ஒரு நாளும் இப்படி செய்யாதே அது உன் குடும்பத்தில் சாபமாக மாறிவிடும். | Bro.Mohan C Lazarus message |

Поділитися
Вставка
  • Опубліковано 17 кві 2024
  • Jesus Redeems message

КОМЕНТАРІ • 114

  • @user-ci7cv2xg4r
    @user-ci7cv2xg4r Місяць тому +65

    அப்பா நாங்க இந்து குடும்பம் என் மனைவி மகேஸ்வரி‌ ஏழு வருடங்களா மெண்டல் வியாதி யால் பாதிக்கப்பட்ட பட்டுள்ளார் எனக்கு ஐந்த வருடங்கள் அல்சர் மற்றும் பைல்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளேன் எங்களுக்கு ஒரு 12வயதுமகன் 8வயது மகள் உள்ளனர் எங்கள் குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறோ‌‌‌ம் சமீபகாலமாக யூடீப்ல பார்கிறேன் ஜெபம் பார்கிறேன் எங்களுக்கு சமாதனமே இல்லாமல் இருக்கிறோம் எங்களுக்கு விடுதலை வேண்டும் ஏசப்பா எங்களுக்குகாக ஜெபியுங்கள்

    • @shanthikumar1695
      @shanthikumar1695 Місяць тому +9

      Prayer pannunga brother yesappa viduthalai tharuvanga

    • @NithishKumar-zp3rs
      @NithishKumar-zp3rs Місяць тому +3

      Yesappa vs mattum nmbunga brother avar ungal vazivai matruvar

    • @josephkanna5606
      @josephkanna5606 Місяць тому +2

      Daily prayer pannunga...T.v..msg ..kelunga.. iyya msg...nangalum prayer pandren...

    • @jeya1962-xf3mw
      @jeya1962-xf3mw Місяць тому

      ❤❤
      ❤❤❤❤❤

      ❤❤❤❤❤

    • @contragamer2214
      @contragamer2214 Місяць тому +1

      சகோதரர் நான் இயேசுவிடம் நான் ஜெபம் செய்றேன் உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும் நான் ஜெபம் செய்யிரேன்
      நீங்களும் இயேசுவே அவர் பெயர் சொல்லி ஜெபம் செய்ங்க

  • @josephselvan780
    @josephselvan780 4 дні тому

    AmenThankYouJesus

  • @UshaDevi-pv2ui
    @UshaDevi-pv2ui Місяць тому +10

    எங்கள்சாபத்தைஆசீர்வாதமாக மாற்றும் தகப்பனே❤

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому +13

    எங்கள் பாவத்தை மண்ணிங்கப்பா சாபத்தை மண்ணிங்கப்பா

  • @jesusislord.....
    @jesusislord..... 22 дні тому +4

    🌷🌴🩸இயேசப்பா உங்களுக்கு மகிமை ‌✝️✝️ நீங்கள் தான் மெய்யான தேவன் .. உங்களை வணங்குகிறோம் போற்றுகிறோம் ❗❗ உங்கள் நாமமாகிய இயேசு கிறிஸ்து என்ற மேலான நாமத்திற்கே சகல மகிமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🍁🌷🍁

  • @rithanyarithan2971
    @rithanyarithan2971 Місяць тому +11

    உமக்கு பயப்படுகிற பயத்தை தாரும்

  • @usharani-wf6zz
    @usharani-wf6zz Місяць тому +8

    என் குடும்பத்தை மன்னித்து எங்களை ஆசீர்வதியும் வியாதி போராட்டம் தடை நீக்கி விடுதலை தாரும் அப்பா✝️✝️✝️✝️

  • @anushajayanthan4741
    @anushajayanthan4741 Місяць тому +13

    என்னுடைய கணவன் என்னு டன் கதைப்பதில்லை என்னை வேண்டாம் என்று சொல்கிறார் ஏன் என்று தெரியவில்லை என்னை நேசிக்க என்னை அனபு செய்ய வேண்டும் குடும்பத்தில்சமாதானம் வேண்டும் அதற்காக வேண்டுதல் செய்யுங்கள் பாஸ்டர்

  • @sitherSelvaraj
    @sitherSelvaraj Місяць тому +9

    ஜெபியுங்கள்.இரவு நன்றாக தூங்க.பிசாசின் கட்டுகள் நீங்க.

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th Місяць тому +4

    இயேசப்பா எங்கள் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றுங்க

  • @user-sw8yn7se3w
    @user-sw8yn7se3w Місяць тому +2

    எனது நண்பன் மருந்து குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் நலமுடன் வீட்டுக்கு வர வேண்டும் ஐயா இயேசுவின் இரத்தம் ஜெயம் நீங்கள் ஜெபம் பண்ணுங்கள் ஐயா 😭

  • @santhanakumari1971
    @santhanakumari1971 27 днів тому +4

    ஐயா நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் எனக்கு இரண்டு பெண்கள் இருக்காங்க ஒரு ஆசிரியராக இருக்கிறேன். என் மாமனார் ஜேம்ஸ் அவர்கள் ஊழியக்காரர். அவருக்கு இரண்டு மகன்கள் ஐந்து பெண்கள் இருக்கிறார்கள். என் கணவர் மூத்த மகன். எனது மாமியார் இறந்த சூழ்நிலையில் என் மாமனாரை பார்த்துக் கொள்ள என்னுடைய மைத்துனன் மனைவி பிள்ளைகள் அவர்கள் அந்த வீட்டிற்கு வந்தார்கள். எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது. என் கணவர் 2005-ஆம் ஆண்டு சாலை விபத்தில் மரணமானார். நான் என் மாமனார் வீட்டில் மேல் தளம் என் சொந்த செலவில் சுமார் 15 ஆண்டுகள் குடியிருந்தேன். எனக்கு துணையாக எனது தாயார் இருந்தார்கள். அவர்களும் 2014 ஆம் ஆண்டு மரணமானார். எனக்கு அந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. அதனால் நான் வாடகை வீட்டில் இருந்தேன். என் மூத்த மகளின் திருமணம் அப்பொழுது எனது மைத்துனரும் மாமனாரும் என்னிடம் வந்து மேல் வீட்டில் நான் பிரேயர் செய்ய வேண்டும். உன் வீட்டின் மேல் தல சாவியை தரும்படி கேட்டார். நானும் சரி ஜெபத்திற்கு தான் என்று கேட்கிறார்களே என்று கொடுத்து விட்டேன். எனது மாமனார் இறந்த பிறகு சாவி வேண்டும் என்று கேட்டேன் அதற்கு என் மைத்துனன் நான் விற்கப் போகிறேன் வீடு பார்க்க வருகிறவர்களுக்கு காட்ட வேண்டும் என்று சொல்லி சாவியை கொடுக்க மறுத்து விட்டார். அண்ணி செலவு பண்ணிய தொகையும் உங்களுக்கு சேர வேண்டிய சொத்தையும் தருகிறேன் என்று கூறினார். ஆனால் பிப்ரவரி 26 ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் வீட்டை விற்று விட்டு சென்றுவிட்டார். எனக்கும் என் பிள்ளைகளுக்கும் சேர வேண்டிய சொத்தை கொடுக்காமலும் மேல் தளம் அமைத்த செலவு பண்ணிய தொகையையும் கொடுக்காமல் என்னை ஏமாற்றி விட்டு சென்று விட்டார். நான் ஒரு விதவை விதவை. ஐயா உங்களுடைய மெசேஜை யூடியூப் இல் பார்த்துவிட்டு தான் உங்களுக்கு இந்த தகவலை சொல்கிறேன். என் குடும்பத்திற்காகவும் என் பிள்ளைகளுக்காகவும் பிரேயர் பண்ணும்படி கேட்டுக்கொள்கிறேன். ஊழியக்காரர்கள் இப்படி நடந்து கொள்ளலாமா?

  • @edison6817
    @edison6817 11 днів тому

    உன்குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பமா?

  • @user-pt7uz5lh7q
    @user-pt7uz5lh7q 25 днів тому +1

    Amen ✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan Місяць тому +2

    There is great difference between old testament and new testament.
    அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால்
    ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்;
    அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம்
    சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
    Old testament words belongs to self righteousness/ ten commandments
    if i apply blood of Jesus,No sin shall have the power to punish me.
    Romans 7:6 says, “But now we have been delivered from the law,
    having died to what we were held by,
    so that we should serve in the newness of the spirit and not in the oldness of the letter.”

  • @sinthir8393
    @sinthir8393 Місяць тому +4

    அப்பாஎங்கள்குடும்பத்தில்இருக்கிறசாபகட்டுகள்மாற்றிதாரும்அப்பா..அப்பாசாபத்தினால்வந்தவியாதிகள்போராட்டம்மாற்றிதாரும்அப்பா

  • @m.jagannathan4845
    @m.jagannathan4845 25 днів тому +2

    100% true. Yesappa pillikal nam

  • @user-wy8zt5gh5y
    @user-wy8zt5gh5y Місяць тому +2

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 27 днів тому +1

    Praise the lord Amen

  • @user-vk2tw5ko5e
    @user-vk2tw5ko5e 27 днів тому +1

    I love Jesus God is great

  • @user-wy7fc7wf3i
    @user-wy7fc7wf3i Місяць тому +3

    கடவுளே எங்களுடைய குடும்பத்தை உமது கரத்தால் ஆசீர் வதித்து எங்களது குடும்பத்தை சுற்றி இருக்கும் பிரச்சினைகளிலிருந்து எங்களுக்கு வெற்றியை தாரும்....

  • @amuljayarani9088
    @amuljayarani9088 23 дні тому +1

    அப்பா எனக்கு வியாதி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கு அப்பா எனக்காகக் செபம் பண்டிகின்க அப்பா

  • @elizabethmalar6406
    @elizabethmalar6406 25 днів тому

    இயேசவே என் மகளுக்கு சாபம் நீங்கி வேலை கிடைக்கவும் திருமணம் நடக்கவும் கிருபை செய்யுங்க ...

  • @maalathysomu
    @maalathysomu 22 дні тому

    yesappa nankagl seyitha akkiramam, meruthal, pavam evai yavatrikkum engalai thazhithi mannippu kezhkikrom Yesappa. enga kuttumba sabam , kadan, manthiravallamaikal, porattam, pillisuniyam ,kuttumpa sapam nengi viduthalai eppozhuthe kitaikkumpadiya seyivera .

  • @user-so4yk7qw4y
    @user-so4yk7qw4y Місяць тому +1

    Yessappa yennoda sagotharanai nokki paruga avanta irukum kattugal prachanaigal yallam mattugapa

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 Місяць тому

    ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா

  • @amen-ow4iz
    @amen-ow4iz Місяць тому +1

    Amen appa

  • @pricillaw2273
    @pricillaw2273 14 днів тому

    Jesus help you. I am.a.widow..

  • @enlightenment2221
    @enlightenment2221 Місяць тому

    Queen Mary.... Amen Amen Amen Hallelujah ❣️🙏 APPA JESUS ❤️🙏 keep the FEAR Of GOD in our heart always APPA ❤️ my children should be truthful before YOU PA ❤💯🙏 Kodana Kodi nandri YESAPPA 💖🙏🙏🙏 bless brother abundantly 🙏🙏

  • @clariclara6390
    @clariclara6390 Місяць тому

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @sheejasheejad2000
    @sheejasheejad2000 Місяць тому +1

    Praise the lord

  • @vijayakumar8151
    @vijayakumar8151 25 днів тому

    Amen appa 🙏🙏🙏✋✋✋🙏🙏❤❤❤

  • @kishorkumar5805
    @kishorkumar5805 Місяць тому +1

    God bless you Paster ❤❤

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ Місяць тому

    Yesuve yen 1 paiyan Sujith vikash 12 patikkiran Avan yepatiyavathu ratchikapatavum 12 result 6/05 pass agavum collage pogavum kirupaitharum Amen praise the lord of jesus christ 🎚️🎚️🎚️

  • @jranimartin2514
    @jranimartin2514 Місяць тому

    Ameen jesus hallelujah amen pray for me prabhu jesus 🙏🙏🙏🤲🤲🤲

  • @athivikathivik4427
    @athivikathivik4427 Місяць тому

    Praise the lord appa

  • @gnanasundarjayaraj2352
    @gnanasundarjayaraj2352 Місяць тому

    Praise the Lord 🙏🙏

  • @user-rm3hq6sm4z
    @user-rm3hq6sm4z Місяць тому

    Engal parvathi mannungappa engal sapathi mannungappa

  • @krishnashalini5870
    @krishnashalini5870 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤ love Jesus Christ ❤️

  • @user-lo4xn2zq3o
    @user-lo4xn2zq3o Місяць тому

    Amen amen amen 🎉

  • @RejinB-jc7qo
    @RejinB-jc7qo Місяць тому

    Forgive me jesus

  • @subhastalin7837
    @subhastalin7837 Місяць тому

    appa umakku sthothiram

  • @raniallan8872
    @raniallan8872 Місяць тому

    Praise the lord Jesus Christ praise the lord Borathar happy message today more finance prapuralam please prayer for me Borathar Amen allaluyaA 🙏❤️

  • @finlandmapping6969
    @finlandmapping6969 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahizhjesus8447
    @mahizhjesus8447 Місяць тому

    Amen

  • @subhastalin7837
    @subhastalin7837 Місяць тому

    Amen appa ❤❤❤❤❤

  • @subhastalin7837
    @subhastalin7837 Місяць тому

    Naan jebikka vendum appa

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому +1

    எனக்கு நல்ல்சுகத்தை கூடுங்கப்பா

  • @NicksonSaji
    @NicksonSaji Місяць тому

    Jesus en mamanar mamiyar niraya family a pirikiranga Jesus enaku romba kastama iruku avanga seikira visayam en pillaikalaiku sabama varumanu payama iruku mudila en husband kum nimmathi ila yeasapa sabathai mathi thanga

  • @carolinekaunds9115
    @carolinekaunds9115 Місяць тому

    Praise the Lord plz pray for my daughters marriage and also her job

  • @user-ir6bm5sb3n
    @user-ir6bm5sb3n Місяць тому

    ❤❤❤❤

  • @MadhuMadhu-su6oj
    @MadhuMadhu-su6oj Місяць тому

    Amen Amen

    • @PetriciaMary
      @PetriciaMary Місяць тому

      Praise the Lord God bless my family and turn my curse in to blessings
      AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mercymercy24
    @mercymercy24 Місяць тому

    🛐🙏

  • @raginijemini4880
    @raginijemini4880 Місяць тому

    ஆமென் என் தேவனுக்கு முன்பாகவும் மனிதர்க்கு முன்பாகவும்
    உண்மையாக இருந்தால் சாமதனமான ஒரு வாழ்க்கை ஜெயமாக தேவ கிருபையினால் வாழ்நாளெல்லாம் ஆமென் ஆமென் 🌹🙏🏻🌹

  • @saranyasaranya7033
    @saranyasaranya7033 Місяць тому

    Yesappa marriage saabam maranum yesappa

  • @saradadevi5425
    @saradadevi5425 Місяць тому

    Praise the lord brother please pray for my children's 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @packianathan3444
    @packianathan3444 Місяць тому

    Prayer pannunga yesappa kitta pesunga ungalaukku samathanamum sugamum kidaikkum

  • @Priyaamrose
    @Priyaamrose Місяць тому

    Enathu kudumbathil yarukume thirumanam aagave illa enakum mattum tha maariage aachu athum problems ah eruku epome oru sanda varthu enakum En Husband kum .En family la otrumai samathanam illai epome sanda tha .yarum yarkitayum pesrathu illa engalai kapaathuga jesus enggal saabathai aasirvaathamai maatrunga. Paster neegalum engalukaga prayer pannuga pos God Bless You

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Місяць тому

    Appa en son mathu ku adimai ketta friends vachi irukkan mana mattam thaga appa please please prayer pannuga father please help me out ❤❤❤❤❤

  • @revathiishach2293
    @revathiishach2293 Місяць тому

    My children studying fees many problems sariyakanum please God

  • @krishnakumari5772
    @krishnakumari5772 Місяць тому

    Pastor,en grandsonTharun10th Exam எழுதி irukiran.Nalla mark vangi pass seiya nallaschoolil 11 th admission kidaika prayer pannavu..

  • @AjithA-hr7tc
    @AjithA-hr7tc Місяць тому

    Happy days happy life ajithchinju chanal UA-cam appa ascer vadeum yanga

  • @user-gv1zt1cm8k
    @user-gv1zt1cm8k Місяць тому

    Yeasappa naan therintho theryamLo seitha pavankalai maniyum

  • @KayalisaiRajamani-yc5yd
    @KayalisaiRajamani-yc5yd Місяць тому

    Engaluku sabamana varumai viyathi nagalmitkapattavar butsabama entry theriyavillai pasting prayer pannum thodarum varugruthu sothat prayerformy family go oncrayi g

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Місяць тому

    Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa please please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤

  • @revathiishach2293
    @revathiishach2293 Місяць тому

    Please God my salary 2 month varla sekarma ketika please pray

  • @saradadevi5425
    @saradadevi5425 Місяць тому

    Praise the lord brother please pray kijiye meri mummy Gayatri Devi ke liye please mohan Bhai unka health problems theek ho jaaye jaldi se yeshu mashi ke naam unko changai ke liye please pray kijiye mohan Bhai aap se hath jod kar request hai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DevaDeva-sg4bl
    @DevaDeva-sg4bl Місяць тому

    Yarukku ennavenumanalum annuppalam pannam sampathikkanum I'll athukku

  • @DevaDeva-sg4bl
    @DevaDeva-sg4bl Місяць тому

    Muthalla UA-cam channel thadai seiyanum

  • @AB-ry2pp
    @AB-ry2pp Місяць тому

    ain kulanthaikku allergy wheezing problem eruikku yesu appa matti tharum

  • @asirvijayakumar7622
    @asirvijayakumar7622 Місяць тому

    Please refer Revelation 22:1-3

  • @kalashymon3766
    @kalashymon3766 Місяць тому

    appa Yan kanavar veedu kaiti kadanla maaite erukaru annamarkal help panala kaiteya manivi kuzlainthai viti poitaru avarum kudi illa ethanikum Head master govt stop yainga erukar theriyala yannalum vitla kuzlai vaithu thanimaiya erukamudiyala oruvela sabama puriyala😢😢

  • @raghunathank8025
    @raghunathank8025 Місяць тому

    ஐயா நீங்கள் சொல்லும் சாபம் நமக்கு மட்டுமா எங்களை ஒரு இந்து குடும்பம் ஏமாற்றி விட்டார்கள் ஐயா

  • @LillyFlora-po6rt
    @LillyFlora-po6rt Місяць тому

    Dream malai gone anna

  • @vijayashanthi3326
    @vijayashanthi3326 Місяць тому

    Yaga husband enna pudikalanu solraru paster preyar pannuga paster.

  • @user-ch5go8xs9p
    @user-ch5go8xs9p Місяць тому

    Appapilligaliaservathumappanegasethanimykunandri

  • @vijayashanthi3326
    @vijayashanthi3326 Місяць тому

    Enga husband enna pudikalanu solraru preyar pannuka paster yanakaga

  • @rithanyarithan2971
    @rithanyarithan2971 Місяць тому +1

    இயேசுவே என் பாவத்தினால் வந்த சாபத்தை ஆசீர்வாத மாக மாறும்

    • @thangaveludasa3790
      @thangaveludasa3790 Місяць тому +1

      Thangaveludasa😢😮😅😂🎉❤ 5:15 the one m

  • @DevaDeva-sg4bl
    @DevaDeva-sg4bl Місяць тому

    Kadavulukku theriyoum ungalukku Enna theriyum theriyatha yethum pessakudathu

  • @edison6817
    @edison6817 18 днів тому

    உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் சாபத்திற்குக் காரணமென்ன?

  • @faredhafaredha7463
    @faredhafaredha7463 Місяць тому

    En peyar Farida in Kerala the jab Sherawali galti income customer enna palan aadami ka Mohan silencer naan and Sethu Vikram Telugu jabardasth panduranga vis most lesser Jagat Singh Mohan silencer Jaipur

  • @sarumathis8843
    @sarumathis8843 Місяць тому

    சதாசிவம் அவன் அவள் கூ ட்டடா லிகள் எப்படி முறியடிக்க வேண்டும்அவர் களுடையமிருந்து விடுதலை அடைந்த பின் அவள் கூட சாபத்த முறியடக்க வேண்டும் நான் என்ன செய்ய வேண்டும் எனக்கு விடுதலை செய்ய வேண்டும் 😂😂😂😂😂😂😂

  • @kuthukalajeyaraj9941
    @kuthukalajeyaraj9941 Місяць тому

    லஞ்சம் வாங்கினப் பணத்தில் ஊழியங்களுக்குக் கொடுக்கும் காணிக்கையினால், ஊழியத்திற்குச் சாபம் வருமா?

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Місяць тому

    இதெல்லாம் இந்துக்கள் சொல்லி சொல்லி பயமுறுத்தினான் என்று இங்கு வந்தால் இங்கேயும் அதே இம்சை யா.

  • @jmjselvin3276
    @jmjselvin3276 Місяць тому

    ஆண்மை இல்லாத அயோகியன் மோகன் க்கு லாசரஸ் 😄😄😄

  • @selliahsarojini7649
    @selliahsarojini7649 Місяць тому

    Amen

  • @sajitharama2361
    @sajitharama2361 Місяць тому

    Amen

  • @reganpaiva2163
    @reganpaiva2163 Місяць тому

    Amen

  • @KowshalyaMaha
    @KowshalyaMaha Місяць тому

    Amen

  • @jranimartin2514
    @jranimartin2514 Місяць тому

    Amen