👉 Sakalakala Tv Final Home Tour | Arunai Sundar | Ammu Times Home Tour |

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 304

  • @im_mathi
    @im_mathi 6 місяців тому +108

    Veetukulla unknown persons'a allow pandrakkulaam periya manasu venum!!! u r great

    • @CometFire2010
      @CometFire2010 5 місяців тому +5

      @@im_mathi 24hr self powered system, multiple cctv cameras probably connected online with mobile app/alert, also electric fence all around. His home is quite a fortress!!! It will be stupid for theives to target such homes 👍

  • @MadhanRoyalking
    @MadhanRoyalking 6 місяців тому +42

    நிங்கள் உங்கள் வீட்டை சுற்றி காட்டும் போது உங்கள் முகத்தில் நங்கள் கண்ட மகிழ்ச்சியை கண்டு நாங்களும் மகிழ்ச்சி அடைகிரொம்...மிக்க நன்றி

  • @Star-fs5xt
    @Star-fs5xt 4 місяці тому +3

    உங்கள் பெயரை சோலார் சுந்தர் என்று மாற்றி கொள்ளவும். மிக சிறந்த காணொளி. நல்ல மனிதர் நீங்கள்.

  • @sarathiraj
    @sarathiraj 6 місяців тому +21

    Simple life with simple house is heaven

    • @aknews3669
      @aknews3669 4 місяці тому

      Idhu simple life ah

  • @parameswaransudarsanam6884
    @parameswaransudarsanam6884 6 місяців тому +21

    சூரிய ஒளி மின்சாரம் தொடர்பான எல்லா விடயங்களையும் உங்கள் காணொளி பார்த்து தெரிந்துகொண்டு என்னுடைய வீட்டிற்க்கு 5 கிலோ வாட் சக்திகொண்ட ongrid சூரிய தகடுகளை பொருத்தி இருக்கிறேன். இதன்மூலம் மாதம் ரூபாய் 4000 முதல் 5000 வரை சேமிக்கிறேன். அதற்கு உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

  • @coimbatoreastro8867
    @coimbatoreastro8867 6 місяців тому +2

    சுந்தர் ஐயா உங்கள் வீட்டை சுற்றி பார்த்ததில் ஒவ்வொரு பகுதியும் பார்த்து பார்த்து கட்டியிருக்கிறீர்கள் மிகவும் அருமையாக உள்ளது. இன்னொரு வகையில் பார்த்தால் மிக அருமையான சோலார் Ev மால் போல் உள்ளது. எல்லாரும் நல்லாயிருக்க வேண்டும் என்ற உங்கள் மனதிற்கு வாழ்த்துக்கள்.

  • @mkumaran586
    @mkumaran586 6 місяців тому +1

    வாழ்த்துக்கள் உங்களை பின்பற்றி அறிவியல் பயன்பாட்டாளர்கள் அனைவரும் உங்களின் அறிவியல் ஆராய்ச்சி வீடு ( ஆய்வுக்கூடம்) பார்த்து பயனடைய வேண்டும்.
    வாழ்க வளமுடன்

  • @francie004
    @francie004 6 місяців тому +23

    Building a house with technology is easy but experimenting and installing after long research and patience is so tough , u did it sir , hats off to you , for some this may be seem hude leap but possible if we implement slowly, i agree 200% with ur solar and battery setup but not the smart switch alone as i personally feel kt makes us lazy

    • @CometFire2010
      @CometFire2010 5 місяців тому

      Smart switch can be useful when old people/injured patient needs to operate while mobility issues/bed ridden.

    • @SK_Anti-Bikili
      @SK_Anti-Bikili 4 місяці тому

      Yes, I agree for ur opinion..

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy 5 місяців тому +4

    Ungala paathu First 55watts panel pottan. Today inoru 55watts panel and bldc fan pottutan.. இந்த year end kulla ennoda aim 500watts panel podanum...
    Next year ongrid ku ready panniruvan.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 місяців тому +1

      @@SANTAMILGammy நிச்சயம் உங்கள் முயற்சி வெற்றி பெறும் நண்பரே அடுத்த வருடம் என்ன இன்னும் ஆறு மாதங்களில் உங்கள் முயற்சி வெற்றி அடையும் மிக விரைவில் சூரிய ஒளி அமைத்து மின்சாரத்தை மிச்சப்படுத்த சகலகலாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்😊

  • @Ashwanth_Ram
    @Ashwanth_Ram 6 місяців тому +5

    Semaya eruku bro,
    Enga enna switch eruku nu learn pannaveh oru 1 year aagum polarku 😂😂😂😂😂

  • @venkatachalambabu176
    @venkatachalambabu176 2 місяці тому

    very much impressed about your achivement... god bless you..

  • @SenthilkumarKS
    @SenthilkumarKS 6 місяців тому +2

    Sundar Ji, Aapka Dil Jaise Aaapka Ghar bhi Bahoth Sundar Hai. Mey bhi Aavunga.. Bahooth Kush Hogaya !!!

  • @mahalingamchannel4823
    @mahalingamchannel4823 15 днів тому

    ❤❤❤ very super

  • @dhanyasri376
    @dhanyasri376 6 місяців тому +6

    அருமை அருணை அண்ணா❤❤❤

  • @SK_Anti-Bikili
    @SK_Anti-Bikili 4 місяці тому

    Hi Sir...
    I salute for ur lot of research, patience, endhendha place ah eppadi utilize pannanum-nnu place waste pannama neraya panam, time & uzhaippai pottu irukkinga... Somebody told already kattuna vittula idhellam install pannura process is very huge.. Future- ah yosichi.. Ungalukku pidichada seidullirgal... 👌👍✌🙏🤝

  • @raghur3367
    @raghur3367 3 місяці тому

    Sir your solar house super , I will implement in my house

  • @sabithajanab7512
    @sabithajanab7512 6 місяців тому

    Kadaisila oru vishayam sonnenga sir. Govt ku thirupi kuduthu parunga.....
    It made me to think a lot sir....
    Super....

  • @kbalaji593
    @kbalaji593 6 місяців тому +1

    Eco friendly total house. Taken more efforts & research to build.
    With full technology used.
    Very useful info.
    Plz share all your products where you bought in description.

  • @Karthik-sk07
    @Karthik-sk07 5 місяців тому

    New subscribers here. Intha vedu romba alaga iruku. Naanum ithe mathiri thaan kattuvan.

  • @sharathj8939
    @sharathj8939 6 місяців тому +6

    I am telling you. You will get into a situation when you will feel like "Maintenance" is eating lot of your money 😊😊

  • @pragadheeshbabu7977
    @pragadheeshbabu7977 6 місяців тому +5

    Unsafe conditions neraya iruku veetla but only highlight is solar panels

  • @roshan5376
    @roshan5376 6 місяців тому +3

    Sry to say sir but romba complexah irukura mari iruku veetla irukurathae nimathi kandi than but ivlo complicatedah iruntha nimathi poirum and maintenance cost irukumla? Athuku ebae use paniralamae

  • @EmlinRaj
    @EmlinRaj 6 місяців тому

    For direct sunlight you can choose one side frosted glass. This glass will not be transparent and allow light into the house.

  • @ramkumaryt8978
    @ramkumaryt8978 6 місяців тому +2

    Two wheeler revolt, car Citroen E C3, now in this month 2kw solar panel. I have changed... TNEB to solar

  • @karim74
    @karim74 6 місяців тому +3

    Sir today 5kwh on grid solar activated. With 3.sinfin ac. Solar by rk solar. Ac by Suresh ji of thiruppur

  • @sanakuna_official
    @sanakuna_official 6 місяців тому

    Lock down time la unga videos parthadhu. Ivlo naalaiku aprama meendum ariviyal poorvamaana naveena ulagathirku alaithu sendratharku nandri. Vera level sir neenga. Vaazhthukkal 🎉🎉

  • @kumarblore2003
    @kumarblore2003 6 місяців тому +1

    Really Super.

  • @soundrapandiansundararaj
    @soundrapandiansundararaj 3 місяці тому

    you should provide side ventilation for air flow in OTS area below glass

  • @kanagaraj98
    @kanagaraj98 6 місяців тому +10

    All material is not buying , everything is free , that only he is showing company logo

    • @SakalakalaTv
      @SakalakalaTv  6 місяців тому +15

      👉நீங்கள் கூட ஒரு youtube ஆரம்பித்து பலரிடம் பிச்சை கேட்டால் நிச்சயம் லோகோவை போஸ்ட் பண்ணி மிகப்பெரிய வீட்டை கட்டலாமே முயற்சித்து பாருங்கள் 😍 நீங்களும் பிச்சை எடுத்தே பணக்காரராகலாம் பயணித்து பாருங்கள் வழி தெரியும் அதன் வலி புரியும் 😁 ( சும்மாவா சொன்னாங்க பாத்திரம் அறிந்து பிச்சை போடுன்னு அது எல்லோருக்கும் பொருந்தும் உங்களுக்கும் பொருந்தும் எனக்கும் பொருந்தும்)

    • @dkraja5419
      @dkraja5419 5 місяців тому

      ​@@SakalakalaTv😂😂😂

  • @senthilkumarm9259
    @senthilkumarm9259 6 місяців тому

    Bro.. ungala eannavo ninaichen.. u r great...

  • @anuhappytohelp
    @anuhappytohelp 5 місяців тому

    Kerala la intha maari works neraya paathirukken...first time tamil nadu paakaren

  • @eswaran258
    @eswaran258 3 місяці тому +1

    sir can u share dealer details of ur livguard 5kva inverter ? or can we use utl alfa+ inverter?

  • @selvamk354
    @selvamk354 6 місяців тому

    சுந்தர்ஜி சூப்பர் ஜி சூப்பர் ஜி வீடு மிக அருமையாக உள்ளது❤❤❤❤

  • @rajasegar-7550
    @rajasegar-7550 6 місяців тому +1

    Really super useful video for genius exsteme home tour fine

  • @Vigneshwaran1993-sm4ef
    @Vigneshwaran1993-sm4ef 5 місяців тому

    Wow great sir...👍

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 6 місяців тому +6

    இவரை பிரதமராக aakklam🌹🙏

    • @CometFire2010
      @CometFire2010 5 місяців тому +1

      தமிழ்நாடு சோலார் அமைச்சர் 🎉

  • @baskarsandhanam8606
    @baskarsandhanam8606 6 місяців тому +1

    Unique house. ❤

  • @jass3479
    @jass3479 6 місяців тому +1

    Sir UTL hybrid inverter podalama nalla irukuma

  • @SakthivelGgp
    @SakthivelGgp 6 місяців тому +1

    OK google u said to turn off the ac my device responding and try to turn off the ac but there is no ac set up in my device...

  • @ukk27
    @ukk27 6 місяців тому +2

    Hi sir because of you I installed 10kva UTL solar system

    • @CometFire2010
      @CometFire2010 5 місяців тому +1

      Hi, is it offline or online? How much did it costs?

    • @ukk27
      @ukk27 5 місяців тому

      Ongrid solar it cost me 4.45L

  • @sudhakarsubramanian-yd5ix
    @sudhakarsubramanian-yd5ix 6 місяців тому

    விஞ்ஞானி பாஸ் நீங்க👍👍

  • @ANANDKUMAR-st9jj
    @ANANDKUMAR-st9jj 6 місяців тому +1

    Super sir...vera level...Great showing practically for people..

  • @prabumuruganantham
    @prabumuruganantham 5 місяців тому

    @6.22 Opening the side grill in first floor is dangerous as some kids/adults might fall down and injure. Also location of screen and location of projector is unconventional and weird. Pls change this before someone can injure themself.

  • @rameshjashwin355
    @rameshjashwin355 6 місяців тому +1

    Super excellent work sir congratulations 👏👏👏🎉🎉🎉🎉

  • @saravanakumars4938
    @saravanakumars4938 6 місяців тому +1

    Fully customised home, one day i'll build my home like this ...

  • @karunakaruna3291
    @karunakaruna3291 6 місяців тому +11

    பல லட்சம் முதலீடு சில நூறு சேமிப்பு.அதி புத்திசாலி...பின்னாடி ஆர்வகோலரு ஆடுகள்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  6 місяців тому +20

      பாவம் விழித்துக் கொள்ளாத முட்டாள் ஆடுகளுக்கு டெக்னாலஜியை பற்றி எப்படி தெரியும்? எப்பொழுதும் மெய்ப்பனாய் இரு மந்தை ஆடு போல மந்தை மந்தையாய் சென்று இருட்டில் விழுந்து விடாதீர்கள்! என்பதற்கான எடுத்துக்காட்டு தான் எனது வீடு🐸 மேலும்👉 உங்களைப் போன்ற முட்டாள் ஆடுகள் 🐐வளர்ப்பாணை நம்பி போகாது கசாப்பு கடை காரரை நம்பி போகும் அதுபோல நீங்களும் ஒரு முட்டாள் ஆடு என்பதற்கான கமெண்ட் பதிவு செய்கிறீர்கள் சந்தோஷம்😊 விரைவில் நீங்கள் பிரியாணி 👨‍🍳ஆக வாழ்த்துக்கள்🤣

    • @arulrajthiagu5454
      @arulrajthiagu5454 6 місяців тому

      I😅​@@SakalakalaTv

    • @dkraja5419
      @dkraja5419 5 місяців тому +3

      ​@@SakalakalaTv சரியான நெத்தியடி கெத்து பதில்🎉😂

    • @varahamoorthyr892
      @varahamoorthyr892 3 місяці тому

      சபாஷ்

  • @tamils12345
    @tamils12345 6 місяців тому +161

    😂. இவழுவு சிக்கலான வீட்டை நான் பார்த்தது இல்லை.

    • @Balooslm
      @Balooslm 6 місяців тому +18

      Technology புரிஞ்சுக்கிட்டா குழப்பமே இல்லை

    • @tamils12345
      @tamils12345 6 місяців тому +17

      @@Balooslm ஒரு ஒரு பொருளுக்கும் ஒரு லைஃப் இருக்கு சார். பேட்டரி போன 15000 ஆகும்

    • @CometFire2010
      @CometFire2010 6 місяців тому

      ​@@tamils12345LIFEPO4, ferrous phosphate, prismatic போன்ற பேட்டரிகள் நீண்ட ஆண்டுகளாக உழைக்கும் என கூறப்படுகிறது

    • @sharathj8939
      @sharathj8939 6 місяців тому +11

      ​@@tamils12345exactly. The maintenance cost plays an important role..

    • @Lordsgamings
      @Lordsgamings 6 місяців тому +5

      Atleast he try broo

  • @Dhanabalanchellakannu
    @Dhanabalanchellakannu 3 місяці тому

    Hi Sir, Can you suggest some good water conditioner for domestic(Home) purpose .

  • @rajasekarkaruppusamy
    @rajasekarkaruppusamy 6 місяців тому +2

    The small Solar motion sensor light which brand recommend good one for house surrounding use

  • @SilambarasanSelvarajmech
    @SilambarasanSelvarajmech 5 місяців тому

    Vazhga Valamudan ayya

  • @Voiceofshahid2023
    @Voiceofshahid2023 6 місяців тому

    Semma sir neega❤

  • @karim74
    @karim74 6 місяців тому +2

    Nice 2 home tour after chennai

  • @atheist86
    @atheist86 5 місяців тому

    ரொம்ப congestedஆ , கச்சாமுச்சானு இருக்கு வீடு

  • @koksathya
    @koksathya 5 місяців тому

    Thank you for wonderful tour. Can we use enphase micro inverter for different brands and different wattage panel. Need more info on that

  • @sundarsethuraman5326
    @sundarsethuraman5326 3 місяці тому

    Good idea

  • @krishnansasi7161
    @krishnansasi7161 Місяць тому

    Super bro.

  • @Thalaivan001
    @Thalaivan001 4 місяці тому

    ore doubt enna na pakathu veedu 4 maadi veedu kattuna epdi solar pannel use aagum

  • @Paruthi.618
    @Paruthi.618 6 місяців тому +1

    Inspiring.. thanks for sharing

  • @tvpmanikn
    @tvpmanikn 6 місяців тому +1

    Tamilnadu government substidy பணம் வருடத்திற்கு ஒரு முறை தருவதில்லை... ஆனால் கேரளா, கர்நாடகா மாநிலத்தில் தருகிறார்கள்....
    கேட்டால் EB current உபயோகித்து கழித்து கொள்... என வினவுகிறார்கள்

  • @JasmineSurya-nz2ij
    @JasmineSurya-nz2ij 6 місяців тому +1

    Neenga een oru solar specialist channel endru pudhihdhaaga aarambikka koodaathu??
    Sakalaka channel only for entertainment
    You are more talented in solar and battery equipments.
    I think Your passion is also the above both.
    I am still watching your old petrol bike to eV conversion videos even today.
    You are updating each and every electronic and solar products.

  • @inbalajis1861
    @inbalajis1861 6 місяців тому

    Thalaivar always looks happy and postive

  • @vinothdheiveehan2946
    @vinothdheiveehan2946 6 місяців тому

    ஆகச்சிறந்த மனிதன்❤

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 4 місяці тому

    AAC block la katunadhu anna oda house ❤

  • @mani-qq1rp
    @mani-qq1rp 5 місяців тому

    ஆனா இது மாதிரி எனக்கும் கனவு இல்லம் கட்டணம் விரைவில் உங்களை தொடர்பு கொள்ள பேச போகிறேன்

  • @gowthamsurya9025
    @gowthamsurya9025 4 місяці тому

    Nenga TIRUVANNAMALAI sir endha areala irukku veedu

  • @Freefree.10021
    @Freefree.10021 6 місяців тому +1

    Enga veetu current bill just ₹400/- only
    Without ac

  • @bazz911
    @bazz911 6 місяців тому

    Boss you did everything well. but where is rain water saving system that's very important

  • @ganeshkumar-wz2bj
    @ganeshkumar-wz2bj 6 місяців тому

    Super sir.. 1 kw solar panels ku yevlo selavu agum sir?

  • @mithunmaddy406
    @mithunmaddy406 5 місяців тому

    Thalaivarey saatharna oru bike vaangunaaley antha prechana inthana prechananu varuthu……ivlo porul potrukingaley nenga maintanence panrathukey oru 3 maasam selavu pannanum polaye

  • @shyam_sk
    @shyam_sk 4 місяці тому

    Ayya puthu veetukku solar podalam nu irukkan, nanga thiruvarur district, ungalukku therincha solar panel installation dealer iruntha sollunga

  • @amrithacreations
    @amrithacreations 6 місяців тому

    sir NAGER COIL LA JIPSAM poochu ku aal erupaangala sir

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 6 місяців тому

    வாழ்த்துக்கள்❤

  • @MugeshGuru-w8f
    @MugeshGuru-w8f 5 місяців тому

    Anna nanum oru solar powered electric cycle pannirukken
    Aadhium unga channal la video va poodunga pls anna

  • @mjAnbu
    @mjAnbu 6 місяців тому

    Super sir your my inspiration sir

  • @Dkvlogs2.0
    @Dkvlogs2.0 6 місяців тому +6

    Ammu timepass fans attendance here
    👇

  • @sankarganesh4229
    @sankarganesh4229 6 місяців тому

    You are great sir🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @Voiceofshahid2023
    @Voiceofshahid2023 6 місяців тому

    Inspiring.please ugala meet panum

  • @vijayakumarsivaprakasam6305
    @vijayakumarsivaprakasam6305 6 місяців тому

    Really amazed by ur work sir. How much did it totally cost you

  • @trendingvideos.viralvideos
    @trendingvideos.viralvideos 6 місяців тому

    Nenga AAC/ACC block use senji than unga vedu katuninga.. ana athula yatho leakage erukunu soli erunthinga atha pathi solavey ilayae.. athayum konjam sonna feature la enakum use agum

  • @karthikbalu5824
    @karthikbalu5824 Місяць тому

    sir ev is not eco friendly- check the life of battery and where it goes after its life under sea and battery vs petrol cost etc, no one knows the life of solar panel 25yrs

  • @AlwinPaul18
    @AlwinPaul18 6 місяців тому +2

    Hi Bro. Very nice. Hearty appreciations. One request. Can you make the training online? So that we can attend as well?

  • @mrbean00007
    @mrbean00007 6 місяців тому +2

    Pure 💛🔥

  • @srinisrini53
    @srinisrini53 6 місяців тому +1

    Eco friendly home ❤

  • @aravindh495
    @aravindh495 6 місяців тому +28

    இவ்ளோ சிக்கலான வீடா.....எனக்கு தேவையா இல்ல...சின்ன கொழங்தைகள் வச்சிகிட்டு இருந்தா ரொம்ப danger இந்த வீட்ல

  • @mohanramview
    @mohanramview 6 місяців тому

    Sir you looking rich person and big rich house..❤❤😊😊🎉🎉..

    • @SakalakalaTv
      @SakalakalaTv  6 місяців тому +2

      Sorry, brother, I am not a real rich person who are all putting Solar. They are the real rich and environmentally friendly person. Nowadays, the solar will be very cheap and bitter. All middle class people also going to install in some of thousands rupees, so please share and tell about the Solar products and electric vehicles for the good environment to keep our earth green, thank you.( இன்றைய காலகட்டத்தில் யாரெல்லாம் சோலார் பேனலை அவர்கள் வீட்டில் அமைக்கிறார்களோ அவர்களே உண்மையான பணக்காரர் என்று நான் கருதுவேன் ஏனென்றால் அவர்கள் சம்பாதிக்கும் பணம் அவர்களிடத்திலேயே இருக்கும் மேலும் அவர்கள் வாழ்க்கையில் கேஸ் சிலிண்டர் என்பது வாங்கவே வேண்டாம் கரண்ட் பில் என்பது கட்டவே வேண்டாம் பெட்ரோல் என்பது போடவே வேண்டாம் ஆகவே அவர்கள் குடும்பத்தில் சம்பாதிக்கும் அனைவருக்கும் பணமும் அவர்களது முன்னேற்றத்திற்கு மட்டுமே பயன்படும். எனவே இது நம்ம நாட்டுக்கும் நமது வீட்டுக்கும் செய்யும் மிகப்பெரிய தொண்டு ஆகவே சோலார் போட்டுள்ள ஒவ்வொருவரும் நிச்சயம் பணக்காரர் தான் என்று நான் கருதுவேன் இதுவே நமது பூமியை பாதுகாக்கும் ஒரு எளிய வழி மிக்க நன்றி நண்பரே

    • @dkraja5419
      @dkraja5419 5 місяців тому

      ​@@SakalakalaTv👏👏👏👌👍

  • @premnathks7261
    @premnathks7261 5 місяців тому

    Sir, Veetuku pressure motor yarukitta potturukinga. Can you please share contanct number.
    Namma veetla pressure varamattikuthu

  • @subramanianrks8893
    @subramanianrks8893 6 місяців тому

    Full modern house 🏠

  • @mathankumarsrinivasan148
    @mathankumarsrinivasan148 6 місяців тому

    Sir water softener instal pannega sir, athu revied solluga

  • @rkrajki
    @rkrajki 5 місяців тому +1

    Sir i am planning my home solar installation.give me good Solar dealer and trusted company address.i am near viruthachalam

  • @kbalaji593
    @kbalaji593 6 місяців тому

    Why you used stainless steel tank plz explain
    Mostly Sintex tanks are used

  • @nattudurai9780
    @nattudurai9780 6 місяців тому

    Anna you are to good person 😍

  • @Shashidharm-j8d
    @Shashidharm-j8d 6 місяців тому

    I did watch sakalakala. i felt chosen BNC bike. I am here Hyderabad, T.G. Thank you inform me.

  • @ElangormElangorm
    @ElangormElangorm 6 місяців тому

    Last ur pounch diag excellence koduthupar❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉

  • @geethakamal1973
    @geethakamal1973 6 місяців тому +2

    Super House

  • @sarathbabu9395
    @sarathbabu9395 6 місяців тому

    Over all advertisers kitta irundhae vitta full pannittinga bro

  • @muruganperumal4956
    @muruganperumal4956 6 місяців тому

    sama super sir❤❤❤❤❤❤❤🎉🎉❤🎉❤🎉

  • @JMTamilminnalSolarTech
    @JMTamilminnalSolarTech 6 місяців тому

    அருமை சார்❤❤

  • @DilliBabuJK
    @DilliBabuJK 6 місяців тому

    Sir Net meter sanction waiting for more than 45days after Site inspection completed from TNEB. On grid 5KW INSTALLED POLY CAB INVETER .

  • @senthilkumar-ej3lf
    @senthilkumar-ej3lf 6 місяців тому +1

    your house is very super

  • @getmmg
    @getmmg 6 місяців тому

    You are great. I am planning to install 4KVA on grid setup. What is the procedure?

    • @SakalakalaTv
      @SakalakalaTv  6 місяців тому +3

      Sir, I was given the number in the video. Please check it or you will search on grid, Solar Sakala tv