அபாயகரமான கிரிமினல் சட்டங்களும் நெருங்கிவரும் சனாதன ஆட்சியும் | ப. பா.மோகன் | Advocate B. B. Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 12 бер 2024
  • தமிழ்நாடு மூதறிஞர் குழு
    The Tamil Nadu Intellectuals Forum
    சிறப்புக் கூட்டம்
    08.03.2024, அன்னை மணியமையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7
    புதிய கிரிமினல் சட்டங்களும் பாதக விளைவுகளும்
    தலைமை: முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ்
    தலைவர். தமிழ்நாடு மூதறிஞர் குழு
    சிறப்புரை: வழக்கறிஞர் பவானி பா.மோகன்
    மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
    #bbmohan #BhavaniBMohan #JusticeAnitaSumanth #grswaminathan #JusticePNPrakash #advocateBBMohan #judiciary #hindurashtra #udhayanidhistalin #sanatandharma #gokulrajcase #yuvaraj #DheeranChinnamalaiPeravai #varnasystem #bjp #rss #constitutionofindia #TamilNaduIntellectualsForum

КОМЕНТАРІ • 49

  • @thalavairajendran9175
    @thalavairajendran9175 3 місяці тому +7

    இனி மக்கள் வீதிக்கு வரவேண்டும் வர்ணாஸ்ரம் என்ற வாந்தி சனாதனம் என்ற பேதியையும் மனதிலே சுமந்துகொண்டு இருக்கும் இந்த நீதிபதியை நீக்கமக்கள் வீதிக்கு வரவேண்டும் சட்டபடி தீர்ப்பா சனாதனபடியா மானமுள்ள சூத்திரனே சூரிய சக்தி சுடர் விடும்போது ஆரியசக்தி ஆர்த்தெழுவது ஏன்

  • @assadullahbinnoormohamed711
    @assadullahbinnoormohamed711 3 місяці тому +8

    அருமை அருமை 👏👏👏👏👏👏👏👏👏👏
    வளர்க பெரியாரின் பகுத்தறிவு

    • @user-gg3bu9zy1r
      @user-gg3bu9zy1r 3 місяці тому

      பெரியார் அல்லா பொய்னு சொல்லிடாரே..பாய்..என்ன செய்ய

  • @SankarSankar-is9fc
    @SankarSankar-is9fc 3 місяці тому +11

    தமிழ்நாட்டின் நீதிபதிகள் அதிகமாக வேண்டும்

    • @user-gg3bu9zy1r
      @user-gg3bu9zy1r 3 місяці тому

      வாய்ப்பு இல்லை.. அறிவாலயம் நக்கியா வேணும்னா ஆகலாம்

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 місяці тому

      எல்லா தரப்பிலிருந்தும் நீதிபதிகள் வர வேண்டும்...

  • @kennedyjoseph5902
    @kennedyjoseph5902 3 місяці тому +3

    மிக சிறப்பான உரை

  • @srinivasanmunch
    @srinivasanmunch 3 місяці тому +4

    Excellent...ஐயா..சிறந்த..விழிப்புணர்வு..சட்ட நுணுக்கங்களை.. வெளிப்படுத்தி..மக்கள் வாழ..எடுத்துரைப்பு..சிறப்பு

  • @Mervin1992
    @Mervin1992 3 місяці тому +5

    One of the best speeches heard in recent times. 🖤🔥

  • @PERIYAREDHKAR
    @PERIYAREDHKAR 3 місяці тому +8

    இனி வாய்ப்பேச்சு எல்லாம் பயனில்லை ஐயா, 3% க்கு இருக்கிற தைரியம், துனிவு நம்மிடத்தில் இல்லை.

    • @user-gg3bu9zy1r
      @user-gg3bu9zy1r 3 місяці тому

      என்ன செய்ய போற? தைரியமா சொல்லு.. ரவுடித்தனம்தானு..😂

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 місяці тому +2

      துணிவு மட்டுமல்ல, மனஒற்றுமையும் கூட...
      எங்கிருந்தாலும் அவா சாதீயத்த - சனாதன வர்ணாசிரத்த - பார்ப்பனீய மேலாதிக்கத்த - போற்றவரா இருக்காக...

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 місяці тому +2

      துணிந்து திராவிட - பகுத்தறிவு - சமூக நீதி - ஜனநாயக - சமத்துவ - மாநில உரிமைகளுக்கான - எளிய மக்களின் மேம்பாட்டுக்கான கொள்கைகளை இளைஞர்களிடம் சொல்ல வேண்டும். உரிமைகளை பாதுகாக்க போராடவும் முன் வர வேண்டும்...

  • @uthumanansari2328
    @uthumanansari2328 3 місяці тому +4

    Thanks a lot for your great service sir! People of your temper and charisma should be in our Supreme court judge!!

    • @user-gg3bu9zy1r
      @user-gg3bu9zy1r 3 місяці тому

      😂😂😂😂😂😂😂

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 місяці тому

      இல்லையில்லை... பல்வேறு நீதிபதிகளுக்கு சமூக வரலாற்றையும், அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைகளையும் எடுத்துரைத்து நீதி (justice and equity) பெற்று தரும் பெரும் பொறுப்பில் - வழக்கறிஞராக - செயல்படுவதே அவருக்கு சிறப்பு. நமக்கும் நன்மை பயக்க கூடியதாக இருக்கிறது.

  • @ctgandhimathi2269
    @ctgandhimathi2269 3 місяці тому +1

    ❤Superb

  • @aadhielumalai7994
    @aadhielumalai7994 3 місяці тому +4

    தந்தை பெரியாரும்-அ 27:05 ணண ல . அம்பேத் கரும் இல்லையென்றால் ஏழைகளுக்கு விடுதலையே கிடையாது.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 місяці тому

      அவர்களின் எண்ணற்ற, கடுமையான, தியாகமிகு போராட்டங்களால் பிற்படுத்தப்பட்டோருக்கும், பட்டியலினத்தவருக்கும் கிடைக்கப் பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாக தொடர்ந்து இழந்து வருகிறோமே... என்பதுதான் இன்றைய கவலை... என்ன செய்யப் போகிறோம்???

  • @KVKATHIRVELBSF-gn4ef
    @KVKATHIRVELBSF-gn4ef 3 місяці тому +1

    வாழ்க பெரியார் And அம்பேதகர் வளர்க. அவர்களி ன் கொள்கை.....

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 місяці тому

      அவர்களின் எண்ணற்ற, கடுமையான, தியாகமிகு போராட்டங்களால் பிற்படுத்தப்பட்டோருக்கும், பட்டியலினத்தவருக்கும் கிடைக்கப் பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாக தொடர்ந்து இழந்து வருகிறோமே... என்பதுதான் இன்றைய கவலை... என்ன செய்யப் போகிறோம்???

  • @-infofarmer7274
    @-infofarmer7274 3 місяці тому

    உயர்வு

  • @aadhielumalai7994
    @aadhielumalai7994 3 місяці тому

    கடவுள எல்லாம் மக்கள் தின்பதாற்கு முன்ஜென்மப n வம என்கின்றீர்கள்.

  • @user-xj6jl1gh2f
    @user-xj6jl1gh2f 3 місяці тому

    Recuse, not rescue. Recurse means to disqualify (oneself) as judge in a particular case
    broadly : to remove (oneself) from participation to avoid a conflict of interest

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 3 місяці тому +2

    அய்யா காந்தி தீண்டாமை பாவம் என்று கூறினார் தவறு என்று கூறவில்லை அப்படி கூறியிருந்த தண்டிக்க வேண்டியவர்கள் தண்டனை பெற்றிருப்பார்கள்

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 місяці тому +1

      காந்தியாரின் தீண்டாமை - சாதி - சனாதனம் - இந்து மதம் குறித்த கருத்துகள் எல்லா காலங்களிலும் ஒரே மாதிரி இருந்ததில்லை. அவரது அனுபவங்களுக்கு ஏற்ப அவை வளர்ந்தன என்பதையும் நாம் கவனிக்க தவறக் கூடாது. இனி இவர் நம்முடைய திட்டங்களுக்கு எதிராகத்தான் இருப்பார் என்ற முடிவுக்கு வந்த பின் தான் அவரை சுட்டுக் கொன்று விட்டார்கள்.

    • @mkjig
      @mkjig 3 місяці тому

      'பாவம்' என்றாலே தண்டிக்கப்பட வேண்டும் நீக்கப்பட வேண்டும் என்பதே பொருள்.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 місяці тому

    Constitution of India has been, for the past 10 years, continuously and consistently diluted, whittled down, and degraded by the BJP Government now in power at the Union. Even if the 'India Alliance' wins the upcoming elections and assumes power, it would take several years and continuous, consistent, and huge effort to undo the damage made in Indian polity.

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp 3 місяці тому

    Ayya enum nermaiya case netmaiya natadanum ,samaduvam batri new sudantku neenga sollikonde erukanum,beriyar , ambedkar evarkal munnpu evolo siramadai yetrikondu erubarkal ,entha degital sathi valarpukku rompa usefula eruku ayya ,entha timela rompa siviyara yethrika ventiya nilamayil ullom,kiamangalil bjb valarchi veguva tolirvitukurathu ,karanam ennavenral madam sathi valarpu pontravateil erunthu dhotanguthu ,anaivarim samam enbathai tirumpa thirumpa solaventiya nilamayil ullom.

    • @user-gg3bu9zy1r
      @user-gg3bu9zy1r 3 місяці тому

      மொதல்ல தமிழ ஒழுங்கா எழுதுடா தற்குறி..😂

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp 3 місяці тому

    Ayya neenga aravakurichi vandeengala ,naanga pallapati

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. 3 місяці тому +1

    97%கார்கள் போராடவேண்டும்.

    • @user-gg3bu9zy1r
      @user-gg3bu9zy1r 3 місяці тому

      எந்த கார்? மாருதியா இல்ல ஆடியா..😂

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 3 місяці тому +1

    அறுபது வருஷமாக நீங்கள் உருவாக்கிய சட்டங்களை யாரும் எதிர்க்கவில்லை.அது போல அமைதியாக அடுத்த அறுபது வருஷம் இருங்க. நல்லது மட்டுமே நடக்கும்

  • @samsonkumarsamsonkumar5539
    @samsonkumarsamsonkumar5539 3 місяці тому +1

    பாப்பாத்தி...

    • @user-gg3bu9zy1r
      @user-gg3bu9zy1r 3 місяці тому

      யேசுவ ஓத்தது மகதலேனானு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க..உண்மையா ப்ரோ?

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 місяці тому +1

    தரமான செருப்படி

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 3 місяці тому

    In any society hierarchy is there. No way for equal. Because it is nature

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 місяці тому +1

      This is absolutely wrong. Hierarchies may be there but they are neither BASED ON THE ACCIDENT OF BIRTH NOR REMAIN IMMOBILE. In short, to my knowledge, there is NO CASTE anywhere else.

  • @kumarm1034
    @kumarm1034 3 місяці тому

    பித்தலாட்டம்

  • @parthasarathy1861
    @parthasarathy1861 3 місяці тому

    வார்த்தை யின் ஜாலத்தில் மயங்கி அமுதமாகிய சாராயம் குடித்தே மகிழ்ந்து உணர்வின்றி உறங்கிவிடுங்கள் உணவுக்கு அடுத்த நாள் கையேந்தி அரசின் இலவச அரிசி க்கு கூச்சலிடுங்கள். சனாதனம் ஒழிய ஓட்டளியுங்கள் மீண்டும் இலவச தருமிகளுக்கு. பார்ப்பான் படிப்பான் அம்பேத்கார் அப்துல்கலாம் போன்ற நல்லவர்க்கு மட்டும் கல்விகிடைக்க வழி செய்வான். அவர்தளின் பெயரைமட்டும் தலைவர்கள் கூறி பறைசாற்றி பொருள்சேர்த்தே ஏழைகளை பெருக்குவர்.
    காம உணர்ங்சிகளை தூண்டி கொலைசெய்ய தூண்டுவது சனாதனமா பண்பா ஏழ்மையா?
    சனாதனம் போதித்தது சத்யம் பேசு தர்மம் செய். போன்ற வற்றைதானே இந்திய சட்டத்தின் முன் அனைவரும் சமம். சாதியின் பெயரில் மதத்தின் பாகுபாட்டில் அல்ல. பணம்படைத்தவர்கள்தான் தப்பிக்க பலவழிகளில் மயல்கிறார்கள்🙏🇮🇳

  • @SIVAMSIVAM-rf8tg
    @SIVAMSIVAM-rf8tg 3 місяці тому +2

    நீ அருகில் எவ்வளவு வாங்கி தின்னடா