Russia-க்கு காத்திருக்கும் India | Putin மகள் சொன்ன உண்மை | Arunachal Pradesh-ல் இந்தியா சம்பவம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 188

  • @kprakash8067
    @kprakash8067 3 місяці тому +12

    இரஷிய அதிபர் அண்ணன்‌ புதின் அவர்களுக்கு‌ இந்தியாவில்‌ அன்புச்‌ சகோதரர்கள் இருக்கிறார்கள்.

  • @spraja3152
    @spraja3152 Рік тому +23

    இந்தியா எடுக்கும் அனைத்து செயள்பாடு சரிதான்...

  • @kannankaliappan8318
    @kannankaliappan8318 Рік тому +23

    இன்னும் நிறைய செய்யனும். அத பார்த்து சீனாக்காரன் கண்ணீர்விட்டு அழனும்.

  • @valraj9713
    @valraj9713 Рік тому +4

    றஸ்யா ஆயுதங்களின் தரத்தை நாம் 14 மாசமா உக்ரைனில் பார்க்கிறோமே 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂வணக்கம் வணக்கம்

  • @harikrishnan8622
    @harikrishnan8622 Рік тому +13

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகேதரி நல்ல முடிவுகள் இந்தியா வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Рік тому +10

    சீனாவிற்கு பயந்து கொண்டு இந்தியா ஒரு போதும் பின் வாங்க கூடாது என்பதே பெரும்பாலான இந்தியர்களின் கருத்து ஆகும்
    ஜெய்ஹிந்த்.

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 Рік тому +6

    மாண்புமிகுமோடி செய்யும்சாதனைகள் பாரதத்திற்க்குஅவசியமானது

  • @chidhambarammani2081
    @chidhambarammani2081 Рік тому +4

    தெளிவான பேச்சு நல்ல குரல் வளம்
    வாழ்த்துகள் மா

  • @Nandhini.cNandhini.c
    @Nandhini.cNandhini.c 2 місяці тому +2

    எல்லா நாட்டு இளைஞர்களுக்குமே தேசப்பற்று இல்லைஎன்பதேஉண்மை

  • @ulagu9486
    @ulagu9486 Рік тому +9

    திபேத்தை சுதந்திர நாடாக அறிவித்தால் சரியாக வரும்

    • @arul5519
      @arul5519 Рік тому

      யார் அறிவிப்பது?

  • @thirunarayanaswamykuppuswa7834

    நமது நாட்டில் நாம்
    சாலை வசதிகளை
    ஏற்படுத்தும் போது
    சீனா வுக்கு ஏன் கோபம் வரவேண்டும்?
    ஜெய்ஹிந்த்!

  • @msdkmk6353
    @msdkmk6353 Рік тому +6

    திபெத் தனிநாடு என்று சொல்லவேண்டும்

  • @sbabu1613
    @sbabu1613 Рік тому +33

    புடின் அவர்கள், மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சியில் இருந்து, தன் நாட்டயும், இறையான்மையையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கவே செயல்படுகிறார் என்பதை அந்நாட்டின் இளம் தலைமுறை புரிந்துகொள்ளவேண்டும்.

    • @sivaramakrishnan3628
      @sivaramakrishnan3628 Рік тому

      யார் நீங்கள்
      யாருக்காக?

    • @sethuraman1009
      @sethuraman1009 Рік тому

      ​@@sivaramakrishnan3628 உண்மை..

    • @tamilgamer78986
      @tamilgamer78986 Рік тому

      ☺️👍🏻

    • @JeyaKumar-h8i
      @JeyaKumar-h8i 8 місяців тому

      India. Pakuthikkul. China. Athumiral. Etupatukirathu. Thakkapathilady. Kodukka vendum. India. Army. Vazhka. Bharatha m

  • @pappaiahs2497
    @pappaiahs2497 Рік тому +2

    மற்ற ஊடகங்களின்
    செய்திகளைவிட One India செய்திகள்
    உண்மை தன்மையும், நந்தினி அம்மாவின்
    தமிழ்மொழியின் உச்சரிப்பு,குரல்வளம் கேட்பதற்கு இனிமை.

  • @pandianr4875
    @pandianr4875 Рік тому +3

    திபெத் தனிநாடு ஆக வேண்டும்.

  • @cyou5094
    @cyou5094 Рік тому +9

    Ithu poi lot of Russia people likes putin ❤❤

  • @aadhi4566
    @aadhi4566 Рік тому +2

    I love you nandhini❤

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 Рік тому +8

    ஒரு படத்தில் பக்கோடா காதரை வெளியில் அழைத்து போகும்போது கண்ணில் பட்டதை எல்லாம் அப்பா அது ,அப்பா இது ,என்று கேட்டு அடம்பிடிப்பான் .அது போல ஜி ஜிங் பார்க்கும் பிற நாடுகள் எல்லாம் என் நாடு என்று அலைகிறான் ஒரு நாள் அனைத்து நாடுகளும் சேர்ந்து தக்க பாடம் நிச்சயம் கொடுக்கும்

  • @skymusic6123
    @skymusic6123 Рік тому +2

    Good information sister

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo Рік тому +18

    இந்திய ராணுவத்துக்கு பாகிஸ்தான் எல்லையில் நிக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு குண்டு தொலைக்காத வாகனத்தை இந்திய அரசு அளிக்க வேண்டும்

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Рік тому +1

    அநியாயமா,அராஜகம் பண்ணும் போது யாரா இருந்தாலும் தண்டனை கொடுத்து தான் ஆகணும்.

  • @superbeam23
    @superbeam23 Рік тому +1

    Great 👍

  • @ganeshkumarvasudevan9301
    @ganeshkumarvasudevan9301 2 місяці тому

    Amazing words

  • @RadhaKrishna-so5vh
    @RadhaKrishna-so5vh 4 місяці тому +1

    100% it will come

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 Рік тому +1

    Jaihind

  • @sethuraman1009
    @sethuraman1009 Рік тому +2

    எல்லாம் நல்ல படியாக நடக்கும்... இப்போது இந்தியா வலிமையான ஆட்சியில் உள்ளது....
    பதறும் காரியம் சிதறும்

  • @MuthuKrishnan-zo1in
    @MuthuKrishnan-zo1in Рік тому

    I am supporting rashiya

  • @RajaLingam-l8l
    @RajaLingam-l8l 4 місяці тому

    Ungaloda New s sollurathu good

  • @dasanaangamuthu5806
    @dasanaangamuthu5806 Рік тому

    Thanks madam 🙏

  • @stardelta4332
    @stardelta4332 Рік тому +1

    நந்தினி அவர்களை ஒரு ரகசிய போலீஸ் என்று கூட அழைக்கலாம் .
    விபரமாக தொகுத்து வழங்கிய நந்தினி அவர்களுக்கு
    வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @jaybrahma2412
    @jaybrahma2412 Рік тому +1

    Nanthini❤

  • @kanikkutty8184
    @kanikkutty8184 4 місяці тому

    Ai Akka❤

  • @CaesarT973
    @CaesarT973 Рік тому

    Vanakam 🦚🌳🪷
    Thank you for sharing

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 2 місяці тому

    நன்றி பதிவுக்கு.இந்திய மக்களுக்கும் நாட்டுப்பற்றே இல்லாமல் இருப்பது போல்தான் ரஷ்யா இளைஞர்கள் போல்தான் இந்தியாவிலும் உள்ளது.

  • @jayendranjayndran7601
    @jayendranjayndran7601 4 місяці тому

    Hai Nandhini 💚✨💚

  • @vdevaraji
    @vdevaraji Рік тому

    Thanks

  • @sursuk
    @sursuk Рік тому +3

    Hi Nandini, I like your Tamil speaking style 🎉

  • @kalaivananktarasu1298
    @kalaivananktarasu1298 Рік тому

    Nandini, you are so sweet.

  • @jayalakshmi5941
    @jayalakshmi5941 Рік тому

    Verybegast project goodnews

  • @ajaykrishnan1548
    @ajaykrishnan1548 Рік тому

    Update Super Nandhini.....

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Рік тому +8

    Russian's must learn patriotism from its best 👍friend india

    • @SenthilKumar-eh9kl
      @SenthilKumar-eh9kl Рік тому +3

      @Iynkaran karan my grand father and my father belongs to army ok i know how they sacrifice family for our nation their is no need to explain to any one it is in blood and heredity do good 👍🇮🇳to society otherwise keep silence😶 this useless comment do nothing with out indian farmers and jawan you can't comment like this

    • @tamilgamer78986
      @tamilgamer78986 Рік тому

      👍🏻correct

  • @HiddenHistory1000
    @HiddenHistory1000 Рік тому

    Voice nice sister

  • @vinothp5308
    @vinothp5308 Рік тому

    Vanga Nandhuu

  • @Velunayak-z9f
    @Velunayak-z9f 6 місяців тому

    Jay Hind Jay Bharat

  • @lalalalalala1760
    @lalalalalala1760 Рік тому

    Unggal seiti rompe super. Fr. Ms nanban

  • @njayapal8964
    @njayapal8964 Рік тому +1

    Very clear voice. Very clear speech and points. Proceed mma

  • @rajaval4007
    @rajaval4007 Рік тому

    Welldone

  • @kishorekishore73361
    @kishorekishore73361 10 місяців тому

    Voice so cute

  • @அருள்.நாதன்

    india will support russia

  • @தமிழ்உலகம்-ம3ர

    வணக்கம் குந்தினி 🙏

  • @drvchandramohanvenkitaswam7192

    Jai Hind

  • @koteeswarankolanthaiachari3408

    True nationalist will invite.

  • @venkatachalamsubramanian8511

    What India is doing in Arunachal Pradesh for improving infrastructure facilities for helping our army to move all military equipments quickly to confront Chinna is the right step from India.

  • @gnanasegarams4023
    @gnanasegarams4023 Рік тому +2

    நல்ல குரல் வளம் நல்ல விளக்கம் செய்திகள் நன்றி

  • @rrajaramanathan3804
    @rrajaramanathan3804 Рік тому

    Good and neat presentation clear tamil language keep it up

  • @dasunanjana-kp8sw
    @dasunanjana-kp8sw 2 місяці тому

    Sri lankan❤

  • @57166.
    @57166. Рік тому +1

    Hi nanthini

  • @RajaLingam-l8l
    @RajaLingam-l8l 4 місяці тому

    Hi good friend

  • @perumalthirumalai7938
    @perumalthirumalai7938 Рік тому

    Great India.Wande Maataram.

  • @GanesanGanesan-ex7vq
    @GanesanGanesan-ex7vq 4 місяці тому

    👍☝👍👍

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Рік тому

    Great update

  • @mohanKumar-qv8ik
    @mohanKumar-qv8ik Рік тому

    He is a legend leader

  • @jayakrishnanr6878
    @jayakrishnanr6878 Рік тому

    India Russia 75 years old friendship

  • @humayrahraifhr504
    @humayrahraifhr504 Рік тому

    You,,are,,veri. Lovelye,,,measaeg

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Рік тому +3

    Excellent explanation👌 👏👏

  • @stardelta4332
    @stardelta4332 4 місяці тому

    மிக முக்கியமான காரணங்கள்
    போதை பொருட்கள் புழக்கம்
    மற்றும் பழக்கம்
    ஆசிரியர்களை மதிப்பது இல்லை
    பெற்றோர்களையும் மதிக்க தவறு கின்றனர்
    உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பு மரியாதை இப்போது நண்பர்கள் வசம் சென்றுள்ளது
    இதற்கு நவீன தொழில் நுட்பம்
    மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி

  • @Hari.86
    @Hari.86 Рік тому

    I'm watching🧐🧐🧐🧐🧐🤨🤨🤨🤨

  • @vadivels1847
    @vadivels1847 Рік тому +1

    Hi Nandini very good information today , Arunachal Pradesh is our state we working continues don't further about other , our people our country don't care about other countries china always always doing some critical & criminal work in our border my country My people my work don't care about other jaihind ❤️💯💪💪💪💪💪🤠💯

  • @YogarasaYogarani-yk4zk
    @YogarasaYogarani-yk4zk 3 місяці тому

    உலகில் தர்ம சிந்தனை ஓங்காமல், போர்ச் சூழலை முடிக்காமல் எல்லோரும் கோலோச்ச முயன்றால் எல்லாமே அப்போ தான்.சாத்தான் இரங்குவாரா???

  • @himalayangowtham
    @himalayangowtham Рік тому

    Nice Video content 👍🏻

  • @RameshRamesh-b7i
    @RameshRamesh-b7i 5 місяців тому

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @alaxalax1674
    @alaxalax1674 Рік тому +1

    Sun tv vellaya correct a panringa

  • @kaniramaiah7405
    @kaniramaiah7405 Рік тому

    ❤🎉

  • @varmarm2723
    @varmarm2723 Рік тому

    Your report (mindset) also like as you said about Russian citizens mindset

  • @MANVASANAI-jx7zy
    @MANVASANAI-jx7zy Рік тому

    good

  • @shiva_portonovo
    @shiva_portonovo Рік тому

    👍👍👍👍

  • @krishnamurthysubbaratnam2378

    தனது தகப்பனார் பற்றிய குறைகளை எப்படி இவ்வளவு பெரிதாக புதின் அவர்கள் மகளே வெளிப்படுத்துகிறார் என்று தெரியவில்லை.

  • @ganesana9183
    @ganesana9183 Рік тому

    We are Indian faithful to Putin

  • @manohars4198
    @manohars4198 Рік тому +10

    Indians always support Putin ❤

  • @vinod311985
    @vinod311985 Рік тому +1

    வணக்கம் நந்தினி 🎉😂

  • @perinbarajahpuvanendrarasa529

    ஆயுதம் இருந்தா ரஸ்யாக்கு அனுப்புங்க

  • @r.tudiyalurdurai.5174
    @r.tudiyalurdurai.5174 Рік тому

    Not tactics.

  • @kumaresanvikash5447
    @kumaresanvikash5447 Рік тому

    Hi nathin

  • @Aprabhakaran4
    @Aprabhakaran4 Рік тому

  • @sabanatesansubramanian
    @sabanatesansubramanian Місяць тому

    India should be brave
    all due to our pm modi ji a veteran Bharat ratna

  • @tamilselvan-zl9hs
    @tamilselvan-zl9hs Рік тому

    Hi Nandhini

  • @SabaRathinam-c8q
    @SabaRathinam-c8q 4 місяці тому

    Inthiyaa enpathu kaalaniththua aachchil nsuphasai ottikkukoduththunakk ii kalukkaakaa valangkiya adimamaikalin viduthalai athu eppothum sthanthiram aakaathu enthanaaddukkum anthaa thalaimai inru ullathu Avan pirantha thinam pharatha suthanthirathinam❤

  • @r.tudiyalurdurai.5174
    @r.tudiyalurdurai.5174 Рік тому

    Do you know who fixed and told about the border OT India and China?

  • @OneGod3vision
    @OneGod3vision Рік тому

    🙏

  • @BalaBala-ts6rg
    @BalaBala-ts6rg Рік тому +3

    Unga voice super ❤❤❤

  • @ratchaganpaattu2074
    @ratchaganpaattu2074 Рік тому

    Hi❤❤❤

  • @manovadaniel304
    @manovadaniel304 Рік тому

    Very good news, thanks 👍

  • @krishnamurthysubbaratnam2378

    ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுவது போலவே இருக்கிறது.

  • @venkatachalamsubramanian8511
    @venkatachalamsubramanian8511 3 місяці тому

    What India is doing for infrastructure facilities in Arunachal Pradesh for the Indian army's fast movement of its soldiers and arms close to Chinese border is the right and bold step in order to stop Chinese infiltration, which the earlier UPA Government hasn't done for fear of antagonizing our enemy China, which claims that Arunachal Pradesh is theirs and India has no right to do any developmental work there.

  • @tamilandatamil2148
    @tamilandatamil2148 Рік тому

    Hi

  • @padmapriya893
    @padmapriya893 Рік тому +1

    ICBR என்று இருக்கலாமா
    ITBR என்றல்லவா இருக்க வேண்டும்

    • @paramasivamparama6703
      @paramasivamparama6703 Рік тому

      அவர்கள் சொல்வது இந்தியா _சீனா எல்லை சாலை
      நீங்கள் தீபெத் என்று சொல்ல வருகிறீர்களா

    • @padmapriya893
      @padmapriya893 Рік тому

      @@paramasivamparama6703 ஆம். அருணாசலப் பிரதேசத்தை இந்திய பகுதியாக சீனா அங்கீகரிக்காத போது இந்தியா மட்டும் திபெத்தை சீன பகுதியாக அங்கீகரிக்க வேண்டும்

  • @marutharavindran752
    @marutharavindran752 Рік тому

    Let china worry about Arunachal Pradesh who bothers.

  • @marshallmike6364
    @marshallmike6364 Рік тому

    Pappa Neeengge Russia Iran ,China India zukkku support panungge, But America Israel lee athuzum seiye mudiyathe,

  • @santhoshkannan2813
    @santhoshkannan2813 Рік тому

    1 s400 squadran means

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail1847 Рік тому

    Kullanarigalai Virattuvom