@@vaganaviyaltamil Anna unga channel Oda periya fan nanbaa ♥️ pls Enna unga thambi ya nenaichi konjam help pannunga please Anna unga community page la en channel la unga supporters ah support panna sollunga unga thamiya nenachi help pannunga please annaaa🙏🙏🔥😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 I love you so much Anna -ungal thambi please ennaku yarume illa nanba ♥️ unga community page la poda mudiyuma nanbaa ♥️ please help me nanba 🙏😭😭😭😭
வணக்கம் அண்ணா உங்கள் உரையாடல் மிக அருமையாக இருக்கிறது உங்கள் யூடியூப் சேனல் பார்பதில் நிரைய விசயங்களை தெரிந்து கொள்கிறேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அண்ணா 👍👍👍👍👍
அண்ணா உண்மையாகவே சொல்றேன் செம்மையான காணொலி வேற லெவல் அண்ணா என்னோட யமஹா கிரக்ஸ் இதே பிரச்சனைனு நினைக்கிறேன் நானும் நீங்கள் செய்த மாதிரி செய்து பார்க்கிறேன் அண்ணா... நன்றி நன்றி நன்றி.
Very heavy instructions for any who maintain a motobyke. God bless you in every occasions where you were in this world.....! I'm Tharick in Sri Lanka. Thanks a lot for your open heart.
கோபி அண்ணா மிக்க நன்றி செமையா புருஞ்சுச்சு நன்றிஅண்ணா மிக தெளிவான விளக்கம் கொடுத்திங்க நன்றி அண்ணா இதுபோன்ற விடியோகள் எங்களின் சந்தேகங்களை மிகவும் தெளிவாக விளக்குகிறது நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
Evalo nalla video's lam poduringa....bt ennovo social media la ungal ulaippa perumpalum kandukka maatinguranga.....i think epadiye upload pannunga....Vera level ahh hit aaguvinga.... Hart's off 🙏🙏😎😎
Sir I think first need to check neutral light is working it is the simplest way to check the ignition key is working so we can resolve the problem simply without any further checking
Bro Honda unicorn 150 cc bike ல ac CDI or dc CDI எதை use பண்றாங்க ? CDI க்கு ignition control wire pickup coil மூலமாக or Carburetor TPS sensor 3 wire resistance மூலமாக or both pick up coil and TPS sensor மூலம் spark plug ignition control பண்றாங்களா ? Pl reply.TPS sensor 150cc,160cc unicorn ல் எதற்கு use பண்ணுறாங்க bro ?.
Bro discover bike start aagala 100 time kku mela kicker aducha apram start aaguthu 1st gear pottu move panna chada chada nu akikkuthu apram off aayiruthu enna problem irukkum
Anna very super Na 2009 splender vachiruka but 3 issue iruku yara ketalum repair pana MattrAnga anna Nenga Helo panuga plz 1 st. Rectifier la Enaku 2 red wire iruku White wire la supply varuthu But rectifier la red wire ku convert agla Rectifier change panium agla Battery la Charge um agala 2 Nd pickup coil la suply varla but magnet la supply varuthu lighting and starting coil la 3 rd cdi coil la Enaku earth la varla Ena pandrathu trla Helo panuga anna Nenga reply panuvenga nambra anna
சார் Honda cb shine 125 ல் battery charging ஆகவில்லை. RR unit மாற்றினாலும் voltage 11.5 தான் வருகிறது.magnet coil ல் white colour wire ல் Ac voltage அளந்து பார்த்தால் 4.5 volt to 10 volt மேல் ஏறவில்லை.ஆனால் அதன் ohms அளந்து பார்த்தால் 2.1 ohms.காட்டுகிறது.ஒருவேளை magnet மாற்ற வேண்டுமா?
அண்ணா வணக்கம். bajaj CT 2005 model வண்டியில தீர்க்க முடியாத (ஹெட்லைட்) ஒரு வயரிங் பிரச்சினை உள்ளது. ஹெட்லைட் லோவ்ல மட்டுமே சப்ளை வருகிறது. ஹைல சப்ளை வரவில்லை. ஹெட்லைட் ON/OFF சுவிட்ச்ல ஒரு லைன் டைரக்ட் பண்ணி விட்டுடா லோ எரியும்போது ஹையும் சேர்ந்து எரியுது வெளிச்சம் குறைவாக வருகிறது. ஹெட்லைட் சுவிட்ச் புதுசாகவும் மாற்றியாச்சு. இதனை எப்படி சரி செய்வது?
Passion pro bike RR United output charging voltage above 20 volt varudh ena problem bro... Light fuse Auguthu battery charge agala... Speedometer work agala.. Fuse education pogala fuse good conditionla iriku.... But self edukla,... Help me ena problem solunga.. .
உண்மை+உழைப்பு=உயர்வு வாழ்த்துக்கள் சகோ
நன்றி
@@vaganaviyaltamil Anna unga channel Oda periya fan nanbaa ♥️ pls Enna unga thambi ya nenaichi konjam help pannunga please Anna unga community page la en channel la unga supporters ah support panna sollunga unga thamiya nenachi help pannunga please annaaa🙏🙏🔥😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 I love you so much Anna
-ungal thambi please ennaku yarume illa nanba ♥️ unga community page la poda mudiyuma nanbaa ♥️ please help me nanba 🙏😭😭😭😭
வாழ்த்துக்கள் very fine but v small correction fault finding start from ignecion key but super விளக்கம்.by. very old மெக்கானிக்.
அண்ணா நல்ல தவல் சூப்பர் உங்களது பணி மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும்
கற்பதையும் கற்பித்தையும் நிறுத்தும் வரை விழ்வது கடினம்
நன்றி
வணக்கம் அண்ணா உங்கள் உரையாடல் மிக அருமையாக இருக்கிறது உங்கள் யூடியூப் சேனல் பார்பதில் நிரைய விசயங்களை தெரிந்து கொள்கிறேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அண்ணா 👍👍👍👍👍
11:05 problem solve panni, bike start agum bothu,paah Vera level feel bro 🙏
அண்ணா உண்மையாகவே சொல்றேன் செம்மையான காணொலி வேற லெவல் அண்ணா என்னோட யமஹா கிரக்ஸ் இதே பிரச்சனைனு நினைக்கிறேன் நானும் நீங்கள் செய்த மாதிரி செய்து பார்க்கிறேன் அண்ணா...
நன்றி நன்றி நன்றி.
ரொம்ப பயனுள்ள வீடியோ, Problemயை படிப்படியாக அனுகிய முறை Super 👍🎉🙏
Thalaiva 🤩 Ungala nethi nerla Paathuten... Romba Sandhoshama iruku 😁 video super👌🏻
bro workshop yega iruku
Very heavy instructions for any who maintain a motobyke. God bless you in every occasions where you were in this world.....! I'm Tharick in Sri Lanka. Thanks a lot for your open heart.
உங்கள் கருத்தும் பேச்சும் அருமை ஐயா பேச்சில் பிறர் கற்கும் போது உங்கள் கானொலி உதவி யாக உள்ளது
Ennoda bike hornet ithu enaku romba useful ah irukkum Anna thank you so much
Super nanba👍👍👍, for your effort, but velaye theriyadhavan, key ah shake panni check paniduvaan.....😀😀, Edhaan vaazhkai
அருமையான விளக்கம் நன்றி ப்ரோ ❤️👍👍
நீங்கள் உங்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் அண்ணா 😍😍
நண்பரே உங்கள் காணொளி அருமை நீங்கள் எங்களை போன்றவரை சரியாக வழி நடத்துகிறீர்கள் உங்களுக்கு எனது நன்றி மிகவும் புரியும்படி விளக்கினீர்கள் நன்றி 👍👍👍👍👍
எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து. அருமையான விளக்கம்.
🙏 நன்றி.. Very useful..from cuddalore
Vera level bro ungal explainku hands of
👌அருமையான பதிவு தம்பி, வாழ்த்துகள் 👍
கோபி அண்ணா மிக்க நன்றி செமையா புருஞ்சுச்சு நன்றிஅண்ணா மிக தெளிவான விளக்கம் கொடுத்திங்க நன்றி அண்ணா இதுபோன்ற விடியோகள் எங்களின் சந்தேகங்களை மிகவும் தெளிவாக விளக்குகிறது நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
நன்றி
Very thank you bro. You explained this such that me also understandable.
அருமையான தகவல் கொடுத்து இருக்கிறீர்கள் நண்பரே மிக்க நன்றி
Thanks bro innakithan bro face pannunean sema shortcut idea 🙏
Evalo nalla video's lam poduringa....bt ennovo social media la ungal ulaippa perumpalum kandukka maatinguranga.....i think epadiye upload pannunga....Vera level ahh hit aaguvinga.... Hart's off 🙏🙏😎😎
Thank you bro
Samma information bro, Very neatly explained.
Easy and very well explanation thank you so much and continue.
You are really Great knowledgeable person Anna 👌👌👌👌
Really electrical fault finding needs good experience. Super.
அருமையான விளக்கம். நன்றி. வாழ்த்துக்கள்.
அண்ணா கூறும் வழிமுறையை சரியாக கையாண்டால் நாமே அரை பொறிமுறையாளர் ஆகிவிடலாம்...... போல...... மிகச்சிறந்த காணொளி பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
நான் ஸ்ரீலங்கா கபீபுள்ளா மிகத்தெளிவு ரொம்ப நன்றி Bro
Nice bro great problem solver . Make a vlog on how to find a original and duplicate bike spare parts on bajaj and other bikes?
"""உண்மையான உழைப்பு உயர்வைத் தரும்""" வாழ்த்துக்கள் சகோ....இலங்கையிலிருந்து...தொப்புள் கொடி உறவு...நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வாழ்த்துக்கள்...
நன்றி
Easy find out bike starting problem and solved.congrats.
சூப்பர் அண்ணா அருமையான விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள் hero honda xtreme க்கும் ஒரே மாதிரி தான் இருக்குமா அண்ணா விளக்கம் தாங்கள் அண்ணா
Yes bro
World best mechanic award ungalukkuthaan bro..👏👏👏
Good explanation...
Great explanation .
Very useful tips thank you brother .❤
This video verry use full super explain in wiring in pesion pro bike more video posst youtupe expetetion
அருமையான தகவல் மிக்க நன்றி.
Super very explanatory. Thankyou
Time iruntha ungala pathi oru video podunga bro❤️, Enna padichimga , experience , etc..
Super அண்ணன் 👏👏👏
Sir I think first need to check neutral light is working it is the simplest way to check the ignition key is working so we can resolve the problem simply without any further checking
Thank you for sharing'nga...
Thelivana Explaination...
Thank you
Bro naa onga yalla videos papen enoda first comment
Hi bro Thank you so much
சூப்பர் அண்ணா தெளிவன விலக்கம்
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி
சனிக்கிழமை hero ஒயரிங் வீடியோ. அருமை
நன்றி
Good explanation bro....
best explain bro thank you very much. continue. god bless you.
Best explanation very good
Bro Honda unicorn 150 cc bike ல ac CDI or dc CDI எதை use பண்றாங்க ? CDI க்கு ignition control wire pickup coil மூலமாக or Carburetor TPS sensor 3 wire resistance மூலமாக or both pick up coil and TPS sensor மூலம் spark plug ignition control பண்றாங்களா ?
Pl reply.TPS sensor 150cc,160cc unicorn ல் எதற்கு use பண்ணுறாங்க bro ?.
Good explanation thanks bro
பயனுள்ள விடியோவாக உள்ளது
❤️🔥mass Gopi ANNAN 🙏🏼
Bro discover bike start aagala 100 time kku mela kicker aducha apram start aaguthu 1st gear pottu move panna chada chada nu akikkuthu apram off aayiruthu enna problem irukkum
RR unit check pannunga bro
Super machi keep it up 🎉🎉🎉
நல்ல தகவல் சகோ
அருமை நண்பரே Hero duyet ல் ஹாரன் சுவிட்ச், கணெக்ட்டர் ஒயர், மாற்றி விட்டேன் ஆனால் ஹார்டன் வேலை செய்ய வில்லை. ஹாரன் புதிது. விளக்கம் தேவை சகோ!!!!🎉🎉🎉🎉🎉🎉
ஹாரன் எர்த், மற்றும் சுவிட்ச் லைன் சரியா இருக்கா பாருங்க
Super explain Anna 👍👍👍👍
Anna very super
Na 2009 splender vachiruka but
3 issue iruku yara ketalum repair pana MattrAnga anna
Nenga Helo panuga plz
1 st. Rectifier la Enaku 2 red wire iruku
White wire la supply varuthu
But rectifier la red wire ku convert agla
Rectifier change panium agla
Battery la Charge um agala
2 Nd pickup coil la suply varla but magnet la supply varuthu lighting and starting coil la
3 rd cdi coil la Enaku earth la varla Ena pandrathu trla Helo panuga anna
Nenga reply panuvenga nambra anna
Thanks brother
Sir bike orginal re panting pathi konjam video podunga sir
Yannoda vandy 2014 ... benga sarvice panni thAra mudiuma sir.
சூப்பர் அண்ணா நன்றி
அருமை அண்ணா🙏
அருமையான பதிவு சார் ஆனால் உங்கள் கையில் இருக்கும் பொருள் பெயர் என்ன🤔
அண்ணா splendor plus old model ஸ்டார்டிங் காயில் மல்டி மீட்டரில் ரீடிங் 258 பாயிண்ட் காட்டுது ஆனால் பிளக் அடாப்டரில் கரண்ட் வரல என்ன செய்யலாம் அண்ணா
Super video anna ♥️💯✨
Excellent work 👍
honda scooter ku intha method thana . illa wiring connection chane aguma bro
Very good information ❤
சார் Honda cb shine 125 ல் battery charging ஆகவில்லை. RR unit மாற்றினாலும் voltage 11.5 தான் வருகிறது.magnet coil ல் white colour wire ல் Ac voltage அளந்து பார்த்தால் 4.5 volt to 10 volt மேல் ஏறவில்லை.ஆனால் அதன் ohms அளந்து பார்த்தால் 2.1 ohms.காட்டுகிறது.ஒருவேளை magnet மாற்ற வேண்டுமா?
அருமையான விளக்கம்
Well said , he is genuine workman,
Supra.thala
Brother tester how many volts? Please inform me.
வாழ்த்துக்கள் 🌹
Super work bro..... Nice
Very good, super gopi ji
Neenga oru hero Anna❤️❤️
Superb information sir..
Ignition switch ku dc supply varla na yanna pannatum... Anna.... Ana
Vera level bro
அண்ணா இண்டிகாட்டர் பேக் பிராண்ட் கரன்ட் வரல 2014 hero Splendor Plus pls help me
Kwasika caliber Bajaj using 20years is my dad
Complaint : head light power is low traveling problems
வாழ்த்துக்கள் நண்பரே
Sema thalaiva.....
அருமை நண்பா
Hi sir hero honda bikela adhigama race kudoththa bike off agudhu sir enna perabalam tell me sir
Bro side stand sensor working condition eppadi check panurathu
அண்ணா வணக்கம். bajaj CT 2005 model வண்டியில தீர்க்க முடியாத (ஹெட்லைட்) ஒரு வயரிங் பிரச்சினை உள்ளது. ஹெட்லைட் லோவ்ல மட்டுமே சப்ளை வருகிறது. ஹைல சப்ளை வரவில்லை. ஹெட்லைட் ON/OFF சுவிட்ச்ல ஒரு லைன் டைரக்ட் பண்ணி விட்டுடா லோ எரியும்போது ஹையும் சேர்ந்து எரியுது வெளிச்சம் குறைவாக வருகிறது. ஹெட்லைட் சுவிட்ச் புதுசாகவும் மாற்றியாச்சு. இதனை எப்படி சரி செய்வது?
Vera leval 👍👌
Anna picup coil an starting coil epdi irukkum an atha pathi konjam deep ah video podunga..
Passion pro bike RR United output charging voltage above 20 volt varudh ena problem bro... Light fuse Auguthu battery charge agala... Speedometer work agala.. Fuse education pogala fuse good conditionla iriku.... But self edukla,... Help me ena problem solunga.. .
Honda stunner 2012 use panren rectifier change Pannalum battery charge Aga mattenguthu bro stunner ku oru video podunga bro
சூப்பரான விலக்கம்
Bro bajaj wind 125 electrical problem ku yenna seiyalam
Vera maari🔥
Battery erunthalaum illennalum bike start agumnu soltringa , start panna starting coilum illa battery um illenna bike yeppati start agum
அருமை நண்பா!