சைனா கிட் ஒன்று தான் தீர்வு நண்பரே. சுமார் 950-1500 ரூபாய் வரை இருக்கும். உழைப்பு 1-3 வருடம் வரலாம் நண்பரே. தாங்கள் எலெக்ட்ரானிஸ் அனுபவம் இருந்தால் நீங்களே மாற்றிக்கொள்ளலாம் இல்லையென்றால் தங்களுக்கு தெரிந்த கடையில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் சர்வீஸ் சார்ஜுடன் சேர்த்து கிட்டதட்ட 1500-2000 வரை செலவு பிடிக்கலாம் நண்பரே. பழைய பேஸ் போர்டு கடைக்காரர்களிடம் சொல்லி வைத்தால் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் உறுதியாக வேலை செய்யும் என்று நம்பமுடியாதுங்க சார். அதற்கு முன்னர் பிக்சர் டியூப் கண்டிசனை செக் செய்து கொள்ளவும், நன்றாக இல்லையென்றால் பின்னர் செலவு செய்தாலும் பலனளிக்காது நண்பரே🙏
சூப்பர்
Great job!
Onida crt base board kidaikkuma allathu vera base maattruvathu. Eppadi

Nice ❤