உக்ரைனில் இறங்கியதும் மோடி கண்ட காட்சிகள் | Ukraine | Zelenskyy | PM Modi

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 99

  • @EswaranEawaran-l8z
    @EswaranEawaran-l8z 2 місяці тому +50

    உலகின் ஒப்பற்ற தலைவன் எங்கள் கலியுக ராமன் மோடி ஜி வாழ்க நீங்கள் வளர்க ஜெய் ஸ்ரீ ராம

  • @gunasekarn4093
    @gunasekarn4093 2 місяці тому +46

    ரஷ்யா மற்றும் உக்ரைன் நட்பு நாடாக வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

  • @schitra340
    @schitra340 2 місяці тому +27

    இந்தக் காட்சிகளை பார்க்கையில் மிகப் பெருமையாய் இருக்கிறது இந்தியர்களின் பண்பாடான கைகூப்பித் தொழும் பிரதமரை பார்க்கையில் நான் மிகப் பெருமை கொள்கிறேன்

    • @subapasupathi4538
      @subapasupathi4538 2 місяці тому +3

      🎉 வணக்கம் 🎉
      🎉 இரு கைகூப்பி 🎉
      🎉 இந்திய பண்பாடு 🎉
      இதுவே இந்தியா*பாரதம்🎉

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 місяці тому +37

    பயணம் வெற்றி அடையட்டும். அப்பாவு போது மக்கள் காக்க படட்டும். ஜெய்ஸ்ரீராம் ஜெயஹிந்த்

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 місяці тому +4

    நமது பாரத தேசத்திற்கு மட்டுமல்ல உலகத்திற்கே கிடைத்துள்ள ஒப்பற்ற ஈடு இணையில்லா தலைவர் நமது இந்நியா நாட்டின் பிரதமர் திரு நரேந்திரமோடிஜி இது வெறும் பேச்சல்ல நான் ஒரு சார்பாக பேசுகின்ற ஆளில்லை உண்மையிலேயே இன்றய காலக்கட்டத்தில் உலக அளவிலே திரு நரேந்திரமோடிஜி போல தலைவர் எளிதில் கிடைக்காது நமது பிரதமரின் உக்ரைன் ரஷ்யா நாட்டின் போர் பிரச்சினைகளில் சமாதான நடவடிக்கை கண்டிப்பாக நூறு சதவிகிதம் வெற்றி அடையும் இருநாட்டு மக்களும் சமாதானம் அடைந்து நிம்மதியும் சந்தோஷமும் அடைய எல்லாம் வல்ல அன்னையை வணங்கி பிரதமரின் முயற்சிக்கு வாழ்த்துக்களைச் சமர்பிக்கிறேன் வாழ்க வெல்க ஜெய்ஹிந்த்

  • @Selvamv-lx4sx
    @Selvamv-lx4sx 2 місяці тому +2

    இரு நாடுகளுக்கு இடையே சமாதானம் உண்டாகட்டும். சண்டை முடிவுக்கு வந்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்.

  • @manikannanmani5622
    @manikannanmani5622 2 місяці тому +29

    அடுத்த முறையும் மோடி ஜீ தான் பிரதமர்

    • @murugesanp4094
      @murugesanp4094 2 місяці тому

      அப்படி தான் தோன்றுகிறது வாய்ப்பு இருக்கிறது

  • @DuraiPalam
    @DuraiPalam 2 місяці тому +16

    இந்திய நாட்டு காவல்காரர் ஐயா மோடிஜி அவர்கள் பணிகள் தொடர வாழ்த்துகிறோம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரதம் அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🌹🌹🙏🙏

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 2 місяці тому +8

    உக்ரைனில்அமைதிதிரும்பவேண்டும்இறைவா.🙏🙏🙏🙏🙏.ஓம்நமசிவாய.🙏🙏🙏🙏

  • @funofficial3375
    @funofficial3375 2 місяці тому +17

    என் தலைவர் வாழ்க

  • @MURUGANSANA678
    @MURUGANSANA678 2 місяці тому +17

    இந்தியா அனைத்து மதத்தினரும் வாழும் நாடு அது பலம். மேலும் மோடி பேச்சுக்கு தனி மரியாதை மும் உண்டு.

  • @chandrasekaranathmanathan9325
    @chandrasekaranathmanathan9325 2 місяці тому +27

    Great mr. Modiji. World the best leader. Proves that he can only do this.

  • @ilangoilango2843
    @ilangoilango2843 2 місяці тому +4

    எனது பிரதமர் கருணையின் வடிவம்.
    இதுவே போதும் நல்ல வாழ்வு வாழ்ந்த உணர்வு

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 2 місяці тому +1

    Jai Hind Bharat Matha ki Jai ❤

  • @kannan9727
    @kannan9727 2 місяці тому +4

    அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்.

  • @sakthivelayudham4012
    @sakthivelayudham4012 2 місяці тому +14

    Jai hind ❤❤❤

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 2 місяці тому +10

    மீண்டும் மீண்டும் மோடி ஜி....
    .
    .

  • @manivannangovindan3900
    @manivannangovindan3900 2 місяці тому +10

    போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனில் மோடி அரசு கவனம் செலுத்தினால் போதும்

  • @balajirangaswamy1609
    @balajirangaswamy1609 2 місяці тому +16

    Bharat Mataki Jai ❤

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si 2 місяці тому +3

    பாண்டவர் கால் பதிக்கும் நாடு அமைதியே அடையும் 🙏பாரத் மாதக்கி ஜெய் 🙏

  • @swaminathani6501
    @swaminathani6501 2 місяці тому +9

    Our beloved Primeminister Sri Narendra modi is great .We as Indians proud of him.By God's grace our great leader will bring peace between Russia and Ugrine

  • @Rawon55
    @Rawon55 2 місяці тому +12

    Modiji you are such a powerful leader🎉 performing with great management ❤

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 2 місяці тому +8

    அருமை ஜெய்ஹிந்த்

  • @murugesanp4094
    @murugesanp4094 2 місяці тому +2

    ❤ ஆம் ரியல் கிங் மேக்கர் தான் 👍

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 2 місяці тому +3

    Great Modiji 🙏 Great India 🇮🇳

  • @gkselango978
    @gkselango978 2 місяці тому +3

    VISHWA GURU MODI ji LONG LIVE

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 2 місяці тому +5

    Only Modiji can end the
    Russian Ukrainian War
    please stop the war.

  • @syerode
    @syerode 2 місяці тому +3

    🇮🇳 மோடி ஜி வாழ்க!
    போர் நிறுத்தப்படட்டும்.
    மனிதம் வெல்லட்டும்.
    மக்கள் வாழட்டும் 💐
    அதேபோல் காசாவிலும் போர் நிறுத்தப்படட்டும். நம் சகோதரர்கள் வாழட்டும். 🇮🇳💐

  • @viswanathank3451
    @viswanathank3451 2 місяці тому +2

    Very Great

  • @Balasubramanian-e3z
    @Balasubramanian-e3z 2 місяці тому +8

    சிங்கத்தலைவர் மோடி ஜி

  • @panneerkaliymourthi2645
    @panneerkaliymourthi2645 2 місяці тому +11

    🌹❤🙏🏽🙏🏽🙏🏽😪😪😪🙏🏽🙏🏽🙏🏽❤🌹
    Jai hind jai hind

  • @Elangovan.TElango
    @Elangovan.TElango 2 місяці тому +1

    🙏🙏🙏👌I ❤️ INDIA

  • @dranandphd
    @dranandphd 2 місяці тому +7

    😊😊😊 great one man Army : appreciated 👍

  • @gunasekarn4093
    @gunasekarn4093 2 місяці тому +4

    Prime minister the great MODIji ki Namaskar

  • @sundars6773
    @sundars6773 2 місяці тому +3

    Great ,the Great PM, Legend among Legend ❤

  • @easystatus9376
    @easystatus9376 2 місяці тому +1

    Peace of ukkeran🙏🙏🙏🙏🌺🌺🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @NareshKumar-sd3dw
    @NareshKumar-sd3dw 2 місяці тому +1

    வேதனையின் உச்சம் Ukraine நிலமை

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl 2 місяці тому +2

    பல உயிர்கள் பலியாகி விட்டது எப்படியாவது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரஷ்யா அதிபர் புடின் இடம் பேசி போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் 🙏

  • @sanalkumar383
    @sanalkumar383 2 місяці тому +9

    jai Modi ji

  • @prabaharanperiasamy7329
    @prabaharanperiasamy7329 2 місяці тому +2

    Jai Hind. Wishing you all success ❤️

  • @jayanthir5310
    @jayanthir5310 2 місяці тому +6

    👌👍🙏

  • @srinivasanrao-nc5df
    @srinivasanrao-nc5df 2 місяці тому +2

    Super super 👌

  • @Myvalli-cy3xq
    @Myvalli-cy3xq 2 місяці тому +17

    நீ கலக்கு சித்தப்பு‌ 👌🚩

  • @prabakaranduraisamy-w8z
    @prabakaranduraisamy-w8z 2 місяці тому +1

    Modi king off world

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 2 місяці тому +5

    I love india great 👍 Modi ji

  • @jagandeesan2070
    @jagandeesan2070 2 місяці тому +1

    World leader Modi G

  • @SivasankaranP-x1y
    @SivasankaranP-x1y 2 місяці тому +5

    Modi.sir.great.leader

  • @SaravananSaravanan-ir8mi
    @SaravananSaravanan-ir8mi 2 місяці тому +2

    India next move ❤

  • @kannanmaruthamuthu2871
    @kannanmaruthamuthu2871 2 місяці тому +3

    Jai modiji

  • @sureshsureshk2543
    @sureshsureshk2543 2 місяці тому +1

    എത്രയും വേഗം ഉക്രൈൻ യുദ്ധം അവസാനിക്കാൻ വേണ്ടി പ്രാർത്ഥിക്കാം 🙏

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 2 місяці тому +3

    உக்ரைன் மக்களுக்கு அமைதி வேண்டும் என்கிற முயற்சி நல்ல முயற்சி. ஆனால் நேற்றுவரை அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் தூண்டுதல்கள் மூலம் ரஷ்யாவிற்கு உள்ளே சென்று தாக்கும் உக்ரைன் உடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பது ஒரு சரியான செயல்தானா என்றும் விமர்சகர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

  • @TamilSiva-r9z
    @TamilSiva-r9z 2 місяці тому +1

    Proud of Indian

  • @p.praveenkumar9498
    @p.praveenkumar9498 2 місяці тому +1

    Modi Modi 🇮🇳🇮🇳🇮🇳🚩👍🔥

  • @viswanathankrishnan4180
    @viswanathankrishnan4180 2 місяці тому +5

    Greatttt Modiji🎉🎉🎉🎉

  • @sivakumarasp6648
    @sivakumarasp6648 2 місяці тому +1

    இதுவரை உக்ரைன் காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் க்குதான் ஆதரவு ஆக இருந்தது. ஆனால் நம் நாடு இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு ரஷ்யா மட்டும் தான் நமக்கு ஆதரவு ஆக இருந்ததை தயவு செய்து நினைவில் வைத்து கொள்ள வேண்டுகிறேன். பல முறை ஐ நா சபை இல் நமக்கு எதிராக குரல் கொடுத்து வந்தது உக்ரைன்.

    • @venkat3832
      @venkat3832 2 місяці тому +1

      எதிரிக்கும் தலைவன் மோடி ஜீ அவர்கள். உக்ரைன் அதிபர் அழைப்பின் பேரில் தான் நம் தலைவன் சென்றார். இந்தியாவின் மதிப்பை உக்ரைனுக்கு புரிய வைத்தவர் தலைவர் மோடி.

  • @rajnimma7548
    @rajnimma7548 2 місяці тому +1

    🎉🎉🎉

  • @rajnimma7548
    @rajnimma7548 2 місяці тому +1

    🎉

  • @jagandeesan2070
    @jagandeesan2070 2 місяці тому +1

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @Harish-zj3ee
    @Harish-zj3ee 2 місяці тому +1

    Jai shree Ram

  • @RajeshvariM-di9kh
    @RajeshvariM-di9kh 2 місяці тому +4

    ❤❤❤❤❤❤

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 2 місяці тому +1

    Nobel price for peace.

  • @ambai
    @ambai 2 місяці тому +3

    தேவையே இல்லாத சண்டை. மூன்று வருடங்களாக இழுத்து வரும் யுக்ரெய்னின் பிடிவாதம் தான் முதல் காரணம்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 місяці тому

      இழுப்பது உக்ரைன் அல்ல, அதை முன்னிறுத்தி பின்னால் இருந்து ஆயுதங்களை விற்று ஆதாயம் அடையும் அமெரிக்கா. அமெரிக்கா இல்லாமல் உலகில் எந்த கெட்ட செயலும் நடக்காது.

  • @sathishkumar-ti3pw
    @sathishkumar-ti3pw 2 місяці тому +1

    Great Modi sir

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 2 місяці тому +1

    Jai modiji one day india will name change United States of india

  • @drrsuthakaranraj1773
    @drrsuthakaranraj1773 2 місяці тому +1

    Jaihind...Vazhka tamil

  • @thirumurugan6635
    @thirumurugan6635 2 місяці тому +2

    உக்ரைன் அதிபர் சாண்டில்யன் புத்தகம் அதிகம் படிக்க வேண்டும்.முகத்தில் வரண்டுபோன பாலைவணம் போல ரு வெளிப்பாடு

  • @lolguy5175
    @lolguy5175 2 місяці тому +2

    True Patriotic Indian national leader, our beloved PM MR.MODIJI

  • @viswanathank3451
    @viswanathank3451 2 місяці тому +1

    सुहानुभूति

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 2 місяці тому +2

    தல war Zone க்கே போய்ட்டாரு.

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 2 місяці тому +1

    Our indians are tolerance in nature we always like being silence than violence. Our Gandhi taught us non violence movement for any issues. Violence never give solution, silance only showing the way to resolve many issues successfully. All because of EGO we loosing our peace. First break EGO,love eachother our life is small let enjoy our life peacefully and die naturally.

  • @Katiresan-o9d
    @Katiresan-o9d 2 місяці тому +2

    Zelensky & cronies need to learn how to b patriotically selfish to Ukraine, instead of slavery to US+NATO

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 місяці тому

    Super jihudu modig b.m budin Rasen super nadigan sallanci us all erop 😂😢😮😅😊

  • @gobalkrishnan6642
    @gobalkrishnan6642 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saroja3240
    @saroja3240 2 місяці тому

    ஐய்யோ ஜி 😮

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 2 місяці тому

    அங்கேயும் காந்தி சிலை இருக்கிறதே

  • @ramaakannan6400
    @ramaakannan6400 2 місяці тому

    வ'ற'ண்டு
    பாலைவ'ன'ம்

  • @jvjv6332
    @jvjv6332 2 місяці тому

    உக்ரைன் அதிபர் முகம் 👹👹👹👺👺👺👺👺👺👺
    ரஷ்யா அதிபர் முகம்😊😊😊😊
    குறிப்பு: உக்ரைன் அதிபர் முகம் ஒரு திவரவதியை பொல் காட்சி

  • @pattabiraman54
    @pattabiraman54 2 місяці тому

    ஜெலக்ஸி ஒரு காமெடி பீஸ் மாதிரி தெரியுது

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 2 місяці тому

    காந்தி நினைப்பு

  • @nandhagopal9635
    @nandhagopal9635 2 місяці тому +2

    ❤❤❤ ஜெய் ஶ்ரீ ராம் 🙏🙏

  • @kaliyugavithuran3300
    @kaliyugavithuran3300 2 місяці тому

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jabethjoshiyaisaac876
    @jabethjoshiyaisaac876 2 місяці тому +1

    Modiji you are great

  • @venkat3832
    @venkat3832 2 місяці тому +1

    உலக தலைவன் என்று எல்லா நாட்டுத் தலைவர்கள் அழைக்கும் மகான் மோடி அவர்கள்.

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 2 місяці тому

    பக்கத்தில் உள்ள ரஷ்யா பிடிக்க வில்லை அமெரிக்க பிடிக்கு மாகும்

  • @ilangosuyamprakasam6186
    @ilangosuyamprakasam6186 2 місяці тому +2

    Modiji must stay in Ukraine for few more days and call putin to find a amicable solution. Let him stay there for 1-2 weeks and solve.

  • @universe6087
    @universe6087 2 місяці тому +1

    🎉