உலக போராக மாறுமா உக்ரைன் போர் ? - போர்க்களத்தில் குதிக்குமா ஜப்பான் ? | Japan | Ukraine |

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • உலக போராக மாறுமா உக்ரைன் போர் ? - போர்க்களத்தில் குதிக்குமா ஜப்பான் ?
    #Japan #Ukraine #Japan
    Uploaded On 26/02/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @ناصرجمال-ي1ث
    @ناصرجمال-ي1ث 2 роки тому +2266

    உக்ரைன் அதிபர் தைரியமாக சொல்கிறார் நான் போர்கலத்தில் இருப்பேன் எங்கயிம் போகமாட்டேன் என்று சொல்கிறாரே இதுவே உக்ரைன் அதிபருக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி

  • @vijayshiloh
    @vijayshiloh 2 роки тому +35

    எங்கப்பா அந்த கொரோனா?? கொரோனாவை விட கொடுமையாய் இருக்கிறானுங்க இந்த மனுஷங்க ....

  • @gladiator207
    @gladiator207 2 роки тому +746

    1971 போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ராணுவத்தை அனுப்பிய நாடு அமெரிக்கா அந்த சமயத்தில் ரஷ்யா நமது நாட்டிற்கு பக்கபலமாக இருந்து தன் கடற்படையை தந்து உதவியுள்ளதை நாம் மறக்கக் கூடாது.... நன்றி மறவாத நாடு நம் இந்தியா ,so namma netural tha iruka mudiyum Soviyath union Russia va thiruba maaranum nu Russia aasa padranga . But atha war illama nadantha nalla irukum ana athuku chance ila so namma mooditu vedika tha pakka mudiyum onnu panna mudiyathu .. 🚶🏼🙂

    • @selva6th199
      @selva6th199 2 роки тому +13

      Really

    • @nagarajv9554
      @nagarajv9554 2 роки тому +52

      I am support Russia

    • @balakumar581
      @balakumar581 2 роки тому +12

      @@selva6th199 yes

    • @jeevanandamramesh48
      @jeevanandamramesh48 2 роки тому +17

      Athuku peru help nu sollikalam but athu pakka geo politics....oru Vela America involve agalana avan vandhu irruka matean...everything is geo politics

    • @simplyramesh07
      @simplyramesh07 2 роки тому +13

      Madan Gowri Video pathingala😏

  • @ramanujam2011
    @ramanujam2011 2 роки тому +15

    இந்தியாவை கேடு செய்தவன் Ukraine.ஆனால் Russia உண்மையான நண்பன்👭👬👫

  • @ganeshank1220
    @ganeshank1220 2 роки тому +975

    களத்தில் நிற்பவர் காமெடி நடிகர் என்றாலும் அவர்தான் உண்மையான ஹீரோ.

    • @_-.743
      @_-.743 2 роки тому +12

      Poda punda

    • @ganeshank1220
      @ganeshank1220 2 роки тому +8

      @LLast kknowledge fuck u மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துடீங்களா?

    • @ganeshank1220
      @ganeshank1220 2 роки тому +10

      @@_-.743 அவர் மீது கோபம் வேண்டாமே. நம்மை போல் அவரும் கருத்து விவாதம் நடத்துவதில் தவறு இல்லை நண்பரே...

    • @_-.743
      @_-.743 2 роки тому +7

      @@ganeshank1220 history theriyama en bro pesa varanuga solunga

    • @ganeshank1220
      @ganeshank1220 2 роки тому +7

      @@_-.743 தெரியாததை கற்று கொடுப்போம் அல்லது கற்றுக்கொள்வோம்🤝

  • @e.roshan9802
    @e.roshan9802 2 роки тому +38

    சீனா : போர் கப்பல் ஏன் இங்க வந்தது
    அமெரிக்கா : நாங்க வருவோம் போவோம் இல்லனா இங்கேயே பாயை போட்டு படுப்போம் போவியா 🤣🤣🤣😂🔥

  • @vasanthkumar2048
    @vasanthkumar2048 2 роки тому +687

    ஆக மொத்தம் உலகத்தில 2019க்கு முன்னாடி இருந்த அமைதி இப்போதைக்கு வராது 💯💯🥀😔

    • @sanjays7255
      @sanjays7255 2 роки тому +4

      Bro valkailayea nimathi illa world war ra namma nimathiya keadukkum?😶😶

    • @DE-shorts
      @DE-shorts 2 роки тому +4

      Appo seththuppo

    • @sanjays7255
      @sanjays7255 2 роки тому +9

      @@DE-shorts nee savule, setta payale...

    • @DE-shorts
      @DE-shorts 2 роки тому

      @@sanjays7255 poda kotta

    • @DE-shorts
      @DE-shorts 2 роки тому

      @@sanjays7255 wa onna sav

  • @edvinammaalbert5918
    @edvinammaalbert5918 2 роки тому +68

    கண்ணுக்கு முன் மிக அருகில் நடந்த இனப்படுகொலை பற்றி ஒரு நிமிட காணொளி கூட வெளியிடவோ ஆய்வு செய்யவோ முடியாத தமிழ் ஊடகங்கள் வல்லாதிக்கங்களின் திமிரை காட்டுவதற்காக நிகழும் போருக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பது வேதனையான வேடிக்கை..

  • @ஜெயில்பறவடாநாங்க

    1:47 என்னய்யா பூமிய கையாலேயே சுத்துர 🤣🤣🤣🤣🤣

  • @Sivakumar.S249
    @Sivakumar.S249 2 роки тому +152

    மூன்றாவது உலகப்போர் நடக்க வேண்டும். இந்த உலக மக்கள் அழிந்து மீண்டும் புதிதாக எந்தவித அறிவியல் தொழில்நுட்பமும் இல்லாத சாதரண வாழ்க்கையை மக்கள் வாழவேண்டும். இயற்கையோடு இணைந்த வாழ்வு ...

    • @renugadevi8142
      @renugadevi8142 2 роки тому +4

      Atharkku 3rd world war than varanumnu avasiyam illa ovoru people um unarnthale pothum ipo kooda iyarkai mirayil people's valalam

    • @RockStar-tf6km
      @RockStar-tf6km 2 роки тому +2

      வாய்ப்பில்ல மா

    • @moorthykrishnaveni5651
      @moorthykrishnaveni5651 2 роки тому +10

      இயற்கையை உணராத வரை.... மகிழ்வு இல்லை......
      உலக அழிவு உறுதி 😥😥😥
      அது இப்படியாக கூட இருக்கலாம் 🙏🏻

    • @karthik9438
      @karthik9438 2 роки тому +2

      Un vitula madum oru kundu poda pothum..puthusha piripa

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 роки тому +3

      நீங்கள் சொல்வது போல் நடக்க வாய்ப்பில்லை...
      ஆனால் நீங்கள் சொல்வது நடக்கும்...
      எப்படி என்றால் ‌..
      மனித இனத்தின் முடிவு...
      ஆம் மனித இனத்திற்கு ஒரு முடிவு இருக்கும்
      அது எப்போது என்று தான் யாருக்கும் தெரியாது....

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 роки тому +376

    Ukraine என்ன தா குட்டி நாடா இருந்தாலும் அவங்க நாட்டை விட்டு கொடுக்க கூடாதுனு அவங்க Strongaa இருக்காங்க பாருக 🔥🔥🔥😍😍😍😍😍🥳💐

    • @kumarraju9139
      @kumarraju9139 2 роки тому +10

      ஈழத்தமிழர்களின் படுகொலையில் பெரும் பங்கு வகித்த ஒரு நாடு உக்ரைன் என்பது எல்லோரும் அறிந்தது . தமிழர்களின் மேல் மிக் விமானத்தில் இருந்து குண்டு வீசி கொன்றொழித்ததும் உக்ரேனிய விமானப்படையினர்தான் . தமிழர்கள் மேல் விசைப்பட்ட இரசாயன குண்டுகளை சிங்களவனுக்கு கொடுத்து உதவியது மட்டும் அல்லாது அதை மிக் விமானங்களில் இருந்து வீசி தமிழர்களை இலச்சக்கணக்கில் கொன்றொழித்ததும் உக்ரனிய விமானப்படைதான் . இப்போ அவர்களை கர்மா திரும்பி தாக்குகின்றது அவ்வளவுதான் . இப்போ அதே உக்ரேனின் படையினர் தமது குழந்தைகளுடன் பதுங்கு குழிக்குள் இருக்கும்போதாவது தமது போர்குற்றங்களை உணர்வார்களா ?

    • @nasvanoushad4288
      @nasvanoushad4288 Рік тому +1

      ஆமா ஆமா 30 நாடுகளை கூட்டு சேர்த்து கொண்டு

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 роки тому +71

    மக்கள் பயத்தில், பீதியடைந்து உள்ள நிலையில், பேச்சு வார்த்தை நடத்தி போரை நிறுத்துவதற்கு முயற்சி செய்யவேண்டும்.ஈகோ வேண்டாம்.

  • @venkateshkumar2408
    @venkateshkumar2408 2 роки тому +968

    இரண்டு அணுகுண்டுகளை தாங்கிய நாடு ஜப்பான், அவர்களுக்கு அந்த வலி தெரியும் எனவே அதை போல் ஒரு வலியை மற்றவருக்கு தர மாட்டார்கள்

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 2 роки тому +173

    மூன்றாம் உலகப் போர் வருதோ இல்லையோ நீங்க சொல்றதெல்லாம், எங்களுக்கு ரொம்ப பயமா தான் இருக்குது....

    • @kalabala5545
      @kalabala5545 2 роки тому +3

      Go and hide yourself bloody coward.

    • @rislanrislan9563
      @rislanrislan9563 2 роки тому

      true bro
      iwar solrada partha romba payama iruku bro

    • @RajhHamsee
      @RajhHamsee 2 роки тому

      இவர் இப்படித்தான் பயம் காட்டுவார், Don't worry.,

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 2 роки тому +43

    உக்ரைன் பலிகடா ஆக்கப்பட வாய்ப்பு இருப்பினும் தன்மானமிக்க அதிபர்

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 2 роки тому +18

    உக்ரைன் நாட்டு பிரதமர் காமடி நடிகராக இருந்து பிரதமராக ஆகியிருந்தாலும் அவருடைய தைரியமும்,நாட்டு பற்றும் பாராட்டாமல் இருக்க முடியாது.

  • @jameskennedy3992
    @jameskennedy3992 2 роки тому +3

    உக்ரைன் அதிபரின் நாட்டுப்பற்று, உலகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டு

  • @kaattupuchi4977
    @kaattupuchi4977 2 роки тому +11

    உக்ரைன் அதிபர் மக்களை சந்தோசமாக வைத்துக்கொள்ள கமெடியனாகவும்,மக்களை காப்பாற்றுவதில் ஹீரோவாகவும்,நாட்டிற்கு நல்ல அதிபராகவும் உள்ளார்.இவருக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

    • @kumarraju9139
      @kumarraju9139 2 роки тому

      ஈழத்தமிழர்களின் படுகொலையில் பெரும் பங்கு வகித்த ஒரு நாடு உக்ரைன் என்பது எல்லோரும் அறிந்தது . தமிழர்களின் மேல் மிக் விமானத்தில் இருந்து குண்டு வீசி கொன்றொழித்ததும் உக்ரேனிய விமானப்படையினர்தான் . தமிழர்கள் மேல் விசைப்பட்ட இரசாயன குண்டுகளை சிங்களவனுக்கு கொடுத்து உதவியது மட்டும் அல்லாது அதை மிக் விமானங்களில் இருந்து வீசி தமிழர்களை இலச்சக்கணக்கில் கொன்றொழித்ததும் உக்ரனிய விமானப்படைதான் . இப்போ அவர்களை கர்மா திரும்பி தாக்குகின்றது அவ்வளவுதான் . இப்போ அதே உக்ரேனின் படையினர் தமது குழந்தைகளுடன் பதுங்கு குழிக்குள் இருக்கும்போதாவது தமது போர்குற்றங்களை உணர்வார்களா ?

  • @JB-lx9si
    @JB-lx9si 2 роки тому +130

    காமெடி நடிகர் என்றாலும், டீக்கடை காரர் என்றாலும் மற்றவர்களுக்கு இல்லாத திறமை இருப்பதால்தான் இன்று அதிபராக இருக்கிறார்.

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому +7

      @@ChucheTv2024 உஷ் சத்தம் போட்டு சொல்லாதீங்க

    • @seenivasan2011
      @seenivasan2011 2 роки тому +1

      ஆம் முட்டாள்களால் தான் 🤣🤣🤣🤣

    • @johnsonta1087
      @johnsonta1087 2 роки тому +1

      @@ChucheTv2024 👌👍🙏💕💞🙏🙏

    • @arunprakash2204
      @arunprakash2204 2 роки тому +1

      🤣🤣🤣🤣 sir neenga maid voice nenachi sathama pesitinga

    • @sganesh4337
      @sganesh4337 2 роки тому

      Sanke thanthi sakke thanthi fuk up saaaakiy

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 2 роки тому +17

    ஜப்பான் இப்போது அமைதியான நாடாக இருப்பதன் காரணம் உலகபோரில் வாங்கின அடி அப்படி.😂😂

    • @radhakrishnandeepika
      @radhakrishnandeepika 2 роки тому +6

      உண்மைதான் ஆனால் இப்போது அவர்களை சீண்டி பாருங்கள் அப்போது தெரியும்.

    • @Raj-hs1ed
      @Raj-hs1ed 2 роки тому +3

      @@radhakrishnandeepika
      தாய்வான் பிரச்சனையில் சீனா சீண்டிகொண்டே தான் இருக்கிறது.😂😂😂
      இருந்தாலும் என்னுடைய பதிவின் நோக்கம்,போரின் பாதிப்புகளையும், பின் விளைவுகளை ஜப்பான் மிக மோசமாக அனுபவித்திருக்கிறது என்பதுதான்.
      ஜப்பானை பார்த்து உலகநாடுகள் பாடம் கற்று கொள்ள வேண்டும்.
      வல்லவனுக்கு வல்லவன் ஒருவன் நிச்சயம் உண்டு.

    • @haripadaiyatchidavandherig6017
      @haripadaiyatchidavandherig6017 2 роки тому

      Ada kirukku punda Japan ww1 la victory da ww2 la thothanungha

  • @itwing9902
    @itwing9902 2 роки тому +59

    தந்தி டிவி ஏன் தமிழக முதல்வர் பற்றி பேசவே இல்லை.... விளம்பரங்கள் ஒதுக்கீடுகள் இல்லையா.

    • @RameshBabu-fq7ex
      @RameshBabu-fq7ex 2 роки тому

      8.

    • @samgaming3559
      @samgaming3559 2 роки тому

      🙄

    • @ushasugumar8280
      @ushasugumar8280 2 роки тому

      இதற்கு முற்று புள்ளி வரவேண்டும் என்றால் நம் தளபதி ரஷ்ய அதிபர் புதின்னு டன் பேச்சு வார்த்தை நடத்தி னால் எல்லா ம் சரியாகி விடும்😀😃

    • @nithyaananthan5782
      @nithyaananthan5782 2 роки тому

      யாருப்பா தமிழ் நாட்டில் முதல்வர் அவரு எங்க இருகாங்க

  • @AbdulRahman-hh7ni
    @AbdulRahman-hh7ni 2 роки тому +20

    சலீம் அவர்கள் மிக சிறப்பாக செய்தி சொல்கிறார்
    மக்களுக்குப் புரியும்படி அழகாக சொல்கிறார்

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 роки тому +72

    போர் பண்ணி எந்த பயனும் இல்ல vro மக்கள் சாகுறது தா மிச்சம் 🤕😰🥲😥

  • @user-kl2cj2qc1e
    @user-kl2cj2qc1e 2 роки тому +42

    பாவம் அந்த அணுகுண்டு தாக்குதலால் இன்று வரை " அங்கு பிறக்கும் குழந்தைகள் புற்று நோய் " மற்றும் ஊணமுற்றோடு பிறக்கிறது 😞

    • @userbbt
      @userbbt 2 роки тому +2

      Ivan paathan 😂😂😂😂

  • @rethikabalacomedy8702
    @rethikabalacomedy8702 2 роки тому +152

    இந்த உலகில் நீர் நிலம் காற்று அனைத்து மனிதர்களுக்கும் சமம் எதற்கு இந்த போர் 😭😭😭

  • @e.roshan9802
    @e.roshan9802 2 роки тому +34

    இதே போல் இலங்கை மீது படை எடுத்து இலங்கை யை இந்தியாவிடம் இணைய வேண்டும் 🙏💪😎😍🔥💪
    சீனா முடிவு எடுப்பதர்க்குள்
    💯

    • @Angel25746
      @Angel25746 2 роки тому +6

      யார் சாமி நீங்க வித்தியாசமாக கூவுறீங்க

    • @ahamed7627
      @ahamed7627 2 роки тому +1

      அப்டின தமிழ்நாட்டுக் ஆபத்து so venam நண்பா

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 роки тому +5

      நம் சோழர்கள் காலத்தில்
      இலங்கையை நாம் தான்
      ஆட்சி செய்தோம்.
      இதை காரணம் சொல்லி இலங்கையை இந்தியாவுடன் சேர்க்க வேண்டும்.

    • @rajadurai8067
      @rajadurai8067 2 роки тому +2

      முதலில் சைனாவிடம்இழந்தநிலப்பரப்பைமீட்கனும்.

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 роки тому +2

      @@rajadurai8067
      இலங்கையை ஏன் தாக்க வேண்டுமென்றால் தமிழக மீனவர்களை பிடித்து கொன்று விடுகின்றனர்.மீன்பிடி படகுகளை ஏலம் விடுகின்றனர்.
      சீனாவை தொடக்கூடாது அது சீனா இல்லை சைதான். நம் உற்ற நண்பனான ரஷ்யாவை
      கூட நமக்கு எதிராகத் திருப்பி விடுவான். அல்லக்கை பாகிஸ்தானையும் கூட சேர்த்துக் கொள்வான்.நாம் ஜெயிக்க முடியாது தோல்வியும் அடைய முடியாது. நடுநிலையான போராக இழப்புகள் மட்டுமே அதிகமாக இருக்கும்.

  • @inspiretamil6777
    @inspiretamil6777 2 роки тому +352

    Pray for Ukraine 🇺🇦

  • @arulsamy333
    @arulsamy333 2 роки тому +8

    புதின் செய்தது மிகப் பெரிய தவறு கடவுள் பார்வையில் எது நீதியோ அதே வெற்றி 🙏🙏🙏

    • @madhavanmadhu9044
      @madhavanmadhu9044 2 роки тому +1

      Puthin sethathil entha thavarum eillai nettova vittu vidungal endru pala kalama sollikittudhan erukkar rassya oru pangudhan ukreine so Anna thambi problem pesithan thikkanum

  • @imdineshcj
    @imdineshcj 2 роки тому +190

    Indians will never forget Russia's help during IND-PAK war.

    • @lovevenkat4755
      @lovevenkat4755 2 роки тому

      @Herbal Home Remedies exactly

    • @manojmurugan1841
      @manojmurugan1841 2 роки тому +5

      @Herbal Home Remedies russiaoda weapons aalatha india militaryla stronga irukuthu
      Ukraine pakkalam india nikka vaipilla
      Even though Chinakita nammaloda athigamana weapons irunthalum loss rendu pearukum varum apdi patha china ippa irukra positiona ezhanthudum so warnu china vara vaipilla

    • @satheesrajasokan5127
      @satheesrajasokan5127 2 роки тому +5

      @Herbal Home Remedies what about kargil war,S400,koodankulm nuclear energy,mirrage jet,etc...80% weapons are imported from Russia
      What are u saying.if China would set up army base in srilanka do u agree.the same thing ukrine doing (nato join) that's why Russia doing this war man

    • @ABD-vh8wd
      @ABD-vh8wd 2 роки тому +2

      Russia nanban thaan athukaga nanban road la pora yaravenalum kolatum nu vidama atha thadukarathu thaan nalathu.....ipovey Russia ku against ah 18 countries seyal pada aramichuruchu

    • @தமிழன்-ப6ட
      @தமிழன்-ப6ட 2 роки тому +1

      @@sunil....2227 வாய் சண்ட யில்லா ப்ரோ இந்தியன் ஜெயிக்க புரிஞ்சிக்கோங்க டா
      இந்தியா ராணுவம் பவர் புள் தான் ஆனா அத விட சீனா ராணுவம் பவர் பூள்

  • @pushpalathaganesan3664
    @pushpalathaganesan3664 2 роки тому +228

    பாடம் நடத்தும் ஆசிரியர் போல அருமையாக சொன்னீங்க நன்றி.கொஞ்ச நாளாக தந்திடீவி வரவில்லை

    • @skylar999
      @skylar999 2 роки тому +4

      வரட்டு இருமல் கொஞ்சம் நாளாக

    • @krishnank611
      @krishnank611 2 роки тому +1

      Ukraine war mudiyum varai daily um varuvar

    • @osamabinladenthoothukudi
      @osamabinladenthoothukudi 2 роки тому

      @@skylar999 😪🤒

  • @kodeekodee3807
    @kodeekodee3807 2 роки тому +40

    ஜப்பான் உள்ள வந்தாங்கண்ணா கண்டிப்பா 🔥🔥

  • @sakthi7347
    @sakthi7347 2 роки тому +26

    போர் நடக்காமல் அமைதி பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்

    • @princeman8584
      @princeman8584 2 роки тому

      Pechuvarthaku nanthayarilly

    • @Kumar-fe8ub
      @Kumar-fe8ub 2 роки тому

      தந்தி டிவி யா

  • @Amalin_YT
    @Amalin_YT 2 роки тому +57

    5:48 வைராக்கியம் இருந்து என்ன பயன்? திட்டமிடலும் ராஜதந்திரமும் இல்லையே😒 மக்கள் தான் பாவம் 🙏

  • @svisrividhyaindustries1321
    @svisrividhyaindustries1321 2 роки тому +10

    Ukarine அதிபர் நகைச்சுவை நடிகராக இருந்து இருக்கலாம்
    ஆனால் தைரியமாக போராடும் ஹீரோவாக வாழ்கிறார்
    A real hero against all reel hero
    tuffed to vallarasu kingdom
    Great hero

  • @user-rajan-007
    @user-rajan-007 2 роки тому +108

    ஏற்கனவே பெட்ரோல் விலை விஷயம் இல்லாம ஏறுது, இப்போ இந்த போர் நின்றாலும் இதை காண்பித்து இன்னும் மூணு வருஷம் ஏற்றுவானுங்க 😭

    • @mukesh9330
      @mukesh9330 2 роки тому +6

      Innum 10days la petrol 150rs nu rate ta ethiruvainha parunha, kollakara payaluka

    • @mrlonely861
      @mrlonely861 2 роки тому +2

      Eppava oil rate kuda arambichiruchu bro 😭😭😭

    • @mrlonely861
      @mrlonely861 2 роки тому +1

      Nethey 20 kudiruchu eni enavooo theriyalla..

  • @sridharan-d1l
    @sridharan-d1l 2 роки тому +27

    வடிவேலு : டேய் கல்லுதான் பறந்து வருதுன்னு தெரியுதுயில்ல நீ பாட்டுக்கு குறுக்க வர்ற கல்லுக்கு என்ன BREAK போடவா தெரியும் ராஸ்கல்.🤣🤣🤣🤣

  • @aslove_143
    @aslove_143 2 роки тому +8

    தன் நாட்டுக்காக , மக்களுக்காக ஒரு ஆளா‌ கடைசி வரைக்கும் நின்னு போறாடுறான் பாரு அவர் காமெடியன் இல்ல அவர் தான்யா ரியல் ஹீரோ... ❤️

  • @ケツマムコファキナウェイ

    私は日本人だが、インドが中立的な立場なのが驚きだ。インドは謎が多い。しかしカレーが美味しいので許します。

  • @rr1685
    @rr1685 2 роки тому +29

    Pls send santhankulam police to Ukraine.

  • @dhilip_6151
    @dhilip_6151 2 роки тому +23

    இந்தியா ஒரு போதும் நன்றியை மறக்காது...🇮🇳🇷🇺
    அதேபோல் நன்பனையும் விட்டுக்கொடுக்காது ..♥️
    நண்பன் தவறு செய்தால் அதை முடிந்தவரை நண்பனுக்கு வலிக்காமல் தடுத்து நிறுத்தும்...💪🔥🇮🇳🇷🇺

    • @e.roshan9802
      @e.roshan9802 2 роки тому

      🔥🔥🔥🇮🇳🇷🇺💪😎

  • @deltastudio2298
    @deltastudio2298 2 роки тому +14

    செய்தி விளக்கம் மிகவும் அருமை.
    தொடர வேண்டும் வாழ்த்துகள் தந்தி தொலைக்காட்சி மற்றும் நெறியாளர் அவர்களுக்கும்.

  • @11.janakip.b.27
    @11.janakip.b.27 2 роки тому +79

    Tough time..😔
    Touching moments..🥰
    Ukraine President..🇺🇦
    You boldness amazes the world..🌎

  • @saran4235
    @saran4235 2 роки тому +50

    யாரு என்ன சொன்னாலும் உக்ரைன் அதிபர் வீரத்தில் மாஸ் காட்ரார் 🔥🔥🔥🔥

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 2 роки тому +7

    இலங்கை தமிழர்களுக்கு பிறகு அழகாக சுவாரஸ்யமாக செய்தி வாசிக்கிறீர்கள் அண்ணா தமிழ் உச்சரிப்பு விபரிக்கும் விதம் அழகு.வாழ்த்துக்கள்.

  • @egvijayanand
    @egvijayanand 2 роки тому +61

    எந்தெந்த நாடுகள் ஓரணியாக திரள்கிறது என்பதை பார்த்து எதிர்வரும் நாட்களை கணிக்கலாம்.

    • @ajeeshs5638
      @ajeeshs5638 2 роки тому +1

      அனைத்தும் முதலிலே தீர்மானிக்கப்பட்டது தான் சகோ !
      NATOவில் உள்ள சில நாடுகள் (துருக்கி உட்பட 5-9) countries Rusiaவுக்கு ஆதரவாக இருக்கும் . Middle East countries, China , Pakistan, வடகொரியாவும் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பாங்க .
      எதிர் திசையில் USA,UK,France, Israel இவங்க எல்லாம் ஒரு team ஆக இருப்பாங்க .
      இந்தியா ஆட்சியைப் பொறுத்து தான் கணிக்க முடியும். BJP ஆட்சி என்றால் நடுநிலை or எப்படி வேண்டுமானாலும் மாறலாம். காங்கிரஸ் ஆட்சி என்றால் maximum Russia ஆதரவு தான் .

    • @egvijayanand
      @egvijayanand 2 роки тому

      @@ajeeshs5638 கடைசியில் சொன்னது முற்றிலும் உண்மை. சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே இந்தியாவின் வளர்ச்சியில் ரஷ்யாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. இது உக்ரைன் ரஷ்யா என இரு அண்டை நாடுகளின் பிரச்சினையாக அவர்களாகவே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டிருக்கலாம். தற்போது ஏகப்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதம். சில நாடுகள் ஆயுதம் தந்து போரை வளர்த்து ஆயுத வியாபாரம் செய்கிறது.

  • @educlarity
    @educlarity 2 роки тому +3

    Japan: na sivanenudhanada poikitruken

  • @rajanrajan6232
    @rajanrajan6232 2 роки тому +3

    என்னவாகஇருந்தாலும் அவன் தாயிரியம் வெற்றிக்கு அறிகுறி

  • @prabhu0758
    @prabhu0758 2 роки тому +7

    தந்தி டிவிக்கு கிடைத்த நல்ல செய்தி வாசிப்பாளர் சலீம் அண்ணா

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 2 роки тому +7

    உக்ரயின் அதிபருக்கு தலை வணுங்குகிறேன். 👍

  • @gviacademy227
    @gviacademy227 2 роки тому +28

    உலகப்போர் நடந்தாலும் உங்களுக்கு vilambaramthan முக்கியம்... வாழ்க வளமுடன்..

  • @jovesaran
    @jovesaran 2 роки тому +6

    தந்தி டிவி மேல ஒரு ராக்கெட் வீசுங்க

    • @sumi3715
      @sumi3715 2 роки тому

      😆😆😆😆

  • @fullfantacysports743
    @fullfantacysports743 2 роки тому +1

    மூன்றாம் உலகப்போர் வந்தால் உங்களுக்கு கொண்டாட்டம் தானே தந்தி tv... யார் எப்படி போனாலும் உங்களுக்கு trp வேண்டும் என்பது தான் நிதர்சனமான உண்மை... வருந்துகிறோம் 🙏

  • @way2worldoffinance436
    @way2worldoffinance436 2 роки тому +112

    Ukrainian President is not just a comedian actor, he is one of rich media businessmen in Ukraine and he has got hundreds of millions of Dollars in assets

  • @prabhu0758
    @prabhu0758 2 роки тому +4

    சலீம் அண்ணா செய்தி வாசிக்கிறது கேட்க நன்றாக உள்ளது

  • @ayanselvam7623
    @ayanselvam7623 2 роки тому +11

    பக்கத்து வீட்டு சண்ட , பக்கத்து நாட்டு சண்டை தவிர்க்க முடியாத ஒன்று ...ஆனா உயிர் இழக்கும் மக்களின் மரணம் அநியாயம்

  • @yugeyuge7927
    @yugeyuge7927 2 роки тому +1

    நீங்க ( ஊடகங்கள்) நினைத்தால் சாதாரண போரைக்கூட உலகப்போர மாத்தலாம்

  • @gopishankar3380
    @gopishankar3380 2 роки тому +6

    எந்த போர் ஆயுதமும் மனித உயிரை காப்பாற்றாது ஆயுதம் வேண்டாம் நட்போடு வாழ்வோம்

  • @sahanaflexpack2278
    @sahanaflexpack2278 2 роки тому +7

    நம் தலைவர்கள் வீரர்களை போல பேசுவார்கள் ஆனால் போர்களத்தில் நடிப்பார்கள்
    ஆனால் ஒரு நடிகன் களத்தில் வீரனாக உள்ளார் இவர் தான் உண்மையான வீரன்

  • @jillasrinivasanrs9516
    @jillasrinivasanrs9516 2 роки тому +44

    உக்ரைன் அதிபர் தைரியத்தை பார்க்கும் போது🔥 hitlar 🔥நாவல் தான் நினைவுக்கு வருக்கின்றது🔥🔥🔥

  • @sambasivan_m
    @sambasivan_m 2 роки тому +92

    friends remember one thing - Russia is equal to US, in terms of their military strength and geographical importance.
    I shall ask one question to those who denounce russia.
    If tomorrow, canada gives space to china to construct an air base near US border. What would be the reaction of US?
    Wont US attack such a military base of China , when its next to US border?
    Same thing with Russia. If Ukraine join Nato, then US can easily place its missiles targeting Russia. is it not a security risk to russia?
    Russia has been stressing this for last 10 years with Nato.Russia has no issues in ukraine joining EU.
    Even until 4 days back, Russia asked ukraine president to announce that ukraine wont join nato, and there shall be peace.
    Even now, if ukraine president can say that he will be neutral and wont join nato, war will stop right at that moment.
    This is the truth. The main aggressor here, is US , Nato and Ukraine. Russian attack is a reaction.

    • @muthumuthur1
      @muthumuthur1 2 роки тому +1

      Well said

    • @spkrish
      @spkrish 2 роки тому +1

      Oh thanks for this information brother 🙂

    • @ViolinCineMusic
      @ViolinCineMusic 2 роки тому +1

      100 percentage true

    • @vickyvignesh9318
      @vickyvignesh9318 2 роки тому +1

      Well said with example..

    • @SatyaJeet18
      @SatyaJeet18 2 роки тому +2

      As per this logic, russia have to invade Baltic States too

  • @SJ-gz8kp
    @SJ-gz8kp 2 роки тому +8

    மனிதன் தன்னோட ஆட்டத்தை தொடங்கி விட்டான் இறைவன் தான் முடிப்பான், 🙏🙏🙏⚖️⚖️⚖️ பாவம் மற்ற உரியினம் மணிதா விலைவூ மோசம் மகாஇருக்கும் இப்படிக்கு இயற்கை, மனிதா சொல்லுரது கஷ்டம் மாதான் இருக்கும் வேற வலி இல்லை பூமி பொது வானது அம்மா என்றால்லும் வரது அப்பா என்றாலும் வராது அடி பயம் கரமா இருக்கும் ⚖️⚖️⚖️ நீதி மான் சனி

    • @sganesh4337
      @sganesh4337 2 роки тому

      You are modi fan is it??????

  • @maniairtel4099
    @maniairtel4099 2 роки тому +16

    இவர் செய்தி வாசிப்பதை கேட்கவே நான் தினமும் தந்தி டிவியை பார்க்கிறேன்👌

  • @onenxtinfotamil
    @onenxtinfotamil 2 роки тому +5

    அரைகுறை செய்திய வெச்சுகிட்டு ஏனையா கதை கட்டுறீங்க

  • @leostephen8
    @leostephen8 2 роки тому +2

    Nostradamus 2022 Predictions thaaan Ippo nadakuthu 😕 pray for Ukraine 🙏

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 роки тому +33

    இந்தியா Neutal ஆ இருக்கறதே நல்லது தா Vro 😮😯😯சண்ட இல்லமா சுமுகமா காரியத்தை சாதிக்கணும் 💐😍

  • @பாயிரம்ஆயிரம்

    Japan has defeated Russia in Russo-Japanese war. Japan is the most technologically advanced country!!

    • @sivvu_siv
      @sivvu_siv 2 роки тому +5

      Yov... Athu nadanthu 1 century aaguthu...

    • @பாயிரம்ஆயிரம்
      @பாயிரம்ஆயிரம் 2 роки тому +4

      @@sivvu_siv appayum Japan chinna theevu thaan!! Size does not matter. They are technologically more advanced than any country!!

    • @Nithish274
      @Nithish274 2 роки тому +10

      Japan Also Defeated China in Sino Japanese War, They're small country but strong to face any country easily 👍

    • @பாயிரம்ஆயிரம்
      @பாயிரம்ஆயிரம் 2 роки тому +4

      @@Nithish274 yes 2 times they have defeated China!!

    • @jefrinarceus9121
      @jefrinarceus9121 2 роки тому

      So uk helped russia in world war 2 so if it doesnt helped then what happend to russia ?

  • @tamilthedal4011
    @tamilthedal4011 2 роки тому +11

    Japan mindvoice naa paatunu seveneynu thaana poikitu irunthen 😇👍

  • @bibleunknownfactstamilmala2460
    @bibleunknownfactstamilmala2460 2 роки тому +11

    இஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மூன்றாம் உலகப் போர் நடக்கும் என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பே பைபிள் தீர்க்கதரிசனம் கூறியதுமூன்றாம் உலகப் போர் இஸ்ரேல் vs ரஷ்யாஇஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடைபெறும் கூடிய போர் மூன்றாம் உலகப்போர் ஆனால் சில மாதங்களுக்கு முன்பு ஈரானுக்கும் அஜர்பைஜான் இடையே மிகப்பெரிய ராணுவ பயிற்சி நடைபெற்றது!! முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ரஷ்யாவுடன் ஒப்பந்தம், ரஷ்யா உலகப் போருக்குச் செல்லும் ஆனால் இந்தியா தனது இராணுவ உதவியை வழங்க வேண்டும். இந்த விதி 1996ல் புதுப்பிக்கப்பட்டு இன்னும் அமலில் உள்ளது.!!!

  • @levihtkas6480
    @levihtkas6480 2 роки тому +7

    Ungalukku views varanum na Enna kandravi Vena title vaippingala😡 , world war na Enna nu theriyuma theriyatha 😡 avlo assault aagi pocho 😡

  • @Aslonhhh
    @Aslonhhh 2 роки тому +86

    India should support russia in all situations,Russia is a true friend of India,Ukraine stand was always against India.

  • @தமிழ்நண்பன்-வ5ழ

    பாவம் டா உக்ரயின் இந்த நாட்டுக்கு பணம், ஆயுதம், தவிர துணையாக இருந்தால் இந்த போர் ஒரு முடிவுக்கு வரும் 🙏🙏🙏🙏🙏

    • @prav.12
      @prav.12 2 роки тому +1

      Aamanda nalla vendikka, idhe maarithaneda 2009 la ivinga suprt oda tamill makkala konnu kuvichanga 1.5latcham per.adhellam on knnuku velangadhu engayo oruthn adipata pavam. Illa.

    • @தமிழ்நண்பன்-வ5ழ
      @தமிழ்நண்பன்-வ5ழ 2 роки тому

      @@prav.12 அட அற மெண்டலு எல்லாமே உயிர் தான உனக்கு விலங்குத 😡😡

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 2 роки тому +1

    ரசியாவை எனக்கு பிடிக்கும் என்றாலும் இந்த சூழ்நிலையில் போர் செய்வது மிக மிக தவறான விஷயம் இதனால் ரச சண்டையை நிறுத்த வேண்டும் இந்த சூழ்நிலையில் உக்ரையின் அதிபரை நான் பாராட்டுகிறேன்

  • @kendratex3246
    @kendratex3246 2 роки тому +27

    Russia stopped attacking Ukraine and withdrew all the forces as usoon as the song played in Ukraine.
    This is the song "ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப்போறாரு"..🤭🤭😂

  • @srinivasank1408
    @srinivasank1408 2 роки тому +4

    உக்ரைன் அதிபரின் துணிச்சலான பேச்சுக்கு வாழ்த்துக்கள். 💐💐

  • @comenman1985
    @comenman1985 2 роки тому +4

    உக்ரைன் அதிபர் காமடி நகர் அல்ல ரியல் ஹீரோ

  • @Deva-ot7qt
    @Deva-ot7qt 2 роки тому +1

    Russia show her strength to small country it is shame. I am Indian please Indian prime minister stand for Ukraine country please talk to our Friend Russia country to stop the war 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @mhdsharaf1552
    @mhdsharaf1552 2 роки тому +6

    மன்னாதி மன்னன் மாசற்ற அண்ணன் அவன் ஆட்சியில் எப்போது வாழ்வோம் 🇱🇰🥺🥺பிரபாகரனுக்காக ஏங்கும் ஈழத்தின் குரல்

  • @s.gopalakrishnansgk5983
    @s.gopalakrishnansgk5983 2 роки тому +2

    #✌🏻STOP WAR✌🏻#

  • @frombeyond2962
    @frombeyond2962 2 роки тому +15

    The brave man : Ukraine pm. Will save his country🔥🔥🔥

  • @Sathiyaseelan_baskaran
    @Sathiyaseelan_baskaran 2 роки тому +2

    தெளிவான விளக்கம்

  • @funfactor4282
    @funfactor4282 2 роки тому +6

    அமெரிக்கா 3ம் உலகப்போர் உருவாக்க முயற்சி செய்கிறது.... சீனாவை வம்படியாக உள்ள இழுக்கறான்.... 😀😃உக்ரைன் அதிபர் எல்லாரும் சொல்ற மாதிரி. ஓடிட்டானா... ஏன்னா உக்ரைன் அதிபரோட பழைய வீடியோ போட்டு புதிய நியூஸ் சொல்றுற மாதிரி இருக்கு...

  • @japantamilbros
    @japantamilbros 2 роки тому

    Neenga usupu yethi japana izhukstheenga boss

  • @Anonymous-zi9dt
    @Anonymous-zi9dt 2 роки тому +3

    Intha video ahh madan gowri ku share pannunga🤣

  • @kartheekeyan2829
    @kartheekeyan2829 2 роки тому +1

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் நண்பா

  • @peterjohn3673
    @peterjohn3673 2 роки тому +25

    During the 2nd would war , a Russian soldier came home from the front lines for a short break. When he approached the apartment where he lived with his wife, he saw a pile of bodies stacked in the street and man loading them into a waiting flat bed truck for burial. As he drew nearer, he saw a woman' s legs wearing shoes that he recognized as his wife' s. He ran up and demanded his wife' s body. After an argument the man gave in, and the soldier took his wife in arms and, after examining her, realized she was still alive. He carried har up to their apportionment and nursed her back to health.
    Eight years later, in 1952 their SON VLADIMIR PUTIN was born.
    From Hillary Clinton book
    " HARD CHOICES"

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 2 роки тому +1

    இது பொய்யாக கூட இருக்கலாம்🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️ வீடியோ பதிவு எங்கே🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️????????

  • @aadhilshaa7285
    @aadhilshaa7285 2 роки тому +16

    Ukraine leader zelenskyy got placed in billion people's hearts ♥️🔥

  • @rosemonirose982
    @rosemonirose982 2 роки тому +1

    சண்டை தேவையே இல்லை... சமாதானமாக பேசி முடிவு எடுத்து நாட்டு மக்களை காப்பாற்ற மற்ற நாடுகள் உதவி செய்ய உதவி புறிய வேண்டும்...
    மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும்... அகம்பாவம் தேவையில்லை.... இதுங்களாள சின்ன பிள்ளைகள் ,மிருகங்கள் எல்லாம் அவதி பாடுகிறார்கள்....

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 2 роки тому +7

    எதிரி பலத்தை அறிந்து கொண்டு அந்த நாடு தங்களது மக்களையும் மனதில் கொண்டு முடிவெடுப்பவன் தான் நல்ல தலைவன்.

  • @prabhu0758
    @prabhu0758 2 роки тому +3

    சலீம் அண்ணா செய்தி விளக்கமாக சாென்னீர்கள்

  • @e.roshan9802
    @e.roshan9802 2 роки тому +20

    அருமையான தமிழ் உச்சரிப்பு ஐயா 😎💐💪💯🙏🔥

  • @Ychessboy
    @Ychessboy 2 роки тому +9

    உலக போராக வாய்ப்பு குறைவு.. ஏன்னா இரண்டாம் உலக போரில் அமெரிக்கவிடம் மட்டுமே அணு ஆயுதம் இருந்தது.. இன்னைக்கு 8 நாட்ல இருக்கு.. அதுல இந்தியாவும் ஒண்ணு
    THANKS TO APJ.

  • @nanthakumar5268
    @nanthakumar5268 2 роки тому +3

    அமைதிக்கான வழியில் செல்ல நாட்டு ஊடகங்கள் என்ன செய்து உள்ளார்கள் விளக்கம் கொடுக்க வேண்டும்

  • @Robert-mx6sc
    @Robert-mx6sc 2 роки тому +1

    3வது உலக போர் இப்ப, வராதுன்னு நினக்கிறேன்.

  • @prabhu0758
    @prabhu0758 2 роки тому +7

    சலீம் அண்ணா பேசும் தமிழ் உச்சரிப்பு அழகாக உள்ளது

  • @user-do5mt5tx7v
    @user-do5mt5tx7v 2 роки тому +1

    இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் நடக்குது.. ஆன தைலைவர் நியூஸ் வாசிக்கிற style இருக்கே... ஆண்டர் ஆசீர்வதிப்பார் ஆமென்... போல இருக்கு

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 2 роки тому +4

    கார்பரேட் தினத்தந்தி அளப்பறை அக்கப்போர் போதாதா.?.தலைப்பு.
    .*உலகப்போர் வருமா?... போர் வருகை நிரம்ப அவசியமோ?

  • @nandan183
    @nandan183 2 роки тому +2

    சார் அவர் காமெடி நடிகராக இருந்து அதிபர் ஆகலாம் ஆனால் திறமையான தலைவராக இருக்கவேண்டும் என்பது முக்கியம்... போர் செய்வது முக்கியம் அல்ல மக்களின் வாழ்வு என்பது முக்கியம்.. அவர் பதவி தான் முக்கியம் என்றால் ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தது மக்கள் முக்கியம் என்றால் ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தும்.

  • @parimalak2419
    @parimalak2419 2 роки тому +29

    தங்களுடைய தெளிவான explanation, விஷயத்தை தெளிவாக புரிய மிக உதவுகிறது. நன்றி

  • @cartoontitletamilsongs4558
    @cartoontitletamilsongs4558 2 роки тому +3

    😭😭😭😭😭😭😭மக்கள் எல்லாத்தையும் காப்பாத்துங்க சிவப்பெருமானே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏