வடக்கு கிழக்கு இந்தியாவுடன் இணைய வேண்டும் | செய்திகளுக்கு அப்பால்

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #SriLanka #Jaffna #IbcTamilTv #IbcTamilTvProgram #SriLankaToday #Tamil
    இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp / Viber +94767776363/+94212030600
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    UA-cam : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

КОМЕНТАРІ • 160

  • @manivannan5747
    @manivannan5747 Рік тому +5

    ஆம்..இதைநாங்கள்இவ்வலவூ.இலப்பூக்கலூக்கு..பிண்னர்தான்உணர்ந்தூள்லோம்....ஆணால்....இந்திய...அமதிப்படையூடன்இணைந்தூ. .அமைக்கப்பட்ட...நிர்வாக.அமைபிணர்...அதாவதூபரந்தன்..ராஜன்....கணேசன்போண்டோர்...இந்தியாவில்....ஒரூமாணிலத்தில்....இந்திய.அரசின்..உதவியோடூ...இயங்குவதாக..தெரிகிண்றதூ....அவர்கள்தான்...அண்ணாமலையைவழிநடத்தூவதாகதெரிகிண்றதூ...அவ்வாரூஇரூந்தால்லூம்பரவயில்லை...தலையோடூபோவதூதலப்பாகையோடூபோகட்டூம்...

  • @georgegeorge227
    @georgegeorge227 3 роки тому +19

    இந்தியாகூட சேர்த்து தமிழ்நாடு மக்கள் தான் தலையில் மண்ணை அள்ளி போட்டு கொண்டார்கள் அந்த தவறை நீங்கள் செய்யாதீக 🙏🙏🙏

  • @ganesandhanabalasingam2645
    @ganesandhanabalasingam2645 2 роки тому +7

    தமிழ் அரசியல் வாதிகள் இ௫க்கும் வரை இந்தபிரச்சனை தீராது ஐயா தீர்ந்தால் இவா்௧ளுக்கு அரசியல் இல்லை

  • @j-flori4663
    @j-flori4663 2 роки тому +2

    கிருபாகரன் மாஸ்டர் அருமையான கருத்து உந்த மரமண்டை களுக்கு ஏறாது என்று நினைக்கிறேன்.

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 2 роки тому +2

    இந்தியா வைநம்பவேண்டாம்வடக்கைஆழ்பவன்இந்திகாரன்தமிழ்நாட்டைஆழ்பவன்தெலுங்கன்ஸ்ராலின்இவர்களைதமிழர்களைஆழித்தவங்கள்

  • @sangarsivam6563
    @sangarsivam6563 3 роки тому +4

    ஐயா தங்கள் கருத்து அனைத்தும் வரலாற்று உண்மையே

  • @welventhangumarakuru5353
    @welventhangumarakuru5353 3 роки тому +7

    இந்தியாவுடன் அல்ல தமிழகத்துடன் சேர்த்த ஒரு தனி தமிழ்நாடு.

    • @srikumaran1885
      @srikumaran1885 3 роки тому +1

      Yes of course Absolutely Correct 👍 Already Perarinyear CN. ANNA Durai Avargal Realeased that STATEMENT ANNOUNCED in INDIEAN PARLIAMENT at the YEAR OF 1962 ok the Neru congress Govt protest against CN ANNA DURAI ok they like to charge put in the JAIL

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 2 роки тому

      இமயம். முதல் குமரி வரை இந்திய நாடு. இங்கு பிரிவினைக்கு. இடம் தரமாட்டார்கள்.

    • @thirunathi1657
      @thirunathi1657 2 роки тому

      @@lakshmanasamy5089 vada indian tan un kopppana sollada India pundaymavaney

    • @DJtrumpMAGA2024
      @DJtrumpMAGA2024 2 роки тому

      True

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 роки тому +2

    கிளிநொச்சி பிடிபட்டபின் அலுவல் பார்க்காமல் ஈழம் கிடைக்கும் என்று சொன்னவர்கள் பலர் உண்டு >> காரணம் வன்னியின் இடங்கள் தொரியாதவர்கள் . > கேட்டால் வன்னி பெருநிலபரப்பு சீனா அளவு இருக்கும் என்றுதான் இருந்தார்கள் இதன் விளைவு பேரளிவு உத்தியோகம் பார்க்க தொடங்கி என் உறவு விவசாயிகள் இறந்ததுதான் மிச்சம்

  • @555shekha
    @555shekha 2 роки тому +6

    திரு மோடி ஜி இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு ஏற்பட உதவினாள் தமிழகத்தில் தாமரை மலரே வாய்ப்புண்டு

    • @sivesiva3530
      @sivesiva3530 2 роки тому

      இலங்கை தமிழர் நிலையை பார்த்தால் வருத்தம் தான்
      ஆனால் தனி ஈழம் அமைப்பது என்பது இந்தியா தற்கொலைக்கு சமமானது இது உலக அரசியல் தெரிந்த அனைவருக்கும் தெரியும் அதை இந்தியா நிச்சயம் செய்யாது மற்றவர்கள் செய்தாலும் செய்ய விடாது
      இதற்கு ஒரே தீர்வு ஒன்று ஈழம் இந்தியாவுடன் இணைய வேண்டும் இல்லை என்றால் சிங்களம் இந்தியாவுடன் இணைய வேண்டும்
      இல்லை என்றால் நீங்களே முழுமனதுடன் பிரிந்து சண்டை இல்லாமல் வாழவேண்டும் பிரிந்த பின்பு சண்டை போட்டாலும் அது ஒரு நாட்டை இந்தியா நாடாக இருக்கவிடாது

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 роки тому +5

    வணக்கம் தமிழ் உறவுகளே !
    தமிழீழம் தனியாகவோ , அல்லது சுயாச்சி உரிமையுடனோ இருப்பது சிறப்பு !
    தமிழர்கள் அகதிகளாக சென்ற நாடுகளில் குடியுரிமை பெற்று கௌரவமாக வாழ்கிறார்கள்.
    எலி வலையானாலும் தனி வலையாக இருப்பது சிறப்பாக இருக்கும் அதற்கு உலக வல்லாதிக்க நாடுகளிடம் முறையிடுங்கள்
    நாம் தமிழர்.

    • @balakrishnanp9982
      @balakrishnanp9982 7 місяців тому

      Vallathikka sakthigal thamilarai vaala vidathu🤮🐗🌹😭😭😭

  • @jegathananthasarmav473
    @jegathananthasarmav473 3 роки тому +13

    கிருபாகரன் அவர்களே இதுவரை நீங்கள் மனித உரிமை ஆணையாளருக்கு ஏதாவது மனு கொடுத்தீங்களா?

  • @aadavans2431
    @aadavans2431 3 роки тому +9

    சுமத்திரன், அம்பிகை, மனித உரிமை ஆணைக்குழு. இந்த தொடர்பைதான் இவர் கொழும்பு தொடர்பு என்று சொல்கிறார். இவர் தனது சாக்கடையில் மூழ்கி நீண்ட நாட்களாகிவிட்டது.

  • @mahendrarajah13
    @mahendrarajah13 3 роки тому +8

    உலகின் முதல் மொழி இனம் தமிழர்கள் தனித்துவம் ஆனவர்கள் தமிழர்கள் இலங்கையை மறுபடியும் ஆழ உதவலாம் மற்றய நாடுகள் சிங்களன் வாழலாம் தானே

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 2 роки тому +3

    கிருபா இந்தibc தமிழ். எடுக்கும். பேட்டிகளில்உண்மை பேச கூடாது அது உடனடியாக மகிந்தாவுக்கு. போய்ச்சேரும்.

  • @mahendrarajah13
    @mahendrarajah13 3 роки тому +16

    நண்டை அடுப்பில் போட்டு சுடும் போது தனலை கவ்வி சாகும் ஆத்தாதா நண்டு தனலை கவ்வும் செயல் இந்திய ஒன்றிய ஆரிய வடக்கத்தையானை நம்பினால் நடக்கும்

  • @malarmary3494
    @malarmary3494 3 роки тому +14

    பயித்தியம் இந்திய சாக்கடையில் நாங்களும் சேரவா.

    • @sethuramandhandapani2532
      @sethuramandhandapani2532 3 роки тому +1

      Sakkadai sakkadaiyodu servathu sarithane!?

    • @lightseditz9596
      @lightseditz9596 3 роки тому +1

      India is great country.india only held tamil

    • @sivanmugan81
      @sivanmugan81 3 роки тому +1

      சீனா கூவம் சிறந்தது

    • @555shekha
      @555shekha 2 роки тому

      I request you don't talk like that. India is helping your country

    • @nazeermohamedshareeff5284
      @nazeermohamedshareeff5284 Рік тому

      சரியாக சொன்னிங்க இந்திய அமைதிப்படை தமிழர்களுக்கும் வி.புலிகளுக்கு செய்த கொடுமையை புரிந்துள்ளீர்கள்

  • @yarlvellalanpillai5703
    @yarlvellalanpillai5703 3 роки тому +5

    ஜெய் ஸ்ரீராம் ஓம் நமச்சிவாய அகண்ட பாரதம்

    • @seetharajendram955
      @seetharajendram955 3 роки тому +1

      இன்றுகிருபாஅவர்களேநீங்ளேகூறுகின்றியள் இந்தியாவைநாலரபக்கமும் சீனாசுற்ளிவழைத்துவிட்டதுஎன்று இந்தநிலைநீடித்தால் இந்தியாவின்நிலை என்ன. ?அடுத்துஈழமக்கள்கடலில்குதிக்கும்நிலமையில்உள்ளார்கள்என்று அப்படியானால்நம் தமிழ்அரசியல்வாதிகளுக்குஇதுதெரியாதா ? அவர்களின்நிலமை என்ன. ? அடுழ்துஈழமக்கள்இந்தி யாவைநம்பவில்லைஎன்று ஆனால் இந்தியப்படைஈழத்தில்வந்துஇறங்கியதும்ஏன்மாலைபோட்டுத்தமிழ்மக்கள்வரவேற்றனர்? ஈழமக்கள்நம்பினார்கள் ஆனால் டெல்கிதர்பார்ஏமாற்றிவிட்டதுஅவர்களுக்கு 13 வதுதிருத்தத்தைஎன்றாலும்சரியானமுறையில்அமுல்படுத்த இலங்கைஅரசைவைப்புறுத்தவில்லை இந்தியா பிச்சைக்காறன்சத்தி எடுத்ததுபோல்அங்கொன்றும்இங்கொன்றுமாக ச்செய்தால்அதனால்என்னபயன்? இந்தியாவின்செயல்கள்திருப்தியற்றதாகஇருந்தபடியால்தான் தமிழ்மக்கள் டெல்கியைநம்பத்தயங்குகின்றனர் கக்காஇருந்தவன்அரைக்குண்டிகமுவினதுமாதிரிஇருக்கு டெல்கியின்செயல்கள்

    • @seetharajendram955
      @seetharajendram955 3 роки тому

      இந்தியாவின்வெளிநாட்டுக்கொள்கையில் ஏற்பட்டதவறேஇன்றுஇந்தியாவைச்சுற். றி சீனாநிற்பது, புலிகளைக்களத்தில்இருந்துஅகற்ரினால்அதில்ஒருவெற்ரிடம்ஏற்படும் எனபதைஅப்பொழுதே டெல்கிசிந்தித்துஇருக்கவேண்டும்அந்தஇடத்தையார்நிப்புவதுஎன்று ஒருஇட த்தில்தாழமுக்கப்பள்ளம்ஏற்பட்டால்அந்தஇடத்தைநிரப்பநாலாபக்கமும்இரு. ந்துகாற்ருவரும்அக்காற்ருஒன்றுடன்ஒன்றுமோதினால்அதுசூறாவழியாகமாறும். இன்றுஇந்துசமுத்திரப்பிராந்தியத்தில்ஏற்பட்டுள்ளகொதிநிலைக்குஇந்தி யாதான்காரணம் அமெரிக்கா, யப்பான், சீனா, அவுஸ்ரேலியாஎனப்பலநாடுகள்ஒன்றன்பிஒன்றாகவருகின்றன சீனாகளத்தில்இருந்துவிலகினால்மட்டுமேபிரச்சனைதீரு ம்அன்றேல்பிரச்ச னைதீரவழிஇல்லை தமிழ்ஈழம்உருவாகி இந்தியாஆரம்பநிலைப்பாதுகாப்புக்கொடுத்தால்பிரச்சனைதீரும், இல்லாவிட்டால்இந்தியா உடைவதைஆண்டவனாலும்தடுக்கமுடியாது ஆனால் ஈழத்திலும்தமிழர்இருக்கமாட்டார்கள் அப்பொமுதும் இந்தியாவுக்குத்தான்பிச்சனை இன்று கிருபாநீங்கள்கூறியதுபோல் மூன்றுபிரச்சனையின்நிமிர்த்தம் இலங்கையில்இந்தியாதலைஇடலாம் ஆனால்இந்தியாஅதைஇட்டுஇன்றுயோசிக்கலரம்ஆனால்தன்தலையீட்டினால்சிங்கள ம்தன்னைவிட்டுச்சீனாபக்கம்சாய்ந்துவிடும்எனப்பயப்படலாம்ஆனால் சோழர்காலத்தில் வடகிழக்குஈழம் சோழர்கையில்இருந்துஅவர்களுக்குப்பாதுகாப்புக்கொடுத்ததுஎன்பதை டெல்கி மறந்துவிட்டதுபோலும். இன்றுடெல்கி இரண்டுகையிலும் தமிழரையும் சிங்களத்தையும்வைத்து. எதுபாரம்கூடஎன்று நெறுக்குது.

    • @sethuramandhandapani2532
      @sethuramandhandapani2532 3 роки тому +1

      Emba! Adhu aganda bharatham illa! Anda bharatham!

  • @vignarajahnagalingam8477
    @vignarajahnagalingam8477 Рік тому +1

    when kirupa went last ride to sri lanka .

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 роки тому +1

    both of South India and here it is too better to have another agreement with the certain leadership of S. India if we officially need to even in civility action except of forces action.

  • @sasitharanalvappillai2225
    @sasitharanalvappillai2225 3 роки тому +15

    நாங்கள் இந்தியாகரங்களோட சேர்றதுக்கு பதில் சிங்களவனோட ஒற்றுமையா வாழலாம் சட்டியில இருந்து அடுப்புக்குள்ள விழக்கூடாது

    • @chandhart4601
      @chandhart4601 3 роки тому +4

      200% true

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 3 роки тому +1

      இந்தியாவுடன் சேருவது நல்ல ஜடியா.
      இல்லாவிட்டால் வெகுவிரைவில் கிழக்கு மாதிரி வடக்கும் சிங்கள மயமாகிவிடும்

    • @sasitharanalvappillai2225
      @sasitharanalvappillai2225 3 роки тому +3

      சிங்களவர்களோடு வாழ்வதை விட கெடானது இந்தியங்களோட வாழ்றது

    • @georgegeorge227
      @georgegeorge227 3 роки тому +1

      இந்த நிலைமைக்கு காரணமே இந்த இந்தியா தான் இந்தியா வா நம்பாதீங்க நம்பவச்சு கழுதை அறுப்பானுக இவனுக

    • @sivanmugan81
      @sivanmugan81 3 роки тому +1

      சீனா பாகிஸ்தானுடன் சேரலாம்

  • @melvin6432
    @melvin6432 Рік тому +1

    Tamil Nadu part of INDIA. We are never against the central government. You have to change your words. You are wrong. Wrong will be happy if the East and North becomes part of INDIA.

  • @sairavi33
    @sairavi33 3 роки тому +3

    நீண்ட கால மனித உரிமை பற்றிய ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உடைய கிருபாகரன் அண்ணன் சொல்வது அனைத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயம்
    அரசியல் சுயலாபம் கருதி தமிழ் அரசியல் கட்சிகள் செயற்படாமல் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

    • @nadarajabalamugunthan120
      @nadarajabalamugunthan120 2 роки тому

      Sadijil irunthu Naluvi Adupil Viluntha Kathaithaan ETHu. Singala PERINATHIDAM ERunthu HINDI PErinathidam Emathu Suthanthirathai Adakuvaikum NIlaithaan ETHu, EThathatkaka Ethanai Aajiram MAvirarkalaijum, MAkalaijum . Pala Ajiram Kodi Sothukalajum Elanthu Thiyagam Seithoma. AAnilejaraka Erunthalum Singalavaraka Erunthalum ,Hindi Perinamaka Erunthalum Emai AAla Vanthal NaaM Adimaikal thaan, Enave Emathu thalaivar Sonathumathiri KUninthu Ninru Vaalvathai vida Thalaijai Nimithi Oru Naal Poradi MadiVaThe SUTHANTHIram

  • @harana6030
    @harana6030 2 роки тому +1

    Tamil nadu srilankavodu inaya vendum!

  • @patrickkamaleswaran4580
    @patrickkamaleswaran4580 3 роки тому +2

    Super

  • @thiruvampalamkumaralingam8482

    It whould like falling from the frying pan into the fire.ஆகையால் எண்ணை சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விளாமல் வெளியில் விளப்பார்கவும்.

  • @peterpoul3370
    @peterpoul3370 3 роки тому +7

    சதீஸ்ற்கு ஒரு மாத்த்திற்கு மக்களை குழப்பி குளிர் காயுறதிற்கு நல்ல தலையங்கத்தை கொடுத்துள்ளார் கிருபா

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 роки тому +1

    We must try our best of getting of the Independent Provincial rule with no of corruptions , troublesome, complications and non of satisfaction for the both of two tribes of nations of Tamil I mean the Islamic without any of interruptions to the first Nation of Sinhalese in the future of Ceylon as Problem free before.

  • @mahendrarajah13
    @mahendrarajah13 3 роки тому +12

    தமிழில் பழமொழி உண்டு வயித்து வலி யை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பாதே ஏன் இப்படி சிந்திக்க இல்லை இலங்கை தமிழர் நாடு தமிழர் ஆளலாம் மத்தியில்

    • @rajahvinayagamoorthy9967
      @rajahvinayagamoorthy9967 2 роки тому

      விழுங்கி விழுங்கி பேசும் பேச்சுகள் நன்று புரிகின்றது தமிழர்களுக்கு. ஐநாவில். பெரிய சாதகம் இல்லை

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 роки тому +2

    As below continuously, Because of this critical condition of Ceylon I would say some of additional device to the politicians to both of here and South India.

  • @maharaja7973
    @maharaja7973 3 роки тому +3

    இலங்கை.வடக்கு.கிழக்கை.மோடியால்..இனணக்கும்..திறமை..மனிதாபிமானம். .ஏற்பட..தமிழர்கள். .மோடிகாதில்ஓதவேண்டும்😀😀😀😀.

  • @VavuniyaVavuniya-vf4jt
    @VavuniyaVavuniya-vf4jt 2 місяці тому

    உங்களின் கருத்து சரியானதே. முள்ளை முக்கால் தான் எடுக்கவேண்டும்

  • @harana6030
    @harana6030 2 роки тому +1

    Tamil naadu srilanka vodu inayavendum!

  • @franklinss1
    @franklinss1 3 роки тому +1

    Person asking question is very clear but the person answering pronunciation is not clear, better clean up the tongue, thousands listening from all over the world can hear clearly.

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 роки тому +1

    When Premadasa was the executive major post the Indian forces came here on Northern and Eastern area in the purpose of interruption and corruptions on the people and having being done so with the permission of the Ceylon government. Because of the similar religion, language, culture and daily the work of humanity properly spreading over in both of in South India and here it is too better to begin another agreement with the administration of said southern part of India if we all need to have in the critical situation by civil action .

  • @thasjesu6218
    @thasjesu6218 3 роки тому +4

    வேனுமென்றே தாமதித்து தான் மனுக்கள் அனுப்பட்டன.

  • @KkNnNN
    @KkNnNN 3 роки тому +12

    கிருபாகரன் என்ற கயவன் இந்திய உளவுத்துறையின் ஆள் என்பதை தெரிந்து கொண்டேன்

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 роки тому +1

    👌

  • @thiruaiyadurai3956
    @thiruaiyadurai3956 3 роки тому +8

    வடக்கு கிழக்கு இந்தியாவுடன் சேர்வதே நல்லது

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 3 роки тому

      அப்படி நடந்ததால் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விடலாம். ஆனால், உங்களுடைய கல்வி உரிமை,வேலைவாய்ப்பு, இவைகளை எல்லாம் வட- இந்தியன் பறிப்பதற்கு வாய்ப்பு உண்டு. (நீங்கள் விழிப்போடு இருக்கும்பட்சத்தில் இவைகள் நடக்க வாய்ப்பு இல்லை) வரி என்ற போர்வையில் உங்களிடமிருந்து ஒரு ரூபாயை வாங்கிக் கொண்டு பதினைந்து பைசாவை திருப்பி கொடுப்பான். (இது ஒரு உதாரணம்) ஆனால், உயிருக்கு உத்தரவாதம் உண்டு. இதை நம்பலாம்.

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 3 роки тому

      200% உண்மை

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 3 роки тому

      @@aanmaikuarasan7735 பொருளாதார வளரச்சியில தமிழநாடு முன்னிலையில உள்ளது

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 3 роки тому

      @@ajanantonyraj2063
      எதற்க்காக இந்த பதில்? கொஞ்சம் தெளிவாக விளக்குங்கள்.

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 3 роки тому +1

      @@aanmaikuarasan7735 தற்போதுள்ள மாகாணசபையை கூட ஒழித்து விட்டு, வடகிழக்கை சிங்கள மயப்படுத்துவதே இலங்கை அரசின் திட்டம். தற்போது வட-கிழக்கின் உயர்பதகளில் சிங்களவர்களே நியமிக்கபட்டுகிறார்கள்.
      எமது தாய் நிலத்தை காப்பாற்றவதற்கு, தற்போது எமக்கு “வட-கிழக்கு இணைந்த முழுமையான மாணில” சுயாற்சியே தேவை. இதை எந்த நாடு தருவார்களோ அந்த நாட்டுடன இணைவதே நல்லது.

  • @vd.karthick
    @vd.karthick 3 роки тому +4

    ஐயா....இந்திய மத்திய அரசு தமிழ் மக்களிர்க்கு துணை நிற்காது....அவ்வாறு உதவ முன்வந்தால் அதன் பின்புலம் பெரிய சதி அல்ல அவர்களின் எதேனும் தேவை இருக்கும்....நீங்கள் கூறிய விடயம் வடகிழக்கு ஈழம் இந்தியா உடன் இணைதல் வரவேற்க தக்கது.....

    • @vd.karthick
      @vd.karthick 3 роки тому

      இதை நான் கூறும் காரணம்....முதலில் தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும் ...
      ஒன்று ஈழம் இந்திய உடன் இணைய வேண்டும் அல்ல தமிழ்நாடு இலங்கை உடன் இணைய வேண்டும்.....பின்பு ஒண்டுபட்ட தமிழ் இனம் விடுதலைக்காக போராட வேண்டும்...
      இவ்விடயம் வேடிக்கையாக இருக்கும் ...பல சாத்தியக்கூறுகளில் இதுவும் ஒன்று...
      தமிழர் தாகம்...தமிழக தாயகம்

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 2 роки тому

      @@vd.karthick போராடும் போது இரண்டு நாடுகளும் சேர்ந்து போட்டு தள்ளுவார்கள் தமிழ் இனமே அளிந்துவிடும் அளிய வைத்தது போதும். ஈழம் அமைய உலகமாற்றதில் காலம் ஒன்று கனிந்து வரும் சிங்கள மக்கள் எமக்காக குரல் கொடுக்க முடிந்ததை செய்யுங்கள்.

  • @yarlvellalanpillai5703
    @yarlvellalanpillai5703 3 роки тому +6

    இந்து உணர்வுடன் இந்தியாவுடன் இணைவோம்

    • @sasitharanalvappillai2225
      @sasitharanalvappillai2225 3 роки тому +6

      இலங்கையில் இந்து இல்லை சைவம்தான் இருக்கு முட்டாள்

    • @Anbu96888
      @Anbu96888 3 роки тому +2

      @@sasitharanalvappillai2225 he is working under Indian raw intelligence agenda

  • @jegratnam1677
    @jegratnam1677 3 роки тому +4

    'We trusted the Indian but they betrayed us'. THESE R ALL EELAM PEOPLE CONSERN. TAMILS R NOT ENEMY OF INDIA. ITS A NYTH INDIA SHOULD EXTEND THEIR HANDS TO TAMILS WE R READY TO RECEIVE. IN POLITICS NO ONE IS PERMANENT ENEMY OR FRIEND. INDIA SHOULD IGNORE ANTI INDIAN NOICE IN EELAM. MOST OF THEM READY TO WELLCOME INDIA. BUT INDIA SHOULD NOT HURT EELAM PEOPLE FEELINGS.

    • @jegratnam1677
      @jegratnam1677 3 роки тому

      "India is our Father land' Most of the time Anton Balasingam expressed during the press meeting s. Its not for press. Its the facts. India must rebuild the relationship with eelam people n should respect their needs n feelings.

    • @jegratnam1677
      @jegratnam1677 3 роки тому

      Indian mission against LTTE was failed. It because of Indian think tanks n intelligence failure decisions. That may be the reason we lost peacefull nation leader Rajiv. Tamils never thought they will ran into the war with IPKF. It forced by IPKF leadership with big mistake. Tamils r Indian too but they r original inhabitants of North East of Ceylon. India should respect their rights n security.

  • @ThayaThulasi
    @ThayaThulasi 14 днів тому

    37:47

  • @selvarajaselvaraja6302
    @selvarajaselvaraja6302 Рік тому +1

    உனக்கு சக்தி இல்லயா சத்தம் கேட்கு தேஇல்ல

  • @thiruvampalamkumaralingam8482

    எதற்கு? தமிழ்நாடே வடக்கத்தையானிடம் வகையாக மாட்டிக் கொண்டு வதை படுவதுபோல் தமிழீழத்தையும் வடக்கத்தையானுக்கு அடிமையாக்கவா.?சிங்களவனை விட வடக்கத்தையானுக்குத்தான் தமிழீழம் அமைவது விருப்பமில்லை என்பதுதான் மிகவும் கசப்பான உண்மையும் யாதார்த்தமுமாகும்.

  • @yarlvellalanpillai5703
    @yarlvellalanpillai5703 3 роки тому +3

    நரேந்திர மோடி மிகவும் நல்லவர்

  • @murusiva1549
    @murusiva1549 3 роки тому +4

    No problem in srilanka.

  • @welthwelth1269
    @welthwelth1269 3 роки тому +1

    Silarai sirupillai tanam these words are not exceptable. Logically Tamilar must be mantion. We can't find an emicable solution. THIS IS ULTIMATE.

  • @kodda152
    @kodda152 4 місяці тому

    சிங்கள state ஆகவே இருக்கும்.

  • @kailainathannadesu416
    @kailainathannadesu416 3 роки тому +3

    Illankai Inthiya Innaipu Iyakam (Indo Sri Lanka Mergermovement) contested two parliamentary elections KKS (SJV) and Colombo (JR's seat multimember constituency ) in 1974 and 1976 respectively. We are not Hindus. We are the Tamils consisting of Sivam, Local gods, Christian, Islam, etc. Hindu and Dravidam terminology must be dropped by the Tamils, both are the creation of the colonisers.

  • @maharaja7973
    @maharaja7973 3 роки тому +2

    😀😀😀

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 3 роки тому +1

    Kerala have consist nayar menon pillai . Tamilnadu mixing ayitu pillai jathi.

  • @suntharamoorthy930
    @suntharamoorthy930 3 роки тому +1

    b

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 3 роки тому +2

    Tamil jathi pillai illai. Aryia inam

  • @kalat5543
    @kalat5543 3 роки тому +1

    இவ்வளவு நாளும் நீங்கள் உங்களைப்பற்றி புசத்தினதும் ஒவ்வொருமுறையும் ஆராவது ஒரு ஆளை குறை சொல்வதும், ஒன்றைக்கவனிக்க வேண்டுமென்று கூறுவதும், இந்த கோட்டு சூட்டோட,வாறதும்தான் மிச்சம். ஐயா 1990 ல் சூடான் போனேன் என்று கூறுகிறார்????
    உம்முடையா லொள்ளு தாங்க முடியவில்லை. உம்முடைய பழைய (1995)வண்டவாளம் கூறுவதென்றால் ஐயா அவுஸ்திரேலியாவிலிருந்து ஆங்கிலத்தில் கடிதம் எழுதி எடுப்பித்ததை மறந்து விட்டீரா????????. எங்களுடைய இந்த தமிழ் ஊடகவியலாளர்கள் (புலம்பெயர்ந்த) ஆரிடமும் degree in journalism இருக்கின்றதா???????
    சும்மா ஒவ்வொருவரும் நிகழ்ச்சி செய்கிறார்கள். ஈழத்தமிழர் நிலமை காகித ஓடம்தான். வாழ்க கிருபாவும், ஊடகவியலாளர்களும்.தொலைகாட்சி நெறியாளர்களும்.ஐயா நீங்கள் 90லிருந்து போனதென்று மார்தட்டி உம்முடைய seniority claiming இல் என்னத்தை சாதித்தீர் கிருபா????? 90ல் என்ன தேவை இருந்தது? சுத்தவேண்டாம்???

  • @subairmuhammad1990
    @subairmuhammad1990 Рік тому

    Hlo ungal. Wettukani..wedu. etu..ellam..indiyawodu..serttu and..oru. manilam..akiwedungo7

  • @jaa12jaa80
    @jaa12jaa80 2 роки тому +1

    Ivan indian da aal athu hindi singalish da aal 😂🤣

  • @sivrav5541
    @sivrav5541 3 роки тому

    Very good,also south should annex with China an d upcountry with Russia, battigaloc with Iran to keep the peace
    Thanks

  • @seabridgee
    @seabridgee 3 роки тому +1

    not clear pronunciation, difficult to understand

  • @nadarajabalamugunthan120
    @nadarajabalamugunthan120 2 роки тому

    Sadijil irunthu Naluvi Adupil Viluntha Kathaithaan ETHu. Singala PERINATHIDAM ERunthu HINDI PErinathidam Emathu Suthanthirathai Adakuvaikum NIlaithaan ETHu, EThathatkaka Ethanai Aajiram MAvirarkalaijum, MAkalaijum . Pala Ajiram Kodi Sothukalajum Elanthu Thiyagam Seithoma. AAnilejaraka Erunthalum Singalavaraka Erunthalum ,Hindi Perinamaka Erunthalum Emai AAla Vanthal NaaM Adimaikal thaan, Enave Emathu thalaivar Sonathumathiri KUninthu Ninru Vaalvathai vida Thalaijai Nimithi Oru Naal Poradi MadiVaThe SUTHANTHIram

  • @ManiPrabhakaran-n1q
    @ManiPrabhakaran-n1q 8 місяців тому +1

    துள்ளி விழுந்தது பல்லி கொள்ளியில!

  • @kanthaiyarajan5224
    @kanthaiyarajan5224 2 роки тому

    Ungal time Veen. Ananil Evar ponror ..........

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 2 роки тому

    இவர்இந்தியகையாள்இவரைநமாபவைண்டாம்

  • @attv8777
    @attv8777 Рік тому

    ivan oru nai

  • @kugarajahrajadurai842
    @kugarajahrajadurai842 2 роки тому

    With India absolutely horror, everyone know what happens with TN Tamils

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 3 роки тому

    Arasanai Nambi Purushanai Kai ViddaMaathirithaan.😂😁
    Learn and practice Hindi instead of Sinhala.🤣🤗

  • @joshepjayaraj8568
    @joshepjayaraj8568 3 роки тому

    Indiyavai.naatai.vittu.virattavendummeennum.nambuvathu..muttal.thanam

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 2 роки тому +2

    இந்தியா எண்றநாடுஇல்லைஇந்தியாபலதேசங்களாகபரியவேணாடும்தமிழ்நாடுதனிநாடாகவேண்டும்