Venkatesh Bhat makes Kumbakonam Kadapa | Recipe in Tamil | KUMBAKKONAM KADAPA

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Dear all , really sorry , just realised I forgot to add green chillies in the dish , please add 3 nos green chillies chopped after adding chopped garlic,,,,extremely sorry for the mistake.
    Follow Venkatesh Bhat:
    Instagram: / chefvenkateshbhat
    facebook: / chefvenkateshbhat
    DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @venkateshbhatsidhayamthott3527
    @venkateshbhatsidhayamthott3527  3 роки тому +1532

    Dear all , really sorry , just realised I forgot to add green chillies in the dish , please add 3 nos green chillies chopped after adding chopped garlic,,,,extremely sorry for the mistake.

    • @lokeshdhanush6134
      @lokeshdhanush6134 3 роки тому +44

      It's ok sir யானைக்கும் அடி சாருக்கும் 👍

    • @rkhemanimal76ramasamy24
      @rkhemanimal76ramasamy24 3 роки тому +12

      It's okay sir

    • @rkhemanimal76ramasamy24
      @rkhemanimal76ramasamy24 3 роки тому +6

      Sure the dish taste yummy....will try to make

    • @harinichandrasekaran3368
      @harinichandrasekaran3368 3 роки тому +7

      Kindly pin this comment to the top ..

    • @armprakash5743
      @armprakash5743 3 роки тому +33

      அய்யோ சார் இதுக்கெல்லாம் சாரியா... ஆசானே இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல.. இன்னும் சொல்ல போனால் அந்த spicesல இருக்கும் காரமே போதுமானதா இருக்கும் 🙏🙏

  • @shaanuram
    @shaanuram 3 роки тому +9

    கடப்பா பண்ணுங்கணு போனவாரம் விண்ணப்பம் பண்ணி காமிச்சா குத்தம் கண்டுபிடிக்க 100பேர்.... காரம் சேர்க்க விட்டுபோன 2-4 பச்சைமிளகாய் கீரிப்போட்ட போச்சு

    • @geethanagarajan4357
      @geethanagarajan4357 3 роки тому

      Yarume Sir a kuthama solalaye.. Just asking their doubts.. Fan of Sir

    • @shaanuram
      @shaanuram 3 роки тому

      @@geethanagarajan4357 iam also a great fan of sir😊🙂

  • @armprakash5743
    @armprakash5743 3 роки тому +57

    எங்க ஊரு கும்பகோணத்துல இது ரொம்ப ரொம்ப famous dish ❤️❤️ if anyone visit Kumbakonam then tryout this flavourful dish from these hotels listed below...
    Note: Kadappa will be prepared once in a week on below mentioned hotels ...
    *Monday - Hotel Sri Venkatramana
    *Wednesday - Hotel Mangalambika vilas (inside kumbeshwaran temple)
    *Thursday - Hotel Mangalambika coffee tiffin center
    *Saturday - Hotel Murali's cafe
    *Sunday - Hotel Sri Murugan cafe
    Tuesday, Friday - No Kadappa day 😔😔 so prepare it in your home according to Venkatesh bhat sir style 😋😋😍😍 Enjoy enjami ❤️❤️😍😍

    • @vramagnathan8677
      @vramagnathan8677 3 роки тому +3

      Sir, Kadapa virku karm ellaiya ,?
      Super sir Vazhgavalamudan

    • @armprakash5743
      @armprakash5743 3 роки тому +2

      @@vramagnathan8677 please add green chili based on your spice level to the coconut and grind it together 🙏🙏 Thanks.

    • @m.varshini4457
      @m.varshini4457 3 роки тому +2

      Oru hotel Vida matinga pola

    • @armprakash5743
      @armprakash5743 3 роки тому +3

      @@m.varshini4457 😂😂 கடப்பானா விடவே மாட்டேன்... எப்ப கும்பகோணம் போனாலும் கிழமைக்கு தகுந்த மாதிரி அந்த ஹோட்டல்ல டான்னு ஓடி போயிடுவேன். இப்ப லாக்டவுன்ல கும்பகோணத்துல தான் இருக்கேன் அதனால வாரம் நான்கு முறை ஹோட்டல் 😂😂😂😂🙏🙏

    • @bhu2208
      @bhu2208 Рік тому +1

      Do add aduthurai seetharam Vilas hotel for yummy kadappa😁

  • @balasekaran
    @balasekaran 3 роки тому +28

    சார். நீங்க பன்ன சாப்பாடு எங்க வந்தா சாப்பிட முடியும். Please சொல்லுங்க. Taste பன்னனும்😎

  • @VaangaMakka
    @VaangaMakka 3 роки тому +179

    'கடப்பா னு சொன்ன உடனே கடப்பா கல் ஞாபகம் வந்தா' நீ என் இனம் டா 😂

    • @jayaravi8792
      @jayaravi8792 3 роки тому +2

      very tasty receipe my native receipe

    • @vincylydia
      @vincylydia 3 роки тому +2

      🤣

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 роки тому +3

      Yes kadapanu varthaiya Paditha udane d.m.k thirutu capemarigal than niyabagathuku vanthathu😂😂😂😂

    • @ZestNLife
      @ZestNLife 3 роки тому +1

      😁😁😁

    • @balamurali8308
      @balamurali8308 3 роки тому +1

      I am in shop of kadappa

  • @RavichandranRamamoorthy1965
    @RavichandranRamamoorthy1965 4 місяці тому +10

    Deivemea ungalai parthu dalmakani senchu i gave to my son. He shocked and 3 days he kept in fridge and took. He didn't allowed me to eat. Best part is for the past 3 years he didn't spoke to me though we were living in same house. But after eating this dish he started talking to me. Tomorrow I going to try cudappa. Thanks deivam

  • @mahalakshminagarajan4606
    @mahalakshminagarajan4606 3 роки тому +22

    What did you add for spice? You didn't add chilli or chilli powder🤔🤔

    • @lokeshdhanush6134
      @lokeshdhanush6134 3 роки тому

      S my doubt same

    • @parvathisiva8864
      @parvathisiva8864 3 роки тому +1

      Yes பச்சை மிளகாய் தேங்காய் யோடு அரைக்கனூம்

    • @geethikakm4852
      @geethikakm4852 3 роки тому

      Avaru green chilli marandutenu msg potrukaru parunga

    • @rosarioraj9568
      @rosarioraj9568 3 роки тому

      Sorry sir you have forgotten to add spice.

    • @MathanKumar-ci5nf
      @MathanKumar-ci5nf 3 роки тому

      He already mentioned earlier right...still asking vaa akka??..hahahahah

  • @revathigowripathy5515
    @revathigowripathy5515 3 роки тому +19

    ஜெயில் கூட்டாளி சூப்பர் சகோதரா. எனக்கு சொந்த ஊர் கும்பகோணம். அங்கிருந்த மலரும் நினைவுகள் என் கண் முன் வந்து போயின. நன்றிகள் பற்பல

    • @gkitchen145
      @gkitchen145 7 місяців тому

      Enakum sondha ooru kumbakonam

  • @valarsamayal9066
    @valarsamayal9066 3 роки тому +39

    அருமை காரத்திற்கு பச்சை மிளகாய் போடனும் நான் தஞ்சாவூர் தான் சார்.

    • @m.varshini4457
      @m.varshini4457 3 роки тому

      பச்சை மிளகாயை அரைத்து போடணுமா சிஸி

    • @valarsamayal9066
      @valarsamayal9066 3 роки тому +1

      ஆம்

    • @keerthanavasanth6285
      @keerthanavasanth6285 3 роки тому

      Going to try today

    • @soundajisoundar3475
      @soundajisoundar3475 3 роки тому +3

      கடுகு தாளிப்பின் போதே பச்சை மிளகாயை கிறீ போட்டு வதக்கினால் போதும்.பட் மறந்து விட்டார் என நினைக்கிறேன்.

    • @soundajisoundar3475
      @soundajisoundar3475 3 роки тому +1

      நான் கும்பகோணம்

  • @safimari4910
    @safimari4910 3 роки тому +1

    Sir odacha kadalai nu sonnadhum yaaruku laam bala pugazh comedy ninaippu vandhuchi....odacha kalla...echa kalla comedy.....like here

  • @porkodirm3006
    @porkodirm3006 3 роки тому +22

    வணக்கம் sir
    👍👌 இன்றிலிருந்து அனைவரது வீட்டிலும் கும்பகோணம் கடப்பா மணக்கும் இதயம் தொட்ட சமையலின் பதிவிற்கு நன்றி 🙏

  • @sridharvishnu5577
    @sridharvishnu5577 3 роки тому +31

    இன்னைக்கு சிரிப்பு வெடி கொஞ்சம் ஜாஸ்தி சார்.... 💥😅😅😅

  • @armprakash5743
    @armprakash5743 3 роки тому +18

    ஒரு லிட்டர் கடப்பா எனக்கே பத்தாதே😂

  • @muthumariyammalmurugan5676
    @muthumariyammalmurugan5676 3 роки тому +6

    ஜெயில்ல ஒண்ணு சேர்ந்த கூட்டாளிகளில் "மிளகாயைக்" காணோமே பட் சார்..... What about kaaram brother......?

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 3 роки тому +66

    சார் இத நீங்க எப்ப போடுவிங்கனு காத்துகிட்டு இருந்தேன் சார் 😅😅😅😅😅

    • @armprakash5743
      @armprakash5743 3 роки тому +4

      நான் தவம் இருந்தேன் 😂😂❤️❤️

    • @yummytummycooking7456
      @yummytummycooking7456 3 роки тому +1

      @@armprakash5743 antha command ah pottutae iruntha maga Prabhu ninga danaa😉..intha kadappala yenna Dan irukkunu paakave me waiting😎

    • @armprakash5743
      @armprakash5743 3 роки тому +2

      @@yummytummycooking7456 😂😂😂😍😍😍😍 கடப்பா ஒன்னு மட்டும் போதும் இட்லி தோசை ஊத்தப்பம் சப்பாத்தி பூரி அடை இடியாப்பம்னு அத்தனை டிஷ்க்கும் ஒத்த கடப்பா போதும்... The king of side dish "Kumbakonam Kadappa" ❤️😂🙏

    • @yummytummycooking7456
      @yummytummycooking7456 3 роки тому +1

      @@armprakash5743 innaiku yennanu paathuruvom...😎

    • @armprakash5743
      @armprakash5743 3 роки тому

      @@yummytummycooking7456 👍

  • @srikanths6826
    @srikanths6826 3 роки тому +1

    Venkatesh bhat this is a person from coimbatore. I have a small request. Can you pls do the recipe which was done by baba basker in cooku with comali. With thinnai he did that pizaaa. Can you pls do that in your channel

  • @jayanthisuresh7544
    @jayanthisuresh7544 3 роки тому +8

    காரத்துக்கு எதுவும் போடவே இல்ல.. வேணாவா.....

  • @laxmimurugan7591
    @laxmimurugan7591 3 роки тому +2

    Super sir, nan naalaiku seiya poren, please kumbakonam kosthu seithu kattunga

  • @revathiravisankar3676
    @revathiravisankar3676 3 роки тому +20

    If you add the ingredients for the dish it will be very helpful. We will not miss anything when we start doing

  • @kannag7486
    @kannag7486 3 роки тому +1

    கடுகு தேவயில்ல & பட்டாணி சேத்தா நல்லாயிருக்கும். Missed.

  • @joycejoe8616
    @joycejoe8616 3 роки тому +50

    Ada ponga boss you forgot to add green chillies for spices while grinding coconut paste😅😂🤪😛😝🤩😋thank you bhat sir for posting this recipe in your own style.

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 роки тому +8

    👌👌👌எனக்கு மிகவும் பிடித்த சேர்வை...ஆனால் இப்பதான் எப்டி செய்றதுன்னு தெரிஞ்சிகிட்டேன்..👍எங்க ஊரு ஸ்பெஷல்..👏👏🙏!!!

  • @rajanandh1083
    @rajanandh1083 3 роки тому +15

    Hi sir
    Super dish....
    இதுல காரத்துக்கு எதுவும் போட தேவையில்லையா சார்
    Reply plz ... Sir
    நன்றி...

    • @lokeshdhanush6134
      @lokeshdhanush6134 3 роки тому +3

      எனக்கும் இதே சந்தேகம் தான்

    • @indumathiimthiyas3561
      @indumathiimthiyas3561 3 роки тому

      Have to add greenchillies while tempering or grinding pottukadalai...bhat sir forgot to add...later sir realised and commented...check it

    • @hima1623
      @hima1623 3 роки тому

      Yes he forgot to show it seems

  • @sukanyamiss1
    @sukanyamiss1 3 роки тому +6

    Anna.. We enjoy the way you speak and address the ingredients..especially my son waits for you to call the ingredients in your beautiful style..Are you not feeling well today?? Your voice sounded so dull and we missed your cheer.. Please take care.

  • @logilogi3316
    @logilogi3316 3 роки тому +33

    தல காரத்துக்கு எதுவுமே போடல இன்னா தல

    • @deepakannan4368
      @deepakannan4368 3 роки тому

      Green chilli arachu podanum

    • @thenkumariashok5223
      @thenkumariashok5223 3 роки тому

      Am also wondering..... karathuku onnumae podala....Namma thala maranthutaru....!!!

    • @logilogi3316
      @logilogi3316 3 роки тому

      @@thenkumariashok5223 nama poda vandi tha

    • @reginanilam4583
      @reginanilam4583 3 роки тому

      I also thought ...no chilli powder..??

    • @deepakannan4368
      @deepakannan4368 3 роки тому +1

      @@reginanilam4583 chilli powder potta taste nalla irukadhu green chilli good

  • @arunamichael6965
    @arunamichael6965 3 роки тому

    காரத்துக்கு என்ன போடுறது கருத்துக்கு என்ன போடுறதுன்னு எல்லாரும் கேக்குறீங்க நமக்கு கடப்பா எப்படி செய்யறதுன்னு சொல்லிக் கொடுக்கிற பெருசா இருக்கு நம்ம கண்ணே பட்டுடும் அதனால மிளகாயை கிள்ளி அவங்கவங்க போட்டுக்கோங்க

  • @vimalasenthilkumar4594
    @vimalasenthilkumar4594 3 роки тому +22

    காரத்திற்கு என்ன போடுவது

  • @meenakshipadmanabhan7283
    @meenakshipadmanabhan7283 3 роки тому +23

    I think green chilly should be added when making the paste.
    This is an excellent recipe. I am from Kumbakonam ...tasted this many times in hotels. We also used to make at home. Going back to my childhood memories...thsnks for this recipe

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 3 роки тому +68

    எங்க ஊர் special செய்ததற்கு இதயபூர்வமான நன்றி

  • @rsanjay24
    @rsanjay24 3 роки тому +15

    Seriously Sir, Huge Respects and We are Humbled and Blessed to have you test & try and offer us the best. Love you, Sir!

  • @porkodirm3006
    @porkodirm3006 3 роки тому +6

    👍 மறுமுறையும் பார்த்தேன் காரத்திற்கு பச்சை மிளகாய் சேர்க்க வேண்டுமா அல்லது தேவையில்லையாங்க sir 🙏

    • @valarsamayal9066
      @valarsamayal9066 3 роки тому

      தேங்காய் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கனும்

  • @rajimuthukrishnan8766
    @rajimuthukrishnan8766 5 місяців тому +1

    நன்றி🙏💕 தம்பி நானும் எப்போது காரம் போடுவீங்க போடுவீங்க என்று பார்த்து கொண்டே இருந்தேன். அப்புறம் தான் msg இல் பார்த்து தெரிந்து கொண்டேன். நன்றி🙏💕 நன்றி🙏💕 தம்பி

  • @umahari7448
    @umahari7448 3 роки тому +7

    Pallachamillagai.... Antha kovakara payana enga kanom sir.......

  • @sumathiv267
    @sumathiv267 3 місяці тому +1

    ஐயா இந்த டிஷ்க்கு காரம் வேண்டாமா

  • @DrBrunoRecipes
    @DrBrunoRecipes 3 роки тому +11

    What an amazing recipe 😍 I always mispronouce it as Kumakonam kattapa because I remember Bahubali kattapa😜 I'm non native speaker. Greetings from Scotland 😊 Have a wonderful day everyone 🌻 Stay safe, stay blessed everyone

    • @armprakash5743
      @armprakash5743 3 роки тому +1

      The King of Side dish "Kumbakonam Kadappa" please try this dish and introduce this dish to Scotland people too.. Let Scotland restaurants start preparing Kadappa 😂😂🙏

  • @srinivasankvb6271
    @srinivasankvb6271 3 роки тому +1

    Kadapa is famous in Tiruchy also. In Lalgudi, there was a hotel named Mani Iyer hotel. Every Sunday is kadapa special. Morning time we have to wait At least 30 minutes to get seat there.

  • @mahavideosonline
    @mahavideosonline 3 роки тому +12

    Thank you sir, I was also the one who asked for this recipe 😊 feeling happy that our requests are considered

  • @rajalakshmiramadoss5631
    @rajalakshmiramadoss5631 3 роки тому +2

    உங்களாலே எங்க ஊரு கடப்பாவிற்கு ஒரு ஜே போடலாமா......ஓகோ....நன்றிகள் சார்...

  • @muthucharam9046
    @muthucharam9046 3 роки тому +9

    Iam also from kumbakonam..this dish is very famous for our city... thanks for cooking this recipe ❤️❤️

  • @muralidharanvijiyaraghavan2415
    @muralidharanvijiyaraghavan2415 3 роки тому

    சார், உங்கள் கடப்பா recipe original kmu. Kadappa recipe யூலிருந்து மாறுபட்டது. தேங்காய், ப.மிளகாய், முந்திரி கசகசா சோம்பு ஆகியவை அறைத்து, கடுகு தாளித்து பிரிஞ்சி இலை, ஏலக்காய் கிராம்பு பட்டை கொஞ்சம் முந்திரி வறுத்து வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த உருளைக்கிழங்கு மசித்து சேர்த்து வேகவைத்த பயத்தம்பருப்பு, அறைத்த விழுது சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்ததும் கேஸ் அனைத்து ஒரு மூடி எலும்பிச்சை சாறு சேர்த்து கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும். இதுதான் ஒரிஜனல் கடப்பா.

  • @ChandraNetra
    @ChandraNetra 3 роки тому +35

    சார் காரத்துக்கு எதுவுமே போடலை சார்😍😍😍😍

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 роки тому +7

      அந்த பேஸ்ட்ல பச்ச மிளகாய்...சேர்க்கணும்..

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 3 роки тому +1

      @@neelavathykrishnamurthy1186 green chilli six numbers add during grinding the paste

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 роки тому

      @@ravichandrannatesan7891 ஆமாம்..

    • @karthihema8920
      @karthihema8920 3 роки тому +1

      Enagum antha santhagam iruthathu

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 3 роки тому

      @@armprakash5743 It's normal only for one to one and half litre kadappa.. nothing worry I am doing regularly..

  • @akilasubbu1140
    @akilasubbu1140 2 роки тому

    வணக்கம் சார்.உங்க கையால சாப்பிடணும்.நீங்க பேசற விதம் ரொம்ப அழகா இருக்கு. அப்ப அப்ப.... ப்பஞ்ச் டயலொக் super... நீங்க சொல்ற டிஷ் எல்லாம் அருமை..

  • @armprakash5743
    @armprakash5743 3 роки тому +27

    😍😍😍😍🙏🙏🙏🙏
    நன்றி சொல்லவே உமக்கு என் மன்னவா வார்த்தையில்லையே ❤️
    தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா ❤️❤️❤️😘😘🙏🙏🙏

    • @pattabiraman9052
      @pattabiraman9052 3 роки тому

      ஒவ்வொரு வி.ரைட்டியும்
      அற்புதம் பார்த்தவர்கள்
      இலகுவாக செய்துவிடுவர்
      எஸ் பி ராமன்
      மதுரை

  • @ShahilSheriff
    @ShahilSheriff 3 роки тому +2

    Kindly show us how much is one tablespoon and one teaspoon, it will be really helpful for people like me. if possible pic of both tablespoon and teaspoon sizes on the side when you are mentioning. Thank you

  • @இராபாலஜோதி
    @இராபாலஜோதி 3 роки тому +39

    அப்படியே கும்பகோணம் கொஸ்துவும் புன்னைநல்லூர் கைமுறுக்கும் செஞ்சுக் காட்டுங்க பாஸ்.

    • @muruganandamv3986
      @muruganandamv3986 3 роки тому +3

      கொஸ்துவுக்கு famous சிதம்பரம் பகுதிதான், அதுவும் கார் காத்த பிள்ளைமார்கள் வீட்டு பக்குவம். A1

    • @heathledger2400
      @heathledger2400 3 роки тому

      Gosthu he already did

    • @nandhiniravi5672
      @nandhiniravi5672 3 роки тому

      @@heathledger2400 😍🙏🙏🙏🙏🙏

  • @sivakarthikeyan7091
    @sivakarthikeyan7091 3 роки тому

    கும்பகோணத்தில் உடைச்சகடலைன்னு சொல்லமாட்டாங்க
    பொட்டுக்கடலைன்னு சொல்வாங்க
    இந்த கடப்பாவை நான் சிறுவயதில் இருந்தே சாப்பிட்டு இருக்கிறேன் ரொம்ப டேஸ்டா இருக்கும்
    கொண்டைக்கடலை கூட போடுவாங்க
    நான் இப்ப சென்னையில் இந்த கடப்பாவை செஞ்சு எல்லோரையும் அசத்திஇருக்கேன் தெரியுமா

  • @TKRSSS2724
    @TKRSSS2724 3 роки тому +24

    Please add green chilli while grinding... He missed it.. Friends u add.

    • @m.varshini4457
      @m.varshini4457 3 роки тому +2

      அப்டியா நான் என்னடா காரத்துக்கு ஒண்ணும் போடலயேனு நினைச்சேன் ok ok

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 роки тому +2

      @@m.varshini4457 அந்த பேஸ்ட் அரைக்கும்போது பச்சமிளகாய் நாலு சேர்த்துக்கணும்...மஞ்சள்தூள் சேர்க்காம , வெள்ளையா இருப்பதும் இதன் ஸ்பெஷல்...

    • @SHMP1008
      @SHMP1008 3 роки тому +1

      Yes I was thinking he didn't add any khara item either Chilli powder or green chilies

  • @பங்குச்சந்தைநிலவரம்

    Sharemarket pathi therijikanuma ..apo nambaloda videos la paarunga..ilana ignore pannirunga

  • @kalasrikavidhaigal6151
    @kalasrikavidhaigal6151 3 роки тому +6

    There is no red chilli powder or green chilli ....காரம் இல்லயா சார் இதுல....pls clear the doubt ...chef

    • @nivethadurai3739
      @nivethadurai3739 3 роки тому

      Yes no spicy

    • @devi.A
      @devi.A 3 роки тому

      Green chilli poda marthtangla ela poda kudatha terila

  • @dharshinianbu13
    @dharshinianbu13 3 роки тому +21

    Sir my mom tried this recipe yesterday .... it's really very nice for dosa and idly. Usually my mom cook only regular recipes . But now a days she is eagerly seeing your videos and trying it. Thank you so much Bhat sir 🥰

  • @padmavaradarajan5452
    @padmavaradarajan5452 3 роки тому +13

    4 chillies keeri appudiye podanum
    Also add kahmiri chilli powder as sir wishes

  • @sethurajveerachamy7149
    @sethurajveerachamy7149 10 місяців тому

    ஒட்டுமொத்த சமையலுக்கும் ஒரு விதியை சொல்லுங்கோ உங்கள் கல்லூரியில் படித்ததை சொல்லுங்கோ தெரியாவிட்டாலும் பரவாயில்லை நான் சொல்லுகிறேன்

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 3 роки тому +15

    சார் காரத்துக்கு எதும் சேக்கலையே மிளகாய் தூள் பச்சைமிளகாய்🤔🤔

  • @lakshmirengaraja5262
    @lakshmirengaraja5262 3 роки тому +7

    Thank you for the recipe. Though being a kumbakonam girl never got a chance to make it myself. Made it today, it came out so good. Nostalgia 😊

  • @abhinavsubramanian6440
    @abhinavsubramanian6440 3 роки тому +18

    Most awaited dish sir.

  • @knskitchen2.045
    @knskitchen2.045 3 роки тому +1

    Enga ooru recipe😍😍😍....yarellam kumbakonam natives here

  • @sreelekhavenkat6458
    @sreelekhavenkat6458 3 роки тому +25

    Thanks for the recipe chef. But I think u forgot to add g.chilli while grinding 😬

  • @abiramibabu9522
    @abiramibabu9522 3 роки тому

    சார் ரெசிபி சூப்பர் சூப்பர் சார் ஆனா காரத்துக்கு என்ன போடுறதுன்னு சொல்லலைன்னு நினைக்கிறேன் என்ன போடறது ப்ளீஸ் மெசேஜ் தேங்க்யூ

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 3 роки тому +6

    சார் பூண்டு எப்படி சார் இவ்லோ பொடியா நறுக்கரிங்க🤔

  • @jaishankarnambirajan4201
    @jaishankarnambirajan4201 3 роки тому

    காரத்திற்கு எதுவும் சேர்கவேன்டாமா? எங்கள் ஹோட்டலில் அறவையில் பச்சமிளகாய் சேர்ப்போம்.ஹோட்டல் பவானி திருச்சி. அவசியம் பதில் சொல்லவும்

  • @kumardharmarajan8580
    @kumardharmarajan8580 3 роки тому +15

    I am 62 years old . My son love ur receipes. I am trying all yr receipies and everyone coming out wow. Awesome. No words to say. Recently I tried ur kadalai curry which came out very well. Keep putting yr awesome receipies for us. I wish you and your family happy healthy and joyful long life

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 3 роки тому +1

    இன்று இரவு கடப்பா தான் தோசை யுடன் நான் இருப்பது கும்பகோணத்தில் தான் உங்கள் வாயால் இந்த கடப்பா பேரை கேட்கும் போது மனக்கிறது எனக்கு தெரியும் இருந்தாலும் என் குருநாதர் வாயால் கேட்பது மிகவும் மகிழ்ச்சி நன்றி🙏💕 சார் வாழ்த்துக்கள் சார் 💖💖👍👍🌹🌹👏👏👏👍👍💖💖

  • @sugirthamiranda4620
    @sugirthamiranda4620 3 роки тому +15

    Finally venkat sir prepared our kumbakonam famous kadapa, super sir.

  • @anandamabi4635
    @anandamabi4635 3 роки тому +2

    Thanks for kadappa sir .Sir neenga kudukkura ovvoru tipsukkum thanks sir ovoru dishukkum naraya tips kudukkureenga sir thank you very much sir 👍👍👍👍👍👍👍

  • @banupriya5555
    @banupriya5555 3 роки тому +6

    This kadappa in made by pavithra in cook with double comali task in cokku with comali

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 3 роки тому

    தேங்காய் சிறிது முந்திரி மற்றும் பச்சை மிளகாய் தேவையான அளவு சேர்த்து அரைக்கலாம். லைட் எல்லோ அ வெள்ளையாக இருக்கலாம்.

  • @umabaskar294
    @umabaskar294 3 роки тому +7

    Thattu idly please

  • @banumathir7771
    @banumathir7771 3 роки тому

    சூப்பர் ஸார். கிட்டத்தட்ட நீங்கள் செய்வது போல் தான் செய்வேன். தேங்காய் எண்ணெயில் தான் தாளிப்பு,பூண்டு சேர்ப்பதில்லை.

  • @jayanthimurali9947
    @jayanthimurali9947 3 роки тому +3

    I love the satti frying pan that you work on. Which brand is this. Able to see the handles stuck from outside❤️

  • @radhashiva669
    @radhashiva669 3 роки тому

    Ellorume sorry vendom sir nu solranga. Neenga sorry sonnadula oru thappum ella. Mistake panna sorry sollanum. Adu unga pernthanmaya kattudu. Kaaram ellama eppadi sapdradu. Nan annaike comments potten. Thank you chef. Vazga Valamudan

  • @subrahmaniansiva8
    @subrahmaniansiva8 3 роки тому +4

    Boss.. neenga chilly poda marantheenge... 😅

  • @abiramigs6377
    @abiramigs6377 3 роки тому +2

    தஞ்சாவூர் ல ரொம்ப பிரபலம் இந்த கடப்பா அருமையா இருக்கும் விருந்தாளி லாம் வந்த இதான் எங்க வீட்டுலாம் special

  • @gopivp7424
    @gopivp7424 3 роки тому +5

    Tandoori idly epudi pannanum nu solluga sir

  • @divineencounters8020
    @divineencounters8020 3 роки тому +1

    😇😁😄😉 YOUR HUMOR SENSE IS OUTSTANDING....none has done in this Cookery Segments.....in Humor Sense is reaching Vadivelu standards. Please keep it up. Arusuvaiyil நகைச்சுவையும் ஒன்று 😄😅🤣😂🤩😍🥰

  • @divineencounters8020
    @divineencounters8020 3 роки тому +21

    Error is humane. Realizing to correct is DIVINE sense in you. Appreciate such a wonderful sense of dedication in you Sir.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Manimaha..8208
    @Manimaha..8208 2 місяці тому

    Sir காரத்துக்கு நீங்க பச்சை மிளகாய் மிளகாய் தூள் எதுவுமே போடலையே சார் கடப்பா காரமா இருக்க வேண்டாமா சார்

  • @gopalgops5950
    @gopalgops5950 3 роки тому +7

    தாயுமானவர்❤❤❤❤❤

  • @thiyashchannel4108
    @thiyashchannel4108 3 роки тому

    சார் எண்னோட ( thiyash chennal) ஓரு தடவை பாருங்க சிருச்சே வயிறு வலிச்சுரும்

  • @meenakshisubramaniam9198
    @meenakshisubramaniam9198 3 роки тому +3

    I tried it . Really tasty sir. Got appreciation from my family members and also from neighborhood 🙏🙏 sir

  • @MuraliMurali-sc6jc
    @MuraliMurali-sc6jc Рік тому +1

    Sir neenga karam ethuvum serkalaye?

  • @KavithaKavi-qk2tc
    @KavithaKavi-qk2tc 3 роки тому +10

    S sir I am waiting. Side dish chutney variety neraiya podunga sir. Useful la irukkum.

  • @tamizhselvi7720
    @tamizhselvi7720 2 роки тому

    அருமையான சமயல் பதிவு. பச்சை மிளகாய் நானே சேர்த்து கொண்டேன். சுவை அபாரம். மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @arunamichael6965
    @arunamichael6965 3 роки тому +7

    ரொம்ப நாளாக எதிர்பார்த்திருந்த இந்த கும்பகோணம் கடப்பா இன்னைக்கு என்னுடைய ஆசை நிறைவேறி விட்டது இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லா ஆசீர்வாதங்களையும் கொடுப்பாரா க

  • @latharamesh3239
    @latharamesh3239 3 роки тому

    Ellam sari sir,entha interview ponalum,pugal pugal nu neengalum chef damu sirum solreenga, off course athu unga istam than.pugala vida bala entha viththathula koranchutaru,valarnthavana vidunga sir,kastapadravana konjam thuki vidunga.pugal ponnungala flirt pannama engayum show panrathu ila

  • @ushaprabakaran897
    @ushaprabakaran897 3 роки тому +4

    Sir disha vida unga speech .....👌👌

  • @sneela9559
    @sneela9559 2 роки тому

    Sir. Original kadappala tomato, manjal thool, kadugu poda koodathu. Lastla one spoon gheela milagu porithu podanum. Kadappa white colour la irukanum.i am from kumbakonam .

  • @ZestNLife
    @ZestNLife 3 роки тому +11

    ஹாஹாஹா... "கட்டோரில கொட்டி இன்ஸல்ட் பண்ணாதீங்க"...😁🤣 உண்மைதான். ஒவ்வொரு டிஷ்ஷையும் எப்படி சாப்பிடனுமோ அப்படி சாப்பிட்டு மரியாதை குடுக்கணும். சூப்பர்.👏👌👍🤣

  • @venkadanarayanan7569
    @venkadanarayanan7569 3 роки тому

    இதில் காரத்திற்கு பச்சைமிளகாய் சேர்த்து அந்த பேஸ்டில் கட்டாயம் அரைக்கவும். இல்லைனா சப்புனு இருக்கும்.

  • @venkatasubramaniampiramana5777
    @venkatasubramaniampiramana5777 3 роки тому +16

    Thanks Chef for fulfilling our long time request... ❤️ 🙏 Looks like you forgot to add Green chilly in the Coconut paste (for spice)... Eppadi irunthalum when you make it we love it 🤩😋

  • @vasudevanbalachandran3772
    @vasudevanbalachandran3772 3 роки тому

    காரத்துக்கு எதும் சேர்க்கவில்லை என்று நினைத்து பாக்ஸ் பார்த்தால் answer இருந்தது. குருமிலகு சேர்க்கலாமா?

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 3 роки тому +5

    Who all are loving his talks 👍 give likes.....👍

  • @kavithashankar7949
    @kavithashankar7949 3 роки тому

    அருமையான பதிவு ஆனால் காரத்திற்கு எதுவும் சேர்க்கப்படவில்லையே சார்👍👍💐💐

  • @aswinbharadwaj5300
    @aswinbharadwaj5300 3 роки тому +5

    Thank you for this wonderful recipe! Came out really well 😀

  • @vijayapriya1353
    @vijayapriya1353 3 роки тому

    பட் சார், பச்சை மிளகாயும் அவங்க கூட்டாளிகளில் ஒருத்தன்தா ஏன் அவனை சேக்காம விட்டுடீங்க

  • @nsms1297
    @nsms1297 3 роки тому +5

    Mixing and gulping 🔥

  • @filmmaker_suryajay
    @filmmaker_suryajay Місяць тому

    After adding payitham paruppu that dialogue "palaya koottalingallam onna sendha madhiri jail-a ivanungallam onna sendhu kondaduvanunga" 😂😂😂

  • @divyapriyaprabhu2927
    @divyapriyaprabhu2927 3 роки тому +5

    Super sir ❤

  • @radhanarayanan2967
    @radhanarayanan2967 3 роки тому +2

    Sir வணக்கம்
    உங்க recipe vedio முதல் முறை பார்க்கும்போது நீங்க பேசரத ரசித்து விட்டு பிறகுதான் அதை கவனிப்பேன் realy soooper sir ( உங்க speech)

  • @armprakash5743
    @armprakash5743 3 роки тому +6

    Sir, ரொம்ப ரொம்ப நன்றி, Tumba dhanyavadagaḷu, Thank you so much ❤️❤️ 🙏🙏🙏🙏

  • @mohammadriyaz576
    @mohammadriyaz576 2 роки тому

    Sir same method but nanga pasiparupai varuthu vegavaithu kolvom ... Nanum Kumbakonam sir...