சுப்பிரமணியன சாமியின் இஸ்ரேல் தொடர்பு...Maruthaiyan latest speech on israel palestine conflict

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2023
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 277

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 8 місяців тому +10

    ஐயா அருமையான தெளிவான எதிர்கால இளைஞர்களுக்கு பயனுள்ள பேச்சு. நீங்கள் நீடூழி வாழ்க

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 8 місяців тому

      "எதிர்கால இளைஞர்களுக்கு பயனுள்ள" 😂
      அரசியல் பேசி பழகுவதில் என்ன பயன் இருக்கு ? 🤦

    • @jayaramankuppusamy243
      @jayaramankuppusamy243 8 місяців тому

      @@shankarsubrahmaniyum8519 எல்லாருக்கும் ஆமாம் சாமி போட்டு அடிமையாக இருக்கலாமே

    • @FathimaMurshida-uz7zv
      @FathimaMurshida-uz7zv 2 дні тому

      ❤❤❤ I'm❤😂😂​@@shankarsubrahmaniyum8519

  • @sulthansulthan5626
    @sulthansulthan5626 8 місяців тому +9

    மிக மிக அருமையான பதிவு ஐயா நன்றி நன்றி 🙏

  • @matheenbasha9027
    @matheenbasha9027 8 місяців тому +7

    அருமையான பதிவு அய்யா உண்மையை பேசிய உங்களுக்கு நன்றி

  • @dylan9698
    @dylan9698 8 місяців тому +13

    அருமையான அறிவார்ந்த உரை வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @kanniyappankanni9940
    @kanniyappankanni9940 8 місяців тому +2

    Arumy brather super🌹🙏👌. Veri exclant super🌹🙏👌 brother🙏💐. Thanks🙏❤

  • @goodwillassociates733
    @goodwillassociates733 8 місяців тому +2

    அருமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவு நன்றி ஐயா வாழ்க வாழ்க! நலமுடன்

  • @tsananthanarayanan1713
    @tsananthanarayanan1713 8 місяців тому +14

    Excellent speech! Full of compassion and humanity! He has clearly shown us all the historical injustice done to palestinians since they were expelled from their homeland in 1948. They rightly call it Nakbah. The catastrophe and unspeakeable suffering inflicted on the palestinians, is the bleeding sore on the body politic of the civilised western nations, mainly USA, which supports Israel unconditionally. There is no conscience left in them.

  • @Raja-xb8yj
    @Raja-xb8yj 8 місяців тому +3

    ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்

  • @MASTERGAMING-kj2zd
    @MASTERGAMING-kj2zd 8 місяців тому +16

    வாழ்த்துக்கள் அய்யா 🌹🌹🌹

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 8 місяців тому +4

    Very good information clip!!!

  • @shamseethbegum509
    @shamseethbegum509 8 місяців тому +34

    ஐயா நீங்கள் பேசுவது நல்லவர்களுக்கு புரியும் சங்கி பயலுக அப்படித்தான் கத்துவாங்க நீங்கள் பேசுங்கள் கேர்ப்பவர்கள் கேக்கட்டும்

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j 8 місяців тому +1

      இனி சங்கிகள் கதறல்கள் அடங்கும்😂

  • @sridevi-io4zm
    @sridevi-io4zm 8 місяців тому +5

    இந்தியாவின் ஒரு பக்க சார்பு போருக்குள் நம்மையும் கொண்டு செல்லக்கூட நேரிடலாம். மக்கள் என்னாவது.

  • @user-ie7on4ln5n
    @user-ie7on4ln5n 8 місяців тому +4

    மிக அருமையான பேச்சு

  • @khadarmaideendeen7720
    @khadarmaideendeen7720 8 місяців тому +1

    Congratulation sir thanks 👍 💐💐💐

  • @joseph3743
    @joseph3743 8 місяців тому +7

    அருமையான பதிவு

  • @mh9132
    @mh9132 8 місяців тому +3

    Superb very informative speech. 👏

  • @chellamuthu6684
    @chellamuthu6684 8 місяців тому +3

    Really very good clear explanation we are hearing in this generations about earlier lifes in glufe countys thank you very much for know s earlier politics thank you

  • @Shameed222
    @Shameed222 8 місяців тому

    பெரியவரின் தெளிவான விளக்கம் பணக்கார்களின் சூழ்ச்சியை அழகாக பேசுகிறார்கள் நன்றி இதை போல ஒரு வீடியோ கொடுத்ததிற்கு .. உங்களுக்கு கடவுள் இயற்க்கை உடல் ஆரோக்கியத்தை கொடுக்கட்டும்

  • @Rautharkani
    @Rautharkani 8 місяців тому +25

    தோழர் மிக சரியாக சொன்னிங்க கேக்கவே மிக அதிர்ச்சியாக உள்ளது

  • @ismailmiw284
    @ismailmiw284 8 місяців тому +8

    உண்மையான பேச்சு அய்யா❤

  • @drkmohamathurafic5289
    @drkmohamathurafic5289 8 місяців тому +16

    Your speech is absolutely amazing and has unique and true information on what's happening in Palestine

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 8 місяців тому +1

      🥱😂😂😂😂

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 8 місяців тому +1

      Buddy.....
      May I know the UNIQUE information given by Mr.M. 🥱

    • @drkmohamathurafic5289
      @drkmohamathurafic5289 8 місяців тому +3

      ​@@shankarsubrahmaniyum8519brother listen carefully again. Only sangis don't like his speech and spread hatred against him. 52:08

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 8 місяців тому

      @@drkmohamathurafic5289
      Yes.
      Any individual focusing on growth shall work & focus on ethical development and never talk irrelevant incidents.
      This gentlemen creatively preparing a collage with external incidents i.e., happily manipulating.
      Israel & Palestine issue is totally different and mainly within them. India has nothing to do in it.
      If some fools for cheap publicity expressing of sending people supporting Israel and talking / TAKING it serious is rubbish to the core.

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 8 місяців тому

      @@drkmohamathurafic5289
      I believe you are a Muslim.
      Remember that people like Mr.Maruthaiyan are ATHEIST 😂.

  • @mistout8967
    @mistout8967 8 місяців тому +3

    எல்லாவற்றுக்கும் உள் அர்த்தம் கற்பித்தால் பின் எப்படி தான் தீவிரவாதிகளை அழிப் பதாம்?

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 8 місяців тому

      யார் தீவிரவாதி?
      அதை முதலில் முடிவு செய்ய வேண்டாமா?
      முதலில் அழிக்கப்பட வேண்டியவர்களைத் தீர்மானித்து விட்டு பின் அவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திவிடவேண்டியதுதானா?

    • @kabilanrajendran8242
      @kabilanrajendran8242 8 місяців тому

      அரசு.பயங்கரவாத அதிர்ந்து.எதிர்விலையுதான்.தீவிரவாதம்

    • @end-the-matrix
      @end-the-matrix 7 місяців тому

      இஸ்லாமியத் தீவிரவாதம் உருவாகக் காரணமே ஜியோனிஸ்ட் ரெஜிம் ஆன இஸ்ரேல் தான். உங்களை மூளை சலவை செய்து குதிரைக்கு கண்ணை மறைத்து வைத்துள்ளது போல் வைத்துள்ளார்கள். வரலாற்றை நன்றாக ஆராயவும்

  • @mohamedansari1914
    @mohamedansari1914 8 місяців тому +2

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri aiyya

  • @JB-lx9si
    @JB-lx9si 8 місяців тому +6

    100%உண்மை,உண்மை, உண்மை. விநாசகாலம் விபரீத புத்தி.

  • @selvarajm9767
    @selvarajm9767 8 місяців тому

    Nice speech brother

  • @happyharris8744
    @happyharris8744 8 місяців тому +2

    True true true

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 8 місяців тому

    Thanks sir 🙏🙏🙏

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 8 місяців тому +1

    👍👍

  • @udhayakumar1801
    @udhayakumar1801 8 місяців тому +2

    True

  • @user-yn2je1he6m
    @user-yn2je1he6m 8 місяців тому +2

    மருதையன் தோழர் தேசத்தின்

  • @user-yn2je1he6m
    @user-yn2je1he6m 8 місяців тому

    நல்ல வீடியோ

  • @user-gw1tl4cx1s
    @user-gw1tl4cx1s 8 місяців тому

    Excellent very true

  • @mohamedansari1914
    @mohamedansari1914 8 місяців тому +2

    Palestinian Hamas vetrypera naamanaivarum vondru serndhu prayer seyongal ayyah nandri thankyou sagotara sagotargazle

    • @santaakhumareesantaa5668
      @santaakhumareesantaa5668 8 місяців тому

      Yes. We Tamil people always pray and support Palestine and Palestin people

  • @shivarajd2698
    @shivarajd2698 8 місяців тому +3

    Unbelievable , but we got to beliewe it

  • @user-ie7on4ln5n
    @user-ie7on4ln5n 8 місяців тому +1

    இந்த இஸ்ரேல் காரர்கள் தான் உலக மாபியாவான

  • @end-the-matrix
    @end-the-matrix 7 місяців тому

    New word order அமைக்க இருப்பது இல்லுமினாட்டிகள் கிடையாது யூத ஜியோனிஸ்ட்கள் அதற்கான சோதனைக்களம்தான் பாலஸ்தீனம்

  • @gnaneswaripeter4253
    @gnaneswaripeter4253 8 місяців тому +2

    Narrow minded people say such answer sir ! Don't worry

  • @hihellovannakam1136
    @hihellovannakam1136 8 місяців тому +2

    Sir, you should work for United India as a good politician in framing Indian economy, democracy, foreign ministry etc,, definitely BJP will be ousted in 2024 election

  • @bkadar26
    @bkadar26 8 місяців тому

    ❤❤❤

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 8 місяців тому +1

    It is great mistake of govt. Of India allowing your party talking against this national interest.

  • @user-yn2je1he6m
    @user-yn2je1he6m 8 місяців тому

    மருத என் தோழர் சிறந்த

  • @riazahamed3881
    @riazahamed3881 8 місяців тому

    👌🏻👍🏆🌹

  • @fareeshaadjie7671
    @fareeshaadjie7671 7 місяців тому

    Great speech respect 🙏 🫡 👏

  • @umapathydhanapal8475
    @umapathydhanapal8475 8 місяців тому +2

    2014ல் மோடி இஸ்ரேளுக்கு போனதை பேசுகிறீர்கள் 2009 ல் நடந்ததை பேசுங்க

  • @vijayrengan4743
    @vijayrengan4743 7 місяців тому

    Kukki people are not Indian origin, they are china border based YOGIJI is future primeminister.a good C.M

  • @end-the-matrix
    @end-the-matrix 7 місяців тому +1

    ஜியோனிஸ்ட்கள் தான் உண்மையான அரக்கர்கள்

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 8 місяців тому +1

    True they have learnt from Israel manmohansing government was much better than now any way their sins won't disappear god is great

  • @jahirhussain8432
    @jahirhussain8432 8 місяців тому +3

    சீக்ரெட் சொசைட்டியின் உளவு ஏஜெண்ட் சு.சாமி # பயிற்று மன்னர் மன்னன்

    • @jayakanthanraman5176
      @jayakanthanraman5176 8 місяців тому

      சு சாமி 10000 வருடம் வாழ்வார்.

    • @AbdulKareem-xt9jr
      @AbdulKareem-xt9jr 8 місяців тому

      @@jayakanthanraman5176 மனிதன் ஆயிரம் வருடம் வாழ்வதாக இருந்தால் பிணத்தை பதனிட்டுதான் வைக்க வேண்டும் ஐயா

  • @tharmairai8171
    @tharmairai8171 7 місяців тому

    Stand with Isreal- mody said

  • @elangomath2901
    @elangomath2901 8 місяців тому +2

    now I am able to understand the assassination of rajiv gandhi... O... cruel people... these persons are still alive, they put the blame on my prabaharan anna...

  • @gopalakrishnan6608
    @gopalakrishnan6608 8 місяців тому +41

    ஆமா இங்கு பக்கத்தில் உள்ள நம் இலங்கை தமிழரை காக்க வக்கில்லாத எங்கோ இருப்பவர் மீது பேசி என்ன பயன் .

    • @akbarhussainjabrudeen8250
      @akbarhussainjabrudeen8250 8 місяців тому +2

      ஏன் என்ற கேள்வி இது கேட்காமல் வாழ்கையில்லை, ஓராயிரம் ஆண்டுகளாகட்டுமே நம் உரிமையின் குரல் மட்டும் கேட்கட்டுமே,

    • @azadpakir2253
      @azadpakir2253 8 місяців тому

      ​@@akbarhussainjabrudeen8250þ😊

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 8 місяців тому

      Isreal helped Sinhalese to kill tamils. Do you know that??????
      If you don't like history then you should not talk about geo politics.

    • @end-the-matrix
      @end-the-matrix 7 місяців тому

      இலங்கைத் தமிழர்களை அழித்ததிலும் இஸ்ரேலின் பெரும் பங்கு உண்டு. 53:59 இருந்து பார்க்கவும்.

    • @sunkam584
      @sunkam584 7 місяців тому +2

      இலங்கை தமிழர் பாதிக்கப்படும் மற்றவர்களின் பிரச்சினையையும் கேட்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பிரச்சினை தீரும். இஸ்ரேலின் புகழ் பாடுவதால் தமிழர் பிரச்சினை தீர்ந்து விடாது.

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 8 місяців тому +1

    1st think why Hamas started

  • @rajakumaransree-lm8rd
    @rajakumaransree-lm8rd 8 місяців тому

    சகோதரர் பேசுவது ஒரு பக்கமாக இருக்கிறது உதா காணம் இவர் ரசியாவின் முன்,னாள் அதிபர் ஸ்டாலின் ஆதரவாளர் என்பது தெரிகிறது

  • @mohamed313717
    @mohamed313717 8 місяців тому +13

    பாலஸ்தீன்❤

  • @user-xx5je6xr7i
    @user-xx5je6xr7i 8 місяців тому

    You talk about our land peoples safety and security

  • @hayrnissa8682
    @hayrnissa8682 8 місяців тому

    😢

  • @pkking5122
    @pkking5122 8 місяців тому +1

    i with stand israel

  • @ananthyrajan5746
    @ananthyrajan5746 8 місяців тому +1

    Thatha ithu 40000 years issues not from 1948. Go and read Bible. You can't compare

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 8 місяців тому +3

    உன்னைச் சுற்றி கலவரம்
    நடந்து கொணடு இருக்கும்போது நீ மட்டும்
    அமைதியாக இருந்து விட
    முடியாது.
    உள்நாட்டைப் பற்றி மட்டும்
    பேசச் சொல்பவனே
    அதையும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம்.நீ
    சங்கியோ என்னவோ!
    ஓரு மனிதன் சங்கியாய்
    இருப்பதை விட சம்சாரியாய்
    இருப்பது உத்தமம்.

    • @jayakanthanraman5176
      @jayakanthanraman5176 8 місяців тому +2

      ஒருவன் சங்கியாய் இருப்பதைவிட சாவதேமேல்.

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 8 місяців тому

      சரக்கு overய்டுச்சு போல 😂😂😂.

  • @chellamuthu6684
    @chellamuthu6684 7 місяців тому

    What plastinan peoples are sleeping past several years where is human writes thay don't have writes to ask?.

  • @asokan.kaadithyanasokan7642
    @asokan.kaadithyanasokan7642 8 місяців тому

    Why they are naming it as Abraham's accord? Is there any reason?

  • @ramans5938
    @ramans5938 8 місяців тому

    What is the use of talking past history Give plan how to develop our mother land Enough your loud cry For last 70Years hearing the same; from Anna to Udaiya Don't try to divide if you do the future will not forgive

  • @kamarkamarkamarkamar7968
    @kamarkamarkamarkamar7968 8 місяців тому

    இங்கும்மோடி அமீட்ஷா.

  • @forliarswords1225
    @forliarswords1225 8 місяців тому +1

    ஆங்காங்கே இருந்து பிரச்சனையை தூண்டும் கூட்டத்தார்கள்

    • @kabilanrajendran8242
      @kabilanrajendran8242 8 місяців тому

      யாரடா.நாயே.செல்ர.நாய்க்கு.பிறந்தவனே

    • @kmanivasagam3960
      @kmanivasagam3960 7 місяців тому

      போடா சங்கி.

  • @yagophj
    @yagophj 8 місяців тому

    Appo intha utharkal entha naattu karangapa? Itha yarumay sollamatunkrigalay....

  • @user-cs9ci7gc9w
    @user-cs9ci7gc9w 6 місяців тому

    இரேலில் நடப்பதுதன் இந்தியவில் நடக்கிரது

  • @ShyamSundar-tx2xo
    @ShyamSundar-tx2xo 8 місяців тому

    நிறைய பேர் இவருக்கு ஆதரவாக பதிவு இட்டு உள்ளனர். அனேகமாக சரியாக தான் இருக்கும்.. ஜனநாயக முறை படி இவருக்கு ஓட்டு போடலாம். காஷ்மீர் பத்தி பேசிடாதீங்க ஐயா.. அது மதசார்பற்ற தன்மையை கெடுத்து விடும்

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 8 місяців тому

    Yes its true manmohansing was much better than this modij government

  • @madhivanam6852
    @madhivanam6852 8 місяців тому +7

    ஈழ துரோகி

    • @nagarajanv5955
      @nagarajanv5955 8 місяців тому

      பிரபாகரனை நாடு கடத்தி வந்து தமிழகத்தில் தூக்கிலிட்டு கொல்ல சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வந்த கயவன் காளிமுத்துவின் தெலுங்குத் துணைவி மகளை திருட்டுச் சொத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்த தமிழின துரோகி சீமானைத் தானே சொல்கிறீர்கள்.

    • @samuelshace
      @samuelshace 8 місяців тому +2

      சரியாக சொன்னீர்கள்

    • @kabilanrajendran8242
      @kabilanrajendran8242 8 місяців тому +1

      பன்னிக்கு.என்ன.தெரியும்
      பேன்டதையே.தின்னும்

  • @alhalalnonvegexports5607
    @alhalalnonvegexports5607 8 місяців тому

    This man involves in soany brutal activities
    He will be punished by ALLH SWT

  • @user-lh7ub8qh3w
    @user-lh7ub8qh3w 8 місяців тому

    ஏய். சு மணி. யுதனக்கும். சூப்பிராயா நல்லது

  • @abishekar.a.n
    @abishekar.a.n 8 місяців тому

    Good evening sir! Which is the origin of Jews in this planet?

  • @user-uv5gm1ud8g
    @user-uv5gm1ud8g 7 місяців тому

    Plaisheein makail anbanavarigal

  • @user-kc2yr1dl4n
    @user-kc2yr1dl4n 7 місяців тому

    America..amaithiyin.ethiry

  • @user-mu1ro2ps8v
    @user-mu1ro2ps8v 8 місяців тому

    சப்போட் பேச்சு வேண்டாம் பொதுவாக நீதியை பேசுங்கள்

  • @ravimarsh
    @ravimarsh 8 місяців тому

    This subramaniam swamy is like chamelion .where ever he goes he will spoil the situation .these fellows are ungreatful to our country.

  • @victorkennedy5446
    @victorkennedy5446 7 місяців тому

    Vaayil vadai …Use your brains

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 8 місяців тому

    இந்த நபர் பாகிஸ்தான் தொடர்பு உடையவன்

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 8 місяців тому

      தனக்கென்று சொந்த நிலம் இல்லாமல் நாடோடியாக அலைந்து திரிந்து இறுதியாக கைபர் போலன் கணவாய்கள் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவி இன்று நாட்டையே அடிமையாக்கி வைத்திருப்பதுபோல்தானேடா யூதபயங்கரவாதிகளுக்கும் சொந்த நாடில்லாமல் ஊர் சுற்றியபோது பாலஸ்தீனியர்கள் தன் சொந்த மண்ணில் ஒருபகுதியை கொடுத்து அங்கே குடியிருந்துகொள் என்று கொடுத்ததின் பாவத்திற்கு இன்று பாலஸ்தீனியர்களையே சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்து அகதிகளாக்கி மகிழ்கிறான் யூதன் ? உலகிலேயே உனக்கும் ,யூதனுக்கும்தான்டா சொந்த நாடே இல்லாமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்தீர்கள் 😂 அவன் பாலஸ்தீனத்தை ஆட்டையை போட்டான் , உன் இனத்தான் இந்தியாவையே ஆட்டையைப் போட்டு விட்டீர்கள் ? 😂😂😂😂😂

  • @mottowords
    @mottowords 8 місяців тому +1

    Su.samy ellam romba buildup vena avana kojanala saga poram suma athuku buildup panitu

  • @forliarswords1225
    @forliarswords1225 8 місяців тому


    ரியர்கள்

  • @elangomath2901
    @elangomath2901 8 місяців тому

    sri maruthaiyan sir, I belong to your category of teachers, that is why I do not teach cbse history....
    our tn students should study true history of tn and india, books such as cherish Chandra...

  • @user-ug3ld2nm8i
    @user-ug3ld2nm8i 8 місяців тому

    Iya unga veettu pillkalai
    Teeveravathikal unga veettil
    Pugunthu kadathikondu poonal . Neengal enna seiveerkal.

  • @santaakhumareesantaa5668
    @santaakhumareesantaa5668 8 місяців тому

    Aiya, yilanggaiyin Mannin maintargal Tamilargal. Singalavan vantu yilanggayil kudiyeriyavan. Ithu varalaru. Singgala naaigalin mahavamsam varalaru kathaiyum ithu taan. Eppadi Palestin Makkal Israel endra kodurargalai paava pattu idam koduttargalo, athe pol taan yilanggai Tamilargalum inta yeena singgalanai vaalntu vittu pogattum Endru vittan vilaivu enggal urimaiyai irutiyil enggal inattaiyum pari koduttom. Palestina makkalin vetanai Tamilargal enggalukku nangu puriyum. Isreal verinaaigalai Palestina Mannin iruntu agatra pada vendum. Palestina makkalukku nyayam kidaikka vendum

  • @shanmugam.kkrishnan1060
    @shanmugam.kkrishnan1060 8 місяців тому

    Neengal satyam matrum , democracy patri pesuvatha

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 8 місяців тому

    Irag pengalai america army paliyal palthkaram panni kolai panniirukirorgal afgan makkalai sutunkondruirukirorgal inthe mathrinvallarasu vallaradu endrun makkalai kondru kuvitathu uthemayhri isreal pathynoru varusham ithemathri nadagutu itherku oru mudivu kattathan hamas irankiyatu ithayame nurungipoivittatu porai partu payantu payantu valgirorgal istealainthandi west bank jobku sellavendum uppadi oru nilai water.uvenkitte panam kodutu vanganum enna oru kodimai patents choldt 18:39 en children wife husband boys.girlsnelders younger genetation all destroyednby isreal army

  • @venugopalramaswamy5918
    @venugopalramaswamy5918 8 місяців тому

    பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் நாட்டுக்கு துரோகம் செய்யும் ஒரு மனிதன்

  • @user-ex4fg9mc4j
    @user-ex4fg9mc4j 7 місяців тому

    சீன குற்தீஸ் பற்றி பேசலாமே

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 8 місяців тому

    Opening batman isreakthane nee kondru.kuvipe partugonfu irukanuma

  • @SathyaSathya-ox5fe
    @SathyaSathya-ox5fe 7 місяців тому

    RESPECTED SIR EVEN COMMUNIST COUNTRY CHINA SUPPLIED MORE THAN FIVE THOUSAND CRORES WORTH ARMS AND AMMU NATION. CUBA VIETNAM PALESTINAN LEADERS RAISED THIER HANDS AGAINT TAMIL ELAM ASSASINATION. BY SUPPORTING THE SRILANKAN GOVERNMENT IN AYKYA NADU SABAI. WHY DO YOU NOT TALK ABOUT CHIN A CIRIMINAL WORK IN INTERNATIONAL LEVEL.

  • @dorcasmonicavijayakumar1323
    @dorcasmonicavijayakumar1323 8 місяців тому

    😅

  • @samaruldhas
    @samaruldhas 8 місяців тому +23

    பாலஸ்தீனம் அவர்களுடைய பூர்வீக மண்ணல்ல.இவர்களும் பாலஸ்தீனத்தை ஆக்ரமித்த அரேபியர் தான்.

    • @9865177863
      @9865177863 8 місяців тому

      thevidia paiya

    • @9865177863
      @9865177863 8 місяців тому

      paavada

    • @AbdulKareem-xt9jr
      @AbdulKareem-xt9jr 8 місяців тому +4

      உழராதீர்

    • @aws8536
      @aws8536 8 місяців тому +8

      மடையா
      இப்படி நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சொல்லிக் கொடுத்தார்களா?
      யூதர்களென்ற ஒரு இனம் தோன்றுவதற்கு முன்பே பாலஸ்த்தீனம் (பெலஸ்தர்) என்ற ஒரு நாடு இருந்துள்ளதை யூதர்களின் பைபிளே கூறுகிறது.
      ஆதியாகம் 26:1 சற்று புரட்டிப்பார்.
      நீ சங்கியாக இருந்தால் உனக்கு புரியாது.

    • @mistout8967
      @mistout8967 8 місяців тому +2

      இவர்கள் ஒரு நாடோடி கூட்டம். அரேபியார் என்று சொல்ல முடியாது.

  • @user-ve5sl5wv7l
    @user-ve5sl5wv7l 7 місяців тому

    Moodi.atchchi.srawel.pani.coĺaikaramoodi.moodikkum..srawel.kudummbam

  • @sivasubramanian4487
    @sivasubramanian4487 8 місяців тому +1

    Fool ,who is first attack .

  • @shankarsubrahmaniyum8519
    @shankarsubrahmaniyum8519 8 місяців тому +11

    😂😂😂
    Wow !!!!
    Thank you Maruthu Thatha.....
    Full-fledged entertainment.
    You are the best story-teller. What an imagination 👌

  • @aasalebbaiibrahim7369
    @aasalebbaiibrahim7369 8 місяців тому

    நல்ல விபரமாக பேசிக்கொண்டிக்கும் போது துண்டு சீட்டு கொடுத்து பேச விடாமல் தடுத்து விடுகிறார்கள் இது என்ன பழக்கம்?

  • @user-yn2je1he6m
    @user-yn2je1he6m 8 місяців тому

    மருதையன் தோழர்

  • @sayeeramanbalasubramaniam6327
    @sayeeramanbalasubramaniam6327 7 місяців тому

    Think about Kashmir kept silence
    You have no right speak when u are not taking indian people roght

  • @user-cs9ci7gc9w
    @user-cs9ci7gc9w 6 місяців тому

    மோடியையும் போகிஅதித்தனாா்ஐ பச்சை பச்சையாய் பேச தோனகறுகிறது

  • @sridharansree6472
    @sridharansree6472 8 місяців тому

    Fit for nothing. Support Israel

  • @charletjayachandran4796
    @charletjayachandran4796 8 місяців тому

    Sir, please read the Bible and explain the truth. Fully you are telling the wrong things.