Ennai Alaithavar | Praiselin Stephen | New Year 2024 Song | Worship Song | Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 8 гру 2023
  • A SONG OF GOD’s SOVEREIGNTY & THE BLESSED ASSURANCE OF SALVATION
    Title: என்னை அழைத்தவர் - Ennai Alaithavar
    ______________________
    My mouth is filled with your praise, declaring your splendor all day long.
    My mouth will tell of your righteous deeds, of your saving acts all day long.
    I will come and proclaim your mighty acts, Sovereign LORD;
    I will proclaim your righteous deeds, YOURS alone.
    (Psalm 71: 8,15,16)
    ______________________
    Credits:
    Tune & Lyrics: Jenn Anand @bornformission
    Voice & Appearance: Praiselin Stephen @PraiselinStephen
    Music Programming: Johanson Stephen @Johansonstephen
    Acoustic Guitar: Franklin Simon
    Rhythm Programming: Godwin
    Bass Guitar, Mixing, & Mastering: Blessen Sabu @bigbmusicproduction1203
    Director of Photography: Richard Vivian C
    Creative Head: Badhrish R
    Title Animation: Suhail
    Editor: Deepesh
    Crew: Sanjay & Suhail
    ______________________
    Tamil Lyrics:
    என்னை அழைத்த நல் நாதரே
    முன் குறித்த நல் நேசரே - 2
    தொலைந்த என்னையும் தேடி இரட்சித்தீர்
    மரித்த என்னையும் உயிரோடு எழுப்பினீர்
    அளவில்லா அன்பினால்
    தயவுள்ள சித்ததால் - (என்னை அழைத்த…)
    1. முன்னறிந்து என்னை நீர்
    முன்குறித்து அழைத்ததால்
    நீதிமான் ஆக்கியே
    மகிமை படுத்தினீர்
    மரணமோ ஜீவனோ
    வேறெந்த சிருஷ்டியோ - 2
    உம் அன்பில் இருந்தென்னை
    பிரித்திடக் கூடுமோ?
    நீர் தந்த இரட்சிப்பை
    இழந்திடச் செய்யுமோ? - (என்னை அழைத்த…)
    2. பரம அழைப்பு அதின்
    பந்தயப் பொருளுக்காய்
    பரிசுத்த நகரத்தின்
    மேலான மகிமைக்காய்
    இலக்கை நான் நோக்கியே
    ஆவலாய்த் தொரடர்கிறேன் - 2
    உம்மை நான் காணுவேன்
    உம்மை போல் மாறுவேன்
    உம்மை நான் அறிந்திட
    வெளிச்சத்தில் நடக்கிறேன் - (என்னை அழைத்த…)
    3. பெலத்தினாலும் அல்ல
    என் ஆற்றலாலும் அல்ல
    விருப்பத்தாலும் அல்ல
    என் ஓட்டத்தாலும் அல்ல
    உந்தன் சித்ததால்
    உந்தன் இரக்கத்தால் - 2
    எல்லாம் கூடிடும்
    உம் வார்த்தையால் ஆகிடும்
    தேவனால் கூடிடும்
    ஆவியால் ஆகிடும் - (என்னை அழைத்த…)
    ______________________
    English Translation:
    Oh Lord, you called me
    My Beloved, you chose me
    I was lost in the dark, you sought and saved me
    I was dead in sin, you brought life in me
    Out of your boundless love
    Because of your gracious will - (Oh Lord, you called me…)
    1. Lord, You foreknew me
    Lord, You chose me
    Lord, You justified me
    Lord, You glorified me
    Neither death nor life
    Nor any in all creation - 2
    Can ever separate me
    From Your boundless love
    Can ever make me lose
    The Salvation You bestowed - (Oh Lord, you called me…)
    2. Toward the goal of High-call
    To get the price from My Lord
    Toward the Holy City
    To see the heavenly glory
    I press on to the goal
    I run with all my strength - 2
    I will see You, Lord
    I will be like You
    I want to know You, Lord
    I walk in Your light - (Oh Lord, you called me…)
    3. Not by my own strength
    Nor by my own efforts
    Not by my own desire
    Nor by my own run
    But because of Your Will
    But because of Your Grace - 2
    All things come to pass
    Because of Your Mighty Word
    All things are possible
    Because of Your Spirit, Lord - (Oh Lord, you called me…)
    ______________________
    #tamilchristiansongs
    #praiselinstephen
    #tamilworship
    #newyear2024
    #merrychristmas
    #merrychristmas2023
    #christiandevotionalsong
    #praislinestephensongs
    #newtamilchristiansong
    #newtamilchristiansongs
    #christiantamilsongs
    #christiantamilsong
    #jesussongs
    #tamilchristmassong
    #tamilchristiansongs
    #christmassongs2023
    #christmasmusic
    #hope
    #jennanand
    #godissovereign
    #merrychristmas
    #happynewyear
    #christiandevotionalsongs
    _______________________
    jenniferanand.weebly.com/
    / jenniferanand85
    / jenniferanand.s
    / jenniferanands
    / bornformission

КОМЕНТАРІ • 54

  • @leninrajesh

    LYRICS (in Tamil)

  • @manokarandanivl4634

    செல்வமே , தேவனுடைய வார்த்தை ( இயேசு வானவர் ) இருந்தால் நல்லது /) அருமை மகளே ! மாம்சத்தில் வெளிப்பட்ட , இயேசு கிறிஸ்துவே தேவன்.

  • @jesusislord.....

    🍁🍁ஆமென் நான் உருவாகும் முன்னே என்னைத் தெரிந்து கொண்ட தேவன் என்னை மறப்பாரோ ? கைவிடுவாரோ ? அவர் தன் உள்ளங் கையில் என்னை வரைந்துள்ளாரே ❗ நன்றி அப்பா 🙏🏿🙏🏿 அருமை சகோதரி 👌👌 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக வாழ்த்துக்கள்🎉🎉

  • @samueliyadurairajarathinam4222

    ஆமென் ஸ்தோத்திரம் ஆண்டவரே. ஆண்டவர் உங்களோடு என்றென்றும் இருப்பார்

  • @RobertMaha

    மெய் மறந்து போனேன் ❤️

  • @augustiner8029

    Your voice is so beautiful…..use it only for HIS Glory. God bless.

  • @rathnamani1963

    God bless you ❤ very nice song 🎉🎉🎉🎉🎉

  • @xaviera8778

    Very nice ma God bless you.

  • @joans6168
    @joans6168 4 години тому

    Wow! God is with you akka

  • @BijuMuttaseril

    Nice song and singing as well..

  • @sundarraj7052

    Very nice song..... May GOD Bless your's ministry.....

  • @christpsalmsmedia

    Beautiful lyrics, composition and production..

  • @steveebenezer6149

    Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ 🔥. Very Blessful and Anointing Song Praiselin Stephen Sister 💫✨🔥🙌🏻. Lyrics are Meaningful and Spiritual. God Bless You All Abundantly ✝️. God will Touch Many Souls through this Song and Lead them in Spiritual Life Growth ✝️🛐

  • @jesussongs6527

    24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள், ரோமர்

  • @antonyseelan6

    Nice 🎉

  • @preethamsusai9610

    Nice voice nice lyrics nice music ❤❤❤❤ congratulations team keep doing

  • @hepsibastephen5556

    Praise the lord iam praiselin mother very very touching lyrics brother 🙌🎉👌👏

  • @crossclinger4533

    Wowwww!! All praise and Glory to God alone. Well done kids

  • @osmstudios3869

    Shalowam.....superb... Singing lyrics music video ...