மகிழ்ந்து களிகூருங்கள் | Walk with Jesus | Bro. Mohan C. Lazarus | May 2

Поділитися
Вставка
  • Опубліковано 30 кві 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #may2 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  14 днів тому +168

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @ParthibanVincy-xy6si
      @ParthibanVincy-xy6si 13 днів тому +6

      Esappa en kadan ellathaium adachu kudunga pls appa enala mudiyala viyaparatha asirvathatha thanga pls appa

    • @shanmugasundarip3149
      @shanmugasundarip3149 13 днів тому +4

      Andavere ninga enaku vakku kudutha mathiri na bd with tbb eligible paniten andavere😊 ithellame ungalaudaiya asirvatham matume andavere.....
      Enaku ninga matum pothum andavare enkudave krunga yesappa...... Yesuvin namathin jepikirom andavere amen 🙏amen 🙏🙏🙏Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen yesappa......

    • @lathalatha7406
      @lathalatha7406 13 днів тому +2

      Appa enke annaku adukuta medical test yaduka poraka nalla report Vara udave puruga appa

    • @user-lk7ch5or9o
      @user-lk7ch5or9o 13 днів тому +1

      En name thuthi en kanavar name vikram

    • @selvanmallika4268
      @selvanmallika4268 13 днів тому +1

      இந்த நாள் பணத் தேவை சந்தியும் அதர்க்கு ஜெபிங்கா ஐயா ஆமேன் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்அதர்க்குஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @BharathiRajadurai
    @BharathiRajadurai 13 днів тому +57

    Nan oru Hindu but nan Bible daily read panuren daily nan jebam panuren enaku kashdam varumpothu avar thaan en kuda irunthavar Amen Jesus Appa umake makimai ❤❤❤❤❤❤ I love Jesus Appa ❤❤❤❤❤❤

  • @amalamery9122
    @amalamery9122 13 днів тому +31

    இயேசுவே நல்ல மழையைத்தாரும் இந்த வெயிலைத் தாங்க முடியவில்லை அப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 13 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @shanthasalomi4915
    @shanthasalomi4915 13 днів тому +13

    இயேசப்பா இந்திய தேசத்தில் ஒரு மாற்றுஇயேசப்பா இந்திய தேசத்தில் ஒரு மாற்றுஇயேசப்பா இந்திய தேசத்தில் ஒரு மாற்றுதலை காண்பியும் ராஜா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 13 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @ssangeetha8033
    @ssangeetha8033 13 днів тому +3

    தேவன் எங்களை ஆசீர்வதிப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊

  • @elilarasy3355
    @elilarasy3355 13 днів тому +17

    இயேசப்பா நல்ல மழையை தந்து மக்களை இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றும்.இயேசுவின்மூலம் பிதாவே ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @pathmaperera6332
    @pathmaperera6332 13 днів тому +11

    இயேசுராஜாவே நீர் எப்போதும் எங்களோடிருந்து எங்களுக்கு தேவையானதைத் தந்து மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றீரேயப்பா உமக்கு கோடான கோடி நன்றியப்பா நன்றி நன்றி. அப்பா அதேபோல என்னுடைய மகனுக்கும் தேவைகளையெல்லாம் நிறைவேற்றி கொடுத்து மனைவியையும் பிள்ளைகளிருவரையும் கொண்டுவந்து ஒரே குடும்பமாக வாழ வையுங்கப்பா. அப்படியே செய்வதற்காக உமக்கு நன்றி நன்றி. ❤

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 13 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @babym5137
    @babym5137 13 днів тому +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த நாளில் உம்முடைய சந்தோசத்தால் நிரப்புங்க அப்பா ஆமேன் அல்லேலூயா ட

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 13 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @sridhark4451
    @sridhark4451 13 днів тому +4

    கர்த்தாவே நீங்க என்ன ஒருபோதும்
    கைவிடுவதில்லை அதற்காக உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @rachelparimala1697
    @rachelparimala1697 13 днів тому +15

    அப்பா ஸ்தோத்திரம் எங்களைபாதுகாத்துக்கொள்ளுங்கள் ஆமென்

  • @selvia4372
    @selvia4372 13 днів тому +6

    கர்த்தாவே எனக்கு நிரந்தரமான வேலையை வாய்க்கபண்ணும் .

  • @kavischannel1992
    @kavischannel1992 13 днів тому +3

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏எங்க குடும்பத்திற்கு மன நிம்மதியே தாரும் அப்பா 🙏🙏

  • @om1949
    @om1949 13 днів тому +3

    எல்லாருக்கும் செந்த வீடு கொடுங்க இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @selvajothi8653
    @selvajothi8653 13 днів тому +240

    ஆண்டவரே என் அண்ணனுக்கு வேலைக்கு appointment order வந்துடிச்சி அது அவன் கையில் வந்து சேரனும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @b.angayarkanni7126
    @b.angayarkanni7126 13 днів тому +25

    என் அன்பு தகப்பனே நீங்க எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கேடகமாய்இருந்து இருந்து எங்களை வழி நடத்தும் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @johnson7445
    @johnson7445 13 днів тому +3

    ஆண்டவர் எனக்காக யாவற்றையும் செய்து முடிப்பார் - ஆமென்

  • @devithanapaul1056
    @devithanapaul1056 13 днів тому +2

    இயேசப்பா எங்கள் அன்பு மகள் பிரயுதாக்கு Skin வியாதில இருந்து முழுமையான சுகம் தாங்க அப்பா ஆமென்.

  • @user-ek4mk6pf2g
    @user-ek4mk6pf2g 13 днів тому +6

    Amen Amen Amen
    ஆமென் ஆமென் ஆமென்

  • @rajeshrajamani22
    @rajeshrajamani22 13 днів тому +24

    கர்த்தாவே இந்த +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க கிருபை செய்யுங்கப்பா ஆமென் அல்லேலூயா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 13 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @user-dr4ue8ed6k
    @user-dr4ue8ed6k 13 днів тому +4

    இயேசுவே நான் பிறறிடம் வெட்கபடையாதபடி எனக்கு நீட் தேர்வுல நல்ல மார்க் தாங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா ✝️🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 13 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @rajammalselva3200
    @rajammalselva3200 13 днів тому +4

    அப்பா கடன் எங்களை நெருக்குகிறது நீர் உண்டு பன்னின நாளில் மகிழ்ந்து இருக்க உதவி செய்யுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏 விடுதலை ஆசீர்வாதம் தாங்க அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 13 днів тому +9

    இயேசப்பா என் காலுக்கு பரிபூரண சுகத்தை தாங்க என் தேவைகள் அனைத்தையும் தந்து என்னை வழி நடத்துங்க இயேசுவின் நாமத்தில் பிதாவே

  • @rajamanik310
    @rajamanik310 13 днів тому +12

    ஸ்தோத்திரம் ஆண்டவரே எல்லா நாளும். நீர் எங்களோட. கூடவே. இருக்கிறதற்காக. கோடான கோடி நன்றியப்பா. ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏🙏🎅🏼✝

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d 13 днів тому +1

    எங்கள் அன்பின் தகப்பனே நீங்களே என் பேரனின் உடல்நிலையை நீங்களே உங்கள் கரங்களை வைத்து அவரை ஆசீர்வதியுங்கள் அவர் கைகளால் எதை பற்றி பிடிக்கவில்லை கைகளை ஊன்றி எழ தவழ உட்காரவில்லை நீங்களே அவரை‌ குணப்படுத்துவீர் என்று விசுவாசிக்கிறேன் தகப்பனே இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே ஜெபம் கேளும் எங்கள் பரமதகப்பனே ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன் ஹல்லேலுயா 🛐 இயேசப்பா உமக்கு நன்றி இயேசப்பா உமக்கு நன்றி இயேசப்பா உமக்கு நன்றி ஆமேன் ஹல்லேலுயா 🛐

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 13 днів тому +26

    இயேசப்பா ஒவ்வொரு நாளும் எங்களோடு இருந்து எங்க தேவைகளை சந்தித்து போஷித்து பாதுகாத்து வருகிற தகப்பனாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்🙏மகிழ்ந்து இருக்கும் படி பிள்ளைகளின் வாழ்க்கையில் அதிசயத்தை செய்து மகிழ பண்ண என் தேவனால் கூடும் என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-cr2vz9kq2m
      @user-cr2vz9kq2m 13 днів тому

      இயேசப்பா ஒவ்வொரு நாளும் எங்களோடு இருந்து எங்களை போஷித்து பாதுகாத்து எங்களை வழிநடத்தி வருகிற கிருபைக்காக ஸ்தோத்திரம் எங்க பிள்ளைகளை உம் கரத்திலே தருகிறோம் நல்ல வேலையை கொடுத்து எதிர் காலத்தை ஆசீர்வாதியும்🙏🙏🙏🙏🙏

  • @vasukibkaran7376
    @vasukibkaran7376 13 днів тому +8

    தகப்பனே எங்கள் வாழ்க்கையில் நீர் கொடுத்த நாள் எல்லாம் நல்ல நாள் என்று உமக்கே ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறேன் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @vigneshappu9901
    @vigneshappu9901 13 днів тому +2

    ❤🎉 Jesus loves you Amen Amma appa Amen I love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma appa Amen I love you Jesus Christ Amen ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Nandri Yesuappa Nandri Chellappa super Amen My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen I Thank you only daddy dad Amen Amma appa Amen I Thank you from the Bottom of my heart Daddy Dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super Amen 🎉❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊

  • @monivaishu473
    @monivaishu473 13 днів тому +1

    ஆமென் அப்பா🙏கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக தகப்பனே நீங்க என்னோடு இருக்கிறபடியால் நான் மகிழ்ந்து களிகூறுவேன்🙏சந்தோசமாய் இருப்பேன்🛐என் தேவன் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்🛐நான் பயப்படுகிற மாதிரி எதுவும் நடக்காது🙏என் தேவன் அற்புதம் செய்வார்🙏நான் விசுவாசிக்கிறேன் அப்பா🙏என் மகளையும் என் குடும்பத்தையும் என்னையும் உமது கரத்தில் ஒப்புக்கொடுகிறேன் எங்களை பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா ஆமென்🙏🛐🛐🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 13 днів тому +47

    என் தேவனே 💞💞ஜெயம் கொடுக்கிற நாள் 💞💞என் மகன்னுக்கு குழந்தை வரத்தை தாரும் இயேசுவே 💞💞உதவிச்செய்யும் 💞💞ஆமென் 💞💞

    • @nithyak9504
      @nithyak9504 13 днів тому

      Amen

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 13 днів тому +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @harryjesu9745
    @harryjesu9745 13 днів тому +5

    ஆமென் அப்பா அல்லேலூயா 🙏🤲🙌✝️🛐❤️

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 13 днів тому +1

    இயேசு அப்பா உம்மில் நான் மகிழ்த்துருப்பேன் தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தும் அல்லேலுயா ஆமென்

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 13 днів тому +1

    கர்த்தாவே, உமக்குள் மகிழ்ந்து களிகூரும்படி செய்யும்...🙏🙏🙏

  • @rosyf7524
    @rosyf7524 13 днів тому +6

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் இந்த வாக்குதத்திற்காக நன்றி எங்க கூட இருப்பதற்காக நன்றி அப்பா இன்றைய தினத்தில் எனக்கு ஒரு அற்புதத்தை செய்ய போவதற்காக ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 13 днів тому +34

    என் தேவனே இந்த நாளை எங்களுக்கு ஆசீர்வதித்து தாங்க அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 13 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @hemaranipraisethelord9587
    @hemaranipraisethelord9587 13 днів тому +1

    ஆமென் அப்பா என் வாழ்க்கையில் சந்தோசத்தை குடுக்க போறீங்க அப்பா நன்றி அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 13 днів тому +2

    அப்பா மதி கேன்சர் முற்றிலும் குணமாக வேண்டி கிருபை தாங்க அப்பா மதியை சாச்சி யாக நிறுத்தும் அப்பா அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென்

  • @nagavallimani9965
    @nagavallimani9965 13 днів тому +4

    ஆமென் நன்றி அப்பா❤❤❤

  • @b.angayarkanni7126
    @b.angayarkanni7126 13 днів тому +117

    என் அன்பு தகப்பனே நந்தினி ப்ளஸ்டூல மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுக்க கிருபை செய்யும் ஆமென் ஆமென் அல்லேலூயா

    • @skkumari
      @skkumari 13 днів тому +3

      Yes load amen hallelujah hallelujah amen thank you Jesus

    • @user-hi6oj3tu4n
      @user-hi6oj3tu4n 13 днів тому +3

      சிஸ்டர் ‌கவலைபடாதீங்க நல்ல ரிசல்ட் ஜீசஸ் தருவார்

    • @jenifer2160
      @jenifer2160 13 днів тому

      Amen 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 13 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

    • @kalpanapriya119
      @kalpanapriya119 13 днів тому

      Neeinga nenichathu nerivarattum God bless you

  • @asuguna5885
    @asuguna5885 13 днів тому +1

    இயேசப்பா நீர் எங்களுக்கு வக்கு கொடுத்தார் மகிழ்ந்தததுகளிகூருங்கள் நீர்சொன்னவக்குதத்தம் எனக்கு உரியது நாங்கள் எங்கள் கவலை கஷ்டம் வேதனை மறந்து மகிழ பன்னிர் உமக்கு கோடைகோடி ஸ்தோத்திரம் இயேசுவின் முலம் ஆமேன்☦️😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🛐

  • @angelantony5281
    @angelantony5281 12 днів тому +1

    Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your holy hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen hallelujah❤❤

  • @konseeliamary5680
    @konseeliamary5680 13 днів тому +16

    ஆண்டவரே...இன்று நீர் உண்டாக்கின நாள்....நீர் என்னை ஆசிர்வதித்து மகிழப்பண்ணுகிரீர்..உமக்கு நன்றி அப்பா... ஆமென்..

  • @user-qg2kr4gw1s
    @user-qg2kr4gw1s 13 днів тому +19

    இயேசப்பா எனக்கு வேலையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க எனக்கு உதவி செய்யுங்கள் இயேசப்பா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 13 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @HemaLatha-dh7ue
    @HemaLatha-dh7ue 13 днів тому +1

    என் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும் . காத்தா சித்தம் என்றால் வெளியூர் செல்ல விஸ்சா கிடைக்க 🙏ஜெபிக்க வும்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @monagodwin7049
    @monagodwin7049 13 днів тому +3

    இயேசுவே என் குடும்பம் ஆசீர்வாதிக்க வேண்டும் என் பிள்ளைகள் ஆசிர்வதிக்கபட வேண்டும் என் பிள்ளைகள் இரட்சிப்பு அடைய வேண்டும் என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என் பண தேவை சந்திக்க பட வேண்டும் என் நகைமீட்டபணம் வேண்டும் எனக்கு உதவி செய்யும் அப்பா என் கணவர் இரட்சிப்பு அடைய வேண்டும் என் தேவை சந்திக்க பட வேண்டும் அப்பா ஆமென்.

  • @antonysamysl1168
    @antonysamysl1168 13 днів тому +14

    எல்லா நாட்களும் எங்களுக்காக உண்டாக்கிய தேவனே எங்களை மகிழ்ச்சியோடு வாழ வைத்துக் கொண்டு இருப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @victorani5466
    @victorani5466 13 днів тому +11

    இயேசுவே என்கூடவே இருந்து எனக்கொரு அற்புதத்தை காணப் பண்ணுக்கிற கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்.

  • @rajakumarveathamuthu5672
    @rajakumarveathamuthu5672 13 днів тому +1

    இயேசு அப்பா நாங்க எல்லாம் எப்போதும் சந்தோசமா இருக்க வேண்டும். ஆமென் அல்லேலூயா

  • @surjithnitish2385
    @surjithnitish2385 13 днів тому +1

    அப்பா என் மகன் சுர்ஜித்+2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற கிருபை புரிங்க அப்பா. பி. இ கவுன்சிலிங் நல்ல கல்லூரி கிடைக்க கிருபை தாரும் ஆண்டவரே கணவர் பிள்ளைகள் இரட்சிக்கப்பட கிருபை புரிங்க அப்பா ஆமென் அல்லேலூயா

  • @susilapaulraj7143
    @susilapaulraj7143 13 днів тому +7

    ஆண்டவரே என் மகளுக்கு ஏற்ற திருமண வாழ்க்கை அமைத்து தாரும். ஆமென்

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 13 днів тому +7

    இயேசுவே நீர் என்னை மன்னியுங்கள் அப்பா மன்னியுங்கள் என் பாவங்களை மன்னியுங்கள் அப்பா இயேசு நாமத்தில் ஆமென்

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 13 днів тому

    Amen நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️🙋🙋🙋🙏🙏🙏🙏❤️❤️❤️❤️இந்தியாவில் எழுப்புதல் வரவேண்டும் நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா.

  • @JanetIrudayaraj
    @JanetIrudayaraj 13 днів тому +2

    Amen amen nandri appa🙏🙏🙏🙏

  • @charlesravindran6286
    @charlesravindran6286 13 днів тому +4

    Amen amen amen 🙏🙏🙏🙏 Appa umakhu nandri nandri nandri 🙏🙏🙏🙏

  • @Avinash0704
    @Avinash0704 13 днів тому +20

    இயேசப்பா என் வீட்டுக்காரருக்கு ஆப்ரேஷன் இல்லாம அந்தக் கட்டி உடைக்க என் தேவன் உதவி செய்யுங்க அதற்காக நன்றி அந்தக் கட்டுகள் உடைந்த எதற்காக நன்றி

  • @vijaysengolrajamanickam4010
    @vijaysengolrajamanickam4010 13 днів тому +2

    Amen amen nandri appa

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 13 днів тому +1

    இந்த நாளில் எனக்கு அற்புதம் செய்ய போகிறியர் 🙏🙏🙏

  • @risingstars5022
    @risingstars5022 13 днів тому +4

    Thank you very much daddy Jesus for being with us always
    🙏🙏💐💐💐🙏🙏

  • @newlifejesuschrist3918
    @newlifejesuschrist3918 13 днів тому +3

    நீர் என்னோடு கூட இருக்கிறபடியினாலும், எங்களை நடத்துகிறபடியினாலும், உமக்கு ஸ்தோத்திரம் .

  • @joyjebakkani3177
    @joyjebakkani3177 13 днів тому +1

    Yesappa umakku Koda Kodi nantri appa amen halluya 🙏🙏🙏🙏🙏

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 13 днів тому

    தகப்பனே, இன்றைக்கு என்னை ஆசீர்வதித்து அற்புதங்களைக் காணச் செய்யப் போவதற்காய் ஸ்தோத்திரம் அப்பா. விசுவாசத்துடன் உம் காலடியில் இருக்கிறேன் அப்பா. ஆமென்.

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 13 днів тому +9

    இயேசுவே உமக்கு நன்றி.❤கர்த்தர் உண்டுபண்ணின நாளுக்காய் உமக்கு நன்றி.❤❤❤இந்த நாளில் உமக்குள் நான் மகிழ்ந்திருப்பேன் நன்றி அப்பா. ஸ்தோத்திரம்❤❤❤❤

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 13 днів тому +72

    இந்த நாளில் மகிழ்ந்து களிகூருகிற நாளாய் மற்றி வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ❤🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏

    • @salmoanj4335
      @salmoanj4335 13 днів тому +1

      Amen

    • @nithyak9504
      @nithyak9504 13 днів тому

      Amen

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 13 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @davidsamuel5638
    @davidsamuel5638 13 днів тому

    இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @kramarajkramaraj
    @kramarajkramaraj 13 днів тому

    ஸ்ஸோத்திரம் ஆண்டவரே கர்த்தாவே இந்த மாதத்தில் எங்களை ஆசிர்வதியும் தேவனே நன்றி அப்பா இயேசு ராஜா...🙏🙏🙏

  • @joannachandrakumar1766
    @joannachandrakumar1766 13 днів тому +3

    ஆம் கர்த்தாவே நீர் உண்டாக்கிய எல்லா நாட்களும் ஆசீர்வதிக்கப்பட்டவை. நான் மகிழ்ந்து களி கூறுவேன். ஸ்தோத்திரம்

  • @user-nj5wx6hg2j
    @user-nj5wx6hg2j 13 днів тому +7

    இயேசப்பா என் கணவரும் என் மருமகனும் இரட்சிக்கப்பட வேண்டுமே....

  • @monishaj9563
    @monishaj9563 13 днів тому +5

    இயேசப்பா 10 லட்சம் கடனை மாற்றி தாங்க என் கணவனுக்கு நிரந்தர வேலை கொடுத்து ஆசிர்வதித்து என் வாழ்கையில் மன கவலையை மாற்றி தாங்க

  • @devakirubai6247
    @devakirubai6247 13 днів тому +1

    Prayer request kettirukkira Ella makkalaium bless pannunga appa 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 13 днів тому +3

    ஆமென் அப்பா எங்கள் வாழ்க்கையிலும் அற்புதங்கள் அதிசயங்கள் செய்கிற தேவன் நீரே உமது அன்புக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா ஒவ்வொரு நாளும் உமது சத்திய வழியிலே நடக்க போதியும் உமக்கு பிரியமான பிள்ளையாக பரிசுத்தமாக சாட்சிகளாக வாழ பண்ணும் எங்கள் வாழ்வின் பாதையிலும் துணையாக இருப்பவர் நீரே நீரே உதவி செய்யும் நீரே ஆசீர்வதியும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 13 днів тому +3

    கர்த்தர் எனக்கு துணையாய் ஆறுதலாய் இருக்க வேண்டும் தகப்பனே. காத்துக்கொள்ளும் வழி நடத்தும் தகப்பனே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️🙏✝️🙏

  • @clariclara6390
    @clariclara6390 13 днів тому

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 13 днів тому +1

    Amen appa yesuve neer unndu pannina nall intha nalile oru asirvathai koduthu asirvathippatherkai sthothiram yesuve nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muneeswarib7454
    @muneeswarib7454 13 днів тому +11

    இயேசப்பா என் குழந்தையை தொட்டு ஆசீர்வதியும் அப்பா 🙏 என் குழந்தைக்கு இருதயத்தில் ஓட்டை இருக்கு இயேசப்பா ❤🙏 அதை தொட்டு ஆசீர்வதியும் அப்பா 🙏 எனக்கு

  • @user-tv5bo6vn8u
    @user-tv5bo6vn8u 13 днів тому +3

    இயேசப்பா நீங்க எனக்கு கொடுத்த இந்த நாளில் எந்த சூழ்நிலையிலும் உம்மை துக்க படுத்தாத படிக்கு பரிசுத்தமாய் நான் நடந்து உன்னுடைய நாமத்தை பிரதிபலிக்கிறவனாய் நடந்து கொள்ள என்னை காத்துக் கொள்ள கிருபை செய்வீராக.

  • @user-my7ci8tb8h
    @user-my7ci8tb8h 13 днів тому

    Amen Devanukey mahimai undavadhaga Thudhi gana mahimai umakey seluthugirom Appa Appa neer indrum Veda vasanathin moolam yenodu pesinadharkaga umaku kodana Kodi sthothirangal Appa idhu karthar undu panina naal naan kalikoorndhu magizhuven Appa umaku sthothirangal Appa yella kaariyangalilum neer arpudham seiveer neer en kuda irukindreer jeyam tharugindreer adhanala magizhndhu Kali kooruven naan payapadra madhirj indru ondrum nadakadhu yenakaga arpudham seidhu vidudhalai thareenga en job la kudumbathula yennai yengalai aasirvathithu magizha seigindreer Adhanal yepodhum naan ovoru naalum kalikooruven umaku piriyamana mahalaha irukanum Appa Yesu kristhuvin namathil Amen Amen Hallelujah Amen🙌🙏

  • @monishaparthiban987
    @monishaparthiban987 13 днів тому

    இயேசப்பா என் அப்பாக்கு கண் பார்வை உடல் ஆரோக்கியம் வயிற்றுப் புண் கிட்னி பிரச்சனை சர்க்கரை அளவு சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ்

  • @wijiwiliams8292
    @wijiwiliams8292 13 днів тому +4

    thank you jesus amen❤❤❤❤❤

  • @ammugaming6943
    @ammugaming6943 13 днів тому +23

    இயேசப்பா நீர் கூடவே இருந்து மகன் பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற உதவி செய்யும் ஸ்தோத்திரம் ஆமேன்

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj1968 13 днів тому

    என்தேவனே என்இயேசுவே என்மீட்பரே என்இரட்சகரே எங்களுக்கு சமாதானம் சந்தோஷம் நல்லாரோக்கியம் நீண்ட ஆயுள்தந்து தீமைக்கு விலக்கி நன்மைக்குள் நடத்தும் என்ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கு நன்றி நன்றி🙋🙋🙋🙋🙋

  • @AjayAjay-ry3yt
    @AjayAjay-ry3yt 13 днів тому

    Nandri Yesu Appa Neer engalodu koodavey irundhu endrendrum engalai nadathum veer naan Ummai visavsikiren Raja Nandri Yesu Appa Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vp1hp3yy7j
    @user-vp1hp3yy7j 13 днів тому +7

    இயேசப்பா இந்த நாள் நீங்கள் உண்டு பண்ணின நாள் இன்றைக்கு எங்கள் அம்மாவிற்கு பிறந்த நாள் 🎂🎂🍫🍫🍬🍬😇 இயேசப்பா நீங்கள் தான் அவர்களுக்கு நல்ல உடல் சுகத்தை தரனும் இயேசப்பா. என் அம்மா, அப்பா, அண்ணா & எங்கள் குடும்பத்திற்காக ஜெபித்து கொள்ளுங்கள். ஆமென் இயேசப்பா.

  • @raniraja301
    @raniraja301 13 днів тому +3

    கர்த்தாவே என் வாழ்க்கையிலும் என் குடும்பத்தார் வாழ்க்கையிலும் எல்லா காரியங்களிலும் உம்முடைய சித்தத்தின்படியே நடத்தி எங்களை மகிழ்ந்து இருக்க பண்ணுகிறார் அதற்காக உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐

  • @annabellelalitha5713
    @annabellelalitha5713 13 днів тому

    Yesappa என் மகனுக்கு நீங்க தந்த வேலையை நிரந்தர வேலையாக தாங்க yesappa ஆமென்

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 13 днів тому

    ஆமென் தகப்பனே🙏🏼🙏🏼🙏🏼…அல்லேலூயா🙌🏻🙌🏻🙌🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🏼🙏🏼🙏🏼…PRAISE THE LORD🙏🏼🙏🏼🙏🏼🙌🏻🙌🏻🙌🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @padmak9769
    @padmak9769 13 днів тому +10

    ஜான்சன்.என்கிற.என்.பேரன்.9.ம்.வகுப்பு.படிக்கிரான்.இப்போது.படிக்க.விருப்பமில்லை.எகிரான்
    ஆதலால்.தயவு.செய்து.ஜெபிக்கவும். ஆமேன்

  • @seethalakshmi8341
    @seethalakshmi8341 13 днів тому +3

    என் தங்கச்சி வாழ்க்கையில் இயேசப்பா ஒரு அற்புதமான காரியம் செய்து சாட்சி யாக நிற்க செய்ய போவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா

  • @annaischool8421
    @annaischool8421 13 днів тому

    ஆமென் அப்பா நீர் இன்று தந்த வாக்குத்தத்ததிற்காய் உமக்கு ஸ்தோத்திரம், எங்களுக்காக உண்டு பண்ணின இந்த நாளுக்காய் உமக்கு நன்றி அப்பா.

  • @monishaparthiban987
    @monishaparthiban987 13 днів тому

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ்

  • @user-xl7or9zw5w
    @user-xl7or9zw5w 13 днів тому +8

    இன்று கல்யாண நாள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் எங்களை ஆசிர்வாதியும் ரமேஷ் கோமதி🙌

    • @jenifer2160
      @jenifer2160 13 днів тому +1

      நீங்கள் இப்பொழுது இருக்கிறதை பார்க்கிலும் ஆயிரம் மடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக 🙌

  • @sureshraman3034
    @sureshraman3034 13 днів тому +6

    இயேசப்பா என் பிள்ளைகளையும் கணவரையும் ஆசீர்வதித்து பாதுகாத்து கிருபை தாங்க அப்பா. என் பலவீனத்தை மாற்றி வீட்டு வேலைகளை சரியாக செய்ய பெலன் தாங்க அப்பா நல்ல மழை பெய்ய கிருபை தாங்க அப்பா

  • @ananthijohn7905
    @ananthijohn7905 13 днів тому

    ஆண்டவரோ இந்த நிகழ்ச்சி முலம் என்னையும் என்குடும்பத்தையும் நாலு மாவடிக்கி வரவெச்சிட்டிங்க அப்பா உங்களுக்கு கோடான கோடி நன்றி அப்பா நன்றிஏசுவோ நன்றி

  • @monishaparthiban987
    @monishaparthiban987 13 днів тому

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் தொண்டை வலி கால் வலி சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ்

  • @sanjaya6630
    @sanjaya6630 13 днів тому +24

    ஸ்தோத்திரம் பெவின் சந்தோஷ்க்கு அற்புதமாக இன்ரிவ் மெசேஜ் வர கிருபை வெட்கபட கூடாதுப்பா நீங்கள் முன்னே போய் கோணலானவைகளை செவ்வைப்படுத்துங்கள்ப்பா இந்த நாளில் அற்புதம் செய்வதற்காக கோடான கோடி நன்றி இயேசுப்பா🙏🙏🙏

  • @JoJo-yn5ov
    @JoJo-yn5ov 13 днів тому +6

    கடண் பிரச்சினை விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் ஆண்டவரே அண்ணா ஒரு நல்ல வேலை கிடைக்கனும் இதற்காக ஜெபியுங்க

  • @kadharhussain8544
    @kadharhussain8544 13 днів тому

    அன்புள்ள ஆண்டவரே நானும் நாங்களும் எப்போதும் உம்மை மகிழ்ச்சியுடன் ஸ்தோத்திரம் செய்கின்றோம் நீர் எனக்கும் எங்களுக்கும் கூட இருக்கிறீர் ஆகையால் எங்களுடைய காரியங்களை வாய்க்கப் பண்ணி தேவைகள் சந்திக்கப் பண்ணுகிறீர் ஜெயம் கொடுத்து ஆசீர்வதித்து மகிழப்பண்ணி அனுதினமும் சாட்சியாக வாழும்படி வழி நடத்தும் தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🥰👍❤️🙏✝️🌹

  • @renolinjuvona6208
    @renolinjuvona6208 13 днів тому

    இயேசு அப்பா நீங்க எங்களோட இருந்து குடும்பத்தை காத்து சுகத்தையும் பலத்தையும் கொடுக்க கடவுளிடம் மனம் இரங்கி ஜெபிக்கிறேன் இயேசு அப்பா ❤❤❤❤❤

  • @Lsuthalsls
    @Lsuthalsls 13 днів тому +2

    இந்த நாள் எனக்காக உண்டு பண்ணின நாள் அதற்காக கோடா கோடி ஸ்தோத்திரங்கள் .....ஆமென் அல்லேலுயா❤❤❤

  • @jesslinjeeva3752
    @jesslinjeeva3752 13 днів тому +5

    என் தோழி யின் பேரன் பேச ஜெபம் செய்ய வேண்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @yesubalanraja89
    @yesubalanraja89 13 днів тому

    Umaku sothiram thakapaney umaku nandrey Appa neenga ennodum en kudumpathodum en sonnthakaranga kudaum erukurenga thakapaney umaku nandrey Appa umaku sothiram thakapaney

  • @Rebecca-tj8cv
    @Rebecca-tj8cv 13 днів тому

    இது வரை வழிநடத்திய என் தேவனுக்கு நன்றி. மகிழ்ந்து களிகூருவேன். இனியும் எங்களை காக்க வல்லவர் ஆமென்.