Health benefits of Garlic| வெள்ளை பூண்டு நன்மைகள்| பூண்டின் தீமைகள்| எப்படி சாப்பிட வேண்டும் -TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 778

  • @selvavinayagamk5001
    @selvavinayagamk5001 3 роки тому +52

    மிக்க நன்றி sir!
    இந்த பிஸியான உங்கள் நேரத்தை ஒதுக்கி, மக்களின் நலனில் ஆர்வம் காட்டும் நீங்கள் வாழ்க வளர்க பல்லாண்டுகள்.

  • @BalaKrishnan-mw8hw
    @BalaKrishnan-mw8hw 3 роки тому +8

    Thanks Dr இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே.. உங்களுடைய வீடியோஸ் எல்லாம் பார்த்து வருகிறேன் ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கிறது முட்டை, பழம், உப்பு, சக்கரை, பூண்டு மேலும் பல வீடியோஸ்களை பார்க்கிறேன் மிக்க நன்றி கடவுளே...

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +3

    திரு Dr ரா முகுந்தன் அவர்களின்💯உண்மைதான்.அந்நாள் உணவுகள் உடலுக்கு
    ஆரோக்கியம்.இந்நாள் அனைத்தும் உடலுக்கு கெடுதல்"👌🙏

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 11 місяців тому +6

    தெளிவான அருமையான விளக்கம் டாக்டர்.நன்றிஐயா..

  • @devigathangaraju8965
    @devigathangaraju8965 3 роки тому +6

    arumai 🙏doctor.கல்லீரல் பாதிப்பை எப்படி சரி பண்ணுவது.ஒரு வீடியோ போடுங்கள் டாக்டர்.கல்லீரல் பேணி காப்பதை பற்றியும் சொல்லுங்கள் டாக்டர்.நன்றி 😊

  • @arockiatv5119
    @arockiatv5119 3 роки тому +46

    நன்றி மருத்துவரே பூண்டு சாப்பிடும் பழக்கம் எனக்கு எப்போதும் உண்டு..உங்கள் ஆலோசனை அருமை

    • @MK_20248
      @MK_20248 10 місяців тому +1

      Evala nala sapdringa sir...and ethina palu poondu sapdringa

  • @masstrustjoseph2279
    @masstrustjoseph2279 5 місяців тому +4

    அருமையான , அவசியமான
    ஆலோசனை
    தந்தமைக்கு
    நன்றியும் வாழ்த்தும்
    ஜோசப் மாஸ் டிரஸ்ட்

  • @tamilmanikaruppaiya9344
    @tamilmanikaruppaiya9344 3 роки тому +10

    இது ஒரு சிறந்த விளக்கம் அளித்து சொல் வதுநன்று

  • @RameshKumar-cl2ic
    @RameshKumar-cl2ic 3 роки тому +5

    ரொம்ப தெளிவா, பயனுள்ளதாய் சொன்னிங்க bro.. Thanks a lot bro.

  • @StechSankar
    @StechSankar 3 роки тому +4

    தெளிவான விளக்கம். உங்களைப்போல் மருத்துவரைக் காண்பது ரொம்பவும் அரிது 🙏🙏🙏

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 роки тому +6

    Dr.valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @மு.குணசேகரன்
    @மு.குணசேகரன் 3 роки тому +23

    அருமையான கானொளி பயனுள்ளதாக இருந்தது.
    நன்றி

  • @washeerdeen6184
    @washeerdeen6184 Рік тому +14

    அருமையான ஆலோசனை வாழ்த்துகள் ஐயா வாழ்த்துகள் நன்றி

  • @radhakamath5928
    @radhakamath5928 3 роки тому +3

    அருமையான பதிவு நன்றி தெளிவான உச்சரிப்பு

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 роки тому +11

    நன்றி மருத்துவர் அய்யா! 🙏

  • @thangarajraj9443
    @thangarajraj9443 3 роки тому +31

    நீங்க சூப்பரா சொல்றீங்க சார் இதுவரை எல்லா டாக்டரும் நன்மை மட்டும் சொல்ராங்க ஆன தீமை பற்றி ? பலருக்கு வேறு பிரச்சனையும் இருக்கல்ல சார் உங்கள் சேவை தெடரனும் சார் கட் பிளஸ் யூ சார்

  • @sivakumarr1972
    @sivakumarr1972 3 роки тому +43

    தெளிவான விளக்கம் சார் நன்றி

  • @gunasekar2976
    @gunasekar2976 3 роки тому +20

    தெளிவான விளக்கம் ஐயா

  • @varadhrajan5765
    @varadhrajan5765 3 роки тому +9

    நன்றி ஐயா உங்கள் பாரம்பரிய மருத்துவ பயன்களை கேட்டு மக்கள் பயனடையட்டும்

  • @ferliexstanislaus5593
    @ferliexstanislaus5593 2 роки тому +10

    எளிய & தெளிவான விளக்கம்

  • @mahi2625
    @mahi2625 11 місяців тому +3

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏👍🙏

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 3 роки тому +21

    Dr.sir, thank you very much for your useful guidelines by using garlic's.

  • @M.pathmanathanM.pathma-dc5ug
    @M.pathmanathanM.pathma-dc5ug 10 місяців тому +2

    Thelivana vilakkam.Rombavum NANDRI Sir

  • @gobir9818
    @gobir9818 2 роки тому +2

    நன்றி டாக்டர் உங்கள கண்டு பெருமை படு ஒம் 🙏🙏🙏🙏

  • @florencesamuel4257
    @florencesamuel4257 5 місяців тому +2

    God bless you my dear Doctor for your today's encouraging words.

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 роки тому +2

    நன்றி ஐயா அருமையான பதிவு.
    🙏🙏

  • @durairaj-r818
    @durairaj-r818 3 роки тому +17

    வணக்கம்.பூண்டு மருத்துவத்தை தெரிந்து கொண்டேன்.நன்றி.

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 5 місяців тому +2

    Sir, well explained about the uses of garlic. Thank you very much sir.

  • @Chendursamaiyal
    @Chendursamaiyal 3 роки тому +4

    Romba thx sir ini poondu naangalum sspturom 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣

  • @josphinleena4859
    @josphinleena4859 2 роки тому +2

    மிக அருமையான பதிவு சார் 🙏🙏😇

  • @vembadurai4151
    @vembadurai4151 Рік тому +1

    Explanation Good..How to take
    Naa daily verum vaithula saptren..Nallathanu Sollunga Dr

  • @shanthisakthivel7018
    @shanthisakthivel7018 3 роки тому +22

    Thank You Sir , for your Valuable Tips

  • @thirumalv1629
    @thirumalv1629 3 роки тому +7

    அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா. பதிவுகளை பார்த்தவர்கள் பிறரும் பலன் பெற உதவிசெய்யலாம். தற்போது தரமான பூண்டு விளைகிறதா என்பதை கவனித்து பூண்டு வாங்கி சாபெபிடலாம்

  • @malligai3543
    @malligai3543 3 роки тому +4

    மிக நல்ல பதிவு ..நன்றி

  • @antonyantony8012
    @antonyantony8012 3 роки тому +18

    Fantastic advice Doctor.. you are explained very simple way. Thanks

  • @srinivasankg1093
    @srinivasankg1093 3 роки тому +9

    நன்றி சார்

  • @vijaypsycno3040
    @vijaypsycno3040 3 роки тому +3

    Vanakam Ieeyaa Mikka Nandrri, Migawum Nandrru. May GOD bless U & yr lovely family, take care always, by.

  • @nidhiayad1630
    @nidhiayad1630 3 роки тому +3

    சூப்பர் டாக்டர் ரொம்ப நன்றி அதிகமாக சாப்பிடும் போது ஏற்படும் தீமைகள் அதில் இரண்டாவதாக ஒரு மாத்திரை சாப்பிடும் போது சாப்பிட கூடாது என்று கூறினிர்கள் அது என்ன மாத்திரை ஆடியோ அந்த இடத்தில் கிளியரா இல்லை அது என்ன மாத்திரை என்று தெரியப்படுத்துங்கள் டாக்டர்

    • @nidhiayad1630
      @nidhiayad1630 3 роки тому

      @@DrSagulRMugunthan நன்றி டாக்டர்

    • @sairaman4268
      @sairaman4268 3 місяці тому

      Sir please yanku kuda Antha tablet name thelewa pureyala iya marupadeum oru murai solugal Nandri

  • @mohamedyusuf6691
    @mohamedyusuf6691 8 місяців тому +2

    உங்கள் கருத்து அருமையான

  • @palanivelupalanivelu5043
    @palanivelupalanivelu5043 9 місяців тому +2

    Good. Doctor
    Super
    Super
    Super. sir

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k 3 роки тому +6

    Very very informative. Thank you. Doctor

  • @pspp592
    @pspp592 3 роки тому +20

    நீங்கள் சொல்வது நூறு சதவீதம் சத்யமான உண்மை சார்... உண்மையை உரக்க சொண்ண உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் சார்.🙏🙏🙏

  • @ravirajkumarrajan8820
    @ravirajkumarrajan8820 3 роки тому +2

    Very good morning with smile Dr, your advice is Too good, for our health doctor, thanking you so much

  • @gnanamanithangam5142
    @gnanamanithangam5142 3 роки тому +13

    Thank you Doctor valuable tips. very useful advice.

  • @jebarajklm635
    @jebarajklm635 5 місяців тому +3

    டாக்டர் ஐயா சூப்பர்👌👌❤️❤️👌👌❤️

  • @Flower-t9s
    @Flower-t9s 2 роки тому +3

    Good advice. Thanks Dr

  • @rajasubha6129
    @rajasubha6129 3 роки тому +10

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சார்

  • @TamilGallatakids_THARUN_IKA
    @TamilGallatakids_THARUN_IKA 3 роки тому +9

    Thank u sir neenga udane rplyunm pandringa

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 3 роки тому +5

    ரொம்ப ரொம்ப நன்றி அய்யா,
    God bless you sir..

  • @srirajasridharan2948
    @srirajasridharan2948 3 роки тому +9

    நன்றி டாக்டர். தெளிவான விளக்கம்

  • @dhanasekaranjayaraman1530
    @dhanasekaranjayaraman1530 10 місяців тому +2

    சர்க்கரை நோயாளி உள்ளவர்கள் பூண்டை பயன்படுத்தலாம் என்று கூறியதற்கு மிக்க நன்றி ஐயா

  • @licbalalicbala85
    @licbalalicbala85 2 роки тому +4

    நன்றி அருமையான தகவல்

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 3 роки тому +4

    Thank you so much Dr 🙏🌹⭐⭐⭐

  • @kanala2z
    @kanala2z Рік тому

    டாக்டர் நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை எனக்கு நெஞ்சு வலி ரொம்ப நாளாக இருந்ததாக ஒரு மாத காலமாக நெஞ்சுவலி இருந்தது ஒரு அய்யா ஒருவர் கூறினார்கள் பூண்டு பால் சாப்பிடுங்கள் என்று தினமும் நான் பூண்டுப்பால் சாப்பிடுகிறேன் நெஞ்சு வலி சுத்தமாக குறைந்து விட்டது ஒரு நாளைக்கு 5 பூண்டுப் பல் 5 பூண்டு மட்டுமே போட்டு சாப்பிடுகிறேன் இதைத் தொடர்ச்சியாக எடுக்கலாமா டாக்டர் எடுக்கலாமா டாக்டர்

  • @balajisharma1
    @balajisharma1 2 роки тому

    சார் அருமையான தகவல் பூண்டு ஒரு பல் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டுமா அல்லது இரவு சாப்பிட்ட பிறகு படுக்கும் முன்பு ஒரு பல் சாப்பிட வேண்டுமா தெளிவு படுத்துங்கள்

  • @dharmaraje5229
    @dharmaraje5229 Рік тому +7

    மரியாதைக்குரிய டாக்டர் அவர்கள் மிகவும் பயனுள்ள தகவல், நன்றி.

  • @shanmugamsangeetha9894
    @shanmugamsangeetha9894 3 роки тому +4

    தெளிவான விளக்கம் புரியாதவர்கள் கூட செய்யலாம் அருமை அய்யா

  • @taj8471
    @taj8471 3 роки тому +1

    Thank you dr very nice & usefull your tips

  • @dhivyasweety018
    @dhivyasweety018 2 роки тому

    Tq sir 🙏🏼ur information very useful tips 👏 good job 👍

  • @saraprem8211
    @saraprem8211 3 роки тому +6

    very great video 👍 thank you

  • @yjjgghh6884
    @yjjgghh6884 3 роки тому +19

    மிகவும் அருமையான பதிவு களை தரும் டாக்டர்

  • @mahi2625
    @mahi2625 11 місяців тому

    டாக்டர்களுக்கு மிக்க நன்றி 🙏👍🙏

  • @shabrymhd3215
    @shabrymhd3215 27 днів тому

    Thank you doctor 👍🏼

  • @deepapriya4593
    @deepapriya4593 3 роки тому +3

    Thank you sir, useful massage.

  • @priyapretty4352
    @priyapretty4352 2 роки тому

    Useful tips doctor enaku neck Fula karappan mathiriyum iruku karuppu themal mathiriyum iruku please athuku tips solunga doctor

  • @mommekitchenkilladigal7132
    @mommekitchenkilladigal7132 3 роки тому +8

    Please explain about Advantage and disadvantage of intake of Shallots in Empty stomach (morning)

  • @jeyaramkumar6075
    @jeyaramkumar6075 3 роки тому +5

    அற்புதமான பூண்டு விளக்கம்.
    நன்றி டாக்டர்.
    தினமும் உணவிற்கு முன் or பின் எப்படி என்பதை தெரிவிக்க அன்போடு வேண்டுகிறேன். GOD BLESS YOU SIR.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 роки тому +5

    Thank you doctor. Very useful post . Anyone can understand well explained . Thank you once again

  • @sharvirogi5701
    @sharvirogi5701 3 роки тому +2

    Excellent, how to take, empty stomach ?

  • @umamaha158
    @umamaha158 3 роки тому +2

    Nandri Dr

  • @rani-ex8gs
    @rani-ex8gs 3 роки тому +4

    ரொம்ப நன்றி சார்

  • @m.nandhakumar3194
    @m.nandhakumar3194 3 роки тому +1

    Sir. thanks for your explantion. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? அல்லது சிறிய அளவு தண்ணீர் குடித்த பிறகு சாப்பிடலாமா?

  • @sivasailamhariharan6727
    @sivasailamhariharan6727 3 роки тому +10

    Very useful information conveyed in simple terms .Nicely conveyed.

  • @sharmilaexcilinebaby185
    @sharmilaexcilinebaby185 3 роки тому +1

    Sir romba nala explain panurenga thank u

  • @msathishkumar5026
    @msathishkumar5026 2 роки тому

    Neenha nalla soldringa dr unga video pidichirukku happy

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Рік тому

    Very useful vedio doctor... truthful information...! Thank you so much doctor ❤🎉❤

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 3 роки тому +3

    சூப்பர் நன்றி சார்

  • @30PADMANAABHAN
    @30PADMANAABHAN 3 роки тому +3

    Very useful information thankyou doctor

  • @chitraleo6284
    @chitraleo6284 3 роки тому +3

    Thank you brother.... God bless you 😇

  • @VinothKarthi-f4y
    @VinothKarthi-f4y Рік тому +1

    Nantri. Anna❤

  • @nnarayanan9150
    @nnarayanan9150 2 роки тому +1

    ஐயா தயவுசெய்துஉங்கள் செல்நெம்பர் தாரும் விளக்கம்அருமை அருமை நன்றி நன்றி

  • @sathyavani2296
    @sathyavani2296 3 роки тому

    Nandri doctor.

  • @madhavana3946
    @madhavana3946 3 роки тому

    Thanks.DR.👈👏🤔🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 роки тому +4

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி

  • @prabhuc2737
    @prabhuc2737 2 роки тому

    Thank you brother God bless you thambi

  • @vjohn3301
    @vjohn3301 3 роки тому +1

    Thank you brother god bless you

  • @Unique04
    @Unique04 2 роки тому

    Sir good information and one dought sir empty stomach or fully stomach taking method sir......

  • @sureshks7130
    @sureshks7130 3 роки тому +2

    Thank you so much sir..🙏🙏🙏

  • @geethageetha913
    @geethageetha913 3 роки тому

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ஐயா

  • @thangathanga6820
    @thangathanga6820 3 роки тому +4

    Thank you sir 🙏

  • @Grace-qy3yp
    @Grace-qy3yp Рік тому

    Thank you doctor.. ❤️

  • @jeni2828
    @jeni2828 2 роки тому

    Use full video... Tq sir👍🤝

  • @yasminebhanu3280
    @yasminebhanu3280 3 роки тому +1

    Unga video va skip pannave thonala avlo use fullana tips tq, blood vessels la block irukkuna indha treatment fallow pannnalama

    • @yasminebhanu3280
      @yasminebhanu3280 3 роки тому

      @@DrSagulRMugunthan tq so much for your valuable reply 👍

    • @yasminebhanu3280
      @yasminebhanu3280 3 роки тому

      @@DrSagulRMugunthan if you don't mind blood vessels block irukkavanga endhamari food edukkalamnu oru video poda mudiuma

  • @parthibanm7887
    @parthibanm7887 3 роки тому +11

    Thank u for the clear information, just one doubt. I’m already having Gerd complications. Is it advisable for me to take garlic, if yes should I take it in empty stomach or should I take after meals ?

  • @thirusamson3372
    @thirusamson3372 3 роки тому +5

    Thank you so much for your advice Dr..

  • @dnareplication5593
    @dnareplication5593 3 роки тому

    நன்றி வாழ்த்துக்கள் 💯

  • @rameshk7506
    @rameshk7506 3 роки тому +1

    Superoooosuper Dr. Thanking u Ayya meekaarumai with example and understanding vazhga ungal thondu valarga ungal pani

  • @kasthurij6277
    @kasthurij6277 3 роки тому

    Thanks d r garlic massage 🙏

  • @scholasticascholastica811
    @scholasticascholastica811 2 роки тому

    Tq dr....🙏🙏🙏🙏👌

  • @vasendthavasend17
    @vasendthavasend17 3 роки тому +26

    வணக்கம் டாக்கர் உங்கள் அரிவுறைக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்