En indhayam Sollum | ISSAC WILLIAM | Latest Tamil christian Song 2018

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2017
  • Singer:#issacwilliam
    #Issac_William_Musician_Of_Zion
    #jnagchurch
    Watch Full Playlist:- • En indhayam Sollum | I...
    என் இதயம் சொல்லும்
    என் உதடும் பாடும்
    நீர் மட்டும் உண்மை அன்பு என்று
    1 . உண்மை இல்லா உலகினில் உயிர் தவித்தேனே
    உறவேன்று நினைத்தோரூம் உதறி போனார்
    ஆனாலும் வாழ்வில் திரும்பவர செய்தீர்
    வாக்குதத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர்
    2 . கொடுமையாய் பேசும் சிலர் குரலை கேட்டேன்
    நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேன்
    நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நிரே
    என் சுமை சுமந்து கொண்டு உதவினீரே
    3 .இனி வாழ்கை இல்லை எல்லாம் முடிந்தது என்றும்
    வாழ்வதா சாவ என்று நினைத்த போதும்
    எல்லா இடங்களிலும் எல்லா நிமிஷாவும்
    என் கூடவே இருந்து தேற்றினிரெ
    2018 Latest Tamil christian Song with Malayalam subtitle
    2018 Latest super hit Tamil christian Song with Malayalam subtitle
    Latest Tamil worship song 2018

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @santhirajai6315
    @santhirajai6315 5 років тому +30

    இயேசப்பா எனக்கு மறு வாழ்க்கை கொடுத்த தேவன் இயேசப்பா உமக்கு நன்றி

  • @TamilArasi-vo2jm
    @TamilArasi-vo2jm 3 роки тому +15

    உன்மையான அன்பு இயேசுகிறிஸ்துவின் அன்பு தான் அவரின் அன்பிர்க்கு ஆழம் அகலம் இல்லை எல்லை இல்லாத அன்பு இயேசுகிறிஸ்துவின் அன்பு

  • @singarajesakkimuthu906
    @singarajesakkimuthu906 3 роки тому +13

    எனக்காக எழுதபட்டவரிகள் போல் தோன்றுகிறது நன்றி
    இயேசு அப்பா

  • @devianbu3530
    @devianbu3530 6 місяців тому +21

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது.மனதுக்கு ஆறுதல் தரும் வகையில் இருக்கும் பாடல்.கடவுள் என்றும் உங்களை ஆசீர்வதிப்பாராக.ஆமென்..

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 6 місяців тому +5

    கர்த்தர் உங்களுக்கு இன்னும் பாடல் ஆயிரம் ஆயிரம் கோடி கோடி பாடல் கள்கொடுத்துஆயிரம்மடங்குஆ சீர்வதிப்பாராக ஆமென ஜீஸஸ் ஆமென்❤❤❤😢😢😮😮😢🎉

  • @jansileela2861
    @jansileela2861 Рік тому +10

    நிலையில்லாத இந்த உலகத்துல நீங்க மட்டும் போதும் அப்பா...

  • @rimonrimon4981
    @rimonrimon4981 3 роки тому +11

    இந்த பட்டின் ஒவ்வொரு எழுத்தின் வேறு க்கும் சாரத்துக்க்கும் உடன் பைங் காளி நான் ,, சொல்லமுடியாத சாட்சி , நன்றி , நன்றி அண்ணா

  • @estherrani2002
    @estherrani2002 11 місяців тому +6

    அப்பா என் வாழ்க்கைல நீங்க மட்டும் தான் பா எல்லாரும் எண்ணிய கைவிட்டு தாங்கப்பா என்னை கைவிடா தங்கப்பா

  • @victorvelu435
    @victorvelu435 3 роки тому +14

    உண்மையான அன்பு இயேசுவின் அன்பு மட்டும் தான் என்று உணர்த்தும் பாடல்..
    இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன்..
    ஆமென் 🙏

  • @velmuruga8098
    @velmuruga8098 21 день тому

    நிலையில்லா உலகில் நீர் மட்டும் போதும் இயே சாப்பா

  • @estherrani2002
    @estherrani2002 11 місяців тому +6

    எனக்கு ஆறுதல் தந்த பாடல் மிக்க நன்றி ஐயா இந்தப் பாடல் பாடுவதற்கு மிக்க நன்றி ஐயா

  • @sureshbabu.nsuresh8476
    @sureshbabu.nsuresh8476 Рік тому +7

    ஏசுவே இந்த பாடல் மூலமாக என்னோடு இருந்து உம் பிள்ளயா இருக்க உதவி செயும் தகப்பனே எனக்குள்ளே வரும் என் இதயத்துக்குள்ளே வரும் என்னோடு பேசும் உம்மை சாந்துகொள்ள எனக்கு உதவி சேயும் ஆமென் ஆமென் ஆமென்...

  • @EasakRaj-ih2ph
    @EasakRaj-ih2ph 6 місяців тому +4

    உண்மையான அன்பு என்றால் இயேசு கிறிஸ்துவிடம்

  • @stefanneshan4747
    @stefanneshan4747 Рік тому +14

    நிலை இல்லா உளவியல் நிறந்திரம் ஏதும் இல்லை. நீர் மட்டும் போதும் என் இயோசப்பா

  • @user-nu1uc2ji8k
    @user-nu1uc2ji8k 2 роки тому +10

    மிகவும் அருமையா பாடல் உடைக்கப்பட்ட உல்லத்தை தேற்றுகிர பாடல்

  • @Drummerrajkumar
    @Drummerrajkumar Рік тому +2

    ஏசப்பா எனக்கு நீர் வாக்கு தந்திருக்கிங்க இந்த காணொளி மூலம்...... விட்டு சென்றவர்கள் திரும்ப வருவார்கள் என்று.....அப்பா உங்களை மட்டும் தான் நம்பி இருக்கிறேன்.

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 7 місяців тому +4

    மனதுக்கு ஆறுதலாகவும் மிகவும் பிரபலமான பாடல் மனதுநொந்துஇருகிறபாடல்மிகவும்சாமதானமாக உள்ளது மிக்க நன்றி நண்பரே நன்றி🙏💕 இயேசப்பா ஸ்தோத்திரம் நன்றி🙏💕 இயேசப்பா

  • @JaiJai-st4gb
    @JaiJai-st4gb 3 роки тому +6

    ✝நீர் மட்டும் உண்மை ஆண்டவரே✝

  • @premamsri4516
    @premamsri4516 Рік тому +2

    Ennku, husband irunthum,13 years achu,Anna oru Nall kuda,enaku aruthal sonnatheilla, Jesus song, muttum, my pain relief

  • @M___n382
    @M___n382 10 місяців тому +9

    என் இயேசுவின் அன்பு ஒருபோதும் மாறாது உதடுகள் எப்பொழுதும் அவரை பாடும் ஆமென் மனுஷர் மாறலாம் இயேசு ஒருபோதும் மாற இந்த தெய்வம் ஆமென்❤❤❤❤❤

  • @mellasmary7964
    @mellasmary7964 3 роки тому +5

    அப்பா இயேசப்பா உம்முடைய அன்புக்கு இவ்வுலகில் ஈடுஇணை எதும் இல்லை இயேசப்பா எல்லா உறவுகளும் எம்மை விட்டு பிரிந்தாலும் என்னை விட்டு பிரியாதவர் நீர் போதும்பா இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்.

  • @gracemary8199
    @gracemary8199 2 роки тому +3

    very nice song heart touching song and worship 😭😭😭😔😔😔😔😭😭😢😢😢😢

  • @Kaviyarasankkk
    @Kaviyarasankkk Місяць тому

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக. அருமையான பாடல் வரிகள்.

  • @davidpaulin2615
    @davidpaulin2615 3 роки тому +7

    எல்லாருடைய அன்பு மாரும் ஆனால் இயேசு அப்பா அன்பு மாராந்து💞💞💞💞👍🙏

  • @yesulaem
    @yesulaem 4 роки тому +13

    ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான பாடல் இனிமையான குரல்

  • @kalaimeeha3462
    @kalaimeeha3462 Рік тому +19

    இயேசுவின் அன்பு எவ்வளவு உண்மையான அன்பு இவர் அன்பு எந்த அன்புக்கும்". இனையில்லா அன்பு ஆமன்

  • @kannankrishna4790
    @kannankrishna4790 10 місяців тому +2

    Amen .. I deaf disability govt job of India soon SSC MTS & CHSL EXam pass soon give me hope God Jesus 🙏

  • @wilmotnjanaprakasham7315
    @wilmotnjanaprakasham7315 2 роки тому +3

    ஆமென் உமது கிருபை எவ்வளவுஅருமையானது அப்பா

  • @kalepthai6844
    @kalepthai6844 Рік тому +5

    2 years I hearing this song... always I am crying ...

  • @stalinbritto6290
    @stalinbritto6290 Рік тому +8

    அருமை அருமை அருமையான பாடல் 🙏🙏🙏

  • @shruthimalmal5384
    @shruthimalmal5384 4 роки тому +2

    My lyf is great example to the youths because na jesus vitu romba thuram poitan athanala nenachu paka mudiyatha prblm la matitan ana apa na enna oppu kuduthan en appa enaku manipu kuduthu ena accept panni en lyf mathutaru antha prblm nenachu paka mudiyatha alavula ec ahh solve achu now iam going to start my new lyf by gods grace avaru anba purunjukita podhum elamea samadhanama nadakum..... luv u appa

  • @santhisanthi1143
    @santhisanthi1143 Рік тому +2

    அழகான பாடல் வரிகள்.இடைஇடையே ஓலிக்கும்.கம்பீரமான குரல்பாடலுக்கு மகுடம் போல் விளங்குகிறது.

  • @joyjoykutty5961
    @joyjoykutty5961 5 років тому +139

    இயேசப்பா உங்க அன்பு இந்த உலகினில் எவ்வளவு எவ்வளவு பெரியது.
    உங்க அன்புக்கு
    நான் என்ன செய்வேன்
    நா என்னையே தந்துவிட்டே

  • @akashhenryhenry140
    @akashhenryhenry140 3 роки тому +4

    நீர்மட்டும். உன்மை இயேசு. அப்பா

  • @moses9786
    @moses9786 5 років тому +1

    மீண்டும் இயேசுவின் அன்பு பாடல் முலமாய்

  • @kirubakaran5323
    @kirubakaran5323 2 роки тому

    Excellent Pastor

  • @skyjoy747
    @skyjoy747 5 років тому +46

    இந்த உலகில் உண்மையான அன்பு யேசுvin அன்பு மட்டுமே

  • @anitaanita2089
    @anitaanita2089 4 роки тому +12

    ஆமென் அருமையான பாடல் இயேசப்பாவின் அன்பு மட்டும் போதும் அவர் அன்பு மட்டுமே நிரந்தரமான அன்பு அவர் அன்புக்கு இடேதுமில்லை. நன்றி அப்பா.எல்லாத் துதி கண மகிமை யாவும் உங்கள் ஒருவருக்கே.

  • @prabumech9159
    @prabumech9159 4 роки тому +2

    En nithieen velisathai song very nice athai ketkum pothu kaner varuthu

  • @sriram_-jq1pg
    @sriram_-jq1pg 3 місяці тому +1

    காலத்துக்கு ஏற்ற நல்ல வகையான கருத்தான பாடல்🎉😂🤝✍️👍

  • @Nellai___TN72
    @Nellai___TN72 3 роки тому +15

    அருமையான பாடல் super 👌👌👌

  • @godlovesyoume5169
    @godlovesyoume5169 5 років тому +4

    En idhayam sollum en uthadu padum (yes daddy ) I love you Jesus Christ & God

  • @ponnaiyanpeter4833
    @ponnaiyanpeter4833 4 роки тому +1

    Super songs iyya

  • @johncotter6701
    @johncotter6701 5 років тому +2

    Indha paadalil ulla oru oru vaarthaigum ennudaiya vazhkaila niraiverina vaarthaigal ummudaiya anbu maathiram unmai I love u appa

  • @jbsuman4732
    @jbsuman4732 Рік тому +8

    Praise the lord and God Heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @estherkala2740
    @estherkala2740 3 роки тому +1

    En Ithayam Kavairtha Song Enthanai tharam ketalum Enimaiyaha irukkirathu Nantri Raja praise the Lord paster

  • @josephchandra97
    @josephchandra97 Рік тому +9

    Only our living Lord Jesus is true and faithful at all times as this spiritually uplifting song extols Him and his compassionate love for us. Br.Isaac is an inspired singer and this song is his best.

  • @arulmani6612
    @arulmani6612 10 місяців тому +5

    Amen🙏 amazing worshipping gloryfy Almighty god name of Lord Jesus Christ wonderful worship team god blesse you all ❤ jacy 💞

  • @kvijiviji9222
    @kvijiviji9222 5 років тому +28

    ஆண்டவரின் அன்பை உணர்ந்து பாடப்படும் பாடலில் தேவபிரசன்னம் நிறைந்துள்ளது. ஆமேன்

    • @kirubait5973
      @kirubait5973 4 роки тому

      எனக்காக எழுதப்பட்ட பாடல். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென் |

    • @josephantony6334
      @josephantony6334 2 роки тому

      ஆமென்

  • @nesamnagaraj8216
    @nesamnagaraj8216 Рік тому

    கர்த்தர் எனக்கு மட்டும் தந்த பாடல்

  • @vadivelkamla5053
    @vadivelkamla5053 4 роки тому +2

    இந்த உலகத்தில் நாம் இருந்து என்ன பிரயோஜனம்

  • @AjithKumar-fj8ux
    @AjithKumar-fj8ux 3 роки тому +12

    While I listening this song. I feel that god will speaking with me. Amen Glory to God

  • @jacklinevictoria6822
    @jacklinevictoria6822 3 роки тому +34

    This Song realy touched my heart..All glory to god..🙏👌

  • @DSGracychristyHephzibahDelight

    Nice Mydear darling husband Issac😍.

  • @shalomorchestra9876
    @shalomorchestra9876 5 років тому +20

    விழுந்து போனவர்கள் மீண்டும் எழும்பி இயேசுவின் சீடர்களாய் மாறி ஊழியம் செய்வார்கள். பாடலுக்கு நன்றி

  • @suriyasuriya1408
    @suriyasuriya1408 4 роки тому +3

    அருமையான பாடல்

  • @ravikumara455
    @ravikumara455 2 роки тому

    உங்கள் பாடல் வரிகள் தேவன் கிருபை உங்கள் முறியுமா
    வெளிப்படுகின்றன ஆமென்

  • @navasupphi4915
    @navasupphi4915 5 років тому +2

    உன்மைய் இல்லா உலகினில் உயிர் தவிர்த்தேனே ஆமென்

  • @vadanayagam.svadanayagam.s8002

    I LOVE THIS SONG VERY MUCH. thanking you pastor. Amen.

  • @selvamkenneth7014
    @selvamkenneth7014 5 років тому +9

    மனதை உருக்கும் பாடல்
    நன்றி ஆண்டருக்கே

  • @user-nq5ls4lc1j
    @user-nq5ls4lc1j Рік тому +1

    அருமை அருமை அருமை

  • @akkachivvt9414
    @akkachivvt9414 5 місяців тому

    Amen praise the Lord jesappa ep padal mekavum aservatheum aka ullathu amen

  • @janetmary6437
    @janetmary6437 6 років тому +16

    Issac brother, your song god presences, oh.... super. god bless you.

  • @glorygloryprishdhlard9312
    @glorygloryprishdhlard9312 2 роки тому +2

    Praise the Lord Thank.you.Holiy spirit.Thank.you.jesus Glory A.y.church kg

  • @jebasuronmani5809
    @jebasuronmani5809 4 роки тому +1

    Marana padukaiyel irunthe enai Jesus appa vakkuthetham thendu uire koduthu inthe second vaithu irukar i realy lovely you Jesus appa

  • @gideonsfernandes6583
    @gideonsfernandes6583 2 роки тому

    all ur jesus song my heart touching pastor

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq 5 років тому +115

    Yes yes ஆமேன், கர்த்தாவே நீர் ஒருவரே பரிசுத்தர் , நீர் ஒருவரே devan , என் தேசத்தை இரட்சியும்

  • @tamiltamilselvan7700
    @tamiltamilselvan7700 5 років тому +52

    நிரந்தரமான உறவு அவர் தான்

  • @dleethiyal304
    @dleethiyal304 2 роки тому +2

    என் இதயமும் சொல்லும் நீர் மட்டும் உன்மை இசப்பா ஆலேலூயா

  • @yogeswaranrasina3532
    @yogeswaranrasina3532 3 роки тому

    Hallelujaaaaa appa enkalodu kuda irunko appa sostthiram thakappane❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ebenezervedakkan3088
    @ebenezervedakkan3088 2 роки тому +7

    அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் சகோ

  • @killergaming3702
    @killergaming3702 11 місяців тому +4

    This song touched my heart God bless you anna

  • @user-on6so1lj9v
    @user-on6so1lj9v 3 місяці тому

    Yesuappa ennai thooki eduthu thidapaduthi anaithu kondatharukai nanri appa i love you appa

  • @jesusjesus7767
    @jesusjesus7767 Рік тому

    Ninaivin thudipu....ninaivin baram.....true love only known jesus calvary love....

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 6 років тому +32

    As I am not able to get CD's from India,I am listening all uploaded songs,I am thanking God for this facility.Hearing all the songs are very comforting.God bless all your ministries.

    • @stephen075
      @stephen075 4 роки тому +2

      Rupa Priyadharshini . Praise the Lord sister. U can download this in UA-cam to MP. Download snaptube app from play store

    • @interaniramiah2995
      @interaniramiah2995 3 роки тому

      Zaman remaja
      Zer

  • @sewilfred008
    @sewilfred008 5 років тому +207

    என் இதயம் சொல்லும்
    என் உதடும் பாடும்
    நீர் மட்டும் உண்மை அன்பு என்று
    உண்மையில்லா உலகினில் உயிர் தவித்தேனே
    உறவென்று நினைத்தோரும் உதறிப் போனார்
    ஆனாலும் வாழ்வில் திரும்ப வரச் செய்தீர்
    வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர்
    கொடுமையாய் பேசும் சிலர் குரலைக் கேட்டேன்
    நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேன்
    நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நீரே
    என் சுமை சுமந்து கொண்டு உதவினீரே
    இனி வாழ்க்கை இல்லை எல்லாம் முடிந்ததென்று
    வாழ்வதா சாவா என்று நினைத்த போதும்
    எல்லா இடங்களிலும் எல்லா நிமிடமும்
    என் கூடவே இருந்து தேற்றினீரே

    • @joshuas3432
      @joshuas3432 5 років тому +10

      எனக்கு என்று இயேசு கிறிஸ்து பாடல் முலம் பாடி பேசியது போன்ற இருக்கிறது ஆமென்

    • @johnravi5859
      @johnravi5859 5 років тому +3

      Ravi

    • @petraprints2168
      @petraprints2168 5 років тому +3

      @@joshuas3432 amen

    • @jebaglarries5126
      @jebaglarries5126 5 років тому +2

      Amen Jesus. Ur graet Jesus

    • @eddyp3498
      @eddyp3498 5 років тому +3

      Thanks for lyrics 🙏

  • @KalaivaniKalaivani-ux1sn
    @KalaivaniKalaivani-ux1sn 10 місяців тому

    இயேசப்பா எனக்கு நீங்க மட்டும் போதும்.

  • @jacobstella.j3514
    @jacobstella.j3514 4 роки тому +1

    Suber song anna

  • @emanuelemanuel9343
    @emanuelemanuel9343 2 роки тому +8

    Love and prayers,for my sister's and brothers,in Christ, for sharing praise worship,with us.amen.amen.

  • @jesusfriend184
    @jesusfriend184 6 років тому +5

    கர்த்தர் எனக்கு என்று அனுப்பிய பாடல்
    God bless you

  • @pugazhidon8065
    @pugazhidon8065 4 роки тому +1

    Super appa kekurathu manasaku romba santhosama iruku

  • @davidkumar7919
    @davidkumar7919 5 років тому +73

    இயேசுவுக்கே எல்லா மகிமையும் ஆமென்

  • @user-be7wz5le4g
    @user-be7wz5le4g 7 місяців тому

    ❤ super song pastor god bless you pastor❤

  • @sivabalan1344
    @sivabalan1344 Місяць тому

    Thank you Jesus God bless you pastor God blessing your ministry God with you pastor 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏

  • @elroyeenet4147
    @elroyeenet4147 5 років тому +65

    உண்மையான வரிகள் எல்லாமே ஆண்டவரின் அன்பு மட்டுமே மாறாதது

  • @jebarajjebaraj2852
    @jebarajjebaraj2852 2 роки тому +2

    ஆண்டவர் மேல் வைத்துள்ள அன்பின் உண்மையான வெளிப்பாடு உங்கள் பாடல்கள்

  • @anthonyanthony5137
    @anthonyanthony5137 Рік тому

    SUPER. SONGS. PRICE THE LORD

  • @geetharoy4810
    @geetharoy4810 3 роки тому +11

    I loved this song. His voice is really great. Yesappa bless everyone who sung this song. ❤️❤️❤️❤️❤️ Great words, music and humming. From whole hearted he is singing. Awesome. In a day I listen this song for more than 10 times. 🙏🙏🙏🙏🙏🙏

    • @user-yk8sm3hb2c
      @user-yk8sm3hb2c 3 місяці тому

      God bless you with happiness 😊😊😊😊😊😊😊❤

  • @nancynancy4461
    @nancynancy4461 3 роки тому +9

    No words chetta praise God thank you Jesus for this song...😭✝🙏neer mattum ummai anbu yesappa...neega ilana inaiku naan Ila appa nandri appa yesappa I feel very blessed acha...✝🙏😭😭luv u appa evalo unmaiya anbu😭😭appa nandri appa nandri appa✝🙏😭

  • @christinanepolianjoseph8778
    @christinanepolianjoseph8778 3 роки тому +1

    உங்க அன்பு மாறது இசப்பா

  • @MrParamanantham
    @MrParamanantham 6 років тому +46

    Wonderful song
    Challenging faith
    But True that we can't go away from Jesus
    He draws us close to Him
    In all the challenges we meet

  • @glorygloryprishdhlard9312
    @glorygloryprishdhlard9312 2 роки тому +2

    Praise the Lord Thank.you.Holiy spirit Glory Thank.you.jesus Christ Glory Rajamma

  • @viswanathanmanapet3624
    @viswanathanmanapet3624 3 роки тому

    இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக

  • @rachelkeerthiga5631
    @rachelkeerthiga5631 5 років тому

    Indha song ketta udane kannil neer vazhigiradhu true lines

  • @onlyuonlyu1678
    @onlyuonlyu1678 5 років тому +7

    மனதை உருக்கும் பாடல் அன்பு இயேசுவுக்கே

  • @bawaniphresan247
    @bawaniphresan247 6 років тому +130

    மிக அருமையான பாடல் என் வாழ்வில் நீர் மற்றும் உண்மை என்று

  • @kathisansan8830
    @kathisansan8830 3 роки тому +1

    Suppar song nan anuthinanum kedkum song thank you jesas

  • @user-nq5ls4lc1j
    @user-nq5ls4lc1j Рік тому +1

    அருமை

  • @anusreenadesananusreenades7706
    @anusreenadesananusreenades7706 5 років тому +58

    I like this song lyrics it's heart touching "GOD bless you"👌👌👌👏👏👏👏👏👍👍👍

    • @lv1766
      @lv1766 5 років тому +3

      🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸

    • @devasaronministries4884
      @devasaronministries4884 3 роки тому

      ua-cam.com/video/6MYAuIROKY0/v-deo.html

    • @vijayakumarrn2027
      @vijayakumarrn2027 3 роки тому

      @@lv1766 redemetrestmediacenter

    • @annaigandhis1046
      @annaigandhis1046 2 роки тому

      @@lv1766 ghhhcchj

  • @kommanandhalchurch1715
    @kommanandhalchurch1715 4 роки тому +6

    இந்த பாடல் என் இதயத்தை தொட்டது