வாரும் ஐயா || VARUM AYYA || Eva.DAVID VIJAYAKANTH || Dr. JACINTH DAVID || Live Worship 2021

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2021
  • மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே || Eva.DAVID VIJAYAKANTH || Dr. JACINTH DAVID || Joy to the world Season 8 || Sathiyam TV
    #SathiyamGospel #JesusChrist #Devotional #Worship #davidvijayakanth #jecinthdavid #magimaiyinmegamai #varumayya #tamilchristianworshipsong #tamilchirsitiansong #tamilchristianliveperformance #liveconcert
    மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே
    ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே
    வாருமையா நல்லவரே
    துணையாளரே எங்கள் ‌ஆறுதலே
    மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்
    கேரூபீன்கள்‌ மத்தியில்
    கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே
    முட்செடியின் மத்தியில்
    சீனாய் மலை உச்சியில்
    கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே
    சீடர்களின் மத்தியில்
    மேல் வீட்டு அறையினில்
    பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே

КОМЕНТАРІ • 976

  • @sindhiyarajasekar7955
    @sindhiyarajasekar7955 Рік тому +8

    ஐந்து வருடங்களை கடந்து விட்டோம்..... ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறோம்...... எங்கள் காத்திருப்பு ஒரு நாளும் வீண் போகாது.... நம்புகிறோம் இறைவா எங்களை உமது நலன்களால் நிரப்பும்

    • @jenishac4924
      @jenishac4924 11 місяців тому +2

      Trust Jesus he will fullfill all your needs🛐☦️

    • @sowmyasubramanian2834
      @sowmyasubramanian2834 11 днів тому

      தேசத்துக்காக pray pannunga.. Jesus will give you baby

  • @chandruchandru2262
    @chandruchandru2262 2 роки тому +32

    Yaru ella m entha song keta appram goosebumps varuthu😘

  • @MSGowthamiPriya
    @MSGowthamiPriya Рік тому +17

    குடும்பமாய் உங்களை என் தேவன் இன்னும் அநேகம் ஆயிரங்களுக்கு எடுத்து பயன்படுத்துவராக அண்ணா.....

  • @Nivi47
    @Nivi47 2 роки тому +45

    இந்த பாடலை நான் அதிகம் கேட்டிருக்கிறேன், கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக

  • @a.sathiadoss1078
    @a.sathiadoss1078 2 роки тому +20

    உங்களின் இந்த பாடல் மூலமாக உங்கள் ஊழியத்தை அதிமாக நேசிக்க கூடிய ஊழியன் நான்

  • @dansilinsweety6913
    @dansilinsweety6913 2 роки тому +24

    மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே
    ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே
    வாருமையா நல்லவரே
    துணையாளரே எங்கள் ‌ஆறுதலே
    மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்
    கேரூபீன்கள்‌ மத்தியில்
    கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே
    முட்செடியின் மத்தியில்
    சீனாய் மலை உச்சியில்
    கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே
    சீடர்களின் மத்தியில்
    மேல் வீட்டு அறையினில்
    பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே

  • @rubyshanthakumari1960
    @rubyshanthakumari1960 11 місяців тому +2

    கர்த்தர் உங்களை உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது பாடல்களைக் கேட்கும்பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது இன்றைய தென்றல் நிகழ்வு சூப்பர் அநேகருக்கு பயனுள்ளதாக அமைகிறது கர்த்தர் உங்களைக் கொண்டு மன வேதனையில் இருக்கும் ஆத்துமாக்களுக்கு பயன்படுத்துவதனால் நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன் ஆமென்

  • @arunauckoo3338
    @arunauckoo3338 Рік тому +20

    Iam from telangana, telugu, I don't know tamil.... But I listen to this song thousands of times.... Even I can sing the song in tamil now... That much anointing is there in the song ... Glory to god... God bless you and your family pastor 🙏🙏🙏

  • @shalinishalini9524
    @shalinishalini9524 2 роки тому +32

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் praise the Lord 😄😄😄

  • @selvangelselvakumar7073
    @selvangelselvakumar7073 Рік тому +84

    ரொம்ப அருமையான பாடல் மட்டும் அல்ல, நான் இயேசுவை கூப்பிட்டாலும் இருக்கிவருவர் என்ற ஏக்கத்தை கொடுத்த பாடல் இது, அது மட்டும் இல்லை கணவன் மனைவி பிள்ளைகள் சேர்ந்து ஒருமானதோடு கர்த்தரை துதிக்க முடியும் என்று புரியவைத்த பாடல், இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக,ஆமென்

  • @smuthukumar2572
    @smuthukumar2572 Рік тому +6

    மீண்டும் மீ்ண்டும் கேட்க தோன்றும் பாடல்

  • @sharontraders5562
    @sharontraders5562 2 роки тому +49

    கர்த்தர் உங்கள் குடும்பத்தை இன்னும் ஆசீர்வதிப்பார்

  • @thankabai3992
    @thankabai3992 Рік тому +14

    கர்த்தர் மகிமை படுவாராக குடும்பமாக பாடும் பாடல் வரிகள் மிகவும் மகிமை சேர் க்கிறது.

  • @MrDoss1978
    @MrDoss1978 2 роки тому +105

    மகிமையின் மேகமாக
    இறங்கி வந்தீரே
    ஆசரிப்புக் கூடாரத்தில்
    இறங்கி வந்தீரே - 2
    வாருமையா நல்லவரே
    துணையாளரே எங்கள் ‌ஆறுதலே - 2
    - மகிமையின்
    1. மகா‌ பரிசுத்த ஸ்தலத்தினில்
    கேரூபீன்கள்‌ மத்தியில்
    கிருபாசனம் மீதினில்
    இறங்கி வந்தீரே - 2
    - வாருமையா
    2. முட்செடியின் மத்தியில்
    சீனாய் மலை உச்சியில்
    கன்மலையின் வெடிப்பினில்
    இறங்கி வந்தீரே - 2
    - வாருமையா
    3. சீடர்களின் மத்தியில்
    மேல் வீட்டு அறையினில்
    பெந்தேகோஸ்தே நாளினில்
    இறங்கி வந்தீரே - 2
    - வாருமையா

  • @kodaiking1005
    @kodaiking1005 2 роки тому +8

    எத்தனை முறை கேட்டாலும் சலைக்காதப் பாடல்

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d 2 роки тому +48

    இயேசுவை பின்பற்றுவோர் ஆடம்பரத்தை விடுத்து நன்மை செய்யுங்கள் அதுதான் இயேசுவுக்கு பிரியம்.

    • @radhakrishnan3651
      @radhakrishnan3651 2 роки тому +1

      Correct bro

    • @suniledwindodo
      @suniledwindodo 2 роки тому +1

      Yes 💯 true

    • @malathiraj9152
      @malathiraj9152 2 роки тому

      Who is following bible no one's likes hero and heroni 🙂

    • @godswayspeaceway1560
      @godswayspeaceway1560 2 роки тому

      False prophet s

    • @joshwaprashanth.c6390
      @joshwaprashanth.c6390 2 роки тому +2

      தேவனை!! தேடுபவர்கள் எப்பொழுதும் செழிப்பாகத்தான் இருப்பார்கள்!!!ஏனென்றால் அவர்கள் ராஜாதி ராஜன்! ஆகிய யேசப்பா வின் பிள்ளைகள்,,,

  • @charlesjcp
    @charlesjcp Рік тому +13

    ஆமென் அல்லேலூயா மகிமை மேகம் இறங்குகிறது

  • @CHURCH_OF_GOD_THIRUMALAPURAM
    @CHURCH_OF_GOD_THIRUMALAPURAM 2 роки тому +4

    மிகவும் அற்புதமான பாடல் வரிகள் வேத வசனத்தை வைத்து பாடி இருக்கிறபடியால் கேட்கிறதற்கு மிகவும் அருமையும் பாடுவதற்கு அற்புதமான வார்த்தையும் கொடுக்கப் பட்டிருக்கிற படியினால் இந்தப் பாடல் அடிக்கடி பாடிக் கொண்டே இருக்கலாம் பரலோக தேவன் இந்த பாடல் மூலம் மகிமை அடைவாயாக ஆமென் தேவனுக்கே மகிமை உண்டாவதாக காட் பிளஸ் யூ 👍💯💯💯💯💯

  • @sophiaedmon8915
    @sophiaedmon8915 6 місяців тому +2

    புள்ளரிகுது.....feel presence of Jesus

  • @suthaaron1864
    @suthaaron1864 Рік тому +2

    Ethanai murai kettalum thigattatha song praise the lord

  • @maryhilda5765
    @maryhilda5765 2 роки тому +19

    ஆமென் இயேசு அப்பா மகிமை நிறைந்தவரே இன்னும் மகிமை பெருகட்டும் உங்க நாமம் மகிமைப்படட்டும் ஆமென் ஆமென்.

  • @Nivi47
    @Nivi47 2 роки тому +55

    நான் மிகவும் மனச்சோர்வடைந்தபோது இந்தப் பாடல் மனதைத் தொட்டது

  • @sakthivel-uw8sm
    @sakthivel-uw8sm 2 роки тому +9

    ஆசீர்வாதமான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @giridharana8607
    @giridharana8607 2 роки тому +15

    சூப்பர் பாடல். கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்.

  • @r.p.sharaswathy8149
    @r.p.sharaswathy8149 2 роки тому +13

    இயேசப்பா எங்கள் மத்தியிலும் உங்க மகிமை இறங்கிவரட்டும

  • @mercyjeyapaul5751
    @mercyjeyapaul5751 2 роки тому +21

    மிகவும் அருமையான பாடல்.எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்ற ஆவல்.ஆண்டவரின் பிரசன்னத்தை உணர முடிகிறது.

  • @marrylucia3336
    @marrylucia3336 Рік тому +1

    கர்த்தருகு ஸ்தோத்திரம் கர்த்தருடைய நாமம் மகிமைப் பட ஸ்தோத்திரம்

  • @john-bw1zi
    @john-bw1zi 2 роки тому +91

    எங்க வுட்டிலும் பிள்ளைகளின் மேலும் என் மேலும் இறங்கி வாங்கப்பாமகிமையின் மேகமே

  • @paulmathewmathew8590
    @paulmathewmathew8590 2 роки тому +11

    அரூமையான பாடல் கேட்கும் போது ஒரு சந்தோஷம்

  • @nirmalanirmala4616
    @nirmalanirmala4616 2 роки тому +150

    ஒரு சூப்பரான கிரிஸ்டியன் ஃபேமிலி . brother sister உங்க ஊழியத்தை என் தேவனாகிய கர்த்தர் அபரிதமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா . என் தேவனாகிய கர்த்தர் தமது உண்மையான ஊழியக்காரர்கள் ஆசீர்வதிப்பது அதுவும் அபரிதமாக ஆசீர்வதிப்பது உண்மையோ உண்மை ஆமென் அல்லேலூயா .

  • @estherbaby6231
    @estherbaby6231 2 роки тому +2

    இயேசு வ்க்ககா ௨லியம் செய் பணத்துக்காக ௨லியம் செய்யதே இயேசு வ்க்ககா ௨லியம் செய் பாா்.

  • @j.joslinkirupajabezmedhusa7612
    @j.joslinkirupajabezmedhusa7612 2 роки тому +4

    தேவனுக்கே மகிமை .கர்த்தர் உங்கள் குடும்பத்தை மேன்மேலும் வல்லமையாக பயன்படுத்துவாராக

  • @davidponnurangam3895
    @davidponnurangam3895 2 роки тому +18

    அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தேவ மகிமை உண்மையிலேயே இறங்கிக் கொண்டிருக்கிறது நன்றி

  • @bhavaniramanan5789
    @bhavaniramanan5789 2 роки тому +9

    Songs kekaum pothu presences nearaya iruku 😍😍

  • @jamesb4755
    @jamesb4755 2 роки тому +9

    கர்த்தர் நல்லவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது கர்த்தருக்கே மகிமை

  • @vanithajames3654
    @vanithajames3654 2 роки тому +147

    மிகவும் அழகான பாடல்.👌 மீண்டும் மீ்ண்டும் கேட்க தோன்றும் பாடல்.❤
    வாழ்த்துக்கள் 💐👏👏👏இறைவன் நிறைவாக ஆசிர்வதிப்பாராக!

  • @sheelacharles7349
    @sheelacharles7349 2 роки тому +72

    Everyday My son sing this song. Daily he hear this song and after only he sleep ....he is studying 6 th ., I praise God. For this song

  • @aroonraj94
    @aroonraj94 2 роки тому

    Neenga padum pothu yenmel avar magimai irangiyathu thank God. God bless u brother & sister

  • @Jesus_healing_minstries.2024
    @Jesus_healing_minstries.2024 Рік тому +1

    Super ரொம்ப super ஆ.. இருக்கு நான் church la இந்த பாட்டு பாடினேன்

  • @elizabethjoy.h9117
    @elizabethjoy.h9117 Рік тому +12

    Praise the Lord Pastor.Daily I hear this song. I watched many times I can feel God' s presence.Varum Iyya nallavarae Thunaiyalarae Engal Aruthalae lines are strenghten to me.God bless your family.🙏

  • @naanyesuvukkuadimai7110
    @naanyesuvukkuadimai7110 2 роки тому +39

    கர்த்தரின் மகிமை வெளிப்பட்ட பாடல் வரிகள் மிகவும் அருமை...
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தொடரட்டும் இறைமாட்சி ஐயா

  • @srajasekar5424
    @srajasekar5424 Рік тому +2

    Kadaikuty very cute chellakuty god bless you chellakuty

  • @violet1849
    @violet1849 2 роки тому +1

    ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய்

  • @kirubarani2344
    @kirubarani2344 2 роки тому +33

    When my heart is filled with depression suddenly I was hearing this song which gives a great relief from my depression in the name of JESUS.

  • @salomibaskaran3618
    @salomibaskaran3618 2 роки тому +29

    Praise The LORD
    பாடல் மிகவும் அருமை
    இந்த பாடல் மூலம் எங்கள் வீடுகளில் ஆண்டவர் மகிமையாய் இறங்கினார்
    Amen🙏🙏🙏🙏

    • @kirubakiruba2539
      @kirubakiruba2539 2 роки тому +4

      மிகவும் அழகான பாடல் இந்த பாடலை கொண்டு மக்கள் மனம் திருந்த வேண்டும்

    • @kavithaprem7510
      @kavithaprem7510 Рік тому +1

      Paster this song is very super I like this song very much

  • @violet1849
    @violet1849 2 роки тому +1

    ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய் ஷிவாய்

  • @mmj6219
    @mmj6219 Рік тому +1

    நான் செய்யாத பாவம் இல்ல...
    ஏசாப்பா என்னை மன்னியம்....
    உம்முடைய மகனாக வாழ ஆசை படுறேன்.....but ... என்னால் முடியவில்லை ......என்னை ரெட்சியம் yesappa....... நான் செய்த பாவதுகு உயிரோடு இருக்க கூடாது....என்னையும் 4accident la இருந்து இயேசப்ப மீட்டர்.....but இன்னும் பாவதுல இருந்து வெளிய வர முடியவில்லை........

  • @anusiya.t5805
    @anusiya.t5805 2 роки тому +99

    Nothing is equal to God's presence...such a beautiful song...🎶🎼🎵

  • @lajuthesing798
    @lajuthesing798 2 роки тому +29

    திரும்ப திரும்ப கேட்க துண்டுகிற பாடல் 🎵🎵🎵 தேவன் உங்களை ஆசீர்வதித்து பலுகிபெருக பண்ணுகிறீர்👏👏👏👏

  • @stellamoses1012
    @stellamoses1012 2 роки тому +1

    Deva prasannam irangugirathu intha paadal ketkum pothu...

  • @jesuslovesyou6413
    @jesuslovesyou6413 Рік тому +8

    தேவன் ஒருவறுக்கே மகிமை உன்டாவதாக

  • @angelsmydish9170
    @angelsmydish9170 Рік тому +19

    Varum Ayya Lyrics in English
    Magimayin Megamaaga Irangi Vandheerae
    Aasaripu Koodarathil Irangi Vandheerae
    Vaarum Iyya, Nallavarae,
    Thunaiyaalarae, Engal Aarudhalae
    Maga Parisuth Sthalathinil
    Kerbeengal Mathiyil
    Kirubaasanam Meethinil
    Irangi Vandheerae
    Mutchediyin Mathiyil
    Seenai Malai Utchiyil
    Kanmalayin Vedipinil
    Irangi Vandheerae
    Seedargalin Mathiyil
    Mel Veetu Araiyinil
    Bendhecosthe Naalinil
    Irangi Vandheerae

  • @vickyvicky3205
    @vickyvicky3205 2 роки тому +17

    எங்கள் ஆறுதலே..... ❤️🙏🏽

  • @christaljaya6739
    @christaljaya6739 2 роки тому +314

    மிகவும் அருமை யான பாடல் எத்தனை முறை கேட்டாலும் ஆசை தீராத பாடல் 🙏🙏🙏 இயேசப்பா மென் மேலும் ஆசீர் வதிப்பார் உங்களை

  • @kirubarani2344
    @kirubarani2344 2 роки тому +32

    I love this family.God's gifted kids.U all rocking in the way of God's ministry.

  • @Kuttykutty2.0
    @Kuttykutty2.0 Рік тому +6

    Recently addict for this song goosebumps moments thanks 😊

  • @edwinjacobraj1312
    @edwinjacobraj1312 Рік тому +2

    Yanna oru azahana kudumbam. Intha aseervatham yasuvala madtum than thara mudium.

  • @prabhujohn6695
    @prabhujohn6695 2 роки тому +7

    மகிமையின் மேகமாக இறங்கி வந்திரே , ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்திரே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ஆறுதலே . 1. மகாபரிசுத்த ஸ்தலத்தினில் கேரூபீன்கள் மத்தியில் கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே. 2.முட்செடியின் மத்தியில் சீனாய் மலை உச்சியில் கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே. 3. சீடர்களின் மத்தியில் மேல்வீட்டு அறையினில் பெந்தேகாஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே.

  • @SANDY340
    @SANDY340 Рік тому +4

    Goosebumps this song really enga church la kuda intha song paadi irrukom vera level song 🙏🙏🥰🥰

  • @sheebashee2123
    @sheebashee2123 Рік тому +4

    Amen

  • @johnsharly4154
    @johnsharly4154 Рік тому

    தென்காசி முகாம் சந்திதேன்ஜயா ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரஜெபிங்கஜயாசாவை நினைத்தேன் அவர்கிருபையால் உங்கள் மூலம் உயிர் பிழைத்தேன்

  • @susammaabraham2244
    @susammaabraham2244 Рік тому

    God bless your family

  • @learnwithgifta2397
    @learnwithgifta2397 2 роки тому +36

    I can feel God's presence whenever hearing this song...God bless your family and ministry..

  • @Yovan-yd3gw
    @Yovan-yd3gw 2 роки тому +61

    மிகவும் அருமையான பாடல் தேவன் ஒருவரே கனம்பொருந்தியவராய் இருக்கிறார்

  • @sammathewsammathew4921
    @sammathewsammathew4921 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்

  • @saralasankar5357
    @saralasankar5357 2 роки тому +1

    God bless you

  • @Aston_Joshua_official7191
    @Aston_Joshua_official7191 Рік тому +5

    Super song god bless your family

  • @sunandarandli18
    @sunandarandli18 Рік тому +7

    Praise the Lord sister I love this song and ur melody voice I hear this song atleast daily 4 times God bless your family and ur ministry 💐💐🙏🙏

  • @umabakiuma3865
    @umabakiuma3865 Рік тому +2

    This song butyful realey god precnese🙏🙏🙏🛐🛐🛐

  • @selinrose2505
    @selinrose2505 2 роки тому +1

    En huspand melavum earagivarum appa ennaku virothama yaru pavam seithalum avargalotu vallakattum appa

  • @ravikumarc2991
    @ravikumarc2991 2 роки тому +12

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🔥❤️
    அருமையான பாடல் அருமையான joy to the world 😀🎉and அருமையான குடும்பம் ✝️🙌👇👍🤝🎊praise god 🙏🙏🙏

  • @loomaelizabethsuresh1373
    @loomaelizabethsuresh1373 2 роки тому +26

    When ever I listen this song feel the presence of Almighty God. God bless you🙏🙏 all.

  • @user-oi6ds4gv4l
    @user-oi6ds4gv4l Рік тому +1

    My favourite song

  • @tabernacleofmelchizedek5883
    @tabernacleofmelchizedek5883 2 роки тому

    🎄தேவனுக்கே மகிமை, குடும்பமாக ஊழியம் செய்வதே பாக்கியம் அதுவே மிகவும் பிரியமானது.

  • @saranyatamilselvan7944
    @saranyatamilselvan7944 2 роки тому +20

    Fabulous Song.Blessed Family.
    May god use this whole family for his glory more & more..,,

  • @jesusislord.....
    @jesusislord..... 2 роки тому +25

    ஆதலால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் !!!!

  • @vimalav4159
    @vimalav4159 Рік тому

    அருமை சிஸ்டர் உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு பாடல் வரிகளும் சூப்பரா இருக்கு கர்த்தர் துதித்து பாடுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்

  • @beulapremi4755
    @beulapremi4755 2 роки тому

    I love this song

  • @selvikiruba296
    @selvikiruba296 2 роки тому +5

    I felt gods presence in that song

  • @selvitamilmanitamilmani7671
    @selvitamilmanitamilmani7671 2 роки тому +5

    Super song I like 😍

  • @mekalathiru3668
    @mekalathiru3668 2 роки тому

    இயேப்பா எங்கள் வீட்டுக்கு வங்க

  • @violet1849
    @violet1849 2 роки тому +1

    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

  • @rajathimani3350
    @rajathimani3350 2 роки тому +3

    Super very nice

  • @gilbertrejila156
    @gilbertrejila156 2 роки тому +23

    Golden hit song of the year

  • @tssheelanelson9480
    @tssheelanelson9480 2 роки тому

    God Bless Your Family...

  • @pinkyarun8860
    @pinkyarun8860 Рік тому +2

    Intha padal ketu keta erukanum pola eruku 💯❤️ love you Jesus

  • @rockstarronaldo836
    @rockstarronaldo836 2 роки тому +3

    Super song

  • @bgnanakumari5461
    @bgnanakumari5461 2 роки тому +8

    Praise the Lord Brother, Sister and kids .. really Our almighty have blessed your song minister with this beautiful song...
    My daughter used to play this song in the morning and evening regularly
    We all like this song very much 🙏🙏may our almighty shower all his blessings abundantly upon your family 👍

  • @anandjoshua7904
    @anandjoshua7904 2 роки тому +2

    ஆண்டவர் உங்களை ஆசிர்வதிபர்

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Рік тому

    Arumaiyana kudumpamappa yesuva ugaluku nanti iya 🙏🙏😍

  • @vimalasuganthi3264
    @vimalasuganthi3264 2 роки тому +5

    ஆமென் இயேசு அப்பா ஸ்தோத்திரம் நன்றி அல்லேலூயா ஆமென் 🙏

  • @arularasus5313
    @arularasus5313 2 роки тому +7

    ரொம்ப அருமையான பாடல் 🥰💕👍😍

  • @vijayakumarkaliyamoorthy2194
    @vijayakumarkaliyamoorthy2194 2 роки тому +1

    ஆமென் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ராஜா

  • @jovia2088
    @jovia2088 Рік тому +2

    2016 my mariage still no child pray for me and my wife. I'm waiting for

  • @kannasuba956
    @kannasuba956 Рік тому +4

    Super song Jesus bless ur family and ur ministry

  • @pasanga7pasanga791
    @pasanga7pasanga791 2 роки тому +3

    ❤️❤️❤️❤️ super

  • @selvipremila9267
    @selvipremila9267 Рік тому

    செல்ல குட்டீஸ் அழகா பாடுனீங்க சூப்பர்

  • @mercymanoranjitham9493
    @mercymanoranjitham9493 2 роки тому +1

    தினமும் காலையில் எழுந்ததும் இந்த பாடலுடன் தான் அந்த நாள் துவங்கும். கேட்டுக்கும் போது
    தேவனுடைய மகிமை எவ்வளவு அருமையானது, என்றும் , மிகவும் melodies மற்றும் ஜெப சிந்தையை உணர செய்கிறது இந்த பாடல்.
    இந்த பாடலுக்காக கர்த்தரின் வார்த்தைகாகயும், பாடல் உருவாக்க. உழைத்த அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துதலையும் தெரிவித்து கொள்கிறேன்.
    மேலும் குட்டீஸ் அனைவரும் அந்த timeing ல அழகாக இணைந்தது மிகவும் பாராட்டுக்குறியது.
    Regards
    ARBA SPORTSWEAR, CHENNAI

  • @mosespauledwin
    @mosespauledwin 2 роки тому +27

    When the kids start the song it was a goosebumps moment for me .. lovely song

    • @rejindevaraj8091
      @rejindevaraj8091 2 роки тому +2

      Correct

    • @jansiabraham8834
      @jansiabraham8834 2 роки тому +2

      Yes even fr me..I shed tears to hear praise from children.. blessed family

    • @mosespauledwin
      @mosespauledwin 2 роки тому +1

      @@jansiabraham8834 Praise be to God almighty

  • @vincentk6986
    @vincentk6986 2 роки тому +18

    Wonderful dedicated Christian family.God blessing the family with happiness and joyness of heaven.