உன்னை மேன்மைப்படுத்துவார் | Walk with Jesus | Bro. Mohan C. Lazarus | May 3

Поділитися
Вставка
  • Опубліковано 1 тра 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #may3 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Місяць тому +192

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli-qx1lo
      @RajaTirunelveli-qx1lo Місяць тому +5

      இயேசுவின் நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🙇‍♂️

    • @sanjaya6630
      @sanjaya6630 Місяць тому +4

      பெவின் சந்தோஷ்க்கு அற்புதமாக இன்ரிவ் மெசேஜ் வர கிருபை வெட்கபட கூடாதுப்பா நீங்கள் முன்னே போய் கோணலானவைகளை செவ்வைப்படுத்துங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள்🙏

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 Місяць тому +2

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏🙏👏👏🙏🙏🙏

    • @jtamilarasi578
      @jtamilarasi578 Місяць тому +1

      Thank you Jesus

    • @jtamilarasi578
      @jtamilarasi578 Місяць тому +1

      Thank you Jesus

  • @om1949
    @om1949 Місяць тому +60

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @ridhonritha2953
    @ridhonritha2953 Місяць тому +92

    எங்களை அற்பமாக பார்த்த உறவுகளுக்கு முன்பாக எங்களை ஆசீர்வதித்து மேன்மை படுத்தின கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @sheebasubashini7575
    @sheebasubashini7575 Місяць тому +7

    அப்பா ஒவ்வொரு வீடும் உம்முடைய ஆலயமாய் மாறணும் அப்பா இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அப்படியே நடப்பதாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இதுவே எங்கள் ஆசை இதுவே எங்கள் ஜெபம் 🙇‍♀️🙇‍♂️

  • @raghulraghul1231
    @raghulraghul1231 Місяць тому +9

    அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 Місяць тому +26

    தகப்பனே, எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எங்களை ஏளனமாகப் பார்க்கும் உறவுகளுக்கு முன்பாக எங்களை மேன்மைப்படுத்தி ஆசீர்வதியும் அப்பா. ஆமென்.

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 Місяць тому +36

    எங்களை ஏளனமாக பார்க்கும் மக்கள் மத்தியில் கர்த்தர் எங்களை மேன்மைபடுத்தும் தகப்பனே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️🙏✝️🙏

  • @sheebasubashini7575
    @sheebasubashini7575 Місяць тому +7

    அப்பா நீங்க எங்க கூட இருக்கீங்கன்னு காட்டுங்க அப்பா எல்லாருக்கும் 🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♂️🙇‍♀️🙇‍♂️🙇‍♀️🙇‍♂️🙇‍♀️🙇‍♂️🙇‍♀️😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @syedhalill251
    @syedhalill251 Місяць тому +4

    இயேசப்பா என்னை மன்னித்து வழி நடுத்துங்கள். என் தேவைகளை நிறைவேற்றுவதற்காய் நன்றியப்பா.

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 Місяць тому +11

    இயேசுவே உமக்கு நன்றி.❤நீர் கொடுத்த வாக்குத்தத்திற்காய் நன்றி அப்படியே நீர் நடத்துகிற கிருபைக்காய் தேவனுக்கு நன்றி ஸ்தோத்திரம்❤❤❤❤❤❤

  • @kushpujothi7522
    @kushpujothi7522 Місяць тому +19

    இயேசப்பா இந்த நாளை காண கிருபை தந்ததற்காக உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏😭🙏😭

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Місяць тому +8

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ்

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Місяць тому +3

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ்

  • @logeshg9226
    @logeshg9226 Місяць тому +17

    இசுவே என்மகன்னுக்கு வேலைதங்தப்பா உதவி செய்யுங்கப்பா உம்மை நம்பியிருகிறேன் ஆண்டவரே

  • @ManjuManju-hg9rp
    @ManjuManju-hg9rp Місяць тому +36

    இயேசப்பா எங்களை நிந்திக்கிறவர்கள் கண்களுக்கு முன்பாக எங்களை மேன்மை படுத்தி ஆசீர்வதிங்க ஆமென்

    • @seenuyuvi2332
      @seenuyuvi2332 Місяць тому

      Nee viswasithapadiye unaku agakadavthu Amen

  • @pathmaperera6332
    @pathmaperera6332 Місяць тому +4

    இயேசுராஜாவே எங்களையும் பரிகாசம் பண்ணி எந்த எந்த காரியத்தில் வெட்கபடுத்தி நடத்தினார்கள். இப்போது அவர்கள் கண்முன் உயர்த்தி மேன்மையாக வைத்திருக்கின்ற அப்பா உமக்கு கோடான கோடி நன்றியப்பா நன்றி நன்றி நன்றி. ❤❤❤❤❤

  • @user-ip8bj4zx5i
    @user-ip8bj4zx5i Місяць тому +3

    அப்பா என் ஜெபத்தைகேட்டு நீர்என் வாழ்வில் செய்த நன்மைகாக உமக்கு ஸ்தோத்திரம் என் காது ஓட்டை அடைய கீருபை செய்யுங்க நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து உமக்கு சாட்சியான வாழ்க்கை வாழ கீருபை செய்யுங்க ஆமேன் என்னையும்என் குடும்பத்தாரையும் உமக்கு சாட்சியான வாழ்க்கை வாழ கீருபை செய்யுங்க ஆமேன்

  • @lisiyatherese2632
    @lisiyatherese2632 Місяць тому +13

    என் குடும்பத்தார் யார் முன்பும் வெட்கப்பட்டு போகாத படி எங்களை உயர்த்தும்.என் சத்துருக்கள் முன்பு நாங்கள் உயர்ந்து நிற்க வேண்டும் அப்பா ஆமேன்.

  • @om1949
    @om1949 Місяць тому +13

    எல்லாருக்கும் வெயில் காலத்தில் பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj1968 Місяць тому +2

    என்தேவனே என்இயேசுவே என்மீட்பரே என்இரட்சகரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கு நன்றி நன்றி🙋🙋🙋🙋🙋

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Місяць тому +3

    இயேசப்பா என் வேலையில் ஞானத்தை தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ்

  • @susanbright6990
    @susanbright6990 Місяць тому +20

    ஆமென் இயேசுவே.எங்களை வேதனைப்படுத்தியவர்கள், அவமானம் படுத்தியவர்கள் முன்பும் எங்களை உயர்த்தும் இயேசுவே.

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Місяць тому +55

    இயேசப்பா நீங்க வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன் ஸ்தோத்திரம்🙏 உம்முடைய நாமத்தை அறிந்தவர்கள் வெட்க பட்டு போவதில்லை ஸ்தோத்திரம் 🙏இயேசப்பா உங்க பிள்ளைகளாகிய எங்களை அற்பமாய் நினைப்பவர்கள் மத்தியில் அவர்கள் கண்களுக்கு முன்பாக மேன்மை படுத்தி ஆசீர்வதித்து அற்புத செய்ய என் தேவனால் கூடும் என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Місяць тому +2

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ்

  • @MalarselviPandurangan
    @MalarselviPandurangan Місяць тому +2

    இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்ரம். அப்பா இயேசுவே என்னை மேன்மை படுத்துவேன் சொல்லி இன்று என்னோடு பேசியிருக்கிறீர் நான் நம்புகிறேன்.ஆமென்

  • @k.babyjessirane1432
    @k.babyjessirane1432 Місяць тому +7

    என்"மகனுக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா .

  • @sivaperumalsiva4804
    @sivaperumalsiva4804 Місяць тому +6

    அன்பு சகோதரர்களேஎன்கடன்பிரச்சினையிலிருந்துவெளியில்வந்துசுதந்திரசிந்தனையில்சாப்பிட எனக்காக ஆண்டவரிடத்தில் ஜெபிக்கும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்

  • @sridhark4451
    @sridhark4451 Місяць тому +2

    கர்த்தாவே என்னோடு இருங்கப்பா.
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @ManirubiManirubi
    @ManirubiManirubi Місяць тому +1

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @romila.s5981
    @romila.s5981 Місяць тому +21

    இயேசுவே எங்கள் குடும்பத்தில் சமாதானம் தங்கப்பா விடுதலை தங்கப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🏻

  • @user-qj7tf8si9l
    @user-qj7tf8si9l Місяць тому +11

    ஏசப்பா என் தேவையை நீர் அறிவீர் பார்த்துக்கொள்ளும் வழிநடத்தும் ஆமேன்

  • @monagodwin7049
    @monagodwin7049 Місяць тому +1

    இயேசுவே என் குடும்பம் ஆசீர்வாதிக்க பட வேண்டும் என் பிள்ளைகள் ஆசிர்வதிக்கபட வேண்டும் என் பண தேவை சந்திக்க பட வேண்டும் என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் எனக்கு வேலை கிடைக்க வேண்டும் எனக்கு சொந்த வீடு வேண்டும் என் கணவருக்கு இரட்சிப்பு அடைய வேண்டும் என் பிள்ளைகள் இரட்சிப்பு அடைய வேண்டும் ஆமென்

  • @rajakumarip-wv3iw
    @rajakumarip-wv3iw Місяць тому +1

    இயேசு அப்பா என்னை அர்ப்பமாய் பார்த்த கண்களுக்கு முன்பாக இன்று நீர் என்னை மென்மை படுத்துவீர். உமக்கு ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தில் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 Місяць тому +21

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @anithaanitha-fn9rh
    @anithaanitha-fn9rh Місяць тому +7

    இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏

  • @sankarsubbiah6558
    @sankarsubbiah6558 Місяць тому +1

    ஆண்டவரே இந்த வெப்பத்தில் இருந்து எல்லாரையும் காத்துக்கொள்ளும் அப்பா 🙏🙏

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Місяць тому +2

    ❤🎉 Jesus loves you Amen Amma appa Amen I love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma appa Amen I parise you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen I Thank you only daddy dad Amen Amma appa Amen I Thank you from the Bottom of my heart Daddy Dad Amen Amma Appa Amen super Amen 🎉❤😊

  • @MrJohnsonarockiam
    @MrJohnsonarockiam Місяць тому +58

    இயேசப்பா விடம் ஜோசப்கு வலது கை கால் செயல்பட ஜெபியுங்கள் ஆமென் அல்லேலூயா 🙏🙏

    • @janejaani2206
      @janejaani2206 Місяць тому

      ஆமேன். கர்த்தர் துணை நின்று அற்புதம் செய்வாராக. ஆமேன். அல்லேலூயா

    • @seenuyuvi2332
      @seenuyuvi2332 Місяць тому

      Nee viswasithapadiye unaku agakadavthu Amen

    • @missumissu8714
      @missumissu8714 Місяць тому

      கர்த்தர் ஆசீர்வதிப்பாராக 🌹🌹🌹🙏🙏🙏

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Місяць тому +9

    கர்தருக்கு தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தும் அல்லேலுயா ஆமென்

  • @yashika3166
    @yashika3166 29 днів тому +1

    Amen Appa என்னை மேன்மைப்படுத்துவேன் என்று வாக்கு கொடுத்த என் அப்பா உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் Praise the yahshua messiah halleluyah Appa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️✝️❤️🙏✝️🛐

  • @sureshachu2580
    @sureshachu2580 Місяць тому +1

    இயேசப்பா என் அண்ணனை ஆசீர்வதித்து மற்றவர்களுக்கு முன் அவனை மேன்மை படுத்துங்கள். அவனால் எங்கள் குடும்பம் பட்ட அவமானம் போதும் இயேசப்பா. உமது கிருபையால் எங்களுக்கு நன்மை செய்யும் அப்பா ஆமென்... 😢😢😢😢😢😢

  • @om1949
    @om1949 Місяць тому +10

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 Місяць тому +22

    இயேசப்பா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருக்கிற மகனுக்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்று அவனை மேன்மையடைய தேவன் உதவி செய்யும்படி ஜெபிக்கிறேன.எல்லாருடைய கண்களுக்கு முன்பாக அவனை மேன்மைப்படுத்தபோகிற உம்முடைய கிருபைக்காக நன்றி தகப்பனே.

    • @mariyanathan1513
      @mariyanathan1513 Місяць тому

      Amen Appa
      Exam edudiya anaittu students m aseer vadinga. Vertri Tarunga Appa
      Ummudaiya maganai vetkapadada padi saiyunga Appa.Amen hallelujaha

  • @missumissu8714
    @missumissu8714 Місяць тому +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 2 дні тому

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் அண்ணா வேலை கிடைக்கனும் எனக்கு ஒரு நல்ல வரண் அமைய வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏

  • @chitraa3550
    @chitraa3550 Місяць тому +11

    இயேசப்பா எங்களை பாதுகாத்து மேன்மை படுத்துகிற கிருபைக்காக நன்றி தகப்பனே ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா எங்களை ஒரு போதும் கைவிடாதவரே உமக்கு நன்றி தகப்பனே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @prakashff7071
    @prakashff7071 Місяць тому +11

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென்

  • @rajan17rajanrajan91
    @rajan17rajanrajan91 2 дні тому

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாமத்துக்கு ஸ்தோத்திரம்

  • @johnson7445
    @johnson7445 Місяць тому +1

    மற்றவர்கள் கண்களுக்கு முன்பாக உயர்த்துவதற்க்காக நன்றி - ஆமென்

  • @kanimozhi2263
    @kanimozhi2263 Місяць тому +46

    இவர்கள் வாழவே மாட்டான் என்ற நினைத்தவர்கள் மத்தியில் எங்களை மேன்மைப்படுத்தி ஆசீர்வதியும் இயேசப்பா என் தங்கைக்கு திருமணம் ஆக ஜெபியுங்கள் ஐயா ஆமென்

  • @ManoPratheesh
    @ManoPratheesh Місяць тому +6

    அப்பா ஸ்தோத்திரம் ஆமென் கணவருக்கு நல்ல கம்பெனி வேளை வேண்டும் ஆமென்🙏🙏 என் தையல் தொழிலில் நல்ல முறையில் தைக்க கிருபை வேண்டும் ஆமென்

  • @PaulDurai-ok3wk
    @PaulDurai-ok3wk Місяць тому +1

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் தாமே எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தாரும் தகப்பனே ✝️✝️✝️

  • @thillaiammalvenkatasam6339
    @thillaiammalvenkatasam6339 Місяць тому

    இயேசப்பா நான் சீக்கிரமாக இந்திய செல்ல உதவி செய்யும் ஆமென் ஆசிர்வாதாத்தூடணும் சமதானத்துடணும் செல்ல உதவி செய்யும்

  • @sgomathi1353
    @sgomathi1353 Місяць тому +5

    என்னை மேன்மையாக வைத்த என்இயேசப்பாவுக்குகோடானகோடிநன்றி❤

  • @selvajothi8653
    @selvajothi8653 Місяць тому +207

    ஆண்டவரே என் அண்ணனுக்கு வேலைக்கு appointment order வந்துடிச்சி அது அவன் கையில் வந்து சேரனும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @vediyappanbvediyappan5148
      @vediyappanbvediyappan5148 Місяць тому +7

      ஐயா ஸ்தோத்திரம் நன்றி ஆண்டாவரெ இந்த நாளில் என்னை நடத்தும் உம்முடைய பரிசுத்த கரத்தில் ஒப்புக் கொடுக்கிறென் ஐயா எங்கள் ஜெபகுறிப்பு பால் கம்பெனி ஆசிர்வதிக்க வேண்டும் ஆமென்

    • @narungurucharan3141
      @narungurucharan3141 Місяць тому +5

      Jesus Enaku government job kidaika kirubai seiunga appa

    • @diana.m.2084
      @diana.m.2084 Місяць тому +8

      Sis,
      Yesterday also you put the same request.
      Definitely our Lord Almighty Jesus Christ will do what you requested.

    • @ElangoAnitha-rd6el
      @ElangoAnitha-rd6el Місяць тому +1

      Amen🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️♥️♥️♥️♥️♥️♥️👏👏👏👏

    • @saranyanv
      @saranyanv Місяць тому +1

      வரும் காத்திரு

  • @user-hy8gm2eu5q
    @user-hy8gm2eu5q Місяць тому +1

    எனக்காகவே நீங்கள் ஜெபித்தது போல் இருந்தது ஐயா நன்றி இயேசுவின் நாமம் மகிமை படுவதாக ஆமென்

  • @mariyalawrence3804
    @mariyalawrence3804 Місяць тому

    ஆண் டவரே ஆலிஸ்வின்னரசிக்குநிரந்தரவேலை தாங்கஆமென் இயேசுஅப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா. 6:41

  • @dossgana7782
    @dossgana7782 Місяць тому +4

    இயேசுவே என் கூடவே இருக்கிறதற்காக உமக்கு நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️🥲

  • @robiff7167
    @robiff7167 Місяць тому +6

    இசேப்பா என்ன போல குழந்தை இல்லாமல் இருக்கும் ஒவ்வொருவருக்கும் குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா

  • @annaischool8421
    @annaischool8421 Місяць тому

    ஆமென் அப்பா உமக்கு ஸ்தோத்திரம், எங்களை மேன்மை படுத்துகிற உமது தயவுக்காய் உமக்கு ஸ்தோத்திரம்.

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 Місяць тому

    ஆண்டவரே என்னை கேவலமாக பேசினவர்களுக்கு முன்பாக என்னை ஆசிர்வாதமாக மாற்றும் என்னை உயர்த்தும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @logeshg9226
    @logeshg9226 Місяць тому +9

    தாவீதின் குமாரனே இசப்பா என்னை குணமாகும் இசுவே எனக்கு உதவி செய்யும்

  • @shaffiashana3556
    @shaffiashana3556 Місяць тому +31

    இயேசப்பா இந்த நாளில் படிப்புக்காக கடந்து செல்லுகிறபாதைகளில் எல்லாம் கூடவே இருந்து வழிநடத்தும் அப்பா மோசேயிடம் கூட இருந்த ஆண்டவர் பேதைகளாகிய எங்களோடு கூட இருந்து வழிநடத்தபோகிற அன்பிற்காய் உமக்கு ஸ்தோத்திரம்

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 Місяць тому

    AMEN hallelujah இயேசு அப்பா என்னை மற்றவர்கள் கண் முன் மேன்மையாக வைக்க போகிறதற்காய் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

  • @kavischannel1992
    @kavischannel1992 Місяць тому +1

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏 என் அண்ணன் திருமண தடையே நீக்கி திருமணத்தை நடத்தி வையுங்க அப்பா 🙏🙏 எங்க குடும்பத்திற்கு மன நிம்மதியே தாரும் அப்பா 🙏

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Місяць тому +67

    என்னை மேன்மையாக வைத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ❤🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️

  • @rosyf7524
    @rosyf7524 Місяць тому +9

    நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா இந்த வாக்குதத்திற்காக நன்றி என்னை அற்பமாக நினைக்கும் கண்களுக்கு முன்பாக என்னை உயர்த்த போவதற்காக ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🙏

  • @NithyaPriyaS
    @NithyaPriyaS Місяць тому +1

    இயேசப்பா, இன்னைக்கு நீங்க கொடுத்த வேலைல சேர்ந்து இருக்கேன் பா. நீங்கதா என் கூட இருந்து என்ன நடத்தனும். ஆசிர்வதிகணும். நான் நிறையா சம்பாதிக்கனும்.. எல்லாருக்கும் நான் ஆசீர்வாதமாக இருக்கணும். Pls pa..

  • @j.l.prasadjaya518
    @j.l.prasadjaya518 Місяць тому +1

    යෝෂුවා-Joshua :3 :
    7 ස්වාමීන්වහන්සේ යෝෂුවාට කථාකොට: මා මෝසෙස් සමඟ සිටියාක් මෙන් ඔබ සමඟත් සිටින බව සියලු ඉශ්‍රායෙල්වරුන් දැනගන්නා පිණිස ඔවුන්ගේ ඇස් හමුවෙහි ඔබ උසස් කරන්ට අද දවසේ පටන්ගන්නෙමි.

  • @henrystanly3598
    @henrystanly3598 Місяць тому +6

    ஆண்டவரே நீர் எனக்கு ஏற்படுத்தி தந்த Glad tuition centre ஆசீர்வதித்து பெருக பண்ணும் ஆண்டவரே

  • @Jesus.899
    @Jesus.899 Місяць тому +7

    இயேசப்பா நான் 5 மே நீட் தேர்வு எழுத போகிறேன் என்னை ஆசீர்வதியும்.

  • @santhiperiyasamy7797
    @santhiperiyasamy7797 Місяць тому

    இயேசு வேஎன்னைமேன்மைபடுத்துவதற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசு அப்பா நன்றி

  • @karthicvmt1256
    @karthicvmt1256 24 дні тому

    என்னை விட்டு ஒருபோதும் விலகாத இயேசுவே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசீர்வதியும் நாங்களும் மற்ற தம்பதிகள் மாதிரி குழந்தைகளுடன் வாழ கிருபை தாரும் ஆமென்.

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert Місяць тому +9

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, உமது அடியானாகிய என் மீது அனுகூலமாக இரும் அப்போது நான் பிழைத்திருந்து உமது கட்டளையை கடைபிடிப்பேன், நீரும் என்னை மேன்மைப் படுத்துவீர் உமக்கு ஸ்தோத்திரம், இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @GPriya-zx3wx
    @GPriya-zx3wx Місяць тому +39

    இயேசுவே ஸ்தோத்திரம் அப்பா.எனக்கு நீங்க தந்த தனியார் பள்ளி ஆசிரியர் பணியை நான் உண்மையாக செய்வேன் நீங்க எனக்கு துணையாக இருங்கள் ஆமேன் அப்பா. 🙏✝️🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🍂🍃

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Місяць тому

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ்

  • @user-kn5gb3vi2z
    @user-kn5gb3vi2z Місяць тому

    என்னை அவமானம் பேசியவர்கள் முன்னால் என்னை நடத்திவிராக ஆமென்

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Місяць тому +28

    என் தேவனே இதேபோல் என் தோட்டத்திலுள்ள போர்வெல்லில் உள்ள தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றி தாங்க அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz Місяць тому +5

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏

  • @pramachandran5905
    @pramachandran5905 Місяць тому

    நான் ஆண்டவரில் நிலைத்திருந்து கனி கொடுக்க உதவிசெய்யும் அப்பா பிதாவே. ஆமென்

  • @MadhuMadhu-qz8kc
    @MadhuMadhu-qz8kc Місяць тому +8

    இயேசு அப்பா என் மகள் திருமண வாழ்த்துக்கள் மே13தேதி ஆசிவாதம் வாதம் பன்னுகப்பா 🎉 ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏

  • @jebishajohn9297
    @jebishajohn9297 Місяць тому +8

    இயேசப்பா என்னோட கணவருக்கு நல்லதா ஒரு வேலை கிடைக்க செய்யுங்க அப்பா. நீங்க தான் அப்பா எங்களோட நம்பிக்கை.

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 Місяць тому

    இயேசு கிறிஸ்துவே எங்களை மேன்மைப்படுத்துபவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Місяць тому

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ்

  • @maryhilda5765
    @maryhilda5765 Місяць тому +3

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். நீங்க என் பரிசுத்த தேவன் உம்மை தெய்வமாக கொண்ட நான் ஒருபோதும் வெட்கப்பட மாட்டேன். நன்றி அப்பா உமக்கு ஒரு வருக்கே மகிமை உண்டாகுவதாக இயேசு அப்பா, ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @packiaselvi3503
    @packiaselvi3503 Місяць тому +6

    ஆமென். என் மூன்று பிள்ளைகளை கர்த்தருடைய கரம் பாதுகாக்கவும் அவர்கள் தேவையை சந்திக்கவும் கிருபை தாரும்.. அப்பா... ஆமென்🙏

  • @monivaishu473
    @monivaishu473 Місяць тому

    ஆமென் அப்பா🙏கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக தகப்பனே என்னை அசிங்க படுத்தி அவமானம் படுத்தி என் பிள்ளையை விட்டு பிரிந்து ஊரை விட்டு விரட்டிய அந்த பரியாசகாரர்கள் கண்களுக்கு மூன்பாக என்னை மேன்மை படுத்தும் அப்பா🙏நான் விசுவாசிக்கிறேன் கர்த்தாவே🛐திக்கற்ற பிள்ளைகளுக்கு நீர் ஒருவரே சகாயர் அப்பா🙏என் மகளையும் என் குடும்பத்தையும் என்னையும் உமது கரத்தில் ஒப்புக்கொடுகிறேன் எங்களை பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா ஆமென்🙏🛐🛐🙏

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 Місяць тому +1

    அவர்கள் கண்களுக்கு முன்பாக மேன்மைபடுத்தும் என்னை 🙏🙏🙏

  • @Priya-zw7gh
    @Priya-zw7gh Місяць тому +6

    ஆமென் என்னை ஆசீர்வதிக்கிர தேவனே ஸ்தோத்திரம் ❤

  • @romila.s5981
    @romila.s5981 Місяць тому +5

    கர்த்தருடைய வார்த்தையில் வல்லமை உள்ளது ஆமென் நன்றி அப்பா ஸ்தோத்திரம் 🙏🏻

  • @maheswaris9407
    @maheswaris9407 Місяць тому

    ஏசப்பா எங்களை மேன்மை பெற கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Місяць тому

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ்

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview Місяць тому +7

    இயேசுவே என்றும் எம்மை மேன்மைபடுத்தும் உன் அன்புக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம் அப்பா❤ ஆமென் ❤

  • @mallisbaby4764
    @mallisbaby4764 Місяць тому +5

    எங்களை மேன்மையாய் வைக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமேன் ஆமென் அல்லேலூயா 🙏

  • @sanrajsanraj2317
    @sanrajsanraj2317 Місяць тому +1

    இயேசப்பா என் கணவருக்கு கிட்னியில் கல் இருக்கிறது அவருக்கு சுகத்தை கொடுங்கப்பா 🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔🙏🙏🙏🙏🙏🙏

  • @rithanyarithan2971
    @rithanyarithan2971 Місяць тому

    இயேசுவே நான் பரிசுத்தமாக வாழணும் உண்மையாக இருக்கனும் இயேசுவை என்னை நீதியின் பாதையில் நடத்தும் நித்திய ஜீவனை அடையனும் பரம ராஜ்யத்தை அடையனும் உம்மோடு உடன் படிகை பண்ணனும் நித்திய ஜீவனை அடையனும்

  • @selvajothi8653
    @selvajothi8653 Місяць тому +7

    ஆண்டவரே நான் நல்ல படிக்கனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @ammugaming6943
    @ammugaming6943 Місяць тому +9

    இயேசப்பா மகன் யுவனேஷ் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் மகனை மேன்மையடைய ஆசிர்வதியும் ஆமேன்

  • @devakirubai6247
    @devakirubai6247 Місяць тому +1

    Prayer request kettirukkira Ella makkalaium bless pannunga appa 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @YASWANTH-zl9ot
    @YASWANTH-zl9ot Місяць тому

    ஆண்டவரே நான் வாழ்க்கையில் ஒரு நல்ல மேன்மையான இடத்திற்கு செல்ல நீர் தான் ஆண்டவரே என்னை ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டும் அப்பா ❤ ஆமென் அல்லேலூயா