எ.வ.வேலு அரசியலும்,தொழில் சாம்ராஜ்யமும் உருவான வரலாறும் - உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2023
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    சுப்ரீம் மொபைல்ஸ் தீபாவளி சூப்பர் சேல்ஸ்
    ஸ்மார்ட் போன் வாங்குன ஸ்மார்ட் வாட்ச் Free!!
    ரூ. 25000 க்கு மேல் ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருக்கும் ரூ. 7000 மதிப்பு உள்ள ஸ்மார்ட் வாட்ச் Free!!
    ரூ. 15000 முதல் ரூ. 25000 வரை ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருக்கும் ரூ. 6000 மதிப்பு உள்ள ஸ்மார்ட் வாட்ச் Free!!
    ரூ. 15000 கீழ் ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருக்கும் ரூ. 2000 மதிப்பு உள்ள TWS Earbuds Free!!
    கீ பேட் பட்டன் போன் வாங்கும் அனைவருக்கும் ரூ. 300 மதிப்பு உள்ள Wired Earphone Free!!
    HDFC, ICICI, Yes Bank & One Card பேங்க் கார்டுகளுக்கு 5% இன்ஸ்டன்ட் டிஸ்கோவுண்ட்
    ரூ 20000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
    ரூ 16000 வரை அப்கிரேட் போனஸ்
    ரூ 5000 வரை கேஷ் பேக் ஆஃபர்
    சுப்ரீம் மொபைல்ஸ்
    Ph:98587-98587
    Shop Now:bit.ly/3MnJxUq
    UA-cam: @suprememobiles
    Facebook: @suprememobiles
    Instagram: @suprememobiles
    Twitter: @suprememobiles
    Threads: @suprememobiles
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    எ.வ.வேலு அரசியலும்,தொழில் சாம்ராஜ்யமும் உருவான வரலாறும் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #Evvelu #aadhantamil #JournalistPandiyanInterview
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 466

  • @gopalans8189
    @gopalans8189 7 місяців тому +100

    என்னதான் இருந்தாலும் பாண்டியர் ஐயாவோட விமர்சனமே தனியா ரொம்ப சூப்பர்

  • @vivekanandans8074
    @vivekanandans8074 7 місяців тому +124

    மீண்டும் தேர்தலில் எ வா வேலு தேர்தலில் நின்றால் அவர்தான் ஜெயிப்பார். ஏன் என்றால் மக்கள் அத்தனை முட்டாள்கள்.

    • @velusamy254
      @velusamy254 7 місяців тому +4

      Fentastic, very well said my brother

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 7 місяців тому +2

      ​@@velusamy254🎉

    • @everflash4886
      @everflash4886 7 місяців тому +4

      மக்கள்திருந்துவது எப்போது

    • @nithyanandannithy6550
      @nithyanandannithy6550 7 місяців тому +1

      ஆம்

    • @nirmalams9851
      @nirmalams9851 7 місяців тому +1

      If Bank ac, freezes, things will become alright.

  • @gunasekarn4093
    @gunasekarn4093 7 місяців тому +31

    தமிழ் நாட்டின் மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து செலுத்திய வரிப்பணம் சூரையாடபட்டுள்ளது

  • @s.kaladharanthampi7340
    @s.kaladharanthampi7340 7 місяців тому +8

    பாண்டியன் அவர்களுடெய பேட்டி இனிப்பாய் இனிக்குது நன்றி

  • @SABAKI992
    @SABAKI992 7 місяців тому +13

    44:37 மாணவியை மனைவியாக மாற்றிய ஏ. வ. வேலு மகன் கருணாநிதி டைலாக்

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 7 місяців тому +35

    பம்பு செட் மெக்கானிக்கு தி மு க வுல 20000 கோடி சம்பாதிச்சுட்டானா 😮...

    • @radhakrishnand3667
      @radhakrishnand3667 7 місяців тому +3

      ஒருலட்சம்கோடிசார்

    • @SABAKI992
      @SABAKI992 7 місяців тому

      எம்எல்ஏ வீட்டு வேலைகாரன், பஸ் ஸ்டாண்டில் பாத்ரூம் டிக்கெட் கிழிச்சவன், வெல்ல மண்டியில் மூட்டை தூக்கியவன், டீ கடை காரன்கள் எல்லாம் அதிமுகவில் மந்திரியாக இருந்து பல்லாயிரக்கணக்கான கோடிகள் அடித்ததை விடவா தற்போது திமுக மந்திரி செய்தது தவறாக போய்விட்டது.

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 6 місяців тому

      Aaamappa. Aama😮😮😮

    • @vaseer453
      @vaseer453 6 місяців тому

      அய்யய்யோ !

    • @venkatramanans9183
      @venkatramanans9183 6 місяців тому

      Makkal elicha vayangala erunda pumpuset mechanic yenna sombu set mechanic kooda sambadippan

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 7 місяців тому +111

    ஒவ்வொரு அரசியல்வாதிகளின் ஊழலைச்சொல்லிச்சொல்லி மீண்டும் அதே நாசகாரிகளுக்கு வாக்கை செலுத்தும் மக்களை எப்படி அழைப்பது 👎👎👎🇨🇵

    • @sampathgopal6802
      @sampathgopal6802 7 місяців тому

      அருமையாக சொன்னீர்கள் இந்த முட்டாள் மக்கள் திருந்தாத வரை நமக்கு நல்ல தலைவன் கிடைக்க மாட்டான்

    • @velusamy254
      @velusamy254 7 місяців тому

      Marry had a little lamb. Where ever did Marry go lamb also sure to go

    • @gomathyanbumani3267
      @gomathyanbumani3267 7 місяців тому

    • @nirmalams9851
      @nirmalams9851 7 місяців тому

      மோசகரிகள்,natharigal ena azhaikalam..

    • @ramkumaradtramkumar2433
      @ramkumaradtramkumar2433 6 місяців тому

      😊😊😊

  • @user-fn1gg6bj7g
    @user-fn1gg6bj7g 7 місяців тому +16

    உண்மையை பேசிய பாண்டியன் மாதேஷ் அருமை

  • @SABAKI992
    @SABAKI992 7 місяців тому +25

    48:18 யாரு வேண்டிய பத்திரிகை நிறுவனம் தினமலர், தினத்தந்தி, தினமணி, தினபூமி பத்திரிகையாளர்கள் அனைவரும் தற்போது திமுகவிற்கு சொந்தமான தினகரன், முரசொலி பத்திரிகையில் வேலை செய்ய போய்விட்டார்கள் என்று தெளிவாக சொல்ல வேண்டியது தானே பாண்டியா

  • @srinivasannammalwar8372
    @srinivasannammalwar8372 7 місяців тому +11

    சுவாரஸ்யமான பேச்சு...அப்பப்பா என்ன ஒரு நினைவாற்றல் இந்த மனிதருக்கு... இவர் ஒரு பொக்கிஷம்🙏🙏

  • @ganapathisundaram2011
    @ganapathisundaram2011 7 місяців тому +40

    என்னதான் பேசினாலும் மக்கள் மாறவே மாட்டார்கள்.இந்த கேட்டுக்கு மக்கள்தான் காரணம்.நம்மை விட மோசமான நிலையில் உள்ள மாநிலங்களில் கூட காசு வாங்கம ஒட்டு பொடுறப்ப நம்ம நிலைமை?

  • @SABAKI992
    @SABAKI992 7 місяців тому +15

    38:55 ஈழத்தமிழர்களை கொன்று குவித்து விட்டு தமிழ் வளர்க்க செம்மொழி மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமாக கோவையில் பெரும் பொருளாதார செலவில் நடத்தி தமிழின தலைவர் என்ற பட்டம் பெற்ற போது தான் கருணாநிதியின் ஆட்சி கர்ண கொடூரமான ஆட்சி என்று அந்த கொடுங்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.
    அதன் பிறகு கருணாநிதி அவர்கள் சாகும் வரை முதலமைச்சர் பதவியை அனுபவிக்க முடியாமல் போனது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

    • @vaseer453
      @vaseer453 6 місяців тому

      அப்படி போடு .

    • @gnanamoorthir6645
      @gnanamoorthir6645 6 місяців тому +1

      ​@@vaseer453ஐயா நீங்கள் எல்லாம் யோய்கர் என்றால் ஜெயலலிதாவை யார் கொன்றார்கள் என்று நிருபிக்க வேண்டும்

    • @SABAKI992
      @SABAKI992 6 місяців тому

      ​@@gnanamoorthir6645
      ஜெயலலிதா மரண விசாரணையை தீர விசாரிக்க வேண்டும் என்றால் இறுதியாக சசிகலாவை தான் விசாரிக்க வேண்டும் அதன் பிறகு சசிகலாவுடன் ஜெயலலிதா மரணம் முடிந்துவிடாது ஒரு முதல்வரின் மரணத்திற்கு மாஸ்டர் பிளானராக இருந்த பிரதமர் மோடி வரை ஜெயலலிதா மரணத்தில் குற்றவாளியாக குற்றம் சாற்றபடுவார்கள்.
      அதனாலே தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது ஆட்சி மத்திய மோடி அரசால் பாதிப்பு வந்து விடக்கூடாது என்று தற்போது ஜெயலலிதாவின் மரணத்தை குறிப்பிடும் ஆறுமுகசாமி விசாரணையை முடக்கம் செய்து வைத்துள்ளார்.

  • @SABAKI992
    @SABAKI992 7 місяців тому +24

    39:42 எம்ஜிஆரின் பாதுகாப்பு தளபதிகளை கருணாநிதி தனது மகன் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு தளபதியாக மாற்றினார்.

    • @venkatrao808
      @venkatrao808 7 місяців тому

      Maadhesh avargal edhir pechaalargal staalinaiyo alladhu Udhayanidhiyayo kevalamaaga pesinaal kadukaduppaguvaar.Aanaal indhapettiyil paandiyan thi.mu.ka kaarargalai vimarsanam seyyumnothu punnagaikkirssr.

    • @SABAKI992
      @SABAKI992 7 місяців тому

      @@venkatrao808
      மாதேஷ் ஒரு அல்ல கை ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை கேவலமாக பேசினாலும் காசுக்கு ஏத்த மாதிரி ரி-ஆக்க்ஷன் காட்ரது தான் அவனோடு வேலை ஆகும்.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 7 місяців тому +68

    பாண்டியன் ஐயா அவர்கள் அதிரடி ஆட்டக்காரர்.... வாழ்த்துக்கள் ஐயா

  • @rajapandi8313
    @rajapandi8313 7 місяців тому +21

    அரசியல் பிழைத்தோருக்கு ஆரம் கூற்று ஆகும். இவர்கள் சொத்தை பிடுங்கி அரசுடைமை ஆக்குவது நலம்....

    • @jothinathanr7570
      @jothinathanr7570 7 місяців тому

      sariya s

    • @mkmegan16658
      @mkmegan16658 7 місяців тому

      அறம்

    • @vaseer453
      @vaseer453 6 місяців тому

      மக்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும் .

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 7 місяців тому +59

    மாதேஷ் பாண்டியன் நல்ல கூட்டணி, அரசியல்வாதிகள் பற்றி ஸ்வாரஸ்யமாக பேச😂

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 7 місяців тому +40

    எம் ஜி ஆர் காலத்தில் தான் பல தலைவர்கள் பல நூறு ஏக்கர்களை சொந்தமாக்கி பின்னாளில் இன்று கல்வி தந்தையர் என அழைக்க படுகிறார்கள்.

    • @SABAKI992
      @SABAKI992 6 місяців тому

      அது எம்ஜிஆர் ஆட்சியில் இல்லை அவர் இறந்த பிறகு அவரது மனைவி வி. என். ஜானகி காபந்து முதல்வராக இருந்த போது தான் அனைத்து அல்லு, சில்லு அரசியல்வாதிகளும் கல்வி தந்தையாக மாறினர் அதை தெளிவாக புரிந்து கொண்டு பேசு

    • @vaseer453
      @vaseer453 6 місяців тому

      எம்ஜிஆர் காலத்தில் அல்ல . வி என் ஜானகி காலத்தில் . ஜானகி ஒரு அப்பாவி. ஒன்றும் அறியாதவர் .

    • @theimmortalblackhole5651
      @theimmortalblackhole5651 6 місяців тому

      Varadharajan@ 100% true that's y these slaves admire mgr

    • @theimmortalblackhole5651
      @theimmortalblackhole5651 6 місяців тому

      E V velu naidugaaru manavaadu !

  • @samymadasamy2000
    @samymadasamy2000 7 місяців тому +20

    தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் இன்றைக்கு உள்ள அரசியல்வாதிகள் குட்டை எல்லாம் உடைத்து உண்மையை வெளிப்படுத்தும் பாண்டியன் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 7 місяців тому +12

    அண்ணா தமிழ் தமிழ் பண்டியன் அவர்கள் பேச்சு மிகவும் அருமை நன்றி வணக்கம் வளமுடன் வணக்கம்

  • @k.shanmugasundaram6014
    @k.shanmugasundaram6014 7 місяців тому +10

    மாதேஷ் அறிமுகத்தில் ராகம் பாடாதீர்.

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 7 місяців тому +11

    புரட்சி தலைவர் டாக்டர் மாண்புமிகு தமிழக முதல்வர் எம்ஜிஆர் உலக போற்றும் என்று மறவா தலைவர்

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv 7 місяців тому

      Dai loooosu....maramanada...jPR varalarayum sethu padippa ...MGR lachanam theriyum😡

  • @arulgopal4451
    @arulgopal4451 7 місяців тому +23

    அருமையான நேர்காணல் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்த தமிழா தமிழா திரு பாண்டியன் சார் அவர்களுக்கு நெறியாளர் மாதேஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 7 місяців тому +2

      வாழ்த்து மட்டும் சொன்னா போதாது திராவிடத்தை ஒழிக்கணும்

  • @Gmrbrothers
    @Gmrbrothers 7 місяців тому +5

    திமுகவின் பொதுச்செயலாளர் பதவிதான் மாண்புமிகு துரைமுருகன் ஐயா அவர்களுக்கு! நீங்கள் பதிவு செய்ததுபோல் பொருளாளர்இல்லை . பொருளாளராக இருப்பவர் திரு. டி.ஆர் பாலு அவர்கள்.

  • @ATRRajan.317
    @ATRRajan.317 7 місяців тому +7

    ஆதன். ..திமுகவில் யார் அதிக கொள்ளையடிப்பவனோ அவனே முதன்மையானவன் ....நன்றி அய்யா....

    • @vaseer453
      @vaseer453 6 місяців тому

      அட்ரா சக்க !

  • @SABAKI992
    @SABAKI992 7 місяців тому +6

    12:44/12:49 சரியான கேள்வி சரியான பதில் பாண்டியா

  • @SABAKI992
    @SABAKI992 7 місяців тому +8

    53:53 நன்றி மறந்த துரை. முருகன் எம்ஜிஆரை மறந்ததாலே தற்போது திமுகவில் பொருளாளர் பதவிக்கு போட்டி போட்டு கொண்டு பதவியில் உள்ளார்.

  • @kishoreix_btamilvanan9936
    @kishoreix_btamilvanan9936 6 місяців тому +1

    பாண்டியன் ஐயா அனைவருடைய வரலாறும் உங்கள் கையில் நன்றி

  • @anandv8678
    @anandv8678 7 місяців тому +4

    எ வா வேலு தெலுங்கு திராவிட மாடல்.

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 6 місяців тому +2

    This man is an encylopedia with a sweet tongue.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 7 місяців тому +46

    எல்லாம் கூவத்து முதலைகளின் குட்டிகள்தான் 👎👎👎 🇨🇵

    • @vaseer453
      @vaseer453 6 місяців тому

      கூவத்து முதலை. யார் அவர் ?

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 6 місяців тому

      @@vaseer453 கருணாநிதி கூவத்தில் வளர்க்கும் முதலை. யாரும் பெரியவர்களிடம் கேட்டுப்பாருங்கள் வரலாற்றை

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 7 місяців тому +2

    பாண்டியன்.ஐயா.எ.வ.வேலுவின்.வரலரை.பற்றி.அருமையன.விளக்கம்

  • @SABAKI992
    @SABAKI992 7 місяців тому +15

    17:40 ராமராஜன்+எம்ஜிஆர் என்ற மோகத்தால் அடுத்த முதல்வர் என்று நம்பினார்.

  • @surendranathgopal9464
    @surendranathgopal9464 7 місяців тому +6

    What a knowledgeable bureau Pandian sir is!

  • @user-si3zi9ug9n
    @user-si3zi9ug9n 7 місяців тому +2

    மாதேஷ்.அவர்களே.யார்வளத்துவிட்டார்.கேட்டீர்களா.ஐயாபேச்சு..கொழுப்பு.விஷயம்.அற்புதம்..

  • @samymadasamy2000
    @samymadasamy2000 7 місяців тому +3

    ஐயா பாண்டியன் அவர்களே இந்தக் கொள்ளைக்காரன் முதலில் எல்லாம் எப்போது ஒழியும்

  • @pitchumanip793
    @pitchumanip793 7 місяців тому +5

    Most informative interview. Thanks.

    • @venkatrao808
      @venkatrao808 7 місяців тому

      Vetkakedaana seidhigalai paandiyan avargal miga perumaiysaga sollugiraar.

  • @lakshmikanthaniyengar648
    @lakshmikanthaniyengar648 7 місяців тому +3

    பாண்டியன் சார் is absolutely correct. Madhesh is listening pandian's speech without interference. Madhesh will never counter pandian.

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 6 місяців тому +1

    3:43 *ஓடியாங்க... படம் போட்டாச்சு* 😁😁😁

  • @user-oz8wc4zk4k
    @user-oz8wc4zk4k 7 місяців тому +2

    கலைஞர் பூர்வீகம் ஆந்திரா.நன்மைத்தான் செய்வார்

  • @SABAKI992
    @SABAKI992 7 місяців тому +10

    27:33 இதை தான் கடந்த 21 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஆ. ராசா ஈத்துபோன ஈபிஎஸ் தாயை பற்றி தவறாக பேசிய சர்ச்சைக்கு பாஜக கூட்டணியில் இருந்து எச். ராஜா அவர்கள் ஆ. ராசாவோடு ஆத்தா ஆ. ராசாவை இலங்கையில்
    தமிழனுக்கு பெத்தாலா ❓❓❓
    சிங்களனுக்கு பெத்தாலா ❓❓❓
    சிங்கி அடிச்சிட்டு பெத்தாலா ❓❓❓
    என்று கேள்வி கேட்டாரா.

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 7 місяців тому +2

    In "SAMOOGA NEEDHI " Tamilnadu, NAIDU Lobby, VANNIAR Lobby, MUKKULATHOR Lobby & ALLE LUYA Lobby hold POWER 😅

  • @panneerselvan8006
    @panneerselvan8006 7 місяців тому +1

    சாதியையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்பதே சரியான கருத்து. சாதியையும் தமிழ் நாட்டு அரசியலையும் பிரிக்க முடியாது, என்று மட்டும் கூறுவது தவறான கருத்து வேறு மாநிலங்களிலும் வட இந்தியாவிலும் சாதியும், அதைவிட மதம் தீர்மானிக்கிறது. என்ன பெரியார் பூமியும் இவ்வாறு உள்ளதே அதுதான் வருத்தம். பசும் பொன் முத்து ராமலிங்கம் அய்யா அவர்கள் தனிப்பட்ட முறையில் இறை பக்தி உள்ளவர் என்றாலும், "அகில இந்திய பார்வர்டுபிளாக்" என்ற இடதுசாரி கட்சியினுடைய தலைவர். அக்கட்சியால் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர். (சி.பி.ஐ, சி. பி. ஐ. -எம், ஆர். எஸ். பி.) அதாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்சிஸ்ட்), புரட்சி சோசலிஸ்ட் கட்சி, என்பவை களோடு பசும்பொன் முத்து ராமலிங்கம் அய்யா அவர்கள் சார்ந்திருந்த பார்வர்டு பிளாக் கட்சியும் சார்ந்தது தான். இன்று ஒரு சாதியினருக்கு சார்ந்த கட்சி போல் தோற்றமாகி விட்டது.

  • @pandiyanmuthaiyan4967
    @pandiyanmuthaiyan4967 7 місяців тому +3

    எ.வ.வேலு ஒரு கூத்து கலைஞர் அவர் பண்ருட்டி வட்டம் சாத்திப்பட்டு கிராமத்தில் வந்து கூத்து ஆடி உள்ளார் என்பதை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 6 місяців тому +1

    என்ன சொன்னாலும் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்காத நிலை மாறினால் உண்மையான ஜனநாயகம் மலரும். அதுவரைக்கும் விக்கிமாதித்தன் கதையே. வாழ்க பணநாயகம்.

  • @venkatrao808
    @venkatrao808 7 місяців тому +4

    Pandiyan made EDs job easy.

  • @sivajig6840
    @sivajig6840 7 місяців тому +4

    Nan thiruvannamalai evar solvadhu 💯 💯 unmai 👍🏻

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 7 місяців тому +1

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 7 місяців тому +1

    பான்டியன் எப்படி இருந்தார் இப்போது எப்படி உள்ளார் இதையும் பதிவு செய்யுங்கள்

  • @selvarajnp5610
    @selvarajnp5610 7 місяців тому +94

    திரு.பான்டியன் பேச்சை இரவு விடியும்வரை கேட்டாலும். தூக்கம் வறாது. ஆர்வம்தான் வரும்.

    • @lakshmiganesh1437
      @lakshmiganesh1437 7 місяців тому +1

      😅

    • @thillmurugan5631
      @thillmurugan5631 6 місяців тому +1

      என் கருத்தும் இதே தான்

    • @syrilmoses
      @syrilmoses 6 місяців тому

      ​@@thillmurugan5631776y6 lo nn

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 6 місяців тому +1

      *dmk DHRAVIDEN THRUDEN thimiruMaa thimiruMaa punndiam IS A TYPICAL KUDIKAAREN DADA ROWDY*

    • @jayachandran.s.r7818
      @jayachandran.s.r7818 6 місяців тому

      Mr pandian athu epdi dmk 40 seats jaicha central a atchiku varum? Lagic e illaiye?

  • @srinivasan-zf2vb
    @srinivasan-zf2vb 7 місяців тому +5

    யா வா வேலு

  • @pandipandi277
    @pandipandi277 7 місяців тому +1

    பாக்கியராஜ் கட்சி கொள்கை பரப்பு செயலாளர், ரஜினி கட்சி ஆரம்பிச்சால் அந்த கட்சியில் சேர தயாரா இருந்தவர் தற்போது திமுக வில் உள்ளார்

  • @suriyam1954
    @suriyam1954 7 місяців тому +7

    BJP ANNAMALAYAR SUMMA ATHIRUTHULLE ❤🎉😊🇮🇳Yaara erunthalum "velu velu nu velukkanum".❤🎉😊🇮🇳🇮🇳🇮🇳

  • @rkmurthi7870
    @rkmurthi7870 7 місяців тому +3

    Being in the media, neither Mr. Madesh nor Mr. Pandian is not aware of DMK's present General secretary and Treasurer !!!!!

  • @suriyam1954
    @suriyam1954 7 місяців тому +2

    "Seirnthe eruppathu"? "Arasiyalum saathiyum".Ethuthaan evra dravida model. ❤🎉😊😊😊

  • @karthikpondy4749
    @karthikpondy4749 7 місяців тому +1

    அதன் தமிழ் நேயர்களுக்கு வணக்கம் பட் வைசர் மாதேஷ்

  • @user-kd9tj9hg9r
    @user-kd9tj9hg9r 7 місяців тому +3

    Pandiyan sir very great 🙏

  • @356cggd37a
    @356cggd37a 7 місяців тому +11

    I support annamalai sir 👍

  • @cvs4131
    @cvs4131 7 місяців тому +1

    Ivar yeppa interview yeduthhalum ssssuuuppppeeerrraa appadiyye cinema pakkatapola irukkum .😊😊😊Avarodu varnnannai vavvallo picturesque aa irukku 😊😊😊 70mm screenla Mega cinema parkkara pola irukku saar . Nalla enjoyment 👌👌👌😊😊😊

  • @Rajkumar-py6sk
    @Rajkumar-py6sk 6 місяців тому

    மிகவும் அருமையான காணொளி

  • @panneerselvan8006
    @panneerselvan8006 7 місяців тому +1

    ப. உ. சண்முகம் அவர்கள் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக"த்தின் பொதுச்செயலாளராகவும்(எம்.ஜி.ஆர்.காலத்தில்) உணவு மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சராகவும் எம். ஜி. ஆர். அமைச்சவையில் இருந்தவர்.

  • @user-xp1wn2ni1d
    @user-xp1wn2ni1d 7 місяців тому +18

    BJP mass

  • @sankaramanikulathu6384
    @sankaramanikulathu6384 7 місяців тому +1

    Very good in story telling 👍

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 6 місяців тому +1

    😂😂வாழும்😂காமராசர்😂என்று.😂வருங்காலம்.😂சொன்னாலும்😂சொல்லும்😂...

  • @karuppaiah.deventhirar2038
    @karuppaiah.deventhirar2038 6 місяців тому +3

    இதெல்லாம் சரி திரு பாண்டியன் அவர்களே பேச்சுக்குப் பேச்சு கலைஞர் கலைஞர் என்று சொல்றியே இந்த தெலுங்கன் கருணாநிதியை.

    • @vaseer453
      @vaseer453 6 місяців тому

      சரியாகச் சொன்னீர்கள் .

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng 7 місяців тому +1

    அப்படி பீக்கில் இருந்த ராஜ கண்ணப்பணுக்கு கிடைத்தது ஒரு நடிகை

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 7 місяців тому +29

    கலைஞர் காட்டிய வழியில் கடுமையாக,நேர்மையாக அனைத்து திமுக மந்திரிகள், MP MLA உழைத்து ஆயிர கணக்கான கோடி சொத்து சேர்த்துள்ளனர். உதயநிதி,மாறன் ஆயிர கணக்கான கோடி சொத்து இருந்தும் மக்களுக்கு உழைக்கிறார்கள். இவர்களுக்கு வழிகாட்டிய,விளக்கு ஏட்ரிய கலைஞர் ஒரு கண்கண்ட நடமாடிய தெய்வம்.

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 7 місяців тому +1

    அது சரி. நெறியாளர் ஏன் தன்டோரா போடுறவர் மாதிரி பேட்டி கொடுப்பவரை அறிமுகம் செய்கிறார்.

  • @asokanp948
    @asokanp948 6 місяців тому

    அய்யா பாண்டியன் தமிழ் நாட்டில் admk dmk எல்லோரும் ஓரே திராவிட ஆலமரம். வாழ்த்துக்கள்

  • @beinghuman5285
    @beinghuman5285 7 місяців тому +27

    What is a shame that corrupt and fraud ministers are called Kalvi Thanthai or father of education 😊.

  • @rajaguru5661
    @rajaguru5661 7 місяців тому +6

    அந்த ஆளு ஸ்டாலின் வீட்டுக்கு மளிகை சாமான்கள் வாங்கி கொடுப்பவர்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 місяців тому

      அதுக்கு கூடவா பணம் இல்லை 😭😭😭

    • @vaseer453
      @vaseer453 6 місяців тому

      ​@@murugesanthirumalaisamy5613̓̓😁😁😁😁😁😁😁😭😁

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 6 місяців тому

    பாண்டியா பாண்டியா அவர்களே
    பொது பணித்துறை வேறு
    பிடபுள்யு டிபார்ட்மெண்ட் வேறா?

  • @ganesh8892
    @ganesh8892 6 місяців тому

    இன பாசம்

  • @dolbinraj3534
    @dolbinraj3534 6 місяців тому +1

    எல்லாம் நாயுடு செட்டி தமிழன் எவனுக்கும் அறிவு இல்லையோ 😅😅

  • @balasubramaniannagarajan6781
    @balasubramaniannagarajan6781 7 місяців тому

    Thanks for sharing

  • @SABAKI992
    @SABAKI992 7 місяців тому +4

    11:17 துரை. முருகன்/ஏ.வ.வேலு முருகனையே குத்திய வேல்

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 7 місяців тому

    V.interesting analysis-- rhyming comments!

  • @SelvaKumar-xo5ni
    @SelvaKumar-xo5ni 7 місяців тому +6

    Mahadesh Kishore interview panunga

    • @rgrg921
      @rgrg921 7 місяців тому +2

      Madesh mind voice " ஏன் நான் செருப்படி வாங்கியது போதாதா "

  • @ManojManoj-fd8ft
    @ManojManoj-fd8ft 6 місяців тому +1

    பார்ப்போம்ம்ம்ம்ம்.
    இருப்போம்ம்ம்ம்.
    கடுப்பாவுது..
    இருப்போம்.பார்ப்போம்.
    ராகம்.வேண்டாம்.👺👺👺👺

  • @sukumarpa2919
    @sukumarpa2919 6 місяців тому

    Super Pandiyan Sir...

  • @nainjammalm1196
    @nainjammalm1196 7 місяців тому

    சரியானசொல்

  • @vijayabaskarans9551
    @vijayabaskarans9551 6 місяців тому +1

    Madesh and savukku Sankar best combo followed by madesh and pandian sir

  • @gunahg8952
    @gunahg8952 7 місяців тому

    Super 👌

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 7 місяців тому +1

    Dravidam or sanadhanam only point in politics is money making and not allowing poor to become rich. That's all.

  • @jaihind8613
    @jaihind8613 7 місяців тому +1

    31:26 என்னது எ வ வேலு கலைஞர் குடும்பத்தின் முழு நேரப் பணியாளரா 😳?
    அப்ப, வீடு சுத்தம் பண்ணி, பாத்திரம் கழுவி, நாய வாக்கிங் கூட்டிட்டு போய், மார்கெட்டுக்கு போய் காய்கறி வாங்குறது இப்படி சகலமும் ,

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 6 місяців тому

    அண்ணா நான் சிவகங்கை மாவட்டம் திரு்பத்தூர் வட்டம்
    வெளியாத்தூர் கிராம த்தில் விவசாய நிலத்தில் மதுபான கடை திறக்க மீண்டும் மீண்டும் முயற்சி மக்கள் பல முறை போராடியும் அமைச்சர் ஆளும் கட்சி பிரமுகர் மிரட்டல் விடும் நிலை புதிய மதுபான கடை திறப்பை தடுக்குமாறு எங்கள் பிரச்சினைக்கு உதவுமாறு பணிவு அன்புடன் வேண்டி விரும்புகிறோம் ஐயா

  • @tequilashorts5986
    @tequilashorts5986 6 місяців тому +2

    The way pandian takes this interview is lit 🔥🔥🔥

  • @nathansmedia
    @nathansmedia 7 місяців тому +2

    Video starts from 3:43

  • @thulasidoss9826
    @thulasidoss9826 7 місяців тому +2

    தல என்னிக்கு மாட்டும்

  • @Jegatheesh-mc5xc
    @Jegatheesh-mc5xc 7 місяців тому +2

    ஏவஹ...

  • @charlescharles8809
    @charlescharles8809 7 місяців тому

    Nice 👍

  • @balusubramaniam1686
    @balusubramaniam1686 7 місяців тому

    Super

  • @kumarasivana
    @kumarasivana 7 місяців тому +5

    Super👌 debate நாம்தமிழர்

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 7 місяців тому +2

    Supper kamady man Mr pandian so Annamalai is true man of IPS so he come TO TN CM

  • @msathish1045
    @msathish1045 7 місяців тому +4

    Good speech and sence of humour pandian sir😂

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 7 місяців тому

    Anna vL arivikapata imperum thalaivarkal enkae?

  • @basheerahamed122
    @basheerahamed122 7 місяців тому +1

    இவர் யார் தெறியுதா இவர் தான் எ.வ.வேலு

  • @jabethjoshiyaisaac876
    @jabethjoshiyaisaac876 7 місяців тому +2

    எல்லாம் சரி இவன்களை என்ன செய்ய போகிறீர்கள்

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 7 місяців тому +1

    பொதுச் சொத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்

  • @flavourkid
    @flavourkid 7 місяців тому +2

    இப்போ இங்கு மவுனி மாதேஷ்😂😂

  • @vivekanandams9395
    @vivekanandams9395 6 місяців тому

    மக்கு 200உபிஸ் 200 வாங்கிட்டு same side goal அடிக்காறாரா?