Nobody should buy the ground floor. People should unit in milti stories and fight There is no cooperative housing sty act and rules There is no protection to buyers from builders and Govt on facility to owners who buys houses. There is Mafia and rowdies culture and the parties threaten the individual persons.
குடியிருப்பு பகுதிகளின் சாலைகளை வீடுகளின் தரை லெவலுக்கு கீழே இரண்டடிக்கு குறைத்து மெயின் வாய்க்காலை நோக்கி போகுமாறு அமைத்தால் தண்ணீர் தெருவில் தங்காது !! பெங்களூர் குடியிருப்புகள் அப்படித்தான் அமைந்துள்ளன !! நான்கு நாள் தொடர் மழையில் கூட ஐந்தாம் நாள் மாலைக்குள் தண்ணீர் இருந்த இடமே தெரியவில்லை !! மழையின் போதும் தண்ணீர் ஓடியதே தவிர எங்குமே நிற்கவில்லை !!
எம் தமிழக தொப்புள்கொடி உறவுகளின் நிலைகண்டு நானும் வேதனையடைகிறேன். இந்நேரத்தில் என் மனதை இன்றுவரை வேதனைப் படுத்திக்கொண்டிருக்கும் ஒரு சம்பவத்தையும் நினைவு படுத்துகிறேன். 2009 இல் நான்கு மாதங்களாக எம்மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தமிழக உறவுகள் என்ன செய்தனர் என்பது உலகறிந்த செய்தி. கூடவே ஈழத்தில் போரை நடாத்திய திமுக காங்கிரஸ் கும்பலை அப்போது நடந்த மக்களவை தேர்தலில் பெரும் வெற்றி பெறச்செய்தனர். இப்போதும் இக்கும்பலை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்கின்றனர். அப்போது ஈழத்தில் தன் இனம் அழிக்கப்படும் போது வேடிக்கை பார்த்தவர்களுக்கு இப்போது மழை வெள்ளம் என்றவுடன் ஈழத்திலுள்ள தமிழினம் கண்ணீர் வடிக்கிறது. ஏனெனில் இன்று ஈழத்தமிழர்கள் பலரும் தமிழக மக்களின் துயர் பற்றியே ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டுள்ளனர்.
பாண்டியன் அய்யா மாதிரி பல அறிவுஜீவிகளின் யோசனையைக் கேட்டு அரசும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது நாட்டுக்கும் மனித இனத்திற்கும் நன்மை அளிக்கும் இது சத்தியம்
I am from perumbakkam and will give a classical example. There is a canal that takes surplus water from perumbakkam lake to Buckingham canal. I have been living in perumbakkam for 7 years. Whenever it rain heavily the canal bank breaks and water enters main perumbakkam. Reason is the canal is dumped with debris and the canal is not concrete. It is just sand walls that easily breaks when water inflow is high. Govt has not spent the money on infrastructure but it was spent somewhere else.
So, out of 4000 cr, not a single pie has been spent on this lake... About demand of 5060 cr.. Let them first give details of expenses for 4000 cr........ That is white paper... Till such time the CM ask his "ED-enquiring " ministers to spend out of the looooted money an hidden by them in some unknown place.
திமுக கட்சியின் ஊழலையும் திமுக கட்சியின் நாடகத்தையும் மனதில் எந்தவித பயமும் தயக்கமும் இல்லாத வெளிப்படையாக மக்களுக்கு எடுத்துரைத்த ஐயா பாண்டியன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் நன்றி வணக்கம்
ஆனாலும் பாண்டியன் அயயா சொல்வது சத்தியவார்த்தைக் கருத்துக்களை கேட்டு நடந்துகொள்வது சமுதாயத்திற்கு நன்மை வாழ்க தங்களது தைரியமான பேச்சு வளர்க தங்களது தொண்டு நலமுடன் நீடூழி வாழ்க
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. கோடைகாலங்களில் தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை தூர்வாரவேண்டும். இதுவே நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும். நீதிமன்றங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது சமூக தவறு. ஏரிகள், வடிகால்களை ஆக்கிரமித்து வாழ்கிறோம். 60% மேற்பட்ட சென்னை 2 Meterக்கு குறைந்த நிலம். ஒரு சதுர கிலோமீட்டரில் 28,000 மேல் வாழ்கின்றோம். அருகில் இருக்கும் அனைவரும் இணைந்தே வெல்ல வேண்டும். வருங்காலத்தை மனதில் 100 ஆண்டுகள் முன் இருந்த வரைபடம் போல் ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். இதை செய்யாமல் சென்னைக்கு விடிவு இல்லை. ஒரு தனிநபர் தீர்வு தர முடியாது.
மக்கள் மீது உண்மையான அன்பு கருணை கொண்டு பேட்டி கொடுத்தார் பாண்டியன் அய்யா நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வேண்டும் வாழ்த்துக்கள் ஊடகத்திற்கு வாழ்த்துக்கள் சென்னை மக்கள் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள். அருட்பெருஞ்ஜோதி🔥 🌏.
இது சமூக தவறு. ஏரிகள், வடிகால்களை ஆக்கிரமித்து வாழ்கிறோம். 60% மேற்பட்ட சென்னை 2 Meterக்கு குறைந்த நிலம். ஒரு சதுர கிலோமீட்டரில் 28,000 மேல் வாழ்கின்றோம். அருகில் இருக்கும் அனைவரும் இணைந்தே வெல்ல வேண்டும். வருங்காலத்தை மனதில் 100 ஆண்டுகள் முன் இருந்த வரைபடம் போல் ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். இதை செய்யாமல் சென்னைக்கு விடிவு இல்லை. ஒரு தனிநபர் தீர்வு தர முடியாது....
20 இலட்சம் மக்கள் தொகை இருந்த இடத்தில் பாதிப்பேர் வழிநாடு சென்றிருப்பார் இப்போது ஒன்றரை கோடி மக்கள் யார் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
மழைபோது எந்த ஏரி பற்றிய விபரமும் வெளியிடப்படாமல் எல்லா மீடியாவையும் மிரட்டி இருட்டடிப்பு செய்யப்பட்டது. இப்போதும் ஏரிகளிலிருந்து நீரை அறிவிப்பின்றி வெளியேற்றியதே வெள்ளத்திற்கு காரணம். செய்தி இருட்டடிப்பு
@@TenkasiVivasayi 108 என்பது அவசரகால பயன்பாட்டிற்கான ஒரு இலவச எண். இது சத்யம் ராமலிங்கராஜு மற்றும் குடும்பத்தினரால் 2005 இல் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. தற்போதுள்ள சுயாதீன அவசர சேவைகள் (காவல்துறைக்கு 100, தீ-க்கு 101 மற்றும் ஆம்புலன்சுக்கு 102) ஒன்றுக்கொன்று சாராமல் ஒழுங்கற்ற முறையில் செயல்பட்டு வந்தன.108 ஆம்புலன்ஸ் நாடு முழுவதும் மெதுவாக செயல்படுத்தப்பட்டு ஆந்திராவில் 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. பிற மாவட்டங்களுக்கு RTS ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்துவதற்காக, ஆந்திரப் பிரதேசத்தின் மறைந்த முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2007 ஆம் ஆண்டு EMRI உதவியுடன் மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். EMRI அதன் பிறகு நாடு முழுவதும் உள்ள மற்ற மாநிலங்களுடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டது. .முன்பு இருந்த 102 அவசரச் சேவை இப்போது கர்ப்பம், மற்றும் மகப்பேறு அவசரநிலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு 4 வருடம் 311 நாட்கள் மத்திய சுகாதார துறை அமைச்சராக அண்புமணி ராமதாஸ் அவர்கள் இருந்தார், அவர் அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது , அவரால் கொண்டு வரப்படவில்லை இதுதான் வரலாறு.
இன்னும் திருந்தாத தமிழன் ----"அதெப்படி ? சனாதன பார்ப்பன அடிமை ஆதிக்கத்த ஒழிச்சாங்க !! மதுக்கட தொறந்து கள்ளச்சாராயம் ஒழிச்சாங்க!! பழய கிராமத்து வீடுகள மாத்தி எங்களுக்கு அடுக்கு மாடி இலவச வீடுங்க கட்டிக்கொடுத்தாங்க!! அத நாங்க வாடகைக்கு விட்டு "அந்த மாதிரி பொம்பளைங்க " தினசரி தொழில் பண்ணி எங்களுக்கு தவறாம நெறய வாடக பணம் ஒழுங்கா கட்ட வச்சாங்க!! நாங்க குடிசைல இருந்துகிட்டே சம்பாதிச்சோம் !! அசுத்தமான ஏரிகள எல்லாம் மூடி அதுக்கு மேல அடுக்கு மாடி வீடுகள கட்டி, அங்க இருக்குற அரசாங்க ஆபீசருங்க, ஊழியருங்க இவங்க ஊட்ல நாங்க பாத்திரம் தேய்ச்சு கூட்டிப்பெருக்கி வேலை செய்ய காரணமா இருந்தாங்க!! அதனால வெள்ளம் என்ன ? பசி பட்டினி பஞ்சமே வந்தாலும், சுனாமியே வந்து தமிழகமே மூழ்கினாலும் இதே கட்சிக்குத்தான் எங்க ஓட்டு ! அத எவனாலும் தடுக்க முடியாது !! "
தமிழா பாண்டியனே ! இன்னும் கொஞ்ச காலம் பிரிட்டிஷ் காரன் இருந்திருந்தால் , அட்லீஸ்ட் சென்னையின் கட்டுமான பணிகளை உருப்படியாக பார்த்திருப்பான் 🎉🎉 அவன் கட்டிய அணை , கட்டிய பாலம் , மலைப்பாதையில் போட்ட சாலை , சமவெளியில் போட்ட சாலை , இருப்புப்பாதை , சீரிய நிர்வாகம் - இதில் எதை உங்களால் குறை சொல்ல முடியும் ?? அருகில் உள்ள சிறிய மாநிலமான கேரளாவில் இருக்கக்கூடிய விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இல்லை 🎉🎉🎉😢😢😢 ஊழல்வாதிகளை மக்கள் களை எடுக்க வேண்டும் 🎉🎉
மகனின் மருத்துவ சிகிச்சை என்று கூறி அமெரிக்கா சென்றவர், அங்கு மிக பெரிய அளவில் நிலம் வாங்கி விவசாயம்...பிறகு ஒரு ஐ டி நிறுவனம்... சொத்துக்கள்... இப்ப இவர் 20000 கோடி என்று கொடிகாட்டி விட்டு போய்விட்டார். உறுத்தலாக இல்லை?
மொத்தமே இருபது இலட்சம் பேர் தான் இருந்தனர் சென்னையில் ஏரிகள் தான் அதிகம் இப்போது ஒன்றரை கோடி மக்கள் தொகை கட்டடம் கட்டும்போது குஜராத் மாதிரி கால்வாய் வெட்டி சென்னை யிலிருந்து தென்பகுதிவரை நீரை கொண்டு சென்றிருந்தால் தண்ணீர் பஞ்சமே வராமல் இருந்திருக்கும்
Fantastic, Very good. Politicians in the world are Dravidan parties of Tamilnadu. They are the whole authority of collection, commission and corruption.
@@sajanthaniyakkudy5611 What is this ❓ Have some mercy.. One should not be so kanjoos... Nowadays even road side beggers are "demanding " a minimum of ₹10, cost of a cup of tea.. 😊😊😊
இது சமூக தவறு. ஏரிகள், வடிகால்களை ஆக்கிரமித்து வாழ்கிறோம். 60% மேற்பட்ட சென்னை 2 Meterக்கு குறைந்த நிலம். ஒரு சதுர கிலோமீட்டரில் 28,000 மேல் வாழ்கின்றோம். அருகில் இருக்கும் அனைவரும் இணைந்தே வெல்ல வேண்டும். வருங்காலத்தை மனதில் 100 ஆண்டுகள் முன் இருந்த வரைபடம் போல் ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். இதை செய்யாமல் சென்னைக்கு விடிவு இல்லை. ஒரு தனிநபர் தீர்வு தர முடியாது.
இனி தமிழ்நாட்டு மக்கள்இரு திராவிட கட்சிகளையும் நம்ப கூடாது. தமிழர்முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சி தோடங்கி நேர்மையான ஒரு தமிழனை தலைவனாக கோண்டு தேர்தலை சந்தித்தால் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களும் விடிவுகாலம் வரலாம்.
தாங்கள் பேட்டி கொடுக்கும் நபருக்கு தெரிவிப்பது என்னவென்றால் 4000 கோடி செலவழித்து உள்ளார்கள் என்று கூறுவது சென்னையில் உள்ள எருக்கஞ்சேரியில் உள்ள சிங்காரம் முதல் தெருவை வந்து பார்க்கவும் இந்த 4000 கோடி எப்படி செலவழித்தார்கள் என்று தெரியும்
அண்ணன் தமிழா தமிழா பத்திரிகையாளர் பாண்டியன் அவர்கள் பல பேருக்கு உதவி வழங்கியவர் அட பத்திரிகையாளர்கள் உருவாக்கியவர் யாருக்காகவும் அடிபணியாத மனிதர் நானே அவரிடம் ஏதாவது சொல்லிவிட்டால் நம்மிடம் திருப்பி பேச மாட்டார் முக்கிய வரலாறு தெரிந்த அண்ணன் தமிழா தமிழா மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
எல்லா (கட்சி) அரசியல் வாதிகளும் நல்ல வேகத்தோடும் விவேகத்தோடும் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் அவர்களது இலக்கை 💰 நோக்கி.. மக்கள் தான் இன்னும் தெளிவடைய இல்லை.🥴😢
அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வழிப்பாதைகளும் ஒவ்வொரு சச்சனும் நன்றாகவே தெரியும் அவருக்கு நிதர்சனமான உண்மை காலகட்டத்தில் சுமார் 4 மணி நேரத்தில் இருந்து ஏழு மணி நேரம் தலைமைச் செயலகத்திலேயே இருந்தவர் தமிழா தமிழா நாளிதழ் மற்றும் தமிழா தமிழா அர்ச்சகம் இயங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் அச்சகத்தை கவனிப்பதில்லை தலைமைச் செயலத்தில் உட்கார்ந்து தான் இருப்பார்கள் ஆனால் அவர் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்கள் என்று நினைக்கின்றேன் இறைவன் அறிவான்.
ஐயா வணக்கம் நான் அப்போதும் இதை தான் கூறினேன், இப்போதும் இதை கூறுகிறேன்.இந்த தமிழ் நாடும் சரி, நம் இந்திய நாடும் சரி, இந்த உலகமும் சரி, இப்போது நான் கூற விரும்புவது என்ன வென்றால்,1980 ஆண்டு பின் நோக்கி மக்களாகிய நாம் போகவேண்டும், இந்த உலகமே என் உள்ளம் கையில் உள்ளது, போகவில்லை என்றால் இந்த உலகம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும், இது உன்மை, நான் சொல்கிறேன் இந்த உலகில் உள்ள கடவுளை கேட்டு பாருங்கள், இல்லை என்றால் என்னிடம் கேட்க்க வாருங்கள்????
இவ்வளவு தைரியமாக உண்மையான கருத்துக்களை கூறுகிறீர்கள்.உங்களை வணங்குகிறேன்.
பாண்டியன் அய்யா பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் அரசியல் பித்தளட்டாம் எல்லாவற்றையும் தையிரியமாக சொல்லுபாவர் அய்யா பாண்டியன் வாழ்த்துக்கள்👍👍👍
சரியான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஐயா அவர்களுக்கும் பேட்டி கண்ட தோழருக்கும் பாராட்டுக்கள்...
பாண்டியன் சார் பேச்சில் நேர்மையும் உண்மையும் இருந்தது. மொத்தத்தில திராவிஷம் நம்மை சரண்டிவிட்டது
அனைத்து விசயங்களையும் பிரித்து மேய்கிறார் பாண்டியன் சார் அருமை
பாதி பொய்
ஆன கேட்க நல்லா இருக்கும். தினமும் கேட்பேன்.
@@kp75571z🎉🎉😂😮😮😅
அரசு மிக பெரிய கொறட்டை விட்டு இருக்கிறது இதுதான் உண்மை
ஓம்மா புண்டையில் நெய்
💯% உண்மை. மக்கள் விழிப்புணர்வு கொள்ளாமல், மாற்றம் சாத்தியமில்லை
சென்னையில் இனிமேல் ground floorல் யாரும் குடியிருக்க வேண்டாம். Ground Floor வைக்காமல் pillar வைத்து கட்ட வேண்டும்.
அதே போல் first floor ல் இருந்து தண்ணீர் தேங்காத இடம் வரை ஒரு சிறிய பாலம் அமைத்து கொள்ளவும்.
Nobody should buy the ground floor.
People should unit in milti stories and fight
There is no cooperative housing sty act and rules
There is no protection to buyers from builders and Govt on facility to owners who buys houses.
There is Mafia and rowdies culture and the parties threaten the individual persons.
குடியிருப்பு பகுதிகளின் சாலைகளை வீடுகளின் தரை லெவலுக்கு கீழே இரண்டடிக்கு குறைத்து மெயின் வாய்க்காலை நோக்கி போகுமாறு அமைத்தால் தண்ணீர் தெருவில் தங்காது !! பெங்களூர் குடியிருப்புகள் அப்படித்தான் அமைந்துள்ளன !! நான்கு நாள் தொடர் மழையில் கூட ஐந்தாம் நாள் மாலைக்குள் தண்ணீர் இருந்த இடமே தெரியவில்லை !! மழையின் போதும் தண்ணீர் ஓடியதே தவிர எங்குமே நிற்கவில்லை !!
Dog is always a dog
@@deshingrajan😅
தமிழா தமிழா பாண்டியன் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உண்மையை உரைக்க சொன்ன வீர மனிதன் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
பாண்டியன் அண்ணாச்சி என்றாலே, வெள்ந்தி, உண்மை, உறுதி.
இப்போது நகைச்சுவையும் சேர்ந்து கொண்டது
70% Unmaiya irukalam.
Dravidanungala namba mudiyathu 😂😂😂
கழுவி கழுவி ஊற்றி
அரசியல் வாதிகளை
கழுவில் ஏற்றி விட்டார்
திருப்புகழ்யும் காணோம்,
தேவாரத்தையும் காணோம்,
திருவாசகத்தையும் காணோம்
ultimate sir.
காண்ட்ராக்ட்காரன் கிட்ட ரொம்பநேரம் பேசுனா காசுகிடைக்கும், மக்கள்கிட்ட பேசுனா ஒன்னும் கிடைக்காது...
ஓட்டு கேட்க வரும்போது நீங்கள் எனக்கு பேச நேரமில்லை என சொல்லுங்கள்
!bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
எம் தமிழக தொப்புள்கொடி உறவுகளின் நிலைகண்டு நானும் வேதனையடைகிறேன். இந்நேரத்தில் என் மனதை இன்றுவரை வேதனைப் படுத்திக்கொண்டிருக்கும் ஒரு சம்பவத்தையும் நினைவு படுத்துகிறேன். 2009 இல் நான்கு மாதங்களாக எம்மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தமிழக உறவுகள் என்ன செய்தனர் என்பது உலகறிந்த செய்தி. கூடவே ஈழத்தில் போரை நடாத்திய திமுக காங்கிரஸ் கும்பலை அப்போது நடந்த மக்களவை தேர்தலில் பெரும் வெற்றி பெறச்செய்தனர். இப்போதும் இக்கும்பலை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்கின்றனர். அப்போது ஈழத்தில் தன் இனம் அழிக்கப்படும் போது வேடிக்கை பார்த்தவர்களுக்கு இப்போது மழை வெள்ளம் என்றவுடன் ஈழத்திலுள்ள தமிழினம் கண்ணீர் வடிக்கிறது. ஏனெனில் இன்று ஈழத்தமிழர்கள் பலரும் தமிழக மக்களின் துயர் பற்றியே ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டுள்ளனர்.
4000 கோடி : அமெரிக்கா ரியல் எஸ்டேட். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
பாண்டியன் அய்யா மாதிரி பல அறிவுஜீவிகளின் யோசனையைக் கேட்டு அரசும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது நாட்டுக்கும் மனித இனத்திற்கும் நன்மை அளிக்கும் இது சத்தியம்
I am from perumbakkam and will give a classical example. There is a canal that takes surplus water from perumbakkam lake to Buckingham canal. I have been living in perumbakkam for 7 years. Whenever it rain heavily the canal bank breaks and water enters main perumbakkam. Reason is the canal is dumped with debris and the canal is not concrete. It is just sand walls that easily breaks when water inflow is high. Govt has not spent the money on infrastructure but it was spent somewhere else.
Yes absolutely 💯. But govt. asking to PM 5000CR.
So,
out of 4000 cr, not a single pie has been spent on this lake...
About demand of 5060 cr..
Let them first give details of expenses for 4000 cr........
That is white paper...
Till such time the CM ask his "ED-enquiring " ministers to spend out of the looooted money an hidden by them in some unknown place.
மாதேஷ் ஒரு prelude music ஓடு பாடுறாரே. அப்பவே மயங்கிட்டேன்
@@venkatramannarayanan9157
Commission, colkection,corruption
திமுக கட்சியின் ஊழலையும் திமுக கட்சியின் நாடகத்தையும் மனதில் எந்தவித பயமும் தயக்கமும் இல்லாத வெளிப்படையாக மக்களுக்கு எடுத்துரைத்த ஐயா பாண்டியன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் நன்றி வணக்கம்
No
Yes 😂😂😂
@@subramanianchenniappan4059🎉🎉. X. :🎉 :
Madesh strong support er of DMK don't expect justice from him.
Great really great true news great explains legend of pondia sir
யோவ் இதுதான் டிராவிட மாடல் ....நீச்சல் நகரம் என்று உலகமே 😅 பாராட்டு.
Neechchal Naragam....
உண்மை
ஆனாலும் பாண்டியன் அயயா சொல்வது சத்தியவார்த்தைக் கருத்துக்களை கேட்டு நடந்துகொள்வது சமுதாயத்திற்கு நன்மை வாழ்க தங்களது தைரியமான பேச்சு வளர்க தங்களது தொண்டு நலமுடன் நீடூழி வாழ்க
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. கோடைகாலங்களில் தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை தூர்வாரவேண்டும். இதுவே நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும். நீதிமன்றங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️
Worst Administration நாம்தமிழர்
evvalavu kodi?
ஏரிகளை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் நிறுவனங்கள் இவற்றை தரை மட்டமாக்கி மழை நீர் புக வழி செய்தால் வீட்டுக்குள் சாக்கடை நீர் நுழையாது !!
இது சமூக தவறு. ஏரிகள், வடிகால்களை ஆக்கிரமித்து வாழ்கிறோம். 60% மேற்பட்ட சென்னை 2 Meterக்கு குறைந்த நிலம். ஒரு சதுர கிலோமீட்டரில் 28,000 மேல் வாழ்கின்றோம்.
அருகில் இருக்கும் அனைவரும் இணைந்தே வெல்ல வேண்டும்.
வருங்காலத்தை மனதில் 100 ஆண்டுகள் முன் இருந்த வரைபடம் போல் ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.
இதை செய்யாமல் சென்னைக்கு விடிவு இல்லை.
ஒரு தனிநபர் தீர்வு தர முடியாது.
மக்கள் மீது உண்மையான அன்பு கருணை கொண்டு பேட்டி கொடுத்தார் பாண்டியன் அய்யா நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வேண்டும் வாழ்த்துக்கள் ஊடகத்திற்கு வாழ்த்துக்கள் சென்னை மக்கள் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
அருட்பெருஞ்ஜோதி🔥 🌏.
அமைச்சர்கள் 10 பேர் சேர்ந்து 500 கோடி TN GOVT. நிவாரண நிதியாக கொடுக்கலாமே.
முன்னாள் அமைச்சர்கள் கிட்டயும் சேத்து கேளுங்க
Super
Neenga vera 500 kuduthu 5000kodi Aataiyapotruvanuva.
Ivanulta vangatha irukratha safe.
நிவாரண நிதி 500 கோடியை இப்போது அரசு ஒதுக்கினால் அதில் வேண்டுமானால் 450 கோடி ரூபாயை ஆட்டையை போட தயாராக இருப்பார்கள்.
கிழிப்பானுங்க
கூச்ச சுபாவம் கொண்ட முதலைக்கு ஒரு ரசிகர் மன்றம் ❤...😊
Koocha subavam.konds.mudalai endru yar sonnadu ?.
புளியம்பட்டி சாமிநாதன் கலக்டரையெ திமுக கொடிகள் கம்பம் நட சொன்னது அதிகாரத்தின் உச்சம்.
ஆணவத்தின் உச்..
ஐபிஎஸ் அதிகாரியை சிகரெட் வாங்கி வர சொன்ன வரலாறு உண்டு.
"மக்களுக்கான ஆட்சி தான் தி.மு.க !" ----இளையராஜா !!
இது சமூக தவறு. ஏரிகள், வடிகால்களை ஆக்கிரமித்து வாழ்கிறோம். 60% மேற்பட்ட சென்னை 2 Meterக்கு குறைந்த நிலம். ஒரு சதுர கிலோமீட்டரில் 28,000 மேல் வாழ்கின்றோம்.
அருகில் இருக்கும் அனைவரும் இணைந்தே வெல்ல வேண்டும்.
வருங்காலத்தை மனதில் 100 ஆண்டுகள் முன் இருந்த வரைபடம் போல் ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.
இதை செய்யாமல் சென்னைக்கு விடிவு இல்லை.
ஒரு தனிநபர் தீர்வு தர முடியாது....
I am 75.I am connected with Chennai since 1966.Hope ,Thir Pandian is also from old lot and knows about TN politics.
தமிழக மக்கள் எப்பத்தான் திருந்தி நேர்மையான நபரை தேர்ந்தெடுப்பார்கள்.
வாய்ப்பு இல்லை ராசா
BJP WIN 100/100
மாதேஷ் நன்றாக தலையாட்டி கதை கேட்கிறார்.ஆனால் பாண்டியா சார் சொல்வதெல்லாம் உண்மையே
😊
😊😊
திராவிட மாடலுக்கு சரியான விளக்கம் கொடுத்த ஐயா பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
20 இலட்சம் மக்கள் தொகை இருந்த இடத்தில் பாதிப்பேர் வழிநாடு சென்றிருப்பார் இப்போது ஒன்றரை கோடி மக்கள் யார் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
உண்மை உண்மையை தெளிவாய் கூறிய
மாவீரன் வாழ்க
இந்த நன்றியுள்ள ஆட்சியாளர்கள் வெளியேற்றப்படவேண்டும்.!
இதற்கு தான் அந்த காலத்தில் நம்மை படித்து வேலைக்கு வரவேண்டாம் என்றனறோ மாடு மேய்க்கும் தான் லாயக்கு என்றனறோ எல்லாவற்றிலும் ஊழலோ ஊழல் 😮😮
மக்கள் கண்ணீரில் மிதக் கிறார்கள். நெஞ்சை தொடும் சொல். 🙏🙏
Excellent, true ,unbiased statement
இந்த மழை வெள்ளத்தை கொண்டுவந்து கூவத்தில் இறக்கினாலே கூவம் சுத்தமாகிவிடுமே!
Great பாண்டியன். கூறுவது எல்லாம் உண்மை
மழைபோது எந்த ஏரி பற்றிய விபரமும் வெளியிடப்படாமல் எல்லா மீடியாவையும் மிரட்டி இருட்டடிப்பு செய்யப்பட்டது. இப்போதும் ஏரிகளிலிருந்து நீரை அறிவிப்பின்றி வெளியேற்றியதே வெள்ளத்திற்கு காரணம். செய்தி இருட்டடிப்பு
மாதேஷ்:108 இவரு தானே கலைஞர் தானே கொண்டு வந்தாரு
பாண்டியன்:கத்திரிக்காவும் இல்ல கலைஞரும் இல்லை தெரிஞ்சுக்கோங்க 😂😂 vera level Gubirnu sirichuten😂😂
அன்புமணிராமதாஸ்108ஆம்புலன்ஸ்ஸைகொன்டுவந்தார்
@@TenkasiVivasayi 108 என்பது அவசரகால பயன்பாட்டிற்கான ஒரு இலவச எண். இது சத்யம் ராமலிங்கராஜு மற்றும் குடும்பத்தினரால் 2005 இல் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. தற்போதுள்ள சுயாதீன அவசர சேவைகள் (காவல்துறைக்கு 100, தீ-க்கு 101 மற்றும் ஆம்புலன்சுக்கு 102) ஒன்றுக்கொன்று சாராமல் ஒழுங்கற்ற முறையில் செயல்பட்டு வந்தன.108 ஆம்புலன்ஸ் நாடு முழுவதும் மெதுவாக செயல்படுத்தப்பட்டு ஆந்திராவில் 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. பிற மாவட்டங்களுக்கு RTS ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்துவதற்காக, ஆந்திரப் பிரதேசத்தின் மறைந்த முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2007 ஆம் ஆண்டு EMRI உதவியுடன் மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். EMRI அதன் பிறகு நாடு முழுவதும் உள்ள மற்ற மாநிலங்களுடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டது. .முன்பு இருந்த 102 அவசரச் சேவை இப்போது கர்ப்பம், மற்றும் மகப்பேறு அவசரநிலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு 4 வருடம் 311 நாட்கள் மத்திய சுகாதார துறை அமைச்சராக அண்புமணி ராமதாஸ் அவர்கள் இருந்தார், அவர் அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது , அவரால் கொண்டு வரப்படவில்லை இதுதான் வரலாறு.
ஏன் ஓட்டுப்போட்டோம் என ஓவ்வொரு மனிதனும் நினைத்து பார்க்க வேண்டும்.
அறிவுள்ள எவனும் திமுகவிற்கு இனிமேல் ஓட்டுப்போடக்கூடாது
அதிமுகவையும் சேர்க்க வேண்டும்
சரிசரி500க்குபதில் 1000 தரப்பாக்கிறம்
❤
It seems like talking like a party
இன்னும் திருந்தாத தமிழன் ----"அதெப்படி ? சனாதன பார்ப்பன அடிமை ஆதிக்கத்த ஒழிச்சாங்க !! மதுக்கட தொறந்து கள்ளச்சாராயம் ஒழிச்சாங்க!! பழய கிராமத்து வீடுகள மாத்தி எங்களுக்கு அடுக்கு மாடி இலவச வீடுங்க கட்டிக்கொடுத்தாங்க!! அத நாங்க வாடகைக்கு விட்டு "அந்த மாதிரி பொம்பளைங்க " தினசரி தொழில் பண்ணி எங்களுக்கு தவறாம நெறய வாடக பணம் ஒழுங்கா கட்ட வச்சாங்க!! நாங்க குடிசைல இருந்துகிட்டே சம்பாதிச்சோம் !! அசுத்தமான ஏரிகள எல்லாம் மூடி அதுக்கு மேல அடுக்கு மாடி வீடுகள கட்டி, அங்க இருக்குற அரசாங்க ஆபீசருங்க, ஊழியருங்க இவங்க ஊட்ல நாங்க பாத்திரம் தேய்ச்சு கூட்டிப்பெருக்கி வேலை செய்ய காரணமா இருந்தாங்க!! அதனால வெள்ளம் என்ன ? பசி பட்டினி பஞ்சமே வந்தாலும், சுனாமியே வந்து தமிழகமே மூழ்கினாலும் இதே கட்சிக்குத்தான் எங்க ஓட்டு ! அத எவனாலும் தடுக்க முடியாது !! "
MR.PANDYAN SIR, YOU HAVE BROUGHT OUT THE REAL PICTURE OF DMK AND ITS MINISTERS IN THE PUBLIC DOMAIN. THANK YOU VERY MUCH.
?
😅
😅😅😅😅😅😅the a11😅
நீர்நிலைகளை ஆக்கிரமித்தால் மழைநீர் எங்கே ஜயா போய் சேரும் .நீரின் வீட்டில் போய் நீர் வீடு கட்டினால் நீர் சும்மா விடுமா
அரஸு நிர்வாகம் பொறுப்பாக இருக்கிறது
@@kumarasivana😂
இங்கு யார் குற்றவாளி என்பது ஒன்றும் இல்லை ... அரசு தான் பொறுப்பு..வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தான் முழு பொறுப்பு..
வீட்டில் பைக், கார் வைத்து கொள்வதைபோல படகு ஒன்றையும் வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
ஆறு பேர் அமரும் படி பிளாஸ்ட்டிக் பரிசல் கல்கத்தா வில் கிடைக்கிறது ! தண்ணீர் தொட்டி விற்கும் வியாபாரிகள் அதை வரவழைத்து விற்கலாம் !!
@@KrishnanSubramanian-wt4gvyes that is something govt think Give them free chennai people
Adarku permission vanga vendum aduku apparam………
@@venkatramanans9183 need water police too
மக்கள் தான் தவறான ஆட்சி அமர்த்தி குற்றம் செய்தவர்கள்.
உண்மைதான். அந்த மக்களைத் தவறு செய்ய வைத்தவர்களே மட்டமான ஆட்சியாளர்கள்தான்.
திராவிட மாடலை வளப்படுத்தும் தமிழ்நாடும்... நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்.
😂😂
"திராவிடன் என்பவன் தமிழன் அல்லாதவன் !! தமிழன் காட்டுமிராண்டி !! திராவிடன் அறிவாளி !"--பெரியார்!!
மிக சரியாக சொல்கிறார் வாழ்க ஐயா
மாதேஷ் ராகம் பாடி நிகழ்ச்சியை ஆரம்பிப்பதை கைவிடுங்கள் எரிச்சலாக இருக்கிறது
Please vote for non-dravidian parties for betterment of people of TN/Chennai.
பாண்டியன் சார் சென்னை மக்கள்மழை யில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று மா சு சொல்றார்
Avar
Super/chief Ooo pee....
பாண்டியன் அவர்களே நன்றி உண்மையை உணர்ந்து பேசியதற்கு வாழ்த்துக்கள்
கூச்ச சுபாவம் உடையது முதலை , திமுக ஆட்சியரின் கண்டுபிடிப்பு 😂😂😂😂😂😂😂
😂😂😂
Well said
😂😂
❤❤❤❤
😁😄😁😄
அருமை ஆதன்
Good.real speech.very brave s😊 speech.
Congratulations
தமிழா பாண்டியனே ! இன்னும் கொஞ்ச காலம் பிரிட்டிஷ் காரன் இருந்திருந்தால் , அட்லீஸ்ட் சென்னையின் கட்டுமான பணிகளை உருப்படியாக பார்த்திருப்பான் 🎉🎉 அவன் கட்டிய அணை , கட்டிய பாலம் , மலைப்பாதையில் போட்ட சாலை , சமவெளியில் போட்ட சாலை , இருப்புப்பாதை , சீரிய நிர்வாகம் - இதில் எதை உங்களால் குறை சொல்ல முடியும் ?? அருகில் உள்ள சிறிய மாநிலமான கேரளாவில் இருக்கக்கூடிய விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இல்லை 🎉🎉🎉😢😢😢 ஊழல்வாதிகளை மக்கள் களை எடுக்க வேண்டும் 🎉🎉
அரசு அதிகாரிகளும் இதில் சரி பங்கா
Sketch போட்டு கொடுப்பதே அவனிக தான்..
இதற்கு தான் அந்த காலத்தில் நம்ம படிக்க வேண்டாம் என்றனறோ எல்லாவற்றிலும் ஊழலோ ஊழல் 😮😮😮😮
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாண்டியன்🎉🎉❤❤
Thank you for the real information.
Expecting more from Shri Pandian.🙏
மகனின் மருத்துவ சிகிச்சை என்று கூறி அமெரிக்கா சென்றவர், அங்கு மிக பெரிய அளவில் நிலம் வாங்கி விவசாயம்...பிறகு ஒரு ஐ டி நிறுவனம்... சொத்துக்கள்...
இப்ப இவர் 20000 கோடி என்று கொடிகாட்டி விட்டு போய்விட்டார். உறுத்தலாக இல்லை?
நடிகர் நெப்போலியன் தான் அமெரிக்க பினாமி ....90 ஆயிரம் கோடி உதவாநிதி முதலீடு என பேச்சு
Jathi Karan K N Nehru...nadigar Napoleon valga caste politics
நீர் எங்கும் நீர் எங்கும் இல்லாத நிலை இல்லை சென்னை.
மொத்தமே இருபது இலட்சம் பேர் தான் இருந்தனர் சென்னையில் ஏரிகள் தான் அதிகம் இப்போது ஒன்றரை கோடி மக்கள் தொகை கட்டடம் கட்டும்போது குஜராத் மாதிரி கால்வாய் வெட்டி சென்னை யிலிருந்து தென்பகுதிவரை நீரை கொண்டு சென்றிருந்தால் தண்ணீர் பஞ்சமே வராமல் இருந்திருக்கும்
மக்கள் போற்றி பாதுகாக்க பட வேண்டிய மா மனிதர் பாண்டியன் ஐயா ❤
அடுத்து 2000 தரோம் மறந்து விடுங்க 😂😂😂
Fantastic, Very good. Politicians in the world are Dravidan parties of Tamilnadu. They are the whole authority of collection, commission and corruption.
மிக மிக உண்மை உறவே
Yanna maranthudunga.maranthuttom😂😅😂😅
நிதர்சனமான உண்மை
மீண்டும் ஊளலை மக்கள் விரும்புகிறார்கள்
பாண்டிய ன் அவர்களே இஸ்லாமிய கிருஸ்துவ மதங்கள் சார்ந்த வர்கள் சேவையைவிடதேசத்துக்கும்கலாச்சரத்துக்கும்அதிகதீங்குதான்செய்தார்கள்.
Madesh never learns his lesson .
Madesh! Adam tv kicked you once and given a chance but still he didn’t learn till now
As everyone knows madesh is a broker... He is doing theses all for money
He is brilliant 👌
ஓட்டுக்கு 2000 போங்கடா போக்கத்தவனுங்களா😢😢😢
Bro
After floods the rate are certain to go up....
Bro per day nearly 1rup😂
@@sajanthaniyakkudy5611
What is this ❓
Have some mercy..
One should not be so kanjoos...
Nowadays even road side beggers are "demanding " a minimum of ₹10, cost of a cup of tea..
😊😊😊
இது சமூக தவறு. ஏரிகள், வடிகால்களை ஆக்கிரமித்து வாழ்கிறோம். 60% மேற்பட்ட சென்னை 2 Meterக்கு குறைந்த நிலம். ஒரு சதுர கிலோமீட்டரில் 28,000 மேல் வாழ்கின்றோம்.
அருகில் இருக்கும் அனைவரும் இணைந்தே வெல்ல வேண்டும்.
வருங்காலத்தை மனதில் 100 ஆண்டுகள் முன் இருந்த வரைபடம் போல் ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.
இதை செய்யாமல் சென்னைக்கு விடிவு இல்லை.
ஒரு தனிநபர் தீர்வு தர முடியாது.
bold interview from Pandian sir
True said pandian sir.
இனி தமிழ்நாட்டு மக்கள்இரு திராவிட கட்சிகளையும் நம்ப கூடாது. தமிழர்முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சி தோடங்கி நேர்மையான ஒரு தமிழனை தலைவனாக கோண்டு தேர்தலை சந்தித்தால் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களும் விடிவுகாலம் வரலாம்.
Enda admk va solra... Nai
திராவிடர்கள் குற்றவாளி....
உண்மையை உரக்கச் சொல்லும் பாண்டியன் வாழ்க.
தாங்கள் பேட்டி கொடுக்கும் நபருக்கு தெரிவிப்பது என்னவென்றால் 4000 கோடி செலவழித்து உள்ளார்கள் என்று கூறுவது சென்னையில் உள்ள எருக்கஞ்சேரியில் உள்ள சிங்காரம் முதல் தெருவை வந்து பார்க்கவும் இந்த 4000 கோடி எப்படி செலவழித்தார்கள் என்று தெரியும்
மெய்யாலுமா சொல்றிங்க
Mr.Pandian, awesome asusual 🎉🎉🎉
This combo is my all time favourite combo .... pandiyan sir sarcastic over loaded 😂😂😂😂😂
இவ்வளவு மெமரி ஸ்டோர் பண்றதெல்லா எனக்கெல்லா ரொம்ப கஷ்டம்.... இப்ப படிச்சதே எனக்கெல்லா மறந்து போகுது ஆனா நீங்க வேற லெவல் 😮😮😮😮😮😮
அண்ணன் தமிழா தமிழா பத்திரிகையாளர் பாண்டியன் அவர்கள் பல பேருக்கு உதவி வழங்கியவர் அட பத்திரிகையாளர்கள் உருவாக்கியவர் யாருக்காகவும் அடிபணியாத மனிதர் நானே அவரிடம் ஏதாவது சொல்லிவிட்டால் நம்மிடம் திருப்பி பேச மாட்டார் முக்கிய வரலாறு தெரிந்த அண்ணன் தமிழா தமிழா மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
2024ல் தேர்தலில் சென்னை மக்கள் எல்லாம் 2000 ரூபாய் வாங்கிட்டு மீண்டும் விடியலை வெற்றி அடைய செய்யுங்கள்😅😅😅
Pandiyan sir honest and straightforward.....
Only truth no stories....
கிளிப்பிள்ளை மாதிரி பாண்டியன் சொல்றதை திருப்பி சொல்ற பாரு மாதேஷ் அங்கதான் நீ நிக்கற ❤😂😂
Very good and reality speech.
Great interview sir
ஒரு அருமையான உண்மையான நேர்காணல் நெத்தியடி மீடியாவிற்கு மனமார்ந்த
ஆயிரம் ஏரிகளின் நகரமாக இருந்திருக்க வேண்டிய சென்னை... இன்றைக்கு ஆயிரம் ஏரியாவாக்கப்பட்ட ஏரியாக உள்ளது... 😂😂😂
Pandian sir you are Speaking Very Very Correctly about the the Atrocities of the Politicians and Govt Officials.
எனத்த செய்தார்கள் அய்யா ஒதுக்கப்பட்ட பணம் 4600 கோடி முழுவதையும் முழுமையாக செலவுசெய்திருந்தால் சென்னை எப்போதுமே மிக நன்றாகவேதான் இருக்கும் அய்யா
உண்மை
உண்மையான உயிர் இழப்பு இன்னும் அதிகமாக இருக்கும்... குப்பை தொட்டியில கொண்டு போனது எல்லாம் ரொம்ப மோசம் 😢😢😢
எல்லா (கட்சி) அரசியல் வாதிகளும் நல்ல வேகத்தோடும் விவேகத்தோடும் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் அவர்களது இலக்கை 💰 நோக்கி.. மக்கள் தான் இன்னும் தெளிவடைய இல்லை.🥴😢
Very good comedian Mr.Pandian.
He also is expert in every subject 😂
பலே பாண்டியா..பலே பலே..
பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா....😊😊😊😊
திரு பாண்டியன் அவர்கள் அருமையான பேச்சு, தகவல்கள், அலசல். மறுக்கமுடியாத உண்மைகள். Super Sir.
வரும் காலங்களில் மக்கள் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களெ ஆதரித்தால் சென்னெக்கு விமர்சனம் பிறக்கும் மக்கள் சிந்திக்க வேண்டும்
ஹம்
Very good and Godbless your family and friends 🙏🎉❤😮
Wonderful explanation Sir.
Absolutely true. Well informed man.
உள்ளதை உள்ளபடியே அறிந்தோம்!
🎉🎉🎉🎉🎉unmaithanayya. Tipvoicesuperman. Pandiyaivoice100.100.unmaithanmakkalvoicepandiyanvoiceis. Goldvoicetopmanunmaimanda
மக்கள் மாக்களாக இருக்கும்வரை அனுபவித்தே ஆக வேண்டும்.
அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வழிப்பாதைகளும் ஒவ்வொரு சச்சனும் நன்றாகவே தெரியும் அவருக்கு நிதர்சனமான உண்மை காலகட்டத்தில் சுமார் 4 மணி நேரத்தில் இருந்து ஏழு மணி நேரம் தலைமைச் செயலகத்திலேயே இருந்தவர் தமிழா தமிழா நாளிதழ் மற்றும் தமிழா தமிழா அர்ச்சகம் இயங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் அச்சகத்தை கவனிப்பதில்லை தலைமைச் செயலத்தில் உட்கார்ந்து தான் இருப்பார்கள் ஆனால் அவர் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்கள் என்று நினைக்கின்றேன் இறைவன் அறிவான்.
அருமையாக விளக்கம் அளித்தீர்கள். திருப்புகழ் கமிட்டி பரிந்துரை பற்றி விளக்கமாக கூறவும்.
OMG Awsome interview... He has lots and lots of knowledge and every words are gold
அடப்பாவிகளா இவல நால 108 கதையே மூடி மரச்சிடங்கிலே.. வாழ்க ராஜசேகர் ரெட்டி
108 தகவலுக்கு நன்றி ஐயா..
ஐயா வணக்கம் நான் அப்போதும் இதை தான் கூறினேன், இப்போதும் இதை கூறுகிறேன்.இந்த தமிழ் நாடும் சரி, நம் இந்திய நாடும் சரி, இந்த உலகமும் சரி, இப்போது நான் கூற விரும்புவது என்ன வென்றால்,1980 ஆண்டு பின் நோக்கி மக்களாகிய நாம் போகவேண்டும், இந்த உலகமே என் உள்ளம் கையில் உள்ளது, போகவில்லை என்றால் இந்த உலகம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும், இது உன்மை, நான் சொல்கிறேன் இந்த உலகில் உள்ள கடவுளை கேட்டு பாருங்கள், இல்லை என்றால் என்னிடம் கேட்க்க வாருங்கள்????
யதார்த்தமான பேச்சு.. நன்றி ஐயா...
ஐயா இவ்வளவு துள்ளியமா தைறியமா புட்டு புட்டு வைக்கிறிங்களே உங்களுக்கு கோடி வணக்கம் நன்றி ஆதம்தமிழ்
Kudos to pandian sir.