப முக்கியம் சார்

  • @sivasubramaniamnanthanakum7542
    @sivasubramaniamnanthanakum7542 9 місяців тому +6

    கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு மனைவிமார்கள் விபரம் சொல்லவும்

  • @cpushparaj2548
    @cpushparaj2548 8 місяців тому +1

    THIS CHANNEL IS HIGHLY VALUED AND WITH TRUE CONTENT CHANNEL.
    HATS OFF TO YOU SIR.
    EDUCATED CHANNEL

  • @ciniupdates6662
    @ciniupdates6662 10 місяців тому +2

    Where you get this sources sir 🤔

  • @nsmmalai
    @nsmmalai 8 місяців тому +2

    Sir , background music is distracting-do you please think about this?

  • @gksamy3294
    @gksamy3294 3 місяці тому

    Best opinion & suggestion. Sir.

  • @kasiviswanathang6023
    @kasiviswanathang6023 6 місяців тому +3

    இவர் மட்டும் சந்தோஷமாக இருக்க இவர் மக்களை மட்டும் தினமும் தினமும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறார் தான் அனுபவிக்கும் வசதிகளையும் தன் மக்களும் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்

  • @sankaranarayanan.m5569
    @sankaranarayanan.m5569 10 місяців тому +1

    Very useful information 😊

  • @rufusdheenathayalan3001
    @rufusdheenathayalan3001 9 місяців тому +1

    Sir, you spoke of leaders pride. Did you care for Indian Democracy, Constitution. Now the country in dictatorship. File a petition in SC and ban EVM. Support CJI. Without which nothing is great. Save the future generation of INDIA.

  • @nbknkarthikeyan3232
    @nbknkarthikeyan3232 10 місяців тому +4

    Got a different experience Sir , Request share about russia Puthin too.

  • @MathavanS-n5x
    @MathavanS-n5x 9 місяців тому +3

    Sir pls tamilnadu constable exam and life fa paththi videos podugga

  • @ashwinachu4102
    @ashwinachu4102 10 місяців тому +1

    Super informative sir.. New, Unknown facts and information about Kim. Thank you... One request, Would you please also consider talking about UK...

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 місяців тому +4

    அனைத்து கெட்ட பழக்கங்களுடன் கூடிய... வசதி மிக்க அதிபர்விஸ்வாசம் என்பதை விட பயம் என்பதே உண்மைதலைவன் என்பவன் மக்களுக்காக மக்களோடு மக்களாய் இருக்கவேண்டும் அய்யா ஒரு வேண்டுகோள் 'பொள்ளாச்சி பாலியல்" வழக்கு பத்தி ஒரு video poodunga
    அனைத்து நன்பர்களும் like poodunga appatha sir pooduvaru

  • @saravananv1950
    @saravananv1950 10 місяців тому +1

    So interesting news.... update more about north korea...sir

  • @iseeualways1266
    @iseeualways1266 10 місяців тому +1

    Expecting more such programs sir.... thanks a lot..

  • @தமிழன்-ய5ந
    @தமிழன்-ய5ந 6 місяців тому +1

    இறைவன் ஒருநாள் இவரை தண்டிப்பான்....

  • @sankaranarayanan7882
    @sankaranarayanan7882 6 місяців тому

    Thanks for information sir

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 9 місяців тому +2

    நீங்கள் இறுதியாய் கூறியவார்த்தைகள் உயிர்ப்பு மிக்கது ஆனால் அது இப்.போது எங்கேயும் தென்படவில்லை காலம்மாறலாம் வாழ்கவளமுடன்

    • @sriramganesh3359
      @sriramganesh3359 27 днів тому

      Die another day ஜேம்ஸ்பாண்ட் படம் வடகொரியா அதிபர் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்

  • @goldensteels2844
    @goldensteels2844 7 місяців тому

    பல அறிய தகவல் 👌

  • @thambiyah9201
    @thambiyah9201 10 місяців тому +4

    தனது மண், தனது மக்கள் மீது அளவற்ற அன்பு கொண்ட ஒரு தலைவ ரால் மட்டுமே இப்படி அரசை நடத்தி செல்லமுடியும்
    பெரும் வல் அரசுகள் மத்தியில் நிர் வாகம் செய்வது சுலபமானா விடயம் அல்ல.
    😊

  • @mohmedfairoos9294
    @mohmedfairoos9294 7 місяців тому +1

    ஆட்சியாளர் என்றால் கலீபா உமர் அவரகளின் ஆட்சியாக இருக்குக வேண்டும் அதுதான் நீதியான நேர்மையான ஆட்சி

  • @v.m.2466
    @v.m.2466 4 місяці тому +1

    இன்று இந்தியாவில் இந்த நிலைமை இருந்தால் நினைத்துப் பாருங்கள் நம் நாடு எவ்வளவோ மேல்

  • @dhanalakshmijayaraj819
    @dhanalakshmijayaraj819 9 місяців тому

    அருமை நன்று

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 8 місяців тому

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👌👏👍👏

  • @dreamtraveler85
    @dreamtraveler85 9 місяців тому +1

    Hello sir, liquor is allowed in North korea

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 9 місяців тому

    Thinkable 🎉

  • @mageshbojan9536
    @mageshbojan9536 8 місяців тому +1

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @sandeepvikash3242
    @sandeepvikash3242 6 місяців тому

    How come you got this much info

  • @sankarlazarus8201
    @sankarlazarus8201 5 місяців тому +1

    பணம் ஒரு மனிதனுக்கு நிம்மதியோ திருப்தியோ ஒரு நாளும் கொடுக்காது இது உபயோகமற்ற வாழ்க்கை

  • @trendingtoday404
    @trendingtoday404 10 місяців тому +6

    Final statement is amazing..

  • @sathishsmart7415
    @sathishsmart7415 10 місяців тому +5

    நாடு திரும்ப இறைவனை‌ வேண்டுகிறேன்😢

  • @holyspiritleadingmission2022
    @holyspiritleadingmission2022 9 місяців тому +2

    Bible say this not Enternal One day Always And Authority will gone this is truth

  • @kadarbasha1855
    @kadarbasha1855 10 місяців тому +4

    Last word is best word

  • @A.KAMALESH
    @A.KAMALESH 10 місяців тому +6

    சார் என்ற விளக்கம் உங்களை விட யாரும் சொல்ல முடியாது விளக்கம்..திரு..

  • @SaleemKhan-ss8qd
    @SaleemKhan-ss8qd 24 дні тому

    தலைவன் என்பவன் மக்களுடைய பசியை உணர வேண்டும் மக்களாக இருக்க வேண்டும் அதுதான் தலைவன்

  • @vimalanathanmodsanathan9260
    @vimalanathanmodsanathan9260 10 місяців тому

    Your information
    Smart info..😮

  • @krishnakrishnakrishnakrish1335
    @krishnakrishnakrishnakrish1335 7 місяців тому

    Super sir❤❤❤❤❤❤

  • @manoharanbabu
    @manoharanbabu 8 місяців тому +2

    பயந்து எதற்கு வாழனும். பாதுகாவலர்கள் இவன சுட்டு தள்ளிட்டு போயிற்று இருக்கணும் ...

  • @madhanbt
    @madhanbt 9 місяців тому

    Very interesting...

  • @nazarethth616
    @nazarethth616 6 місяців тому +1

    He having all bad Habit but He will taking care is people Great leader

  • @vetriselviselvi8174
    @vetriselviselvi8174 10 місяців тому +1

    Super karuthu sir

  • @sheikhabdullah3847
    @sheikhabdullah3847 7 місяців тому +3

    மோடி பத்தி சொல்லுங்க சார்

  • @PraveenKumar-vx6jn
    @PraveenKumar-vx6jn 9 місяців тому +1

    Visuvasam lam onum illa sir
    They are so sad people❤❤

  • @subburam2479
    @subburam2479 2 дні тому

    நம் உள்துறை அமைச்சர் ஒருவாரம் அங்கு சென்றுவந்தால் போதும். அதிபரின் ஆட்சி முடிந்துவிடும்

  • @HarishKumar-jj7rd
    @HarishKumar-jj7rd 10 місяців тому +4

    சார் Area 51 பற்றி வீடியோ போடுங்க சார்

  • @praburam7032
    @praburam7032 10 місяців тому +1

    Sir as you know, yesterday our NCB was arrested jabar sadik persons who involved in Drugs smuggling from India to Australia.. Could you please cover this issue in your channel!

  • @seerangang2410
    @seerangang2410 10 місяців тому

    அருமையான பதிவு

  • @jacksonmathew3106
    @jacksonmathew3106 10 місяців тому +4

    கடைசிய சொன்னது ரொம்ப ரொம்ப சூப்பர் ஐயா

  • @lakshmanang6840
    @lakshmanang6840 10 місяців тому +8

    நானே DUNHILL சிகரெட் தான் அடைகிறேன்
    Watching from Kuwait

    • @redtamil1
      @redtamil1 10 місяців тому +2

      அடைகிறேனா அதுக்காக நீ கிம் ஆகா முடியாது மாமு

    • @kannakavikannakavi5841
      @kannakavikannakavi5841 9 місяців тому

      😂

  • @karthik-de7xz
    @karthik-de7xz 7 місяців тому

    Sir tamilnadu traffic police status. .pis ..?

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 10 місяців тому +1

    Great sir

  • @Shrine121
    @Shrine121 3 місяці тому

    You are a really good police officer ❤❤❤❤.

  • @nandhakumar7470
    @nandhakumar7470 5 місяців тому

    Sir how can we contact you na unga fan sir

  • @jesminegnanapragasam6953
    @jesminegnanapragasam6953 10 місяців тому +4

    மக்கள் காட்டுவது விசுவாசம்இல்லை. பயம்

  • @pandian.s2847
    @pandian.s2847 9 місяців тому

    Excellent sir

  • @sunlivestocks7141
    @sunlivestocks7141 10 місяців тому +3

    தாங்களின் உடை இப்போது தான் கண்ணை உருத்தாமல் அழகாக இருக்கிறது...

  • @sathish28
    @sathish28 8 місяців тому +1

    I love my Simple Prime Minister ,
    great Modi Ayyaa .

    • @r.j.metacharts4215
      @r.j.metacharts4215 7 місяців тому +1

      He takes only nuts...and he will put the remaining in the dustbin may be half kg or more than that .....he knows how much he will eat... but y tis koyya should waste all tis nuts..

  • @user-sollamattan
    @user-sollamattan 9 місяців тому +3

    இவர்தான் மோடியின் ரோல்மாடலா இருப்பாரோ

    • @sampathkm3896
      @sampathkm3896 8 місяців тому

      இதை சொன்னால் ஆன்டி இந்தியன் என்பார்கள்