அம்மா நீங்கள் சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்தபோதும், நான் அண்ணா நகரில் இருபது ஆண்டுகளுக்குமேலாக வசித்ததால் ( எங்களின் காய்கனி கடைக்கும் சில சமயம் வருவீர்கள்) உங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். எம் ஜி ஆர் ஆட்சியின்போதும், நேர்மையின் உருவம் ஐயா BV ( முன்னால் TNEB Chairman) அவர்கள் பணிக்காலத்திலும் நீங்கள் திறமையோடு நிர்வாகம் செய்த காலக்கட்டங்களை மறக்கமுடியாது. இன்னும் துடிப்புடன் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 🎉
பணி முடிந்தபிறகு தான் மற்றவர்களுக்கு சொன்னதை தன்னுடைய ஓய்வு காலத்திலும் முனைப்போடு செய்து காட்ட நீங்கள் செய்யும் முயற்சி மிக மிக பாராட்டத்தக்கது எவ்வளவு எளிமை ஆச்சரியமாக இருக்கிறது இவ்வளவு சமூக அக்கறை கொண்ட நீங்கள் உங்கள் பணி காலத்தில் மக்கள் பயன்பெற எவ்வளவோ நற்காரியங்கள் செய்து இருப்பீர்கள் என்பதை யாரும் சொல்லாமலேயே உணர முடிகிறது❤❤ உங்களைபோன்றோர் இந்த மானுட சமூகத்தின் சொத்து போற்றுகிறேன் தாயே வணங்குகிறேன் அம்மா🙏🙏உங்களை நேரில் சந்திக்கும் காலத்தை எதிர்நோக்கி இருக்கிறேன் 💐💐💐🥰🥰🥰
Shantha Sheela Nair should be celebrated as one of the Mother of India. She is a great lady whose advice should be taken to heart and put into practice.
அம்மா வணக்கம். இந்த காணொளியை முழுமையாகப் பார்த்தேன். ஆனால் தெளிவாகப் பார்த்தேனா என்றால் இல்லை; கண்ணீர்த் துளிகள் திரையிட்டதால். உங்களைப் போல ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களில் ஒரு 10% பேர் இது போன்ற முயற்சி எடுத்தால் நம் தமிழ் நாடு பசுமை பொங்கும் பூமியாக சொலிக்கும் என்பதில் எவ்வித அய்யப்பாடும் இல்லை. எங்கள் சேவாப்பூரில் இது போன்ற நல்ல முயற்சிகள் பல எடுத்திருக்கிறோம். விரைவில் நீங்கள் வருகை தர வேண்டும். தாங்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தமிழ்ச் சமூகத்திற்கு வழி காட்ட வேண்டும். பேரன்புடன்😍
I like your reason mam. Because u r an one dog lover. Loving pet memorial. Im one dog lover. Tq for your pet kindness and tq for your green forest. Tq somuch mam🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
இந்திய ஆட்சிப்பணியில் சிறப்பாக பணியாற்றியதுடன் ரிட்டையடு வாழ்கையிலும் சிறப்பாக பணியாற்றுகிறார்.தற்போதய திண்டுக்கல் மாவட்டத்தில் வாருவாய்த்துறையில் இவர் எடுத்த நடவடிக்கைகள் இங்கு அடிக்கடி நினைவுகூறப்படுகிறது.
தாங்கள் திண்டுக்கல் சப்-கலைக்டர் ஆக இருந்த போது ..ரவுடிகள் ,அரிசி கடத்தல்காரர்கள் மிரண்டு ஓடினார்கள். உங்களை டிரான்ஸ்பர் பண்ணிய போது மக்கள் மிகுதியாக வருத்தப்பட்டார்கள். Real Bold Hero!
Congratulations Nair. You have had a very inspiring career. Your service to the community through your educational process should inspire many next generations to take care of each other by listening to the nature's cry. Thanks for your message. God bless you and good luck.
Respected Madame, I worked in Trichy Revenue Unit when you were the Trichy Collector and had an opportunity to talk with you in the chambers of the Tahsildar of Jayankondacholapuram during your visit to the Taluk Office for an inspection in Nineteen seventies. An unforgettable instance in my life time really! God loves you! V.SEKARAN, MA., ML., Advocate.
Hi madam. You are a role model for many and the next generation. I fondly remember you when I met you during your tenure as Vice President of Tamil Nadu Sate Planning Commission. Under your headship, Rs 13.09 cores was allocated to establish the Centre of Excellence in Biomechanics lab in TNPE and Sports University. Now the lab stands as the testimony of TANII. Thank you madam once again.
She was an able, effective and compassionate administrator in Dindigul. Later on, she was shunted to unimportant positions because she refused to tow the line of the politicians. Wherever she went, she performed to her abilities.
Madam, When you were Secretary MAWS I had an opportunity to work with you in RWH Campaign. Big Rallies, by Rotractors, NSS, YRC volunteers of Anna University. What a dedication and sincerety in pursuing the Purpose while in service. No wonder, you are so enthusiastic , after retirement when you have all your time at your disposal. May God bless you .
வணக்கம் அம்மா, வாழ்க வளமுடன். ஏ மரமே என்று மனிதனை ஏசாதே. தொட்டில் முதல் சுடு காடு வரை அதன் பயன் பல. கவிஞர் வைரமுத்துவின் கவிதை ஒன்று உண்டு. நீங்கள் கூறிய அந்த சிப்கோ அமைப்பும் நினைவில் கொள்ளவேண்டும். ( சிப்கோ என்றால் ஒட்டிக்கொள் என்று பொருள் ) சுந்தரலால் பகுகுனா அமைத்தவர், இந்திய கான கங்களின் மகாத்மா. ஆக நீங்களும் அதன் செயல் பாட்டில் இருப்பதால் பிரபஞ்சத்தின் ஆசீர்வாதம் உங்களுக்கும் உண்டு. நன்றி 🙏🏻.
கிணறுல தண்ணீர் இல்ல சொன்னேங்க மரம் வளர்க்க எப்படி தண்ணீர் கொண்டுவந்தேங்க 2 வருஷத்துல என்ன சவால்கள் மேற்கொண்டென்க சொன்ன நல்ல இருந்தெருக்கும் நல்ல இருக்கும் பசுமை விகடன் நல்ல பயனுள்ள தகவல்
அம்மா , நீங்க திண்டுக்கல் sub collector, நான் 1976- 78 , St.Mary's student. உங்களை சின்ன இந்திரா காந்தி என்று சொல்லுவார்கள். சினிமா தியேட்டரில் ஆய்வு செய்வது எனக்கு இன்னும் நினைவில் வரும்.(டிக்கெட் கொடுக்காமல் சிகரெட் அட்டை கொடுப்பார்கள்)
அம்மா நீங்கள் சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்தபோதும், நான் அண்ணா நகரில் இருபது ஆண்டுகளுக்குமேலாக வசித்ததால் ( எங்களின் காய்கனி கடைக்கும் சில சமயம் வருவீர்கள்) உங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். எம் ஜி ஆர் ஆட்சியின்போதும், நேர்மையின் உருவம் ஐயா BV ( முன்னால் TNEB Chairman) அவர்கள் பணிக்காலத்திலும் நீங்கள் திறமையோடு நிர்வாகம் செய்த காலக்கட்டங்களை மறக்கமுடியாது. இன்னும் துடிப்புடன் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 🎉
பணி முடிந்தபிறகு தான் மற்றவர்களுக்கு சொன்னதை தன்னுடைய ஓய்வு காலத்திலும் முனைப்போடு செய்து காட்ட நீங்கள் செய்யும் முயற்சி மிக மிக பாராட்டத்தக்கது எவ்வளவு எளிமை ஆச்சரியமாக இருக்கிறது இவ்வளவு சமூக அக்கறை கொண்ட நீங்கள் உங்கள் பணி காலத்தில் மக்கள் பயன்பெற எவ்வளவோ நற்காரியங்கள் செய்து இருப்பீர்கள் என்பதை யாரும் சொல்லாமலேயே உணர முடிகிறது❤❤ உங்களைபோன்றோர் இந்த மானுட சமூகத்தின் சொத்து போற்றுகிறேன் தாயே வணங்குகிறேன் அம்மா🙏🙏உங்களை நேரில் சந்திக்கும் காலத்தை எதிர்நோக்கி இருக்கிறேன் 💐💐💐🥰🥰🥰
இந்த வயதில் உங்களுடைய தனியாத ஆர்வம் கண்டு வியப்படைகிறேன். உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் வாழ்த்துகள். 🙏👏👏👏👏
Shantha Sheela Nair should be celebrated as one of the Mother of India. She is a great lady whose advice should be taken to heart and put into practice.
அம்மா வணக்கம். இந்த காணொளியை முழுமையாகப் பார்த்தேன். ஆனால் தெளிவாகப் பார்த்தேனா என்றால் இல்லை; கண்ணீர்த் துளிகள் திரையிட்டதால். உங்களைப் போல ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களில் ஒரு 10% பேர் இது போன்ற முயற்சி எடுத்தால் நம் தமிழ் நாடு பசுமை பொங்கும் பூமியாக சொலிக்கும் என்பதில் எவ்வித அய்யப்பாடும் இல்லை.
எங்கள் சேவாப்பூரில் இது போன்ற நல்ல முயற்சிகள் பல எடுத்திருக்கிறோம். விரைவில் நீங்கள் வருகை தர வேண்டும்.
தாங்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தமிழ்ச் சமூகத்திற்கு வழி காட்ட வேண்டும். பேரன்புடன்😍
வரும் காலங்களில் நாங்களும் இவ்வாறு செய்ய வழிகாட்டியதர்க நன்றி அம்மா. எங்கள் குழந்தைக்கு நாங்கள் வழிகாட்டுவோம் ❤
அம்மா நீங்கள் திண்டுக்கல் Sub Collector ஆக இருந்த பொழுது 1975 - 78 நான் திண்டுக்கல் St.Marys High School லில் படித்துக் கொண்டிருந்தேன்.
Admirable, She is one of the amazing IAS officers we have, her thoughts are an example to epic living
her language is super chery local
I like your reason mam. Because u r an one dog lover. Loving pet memorial. Im one dog lover. Tq for your pet kindness and tq for your green forest.
Tq somuch mam🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
நன்றி! இந்த செய்தி பயனுள்ளதாக இருந்தது. என் பிள்ளைகளிடமும் நண்பர்களிடமும் பகிர்வேன்.
இந்திய ஆட்சிப்பணியில் சிறப்பாக பணியாற்றியதுடன் ரிட்டையடு வாழ்கையிலும் சிறப்பாக பணியாற்றுகிறார்.தற்போதய திண்டுக்கல் மாவட்டத்தில் வாருவாய்த்துறையில் இவர் எடுத்த நடவடிக்கைகள் இங்கு அடிக்கடி நினைவுகூறப்படுகிறது.
We want to follow her guidance for our future generations. TQ so much ma'am. Great inspiration ❤
தாங்கள் திண்டுக்கல் சப்-கலைக்டர் ஆக இருந்த போது ..ரவுடிகள் ,அரிசி கடத்தல்காரர்கள் மிரண்டு ஓடினார்கள். உங்களை டிரான்ஸ்பர் பண்ணிய போது மக்கள் மிகுதியாக வருத்தப்பட்டார்கள். Real Bold Hero!
Congratulations Nair. You have had a very inspiring career. Your service to the community through your educational process should inspire many next generations to take care of each other by listening to the nature's cry. Thanks for your message. God bless you and good luck.
தெய்வம் தாயே நீங்க 🙏🏻🙏🏻🙏🏻
Respected Madame,
I worked in Trichy Revenue Unit when you were the Trichy Collector and had an opportunity to talk with you in the chambers of the Tahsildar of Jayankondacholapuram during your visit to the Taluk Office for an inspection in Nineteen seventies. An unforgettable instance in my life time really! God loves you!
V.SEKARAN, MA., ML.,
Advocate.
இயற்கை ஆசீர்வதிக்குட்டும் ... உண்மை வளரும் ...பெருகும்...
அருமை.ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்.
A dynamic person. Clearly someone who likes getting on the ground to get the work done. TN is fortunate to have gotten officers like her.
சென்னையில் மாநகராட்சி ஆணையாளர் திருமதி அம்மா சாந்தஷாலநாயர் அவர்கள் பனி சிறப்பாக இருந்தது
Perfect historical unique IAS officer Role model to Farmers...💚
நல்ல தொகுப்பு நன்று 👌👏
அம்மா அவர்கள் இன்னும்
200 ஆண்டுகள் வாழ வேண்டும். வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் 🎉🎉🎉
It's so nice to see your love for nature and animals ❤️ your pets ❤️
You are great Madam. The Country needs persons like you. Dr.Raja
நல்ல அதிகாரி புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு மிகவும் பிடித்தவர்.
சென்னைகுடிநீர்வாரிய CMD ஆகமுத்திரைபதித்ததாங்கள் கை பட்டால் அனைத்தும் துலங்கும் தங்களைவாழ்த்திவணங்குகிறேன்
All IAS officer and ips officer earn and Lotted money n settle in abroad but u r great eg., god bless you 😊🎉❤
உளுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார். நீரின்றி அமையாது உலகு!! தங்கள் ஆளுமையும் இயற்கை வேளாண்மைசெயல்பாடும் அற்புதம்!!.
தமிழை சரியான வகையில் பயன்படுத்தவும் நன்றி.
மற்றோரெல்லாம ்
When madam was CMD metrowater we used to attend the review meetings with fear Atwell as eager to know many interesting infofmations
A great woman was a collector in our karur district with straight forward
அம்மா சாந்த ஷிலா நாயர் 🙏🙏🙏🙏🙏 1977 நீங்கள் திண்டுக்கள் sup கலெக்டர், அப்பொழுது உங்களை நே ரில் சந்தேண் 🙏🙏🙏🙏🙏
Great and honest officer
வணங்குகிறேன் அம்மா
I Salute to you madam !!
Super Madam. உங்களை பார்த்து எனக்கும் after retirement இப்படி செய்ய வேண்டும் என்று ஆசை உள்ளது
அருமை அம்மா...
Real role model to the young minds
உளுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வங்கள் ஆளுமையும் தங்கள்
Great. I salute Ma'am.
அருமை அருமை.அற்புதமான பணி உங்களுடையது.வாழ்த்துக்கள் மா.
Founder of Priya's Udhayam
Herbals and food products ❤❤
உளவு உண்டு வளமுடன் வாழ் வாழ்த்துக்கள் 👌🙏
நான் +2 படிக்கும்போதே, madam த்தை ஒரு role model ஆக நினைத்து படித்தோம்
Hi madam. You are a role model for many and the next generation. I fondly remember you when I met you during your tenure as Vice President of Tamil Nadu Sate Planning Commission. Under your headship, Rs 13.09 cores was allocated to establish the Centre of Excellence in Biomechanics lab in TNPE and Sports University. Now the lab stands as the testimony of TANII. Thank you madam once again.
Excellent Interview.Love to Sheela Amma(Madam)❤❤❤❤❤
Super mam. Salutes.
Will pray God to bless you mam, appreciate your effort, living by example.
அருமை❤❤❤
She was an able, effective and compassionate administrator in Dindigul. Later on, she was shunted to unimportant positions because she refused to tow the line of the politicians. Wherever she went, she performed to her abilities.
Submission
you were MD TAPCO
services were appreciated those days
Congratulations for India NGO and Padur panchayat for backend support..
Very interesting speach ma 🥰🥰
A role model for civil services..unfortunately now this tribe is very rare
Inspiring and motivating. 🙏🙏💐
Most useful information
Simple super and honest
Hats off to you Madam
Hi, Madam was collecter of Trichy when I was studying in SRC, she came to our college to inaugurate a new wing, golden days🙏
Super Madam.❤🎉🎉
Wonderful video.👏👏
சிறப்பம்மா❤💯❤️
அருமை அம்மா
Wow so great ma❤
Big salute medam
Thank you so much
A great lady. ❤❤❤
Nice amma ❤❤❤❤
When you are sub collector in Dindigul ,My father was surveyor ,he was appreciated by you some time for his works. His name is Sri R Gopalakrishnan.
Madam, When you were Secretary MAWS I had an opportunity to work with you in RWH Campaign. Big Rallies, by Rotractors, NSS, YRC volunteers of Anna University.
What a dedication and sincerety in pursuing the Purpose while in service. No wonder, you are so enthusiastic , after retirement when you have all your time at your disposal. May God bless you .
She is a good orator. Economist
Super
Thanks
வணக்கம் அம்மா,
வாழ்க வளமுடன்.
ஏ மரமே என்று மனிதனை ஏசாதே.
தொட்டில் முதல் சுடு காடு வரை அதன் பயன் பல.
கவிஞர் வைரமுத்துவின் கவிதை ஒன்று உண்டு.
நீங்கள் கூறிய அந்த சிப்கோ அமைப்பும் நினைவில் கொள்ளவேண்டும். ( சிப்கோ என்றால் ஒட்டிக்கொள் என்று பொருள் ) சுந்தரலால் பகுகுனா அமைத்தவர், இந்திய கான கங்களின் மகாத்மா.
ஆக நீங்களும் அதன் செயல் பாட்டில் இருப்பதால் பிரபஞ்சத்தின் ஆசீர்வாதம் உங்களுக்கும் உண்டு. நன்றி 🙏🏻.
Big salute to you Mam
😊😊❤❤
You are so inspirational mam
It’s 💯 EPIC
ரொம்ப சரியா சொன்னேள் நாம் இயற்கைக்கு ஒரு மடங்கு குடுத்தா இயற்கை சந்தோஷமா பல மடங்காக திரும்பி குடுக்கும் .
பணம் சம்பாதித்து எல்லா கடமைகளும் முடிந்த பிறகு பணம் இருந்தால் இப்படி வாழ ஆசை தான்
கிணறுல தண்ணீர் இல்ல சொன்னேங்க மரம் வளர்க்க எப்படி தண்ணீர் கொண்டுவந்தேங்க
2 வருஷத்துல என்ன சவால்கள் மேற்கொண்டென்க சொன்ன நல்ல இருந்தெருக்கும்
நல்ல இருக்கும் பசுமை விகடன் நல்ல பயனுள்ள தகவல்
மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டியவர்
Super madam
Excellent
Good mom
Super mam🎉🎉❤❤
Eye opener
Super mam ❤
அம்மா , நீங்க திண்டுக்கல் sub collector, நான் 1976- 78 , St.Mary's student.
உங்களை சின்ன இந்திரா காந்தி என்று சொல்லுவார்கள்.
சினிமா தியேட்டரில் ஆய்வு செய்வது எனக்கு இன்னும் நினைவில் வரும்.(டிக்கெட் கொடுக்காமல் சிகரெட் அட்டை கொடுப்பார்கள்)
உங்கள் மரம் வளர்ப்பு அருமை அம்மா 🙏q
Please tell where is this place? Can we get a chance to see?
Superb
Thank you.madam
Please share any link of Nizhal and Trees please
Madam you did tree planting in ckncollege Anna nagar chennai along with late t n seshan
Super mam
🙏🙏🙏🙏🙏
முல்லைப் பெரியாறு அனணயில் தமிழக விவாசாயிகளுக்கு இவள் செய்த துரோகம் பற்றி யாராவது எடுத்து சொல்லுங்கள்.
உங்களுக்கு தெரிஞ்சா நீங்களே சொல்லுங்க.
The Chipko Andolan was initiated by Shri Sunderlal Bahuguna in Uttarakhand in 1970s
👏🏻👌🏽
where is this garden?
அம்மா. நீங்கள். அண்ணா. ஆர்ச்.therapuu.vezhavirku.முதல்வர்.mgr.அவர்களுடன். கலந்து.கொண்டபோது.நாங்கள்.nsk. Nagar.vasikaludan.கலந்து.kondadhu. என்.nenivel.உள்ளது..அந்த.medi. photo.engalledam.ennum.இருக்கிறது.வணக்கம்.அம்மா