தாத்தா பெயரில் சொத்து உள்ளது.அவருக்கு மூன்று வாரிசுகள்.இரண்டு வாரிசு இறந்து விட்டார்கள்.ஒருவர் மட்டுமே உள்ளார்.இப்போ சொத்துகளை பாகப்பிரிவினை செய்ய வேண்டும்... முத்திரை தாள் கட்டணம் மற்றும் ரிஜிஸ்டர் கட்டணம் எவ்வளவு சார்?
எங்கதாத்தாபெரிப்பாவுக்கும் அப்பாவுக்கும் 1956 தானமாக ஐந்து இடங்கள் கிழக்கு பெரியப்பா மேற்கு அப்பாவுக்கும் பெரிப்பா1976 இறந்துவிட்டார் அவர்கள் குடும்பத்தார் எங்க அப்பாவை மறைத்து அவர்கள் சேல் செய்திருக்கிறார்கள் எங்களுக்கு இப்பத்தான் தெரியவந்தது அப்பாகூட பிறந்த அக்கா தங்கை குடும்பத்தார் அப்பாபாகம் சேல்பண்ணா இருபது சதவிகிதம் சதவிகிதம் கொடுக்கனும் சொல்றாங்க இது சரியா தெரியபடுத்துங்கசார்
முடிவா என்னதான் சொல்றீங்க தந்தைக்கு பாகப் பிரிவினை மூலம் வரும் சொத்தில் பெண்களுக்கு உரிமை உள்ளதா இல்லையா அதை முதல் தெளிவா சொல்லுங்க நீதிபதிக்கு நீதிபதிக்கு சட்டம் தன் தீர்ப்பை மாற்றினால் சட்டம் என்பது எதற்கு
வழக்கு வெற்றி என்பது சான்றுகள் மற்றும் வாதங்களையும் பொறுத்து. சட்டம் எப்போதுமே இறுதியானது அல்ல. சூழ்நிலையை பொறுத்தே சட்டத்தை பயன்படுத்துதல் மற்றும் மேற்கோளாக கொள்வார்கள்.
@@greenfocus7552 நான் கேட்ட கேள்விக்கு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றுதான் இருந்தால் மேகார்ட்க்கு போய் வாய்தா மேல் வாய்தா போட்டு கோர்ட்டுக்கு அலைய வேண்டியது இல்லை
@@vishaltry உண்மை தான். ஆனால் சட்டம் அப்படி இல்லை. சில இடங்களில் சட்டம் அணைத்து சாத்தியங்களையும் அளிக்கிறது. பூர்விக சொத்தை ஒருவர் உயில் எழுத முடியாது என்று பொதுவான சட்டம் இருந்தாலும், அதிலும் சில விளக்குகள் உள்ளன. ஒருவர் தனது பூர்விக சொத்துக்கான நடப்பு மதிப்பையும், உபயோக தன்மையினையும் அளித்திருந்தால் அவர் விருப்பப்பட்டவர்க்கு உயில் எழுத முடியும் என்று உள்ளது. ஆனால் இது நடைமுறையில் அதிகமாக பயன்படுத்துவது இல்லை . உதாரணமாக பூர்விக நிலம் உங்கள் அப்பாவுக்கு வந்துள்ளதாக வைத்துக்கொள்வோம். அப்போது அந்த நிலம் சுத்தமாக மதிப்பு இல்லாததாக இருந்து உங்கள் தந்தை தான் அந்த நிலத்தை பண்படுத்தி பயன்பாடு நிலமாக மாற்றி இருந்தால், அவர் அதை தனது சுய சம்பாத்ய சொத்து போல் பாவித்து உயில் எழுதமுடியும்
@@benchella6450 சட்டம் ஒரு இருட்டறை அதில் வாக்குவாதம் விளக்கு என்று அண்ணா சொன்னது உண்மைதான் போல இதில் நீதிபதியின் மன நிலையும் தீர்ப்பு மாறுபடும் சட்டம் என்பது 2ம் 2ம் நான்கு என்பது போல இருக்க வேண்டும் அது தான் சட்டம் நீதிபதியை பெnறுத்து தீர்ப்பு மாறுபடும் என்றால் சட்டம் என்பது எதற்கு ஸார்
என் கணவரின் தாத்தா சொத்து நிலுவையில் இருக்கா முடிந்து விட்டதா என்று தெரியவில்லை சார் நா ஜீவனாம்சம் வழக்கு போட்டு இருக்கேன் என் மகனுக்கு சொத்து கொடுக்க சொல்லுவாங்களா சார்.என் கணவர் பெயரில் சொத்து இல்லை என்று நினைக்கிறேன்.என் மாமனார் பெயரில் சொத்து இருக்கு என்பது நல்லாவே தெரியும் சார்.
அருமை அருமை அருமையான விளக்கம்
மிக்க நன்றி சார் நல்ல விளக்கம்
பயனுள்ள தீர்ப்பு சீனியர்
nantri sir
எனது தாத்தா அவரது சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தை எனது தந்தை பெயரில் மட்டும் செட்டில்மெண்ட் எழுதி வைத்துள்ளார் அது பூர்வீக சொத்தாக
Superb sir
Sir.supersir
Super sir
1956 இக்கு பிறகு பிரிக்கப்படும் சொத்து தனிப்பட்ட சொத்தாக தான் கருத முடியும்.
இன்றைய நிலையில் ,ஒருவர் பாகபிரிவினை தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் ,வழக்கு முடிய ஆகும் காலம் எவ்வளவு நாட்கள் ஆகும்
5 years
Super na
Thanthaikku pakapirivinaiyil kodutha sothai t pen pillaikalai ketkamal pillaikku mattum thana settlement seithathu selluma?
Poorviga soththu.
நன்றி சார். கடைசியில் நீதிபதி சொல்வதுதான்
Super sir 🙏
ஐயா என் வழக்குசம்பந்தமாக தங்களை எப்படி சந்திப்பதுங்கய்யா எனக்கு பதில் அப்புங்கள் நான் தங்களை சந்திக்க தயார் வணக்கம் 🙏
உடனே பதில் அளிக்கவும்
தாத்தா பெயரில் சொத்து உள்ளது.அவருக்கு மூன்று வாரிசுகள்.இரண்டு வாரிசு இறந்து விட்டார்கள்.ஒருவர் மட்டுமே உள்ளார்.இப்போ சொத்துகளை பாகப்பிரிவினை செய்ய வேண்டும்... முத்திரை தாள் கட்டணம் மற்றும் ரிஜிஸ்டர் கட்டணம் எவ்வளவு சார்?
Super anna
Thanks 😊
I want details of private temple oreder from Court I want legal opinion sir
Vanakkam Sir does limitation Act is not applicable to this suit sir
🙏🙏
Varisu chandru peramal courtukku cendru judgement pera mudiyuma
என்னுடைய வழக்கிற்குஎதிராக உள்ளது நன்றி சீனியர்
Thanks.Please mention the case details then only we can take copy
தந்தையின் எந்த சொத்தும் வேண்டாம் என்று எப்படி எழுதி தருவது சொல்லூங்கள் சார்
விடுதலை பத்திரம் இது பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்
Sir oru thagaval solla virumbiran sir. Sir. Appa sothu. Thattha sothu. Ethuvaga irunthalum. Avarudaya. Ann varusukku mattumthan. Sontham enna. Appavukku kastamnna antha vittiu pillai peranthan athaanubavikran. Oruvellai anthavittu pon pillaikku kastamnna. Odiva nthu uthavi cheyyaranga. Ithaen evanga unaramattanga sothu sothunnu allairangale avargalkattum. Villaimathippatra pasam. Ivargallukku therriyaliaa
Apo ponnungaluku kudutha dowry ilama inum irukrathaium kuduthanum, aaga mothathla ampla pillaingalum avangaluku kudukrathu pola oru dowry share vankanum.
Sir.super
எங்கதாத்தாபெரிப்பாவுக்கும்
அப்பாவுக்கும் 1956 தானமாக
ஐந்து இடங்கள் கிழக்கு பெரியப்பா மேற்கு அப்பாவுக்கும் பெரிப்பா1976 இறந்துவிட்டார் அவர்கள் குடும்பத்தார் எங்க அப்பாவை
மறைத்து அவர்கள் சேல் செய்திருக்கிறார்கள் எங்களுக்கு இப்பத்தான்
தெரியவந்தது அப்பாகூட பிறந்த அக்கா தங்கை குடும்பத்தார் அப்பாபாகம் சேல்பண்ணா இருபது சதவிகிதம் சதவிகிதம் கொடுக்கனும் சொல்றாங்க
இது சரியா தெரியபடுத்துங்கசார்
👍
Hai Ganesh Jhalak Raja
Hai Ganesh jalakandapuram Raja ITPL
@@rajas9442 வணக்கம் சகோ ... கல்யாணம் பண்ணிடீங்களா?
பூர்விக சொத்தை தகப்பனார் பங்கு கேட்க்கா வாரிசு கேட்க தர மாறுக்கிறார இதற்க்கு பளையம் Sub Court தீர்ப்பு கூறுகிறதே?
முடிவா என்னதான் சொல்றீங்க தந்தைக்கு பாகப் பிரிவினை மூலம் வரும் சொத்தில் பெண்களுக்கு உரிமை உள்ளதா இல்லையா அதை முதல் தெளிவா சொல்லுங்க நீதிபதிக்கு நீதிபதிக்கு சட்டம் தன் தீர்ப்பை மாற்றினால் சட்டம் என்பது எதற்கு
வழக்கு வெற்றி என்பது சான்றுகள் மற்றும் வாதங்களையும் பொறுத்து. சட்டம் எப்போதுமே இறுதியானது அல்ல. சூழ்நிலையை பொறுத்தே சட்டத்தை பயன்படுத்துதல் மற்றும் மேற்கோளாக கொள்வார்கள்.
@@greenfocus7552 நான் கேட்ட கேள்விக்கு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றுதான் இருந்தால் மேகார்ட்க்கு போய் வாய்தா மேல் வாய்தா போட்டு கோர்ட்டுக்கு அலைய வேண்டியது இல்லை
@@vishaltry உண்மை தான். ஆனால் சட்டம் அப்படி இல்லை. சில இடங்களில் சட்டம் அணைத்து சாத்தியங்களையும் அளிக்கிறது. பூர்விக சொத்தை ஒருவர் உயில் எழுத முடியாது என்று பொதுவான சட்டம் இருந்தாலும், அதிலும் சில விளக்குகள் உள்ளன. ஒருவர் தனது பூர்விக சொத்துக்கான நடப்பு மதிப்பையும், உபயோக தன்மையினையும் அளித்திருந்தால் அவர் விருப்பப்பட்டவர்க்கு உயில் எழுத முடியும் என்று உள்ளது. ஆனால் இது நடைமுறையில் அதிகமாக பயன்படுத்துவது இல்லை .
உதாரணமாக பூர்விக நிலம் உங்கள் அப்பாவுக்கு வந்துள்ளதாக வைத்துக்கொள்வோம். அப்போது அந்த நிலம் சுத்தமாக மதிப்பு இல்லாததாக இருந்து உங்கள் தந்தை தான் அந்த நிலத்தை பண்படுத்தி பயன்பாடு நிலமாக மாற்றி இருந்தால், அவர் அதை தனது சுய சம்பாத்ய சொத்து போல் பாவித்து உயில் எழுதமுடியும்
@@benchella6450 சட்டம் ஒரு இருட்டறை அதில் வாக்குவாதம் விளக்கு என்று அண்ணா சொன்னது உண்மைதான் போல இதில் நீதிபதியின் மன நிலையும் தீர்ப்பு மாறுபடும் சட்டம் என்பது 2ம் 2ம் நான்கு என்பது போல இருக்க வேண்டும் அது தான் சட்டம் நீதிபதியை பெnறுத்து தீர்ப்பு மாறுபடும் என்றால் சட்டம் என்பது எதற்கு ஸார்
@@greenfocus7552 😮
கர்த்தா பெண்ணாக இருந்தால் இந்த கோர்ட் ஆர்டர் பொருந்துமா??
என்னால் உங்க telegram group ல் இணைய முடியவில்லை....It says you are banned to join this group....Help me sir
First tell the Judgment reference
Reported in LW or MLJ 0r.MWN(Civil)
அட நாசமா போனவங்க என்னய்யா சட்டம் போடுறாங்க
தணணணபணணதஙதஙழழழழ ணழழஙழததணணணஙழவழணவண
🎉🎉😂
என் கணவரின் தாத்தா சொத்து நிலுவையில் இருக்கா முடிந்து விட்டதா என்று தெரியவில்லை சார் நா ஜீவனாம்சம் வழக்கு போட்டு இருக்கேன் என் மகனுக்கு சொத்து கொடுக்க சொல்லுவாங்களா சார்.என் கணவர் பெயரில் சொத்து இல்லை என்று நினைக்கிறேன்.என் மாமனார் பெயரில் சொத்து இருக்கு என்பது நல்லாவே தெரியும் சார்.
Sir unga number please