7 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குவோர்...இந்த தப்ப பண்ணாதீங்க! |

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #postoffice #inventment #savings #economictimestamil #ettamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp....
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

КОМЕНТАРІ • 129

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 4 місяці тому +8

    சுருக்கமாக இளையோருக்கு new tax regime. முதியோருக்கு old tax regime better.

  • @christinavarghese_
    @christinavarghese_ 5 місяців тому +1

    Sukanya Samriddhi Yojana Account & PPF can be opened in any nationalised bank, not only in SBI

  • @alphahalogaming3123
    @alphahalogaming3123 7 місяців тому +3

    Agreed sir everymonth I add random money in post office
    Now after 1 year I have like 73,000 if I invested that on something else I would have made more but I consider post office as a discipline which means I always have cash on hand

  • @manivasagam5948
    @manivasagam5948 Місяць тому

    ஐயா செந்தில் New Regime ஸஹீஹ் ல் மிகமு த்தகுடுமக்களுக்கு மருத்துவ செலவு க்கு
    வரிவிளக்கு உண்டா

  • @shobananeelakandan2432
    @shobananeelakandan2432 6 місяців тому +1

    What regim old or new tax for senior citizens aged 70 yrs having pension rental income few deposit int income.all within 7_8 lakhs.pl suggest sir.

    • @avsenthil99
      @avsenthil99 6 місяців тому

      Suggest new tax regime #avsenthil - Check with tax consultant or auditor as well

  • @sf30477
    @sf30477 7 місяців тому +1

    மிரட்டி கோடிகள் கேட்பதிலும் கிளவர்

  • @EasyDrawing-2704
    @EasyDrawing-2704 5 місяців тому +5

    Do u really think that only after 35 age employees get more than 10L. Even 5 years of exp employee getting more than 10L nowadays.

    • @vijaykrishcr7
      @vijaykrishcr7 2 місяці тому

      That's because of IT field guys but there's also non IT companies 😂

  • @harish4048
    @harish4048 5 місяців тому +3

    15 lakhs high salary class a.. Now a days value of money is going down.. still govy n these peoplea mindset is backward 10 years ago it was high pay. now it people started earning 15lah aboveper annum

  • @angelamary577
    @angelamary577 4 місяці тому +2

    Panam paduththum paadu konjam nanjam illai.

  • @gkrv6726
    @gkrv6726 6 місяців тому +4

    Yes. There is difference between SAVINGS and INVESTMENT.. SAVING will not grow...INVESTEMENT will grow

  • @ecerpk
    @ecerpk 3 місяці тому +2

    Suganya samrithi account can also be opened in bank with online payment options also ppf, elss etc

  • @krishipalappan7948
    @krishipalappan7948 6 місяців тому +8

    மிக மிக அருமையான பதிவு மற்றும் பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

    • @surendran2156
      @surendran2156 2 місяці тому +2

      அருமையான பதிவு. நன்றி

    • @RRRTejas
      @RRRTejas 19 днів тому +1

      Thank you. #avsenthil

  • @govindarajsridharan2070
    @govindarajsridharan2070 3 місяці тому +3

    பென்சன் வாங்குவோர்க்கான டெபாசிட்களுக்கு விளக்கம் தரவும்

    • @RRRTejas
      @RRRTejas 11 днів тому

      sure. through Q & A

  • @saravece84
    @saravece84 7 місяців тому +3

    IF The current government continues.. will remove the OLD tax Regime and Everyone will be adopted in the NEW tax REGIME after 2025 .

    • @avsenthil99
      @avsenthil99 7 місяців тому

      Old Tax Regime may continue for few more years #avsenthil

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 2 місяці тому

    During,congress,regime,
    Even,income,over,3000,was,
    Taxable,mow,congress,demand,enhancement,of,income
    Limit,to,ten,lakhs

  • @maniselva9197
    @maniselva9197 7 місяців тому +2

    It pathetic situation. You take of small expenses like medical, school fees etc . But pay the income tax 20% for the reasonable valid expenses also. Think once again you already paid GST for all the expenses too.
    Again this is what the double tax. Who are people paying this double tax (not Ambani or Adani) the common middle class people who were not able to manage their family budget. This sequent is approximately 40% of the Indian population

    • @avsenthil99
      @avsenthil99 6 місяців тому +1

      In Singapore they give GST rebate for citizens.. Hope India will introduce in near future #avsenthil

    • @Raj61767
      @Raj61767 3 місяці тому

      That's why We are going abroad...

  • @ekambarampachaiyappan3181
    @ekambarampachaiyappan3181 4 місяці тому

    Even if save rs 400000 you will pay more tax in old R. In New regime due to widened slab range you will pay less tax.For all New regime is better BETTER. Calculate your self .He misguiding. Never save money to reduce TAX. Saving is for your future financial requirement.

  • @santhanarajan3362
    @santhanarajan3362 5 місяців тому +1

    Investment time pathi neenga answer sollavey illa Sir.

  • @SekarSekar-wh4ut
    @SekarSekar-wh4ut 3 місяці тому

    ஒருமுறை New regime க்கு போய்விட்டால் அடுத்த வருடத்திற்கு மீளவும் Old regime க்கு போகலாமா?

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 6 місяців тому +1

    Abolish all taxes to that of only one turnover tax with compuslsary TDS without any reservation then govt will gets its revenue every day. All comercial should use digital. Govt will gets its revenue without any extensive work force

  • @arunkumar-wq7ku
    @arunkumar-wq7ku 7 місяців тому +3

    No need to invest full of 1.5 l for 80c , our PF employee contribution also will consider , so remaining amount we can invest

    • @avsenthil99
      @avsenthil99 7 місяців тому +1

      True, reduce school fees as well #avsenthil

  • @bhashkkarrv6965
    @bhashkkarrv6965 7 місяців тому +3

    Sukanya Samridhi and Senior Citizens Savings Scheme(SCSS) available in all Nationalised Banks‼️

    • @avsenthil99
      @avsenthil99 7 місяців тому

      True.. Some private banks also have SCSS like Icici bank #avsenthil

  • @devikasurendar5692
    @devikasurendar5692 3 місяці тому

    Sir,
    Is there any special deductions for female IT employees before marriage?( savings for Marriage expenses) Please reply

  • @maniselva9197
    @maniselva9197 7 місяців тому +2

    Hello Sir
    India inflation rate per year is 12%. But your interest rate inferrer to your interest rate. The Government is cheating the public or common middle class people

    • @avsenthil99
      @avsenthil99 7 місяців тому

      Life style inflation differs from person to person #avsenthil

    • @mechshakthi9404
      @mechshakthi9404 5 місяців тому

      12 percentage inflation are you fool?

  • @Freebird2303
    @Freebird2303 7 місяців тому +39

    பேச்சுக்கு நடுவில் நைசாக இதே கவர்மென்ட் திரும்ப ஜெயிச்சு வந்தா-னு ஒரு point-அ போட்டார் பாருங்கோ.....😂

    • @avsenthil99
      @avsenthil99 7 місяців тому +3

      Good observer #avsenthil - Hoping to get lot of tax breaks for common people in July 2024

    • @trueteller2319
      @trueteller2319 7 місяців тому

      Sticker

    • @singleeye7279
      @singleeye7279 7 місяців тому +8

      80 C allowable savings ₹ 1.5 lakhs exists since 2014. That was not yet raised since 10 years ie BJP started its budget. Horrible is it not?
      Without raising allowable savings limit and tax exemptions limits , your hard earned money will be grabed as tax what ever may your regime.

    • @syedsulaiman7160
      @syedsulaiman7160 7 місяців тому +9

      பிள்ளைகளை படிக்க வைக்கிற பணத்துக்கும் வரி.
      HBA repayment கும் வரி.
      நாம செலவு பண்ணின கட்டாய செலவுக்கும் வரி கட்டுறோம்
      ரத்தம் உறிஞ்சு கிறார்கள்

    • @tprtpr2490
      @tprtpr2490 7 місяців тому

      மம
      😢

  • @ravichandrandeivasigamani6168
    @ravichandrandeivasigamani6168 4 місяці тому

    My opinion about I.T ; govt.salaried and private salaried people might pay income tax based on basic pay ,common percentage that is like 3percent or 5 percent of basic.If it is exercised by govt there will be satisfaction amoung all the people .This is my own opinion

  • @ganapathyganapathy9994
    @ganapathyganapathy9994 5 місяців тому +1

    65 வயதுக்குமேல் மியூச்சல் பண்டு வேஸ்ட்

  • @naveenrajendran2438
    @naveenrajendran2438 3 місяці тому +2

    Savings Vera investment Vera ❤ nalla soninga

    • @RRRTejas
      @RRRTejas 11 днів тому

      Welcome naveen #avsenthil

  • @ecerpk
    @ecerpk 3 місяці тому

    All bank scheme now going to Post office also. Better go for banks because having good technology

  • @ganeshkrishnamoorthy4007
    @ganeshkrishnamoorthy4007 4 місяці тому

    Can one invest in both ppf@1.5 lakh and suganyasamridhi 1.5 lakh ??

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 місяці тому

    For Suganya Sammrithia account Post office is better than SBI

  • @ganapathyganapathy9994
    @ganapathyganapathy9994 5 місяців тому +1

    சுகன்யா சம்ரிதின்னா என்ன திட்டம். அது பற்றிய விளக்கமே இல்லையே

    • @graghunath2106
      @graghunath2106 5 місяців тому

      Go to post office

    • @s1aravana671
      @s1aravana671 5 місяців тому

      பெண் குழந்தைகளுக்கான திட்டம் , கல்லூரி. திருமணம் போன்ற பெரிய செலவுக்காக சேமிப்பது , வட்டி அதிகம் , பெண்ணின் 21 வயது நிரம்பியதும் திரும்ப பெற முடியும் ,

    • @susilyessian2514
      @susilyessian2514 4 місяці тому

      Selvamagal savings scheme

  • @mohan3501
    @mohan3501 7 місяців тому +1

    The Finance Minister should simplify the tax regime but she seems to be hellbent on complicating the process. This is only helping the CAs.

    • @avsenthil99
      @avsenthil99 7 місяців тому

      Hopefully the new tax regime becomes much more simplified #avsenthil

  • @Vijayakumari-if3ko
    @Vijayakumari-if3ko 2 місяці тому

    What about govt staff cross. 10 lak. Which is better

  • @ytklus
    @ytklus 7 місяців тому +2

    Take home pay kammi aanaadhaan, en manaivi konjamaavadhu panatha madhippaa

    • @avsenthil99
      @avsenthil99 7 місяців тому +1

      Sad but true #avsenthil

  • @abinayaselvamohan7080
    @abinayaselvamohan7080 5 місяців тому

    Government schemes like sukanya samrithi are available in all nationalized banks and no need to stand in queue... auto debit facility is also there... amount will be debited automatically

  • @dendd9723
    @dendd9723 7 місяців тому +2

    80d maximum 75 thousand limit he does not know that much i am a CA final student

    • @RcubeProsperity.
      @RcubeProsperity. 7 місяців тому

      75k when parents are above 60 years #avsenthil

  • @VinothGnanasekaran
    @VinothGnanasekaran 7 місяців тому +5

    What an beautiful explanation from DR AV Senthil Sir.. Hope this is very useful for ppl who do not hv much knowledge about Tax schemes and savings/investment .! Appreciate ET for such knowledge content!

    • @avsenthil99
      @avsenthil99 7 місяців тому +2

      Thanks a lot Vinoth Gnanasekaran for those kind words. Much appreciated. #avsenthil

  • @sridharchatti8047
    @sridharchatti8047 5 місяців тому +7

    Income tax must be abolished

  • @rajasekarant6201
    @rajasekarant6201 5 місяців тому

    Mutual fund is not investment it is Principle loss i loss my Principle

  • @subaganesh232
    @subaganesh232 5 місяців тому

    Even in new tax regime there are exemptions. Employer contribution to nps is exempt

  • @kalaiselvan1838
    @kalaiselvan1838 5 місяців тому

    Sir, Annual inflation rate is 8.0%. Interest from post office term deposit is 6.8%. I paid income tax for this interest money. Pl guide me in this regard

    • @Tamiltaxation
      @Tamiltaxation 4 місяці тому

      Then it's better to invest in mutual fund and sell that after 3 years.. long term capital gain on shares are not taxable upto 100000 profit

  • @sankariks1998
    @sankariks1998 4 місяці тому +1

    Super

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 6 місяців тому

    Sir, why is the new regime is not allowed any savings. If I donate some money is it deductible in the taxable income. I am a pensioner getting pension above 7 lakhs

    • @avsenthil99
      @avsenthil99 6 місяців тому

      Income tax depth doesn't hv adequate staff to verify deductions.. Hence new tax regime with lower tax rates #avsenthil

  • @angelamary577
    @angelamary577 4 місяці тому

    Don't recommend SBI.

  • @wfh1789
    @wfh1789 4 місяці тому

    If we select new regime..we cannot come back to old regime. So if you r in industry your salary will grow means select old regime . Don't select based on your current salary.

    • @venkateshabalajibalan2706
      @venkateshabalajibalan2706 4 місяці тому

      That's not correct. Salary employee can switch between both regime based on their wish.

    • @drmeena1800
      @drmeena1800 4 місяці тому

      Is this true sir​@@venkateshabalajibalan2706

  • @vincenttrichy
    @vincenttrichy 7 місяців тому +4

    Clear Explanation.

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 5 місяців тому

    Somebody pls reply ... whether home nursing care 24/7 ... can that be claimed under tax exemp?? If yes what is the max limit in a year we can show

    • @deepakdkrishna1854
      @deepakdkrishna1854 5 місяців тому

      @Honest5 is this a sensible reply. Iam looking for a help for my query ... if u can't comeup with the guidance np. But stop giving such baseless response.

    • @deepakdkrishna1854
      @deepakdkrishna1854 5 місяців тому

      @@Honest5 ur response was very sarcastic... drop a 📧 email to IT dept they will reply u.. anyway 🙏

    • @Honest5
      @Honest5 5 місяців тому

      @@deepakdkrishna1854 as you feel my reply is sarcastic, I deleted my reply....

  • @martinrajj605
    @martinrajj605 5 місяців тому

    School fees yarunga Bank payment vangura only cash than..

    • @Tamiltaxation
      @Tamiltaxation 4 місяці тому

      Even cash payment ah irunthalum. Antha receipt ah kuda neenga use pannikalam.. 80c la katta

  • @rajendranc7384
    @rajendranc7384 4 місяці тому

    House loan holders ku New or old regime ethu better sir

  • @SRIRAMKAMALKA
    @SRIRAMKAMALKA 7 місяців тому +3

    Super details sir

  • @saiamarantrichy-sat6018
    @saiamarantrichy-sat6018 7 місяців тому +8

    IPPB application post office la iruku

    • @avsenthil99
      @avsenthil99 7 місяців тому +1

      Ok #avsenthil

    • @gayathribalu8330
      @gayathribalu8330 7 місяців тому +3

      S easy access I'm using after COVID tension less

  • @smarthani
    @smarthani 7 місяців тому +2

    Very good explanation

  • @riswankhan16
    @riswankhan16 7 місяців тому +2

    20 % kamiyana tax a ?

    • @arunkumar-wq7ku
      @arunkumar-wq7ku 7 місяців тому

      Avaal sonnadhu romba kammiyaana tax

    • @riswankhan16
      @riswankhan16 7 місяців тому

      @@arunkumar-wq7ku 🙃

    • @avsenthil99
      @avsenthil99 6 місяців тому

      After adjusting for basic free limits (Say 2.5 Lakh zero tax), when you are in 20% tax bracket, the effective overall tax on income will be around 12 to 14% which is comparable with other countries #avsenthil

    • @riswankhan16
      @riswankhan16 6 місяців тому

      @@avsenthil99 am I getting other country benefits ?

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 4 місяці тому

    ❤🎉

  • @reachsaravan6034
    @reachsaravan6034 7 місяців тому +2

    Good explanation

    • @avsenthil99
      @avsenthil99 7 місяців тому

      Thank you #avsenthil

  • @latha500rangarajan8
    @latha500rangarajan8 2 місяці тому

    Excellent Sir

    • @RRRTejas
      @RRRTejas 19 днів тому

      Welcome. #avsenthil

  • @ravichandrans8721
    @ravichandrans8721 6 місяців тому +2

    Fantastic and simple explanation
    Thanks for ET Chanel and Dr Senthil

    • @RRRTejas
      @RRRTejas 19 днів тому

      Most welcome Ravichandran. #avsenthil

  • @sridhardv2631
    @sridhardv2631 7 місяців тому

    Super sir simple and very clear Mr.Senthil

    • @avsenthil99
      @avsenthil99 7 місяців тому

      Most welcome #avsenthil

  • @prasathadvisor
    @prasathadvisor 7 місяців тому +2

    super senthil sir...

    • @avsenthil99
      @avsenthil99 7 місяців тому

      Thank you #avsenthil