Це відео не доступне.
Перепрошуємо.

Perai Sollalama K.V. மகாதேவன் இசையில் P.சுசிலா பாடிய பாடல் பேரை சொல்லலாமா

Поділитися
Вставка
  • Опубліковано 22 бер 2023
  • Singer : P. Susheela
    Music : K. V. Mahadevan
    Lyric : Kannadasan
    Movie : Thayai Katha Thanayan
    Starring : MGR, Sarojadevi

КОМЕНТАРІ • 58

  • @kalaiselvan1731
    @kalaiselvan1731 Місяць тому

    இந்த பாடலைக் கேட்ட மாத்திரத்தில் நமக்கு முன்பாகவாழ்ந்த நமது முன்னோர்காளின் சாட்சி காட்சியாக அவர்கள் கொண்டாடிய நிலா அவர்கள் மனதில் கொண்டாடி மகிழ்ந்த தெய்வீகக் காட்சி மனதில் வந்து செல்கிறது.சுசீலா அம்மாவுக்கும் கன்டசாலாவுக்கும் கோடித் தெய்வீகப்புண்னியம் உரித்தாகட்டும்.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому +8

    அற்புதமான பாடல் எளிமையான இசை குரல் இனிமை அருமையான பாடல் வரிகள்
    காட்சி அமைப்பு அனைத்துமே அருமை

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +11

    .... அத்தான் என்றால் உருகும் .. அன்பே என்றால் பெருகும் .. கண்ணா என்றால் மயங்கும் ... காதல் அதில் விளங்கும் .". இப்படி எல்லாம் என் காதல் கணவன் அழைக்க ... ஏன் பேரை சொல்ல வேண்டும் என்று ஜாலம் காட்டி மானாக துள்ளி ஆடும் அழகு சிலையாக சரோ ...
    இணக்கமான காதல் கனிவு காட்டும் எம்.ஜி.ஆர்...
    ..... சுசீலா துள்ளி ஆடி பாடியது போன்ற உணர்வு.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Рік тому +4

    இன்று பெயரை எங்கே சொல்கிறார்கள் எல்லாம் டா போட்டு தான் கூப்பிடுகிறார்கள் ! கூப்பிடுகிறார்கள்

  • @svrajendran1157
    @svrajendran1157 Рік тому +14

    பெயரை சொல்லலாமா? எம்ஜிஆர் பெயரை இன்றும் சொல்லி கொண்டுதான் இருக்கிறோம்... புரட்சி தலைவர் ஒரு தெய்வபிறவி

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +3

      ஆமாம் !எம்ஜிஆர் அப்பா கடவுள் அவதாரம் 👸

    • @svrajendran1157
      @svrajendran1157 Рік тому +1

      ​@@helenpoornima5126 ஆமாம் சகோதரி உண்மை

    • @veeramanimani7429
      @veeramanimani7429 Рік тому

      O😊😊❤

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven Рік тому +1

      But the recent political happenings are tarnishing the name and good deeds done by Puratchi Thalaivar, he is the only Vaathiyaar

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 Місяць тому +1

    Sarojadevi is queen

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 Рік тому +2

    ❤❤❤beautiful

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +11

    சரோமா எத்தனை அழகு ! அவுங்க 💃 சூப்பர்!அவுங்களுக்கு நல்ஙா இடுப்புவலி வந்தீருக்கும் பாவம்! கேவீஎம்மின் மீயூசிக்குக்குத் தகுந்தாப்புலே இடுப்பைவழகா வளைச்சு வளைச்சு ஆடறாங்களே 💃 எம்ஜிஆர் அப்பா சூப்பர் அழகு என் அப்பா தாசில்தாரா புதுக்கோட்டைடிஸ்டீட்டுக்கே (கீட்டத்தட்ட நாப்பது ஊரூஅடங்கீருக்கும்) இருந்தவரூ நல்ல ஹேணலட்சம் சாட்சாத் எம்ஜிஆர் அப்பாவேதான் அந்த தாவாங்கட்டக்குழீகூட இருக்கும் !நல்லநிறம்!இங்கே எம்ஜிஆர் அப்பாவைப்பாக்குறப்போ என அப்பாதான் தெரியுறார்!சரோமா கொண்டைபோட்டுவந்தால் என் அம்மாவேதான்! சுசீமா சூப்பர்! இந்தப்பாடலும் ராகமும் ஈசையும் வரிகளும் ஆஹாஹாஎன்னை மயக்கிடும் ! நன்றீங்க மேடம் 👸 🙏

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Рік тому +1

      சூப்பர்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ​@@balasubramaniansubramanian3671 நன்றீங்க 👸 🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ​@@balasubramaniansubramanian3671 என்னப்பா !ஆளையேகாணோம்?!?! வரவர என்ட்டபேசமாட்டேங்கிறீங்க ! 👸

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      ​@@balasubramaniansubramanian3671 எதிலேகேட்டிருந்தீங்க?!👸

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      ​@@balasubramaniansubramanian3671 என்னை மறந்த தேன் தென்றலே ன்னு வரும்பா!நல்லது 👸

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Рік тому +4

    Valgavalamudan kaviarasar and kvm

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      ஆமாம் 👸

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      இப்போது எல்லாம் பேரைச்சொல்ராங்கலாம்

  • @KalpanaAshok-el3py
    @KalpanaAshok-el3py 21 день тому

    Mgr always great man

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +7

    Mgr.அவர்களால்.சரோஜாதேவி.புகழ்.பெற்றார்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      உண்மை 👸

    • @abrahamarul6176
      @abrahamarul6176 Рік тому +2

      @@helenpoornima5126 சரோஜா அம்மா நடனம் அழகு

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj 20 днів тому

    இசை pramma. மகாதேவ். ஐய்ய.kvm தான்

  • @dahamedbashabasha6084
    @dahamedbashabasha6084 Рік тому +2

    Then amudu super song thanks boos

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +1

    Superb nice song and voice and 🎶 and lyrics and Jodi 24.3.2023

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven Рік тому

      29.03.2023

    • @mnisha7865
      @mnisha7865 Рік тому

      @@Paradise_Heaven good night

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      கணவர் பேர் இப்போது சொல்கிறார் கல்

  • @gopalakrishnank993
    @gopalakrishnank993 Рік тому

    ❤️❤️❤️

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +3

    Mgr. பெயர்.சொன்னால்.தமிழ்.நாட்டில்.பிளைக்களாம்.அரசியல்.செய்யலாம்.mgr. தமிழ்.தெய்வம்.

  • @kamarajs6021
    @kamarajs6021 Рік тому +1

    KVM superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrt

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj Рік тому

    K. V. M. மியூசிக். சூப்பர்

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy 7 місяців тому

    😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @user-yg6ik1ce5l
    @user-yg6ik1ce5l 11 місяців тому +1

    Q

  • @kamarajs6021
    @kamarajs6021 Рік тому +2

    சும்மா தபையில பேசுது