NIRAIVAANA ABISHEGAM ( OFFICIAL VIDEO ) || JOHNSAM JOYSON || நிறைவான அபிஷேகம் || NEW SONG

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 300

  • @antonyantony1324
    @antonyantony1324 9 місяців тому +8

    பாவ சிந்தை மாறனும் இயேசப்பா

  • @davidsamjoyson1
    @davidsamjoyson1 Рік тому +52

    Anointed🔥 Lord fill with your Holy Spirit everyone😊

  • @DanielKishore
    @DanielKishore Рік тому +108

    நிறைவான அபிஷேகம் தாரும்
    அளவில்லா கிருபைகள் ஊற்றும்
    ஆனந்த மழை பெய்ய செய்யும்
    அபிஷேக ஆழத்தை காட்டும்-2
    இயேசுவே இயேசுவே
    உம்மிடம் நான் வந்தேன்
    இயேசுவே இயேசுவே
    உம்மிடம் தான் கேட்கிறேன்-2-நிறைவான
    1.தாகம் என்னில் தீர்க்க வாரும்
    தேவா உம் நதியில் மூழ்க செய்யும்-2
    பாத்திரம் நிரம்பி வழிந்திட செய்யும்
    பரனே உம் வழியில் தினம் நடத்தும்-2-நிறைவான
    2.மாம்ச சிந்தை மடிய செய்யும்
    ஆவியின் சிந்தை வளர செய்யும்-2
    கனி நிறைந்த வாழ்வினை வாழ
    கர்த்தாவே என்மேல் கருணை காட்டும்-2-நிறைவான
    Niraivaana Abishegam Thaarum
    Alavilla Kirubaigal Ootrum
    Aanantha Mazhai Peiya Seiyum
    Abishega Aazhaththai Kattum-2
    Yesuvae Yesuvae
    Ummidam Naan Vanthaen
    Yesuvae Yesuvae
    Ummidam Thaan Ketkiraen-2-Niraaana
    1.Thaagam Ennil Theerkka Vaarum
    Deva Um Nathiyil Moozhga Seiyum-2
    Paathiram Nirambi Vazhinthida Seiyum
    Paranae Um Vazhiyil Thinam Nadathum-2-Niraivaana
    2.Maamsa Sinthai Madiya Seiyum
    Aaviyin Sinthai Valara Seiyum-2
    Kani Niraintha Vaazhvinai Vaazha
    Karththaavae Enmel Karunai Kattum-2-Niraivaana

  • @shanthirodriguez936
    @shanthirodriguez936 2 дні тому

    Amen . Thankyou Lord for this song

  • @malligamani7719
    @malligamani7719 Рік тому +7

    பரிசுத்த ஆவியானவரின் நிறைவை இந்த பாடல் மூலம் பெற்றுக்கொள்ள கர்த்தர் எனக்கு உதவி செய்வீராக.

  • @Kameshvaran-ki4xq
    @Kameshvaran-ki4xq Рік тому +3

    Niraivaana Abishegam Thaarum Alavilla Kirubaigal Ootrum Aanantha Mazhai Peiya Seiyum
    Abishega Aazhaththai Kattum-2
    Yesuvde Yesuvae Ummidam Naan Vanthaen Yesuvae Yesuvde Ummidam Thaan Ketkirden-2-Hiraaana
    1.Thaagam Ennil Theerkka Vaarum Deva Um Nathiyil Moozhga Seiyum-2 Paathiram nirambi vazhinthida Seiyum Paranae Um Vazhiyil Thinam Nadathum-2-Niraivaana
    2.Maamsa Sinthai Madiya Seiyum Aaviyin Sinthai Valara Seiyum-2 Kani Niraintha Vaazhvinai Vaazha Karththaavae Enmel Karunai Kattum-2-Niraivaana

  • @godvinmoses8054
    @godvinmoses8054 Рік тому +23

    மாமிச சிந்தை மறையனுப்பா ஆவியின் சிந்தை உண்டகாணுப்பா உங்க கிருபை அபிஷேகம் தங்காப்பா❤️🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 Рік тому +7

    இயேசுவே உம்மிடம் நான் வந்தேன் இயேசுவே உம்மிடம் தான் கேட்க்கிறேன்...ஆமென்...

  • @KuleswaradeviNageswaran
    @KuleswaradeviNageswaran Рік тому +4

    பாத்திரம் நிரம்பி வழிந்திடச்செய்யும் பரனே உம்வழியில்தினம்்நடத்தும்.

  • @blesswindaniel-r9i
    @blesswindaniel-r9i 2 місяці тому

    Amen Hallelujah. Praise the LORD; Glory to GOD

  • @jse907
    @jse907 День тому

    Thank u God

  • @tonytony9221
    @tonytony9221 5 днів тому

    Superb song God bless you brother 🙏

  • @JohnaJoseph-x4c
    @JohnaJoseph-x4c 2 місяці тому

    அப்பா நன்றி அப்பா நன்றி அருமையான பாடல்🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌ஆமென் 🙏😍👍சூப்பர் ஆமென் 🙏

  • @padminijoy-eg5pq
    @padminijoy-eg5pq 3 місяці тому

    Thank you, Respected Pastor ayya.
    Thank You, Lord!! Amen.

  • @immanuel2740
    @immanuel2740 Рік тому +3

    yesuve yesuve ummidam naan vanthen... 💓💓

  • @jazlyn.b7339
    @jazlyn.b7339 Рік тому +2

    Thank u Jesus amen daddy

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Рік тому +3

    இயேசு அப்பாவுக்கு மகிமை உண்டாவதாக நன்றி செலுத்துகிறேன் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே 🤚🙏 கர்த்தர் நல்லவர் ☝️🔥🤔🤗✝️🤷🛐😭👑🛐😑💯💖💃🤲👏🤩🙋🚶⛪📖📓🤗👥🏞️🌊🌧️🤷👄✝️🛐☝️🙏🙌🤚👍 நன்றி தேவனுக்கே 🙏 ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா

  • @thamizhselvi8214
    @thamizhselvi8214 3 місяці тому

    பயனே உம் வழியில் தினம் நடத்துவீர் ஸ்தோத்திரம்

  • @pjsweet24
    @pjsweet24 11 місяців тому +1

    Amen Appa thank you hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏💖👑💪

  • @subhasaravanan5024
    @subhasaravanan5024 Рік тому +1

    ....கனி நிறைந்த
    வாழ்வினை வாழ
    கர்த்தாவே என் மேல் கருணைக் காட்டும்
    இயேசுவே இயேசுவே
    உம்மிடம் நான் வந்தேன்
    இயேசுவே இயேசுவே
    உம்மிடம் தான் கேட்கிறேன்....
    அபிஷேகம் நிறைந்த பாடல்...
    இந்த பாடல் மூலம் எங்களை
    அபிஷேகம் பண்ணி, உம் பாதையில் எங்களை நடத்துகிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
    நன்றி இயேசப்பா

  • @counaradjoutarsise4216
    @counaradjoutarsise4216 Рік тому +1

    மாம்ச சிந்தை மடிய செய்யும்
    ஆவியின் சிந்தை வளர செய்யும்🙏✍✍

  • @Abhi_Abhirami
    @Abhi_Abhirami Рік тому +1

    💚🧡Pwolii

  • @gideond2768
    @gideond2768 Рік тому +1

    அருமையான பாடல் பாஸ்டர் கர்த்தருக்கு மகிமை, தேவனுடைய ராஜ்யத்தில் இப்படிப்பட்ட பாடல்கள் சாத்தானின் கிரியைகளை அழிகிறது ஆமேன், தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறது

  • @nimmijeni332
    @nimmijeni332 Рік тому +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக கர்த்தர் உங்களை கிருபையினால் ஆசீர்வாதம் செய்வாரா ஐயா இயேசப்பா இந்த பாடல் பாட பாஸ்டர் ஐயாவை மற்றும் படியா க செய்த கர்த்தருடைய வல்லமை கோடன கோடி நன்றிகள் ஐயா பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசீர்வாதம் செய்வாரா இன்றும் என்றும் சுகதோடும் பெலத்தோடும் ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழ வேண்டும் ஐயா நீங்க நன்றி 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰💫💫💐💐💥💥💯💯🎊🎊😍😍✨✨🤗🤗🤲🏻🤲🏻💖💖

  • @senthilsenthil4534
    @senthilsenthil4534 Рік тому +2

    அபிசேகபாடகலுக்காக நன்றி

  • @powerofyouthministry8677
    @powerofyouthministry8677 Рік тому +16

    இந்த கடைசி நாட்களில் இப்படிப்பட்ட பாடல்கள் நமக்கு தேவை🔥🔥

  • @jingli365
    @jingli365 Рік тому +2

    I asked heaven songs and written for holy spirit and realied earth anna

  • @johnwilliam9252
    @johnwilliam9252 Рік тому +1

    ♥️🙏👌💪👍👍👍🔥🔥🔥🔥🔥

  • @jameskarthik8808
    @jameskarthik8808 Рік тому +7

    ஆயிரமாயிரம் பாடல்கள் தேவனுடைய நாம மகிமைக்காக அண்ணன் அவர்கள் எழுதிகொண்டே இருக்கும் படியாகவும் அவை என்னை போன்றோருக்கு தேவனுடைய பெலனாய் அமையும் படியாகவும் ஜெபித்து கொள்கிறேன். நன்றி அண்ணா.❤❤.

  • @santhanamarystella9952
    @santhanamarystella9952 4 місяці тому

    நிறைவான அபிஷேக ம்தினமும் தாரும்ப்பா

  • @johnsonpandian3351
    @johnsonpandian3351 Рік тому +1

    Very powerful song

  • @thamizhselvi8214
    @thamizhselvi8214 3 місяці тому

    ஆமென் அல்லேலூயா

  • @sasimala3501
    @sasimala3501 4 місяці тому +1

    Thank you yesu appa .. thank you pastor for this song ..I felt the presence of god

  • @Bershy1555
    @Bershy1555 Рік тому

    Nice 👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻🥰🥰🥰💖💖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 Рік тому

    நிறைவான அபிஷேகம் தாங்கப்பா....

  • @jlshministry2021
    @jlshministry2021 Рік тому +7

    தேவனுடைய மகத்தான நாமம் மகிமைப்படட்டும்.கிருபை மேல் கிருபை இன்னும் அதிகமாய் பெருகும் அண்ணா

  • @jeniferwaston9809
    @jeniferwaston9809 Рік тому +59

    தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் இந்த பாடல் மூலமாக என்னை இன்னும் நிரப்பும் என்று வாஞ்சையோடு காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் paster கர்த்தர் நாமம் இன்னும் மகிமைபடட்டும்

  • @meenambigaiv4999
    @meenambigaiv4999 Рік тому +1

    Amen Hallelujah Thank Holy Spirit

  • @shalinialagurajan9910
    @shalinialagurajan9910 Рік тому +1

    Amen amen amen amen praise the lord Amen 😭🙏🏼🙏🏼🙏🏼✝️✝️✝️🌹

  • @disenthralleddoe6592
    @disenthralleddoe6592 Рік тому

    அபிஷேக ஆழத்தை காட்டும்
    தாகம் என்னில் தீர்க்க வாரும்
    தேவா உம் நதியில் மூழ்க செய்யும் 🙇‍♀🙇‍♀🙇‍♀...
    Nothing in this world can satisfy one's soul like God's presence does. Those who tasted the pleasure of God's presence will never ever wants for worldly pleasures.

  • @tharshanism
    @tharshanism 9 місяців тому +1

    Thank you holysprit

  • @amirthalidiya.a87
    @amirthalidiya.a87 Рік тому +1

    Hallelujah Appa Jesus Christ Amen

  • @sarjifdo9941
    @sarjifdo9941 Рік тому

    Naan innum abishegam peravillai enakum niraivana abishegam venum yesappa

  • @KuleswaradeviNageswaran
    @KuleswaradeviNageswaran Рік тому +9

    மாம்சசிந்தை மடியச்செய்யும் ஆவியின் சிந்தை வளரச்செய்யும். கனிநிறைந்த வாழ்வினைவாழக் கர்த்தாவே!என்மேல் கருணைகாட்டும்.

  • @sriramanandan2793
    @sriramanandan2793 Рік тому

    Setle glory song

  • @geetha9695
    @geetha9695 Рік тому +1

    Super song God bless you

  • @vidhyajones6521
    @vidhyajones6521 Рік тому +2

    Deva prasanam niraitha song brother.very sweet and wonderful song.
    Thank you brother 🙏

  • @BernardClifford-yc3ng
    @BernardClifford-yc3ng Рік тому +1

    Beautiful song. Anointed & something very special in this particular song.

  • @raviphilip6270
    @raviphilip6270 Рік тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக பாஸ்டர் இந்த பாடல் வரிகள் எங்களை இன்னும் ஆழத்தில் நடத்துவதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆவியானவர் இந்த பாடலை தந்து தங்களின் ஊழியத்தில் இன்னும் அதிகமாக பயன்படுத்துவதற்க்காக நன்றி கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @rosemaryanthony7015
    @rosemaryanthony7015 Рік тому

    Kartharuke magimai abishega padalai abishegathudan padi athai ketkira engalukum antha abishega niraivai thantha kartharuke sthothiram 🙌

  • @bethelgraphicsindia1468
    @bethelgraphicsindia1468 Рік тому +1

    Let's praise JESUS 👏

  • @sahayamcharles258
    @sahayamcharles258 Рік тому +1

    Thank you lord thankyou Jesus thankyou holy spirit Amen amen amen 🙏

  • @aravinda7492
    @aravinda7492 Рік тому

    Amen hallelujah Jesus

  • @brindag4048
    @brindag4048 Рік тому +1

    Amen 🙏 Amen 🙏

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar3806 Рік тому +1

    Nice lyrics anna 👌 👏 👍 😍 🙌 😎

  • @rutholivia7393
    @rutholivia7393 Рік тому

    Amen Amen Appa, kani niraintha valvai tharum Appa

  • @goodnesschurch2725
    @goodnesschurch2725 Рік тому +2

    Waiting anna..❤

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze Рік тому +2

    Praise the Lord Jesus Holyspirit 🙏 Hallelujah Amen

  • @Abi-ry3xo
    @Abi-ry3xo Рік тому +1

    Amen praise the lord

  • @gnanasubash8706
    @gnanasubash8706 Рік тому +4

    ஆமென் அப்பா நிறைவான அபிஷேகம் தாரும் ❤❤❤❤

  • @hdfclife1842
    @hdfclife1842 Рік тому +2

    Pastor unga msg & songs anudhinanum engalai nadathukiradhu...Thank you jesus

  • @joshvalli9953
    @joshvalli9953 Рік тому

    Amen hallelujah Amen yes lord amen thank you Jesus amen

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 5 місяців тому

    Glory to God wonderful song God bless you Dear brother ❤

  • @shinyshine1575
    @shinyshine1575 4 місяці тому

    Great song Anna! I felt the presence of the Holy Spirit while singing na. Praise God for you and this song na😊

  • @GenxtPrem
    @GenxtPrem Рік тому

    Awesome anointed song pa. Wonderful lyrics.

  • @shalomgnmchurchnagercoil
    @shalomgnmchurchnagercoil Рік тому +1

    Very nice 👍👍👍

  • @alexg7783
    @alexg7783 Рік тому

    நீங்கள் பாடின பாடல் எல்லாம் என்னை கர்த்தருக்குள்ளே பலப்படுத்துகிறது.கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக

  • @anandhikanmani9605
    @anandhikanmani9605 Рік тому +1

    Glory Glory

  • @spreadthegospel4479
    @spreadthegospel4479 Рік тому

    ஆமென் 🙏🙏🙏

  • @victoriajoseph6104
    @victoriajoseph6104 10 місяців тому

    So wonderful you praise God....and touching lyrics

  • @psnkevin
    @psnkevin 4 місяці тому

    Today in 30/08/2024 this song touch me with present of God in the Holy sprit meeting thanks to the almighty God and Johnsam Pastor . All glory to the king of king 👑 JESUS amen....❤

  • @marydarwin9126
    @marydarwin9126 Рік тому

    Amen Appa ❤❤❤

  • @isravel.m5926
    @isravel.m5926 Рік тому +1

    Amen Yesappa nantri yesappa

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 6 місяців тому

    இந்தப் பாட்டை மூலமா இரட்சிக்கப்படும் மனசு ஆறுதலா இருக்கும் 🛐☦️

  • @JesusJames-h7c
    @JesusJames-h7c Рік тому

    Praise the lord 🙏🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️♥️♥️ i love you Jesus ♥️♥️♥️♥️♥️

  • @devtamil4743
    @devtamil4743 Рік тому +2

    The Most awaited ❤️💕💓🔥💯💯

  • @priyadharshini1620
    @priyadharshini1620 10 місяців тому

    Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pastorrajurajeshmoses6675
    @pastorrajurajeshmoses6675 Рік тому +2

    Beautiful... God bless you dear brother 🙏

  • @edwindayanablessy6613
    @edwindayanablessy6613 Рік тому

    என் மனதில் சமாதானம் இல்லை ஆண்டவரே எனக்கு உதவும்.

  • @shobanashoba8027
    @shobanashoba8027 Рік тому +3

    Amen🙏🏻நிறைவான அபிஷேகம் தாரும் 🙏🏻

  • @praveenamurugaiah7649
    @praveenamurugaiah7649 Рік тому

    wonderful song

  • @renswick
    @renswick Рік тому +2

    Very beautiful song ❤️❤️🥰

  • @enochshanmugams9484
    @enochshanmugams9484 Рік тому +1

    Glory

  • @siluvayinnilal2304
    @siluvayinnilal2304 Рік тому +1

    Aman Jesus 🙏🏽

  • @beulahzeba
    @beulahzeba Рік тому +1

    Very meaningful song.God bless

  • @kajinthathisa4354
    @kajinthathisa4354 Рік тому

    Nice song 😇🙏

  • @bestowstan2485
    @bestowstan2485 Рік тому +4

    Heart touching ❤️ lyrics Thanku Jesus God bless you pastor🙏

  • @jabasteenj8159
    @jabasteenj8159 Рік тому

    இது பாடல்லல்ல ஜெபம் 🙏🙏🙏🙏🙏

  • @jinirabi3060
    @jinirabi3060 Рік тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.

  • @எக்காளதொனி

    Praise God I enjoyed the presence of God Anna . God bless you Anna

  • @karthicksangeeta8673
    @karthicksangeeta8673 Рік тому +1

    May God bless you

  • @MarryMarry-n2s
    @MarryMarry-n2s 11 місяців тому

    Yesuvay.umalavillahabisegam.yegalaium.nirapattumappa

  • @thivyacatherinagodgift6011
    @thivyacatherinagodgift6011 Рік тому

    PRAISE GOD.....AMEN

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 Рік тому

    Amen yasappa nandri appa

  • @geethaj7335
    @geethaj7335 Рік тому

    Amen Amen Amen 🙏 praise the Lord 🙏 Helleluia 👍

  • @KuleswaradeviNageswaran
    @KuleswaradeviNageswaran Рік тому

    Niraivana.abisekam tharum.thakappne!

  • @cookinkid
    @cookinkid Рік тому +4

    Wow so spiritually peaceful ❤. Amen Jesus bless you brother 😊❤

  • @subikala
    @subikala Рік тому +3

    Heart touching song for broken heart ❤️

  • @pavipavi6329
    @pavipavi6329 Рік тому +1

    God bless you ❤️