Walk with Jesus | Bro. Mohan C. Lazarus | April 17

Поділитися
Вставка
  • Опубліковано 15 кві 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #april17 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Місяць тому +163

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli-qx1lo
      @RajaTirunelveli-qx1lo Місяць тому +7

      இயேசு நாமத்திற்கு கோடான கோடி நன்றி 🙇‍♂️

    • @davidrajan5382
      @davidrajan5382 Місяць тому +6

      Àmem hallelujah praise the lord

    • @sanjaya6630
      @sanjaya6630 Місяць тому +6

      பெவின் சந்தோஷ் அற்புதமாக பிடித்த வேலை கிடைக்க கிருபை வெட்கபட கூடாதுப்பா நீங்கள் உதவி செய்யுங்கள்ப்பா மனதில் நிம்மதி சந்தோஷம் தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள்🙏

    • @Sharmila123Sharmila-ci5oy
      @Sharmila123Sharmila-ci5oy Місяць тому +3

      I am trying for a baby..I am undergoing a treatment uncle..
      Day by day it's making me drained physically and mentally and physically my health is very because of underlying of right side abdomen pain..please uncle pray for me..please i beg u pray for me mohan uncle🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Lsuthalsls
      @Lsuthalsls Місяць тому +2

      Amen.....thank u jesus❤

  • @Ebi-fq6mt
    @Ebi-fq6mt Місяць тому +54

    திருமணமாகி 3வருடம் ஆகிவிட்டன ஆனால் குழந்தை இல்லை நிறையபேர் குழந்தை இல்லையானு கேட்பாங்க Hospitals எங்கேயும் போகல என் மனைவி Hospital போகவேண்டாம் அதீகாலையில் கைகோர்த்து ஜெபித்தோம் 50Days result கிடைத்தது இப்போ 6மாத குழந்தை இயேசப்பாகிட்ட கேட்டோம் உடனே பதில் அளித்தார் இயேசப்பாவுக்கு நன்றி இது ஒரு சாட்சியாக சொல்கிறேன் ஆமேன்

  • @carald1220
    @carald1220 Місяць тому +85

    இயேசப்பா உங்கள் சித்தப்படி என்னையும் எங்கள் குடும்பத்தினையும் நடத்தி இம்மைக்குரிய ஆசீர்வாதங்களையும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதிங்கப்பா ஆமென்

  • @simsonsimson9821
    @simsonsimson9821 Місяць тому +3

    ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் கர்த்தர் எனக்கு சகாயர் நான் பயபடேன் இயேசப்பா ஆமேன் ஆமேன்

  • @jayanthivenkatesan2575
    @jayanthivenkatesan2575 Місяць тому +13

    ❤❤❤ இயேசு அப்பா உலக மக்கள் அனைவரையும் ஆசிர்வதியும் என் மகன் ஆதித்யாவிற்கு நல்ல வேலை நல்லவாழ்க்கையை தந்தற்கு நன்றி அப்பா மகள் அம்ரிதாக்கு நல்ல வேலை தந்ததற்கு நன்றி அப்பா நல்ல வாழ்க்கையை தாரும் அப்பா எனக்கும் ஒரு வேலையை தாரும் அப்பா ஆமேன் அல்லேலூயா🎉🎉🎉🎉🎉

  • @dhaveeduraja
    @dhaveeduraja Місяць тому +52

    கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அம்மாவிற்கு கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx Місяць тому +52

    ஒவ்வொரு நாளும் உம்முடைய வார்த்தையை அனுப்பி தினந்தோறும் பேசுகிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா

  • @shanthim863
    @shanthim863 Місяць тому +3

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya thankyou thankyou thankyou so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya challa appa peedava ya challa appa peedava 🎉🎉🎉🎉🎉i love ❤❤❤❤❤❤❤ you appa peedava

  • @jesiprakash8758
    @jesiprakash8758 Місяць тому +3

    கர்த்தர் எனக்கு சகாயர் நான் பயப்பட மாட்டேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமை உள்ள நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @om1949
    @om1949 Місяць тому +65

    எல்லாரும் குடும்பத்தில் சமதனம் வேண்டும் ஆசிர்வதிக்க வேண்டும் பணம் தேவை இரட்சிப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @om1949
    @om1949 Місяць тому +18

    எல்லாருக்கும் வெயில் காலத்தில் பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

    • @skkumari
      @skkumari Місяць тому

      Amen hallelujah hallelujah amen thank you Jesus bless me load and my family amen

  • @AjayAjay-ry3yt
    @AjayAjay-ry3yt Місяць тому +2

    Karthavey Umaku Nandri Yesu Appa Umaku Nandri Parisuthamudaya Aviyagiya engal Thagapaney Umaku Neer engal sagayar engaluku Yarum endha theengum seiya mudiyadhu nangal bayapada matom Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suvishalucreations2671
    @suvishalucreations2671 Місяць тому +2

    கர்த்தர் எனக்கு சகாயராய் இருக்கின்றபடியால் எந்த மனுஷனை குறித்தும் நான் பயப்படாமல் துணையாக நிற்கும் தேவனை என்றென்றும் ஸ்தோத்தரிக்கிறேன் ஆமென் அல்லேலூயா

  • @raghulraghul1231
    @raghulraghul1231 Місяць тому +29

    அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல ஆசிர்வாதமாய் எங்களை பயங்களை நீக்கி பாதுகாத்து வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @selvajothi8653
    @selvajothi8653 Місяць тому +203

    ஆண்டவரே என் அண்ணன் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் அவனுக்கு வேலை கிடைக்கனும் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 Місяць тому +3

    கர்த்தர் எங்களுக்கு சகாயர் மனுஷன் எங்களுக்கு என்ன செய்வான் ✝️✝️✝️✝️

  • @VeerananradhaJhaiveerana-vd9zo
    @VeerananradhaJhaiveerana-vd9zo Місяць тому +2

    TELUNGU RAJESH TELUNGU RADHAMANALAN TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU RADHAMANALAN VIJILA TELUNGU TELUNGU TELUNGU TELUNGU TELUNGU TELUNGU TELUNGU TELUNGU TELUNGU TELUNGU TELUNGU DDMM RADHAMANALAN VIJILA TELUNGU TELUNGU TELUNGU TELUNGU TELUNGU DDMM RADHAMANALAN SATHISH TELUNGU RAJESH TELUNGU RADHAMANALAN TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA MEN AMEN AMEN AMEN AMEN AMEN

  • @prakashff7071
    @prakashff7071 Місяць тому +10

    அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்

  • @om1949
    @om1949 Місяць тому +11

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @sasidevi2973
    @sasidevi2973 Місяць тому +5

    கர்த்தர் எங்களுக்கு சகாயர் எங்க சித்தி கேன்சர் கட்டி நோயிலிருந்து விடுதலை கொடுப்பார் என்று விசுவாசிக்கிறோம், ஆமேன் 🙏🙏🙏🙏

  • @sridhark4451
    @sridhark4451 Місяць тому +1

    கர்த்தாவே என்னை உம்முடைய ஆவியினால் நிரப்பும் .
    🎄✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🎄

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 Місяць тому +6

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @rajamanik310
    @rajamanik310 Місяць тому +50

    ஸ்தோத்திரம் ஆண்டவரே நீரேஎங்களுக்கு. சாகயர். ஆண்டவரே
    எங்களுக்கு நீர் பெரியகாரிங்களைசெய்துகொடுப்பீராக. ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏🙏🎅🏼✝

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 Місяць тому +1

    Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே சகலத்தையும் ஏதுவாக இருக்கிறது ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @om1949
    @om1949 18 днів тому

    எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @jansi.k1786
    @jansi.k1786 Місяць тому +10

    இயேசப்பா நீரே எங்கள் சகாயர் நாங்கள் பயப்படமாட்டோம் மனிதர்கள் எங்களுக்கு என்ன செய்யமுடியும் இயேசுவின் நாமத்தில் ஆமென் 🙏🙏🙏

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Місяць тому +18

    கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்.மனிதன் எனக்கு என்ன செய்வான் என்ற வாக்கின் படி பாதுகாத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ❤🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @om1949
    @om1949 18 днів тому

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @rajakumarip-wv3iw
    @rajakumarip-wv3iw Місяць тому +1

    கர்த்தர் எனக்கு சகாயர் . நான் பயப்படடேன். மனுஷன் எனக்கு என்ன செய்வான். ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ammugaming6943
    @ammugaming6943 Місяць тому +10

    ஆண்டவரே நீரே எனக்கு சகாயர் நாங்கள் யாருக்கும் பயப்படாமல் இருக்க கிரியை செய்யும் ஆமேன்

  • @selvajothi8653
    @selvajothi8653 Місяць тому +18

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் நல்ல படிக்கனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @om1949
    @om1949 18 днів тому

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @jgracegopi2347
    @jgracegopi2347 Місяць тому +1

    இயேசப்பா என் அப்பா கு டிபீ வியாதியிலிருந்து சுகம் தாரும் ஆண்டவரே

  • @rkravevarma3882
    @rkravevarma3882 Місяць тому +28

    என் மனசஞ்சலத்தை மாற்றும்,என் கடன் பாரத்தை துக்கத்தை நீர் முற்றிலும் அறிவீர்..அந்த 55 இலட்சத்தை நீர் சந்தியும்..என் குடும்பத்தை ஆசீர்வதித்து சமாதானத்தை தந்தருளும் கர்த்தாவே..ஆமென்.

  • @om1949
    @om1949 Місяць тому +4

    எல்லாருக்கும் செந்த வீடு கொடுங்க இயேசப்பா ஆமென்

  • @jasmine.n6994
    @jasmine.n6994 Місяць тому +1

    அப்பா நீர் அனைத்தையும் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைப்பது ஒரு போதும் தடைபாடாது தகப்பனே ஆமென் 🙏அல்லேலூயா 🙏

  • @aalisa5237
    @aalisa5237 Місяць тому +1

    நீர் எங்களை பாதுகாத்து வருகிதற்கு நன்றி அப்பா ஆமேன்

  • @suriyasuriya-fz1wm
    @suriyasuriya-fz1wm Місяць тому +3

    🙏🏻 ஆமென் அப்பா நீரே எனக்கு சகாயர் என் வாழ்வில் நீரே எனக்கு துனையளர் அல்லேலூா ஆமென் 🙏

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz Місяць тому +6

    🙏🙏🙏 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்திலும் என்னை பலன் படுத்திய தேவனுக்கு நன்றி சோஸ்திரம் ஆண்டவரே

  • @annaischool8421
    @annaischool8421 Місяць тому

    ஆமென் அப்பா இவ்வுலக பாடுகள் எங்களை அதிகமாய் நெருக்குகிறது, நீரே எங்களுக்கு சகாயராய் இருந்து, எங்கள் பயங்கள் யாவையும் நீக்குகிற உமது தயவுக்காய் உமக்கு ஸ்தோத்திரம் அப்பா.

  • @maheswaris9407
    @maheswaris9407 Місяць тому

    ஏசப்பா எங்கள் கடன் அடைய கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @DaisyBai.s-xl2jr
    @DaisyBai.s-xl2jr Місяць тому +6

    Amen,Amen,Amen,Amen.ஆற்றில் இரண்டு மாதம் தண்ணிர் வராதூ .கினறு தோண்டிருக்கு அது பாரையாகயிருக்கிரது நல்லதண்ணீர்கிடைக்க வேண்டும் இயேசப்பா.

  • @JoJo-yn5ov
    @JoJo-yn5ov Місяць тому +12

    கடண் பிரச்சினை விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா குடிபழக்கதிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பாவும் அண்ணாவும் ஆலயத்திற்கு வர வேண்டும்🙏

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 Місяць тому

    எமக்கு ஒத்தாசை அனுப்பும் பர்வதமே, நீரே எங்கள் சகாயர், உமக்கு கோடா, கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Місяць тому

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் தொண்டை வலி கால் வலி சரி செய்யும் ஆண்டவரே ஆமேன்

  • @rajeshethirajan2338
    @rajeshethirajan2338 Місяць тому +6

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி கர்த்தாவே உம்மை துதிக்கிறோம் எனக்காக யாவும் செய்து முடிக்க போகிற தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🎉

  • @rachelsuganya4942
    @rachelsuganya4942 Місяць тому +5

    ஆமென்... 🙏🏼 நீர் எனக்கு சகாயர் நான் பயப்படமாட்டேன்..... தேவனே என் கணவர் குடும்பத்தை மன்னிக்க உதவி செய்யும் பா..... 🙏🏼🙏🏼

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 Місяць тому +25

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉

  • @om1949
    @om1949 Місяць тому +7

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 18 днів тому

    எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Місяць тому

    இயேசப்பா தம்பி மூச்சு விட முடியாமல் கஷ்ட‌படுறான் மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன்

  • @logeshg9226
    @logeshg9226 Місяць тому +4

    ஆண்டவரே என்னை பிச்சு பிடியிலிருந்து என்னை விடுதலைக்கும்

  • @user-jd4qt5rl5q
    @user-jd4qt5rl5q Місяць тому +4

    இயேசுவே உமக்கு நன்றி

  • @jayaselvam9145
    @jayaselvam9145 Місяць тому

    இயேசப்பா உமது சித்தத்தின்படி என் பிள்ளைகளை வழி நடத்தும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @menumenu-sl8xr
    @menumenu-sl8xr Місяць тому

    ආදර දෙව්පියාණෙනි ඔබ වහන්සේට ස්තුතියි ❤ජේසූ පිහිටයි

  • @user-jd4qt5rl5q
    @user-jd4qt5rl5q Місяць тому +4

    கர்த்தர் எனக்கு சகாயர் நான் பயப்பட மாட்டேன் மனுஷர் எனக்கு என்ன செய்வான் ஆமேன்

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 Місяць тому +5

    அப்பா எனக்கு இருக்கிற பிரச்சினைகளை கண்டு பயப்படுகிறேன்.வேலை செய்யும் இடத்தில் உயர்த்துங்கப்பா அங்க என்னுடைய ஸ்கோர் எடுக்க உயர்த்துங்கப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்கப்பா குடும்பத்தில் இருக்கிற கஷ்டங்கள் தீர வேண்டும் இதற்காக ஜெபித்து கொள்ளுங்கள் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @rajakumarip-wv3iw
    @rajakumarip-wv3iw Місяць тому

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது. ஆமேன் hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 Місяць тому +2

    ஸ்தோத்திரம் இயேசப்பா தினசரி நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு வாக்குத்தத்த வசனம் நிச்சயமாகவே என் வாழ்க்கையில் நிறைவேறும் என்று விசுவாசிக்கிறேன், அதிகாலை தோரும் ஊங்க புதிய கிருபைக்காக ஸ்தோத்திரம், கடன் பிரச்சனையை சந்திகப்பா,தாகத்தோடு இருக்கிறேன் பரிசுத்த ஆவியை ஊற்றுங்க ஆண்டவரே, பெற்றுக்கொண்டேன் விசுவாசிக்கிறேன் தகப்பனே நன்றி ஆமென்.

  • @ritamurugan6210
    @ritamurugan6210 Місяць тому +19

    இயேசு அப்பா எங்களை உம்முடைய சமுகத்தில் என்னையும் என் கணவர் இரட்சிக்கபட வேண்டும் என் சத்துருக்கள் மத்தியில் ‌எங்கள் தலையை நிமிரச் செய்யும்‌ஆமென்❤❤❤

  • @Sora.716
    @Sora.716 Місяць тому +4

    நீர் எனக்கு சகாயராஜ் இருப்பதால் சோஸ்திரம்ஆமென்ஆமென்

  • @rajasekar2279
    @rajasekar2279 Місяць тому

    ஆண்டவரேஎன்கணவரின்அக்காவின் வீடு நல்ல விலைக்கு விற்க என் தேவன் கிருபை செய்வீராக ஆமேன்

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj1968 Місяць тому

    என்தேவனே, என்இயேசுவே, என்மீட்பரே, என்இரட்சகரே, என்னை எல்லாதீங்கிர்க்கும் விலக்கி பாதுகாத்தருளும், எங்கள் குடும்பத்திர்க்கு விரோதமாக செய்யப்படும் சகலசெயல்களையும் வீழ்த்தும், எங்களை ஜெயம்பெறும்படி ஆசீர்வதியும், உமக்கு நன்றி, நன்றி, உமக்கு ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்🙋🙋🙋🙋🙋

  • @racheljeba4800
    @racheljeba4800 Місяць тому +8

    ஆமேன் தோத்திரம் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு சகாயர் எங்களுக்கு பயமில்லை அப்பா உம் கரம் எங்களை வழி நடத்தும் அப்பா என்று உம் பாதத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @maryhilda5765
    @maryhilda5765 Місяць тому +11

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். நீர் என் சகாயராக இருக்கும்போது மனிதர்கள் என்ன செய்ய முடியும். உங்க நாமத்தை நம்பியிருக்கிற நான் பயப்பட மாட்டேன் நன்றி அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 Місяць тому +2

    Nandri Yesuve Soththiram Appa

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Місяць тому

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன்

  • @subbudurairaj5995
    @subbudurairaj5995 Місяць тому +9

    இயேசப்பா நீங்க சகாயராக எங்கள் அனைவரையும் பாதுகாத்து உம்முடைய சித்தத்தின்படி வழிநடத்தி எங்களுக்கு விரோதமாக செயல்படும் எல்லா போராட்டத்திற்கு விலக்கி ஆசீர்வாதமாக நடத்தியருளும் ஆண்டவரே 🙏🙏.

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Місяць тому +31

    இயேசப்பா நீங்க வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வவல்லமையுள்ள தகப்பனாகிய தேவன் எனக்கு சகாயராய் இருப்பதால் மனுஷன் எனக்கு என்ன செய்வான் கர்த்தர் எனக்கு சகாயர் மனுஷர் என்ன செய்வான் இயேசு கிறிஸ்து நாமத்தில் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Місяць тому

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன்

  • @sarithak3951
    @sarithak3951 Місяць тому

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @gideonj575
    @gideonj575 Місяць тому +4

    நம்மை காக்கும் தெய்வம் நம்மளை காக்க பயன்படுத்துவது மனிதர்களை தான் அதே மாதிரி பிசாசானவன் நம்மை பயம் நிறுத்துவதற்கும் துன்பம் கொடுப்பதற்கும் பிசாசும் மனிதர்களை தான் பயன்படுத்துகிறான் ஆனால் பிசாசானவன் விட உலகத்தை உண்டாக்கின தேவன் பெரியவர் அதனால் கர்த்தர் எனக்கு சகாயர் நான் பயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்

  • @user-jb2wv3un2o
    @user-jb2wv3un2o Місяць тому +6

    எயேசப்ப ஹாரிஸ். பிரஷாந்த் ஸ்னேஹா மூன்று பேரும் இரட்சிக்க பட கிருபை செய் யுங்க் கப்பா

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Місяць тому

    இயேசப்பா என் அப்பாக்கு கண் பார்வை உடல் ஆரோக்கியம் வயிற்றுப் புண் கிட்னி பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன்

  • @ashikaashika5896
    @ashikaashika5896 Місяць тому

    இயேசப்பா எனக்க அம்மா மனம்திருந்தனும் எங்க கூட சந்தோசம வாழ உதவி செய்யுங்க அப்பா

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 Місяць тому +16

    ஆமென் இயேசு அப்பா கர்த்தர் எங்களுக்கு சகாயர் நாங்கள் பயப்படேன் மனுஷன் எங்களுக்கு என்ன செய்வான் என்று நாங்கள் சொல்லுவேம் என்று வாக்கு தந்த என் இயேசு அப்பாவுக்கு கோடனா கோடி நன்றி இயேசு அப்பா நீங்க எங்களுக்கு துணையாக இருங்கள் இயேசு அப்பா 🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀

  • @selvajothi8653
    @selvajothi8653 Місяць тому +6

    ஆண்டவரே என் அம்மா அப்பா தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் அவங்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert Місяць тому

    அன்பின் பரலோக பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, உம் வார்த்தைகள் மழை பயிர்களின் மேல் போழிவது பொல என் மேலும் பொழியட்டும் பிதாவே, உமது வசனம் என்னை வாழசெய்கின்றது அதற்காக உமக்கு ஸ்தோத்திரம், நீரே என் சகாயர் அதானால் மனிதர்களின் சூழ்ச்சி, கோபம், கெட்ட சிந்தனைகள் என்னை மேற்கொள்ள நீர் அனுமதியாதேயும் பிதாவே நான் பயப்படாமல் நீர் தந்த இந்த வாழ்க்கையை வாழ நீர் என்னோடு வாரும் தகப்பனே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @VincySobiya
    @VincySobiya Місяць тому +3

    இயேசப்பா‌ என்‌அம்மா தன் தவறுகளை எல்லாம் அறிக்கையிட்டு மன்னிப்பு‌பெற்று இரட்சிக்கப்பட ‌ஜெபிக்கிறேன் ஆமென்

  • @logeshg9226
    @logeshg9226 Місяць тому +4

    இசுவே என்மகன்னுக்கு வேலைதங்தப்பா உதவி செய்யுங்கப்பா உம்மை நம்பியிருகிறேன் ஆண்டவரே

  • @margerats6567
    @margerats6567 Місяць тому +16

    அன்பழகி அம்மாவுக்கு உடம்பு நல்லா ஆயினும் இயேசப்பா உதவி பண்ணுங்க இரவு பகல் விழித்துக் கொண்டே இருக்கிறார்கள் நல்லா இருக்கும் உதவி பண்ணுங்க இயேசப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏

  • @SagayaMary-ss3qu
    @SagayaMary-ss3qu Місяць тому

    கடவுளே தயவு செய்து இந்த பல் வலியை என் அம்மாவிடம் இருந்து குணப்படுத்துங்கள் ஆமென்

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 Місяць тому +2

    Soththiram Yesaiya Nandri Raja

  • @irdhayastella3660
    @irdhayastella3660 Місяць тому +6

    அப்பா என் பெயர் ஸ்டெல்லா மேரி. இ எனக்கு பித்தப்பை கல்லை நீக்கி ஆப்ரேஷன் இல்லாமல் அதிசயத்தை தந்தருளுமாறு கெஞ்சி மன்றாடுகிறேன் 😢

  • @PaulDurai-ok3wk
    @PaulDurai-ok3wk Місяць тому +3

    ஆமென் அல்லேலூயா... எங்க வீடு கட்டி முடிக்க கிருபை செய்வீராக தகப்பனே ஆமென் அப்பா ✝️✝️✝️✝️✝️

  • @VailetJeyakumari
    @VailetJeyakumari Місяць тому +1

    என் மகன் ஜோஷ்வா நன்றாக படிக்கனும் அவனுடைய வாழ்க்கை ஆண்டவரிடம் ஒப்படைக்கிறேன்

  • @SamuelGladson
    @SamuelGladson Місяць тому +7

    ஆமென் அல்லேலூயா
    இயேசு அப்பா நான் தைரியம் கொண்டு
    இயேசு அப்பா நீர் எனக்கு சகாயர் இருப்பதை நான் விசுவாசிக்கிறேன் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்.
    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்.
    கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் அன்பு பிரதர்.

  • @jsjo2791
    @jsjo2791 Місяць тому +3

    16 இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு, அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.
    யோவான் 10:16
    ❤🎉

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Місяць тому

    இயேசப்பா என் கட்டியை மறைய உதவும் ஆண்டவரே ஆமேன்

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Місяць тому

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள பிரச்சனையை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன்

  • @sajinrismiya30
    @sajinrismiya30 Місяць тому +5

    இயேசுப்பா நீங்கள் எப்போதும் என் கூடவே இருந்து என்னை பாதுகாத்து கொள்ள வேண்டும் அப்பா எனக்கு ஒவ்வொரு நாளும் சுகம் பெலன் தந்து என்னை பாதுகாத்து கொள்ள வேண்டும் அப்பா நான் இந்த நிமிடம் வரை உயிருடன் இருப்பது உங்கள் கிருபை தான் அப்பா இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 Місяць тому +4

    Appa தகப்பனே சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்களுக்கு புறன உடல் சுகம் கொடுங்க அப்பா எப்போதும் ஆரோக்கியத்தோடு செயல் பட வேண்டும் அப்பா சகோதரர் நல்ல பெள்ளத்தொடு உழியம் செய்ய கிருபையும் ஆசீர்வாதமும் கொடுங்க அப்பா கூட இருந்து நடத்தும் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @pathmaperera6332
    @pathmaperera6332 Місяць тому

    இயேசுராஜாவே நீர்தான் தகப்பனே எனக்கு சகாயர் மனிதர் என்ன செய்ய முடியும். உம்மை மீறி எந்த சாத்தானுக்கும் தீண்ட முடியாது. நாங்கள் விசுவசிக்கின்றோம் நம்புகின்றோம். நன்றியப்பா நன்றி நன்றி. ✝️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Місяць тому

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன்

  • @user-ie8zg1sp2l
    @user-ie8zg1sp2l Місяць тому +6

    ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும் எனக்குகழுத்தில் எலும்பு தேய்மானம் நலமாக வேண்டும் என்று இயேசு கிறிஸ்து விடம் செபிக்கின்றோம் இயேசுவுக்கே நன்றி

  • @rubylewin1818
    @rubylewin1818 Місяць тому +5

    ஆமென். நன்றி தகப்பனே. எங்கள் பயங்களை நீக்கி, எங்களை கரம் பிடித்து எங்களுக்கு சகாயராக இருந்து, எங்களை பாதுகாத்து வழிநடத்துகிறீர். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏

  • @user-zr7fp8xb7w
    @user-zr7fp8xb7w Місяць тому

    இயேசப்பா எனக்குகர்ப்பத்தின் கனி ஆசிர்வாதம் தந்திர் ஸ்கேன் செய்யும் நேரத்தில் மருத்துவர்கள் பயம் உன்டாகுகிரார்இந்தபயம்என்னைவிட்டுநீங்கட்டும் கர்ப்பத்தின் கனி நல்லாஇருக்கு சொல்லா கிருபை செய்யும் ஆமென் அப்பா ஆலேலுயா 🙏🙏🙏🙏

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Місяць тому

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன்

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 Місяць тому +5

    அன்பின் ஆண்டவரே,நன்றி.அப்பா என்மகளுக்கு உடல்நலம் குன்றி கஷ்டபடுகிறார்.அவருக்கு தகப்பன் நீரே அப்பா துனைச்ஞ்வீராக.உம்மையே நம்பியுள்ளேனாசீர்வதியும்.ஆமென்

  • @manomaha2425
    @manomaha2425 Місяць тому +18

    இயேசப்பா என் கையின் வேளை ஆசிர்வதியுங்க மஹாபிரித்தி பிரதிஸ்ராஜ் மற்றும் கணவருக்காக நல்ல கம்பெனில வேளை ஆசிர்வதியுங்க ஆமென்