தங்களின் விளக்கம் மிகவும் அருமை . இந்த மின்சுற்றில் உள்ள சில பாகங்களை எப்படி டெஸ்ட் செய்வது என்று நன்கு விளக்கி ஒரு போஸ்டிங் போட கேட்டுக்கொள்கிரேன். நீங்கள் மேலும் முன்னேற என் ஆசீர்வாதங்கள்.
Horn la earth thana control agum? Na ella pulsar la um pathu iruken. Positive direct ah horn varum. Negative than switch la poi control agi varum. Pls clear it.
நண்பரே அருமையான விளக்கம் எனக்கு ஒரு சந்தேகம் ... Starting coil input +pick up coil input + negative இதை மூன்றும் சேர்ந்துதான் HT coil பவரை அளிக்கிறதா...
Anna ennoda pep+ scooty la key on panna electric ethuvum work aavala vandiyum start aagala battery la multimeter check pannen 11.39 kaattuthu fush nallarukku enna prachanainu sollunganna plz
Thanks for information எனக்கும் ஒரு விளக்கம் தேவை என்னுடைய Fz bike ல் ரொம்ப நாளாக headlights வெளிச்சம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது திடீரென்று ஒரு நாள் headlights brightness அதிகமாக மாறி fuse ஆகிவிட்டது . மறுனாள் display ம் வரவில்லை battery charge ஆகவில்லை என்ன பிரச்சினையாக இருக்கும்
Super bro . Romba nalla pathivu . Oru question iruku . 1 Neenga self starter pathi yethuvum sollala .2 Oru bike kick panna yeppadi start aaguthu yenbathaiyum sollala pls atha konjam sollunga bro . I hope you can do
Rompa use fulla irunthuchi Anna nantri. But battary la irunthu self epdi work aakuthunu sollunga Anna. LEFT HAND SWITCH sonninga RHS theliva enakku puriyala please self strat problem pathi sollunga Anna.
Sir naan bajaj dpmc motor company il wark panran ippa sri lanka la ktm bike romba athigama sale aaguthu ktm display icon patri vedio podoga sir... thnx
பாக்லைற்க்கு சுவிட்ச் போட்டால் மைனஸ் தான் வருகிறது. இது சரியா.. எல்லா சுவிட்ச் போட்டாலும் பிளஸ் லைன் தானா வரனும்.. சிக்கல் போட்டால் மைனஸ் அல்லது பிளஸ் லைன் தானா வரனும்.. பதில் தருவீர்களா..
தங்களின் விளக்கம் மிகவும் அருமை . இந்த மின்சுற்றில் உள்ள சில பாகங்களை எப்படி டெஸ்ட் செய்வது என்று நன்கு விளக்கி ஒரு போஸ்டிங் போட கேட்டுக்கொள்கிரேன். நீங்கள் மேலும் முன்னேற என் ஆசீர்வாதங்கள்.
இதைவிட தெளிவாக சொல்வமுடியாது அண்ணா நன்றி
Good to see person explains for the society awareness great kind hearted work, I want hands on training
Headlight battery la iruthu kudutha coil ku ethum aakuma.. Illa na antha lighting point la iruthu vera ethum pannalama
Very clearly and easily understandable diagrams, clear speech, good video and an excellent explanation. Thanks a lot. OK.
InstaBlaster.
WhatsApp
Horn la earth thana control agum? Na ella pulsar la um pathu iruken. Positive direct ah horn varum. Negative than switch la poi control agi varum. Pls clear it.
அருமையான விளக்கம் அண்ணா சூப்பர் அண்ணா இப்போதைய வண்டிகளுக்கான அடிப்படை படிமுறைகளையும் இனி வரும் வீடியோக்களில் தாங்கள் அண்ணா வாழ்த்துக்கள்
அருமையா நல்ல தெளிவாக சொல்லிருக்கீங்க சகோ....
நண்பரே அருமையான விளக்கம் எனக்கு ஒரு சந்தேகம் ...
Starting coil input +pick up coil input + negative இதை மூன்றும் சேர்ந்துதான் HT coil பவரை அளிக்கிறதா...
staring coil cd ciolkku on off work seithu
selfstart relay எப்படி வேலை செய்யுதுன்னு ஒரு வீடியாே போடுங்க பாஸ்...!!
Lot of bikes ah fuel gauge is not works properly.... Why need explain sir
best explanation
Thanks brother
அருமையிலும் அருமை
Anna ennoda pep+ scooty la key on panna electric ethuvum work aavala vandiyum start aagala battery la multimeter check pannen 11.39 kaattuthu fush nallarukku enna prachanainu sollunganna plz
Key check பண்ணுங்க
Suzuki access 125 2012 model wiring பற்றி விளக்கம் தாருஙரகள்
இந்த ஓரு வீடியோ மூலம் நிறைய வயரிங் வேலை கற்று கொண்டேன் நன்றி அண்ணா
Bajaj discover 110 bs4 modelil DRL light la control switch set panna mudiyuma bro
Thank you brother super explanation am from srilanka continue your vedios
பைக்கில் மொபைல் போன் சார்ஜ் கேபிள் இனைத்து சார்ஜ் செய்ய முடியுமா? அண்ணா
இதை விட தெளிவாக யாரும் கூற முடியாது மிக்க நன்றி அண்ணா
Super sir
Tvs XL 100 air filter cleaning and carburetor cleaning full explain. bro
அருமையான விளக்கம் அண்ணா...,,👌👌👌
sivanantham kalai .
என்னிடம் பிளண்டர் பிளஸ் வாகனம் உள்ளது எட் லைட் வெளிச்சம் மிகக்குறைவாக உள்ளது என்ன செய்வது
Dual horn , relay and melady maker join panna mudiyuma, raggle switch to horn button eppady join Panna vendum please, with diagram
Lighting coil dummy punitu battery la head light supply kudukalama bro
Anna Suzuki Max r100 headlight erithukonde irukirathu Enna seiyavendum.let lights set pannuvathu eppadii velakamaka solavum
Ignition coil and lighting coil voldage yevalau irukum?by chance ignition coil failure aita lighting circuit disconnect pannetu ignation na use panna muteuma?muteumna atha patthe sollunga please
Bro kandippa useful message
My bike headlights not showing bright while driving what problem?
anna.xl.100.elactrical.wayaring.pathi.sollunga.anna
Thanks for information
எனக்கும் ஒரு விளக்கம் தேவை
என்னுடைய Fz bike ல் ரொம்ப நாளாக headlights வெளிச்சம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது திடீரென்று ஒரு நாள் headlights brightness அதிகமாக மாறி fuse ஆகிவிட்டது . மறுனாள் display ம் வரவில்லை battery charge ஆகவில்லை
என்ன பிரச்சினையாக இருக்கும்
சார் பேட்டரிக்கு ரிட்டன் சார்ஜ் சரியாக வரவில்லை...என்ன செய்ய வேண்டும்
Super bro . Romba nalla pathivu . Oru question iruku . 1 Neenga self starter pathi yethuvum sollala .2 Oru bike kick panna yeppadi start aaguthu yenbathaiyum sollala pls atha konjam sollunga bro . I hope you can do
I need this information
Same Body-la Battery [ - ] Connection & AC [ Nuttrel ] connection kuduthaa problem Varaatha G
ஆகாது
@@11ThGEAR ம்ம்ம் சரி
Bro.. Requleter la iruthu rendu out varthula, athula headlight in cut pannitu, battery line la kudutha battery charging kammiya aakuma
மிகவும் அருமையான மற்றும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி சகோ
மிகவும் அருமையான விளக்கம்
Rompa use fulla irunthuchi Anna nantri. But battary la irunthu self epdi work aakuthunu sollunga Anna. LEFT HAND SWITCH sonninga RHS theliva enakku puriyala please self strat problem pathi sollunga Anna.
Very useful video sir thanks for your presentation
Panther vehicle wiring poduga bro
Maknat apadi karaint vurpathe saiekertu
Sir, 3 months before new battery poten.. ipo battery power suthama ila charge pana koduthuruke .. so bike wiring la edhu problem ah
Bike battery charging agala Enna problem
I ts very good tip & helpful thankyou.
thank you so much mt brother...... You are really very good in explaining
Wiring diagram photo copy post pannuke sir
Headlight ,dash bord power supply illa athu enna prblm
Anna aptina bike ah star pAnnala indicator on akiruthu...athu pola apo apo RN adikuthu but on panna adikirathu illa anna...enna prblm pls
Anna hero splendor please oill change video podungaanna
Super.. brother thank you so much..
Thank you for info. pls put one video for fuel injector type problems and working condition
Sir one help my bike la key on off switch control out of control
Bike polise epdi pandrathu athu video poduga..bro
anna super.., please tvs scooty pep+ wiring solli kudunka anna..,
Wow ! Excellent. அருமை.
Sir 24v battery charge pannalama
Regulater இல் இருந்து வரும் dc கரண்ட் 18v ஆக வருகிறது காரணம் என்ன
Emergency purpose ku lighting coila ignationa use panna muteum???
யமஹா வயரிங் லைன் போடுங்க
Na automobile student unga video useful ahh erkh sir
coil cdi rr units testing method please
மிக அருமை ஐயா வாழ்த்துகள் ❤
Itha vida ellimaya solla mudiyathu... ...
Etha Mari polise & wax use pannalanu video poduga
Magnet coil testpannuvadhu
Tps pathi solunga nanba..
Pulsar digital wiring circuit diagram
Bro rr unit lendu cdiku dc current pogada bro
Anna digital wiring video podunga
பிரமாதம்....... Yezdi ku wiring la. Iruntha doubts clear aachu
நன்றி நமது சானலை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க
நீங்க சொன்னது சேவடன்காதுல சங்கு உதனமதிரி இருக்குது ஒன்னும் புரியலா...
இந்த வீடியோவிற்கு எவ்வளவு நல்ல கமென்ட் வந்திருக்கிறது பாருங்கள் நீங்கள் செவிடனாக இருந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது ! பிரச்சினை உங்களிடம் தான் !
Bike start aagala so ht coil change pannanuma
Anna purinjadu rommpa nandry
Headlight ac to dc how to Changing
Theliva sonninga ana key on panna epadi power supply aguthunu sollalaiye athaney mukkiyamana thagaval?
Nalla pathivu anna oru doubt kekanun unga number solunga
Scooty pep wiring modal
Nice Sir great explanation
Sir naan bajaj dpmc motor company il wark panran ippa sri lanka la ktm bike romba athigama sale aaguthu ktm display icon patri vedio podoga sir... thnx
It's very useful Super🙏👍🌹😀
மிக அருமையான பதிவு நன்றி
Excellent 👌, useful ever❤️
அருமை சார் அற்புதம் 100cc ks Bajaj platina பற்றி2011 பாடல் விவரமாக கூறவும்
Ok
Circuit diagram supera puriyuthu
Ac line edu dc line edu sir sollunga
Anna hero xtreme 200r spark வரவில்லை என்ன காரணம் தயவு செய்து கூறவும்
Whatsapp 9080416383
You are super man and best teacher
Aana ns 200 la coila irunth rr unit kk thane muthala poguthu
Sir circuit diagram oru photo anuppunga sir
Old bullet enging Patri sollunka anna
அண்ணா இதை மோட்டார் வாகனத்தில் செய்து காட்ட முடியுமா அண்ணா
எல்லாம் தனி தனியாக வீடியோக்கள் பதிவிட்டுள்ளேன் பாருங்கள்
Super thambi
Fuse yappudi change panna sollunga anna
Nantri mikka nantri bro 💐💐💐💐
bro four wheeler wiring connection Patti sollunga
Bro antha photto ota full pic podunga
அண்ணா வயரிங் கலர் சொல்லுங்க
பாக்லைற்க்கு சுவிட்ச் போட்டால் மைனஸ் தான் வருகிறது. இது சரியா..
எல்லா சுவிட்ச் போட்டாலும் பிளஸ் லைன் தானா வரனும்.. சிக்கல் போட்டால் மைனஸ் அல்லது பிளஸ் லைன் தானா வரனும்.. பதில் தருவீர்களா..
Whatsapp 9080416383
அருமையான விளக்கம்