வார்த்தையானவரே ( Official video ) || Johnsam Joyson || New Christian Song || Vaarthaiyaanavarae

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 479

  • @KuleswaradeviNageswaran
    @KuleswaradeviNageswaran 11 місяців тому +10

    வார்த்தையாக வந்து்வார்த்தையைப் போதித்த என்்அன்பின்்இயேசப்பா!என்றும்நீங்க பேசிய வார்த்தையை்அனுசரித்து வாழக் கிருபை செய்யுங்கப்பா!!!!!🎉🎉🎉🎉🎉

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 2 роки тому +247

    என்னை உருவாக்கினீர் 🙂
    உந்தன் வார்த்தையால்
    என்னை உயிர்பித்ததும்
    உந்தன் வார்த்தையால் - 2
    எனை ஆற்றினீர் தேற்றினீர்
    உம் வார்த்தையால்
    எனை தாங்கினீர் சுமந்தீர்
    உம் வார்த்தையால் - 2
    வார்த்தையானவரே
    ஆதியில் இருந்தவரே
    எனக்காய் வந்தவரே
    எல்லாம் தருபவரே - 2
    1
    நீர் செய்வதை யாரால்
    தடுத்திட கூடும்
    நீர் சொன்னதை யாரால்
    எதிர்த்திட கூடும் - 2
    நீர் செய்வதை தடுப்பவன் இல்லை
    சொன்னதை எதிர்ப்பவன் இல்லை
    வல்லமை நிறைந்த வார்த்தையானவரே - இயேசுவே
    - என்னை உருவாக்கினீர்
    2
    நீர் குறித்தத்தை யாரால்
    அழித்திட கூடும்
    நீர் உரைத்ததை யாரால்
    மறுத்திட கூடும் - 2
    நீர் குறித்தத்தை அழிப்பவன் இல்லை
    உரைத்ததை மறுப்பவன் இல்லை-2
    வல்லமை நிறைந்த வார்த்தையானவரே - இயேசுவே
    - என்னை உருவாக்கினீர்

  • @NesamPhilip
    @NesamPhilip 2 роки тому +4

    நீர் சொன்னதை எதிர்ப்பவர் இல்லை!!
    நீர் செய்வதை தடுப்பவர் இல்லை!!!

  • @antonymaryamaladoss
    @antonymaryamaladoss 2 роки тому +17

    அன்புள்ள தேவனே, நீர் எங்களை பார்த்து "பிழைத்திரு" என்று சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் நாங்கள் உயிர் வாழ்கிறோம். "வார்த்தையானவரே" உமக்கு ஸ்தோத்திரம்.

  • @DanielKishore
    @DanielKishore 2 роки тому +74

    *C maj, 4/4*
    என்னை உருவாக்கினீர் உந்தன் வார்த்தையால்
    என்னை உயிர்ப்பித்ததும் உந்தன் வார்த்தையால்-2
    எனை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால்
    எனை தாங்கினீர் சுமந்தீர் உம் வார்த்தையால்-2
    வார்த்தையானவரே ஆதியில் இருந்தவரே
    எனக்காய் வந்தவரே எல்லாம் தருபவரே-2
    வார்த்தையானவரே....
    1.நீர் செய்வதை யாரால் தடுத்திட கூடும்?
    நீர் சொன்னதை யாரால் எதிர்த்திட கூடும்?-2
    நீர் செய்வதை தடுப்பவன் இல்லை
    சொன்னதை எதிர்ப்பவன் இல்லை-2
    வல்லமை நிறைந்த வார்த்தையானவரே
    இயேசுவே... - என்னை உருவாக்கினீர்
    2.நீர் குறித்ததை யாரால் அழித்திட கூடும்?
    நீர் உரைத்ததை யாரால் மறுத்திட கூடும்?-2
    நீர் குறித்ததை அழிப்பவன் இல்லை
    உரைத்ததை மறுப்பவன் இல்லை-2
    வல்லமை நிறைந்த வார்த்தையானவரே
    இயேசுவே... - என்னை உருவாக்கினீர்
    Ennai Uruvaakkineer Unthan Vaarththayaal
    Ennai Uyirppiththathum Unthan Vaarththayaal-2
    Ennai Aatrineer Thetrineer Um Vaarththayaal
    Ennai Yenthineer Sumantheer Um Vaarthayaal-2
    Vaarthayaanavare Aathiyil Irunthavarae
    Enakkai Vanthavarae Ellam Tharubavarae-2
    Vaarthayaanavare....
    1.Neer Seivathai Yaraal Thaduthida Koodum ?
    Neer Sonnathai Yaaraal Ethirthida Koodum ?-2
    Neer Seivathai Thaduppavan Illai
    Sonnathai Ethirppavan Illai-2
    Vallamai Niraintha Vaarthayaanavare
    Yesuvae.....- Ennai Uruvaakkineer
    2.Neer Kurithathai Yaaraal Azhiththida Koodum?
    Neer Uraithathai Yaaraal Maruththida Koodum?-2
    Neer Kuriththathai Azhippavan Illai
    Uraiththathai Maruppavan Illai-2
    Vallamai Niraintha Vaarthayaanavare
    Yesuvae......- Ennai Uruvaakkineer

  • @davidsamjoyson1
    @davidsamjoyson1 2 роки тому +156

    One of my most Favourites. ❤️ His word is enough😇🙏🏻

  • @anoitejeshua1063
    @anoitejeshua1063 2 роки тому +2

    என்னை உருவாக்கிய உம் வார்த்தைக் காக ஸ்தோத்திரம்

  • @vasanthamilton4664
    @vasanthamilton4664 2 роки тому +4

    தம்மையே ஈந்து மனக்குலத்தை பாதுகாக்கிற அன்பின் தன்மையை பாடலாக வெளிப்படுத்திய உள்ளங்களை மனதார வாழ்த்துகிறோம்.
    ஆண்டவர் தாமே ஆசீர்வதித்து வழிநடத்துவராக.

  • @saravanankuppusamy5488
    @saravanankuppusamy5488 2 роки тому +65

    நான் உயிர் வாழ்வது உம்முடைய வார்த்தையால்தாப்பா நன்றி

  • @rheniuspaul
    @rheniuspaul 2 роки тому +7

    “இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.”
    ‭‭ஏசாயா‬ ‭64‬:‭8‬

  • @KuleswaradeviNageswaran
    @KuleswaradeviNageswaran 7 місяців тому +3

    நீர்குறித்ததை யாரால் அழித்திடக் கூடும் .நீர் உரைத்ததை யாரால்மறுத்திடக் கூடும். நீர் குறித்ததை அழிப்பவன் இல்லை. நீர்.உரைத்ததை்மறுப்பவன் இல்லை.வல்லமை் நிறைந்த வார்த்தையானவரே!!!?🎉

  • @KuleswaradeviNageswaran
    @KuleswaradeviNageswaran 7 місяців тому +1

    ஆமென்.மிகவும் அருமையான பாடல்.தமிழ் பாடல் மாத்திரமல்ல மலையாளமும்நன்றாகப் படிக்கிறீர்கள் கர்த்தர் நாமம் மகிமையடைவதாக!

  • @saranbabu5023
    @saranbabu5023 2 роки тому +1

    கர்த்தர் நல்லவர்,அவர் கிருபை என்றுமுள்ளது...ஆமென் அல்லேலூயா

  • @kjpprakash1595
    @kjpprakash1595 2 роки тому +1

    நான் உயிர் வாழ்வது உம்முடைய வார்த்தையுடன் கூடிய கிருபையால் ஏசப்பா உம்முடைய கிருபை ஒன்றே எனக்கு பேதும் இயேசப்பா நான் நிர்ப்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் தேவனுடைய சுத்த கிருபையே ஆமென் அல்லேலூயா

  • @itz_yashwanth
    @itz_yashwanth 2 роки тому +1

    12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
    எபிரேயர் 4:12

  • @Jiji-zt5zl
    @Jiji-zt5zl 10 місяців тому +1

    Amen, appa🎉🎉🎉🎉🎉🎉

  • @johnsonleethiyal2244
    @johnsonleethiyal2244 2 роки тому +6

    உம்முடைய வார்த்தை😔 இல்லனா நான் எப்போ மரித்திருப்பேன் 🙇🏻‍♀️

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv 2 роки тому +4

    ஆம் மென் ✝️🛐🤚👄💞👏🙌🛐🔥🤚☝️📖👈🛐😀☝️🤗🤔🤷☝️✝️🛐🤚📖📓✝️🛐🌹💖✝️ கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக நன்றி இயேசுவே 🤚🙏 கர்த்தர் நல்லவர் 🙋 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா

  • @KuleswaradeviNageswaran
    @KuleswaradeviNageswaran Рік тому

    என்னை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால் வார்த்தையானவரே!ஆதியில் இருந்தவரே!எனக்காய் வந்தவரேஎல்லாம் தருபவரே!

  • @jeniferwaston9809
    @jeniferwaston9809 2 роки тому +14

    இந்த பாடல் அநேக ஆத்துமாவை தேவனின் பக்கமாக வழிநடத்தும்

  • @Praveen.jolly7
    @Praveen.jolly7 2 роки тому +6

    மன அழுத்ததில் உள்ள போது கேட்ட பாடல் என் மன வலிக்கு ஆறுதலாய் அமைந்த வரிகள்...நன்றி இயேசுவே

  • @selvaselva3791
    @selvaselva3791 2 роки тому +5

    நான் உயிர் வாழ்வது உம் வார்த்தையால் அருமையான வார்த்தை

  • @michaelchetty1497
    @michaelchetty1497 Рік тому

    பரம குயவனே உம் பார்வைக்கு
    ஏற்றபடி நீர் என்னையும் வனைந்திடும்.......

  • @savithrikesavan9537
    @savithrikesavan9537 2 роки тому +5

    உங்கள் வார்த்தையால் எங்களை உயிர்ப்பித்தீர் ராஜா, ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ராஜா

  • @nancynancy4461
    @nancynancy4461 2 роки тому +2

    αmєn prαíѕє thє lσrd📖🙏🏻vαrthαíчαnαvαrαє αdhíчєl íruthαvαrαє єnαkαí vαnthαvαrαє єllαm thαrupαvαrαє чєѕαppα í luv u αppα 🙏🏻💯📖✨ആമേൻ അപ്പ 🙏🏻

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 3 місяці тому

    Unga vaarthai thaan engal vaazkkai appa

  • @mydreamworldhelinaagustin
    @mydreamworldhelinaagustin 2 роки тому +4

    நம்மை படைத்த தேவ நோக்கம், திட்டம் தான் நம்மை உருவாக்குகிறது.. தேவனுடைய படைப்பை வெளிபடுத்தும் பாடல்..ஒவ்வொரு முறையும் பாடலை கேட்கும் போது கண்ணில் நீர் வழிகிறது.. 🙏🙏🙏

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Рік тому

    ஆமென் ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா வுக்கு 🤚 கர்த்தர் நல்லவர் 📖👈🛐🤚🤷😑📖✝️🇮🇳🏳️😑😩😭👐🎉🤗🦄👑🤝🌹💚☝️⛪📖👈✍️👍💯🖐️⛪👐🤔🤲🔥🤗✍️📖🤷✝️🛐 இயேசுவே நன்றி செலுத்துகிறேன் இயேசு வே உமக்கே புகழ் உண்டாவதாக 💯👍🤚🙏

  • @KuleswaradeviNageswaran
    @KuleswaradeviNageswaran Рік тому

    என்னை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால் தாங்கினீர் சுமந்தீர் உம்்வார்த்தையால் என்்அன்பின் வார்த்தையானவரே ! உமக்கு கோடி நன்றிகள் அப்பா!♥♥♥

  • @gfwm7133
    @gfwm7133 2 роки тому +2

    உம்முடைய வார்த்தையை மகிமைப்படுத்தினீர், வாக்கில் உண்மையுள்ளவரே…ஆமென்

  • @vinobasenguttuvan1754
    @vinobasenguttuvan1754 2 роки тому +1

    Varthayanavara..... Ne sonnathai thadupaven yarum illa yesappa.... 💯.... Vaakumara devan neir.... 💯... Nandri yesuva.... 😘

  • @jesustouchesusministries
    @jesustouchesusministries 2 роки тому +27

    அண்ணா இந்த பாடலை மானாமதுரையில் எடுத்ததற்கு மிகவும் நன்றி, மேலும் லியோ அண்ணண்,பென்னி அண்ணணுக்கும் மிகவும் நன்றி , அன்று உங்கள் பிறந்த நாள்... மிகவும் சந்தோசம் பாடல் ஆசிர்வாதமும்,அருமையாகவும், பிரசன்னத்துடனும் உள்ளது, உங்கள் அனைத்து செர்மொன் செய்திகளும் கேட்டு கொண்டே இருக்கிறேன், ஆவியில் பெலன் உண்டாவது மட்டும் அல்ல வேறு வேறு விதங்களில் ஆவியானவர் வசனத்தை தெளிவுபடுத்துகிறார், தேவன் கொடுத்த மகா பெரிதான வசன விளக்ககளுக்கு அவருக்கே மகிமை உண்டாகட்டும், உங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறோம் இன்னும் ஒரு முறை மானாமதுரை (அ) காளையார்கோவில் வந்தால் தேவ சித்தம் இருந்தால் கண்டிப்பாய் உங்களை சந்திப்பேன். நன்றி அண்ணன்..

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 2 роки тому

    நம் அப்பாவிடம் எங்களுக்காக பரிந்து பேசும் பரிந்துரையாளர்கள் நீங்கள்

  • @blessysam4765
    @blessysam4765 Рік тому

    வார்த்தையானவரே
    ஆதியில் இருந்தவரே
    எனகாய் வந்தவரே
    எல்லாம் தருபவரே ❤️❤️❤️❤️❤️

  • @ushanissi3250
    @ushanissi3250 2 роки тому +1

    Sorndhu pogum neram ellam um varthaiyal engalai uyippikkireer ummudaiya varthaiyal dhan nangal jeevanodu irukkirom sthothram 🙏🙏🙏

  • @devidbaskar2418
    @devidbaskar2418 2 роки тому +2

    EN DHEVANAKE MAHIMAI UNDAVADHAGA AMEN

  • @dr.godson9508
    @dr.godson9508 Рік тому

    வார்த்தையால் மட்டுமே உயிர் வாழ்கிறோம். "அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். "
    மத்தேயு 4:4

  • @KuleswaradeviNageswaran
    @KuleswaradeviNageswaran Рік тому +1

    இரட்சிக்கக் கூடாதபடி அவர் கரம்்குறுகிப் போகவில்லை

  • @thendralkarthi8750
    @thendralkarthi8750 2 роки тому +11

    சொல்ல வார்த்தைகள் இல்லை…. அவ்வளவு அழகான அருமையான இனிமையான தேவபிரசன்னம் நிறைந்த பாடல்

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 2 роки тому +5

    வார்த்தையானவரே வாழவைப்பவரே "ஜீசஸ்"

  • @jomajoma2524
    @jomajoma2524 2 роки тому +3

    அப்பா உங்க வார்த்தை தான் எனக்கு உணவு உயிர் மூச்சு எல்லாமுமே. உங்க வார்த்தை இல்லை என்றால் என்றோ நான் மண்ணுக்குள் போயிருப்பேன்.நன்றி அப்பா

  • @ambikak55
    @ambikak55 2 роки тому +1

    Varthayanavare umakke Ella ganamum magimayum indrailkum endraikum eppoluthum undavathaga Amen🙏

  • @praisetowertirunelveli2763
    @praisetowertirunelveli2763 Рік тому

    இயேசு நல்லவர்
    வார்த்தையினால் வரும் நன்மைகளைத்தான் தினசரி அதிகாலை ஆராதனையில் தியானிக்கிறோம் பாஸ்டர்... கோடிகளுக்கு இப்பாடல் ஆசீர்வாதமாகும்...

  • @santhichurchill5481
    @santhichurchill5481 2 роки тому +3

    Good song pastor.நாம் உடைக்க படும் போது நம்மை உருவாக்க அவர் வார்த்தையினால் நம்மை ஆற்றுவார் தேற்றுவார்.அந்த வார்த்தையில் வல்லமை உண்டு ஜீவன் உண்டு அந்த வார்த்தையை தரும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரங்கள்.

  • @tamilselvi9748
    @tamilselvi9748 2 роки тому +2

    Praise the Lord Glory to be Jesus. Vaarthaiyanavar ennai valzavaikiraar. Thank you Jesus.

  • @samjebaraj6576
    @samjebaraj6576 2 роки тому +3

    வார்த்தையானவரே இயேசப்பா உங்க அன்புக்கு ஈடு இணை இல்லை🙏🙏 நீர் செய்வதை யாரால் தடுத்திடக்கூடும் நீர் செய்வதை தடுப்பவன் இல்லை வல்லமை நிறைந்த வார்த்தையானவரே இயேசுவே🙌🙌🙏

  • @joicemary1260
    @joicemary1260 11 місяців тому

    எங்கள் வார்த்தையில் கவனமாக இருக்க கிருபை செய்ங்க இயேசப்பா🙏🙏🙏

  • @malhijarajanblessingsamuel8308
    @malhijarajanblessingsamuel8308 2 роки тому +20

    உம் வார்த்தை மட்டும் என்னை தேற்றாதிருந்தால் நான் என்றோ அழிந்திருப்பேன். 🙏🙏🙏.

  • @nesamphilip4356
    @nesamphilip4356 2 роки тому

    En valkkaiye unga varthai mattum than appa
    Nan meendum kattappaduven visuvasikkiren

  • @rajanjermitha1295
    @rajanjermitha1295 2 роки тому +5

    நாங்கள் இம்மட்டும் வாழ்வதே உம்முடைய வார்த்தையால் தான் நன்றி அப்பா

  • @kumardavid6667
    @kumardavid6667 2 роки тому +11

    குயவன் நீர் களிமண் நான் என்னை ஒப்புக்கொடுக்கிறேன் உம் வார்த்தையால்♥️ உயிர் பியும் ஆண்டவரே♥️

  • @prabhababu9839
    @prabhababu9839 2 роки тому +1

    அந்த பாத்திரத்தை கடைசில ஒரு சிறந்த இடத்துல வச்சு பாட்ட முடிச்சிருந்தா இன்னும் சிறப்பா இருக்கும்.

  • @trypheanapraiselinj1054
    @trypheanapraiselinj1054 2 роки тому +3

    எனக்காய் வந்தவரே.... Love you my Heavenly dad...

  • @Hemalatha-n3w
    @Hemalatha-n3w 3 місяці тому +1

    Amenappa

  • @rithikaprathiba3481
    @rithikaprathiba3481 2 роки тому +1

    Amen Amen yesu appa um varthaiyal than nan uire valgendren

  • @jmadasamy6060
    @jmadasamy6060 2 роки тому +2

    God bless you pastor. Karthar innum ungalai athigamai aseervathikanum pastor. Vallamai niraintha varthaiyanavare umakku nanri

  • @ArunKumar-dc4cp
    @ArunKumar-dc4cp 2 роки тому +4

    Amen.....Thank you JESUS Lord of faithful and Promise Keeper GOD...

    • @marinaanthony4675
      @marinaanthony4675 2 місяці тому

      22 October 24 🙃
      Amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌
      🏝️ 🙏🏿

  • @agapelove47
    @agapelove47 2 роки тому +3

    Emmai uruvakkinathu um varthaithan appa. Thank God. God bless u brother.

  • @estherthomas4481
    @estherthomas4481 2 роки тому +6

    உமது வார்த்தைகளால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என் அப்பாவே 🙏🙏🙏

  • @nirmalagiri9155
    @nirmalagiri9155 2 роки тому +2

    Yes my WORD .....I am there in your hands daddy, you make me and mold me.

  • @VINISH_vj
    @VINISH_vj 2 роки тому +3

    ஆதியிலே வார்த்தை இருந்தது
    அந்த வார்த்தைதான் நமக்கு உயிர்தந்தது
    அல்லேலூயா அல்லேலூயா துதி கனம் மகிமைக்கு பாத்திரரே ஸ்த்தோத்திரம் தகப்பனே😍🥰👍🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sathishraj7288
    @sathishraj7288 2 роки тому +2

    Ummudaiya varthaiyal uyir valkiren Appa super lyrics Anna god bless you

  • @tom_fire_99
    @tom_fire_99 2 роки тому +1

    Varthaiyanavare

  • @ArunKumar-dc4cp
    @ArunKumar-dc4cp 2 роки тому +2

    GLORY TO GOD ALONE

  • @sunpraksh
    @sunpraksh 2 роки тому +2

    Congratulations johnsam anna jesus bless you richly

  • @ebincreation1615
    @ebincreation1615 2 роки тому +1

    நான் வாழ்வது அவர் வார்த்தையால்

  • @hemalatha7183
    @hemalatha7183 3 місяці тому

    Praise the lord Jesus Christ 🙏
    I love you Jesus Christ 💕

  • @jazlyn.b7339
    @jazlyn.b7339 2 роки тому +2

    Amen daddy 😭😭 Thank u Jesus Amen

  • @subhashinis8240
    @subhashinis8240 2 роки тому

    Amen ennai uruvakina umudaiya varthaigalaku sthothiram yessappa...

  • @jesusanu6053
    @jesusanu6053 2 роки тому +4

    என்னை ஆற்றிநீர் தேற்றிநீர் உம் வார்த்தையால் .... 🥰 Thank you my lord jesus christ 🥰🙏🏻🙏🏻✝️ 💯😻

  • @jeslins3487
    @jeslins3487 2 роки тому +1

    Anne,paattu,nalla,irukku.neenga padina pattula romba pitichathu raja neer seitha nanmaigal,dhoolil irundhu uarthineer.intha rendume semma pattu Anne.

  • @prabugeze4218
    @prabugeze4218 2 роки тому +3

    Live in jesus true, varthaiyal live in jesussssssssss🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @joel_prabhu
    @joel_prabhu 2 роки тому +1

    ஆமென்!!!!!!

  • @sowmyasubramanian2834
    @sowmyasubramanian2834 8 місяців тому +1

    Love you paa❤ vaarthai aanavare ❤ nan evvalavu paavam seidhita podhum ennai anbodu nesipavare neer ennudaiyavar Nan endrendrum ummudaiyaval❤

  • @sajeevraj9366
    @sajeevraj9366 2 роки тому +2

    Amen.
    Arumaiyana varigal brother God bless you

  • @Jehovah-Jireh-Media
    @Jehovah-Jireh-Media 2 роки тому +2

  • @glorytojesus_
    @glorytojesus_ 2 роки тому

    நன்றி இயேசு அப்பா

  • @praveenakumar5944
    @praveenakumar5944 2 роки тому +1

    பரம குயவன் !🙏

  • @Jebalal
    @Jebalal 2 роки тому +1

    Praise the Lord amen Amen Amen hallelujah hallelujah hallelujah

  • @elrohi9998
    @elrohi9998 Рік тому +1

    என்னை வனைபவரே

  • @nimmijeni332
    @nimmijeni332 2 роки тому

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா உமக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் பாஸ்டர் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக பாஸ்டர் ❤️❤️💝💝✝️✝️✝️✝️👍🏻👍🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻

  • @jenijenilal5174
    @jenijenilal5174 2 роки тому

    Vaarthaiyaana yesuve.... Neer seiya ninaipadhai evaraalum thadukka mudiyaadhu.. Amen

  • @akilaakila3680
    @akilaakila3680 2 роки тому +3

    Deva naamam magimaipaduvathaga.... Amen

  • @nishaanish9257
    @nishaanish9257 2 роки тому +2

    Awesome pastor
    next niraivana abishesham thaarum upload panunga pastor
    Thankyou pastor

  • @ruthmercy2221
    @ruthmercy2221 2 роки тому +1

    Amen.....🙏🔥💕Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen...🙏🔥💕

  • @balajijvs4854
    @balajijvs4854 2 роки тому +2

    Varthai than yellam🎄🎄🎄🎄

  • @jemshibin1502
    @jemshibin1502 2 роки тому +2

    Vallamai niraintha varthaianavare ....🙏🙏🙏🙏🙏🙏🤲

  • @legitmaxinmaxin2131
    @legitmaxinmaxin2131 2 роки тому +2

    அருமையான பாடல், உள்ளத்தை உடைத்து ,உருவாக்கும் வார்த்தையானவரே...

  • @mnelangovan156
    @mnelangovan156 2 роки тому +1

    We give all the Glory to the LORD God of ISRAEL

  • @jasperstella1
    @jasperstella1 2 роки тому +2

    WORD ❤️❤️❤️

  • @megalamega-uj2kx
    @megalamega-uj2kx 2 роки тому +4

    Super song
    Visual nice 💓 ❤️
    Jesus Christ is word of god

  • @vaithegimurugan6262
    @vaithegimurugan6262 2 роки тому +1

    💖💖💖💖💖🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏Glory to God Alone

  • @Akash-ik2zz
    @Akash-ik2zz 2 роки тому +1

    Amen Appa

  • @p.thomas1389
    @p.thomas1389 Рік тому +1

    உமது வார்த்தைக்கு நன்றி

  • @immaculateheartmary.t6127
    @immaculateheartmary.t6127 2 роки тому +1

    Amen Amen Amen

  • @VijayaLakshmi-ti3xf
    @VijayaLakshmi-ti3xf 2 роки тому +1

    உம்முடய வார்த்தையால் உருவாக்குபவரே நன்றி ஐயா

  • @saranya1697
    @saranya1697 2 роки тому +1

    Amen Appa nantri Appa um vaarthaigalukaga

  • @kavikavi5406
    @kavikavi5406 2 роки тому +3

    Wow ......
    👌👌👌👌👌👌👌 Song
    💯 Correct Father.....
    💐💐💐💐💐💐💐💐
    Thank you
    Thank you Thank you Father 🙏

  • @sheebacaroline5912
    @sheebacaroline5912 Рік тому

    Na uingaloda karaingalil irruken pa enna uingaloda virupam pola uruvakkuinga pa

  • @arockiajegan777
    @arockiajegan777 2 роки тому

    THANK YOU JESUS CHRIST KARTHAR NALLAVAR