உங்களுடைய எளிமையான வாழ்க்கையை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது எளிமையாக இருந்தால் தான் ஏழைகளின் கஷ்டம் பசி பட்டினி புரியும், ஏழ்மை நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியது அவர்களின் வாழ்க்கையும் கூட
என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன், இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது, சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. பிரசங்கி 2:11
அரசு ஊழியர்களுக்கு மட்டும் சொர்க்கம் ஏனென்றால் உழைக்காமலேயே மக்கள் வரிப்பணத்தை அளவுக்கதிகமாக ஊதியம் வாங்குபவர்கள் அவர்கள் மட்டுமே போதுமான கல்வித் தகுதியும் இல்லாதவர்கள் முக்கால்வாசி இருக்கிறார்கள்😢😢
மனித வடிவில் உலவிடும் மிருகம் நான் பக் பக் ..அந்த பாட்டுதான் ஞாபகம் வருகிறது.ஆனால் அவர் உயிராக நேசிப்பது தன் மகளைதான்.ராணுவ அணி வகுப்புக்கு கூட மகளை அழைத்து போவார்.பிள்ளை அவர் கையை பிடித்தபடி ஜாலியாக போகும் வீடியோ பார்க்க சந்தோஷம். அவருக்கு பயப்படாத ஒரே ஆள் வடகொரியாவில் அவரது மகள் மட்டுமாதான் இருக்கும்.பாசக்கார அப்பா.ஒரு நல்ல அப்பா.
Sir, antha பொண்ணு பிறந்தது 2013 nu solringa. But that basketball player north Korea போனது & antha பொண்ண பார்த்தது 2012 nu soldringa. 😂😂 How possible sir ?
உங்கனால தமிழ்நாடுல ராத்திரி 10 மணிக்கு இல்ல 12 மணிக்கு இல்ல 7 மணிக்கி மேல நிம்மதியா வெளிய வர முடியுமா அங்க முடியும் மனித ஒழுக்கம் அங்க இருக்கு என்ன கொஞ்சம் அதிகம் இருக்கு அவ்ளோதான் ஓகே
Future President must be able to communicate Internationally.... So aim probably not luxurious.... brave facing world leaders and par with world leaders. Public must lead simple life style..... why....
ஐயா நம் தமிழ் மண் காக்க தமிழ் மொழி காக்க தமிழ் இனம் காக்க தமிழ் கலாச்சாரம் காக்க தமிழ் குடிகளின் ஒற்றுமை காக்க காணொளிகள் போடுங்க ஐயா நம் தமிழ் குடிமக்கள் வேரு திசையில் போய்க்கொண்டு வீணாய் போகின்றார்கள்.
Hi, sir india Bangladesh border la Turkey drone pathi podunga Recent a Russian building tower la Attack pannanga namma India naala Antha drone a sammalikka mudiyuma Apti illaina yenna pani namma loda border a secure pana mudiyunn Atha pathi oru videos podunga sir
சத்தியமூர்த்தி கடந்த காலங்களில் செய்த ஊழல்களையும் பொய்களையும் குற்றங்களையும் நியாயப்படுத்துவதற்காக வழக்கு போட்டு தன்ரகுற்றத்தை ஞயப்படுத் த முயற்சி செய்கிறார்
பக்கத்தில் நடக்கும் சம்பவங்களை சரியாக சேகரித்து செய்திகளைபோடதுப்பற்ற நீங்க எங்குதான் இதலாம் எடுக்கிறீர்கள் அத்தோடு தலையை வெட்டும்அவதூறுசாப்பாட்டுஅவதூறு😢😂
North கொரியவில் என்ன நடக்கிறது என்று எந்த நாட்டுக்கும் தெரியாது, வெளியுலக தொடர்பை துண்டித்த நாடு north கொரியா அந்த நாட்டைபற்றி சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் கற்பனையே
நீங்கள் சொல்கிற தகவல் என்பது நீங்கள் வட கொரியா சென்று நேரில் ஆய்வு செய்த உண்மை இல்லை. எனவே நீங்க சொல்கிற கிம் கதையை எந்த நூலில் வாசித்தீர்கள் என்பதையும் சேர்த்து சொல்லவும்.
அந்த நாட்டில் வீரப்பன் மாதிரி நபர்கள் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
சார் வணக்கம் பிள்ளைகளுக்கு ஆடம்பரமான வாழ்க்கை கூடாது என்ற எண்ணத்தை வகுக்க கூடாது என்று சொன்னது நன்றி சார்🙏🙏
உங்களுடைய எளிமையான வாழ்க்கையை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
எளிமையாக இருந்தால் தான் ஏழைகளின் கஷ்டம் பசி பட்டினி புரியும், ஏழ்மை நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியது அவர்களின் வாழ்க்கையும் கூட
Dai dog north koreala how many people food illa died thriuma unaku
என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன், இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது, சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.
பிரசங்கி 2:11
Verum prasangi illa.. Adhigapprasangi
😊👍👌🤝🌹ஆடம்பரம் வேண்டாம் என்று சொல்ல முடியாது வடகொரியாவின் மக்கள் காரணம் பயம் 🇮🇳நமது நாடு தான் சொர்க்கம் அய்யா இனிய இரவு வணக்கங்கள் நன்றி 🙏
அரசு ஊழியர்களுக்கு மட்டும் சொர்க்கம் ஏனென்றால் உழைக்காமலேயே மக்கள் வரிப்பணத்தை அளவுக்கதிகமாக ஊதியம் வாங்குபவர்கள் அவர்கள் மட்டுமே போதுமான கல்வித் தகுதியும் இல்லாதவர்கள் முக்கால்வாசி இருக்கிறார்கள்😢😢
Sir u r active and me also only some person stand in heart💚
😍சிறப்பான பதிவுங்க ஐயா 🙌🥰
நம்ம ஊரு அரசியல் வியாதிகள் இதை விட வா ஆடம்பரமாக இருக்க முடியும்
ஏழை எளியவர்களை வஞ்சித்து மனிதநேயமின்றி பேராசையும் சுயநலமும் கொண்டு , ஆடம்பர வாழ்க்கை வாழும் இவர்களுக்கு ஐயோ கேடு !
Good speech keep it up 👍🏿
நன்றி SIR..! பயனுள்ள தகவல்.
Very good documentary
You are great Sir
திராவிட அதிபரின் குழந்தைகள் பற்றிய காணொளி போடவும்
Onume illatha oru theruvula kathittu irukkavan.. Valkai eppudi yarau....simon thaan
👏 அருமை
Amma oda Kalla pillai patrium poda vendum 😂
Great Sir for excellent information
நல்ல தகவல் ஐயா 👌
இதல என்ன நல்ல தகவல் தெரிஞ்சிக்கினிங்க😂
🙏Thanks sir.
இந்த நிலை இங்கே மட்டுமே உள்ளதா என்ன நம் நாட்டிலும் பார்கிறேன்
Sir thanks for your efforts to convey these kind of vedios
நீங்கள் தான் கூறுகிறீர்கள் அந்தப் பெண் பிறந்தது 2013 ஆம் வருடம் என்று😢😢😢 பிறகு எப்படி கூடைப்பந்து வீரர் 2012-ல் சந்தித்திருக்க முடியும்😂😂😂😂😂😂
Adhan nanum ninaichen
சொகுசாக வாழ்பவன் உயிரோடு செத்தவன்
Vanakam 🙏 Ravi Anna 🙏
என்ன தான் வசதிகள் இருந்தாலும் பத்துக்கு பதினாறு அறை தான் வாழ்க்கை
6 ku 3nu pothum
Western media சொல்லுறதை கேட்டு அப்படியே வாந்தி எடுக்காதிங்க.
உன்னை வடகொரியா அனுப்பணும். அப்ப தெரியும்....
நம் அரசியல்வாதிகள்தான் நம்பர் ஒன்.... இதெல்லாம் சும்மா...........
😂😂😂😂
😂
Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
ஜெய்ஹிந்த் 🙏🏻
Many Thanks
❤❤ super video sir ❤❤❤ congratulations sir 🙏🙏🙏🙏🙏🙏
Thank you sir
சார் சூப்பர்
True sir in 1960's my father has not allowed us even to talk to his jeep driver.we have refused even lift whenever the driver offered us .
1:11 😂😂😂 ஐயா, நமக்கு தெரிந்த வைரை ஒரே மனைவி னு சொல்றப்போ சத்தமா சிரிச்சிட்டே 😅😅😅
😅
yes.. ivarukitta sollittu keep room ku poradhilla😂😂
மனித வடிவில் உலவிடும் மிருகம் நான் பக் பக் ..அந்த பாட்டுதான் ஞாபகம் வருகிறது.ஆனால் அவர் உயிராக நேசிப்பது தன் மகளைதான்.ராணுவ அணி வகுப்புக்கு கூட மகளை அழைத்து போவார்.பிள்ளை அவர் கையை பிடித்தபடி ஜாலியாக போகும் வீடியோ பார்க்க சந்தோஷம். அவருக்கு பயப்படாத ஒரே ஆள் வடகொரியாவில் அவரது மகள் மட்டுமாதான் இருக்கும்.பாசக்கார அப்பா.ஒரு நல்ல அப்பா.
Sir, antha பொண்ணு பிறந்தது 2013 nu solringa. But that basketball player north Korea போனது & antha பொண்ண பார்த்தது 2012 nu soldringa. 😂😂
How possible sir ?
Mm
உங்கனால தமிழ்நாடுல ராத்திரி 10 மணிக்கு இல்ல 12 மணிக்கு இல்ல 7 மணிக்கி மேல நிம்மதியா வெளிய வர முடியுமா அங்க முடியும் மனித ஒழுக்கம் அங்க இருக்கு என்ன கொஞ்சம் அதிகம் இருக்கு அவ்ளோதான் ஓகே
9
திமிரின் உச்சக்கட்டம் அய்யா
சுடலை??????
👍👍👍
Arumai Arumai
இவைகளைப்பற்றி, இங்குள்ள இடதுசாரிகள், மனித உரிமைப்போராளிகள் வாய்திறக்கமாட்டார்கள்!
ஆனாலும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு இவர்கள் பரிசுகள் பெறுகிறார்கள். அது எப்படி?
Mass❤️
அவர் சொல்வதில் தவறு இல்லை
Super ❤
Future President must be able to communicate Internationally....
So aim probably not luxurious.... brave facing world leaders and par with world leaders.
Public must lead simple life style..... why....
Hi sir from Bangalore
Interesting sir
Super sir
ஐயா நம்
தமிழ் மண் காக்க
தமிழ் மொழி காக்க
தமிழ் இனம் காக்க
தமிழ் கலாச்சாரம் காக்க
தமிழ் குடிகளின் ஒற்றுமை காக்க காணொளிகள் போடுங்க ஐயா நம் தமிழ் குடிமக்கள் வேரு திசையில் போய்க்கொண்டு வீணாய் போகின்றார்கள்.
Nice video sir
Super sir Mohamed Jainul abdeen Tm
வடகொரியா பிரைவேட் லிமிடெட் புத்தகம் பா.ராகவன் ஜீரோ டிகிரி பதிப்பகம் ப டிச்சிப்பாருங்கள்
Namma Ooru sarvaathikaariyoda life style paththi oru video podunga Ayya
Idiamin pathi podunga idiamin pathi podunga sir please find the attached file is not working
Talk about anna university issue as a police officer..........
Great Leader of North Korea
டொனால்ட் டிரம்ப் பத்தி அவரோட ஹிச்டோரி சொல்லுங்க ஐ லைக் இட் டிரம்ப் சார் 💚
அதிகாரம் என்றாலே ராஜ வாழ்க்கை தான் ஆடம்பரம் தான்.இதில் வட கொரிய அதிபரை மட்டும் பூதாகரமாக காட்டுவது ஏன்.
Avar uchakattam
Dr.Zakir Naik பற்றி ய தகவல்கள் போடுங்க....pls
சின்னத்தம்பி படம் போல் பின்னாளில் ஆகலாம்
😂😂😂😂😂
My name is prabhu IPS😢😢😢😢
Hi, sir india Bangladesh border la Turkey drone pathi podunga Recent a Russian building tower la Attack pannanga namma India naala Antha drone a sammalikka mudiyuma Apti illaina yenna pani namma loda border a secure pana mudiyunn Atha pathi oru videos podunga sir
Good.morning sir tell us about leelavathi murder case
Nice very nice. Super explanation. ! Thanks . But Tamilnattulaum neraya appakkal kim jong un polathan kolanthangala valakkuranga brother. !
எனக்கு ஒரு சந்தேகம் உலக நாடுகள் இவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தாலும் இவர்கள் எந்த குறையும் இல்லாமல் சுகபோகமாக வாழ்கிறார்களே அது எப்படி..🤥
👆🤔🤔
Poi pappoma😂😂
China Russia nalla relation irukanga
9 லட்ஷம். கடன் டுமீல் நாட்டிற்கு இந்த அழகில் 49.கோடியில்
POLYDOL நிதி
CAR RACE நடத்தினான் 😂😂😂😂😂😂
China, russia, pakistan,iran.
Ulagathile siranda mathippukuriya magal thalavaroda magal
Sir income tax department pathi solunga
Ungaluku oru police video la tag panirukan aatha paarunga sir 1st
Ethanai appa irundalum thalaivar pola appa aagamudiyathu ethanai magal irundalum dhuvaraha pola aagamudiyathu
sir please talk about russia develop cancer vaction
❤❤❤❤
Why people accepting this kind of restrictions and why that people not doing inter country protest 🤔🤔
0:42 I saw MGR
திமுக வாரிசுகள் தினசரி வாழ்க்கை முறைகளைப் பற்றி கூறுங்கள்....
me super Hero kim
இப்பதான் தான் தெரியுது அமெரிக்கா ஏன் முதன்மையாக இருக்குறது
🎉
சத்தியமூர்த்தி கடந்த காலங்களில் செய்த ஊழல்களையும் பொய்களையும் குற்றங்களையும் நியாயப்படுத்துவதற்காக வழக்கு போட்டு தன்ரகுற்றத்தை ஞயப்படுத்
த முயற்சி செய்கிறார்
Appo antha girl kku friend ha irrukathu pola pavam feature la romba kashtam
ஒரு நாள் பதில் சொல்லும்
வணக்கம் sir நம்ம கலைஞ்சர் குடும்பம் பத்தி பேசுங்க போடுங்க அரசியல் கள்ளன் சாதி வெறியன்
தலைவனுக்கு ஒரு ஆண் பிள்ளை உள்ளது 2018 இல் பிறந்தது அது உங்களுக்கே தெரியவில்லையா சார்
Sir , I have one doubt Kim jong un daughter death Aana Antha maligai la samathi pannuvangala...
Rolls royce ku inayaga ulla car AURUS SENAT
Sir u better than madan Gowri
செந்தில் பாலாஜி க்கு ஆறு ஏக்கர்ல வீடு இருக்கும் போது கிம்ஜிங் மகளுக்கு கிடைப்பது குறைவுதான் 🎉
Ipd ponna kettanum
I love you juu yea darling
Sir north Korea they having tradition only male can rule
சார், 1999 நீங்க விழுப்புரம் SP யாக இருக்கும் போது உங்க பொண்ணு நெய்வேலிக்கு நீச்சல் பயிற்சிக்கு போலீஸ் ஜீப்பில் போனாங்க சார்
Karunanithi kudumpam ethaivida aadampara life vaaluranka ethai pakka kekka yarum ellaye 😏
பக்கத்தில் நடக்கும் சம்பவங்களை சரியாக சேகரித்து செய்திகளைபோடதுப்பற்ற நீங்க எங்குதான் இதலாம் எடுக்கிறீர்கள் அத்தோடு தலையை வெட்டும்அவதூறுசாப்பாட்டுஅவதூறு😢😂
ஆசாத் இடிஅமீன் இவர்களுக்கு ஏற்பட்ட நிலை வரலாம்
கிம் இறக்கும் போது நிலை கண்டிப்பாக மாறும் ..ரஷ்யா ,சீனா தான் மறைமுகமா ஆட்சி செய்வாங்க
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை திசை திருப்பும் உங்கள் முயற்சி அருமை, கோபாலபுர ஜால்ரா பலர் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
கிம் ஜாங்உன் க்கு இருக்கும் தைரியம் டீ மாஸ்டர், போண்டா மாஸ்டர் கும்பல்களுக்கு கிடையாது. 😂😂
பண்ணீக்கு பிறந்த மனி பண்ணி
North கொரியவில் என்ன நடக்கிறது என்று எந்த நாட்டுக்கும் தெரியாது, வெளியுலக தொடர்பை துண்டித்த நாடு north கொரியா அந்த
நாட்டைபற்றி சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் கற்பனையே
Auto 😢it not a elimai
ஜனநாயக நாடுகளிலேயே லஞ்சம் ஊழல் இதெல்லாம் சகஜம் ஆகி விட்டது சர்வாதிகார நாட்டில் இருந்தெல்லாம் இல்லை என்றால் ஆச்சரியம் தான்
Enga annanu ponnu venum
நீங்கள் சொல்கிற தகவல் என்பது நீங்கள் வட கொரியா சென்று நேரில் ஆய்வு செய்த உண்மை இல்லை. எனவே நீங்க சொல்கிற கிம் கதையை எந்த நூலில் வாசித்தீர்கள் என்பதையும் சேர்த்து சொல்லவும்.
பூகம்பம் வந்தால் அதாவது 9.9
ரிக்டர் அளவில் ஒரே நிமிடம் நீடித்தால் 😢😢😢😢
அந்த புகம்பம் நீ இருக்கர இடத்துல வந்தா😂
@@அசோக்குமார்Ashokkumar 🤣🤣🤣
6:58 🤣🤣😂
Sir summa poi soladhenga pls