Anna passion pro bike vandi adachu pogudhu raise panna romba adikudhu air filter, plug,carburetor clean panni potumae appadiyetha irukku ithuku yenna pannanum
Bro Tvs star city plus la New battery vaangi fit pannathuku apramum starting broblam varuthu Aana meeter ku supply , self mottoar work aagithu aaana engine start aaga maattingithu bro...... Atha epdi sari panrathu.........
Discover 125 2012 model காலையில் ஸ்டார்ட் பண்ணி அஞ்சு நிமிஷம் accelerator கொடுத்தால் தான் engine run ஆகிறது. இல்லையென்றால் ஆஃப் ஆகி விடும்..50 100 klmtr ஓட்டி விட்டு வண்டியை 1 ஹவர் நிப்பாட்டி விட்டு திருப்பி ஸ்டார்ட் செய்தால் நார்மலாக ஸ்டார்ட் ஆகாது.. pls solution sollunka..
Anna nan trichyla erukean Honda unicorn bike vachi erukean ennudaiya bikela 60 speedu pogum pothu adaichu bile off aguthu Nanum 2 mechanic service panniyachu but problem not solved
Bro honda shine 125cc bs 4 model 2to4 km vara pogudhu.aprm off aagudhu nxt tank lock open pannitu close panna start aagudhu.again off aagudhu.last time lock set change pannom.change panna piragudha entha problem.
Anna ithe scooter than ithe starting problem than but any time mum starting trouble aguthu mechanic anna service vitta avar battery problem nu solar anna please ithe Pathi solluga please 🙏
நண்பரே!! ஹோண்டா shine starting problem நண்பரே!!!எல்லாமே செக் செய்து பார்தும் சரி ஆக வில்லை...engine சூடாக இருந்தால் மட்டும் செல்ஃப் ஸ்டார்ட் ஆகிறது..50 km run செய்து விட்டு 2 r 3 மணி நேரம் கழித்து எடுத்தால் செல்ஃப் வேலை செய்வது இல்ல..கிக் மட்டுமே..இல்லையென்றால் choke போட்டால் செல்ஃப் எடுக்கிறது.. பேட்டரி புதிது..பெட்ரோல் டேங்க் near coil புதிது..என்ன காரணம் நண்பரே!!!கடைசியாக கேட்ட mechanic pulse coil போய் இருக்கும் மாற்றி பாருங்க சொல்கிறார்...
அண்ணா என்னுடைய வண்டி போர் வேலை செய்தேன் புதிய போர் ஆனால் ஒரு 500 km ஆனதும் ஒரு 50 km வேகம் வந்ததும் கட கட நு சதம் வருது அண்ணா கேட்டதுக்கு head ல எதோ ஒரு part ahh tight pannanum நு சொன்னாங்க அண்ணா உண்மையா ?
Bro i am from Sri lanka. My bike when i accelerate its getting miss.. While riding suddenly its not accelerate and suddenly it's accelerate. Please tell a solution. I am facing this issue more than 5 months.
Anna na bajai v15 2017 model use panitu iruken resend aa rat seetuku kila ulla cdi wire fulla otta kadichuruchu otu petu otikituiruken Bajaj v15 oda 12pin cdi wire kit kedaikuma anna evlo aahum anna wire kit ku please solluga anna please ua-cam.com/video/paPxzmHbvfo/v-deo.html video link anna ithan poiruku kedaikuma anna
Anna en bike Splendor Plus 2017 Headlight ON Panna Indication la off akuthu Off panna headlights Indication ON akuthu but light work akuthu Some time fulla OFF akuthu, self start work akala Key off panni On panna than work akuthu, Enna problem ha irukkum ???
Anna unga number send pannunga oru Doubt என்னுடைய வண்டி hero honda cd 100 old model என் வண்டி ஸ்டார்ட் பன்னும் போது சோக் போட்டு oru 500 மீட்டர் போன தான் வண்டி ஸ்டார்ட் ஆகி போகும். சோக் போடலன வண்டி ஸ்டார்ட் ஆகவே ஆகாது திரும்ப வண்டி ய நிப்பாட்டி அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஸ்டார்ட் பண்ணா ஸ்டார்ட் ஆகாது சோக் போட்டு விட்டு தான் ஸ்டார்ட் பன்றேன் .. கார்ப்பரேட் இரண்டு முறை கடையில் க்லீன் செய்து பார்த்து விட்டேன் உங்கள் வீடியோக்களை பார்த்து ஒருமுறை வீட்டிலே சுத்தம் செய்து போட்டு பார்த்தேன் எந்த பலனும் கிடைக்கவில்லை..... ப்ளக், ஏர், பில்டர், அனைத்தும் மாற்றினேன் கிளர்ச்சி ப்ளேட் ஆயில் பிள்ட்டர் ஆயில் எல்லாம் புதிதாக மாற்றியுள்ளேன்... எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.... இதற்கு ஒரு பதிவு போடுங்கள்... அண்ணா 😊
காலையிலே ஸ்டார்டிங் பிராப்ளம் வந்தா
மைலேஜ் பக்காவா இருக்கும் :
Really super :
Continue your job. Very useful sir.
Hi sir thank you for your support 🙏
Anna super tips👌👌👌👌 balu in Salem🙋🏻♂️🙋🏻♂️
Hi brother 👋 thank you for your support 🙏
Thanks Anna your video I am continue watching 🌹👍👍
உங்களது இடது கை கட்டை விரலில் கோடு இருப்பது போல எனக்கு வலது கை கட்டை விரலில் கோடு இருக்கிறது. 👍 😍
: கிழக்கு தாம்பரம். 🙏
Hi sir thank you for your support 🙏 super
Great jobbbbb... Sir. Gbu.
அண்ண பசன் பைக் காலை ஸ்டார்ட் ஆகுது ஆனால் ரேஸ் பண்ணா ஆப் ஆகுது என்ன பண்ணலாம்
Same problem enakum
Main jet in the carburator is blocked.It must be cleaned.
Accelerator cable check pannunga
Same problem bro
Same bhai😅
Bro bs6 hf delux start agala kickerlayum 30 adi vanguthu oru video podunga
Anna x blade bs6 bike jerking Aagudhuna pls help pannunga na🙏
Hii Anna my bike Yamaha saluto rain time running off problem ha iruku solution sollunga
அருமையான டிப்ஸ் நன்பா
Hi brother 👋 thank you for your support 🙏
Super brother 💐
Thank you sir very very useful this video's more thanks sir
Hero honda cd100ss la initial ah petrol irukkumpothe reserve viluramaari adaichu poguthu... Enna seyyalam nna...
Brother.. 100cc all bikes tools and special tools review and explaination price podunga brother
Hi brother 👋 thank you for your support 🙏 okay BROTHER 👍
God bless you Brother all your videos are very useful, good explanation in all your videos Brother, thank you very much 😊
Super. Thank you sir
Anna passion pro bike vandi adachu pogudhu raise panna romba adikudhu air filter, plug,carburetor clean panni potumae appadiyetha irukku ithuku yenna pannanum
Anna tank check panna endha prachanium ella anna start pannale petrol smell varudhu na petrol smell varama erukuthuku video podunga
, நல்ல ஒரு தகவல்
Hi sir thank you for your support 🙏
Super ji 👍
Sir bike start ok but first gear potu move pannunalum sari illa start panni race light pannunale off aguthu
அண்ணா சூப்பர் அண்ணா, என் ஸ்புளொண்டர் பைக் வண்டி sarting trable இருக்கு ஆப்ரம் வண்டி இடிகுது ஒரு மாரி ஒட்டும் போது குதிகுது என்ன பன்லாம்
Bro passion pro bs3 model heat light relay 5 pin wiring connection வித்தியாசம் இருக்கும் ப்ரோ
Good information bro
Bro
Tvs star city plus la
New battery vaangi fit pannathuku apramum starting broblam varuthu
Aana meeter ku supply , self mottoar work aagithu aaana engine start aaga maattingithu bro......
Atha epdi sari panrathu.........
Discover 125 2012 model காலையில் ஸ்டார்ட் பண்ணி அஞ்சு நிமிஷம் accelerator கொடுத்தால் தான் engine run ஆகிறது. இல்லையென்றால் ஆஃப் ஆகி விடும்..50 100 klmtr ஓட்டி விட்டு வண்டியை 1 ஹவர் நிப்பாட்டி விட்டு திருப்பி ஸ்டார்ட் செய்தால் நார்மலாக ஸ்டார்ட் ஆகாது.. pls solution sollunka..
Same problem discover 150 cc model, ungaluku solution kedachutha
Bro unkalikku solution kidaichutha...
Same problem passion pro 2014
Same problem my dio
நல்ல பதிவு...
Anna please
Passion pro bike engine oil please bro 🙏
Hi brother 👋 thank you for your support 🙏 10w30 hero
Anna nan trichyla erukean
Honda unicorn bike vachi erukean ennudaiya bikela 60 speedu pogum pothu adaichu bile off aguthu
Nanum 2 mechanic service panniyachu but problem not solved
Sir ennoda passion plus vandi bore problem agittu athukku rebore pandrathu nallatha illai puthu bore piston mathrathu nallathaa ?
Pudhusu mathungs bro
Great ❤❤❤❤❤
Hero honda splendor Bike kicker not working bro kicker jam I cont kick what can I do
Bro honda shine 125cc bs 4 model 2to4 km vara pogudhu.aprm off aagudhu nxt tank lock open pannitu close panna start aagudhu.again off aagudhu.last time lock set change pannom.change panna piragudha entha problem.
Splendor pro Battery la voltage 40 varaikum varuthu rr mathiyachu analum sariagala bro
ஐயா வணக்கம் உங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டுகிறேன்
Anna I am planning to buy a new bike which is best for family for 3 people to travel with good mileage
Hi brother 👋 thank you for your support 🙏 New passion++
Thank you!
How about Honda Shine 125cc or Honda SP 125cc which will be better to buy.
@@rioedwin77sp125🎉🎉🎉🎉
Super anna 👍
Anna ithe scooter than ithe starting problem than but any time mum starting trouble aguthu mechanic anna service vitta avar battery problem nu solar anna please ithe Pathi solluga please 🙏
DISCOVER 100 TIMING CHAIN FITTING VIDEO PODUNGA Bro
Hi sir thank you for your support 🙏 okay BROTHER 👍
Bro vandi 1year ninnusu eppo start agamattigudhu....
1.bilakka pudhusu mathiten
2.bilakla power supply varudhu
3.sailanser kalattiten
4.time correct panniten
Analum start avala???
Ct 100bike review plus ct 100bike vachu review podunga anna
நீங்க என்ன ஊர் Boss!!!!
Sir CBZ extreme 2011 bike carbulator air screw damaged spare kidaikala enna pallamam nu solluga
Illa eanga available irukkum nu solluga
Vera bike angana ninna kalati potukkonga😂😂😂😂
Splendor bike old model ... Oru oru time lite da yite smoke varuthu bro flag adikadi black ka mariruthu plz reply mee
Hi sir thank you for your support 🙏 no problam brother valve and valve oil seal change pannuga brother
Super anna
Anna honda Dio And scooter type Cold Starting prblm vantha ena pandrathu same thana
Pro head Valve ஒடன்ஜி damage ஆகி இருக்கு எப்படி சரி பண்றது
Expert video🎉🎉. Can i give bike service to you? Contact please
Anna discover 125m mono shockupser model bike 3 month use panna la bike
IPO bike start agamatiguthu.
But current varuthu ena pantra thu na
thanks
Hi sir thank you for your support 🙏
சூப்பர்
Rain varumbodhu off agudhu plug adapter change panni aachu set aagala
Same problem bro
Apache rtr 160 romba adakathu regular ottna adakala. Mechanic carburettor change pannanum solludru
நண்பரே!! ஹோண்டா shine starting problem நண்பரே!!!எல்லாமே செக் செய்து பார்தும் சரி ஆக வில்லை...engine சூடாக இருந்தால் மட்டும் செல்ஃப் ஸ்டார்ட் ஆகிறது..50 km run செய்து விட்டு 2 r 3 மணி நேரம் கழித்து எடுத்தால் செல்ஃப் வேலை செய்வது இல்ல..கிக் மட்டுமே..இல்லையென்றால் choke போட்டால் செல்ஃப் எடுக்கிறது.. பேட்டரி புதிது..பெட்ரோல் டேங்க் near coil புதிது..என்ன காரணம் நண்பரே!!!கடைசியாக கேட்ட mechanic pulse coil போய் இருக்கும் மாற்றி பாருங்க சொல்கிறார்...
Pulse coil
Karizma bike le ellathikkum irukk ennapannalam sir
Bro engine irntu coolant oil leak akutu atuku ena panallam bro
Bro enaku meilage 22 tha kidaikuthu but morning or ni8 cold condition la start trouble
Scooty Pep Plus morning time starting problem please solution
Bro bike silence water leakage solution
Bullet video please
அண்ணா என்னுடைய வண்டி போர் வேலை செய்தேன் புதிய போர் ஆனால் ஒரு 500 km ஆனதும் ஒரு 50 km வேகம் வந்ததும் கட கட நு சதம் வருது அண்ணா கேட்டதுக்கு head ல எதோ ஒரு part ahh tight pannanum நு சொன்னாங்க அண்ணா உண்மையா ?
Anna Bajaj discover 100cc overspeed la White smoke varuthu anna
ஆயில் train ஆகும்
@@ramram-t2i HMM ANNA
How to solve anna
இஞ்சின் ஹெட் ரீபோர் பன்னுங்க
Bro i am from Sri lanka. My bike when i accelerate its getting miss.. While riding suddenly its not accelerate and suddenly it's accelerate. Please tell a solution. I am facing this issue more than 5 months.
HH CD100SSல் கிக்கருக்குமேல் பின்பகுதியில் OIL overflo ஆகுதுஎன்ன பண்ணூம்.
Passion pro 50km speed thandum pothum vandi adachu adachu oduthu 70km speed varum pozuthu
No problem 90km speed varuthu
Enna problem
அண்ணா என் வண்டி காலையில ஸ்டார்ட் பண்ணா அடக்கிது அதனால நான் என்ன பண்ணா கார்ப்பரேட்டரை லைட்டா டியூன் பண்ண
Super
honda dream yuga starting problem
Bike ottum pothu clutch pudicha bike off ayiduthu enna pannurathu sir
Current location
🎉🎉🎉அருமை 🎉🎉🎉
Bike chock potta start akkuthu.normal condition start akala..
ஸ்கூட்டி ஸ்டீக் மைலேஜ் எவ்வளவு தரும் ❤
அண்ணா காலைல வண்டி ஸ்டார்ட் பண்ணி ரைஸ் பண்ணா அடைக்குது
Same problem solution
Anna na bajai v15 2017 model use panitu iruken resend aa rat seetuku kila ulla cdi wire fulla otta kadichuruchu otu petu otikituiruken Bajaj v15 oda 12pin cdi wire kit kedaikuma anna evlo aahum anna wire kit ku please solluga anna please ua-cam.com/video/paPxzmHbvfo/v-deo.html video link anna ithan poiruku kedaikuma anna
நீங்க செல்றது Clear கேட்டப Back ravid NolSe Sound அதிகமாக இருக்கு
My bike is mylage problem best solution me
Bajaj ct 100 starting prapalm
Anna en bike Splendor Plus 2017
Headlight ON Panna Indication la off akuthu Off panna headlights Indication ON akuthu but light work akuthu
Some time fulla OFF akuthu, self start work akala Key off panni On panna than work akuthu,
Enna problem ha irukkum ???
தவறான connection
My bike same problem
Ct100 bike running la adaikuthu
Enoda ct100 bike adikathu milege 20 than kudukathu enna problem na theriyla
Kallaila start panni move pannamudiyala
Ok tags
Current Lahore
super👌anna very nice but bike🛵 name🏍️ y y y
Suthama start agala...start anathana 2 min otta mudiyum
Anna unga number send pannunga oru Doubt என்னுடைய வண்டி hero honda cd 100 old model என் வண்டி ஸ்டார்ட் பன்னும் போது சோக் போட்டு oru 500 மீட்டர் போன தான் வண்டி ஸ்டார்ட் ஆகி போகும். சோக் போடலன வண்டி ஸ்டார்ட் ஆகவே ஆகாது திரும்ப வண்டி ய நிப்பாட்டி அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஸ்டார்ட் பண்ணா ஸ்டார்ட் ஆகாது சோக் போட்டு விட்டு தான் ஸ்டார்ட் பன்றேன் .. கார்ப்பரேட் இரண்டு முறை கடையில் க்லீன் செய்து பார்த்து விட்டேன் உங்கள் வீடியோக்களை பார்த்து ஒருமுறை வீட்டிலே சுத்தம் செய்து போட்டு பார்த்தேன் எந்த பலனும் கிடைக்கவில்லை..... ப்ளக், ஏர், பில்டர், அனைத்தும் மாற்றினேன் கிளர்ச்சி ப்ளேட் ஆயில் பிள்ட்டர் ஆயில் எல்லாம் புதிதாக மாற்றியுள்ளேன்... எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.... இதற்கு ஒரு பதிவு போடுங்கள்... அண்ணா 😊
Hi brother 👋 thank you for your support 🙏 okay BROTHER 👍
@@bikedoctortamil2.0mee to having same issue in thunderbird 350 i am from sholinga nallur please share your contact details
Pro cell number
Unga number kunga
Anna ennoda TVS radeon bike self automatic ah on agi accelerate agi full shut down agirichi..display on agala..ena problem ah irukkum anna?
Anna hero splendor bike start panna petrol smell overa varudhu na
Hi brother 👋 thank you for your support 🙏 tank leak check pannanum bro
Super bro