நீங்க இருக்கிற தேசம் நல்ல தேசம் || Walk with Jesus || Bro. Mohan C. Lazarus || January 26

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #january26 #republicday #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  4 місяці тому +167

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @user-ft4mr4es8j
      @user-ft4mr4es8j 4 місяці тому +6

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக🙇‍♂️

    • @jtamilarasi578
      @jtamilarasi578 4 місяці тому +5

      Thank you Jesus

    • @Lsuthalsls
      @Lsuthalsls 4 місяці тому +2

      Amen......Thank you jesus ❤

    • @puniadevandeva3830
      @puniadevandeva3830 4 місяці тому +2

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

    • @oshinoshin882
      @oshinoshin882 4 місяці тому +2

      Amen Amen Amen hallelujah ❤❤❤❤

  • @gideonbeulalydiaJESUS
    @gideonbeulalydiaJESUS 4 місяці тому +24

    என் தேசம் முழுவதும் இரட்சிக்கப்படனும் இயேசப்பா 🙏🙏🙏✝️✝️✝️🛐🛐🛐

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 4 місяці тому +29

    இயேசப்பா எங்களுக்கு நல்ல இந்திய தேசத்தை தந்து வாழ செய்த கிருபைக்கு ஸ்தோத்திரம் 🙏இந்த குடியரசு தினத்தில் தேசத்து மக்கள் பாவகாரியங்களை விட்டு இரட்சிக்க படவும் நியமான தேவைகள் நிறைவேறவும் எல்லாரும் மகிழ்சியோடு பரிசுத்த ஆவியானவர் வல்லமையால் பாதுகாப்பாக இருக்கவும் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🇮🇳🙏🙏🙏

    • @marybrunophilipgunarajah9172
      @marybrunophilipgunarajah9172 4 місяці тому

      ❤😂Prsh the Lod Jesus name of God and God bless you 🎉God bless you 😅❤❤❤❤❤🎉

  • @sureshachu2580
    @sureshachu2580 4 місяці тому +13

    இயேசப்பா உமது ஆசீர்வாதம் எப்போதும் அடியேனின் வீட்டில் இருப்பதாக ஆமென்... 🙏🙏🙏🎊🎊🎊

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 4 місяці тому +2

    அப்பா பிதவே உமது சித்தம் எனது பாக்கியம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடந்தும் தோத்திரம் அல்லேலுயா ஆமேன்

  • @menakarajendran1208
    @menakarajendran1208 4 місяці тому +17

    அன்பின் கர்த்தாவே எங்கள் தேசத்தை உண்மையும் உத்தமமுமாய் நேசிக்க கற்று தந்த தேவனுக்கு இயேசுவின் நாமத்தில் கோடி நன்றி 🙏 🙏

  • @poonkodik5753
    @poonkodik5753 4 місяці тому +80

    ♥️தகப்பனே எங்கள் தேசத்தின் உள்ள ஒவ்வொரு மக்கள் அனைவரும் இரச்சிக்கப்பட வேண்டும் இயேசுப்பா ஆமேன் 🙏❤️❤️❤️🙏

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 4 місяці тому +1

    யேசப்பா
    எங்கள் தேசத்தை ஆசீர்வதித்து பாதுகாத்து வருகிறதற்காக ஸ்தோத்திரம்
    ஆமென்

  • @racheljeba4800
    @racheljeba4800 4 місяці тому +1

    ஆமேன் உம் வசனம் மூலமாக எங்களுக்கு கொடுத்த நல்ல தேசத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே ஆமென்

  • @akashravi5992
    @akashravi5992 4 місяці тому +30

    இயேசுவே தேசத்தில் இருளின் ஆதிக்கங்கள் அழிந்து உங்க கிருபையின் ஒளி தேசத்தில் உதிக்க போவதற்க்காக உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏

  • @karunarajkandar7136
    @karunarajkandar7136 4 місяці тому +34

    இசப்பா இந்த தேசத்தில் எங்களை பிறக்க வைத்த கிருபைகாக உமக்கு ஸ்தோதிரம். எங்கள் தேசத்தையும் தேசத்து மக்களையும் இரச்சித்து ஆசிர்வதியும் ஆமென் நன்றி

  • @sridhark4451
    @sridhark4451 4 місяці тому +2

    கர்த்தாவே நீர் கொடுத்த தேசதற்காக உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
    🎄✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🎄

  • @babym5137
    @babym5137 4 місяці тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே இந்த நல்ல தேசத்தில் வைத்து இருக்கிறதற்காய் ஸ்தோத்திரம் இந்த தேசம் ஆசீர்வதிக்கப்பட ஜெபிக்கிறோம் ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 4 місяці тому +27

    என் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய் ❤❤❤❤❤என் இயேசு அப்பா வை ஸ்தோத்திரம் பண்ணுகிறோம்

  • @marcykondiyamarcy302
    @marcykondiyamarcy302 4 місяці тому +17

    ஆண்டவரே நீர் எங்களுக்கு கொடுத்த இந்த நல்ல தேசத்துக்காக நன்றி ராஜா ஆமென் அல்லேலூயா ✝️🛐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-gz4eb5eo5q
    @user-gz4eb5eo5q 4 місяці тому +1

    அப்பா என் அக்காவின் பொருளாதார பிரச்சனையில் இருந்து அவளை விடுதலை செய்து பாதுகாத்து வழி நடத்துங்கள் ராஜா இயேசுவின் நாமத்தில் ஆமேன்

  • @missumissu8714
    @missumissu8714 4 місяці тому +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meerat3948
    @meerat3948 4 місяці тому +7

    ஆண்டவரே எங்களுக்கென்று வீடு அமைத்து தந்தீர் அப்பா அதற்காய் நன்றி செலுத்துகிறேன் ஆமென்

  • @antonysamysl1168
    @antonysamysl1168 4 місяці тому +58

    தேவனே நல்ல தேசத்தில் நலமோடு பாதுகாப்போடு எங்களை பாதுகாத்து வருவதற்காய் அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @puthalvimuthu8933
    @puthalvimuthu8933 4 місяці тому +1

    இயேசுவே..... நீர் எங்களை வைத்திருக்கிற நல்ல தேசத்திற்காக உமக்கு நன்றி!!! 🇮🇳 எங்களை இரட்சித்த இரட்சகரே இந்திய தேசத்தை இரட்சியும்.....🌏ஆசீர்வதியும் ஆமென்.....💐Happy Republic Day to All.....🇮🇳

  • @joymercy7341
    @joymercy7341 4 місяці тому +5

    தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்❤❤❤❤❤❤❤❤என்று எழுதி தந்த ற்கு நன்றி இயேசு வே🎉இந்த நாளுக்கு கோடி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @christinalmercy338
    @christinalmercy338 4 місяці тому +5

    அப்பா நீர் எனக்கு கொடுத்த தேசத்திற்காக உம்மை ஸோத்தரிக்கிறேன் ஆமென்

  • @manimasi7941
    @manimasi7941 4 місяці тому +8

    இயேசப்பா என்னோட கடன் பிரச்சினைகள் சீக்கிரமாக மாற வேண்டும். இயேசப்பா.. ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு நன்றி

  • @anithak8415
    @anithak8415 4 місяці тому +1

    இந்த தேசம் ஆண்டவரே ஆசிர்வதிக்கப்பட்ட தேசம் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி அப்பா ❤❤❤

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 4 місяці тому +1

    Amen நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா என் தேசத்தில் அனைத்து மக்களும் இரச்சிக்கப்படனும் ஆண்டவரே நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙋🙋🙋🙋🙋🙋💯 உலக மக்கள் அனைவருக்கும் உம்மை அறியனுமே ஆண்டவரே நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙋🙋🙋🙋🙋🙋💯

  • @deisywisey9425
    @deisywisey9425 4 місяці тому +8

    தேவனே எங்கள் இந்திய தேசத்தை ஆசீர்வதிங்கப்பா... ஆமென் 🙏

  • @sarithak3951
    @sarithak3951 4 місяці тому +12

    அப்பா எங்க தேசத்தில் உள்ள மக்கள் அனைவரும் இரட்சிக்கப்பட ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏

  • @YASWANTH-zl9ot
    @YASWANTH-zl9ot 4 місяці тому +4

    விசுவாசிக்கிறேன் அப்பா நீர் எனக்கு தந்த நல்ல தேசத்துக்கு கோடி ஸ்தோத்திரங்கள் நன்றிகள் ❤😊 ஆமென் அல்லேலூயா

  • @Lsuthalsls
    @Lsuthalsls 4 місяці тому +107

    இந்திய தேசத்தின் ஒவ்வொரு மக்களும் ஆளுகிற ஆட்சி செய்கிற ஒவ்வொரு அதிகாரிகளும் உம்முடைய இரட்சிப்பின் அனுபவத்தை பெற்று கொள்ள ஜெபிக்கிறேன் இயேசப்பா.......ஆமென்❤❤❤

  • @maryhilda5765
    @maryhilda5765 4 місяці тому +22

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். உம்மால் அல்லாமல் என்னால் கனிகொடுக்க முடியாது நீரே என்னில் நிலைத்து இருந்து ஆசிர்வாத கனியை கொடுத்து ஆசிர்வதியுங்க நன்றி அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @asanjay4466
    @asanjay4466 4 місяці тому

    இயேசுவே உம்மை நோக்கி ஜெபம் செய்கின்ற அனைவரையும் ஆசீர்வதியும் வழிநடத்தும் ஆமேன் ஆமென் ஆமென்

  • @thangamaniwilliams7015
    @thangamaniwilliams7015 4 місяці тому +1

    Amen Amen Hallaluha
    இயேசப்பா நீங்க கொடுத்த இந்திய தேசத்திற்காக நன்றி இயேசப்பா
    Glory Glory Glory to JESUS 🙏💖🙏

  • @jaswinnimisha8812
    @jaswinnimisha8812 4 місяці тому +4

    இயேசாப்பா எனக்கு பரிபூரண சுகத்துடன் இரண்டு குழந்தைகளையும் பெற்று எடுக்க கிருபை செய்யுங்கள் இயேசப்பா தேசத்தில் குழந்தைகள் இல்லாத அனைவருக்கும் பரிபூரண சுகத்துடன் குழந்தைகள் பிறக்க கிருபை செய்யுங்கள் இயேசப்பா தேசத்தில் சமாதானம் தாங்க இயேசாப்பா எங்கள் குடும்பத்தில் சமாதானம் தாங்க இயேசாப்பா எங்கள் கடன்கள் அடைய கிருபை செய்யுங்கள் இயேசப்பா இயேசாப்பா எங்களுக்கு ஒரு வீடு கட்டி தாங்க இயேசாப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @selvajothi8653
    @selvajothi8653 4 місяці тому +12

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @muneeswarib7454
    @muneeswarib7454 4 місяці тому +1

    இயேசப்பா எனக்கு உடம்பில் ரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டும் அப்பா 🙏 எல்லாரும் நல்ல இருக்கனும் அப்பா 🙏 உம்மை நம்பி இருக்கேன் அப்பா 🙏 எனக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் அப்பா 🙏 இந்த தேசத்தில் உள்ள அனைவரும் நல்ல இருக்கனும் அப்பா 🙏 என் வயிற்றில் உள்ள குழந்தையை ஆசீர்வதியும் அப்பா 🙏

  • @asuguna5885
    @asuguna5885 4 місяці тому +1

    இயேசப்பா எங்களுக்கு இந்த தோசத்தை கொடுத்தர்கா ஸ்தோத்திரம். தோசத்திள் உள்ளமக்களை எங்களையும் ஆசிர்வதியும் எங்கள் தோவைகளைசந்தித்து எங்களை ஆசிர்வதித்தார் வேலை இல்லதவர் வியாதி உள்ளவர் குடும்பத்துள் குழப்பம் நிம்மதி இன்றி இருக்கும் அனைவரியும் அசிர்வதியும் எங்கள் குடும்பம் எங்கள் தோசம் ராச்சிக்கபடனும் எங்களை அசிர்வதியும் இயேசுவின் மூலம் ஆமேன்☦️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❣️❣️❣️❣️❣️😭

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 4 місяці тому +4

    ஆமென் அப்பா இந்த நாளிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா கொடுத்த இந்த நல்ல தேசத்துக்காக உம்மை துதிக்கிறேன் போற்றுகிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் அப்பா இந்திய தேசத்தை ஆசீர்வதியும் நீரே வழி நடத்தும் எல்லா சாபங்களும் நீங்கும் படி செய்யும் நீரே ஆசீர்வதியும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 4 місяці тому +8

    இது எல்லாத்துக்கும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசு அப்பா எங்க தேசத்தில் உள்ள அனைவரையும் நீங்க பாதுகாத்து வாரும் ஒவ்வொரு மக்களையும் நீங்க ஆசீர்வாதியும் என் குடும்பத்தையும் என்னையும் நீங்க ஆசீர்வாதியும் இயேசு அப்பா ஆமென் நன்றி என் இந்தியா தேசத்தை ஆசீர்வாதியும் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳✝️✝️✝️✝️✝️✝️

  • @jenishajenisha9331
    @jenishajenisha9331 4 місяці тому +1

    இயேசப்பா எங்க அப்பாவுக்கு நல்ல சுகத்தை தாரும் 🙏

  • @sindhuanu3306
    @sindhuanu3306 4 місяці тому +1

    என் ஜனங்கள் தங்களை தாழ்த்தி ஜெபம் செய்தால் தேசத்திற்கு சேமத்தை கொடுப்பேன் என்று சொன்னால் தகப்பனே 🙏 உமக்கு ஸ்தோத்திரம் அப்பா

  • @solomonkennedy4020
    @solomonkennedy4020 4 місяці тому +23

    ஆமென்.....நன்றி கர்த்தாவே !இந்த நல்ல தேசத்தில் எங்களை வைத்து ஆசீர்வதித்திருப்பதற்காய் ஸ்தோத்திரம்🇮🇳🇮🇳🇮🇳✝️✝️✝️🛐🛐🛐🙏🙏🙏

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 4 місяці тому +5

    கர்த்தாவே இன்றைய நாளை ஆசிர்வதித்து தாரும் அப்பா ஆமென் அல்லேலூயா Jesus Christ 🙏🙏🙏🙏

  • @user-gz4eb5eo5q
    @user-gz4eb5eo5q 4 місяці тому

    அப்பா என் குடும்பத்தினர் அனைவரையும் நீர் பாதுகாத்து வழி நடத்துங்கள் ராஜா இயேசுவின் நாமத்தில் ஆமேன்

  • @sudhagarc8281
    @sudhagarc8281 4 місяці тому

    கர்த்தர் எனக்கு கொடுத்த நல்ல தேசத்திற்காக நன்றி அதுவும் தமிழ்நாட்டை கொடுத்ததற்காக நன்றி இயேசப்பா கோடா கோடா நன்றி இயேசப்பா

  • @SamSuresh-mf1pr
    @SamSuresh-mf1pr 4 місяці тому +12

    எல்லாரும் இயேசுகிறிஸ்துவை அறியனும் அறியாமல் வாழும் மக்களுக்கு உதவி செய்க jesus

  • @prakashff7071
    @prakashff7071 4 місяці тому +18

    அல்லேலூயா கோடான கோடி ஸ்தோத்திரம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 4 місяці тому +1

    தேவன், எமக்குத் தந்த இந்த நல்ல தேசத்திற்காக, கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். 🇨🇦🙏

  • @dossgana7782
    @dossgana7782 4 місяці тому +29

    இயேசுவே என்னுடைய தேசத்தை செழிப்பாக வைக்க வேண்டும் அப்பா ஆமேன் அல்லேலூயா🙏✝️🛐😢

  • @user-jw1ug1ne1t
    @user-jw1ug1ne1t 4 місяці тому +18

    இயேசு ப்பா ‌என் மகள் ஞானத்தை தாங்க சாமதானம் தாங்க பாதுகாப்பு தரவும் .‌உமது கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் ஜெபம் பண்ண வும் பாஸ்டர்

  • @rajammalselva3200
    @rajammalselva3200 4 місяці тому +1

    எங்கள் தேசத்தை ஆசீர்வதியும் அப்பா 🙏🙏🙏🙏

  • @user-xr8wq9rc6u
    @user-xr8wq9rc6u 4 місяці тому

    ஆமேன். ஆண்டவரே எங்களையும் ஆசீவதித்து அபிசேகம் பண்ணனும் ஐயா உமக்கு கோடி நண்றிகளும் பிராத்தனையும் ஐயா

  • @rithviksiva1162
    @rithviksiva1162 4 місяці тому +12

    இயேசு கிறிஸ்துவே உங்களுக்கு மகிமை உண்டாவதாக ❤ ஆமேன் அப்பா 😊

  • @jackulinmehala7680
    @jackulinmehala7680 4 місяці тому +3

    தகப்பனே இந்திய தேசத்திற்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் உம்முடைய இரக்கத்தால் எங்கள் தேசத்தை காவல் வையும் தேசத்தில் வாழும் ஒவ்வொரு மக்களையும் ஆசிர்வதியுங்க அப்பா..

  • @user-gz4eb5eo5q
    @user-gz4eb5eo5q 4 місяці тому

    அப்பா என் கணவரின் வியாபாரத்தை ஆசீர்வதித்து அவரை எல்லா தீங்குகளில் இருந்து அவரை பாதுகாத்து வழி நடத்துங்கள் ராஜா இயேசுவின் நாமத்தில் ஆமேன்

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 4 місяці тому

    அப்பா மதி கேன்சர் முற்றிலும் குணமாக வேண்டி கிருபை தாங்க வேதனையில் இருந்து விடுதலை தாங்க அப்பா மதியை தொடும் அப்பா அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் நன்றி

  • @rosyf7524
    @rosyf7524 4 місяці тому +32

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் நன்றி அப்பா உம்முடைய ஒவ்வொரு பிள்ளைகளையும் காத்து வழி நடத்தும் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 4 місяці тому +7

    இயேசுவே உமக்கு நன்றி.இந்திய தேசத்துக்காக நன்றி ❤❤❤🎉🎉🎉ஸ்தோத்திரம்❤❤🎉😊

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 4 місяці тому +1

    Praise the lord.
    எல்லாம் வல்ல எங்கள் ஆண்டவரே!75வது குடியரசு கொண்டாடும் இந்த நேரத்தில் இந்திய தேசத்தின் மக்கள் எல்லோரும் மத நல்லிணக்கத்தோடு எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ எங்கள் மகிமையுள்ள தேவனே ஆசீர்வதியும் அப்பா ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏⛪✝️🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳நன்றிகள் அப்பா

  • @jorgenpuppy181
    @jorgenpuppy181 4 місяці тому +1

    இயேசப்பா என் கணவருக்கு புது கணயம் தாங்க அப்பா

  • @user-gz4eb5eo5q
    @user-gz4eb5eo5q 4 місяці тому

    அப்பா என் அக்காவின் கர்பத்தின் கனியை ஆசீர்வதித்து அவளை பாதுகாத்து வழி நடத்துங்கள் ராஜா இயேசுவின் நாமத்தில் ஆமேன்

  • @nasmawadi8129
    @nasmawadi8129 4 місяці тому +7

    இயேசப்பா என்னுடைய கணவர் மதுபானத்திலிருந்து முழுமையாக விட்டு விலகி இயேசப்பா உங்களை சொந்த ரட்சகர் என்று சொல்லி ஏற்றுக் கொள்ள வேண்டும் கடன் சுமை நீக்குவதற்காகவும் ஜெபம் செய்வீர்களா பாஸ்டர் ஆமேன் இயேசப்பா

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 4 місяці тому +5

    எங்கள் தேசத்திற்காக மகிழ்ச்சியாக இருக்கிறது அதற்காக கர்த்தரை ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா

  • @sridharkavalan3919
    @sridharkavalan3919 4 місяці тому

    ஆமென் அப்பா நன்றி அப்பா இந்த தேசத்துக்காக உங்களுக்கு நன்றி அப்பா தேசத்தை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அப்பா நன்றி அப்பா

  • @san3129
    @san3129 4 місяці тому

    இயேசு ப்பா என் மகனுக்கு நல்ல மனமாற்றத்தை தாரும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் 2year3semexam29தேதிதொடங்கின்றதுஅவனுக்காக வேண்டிக் கொள்ள வேண்டும் ஞானத்தை தர வேண்டும் படித்து எல்லாம் ஞாபகத்துக்கு வர வேண்டும் எனக்கு பல வருடங்கள் ஆஸ்மா இருக்கின்றது குணமாக வேண்டும் என் கணவருக்கு இதயத்தில் இரண்டு முறை operationசெய்து இருக்கின்றார்கள் அவருக்கு வால்வு விரிவடைய வேண்டும் pb sugar pulse எல்லாமைnormal weight increases ஆக வேண்டும்
    இடது கை shoulder pain குணமாக வேண்டும் ஆமென் அல்லேலூயா 🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 4 місяці тому +7

    ஆண்டவரே என் அண்ணனுக்கு வேலை கிடைக்கனும் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @ritamurugan6210
    @ritamurugan6210 4 місяці тому +250

    ஆண்டவரே ‌என்னுடைய தோழிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் திருமண நான்கு ஆண்டுகள் ஆகின்றன இருவருக்கும் குழந்தைகள் இல்லை ஜெபிக்கவும் ஆமென் ❤❤❤❤❤❤❤❤

    • @Sobitha772
      @Sobitha772 4 місяці тому +16

      பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம். கர்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.. (சங்கீதம் 127:4)

    • @anitas1581
      @anitas1581 4 місяці тому +3

      Nangalum

    • @HariPrasath-un8ts
      @HariPrasath-un8ts 4 місяці тому +2

      Amen❤

    • @daisypraisy6102
      @daisypraisy6102 4 місяці тому +2

      Karphthin kani kedaikkum God bless you

    • @jaswinnimisha8812
      @jaswinnimisha8812 4 місяці тому +3

      இனி தீங்கைத் காணாதிருப்பாய்

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 4 місяці тому

    அப்பா என் தேசத்தில் பஞ்சம் நோய் விரோதம் பகைமை இல்லாமல் இருக்கும் படி தேசத்தை செழிக்க அசிர்வதின் இயேசுவே ஆமென் நன்றி நன்றி நன்றி ராஜா

  • @naveenanifansiya2089
    @naveenanifansiya2089 4 місяці тому

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும்.

  • @iswaryaappavu931
    @iswaryaappavu931 4 місяці тому +3

    எங்க வீடு அலக்க வரங்க பிரச்சனை இருக்க கூடாது ஜெபம் பண்ணுங்க ஆமென் அல்லெலுயா

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 4 місяці тому +4

    எனக்கு கொடுத்த நல்ல தேசத்திற்காக உமக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jegansuji4574
    @jegansuji4574 4 місяці тому +2

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤💕💕💕💕🎄🎄🎄🎄🙏🙏🙏🙏🌏

  • @chandrlal9481
    @chandrlal9481 4 місяці тому

    ஆம் ஆண்டவரே,நாங்கள் இருக்கிற தேசத்தை அப்பா ஆசீர்வதியுங்கள் தகப்பனே.இயேசுவின் இரத்தம் ஜெயம்.❤

  • @user-jw1ug1ne1t
    @user-jw1ug1ne1t 4 місяці тому +4

    இயேசு ப்பா ‌என் தம்பி முரளிதரன் நிர்மலா கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகிறது குழந்அதைஇல்லை ஜெபம் பண்ண வும் பாஸ்டர்

  • @somamary725
    @somamary725 4 місяці тому

    எங்கள் தேசத்தை ஆசிர்வதிங்கப்பா. பிசாசின் கரங்களுக்குள் அகப்பட்டு கொண்டிருக்கும் தேசத்தை விடுவிங்க ஆண்டவரே. இந்த பூமி வானம் யாவும் உம்முடையது . மக்களை காப்பாற்றுங்கப்பா.

  • @janakas1341
    @janakas1341 4 місяці тому

    அப்பா எங்கள் அன்பு தகப்பனே உம்மை ஸ்தோத்தரிக்கிறோம் துதிக்கிறோம் ராஜா ஆண்டவரே நீர் எப்பொழுதும் எங்களோடு இருந்து எங்களை பாதுகாத்து வழி நடத்துவதற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் தகப்பனே இந்த இந்திய தேசத்தில் எங்களை பிறக்க வைத்ததற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இந்த தேசத்தின் மக்களை மன்னித்து ஆசீர்வதியும் உம் ஒருவரையே நம்பி இருக்கிறோம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென்

  • @sankarsubbiah6558
    @sankarsubbiah6558 4 місяці тому +4

    ஸ்தோத்திரம் ஆண்டவரே 🙏🙏 என் மகளுக்கு படிப்பையும் ஞானத்தையும் 5 பாடத்தில் நல்ல மார்க் எடுக்க அருள் கொடுங்கப்பா 🙏🙏🙏

  • @paulpaul1648
    @paulpaul1648 4 місяці тому +9

    ஆமென் 🙏 எங்கள் தேசத்தை ஆசீர்வதிப்பாராக நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj1968 4 місяці тому

    என்தேவனே! என்இயேசுவே!என்மீட்பரே! என்இரட்சகரே! நான்வாழும் இந்த தேசம் மிகநல்லதேசம், இந்ததேசம் உம்மால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது, இதில்வாழும் ஆசீர்வாதத்தை எனக்குதந்துள்ளீரே உமக்கு ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! உமக்கு நன்றி! நன்றி! ஆண்டவரே!🙋🙋🙋🙋🙋

  • @chithrayeshuva8090
    @chithrayeshuva8090 4 місяці тому

    தேவரீர் இந்திய தேசத்தை இரட்சிக்கு பாதுகாத்துக் கொள்ளும் 🙏amen👍amen ❤❤amen❤✨💫🙏

  • @jeyanthijohnson7417
    @jeyanthijohnson7417 4 місяці тому +8

    தேசத்திற்காக ஜெபிப்பதற்காக நீங்க தந்த நேரங்களுக்காக நன்றி அப்பா

  • @GAYA.3
    @GAYA.3 4 місяці тому +6

    எனக்கு நல்ல தேசத்தை தந்த உம் அன்பிற்காக கோடான கோடி நன்றிகள் அப்பா ஆமென் உங்க சித்தத்தின் படி வழி நடத்துங்க அப்பா ஆமென் ❤❤❤❤

  • @nezere8687
    @nezere8687 4 місяці тому

    தேவனே எங்கள் மகள் தீவிர வயிற்றுவலியால் மிகுந்த வேதனை அடைந்து அவர்களை மருத்துவமனையில் வைத்திருக்கிறோம்...தேவரீர் நீங்க அவர்களுக்கு சீக்கிரத்தில் குணம் கிடைக்க கிருபை தாங்கப்பா...அவர்கள் ஏழுமாத கைக்குழந்தையுடன் இருக்கிறாங்க அப்பா...உங்கள் பரிசுத்த ஆவியானவர் இறங்கி அவர்களுக்கு சுகம் பெலன் தந்து அவர்கள் வீட்டிற்குச் சொல்ல கிருபையை தாரும் ஆண்டவரே ஆமேன் 🙏தோத்திரம் தேவனே உமக்கு நன்றி இயேசப்பா நன்றி ஆமேன்...

  • @KencySL09
    @KencySL09 4 місяці тому

    இயேசப்பா நாங்கள் இருக்கிற இந்த தேசத்தை நீங்க ஆசீர்வதியுங்க

  • @sarithak3951
    @sarithak3951 4 місяці тому +6

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @user-ek4mk6pf2g
    @user-ek4mk6pf2g 4 місяці тому +2

    Amen Amen Amen
    ஆமென் ஆமென் ஆமென்

  • @monivaishu473
    @monivaishu473 4 місяці тому

    ஆமென் அப்பா🙏கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக தகப்பனே நாங்கள் இருக்கிற தேசத்தை நல்ல தேசமாய் மாற்றி இங்கு உள்ள மக்கள் அனைவரும் இரட்சிக்கப்பட கிருபை செய்யும் அப்பா எங்கள் தேசத்தை ஆசீர்வதியும் அப்பா🙏🙏நான் விசுவாசிக்கிறேன் அப்பா🙏என் மகளையும் என் குடும்பத்தையும் என்னையும் உமது கரத்தில் ஒப்புக்கொடுகிறேன் எங்களை பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா ஆமென்🙏🛐🙏

  • @thillaiammalvenkatasam6339
    @thillaiammalvenkatasam6339 4 місяці тому

    இயேசப்பா என் மூத்த மகளுக்கு நல்ல கிறிஸ்தவ மணமகன் கிடைக்கவும் என்னை போன்ற ஏழை குடும்பாமாய் கிடைக்க உதவி செய்யும் ஆமெண்

  • @natarajraj1841
    @natarajraj1841 4 місяці тому +4

    இந்த தேசத்தை அளித்த உமக்கு ஸ்தோத்திரம் ஐயா❤🙏

  • @sarithak3951
    @sarithak3951 4 місяці тому +7

    அப்பா எங்கள் இந்திய தேசத்திற்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் நன்றிப்பா எங்கள் தேசத்தை ஆசீர்வதிங்கப்பா சமாதானம் தாரும் ஆமென் 🙏🛐♥️🙌

  • @cpselvaraj3071
    @cpselvaraj3071 4 місяці тому

    ஆண்டவரே எங்கள் தேசத்தின் மக்கள் அனைவருக்கும் சந்தோசம் மகிழ்ச்சி சுகம் ஆரோக்கியம் அமைதி சமாதானம் பெருக ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவிர் என் பிதாவே
    உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆமென் ஆமென்

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 4 місяці тому +3

    Amen praise the lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏

  • @marygunavathy5138
    @marygunavathy5138 4 місяці тому +10

    எங்கள் தேசத்திற்காக ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா

  • @MrMasTamilan
    @MrMasTamilan 4 місяці тому

    ஆண்டவரே மனதில் உள்ள வலிகளிலிருந்து என்னை காப்பாற்றுங்கள் அப்பா

  • @shivanit1325
    @shivanit1325 4 місяці тому

    இயேசு கிறிஸ்து என் தம்பி கை சரி ஆகனும் ஐயா... இயேசுவே எங்களுக்கு கிருபை தாங்க....

  • @jesusmiracles1784
    @jesusmiracles1784 4 місяці тому +3

    Jesus I love you appa♥️♥️♥️🙏🙏🙏😘

  • @selvajothi8653
    @selvajothi8653 4 місяці тому +2

    ஆண்டவரே நான் எல்லா subject la um pass ஆக வேண்டும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @sindhuanu3306
    @sindhuanu3306 4 місяці тому

    இந்திய தேசத்தில் உள்ள ஒவ்வொரு ஜனங்களும் மனம் திரும்பி வரணும் அப்பா

  • @vigneshappu9901
    @vigneshappu9901 4 місяці тому +1

    ❤🎉Jesus loves you Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super 🎉❤ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days Will be added to your Life amen amma appa amen amen Nandri Yesuappa Nandri Chellappa super My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Jesus loves you Amen Amma appa Amen I love you Jesus I parise you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @user-bj6om7ze4f
    @user-bj6om7ze4f 4 місяці тому +3

    அப்பா எங்கள் தேசத்தில் எல்லோரும் இரட்சிக்க பட வேண்டும் 🙏🙏🙏🙏

  • @ChitraDevi-cn3uq
    @ChitraDevi-cn3uq 4 місяці тому +3

    Praise the Lord