யார் இந்த சுப்பிரமணியன் சுவாமி? | Who is this Subramanian Swamy? | கதைகளின்கதை

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 3,9 тис.

  • @pandiraja8732
    @pandiraja8732 4 роки тому +197

    பாகுபலி படத்தை விட பயங்கரமாக இருக்கிறது சுப்பிரமணியசாமியின் பயணங்கள் 💖💖💖💖

    • @pugalenthia9593
      @pugalenthia9593 3 роки тому +2

      6⁶6🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥66y🎉🎉🔥🔥🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🔥🔥🔥🔥⁶6🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🔥🔥⁶

    • @Jitharudeen
      @Jitharudeen 3 роки тому +2

      Poiiiiupppppppyu

    • @prabhakaranr2504
      @prabhakaranr2504 3 роки тому +1

      I like to join with Subramaniaswamiji to act as honest person

    • @muthupandi8484
      @muthupandi8484 3 роки тому

      @@prabhakaranr2504 nihi

    • @thangarasanarunachalam8856
      @thangarasanarunachalam8856 3 роки тому

      மண் டச் ீஎ ஆன்லைன் இருத்தல் அவசியம் என்று பொருள் கொள்ளலாம் என்பது என் கணிப்பு முடிந்தது ெ

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 4 роки тому +93

    சுப்பிரமணிய சுவ௱மி போன்று அதிக எண்ணிக்கையில் அரசியல் ஊழல்களை களைவதற்கு தலைவர்கள் பலர் முன் வர வேண்டும்.

  • @madrasboykumaran
    @madrasboykumaran 4 роки тому +6

    Vera marii 🔥

  • @wayfaringstranger5808
    @wayfaringstranger5808 5 років тому +80

    This man is a Beast!

  • @nathankeerthi4234
    @nathankeerthi4234 6 років тому +122

    தமிழ்நாட்டில் இருந்து சென்று தேசிய அளவில் வளர்ந்த ஒரே தமிழர்..

    • @srinivasanvaradaraju6269
      @srinivasanvaradaraju6269 4 роки тому +3

      First Rajaji

    • @thangarasuthangarasu4262
      @thangarasuthangarasu4262 4 роки тому +7

      பார்ப்பான்

    • @nathankeerthi4234
      @nathankeerthi4234 4 роки тому +4

      @@srinivasanvaradaraju6269
      Rajaji speaked in indian politics not in world politics

    • @lev7389
      @lev7389 4 роки тому +11

      தமிழே வரல இவன் தமிழனா

    • @nathankeerthi4234
      @nathankeerthi4234 4 роки тому +13

      அரேபிய கலாச்சாரம்,ஐரோப்பிய கலாச்சாரம் பின்பற்றுபவர்கள் தமிழர்கள் என்றால் தமிழ் கலாச்சாரம் பின்பற்றும் இவர் தமிழன் தான்

  • @jothibass1444
    @jothibass1444 3 роки тому +12

    இவர் ஒரு மனிதர் அய்யா சுப்பிரமணிய சுவாமி. ஊழல் வாதிகளை இந்த நாட்டை விட்டு விரட்ட வந்த மகா கடவுள் என்றுதான் சொல்ல முடியும். சூப்பர்

  • @goutham6678
    @goutham6678 6 років тому +486

    நியூஸ் 7 தமிழ் இப்படி கூட செய்தி வெளியிடும் என்று ஆச்சரியமாக உள்ளது.. வாழ்த்துக்கள்.. உண்மை பதிவு..

    • @ramanusha7789
      @ramanusha7789 6 років тому +7

      Goutham Krishnaa Naidu

    • @c.f.thgafithgfi3891
      @c.f.thgafithgfi3891 6 років тому +3

      Goutham Krishnaa Naidu y

    • @goutham6678
      @goutham6678 6 років тому +6

      A T Pulsar ஆமாங்க sir.. உங்கள மாதிரி ஆளுங்களுக்கு பேசும் உரிமை கிடைத்தது கொஞ்சம் கேவலமா தான் இருக்கு..

    • @goutham6678
      @goutham6678 6 років тому +7

      C.f. Thgafi Thgfi இல்லைங்க.. பொதுவா மத்திய அரசுக்கு எதிறதான் பேசுவாங்க..

    • @tamizhthaaragai
      @tamizhthaaragai 6 років тому +1

      Goutham Krishnaa Naidu sir andha urimai enga great indhiya naatula porandha ellarukum iruku..eenapiravi evildavusar jaalrakalukum serthu than enga paatengalum paatingalum ambedkargalum mahatmakalum periyargalum tippu sultangalum bhagatsinghgalum velunachiargalum innum pala nallavangalum thandhadhu. Adhai indha su.sami pondra endha dashalayum onnum seiyyamudiadhu sir. But enna solla. indha visakirumigal ungalayum kaluvittange..so adhe pechurimaila ingidham illama pesuvinga😎sari poituponga. Never mind 😊

  • @hariprasadharidas8868
    @hariprasadharidas8868 6 років тому +47

    Mr. S.. Swami ji great political leader super swami ji you correct Sir

  • @anjalantoniya4496
    @anjalantoniya4496 Рік тому +11

    Wonderful brain 👌👌👌👌👌

  • @pareekshithkps7160
    @pareekshithkps7160 4 роки тому +157

    Subramanian Swamy biopic : the most thrilling indian story 🔥

  • @vigneshvishwa7407
    @vigneshvishwa7407 4 роки тому +89

    தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு🔥🔥🔥

  • @JohnWick-ph9lv
    @JohnWick-ph9lv Рік тому +32

    Subramaniam Swamy .. my Role Model.. always mass

  • @Jp0838
    @Jp0838 6 років тому +113

    Tamilian should feel proud of him. He is a great man

    • @nainamohameda7552
      @nainamohameda7552 5 років тому +11

      He is not tamilian ,he is vanderi aryan ie of Jewish origin. Culprit.

    • @chandraganesan8000
      @chandraganesan8000 5 років тому +29

      @@nainamohameda7552 loosu thuluka

    • @slingshot8004
      @slingshot8004 5 років тому +17

      @@nainamohameda7552 Neetanda vatheri,...porkistanukku odipoo!!!

    • @secularindia2628
      @secularindia2628 5 років тому +4

      @@slingshot8004 onnle mudunja vandu ombu

    • @secularindia2628
      @secularindia2628 5 років тому +3

      @@chandraganesan8000 poda nara sangi punde

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 6 років тому +34

    Super Hero subramaniyan swamy

  • @mohamedrafiq9953
    @mohamedrafiq9953 2 роки тому +8

    இவர் மீது எனக்கு சித்தாந்த ரீதியான பல மாற்றுகருத்துக்கள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இவருடைய திறமையை பாராட்டத்தான் வேண்டும்...

  • @ticktock2690
    @ticktock2690 6 років тому +17

    Salute Sir..Jai Hind

    • @joseganesh9030
      @joseganesh9030 6 років тому +1

      mental illuminate

    • @ticktock2690
      @ticktock2690 6 років тому +2

      Jose Ganesh ...illuminate? Hahaha why?

    • @sathishindian1312
      @sathishindian1312 6 років тому +2

      +Jose Ganesh பாதிரிகளுக்கு போண்டாடியை படையல் போடும் கூட்டம்

  • @rishiragaa3489
    @rishiragaa3489 6 років тому +98

    well said...he's a very very brilliant politician but unfortunately he dont have people's support....

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 роки тому +4

    ❤️ ❤️ ❤️ ❤️ ❤️🙏👍
    🦁 சிங்கம் 🦁 தல 🦁 சிங்கம் 🦁 சிங்கம் 🦁 எங்கள் தங்கம்
    சிங்கம் சிங்கிளா தான் வரும்

  • @drskb2934
    @drskb2934 6 років тому +83

    அவன் மேல் கோபம் இருந்தாலும் தன் நிலைப்பாட்டில் இவ்வளவு உறுதியாக இருந்தார் என்று கேல்விப்படும் போது கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும் சுப்பிரமணிய சுவாமியை 😀

    • @sivaperumang4313
      @sivaperumang4313 3 роки тому +2

      ஒரு மா மணி தர் திரு சு.சா அண்ணாரின் சேவை சிறக்க நான் என் போல் பலர் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் வாழ்த்துகிறோம்

    • @senthilsenthimnaveen2828
      @senthilsenthimnaveen2828 3 роки тому +2

      தில்லு வெனும் ல

    • @senthilsenthimnaveen2828
      @senthilsenthimnaveen2828 3 роки тому +1

      எனக்கும் அவர பிடிக்காது இருந்தாலும் தில்லா பேசுறது எனக்கு பிடிக்கும்

    • @jothilingam8944
      @jothilingam8944 3 роки тому

      @@sivaperumang4313
      P0

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 3 роки тому

      @@sivaperumang4313 fake id

  • @chandrasekaranshunmugavel9961
    @chandrasekaranshunmugavel9961 4 роки тому +52

    எவ்வளவு நேர்மை, திறமை இருந்தாலும் பழிவாங்கும் எண்ணம் கொண்ட இவர் ஆட்சி செய்வதற்கு அறுகதை அற்றவர்.
    அதனால்தான் மோடி இவரை சற்று தூரத்திலேயே வைத்திருக்கிறார்.

  • @revathisrinivasan2708
    @revathisrinivasan2708 3 роки тому +4

    Intelligent 🧠 man brilliant person

  • @srinivasanvenkatesan6239
    @srinivasanvenkatesan6239 6 років тому +54

    Very big big intelligent personality great warrior clean man. Born brilliant

    • @Sankara.sankara
      @Sankara.sankara 6 років тому +2

      Like sakuni.islel agent support irukku

    • @MrThangarajR
      @MrThangarajR 5 років тому

      @@Sankara.sankara use your brain before speaking anything, my friend. Don't tell things out of your imagination

    • @ramachandransandanam7370
      @ramachandransandanam7370 5 років тому

      Ama othar...

    • @rimjhim7816
      @rimjhim7816 2 місяці тому

      Nonsense a mad man

  • @vigneshmohan9422
    @vigneshmohan9422 6 років тому +189

    Respect! Hope he becomes finance minister

    • @mercyrajathi7903
      @mercyrajathi7903 5 років тому

      Kurina

    • @sudhatalks4970
      @sudhatalks4970 5 років тому +7

      He is sole responsible for Rajiv's assassination..

    • @sudhatalks4970
      @sudhatalks4970 5 років тому +1

      @ain't your mama search in youtube his history and biography

    • @pradeepv.7157
      @pradeepv.7157 5 років тому +2

      If he becomes finance minister then all indians would become beggars.

  • @foreverindian715
    @foreverindian715 3 роки тому +41

    The only man who says we can rule India without income tax. The man who stands for truth. An inspiration to many youngsters. Ask questions even if it is his party at the receiving end.

  • @psps1983
    @psps1983 4 роки тому +27

    சிறந்த ஆளுமை. இவர் திறமையை இந்தியா முழுமையாக பயன்படுத்தி கொள்ளவில்லை....

    • @soundharraj7836
      @soundharraj7836 3 роки тому

      Aanaallll... Avan oru sangi😊

    • @xxcronomaxx7986
      @xxcronomaxx7986 3 роки тому +3

      @@soundharraj7836sangi enraal automatic'a kettavan'u unga stereotype veliye podunge BJP'le nallavangalum irukkanga, kettavangalaum irukkanga. Karunanithi mattum periya punniyavathiyaa?

    • @jafarjaman8514
      @jafarjaman8514 3 роки тому

      Ohh

  • @sudhakars1293
    @sudhakars1293 4 роки тому +295

    In the age of 26, he was appointed as professor in IIT

  • @gmariservai3776
    @gmariservai3776 2 роки тому +2

    திரு. சுவாமி அவர்கள்
    Real HERO.
    இந்திய அரசியலில் இது வரை முடி சூடா மன்னர் என சொல்வதானால் அது சுவாமி அவர்களுக்குத் தான் மிக சரியாக பொருந்தும்.
    நான் மிகவும் நேசிக்கும் மனிதர்.
    தைரியம் என்றால் அது சுவாமி அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
    பல ஆண்டுகளுக்கு முன் சென்னையில் எனது சகோதரியின் வீட்டுக்குப் பக்கத்தில் சுவாமி அவர்களின் வீடு. பல ஆண்டுகளுக்கு முன்
    ஒரு நாள் காலையில் நான் சுவாமி அவர்களை பார்க்க போனேன். என்னிடம் மிகவும் அன்பாக பேசியதை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை.
    மிகவும் நல்லவர் எங்க சோழ வந்தான் பூர்வீகத்தைக் கொண்டவர்.
    இவரின் அரசியல் மிகவும் பிடிக்கும் இன்று வரை.
    சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @jeyachandranravichandran9998
    @jeyachandranravichandran9998 6 років тому +8

    உண்மையான தமிழர் ....வாழ்த்துக்கள் சுவாமி அவர்களே

    • @ananthakumar324
      @ananthakumar324 2 роки тому

      அவன் தமிழன் இல்லை டா.
      ஆரிய பிரமானன்.

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 5 років тому +14

    The Real chankya...
    ware wah...great.
    keep going...Mr.Swamy.

  • @Bose-et8fc
    @Bose-et8fc 3 роки тому +11

    One of the brave man india

    • @Bose-et8fc
      @Bose-et8fc 3 роки тому +3

      One of the brave man in lndia

  • @shatheesh.jayaram
    @shatheesh.jayaram 6 років тому +32

    Very well compiled article. Good work. Congrats

  • @rsbslp1
    @rsbslp1 6 років тому +33

    Salute to News 7 channel... for their exemplary documentary on various topics...

  • @bala0
    @bala0 3 роки тому +5

    Vera 11 sir.....

  • @rajeshn967
    @rajeshn967 6 років тому +625

    இவர் அனைத்து தலைவர் களையும் சீண்டுகிரார் ஆனால் இவரை யாராலும் சீண்ட முடியவில்லை.!!! ஏன்?

    • @ramalingamkanniappan8843
      @ramalingamkanniappan8843 6 років тому +16

      Rajesh N Ramjethmalani on Swamy:
      "This diseased insect"
      "His has been a life of character assassination, malicious mendacity and sordid blackmail of any one who happens to cross his path. No body has been able to deflect him from his criminal course of conduct because few have the inclination to take on this vicious viper and expose him for what he really is."

    • @mr.k5806
      @mr.k5806 6 років тому +37

      He has influences all over the globe.. Thats why..

    • @rraj1991
      @rraj1991 6 років тому +36

      Ivana oru aalave madhikala adhan.....

    • @krishnathasangobalasingam6795
      @krishnathasangobalasingam6795 6 років тому +25

      அரசியல் விளையாட்டுக்கு இவர் தேவை

    • @subasht2114
      @subasht2114 6 років тому +21

      Cia agentah iruparo

  • @ashoksunbeam
    @ashoksunbeam 6 років тому +142

    Seeing his education and brilliance he should be made PM of India

    • @kumaran8062
      @kumaran8062 5 років тому +11

      Nadu nasama pogum.

    • @eldergod4817
      @eldergod4817 5 років тому +11

      @@kumaran8062 poda venna

    • @arunachalam1996
      @arunachalam1996 5 років тому +2

      இவன் கல்விமான?, அறிவாளியா? காவேரி தண்ணீர் குடித்தமக்களை குடிக்க கூட தண்ணீர் தரமாட்டேன் என சொல்லும் இவன் உன் மீது கருணை வைத்து மாட்டு மூத்திரம் குடிக்க தருவான் ஏன் என்றால் மூத்திரம்ம்,கடல் நீரும் உப்புகரிக்கும் என உங்களை போன்ற மேதைகளுக்கு நன்றாகவே,தெரியும்.

    • @ramachandrarao4553
      @ramachandrarao4553 5 років тому

      @@arunachalam1996 then

    • @tiger1995grvr
      @tiger1995grvr 5 років тому +6

      @@arunachalam1996 kiruku kuthi unaku avalothaan arivu nu sollu seeman stalin evanumay kaaveri thani kondu va ra maathaanga

  • @giritharansr3905
    @giritharansr3905 3 роки тому +3

    உள்ளதை உறக்கச்சொல்வேம் உலகிற்கு. என்னுடைய சட்ட ஆலோசகர் அண்ணன் சு. சாமி

  • @narasimhangopinath1559
    @narasimhangopinath1559 6 років тому +34

    Big fan of Swami

    • @sekaranthangayan7524
      @sekaranthangayan7524 5 років тому +1

      Pantri parthal ellorum othungi
      Poy viduvargal.payanthu alla.natram vendum entruthsn.

  • @gkrjob
    @gkrjob 6 років тому +60

    Subramania Swamy, Ajith dovel, Gurumurthy are all important people and we need it for India. Highly diplomatic & right people to handle our politicians.

    • @gkrjob
      @gkrjob 6 років тому +5

      Seeman BJP fg -If you would have watched guru movie & Madhavan character, you could have understood about Gurumurthy's importance to this society . This person was offered MP seat but he ignored. One who is not greedy in the society & raise voice for the issues, certainly we need to appreciate. He is not an asshole. He is a pain for an asshole corrupted politicians & fraud business man

    • @humananimalequal2505
      @humananimalequal2505 6 років тому

      Ellarume pannan payaluvo

    • @rajendrantgi4134
      @rajendrantgi4134 6 років тому

      gan kum san tom

  • @mariyaduraim1953
    @mariyaduraim1953 3 роки тому +5

    Really Amazing Swamy.... Lovable man

  • @parthasarathy9117
    @parthasarathy9117 5 років тому +37

    தலைவர் போலவே குரலும் சிம்மம் தான்

  • @vd4941
    @vd4941 5 років тому +49

    He talks sensible. The problem with Tamil people is that they don’t want to come to reality. They always talk about history but not making history. What he says is the reality

    • @sjai007
      @sjai007 5 років тому

      Well said..tamil people have become jokers...

    • @kaykaty719
      @kaykaty719 5 років тому

      Tamil peoples super ego

    • @jeyram5380
      @jeyram5380 2 роки тому +1

      You are ignorant

  • @sowmyapalanibedhouse7119
    @sowmyapalanibedhouse7119 3 роки тому +14

    உண்மையில் சுப்பிரமணிய சுவாமி ஆரம்பம் சூப்பர் இடைப்பட்ட காலகட்டத்தில் குலருபடியான சிந்தனை வரலாற்றில் இடம் இல்லை.

  • @sriraj3043
    @sriraj3043 6 років тому +8

    உலகத்தில் உள்ள பல நாடுகளின் தலைவர்களிடம் நண்பர்
    சிறந்த அறிவாளி
    உண்மைக்காக போராடுபவர்
    யாருக்கும் பயப்படாமல் இருப்பவர்.
    டாக்டர் பட்டம் பெற்றவர்.
    பல மொழிகள் அறிந்தவர்

    • @ravichandran.761
      @ravichandran.761 2 роки тому

      டாக்டர் patam🥰யாரு வேண்டுமானாலும் வாங்கலாம்.

  • @anbarasumechanical
    @anbarasumechanical 5 років тому +55

    attitude ku best example... don't expect compromise from him..

  • @gopalantsv1227
    @gopalantsv1227 2 роки тому +1

    திரு சுப்பிரமணிய சுவாமி போல் ஒரு தைரியமான அனுபவமிக்க ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டுக்கு இப்பொழுது தேவை இங்கே நடக்கும் அராஜகம் பெருத்த ஊழல் இவைகளை மிக விரைவாக வெளியில் கொண்டு வந்து அராஜக அரசியல்வாதிகளுக்கு சரியான அரசியல் பாடம் மற்றும் தலைகுனிவை ஏற்படுத்த துணிவான தலைவர் திரு சுப்பிரமணிய சுவாமி வேறு யாராலும் செய்யமுடியாத ஒன்றை தைரியமாக சட்டப்படி ஒருவராக நின்று நம் தமிழ்நாட்டை காப்பாற்றுவார் பல அயோக்கியர்களின் முகத்திரை மிக விரைவில் வெளிவரும் மிக விரைவில் தனது அரசியல் சாணக்கிய தத்துவத்தை காட்டத்தான் போகிறார் நடக்கட்டும் நல்லது சுப்பிரமணிய சுவாமி வாழ்க வாழ்க வாழ்க

    • @sadhasivamn9347
      @sadhasivamn9347 2 роки тому

      சசிகலாசிறைசெல்லகாரனமாக
      இருந்தார்.ஆ.இ.ஆ.தி.மு.கவிவகாரத்தில்.சசிகலாவிற்குஆதரவுதெரிவிக்கிறார்.இவரைபோய்என்னசொல்ல

  • @36yovan
    @36yovan 4 роки тому +8

    *கடைசி நாட்களை சிறையில் கழிக்க வேண்டிய நிலை வந்தாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. *What you sow that you will reap, wait and watch !*

    • @jedsamy4221
      @jedsamy4221 2 роки тому

      இவன் அமெரிக்க கைக்கூலி ராஜீவ் காந்தியின் கொலையாளி

    • @rajendran2953
      @rajendran2953 2 роки тому

      Kalithingaporan

  • @BharatTube2023
    @BharatTube2023 6 років тому +16

    Swamy ji... You really great and straight forward person. I salute u..

  • @johnsundar568
    @johnsundar568 3 роки тому +38

    இவ்வளவு திறமை, விட்டுக் கொடுக்காத நேர்மையிருந்தும், தனக்கான ஓர் இடத்தை நிலைநாட்ட இயலாத கோமாளி..

  • @zeradestinations1673
    @zeradestinations1673 4 роки тому +22

    Thalaivan da 🔥🔥🔥

  • @tamilselvanu3838
    @tamilselvanu3838 5 років тому +62

    Delhi IIT professor wow great

  • @rajallmudhu2723
    @rajallmudhu2723 3 роки тому +7

    நல்லா விளக்கமாக எடுத்துரைத்தார் சிலீம் சார் நன்றியுடன்

    • @rajasekarank6080
      @rajasekarank6080 9 місяців тому

      எம் பி பதவி ஒதுக்கவில்லை வயித்தெரிச்சல் நம்ப்முடியாத அரசியல்வாதி இவ்வளவு நாள் பேசதவர் இப்போது பேசக்காரணம் கூட்டு கட்சில சேர்கவில்லை வயித்தெரிச்சல்

  • @srikanthbanje5564
    @srikanthbanje5564 5 років тому +45

    Love from Telangana state,I like Subramanian Swamy

  • @balajielango5383
    @balajielango5383 6 років тому +110

    Never once before this vedio i have seen a tamil channel displaying Dr swamy's heroics. Used to get info about him only in rare English or hindi UA-cam channels. Thanks for this.

  • @sekarsekar8534
    @sekarsekar8534 2 роки тому +1

    👍👍👍👍👍 சுப்பர்

  • @ramanidryder8977
    @ramanidryder8977 6 років тому +151

    He is living perfect thug life....!!

  • @brindharamanathan5143
    @brindharamanathan5143 5 років тому +260

    He is an uncurrpted politician... India did not utilize him properly

    • @premaanakkara7973
      @premaanakkara7973 5 років тому

      OldsongildsongOldsong

    • @Jananitamilarasan
      @Jananitamilarasan 4 роки тому +8

      xactly! he is an underated politician in india!!

    • @ramkumarkantha9143
      @ramkumarkantha9143 4 роки тому

      Absolutely right.

    • @rngopaal
      @rngopaal 4 роки тому +8

      He is not a politician. He is a political agent implementing agendas.

    • @grid9124
      @grid9124 4 роки тому +4

      What's the use?? All talks no results... dummy piece.

  • @sairamss1542
    @sairamss1542 3 роки тому +7

    தன் கட்சியின் தலைவனாக இருந்தாலும் தப்பு செய்தால் தட்டி கேட்பவர் வீரமுள்ள தமிழன் சுப்பிரமணி சாமி வேர் இஸ் சூப்பர் மேன் 🙏👍

  • @ARUNKUMAR-fy8ms
    @ARUNKUMAR-fy8ms 5 років тому +25

    Knowledge person

  • @adhithyan2200
    @adhithyan2200 4 роки тому +43

    Subramian Swamy is The Jacksparrow of Indian politics

  • @josephraj9763
    @josephraj9763 3 роки тому +13

    I do not like this man for his some of speeches about tamils. But I respect him as he was always against corruption. That is a big achievement for any politician.

  • @elavarasanvelayudham3757
    @elavarasanvelayudham3757 4 роки тому +8

    சுவாமி தமிழன் என்பதில் பெருமை கொள்ளவேண்டும்

    • @thiruarul3764
      @thiruarul3764 4 роки тому

      இவர் பார்ப்பணரே! மேலும் சமஸ்கிருத தாய் மொழியாக கொண்டவர் என்பதிலேயே பெருமை கொள்பவர்.
      "எந்நாளும் தமிழர் ஆகமாட்டார்" அவருக்கும் அதில் விருப்பம் இல்லை.

    • @thiruarul3764
      @thiruarul3764 4 роки тому

      @KABALIk MYLAI ஓ அந்த மாதிரி ஆளா!

  • @gkrjob
    @gkrjob 6 років тому +74

    Kollywood or Bollywood should take movie about this king maker. Swamy is pain for rogue politicians and problem creator politicians. He is a good leader. We need to clone more Subramania Swamy in India 👍

    • @gkrjob
      @gkrjob 4 роки тому

      @Vasudevan EnThalaivan Endrum Valvan M list down the name pls. Moreover, those who says swami is incorrect, let them prove. Why none of them are coming in front and are not able to prove?

    • @Danny-wb2zr
      @Danny-wb2zr 3 роки тому +1

      @@gkrjob Prove what??? The guy has lived in delusion and by begging political parties for a rajiya sabha seat.

    • @gkrjob
      @gkrjob 3 роки тому

      @@Danny-wb2zr ha ha. Who said?
      He was offered for different post. I would say read about him. Just browse news7 - about subramania swamy. You will come to know who is swamy. No dmk or admk parties file against swami

    • @Danny-wb2zr
      @Danny-wb2zr 3 роки тому

      @@gkrjob ha ha different posts by diabolical means. Who organised the famous tea party for Sonia and JJ? Weren't they corrupt at that time or only when SS says they are corrupt they are corrupt....... A certified opportunistic guy...

    • @psrmovieandgamingstudiopsr7804
      @psrmovieandgamingstudiopsr7804 Рік тому

      Avaha Oru Joker 😂😂😂😂😂

  • @shanmugasakthi2134
    @shanmugasakthi2134 3 роки тому +2

    Wow super

  • @dinakaranvelusamy7760
    @dinakaranvelusamy7760 4 роки тому +8

    உன்மையில் இவர்தான் மணிதர்

  • @blackpanther8759
    @blackpanther8759 6 років тому +159

    Wow ...mass kaatirukan ya manushan !!!

    • @srividyadhardantu6
      @srividyadhardantu6 5 років тому +9

      Super man

    • @divyabharathi502
      @divyabharathi502 5 років тому +4

      Adhuuuuuuuu Tamilan daaaaaa pinnna adichu thoooki patttaya kelambuvom daaaaaa hassssssss hassssa

    • @selvaraj4131
      @selvaraj4131 5 років тому +2

      black panther until mm

  • @rajaalaga2644
    @rajaalaga2644 Рік тому +2

    Great man

  • @MrAndMrsTiger
    @MrAndMrsTiger 6 років тому +113

    Swami sir got 152 feet water for Tamilnadu from mullai periyar dam case in supreme court.

    • @MrRaghavann
      @MrRaghavann 6 років тому +6

      Srinivasan Sriramulu yes he fought for the rights in mullaiperiyar

    • @rajapparajappa7760
      @rajapparajappa7760 3 роки тому

      Lllllllllllllllllllll

    • @amiemohan8578
      @amiemohan8578 3 роки тому +2

      And he is the first whistleblower of Congress-DMK banned on Jallikaddhu..But Dravidien parties alerted and totally diverted this issue as a foundation for Anti-BJP in TN...

    • @aryandharmarajan
      @aryandharmarajan 3 роки тому

      ppp

    • @aryandharmarajan
      @aryandharmarajan 3 роки тому

      ppp

  • @vijicha8311
    @vijicha8311 6 років тому +157

    யாரெல்லாம் வீடியோவ பார்க்காமல் கமெண்ட் படிக்க வந்திங்க😊😊😊

  • @geethanjalibalaraman755
    @geethanjalibalaraman755 2 роки тому +1

    GREAT LEADER...LOVE U LOT SIR🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saamaaniyan8941
    @saamaaniyan8941 6 років тому +31

    சிப்பிக்குள் முத்து போல சாதாரண ஆளுனு நினச்ச சுவாமி இவ்வளவு பெரிய ஆளா..செம..

  • @shravanwadhwa7369
    @shravanwadhwa7369 6 років тому +74

    Swamy is great. No one has courage to debate logically with him..

  • @sureshcs4820
    @sureshcs4820 3 роки тому +19

    மிக நேர்மையான மனிதர் மிக தேர்ந்த அரசியல்வாதி இவரைக் கண்டால் அனைவரும் அஞ்ஜி நடுங்குவார்கள்

  • @mrsrinathraju
    @mrsrinathraju 5 років тому +84

    Man who sent Jailalitha to Jail.

  • @smartlyintelligent
    @smartlyintelligent 6 років тому +92

    Exposed 2G spectrum scam

    • @தமிழ்வேந்தன்-ண6ள
      @தமிழ்வேந்தன்-ண6ள 5 років тому +3

      @@kishorevarman9641 then what's it

    • @sriramsrinivasan5011
      @sriramsrinivasan5011 5 років тому +1

      @@kishorevarman9641 Anyone with common sense can see the scam behind 2G. The spectrum is given for cheap rates in first come first served basis instead of using tender based method which would have brought a lot of profit for the government.

    • @sriramsrinivasan5011
      @sriramsrinivasan5011 5 років тому +1

      @Gladiator Only a blind like you can see no scam there. The scam is very obvious. Just because there isn't enough evidence, it does not mean there was no scam. The case is still in court for your information.

  • @mksvinothkumar
    @mksvinothkumar 2 роки тому +3

    Super history
    Super bgm voice
    படம் எடுத்தால் பயங்கரமா இருக்கும்

  • @rajaveluraj2991
    @rajaveluraj2991 6 років тому +53

    Very genuine person... pure Indian the MASS

  • @ajified2873
    @ajified2873 6 років тому +44

    Geth ana aalu...I'm impressed...the man full of guts...

  • @VishalSharma-fr5eu
    @VishalSharma-fr5eu 3 роки тому +15

    My inspiration in politics..no one to replace🔥🔥🔥🔥🔥

  • @kallisperumal3146
    @kallisperumal3146 5 років тому +53

    இவரின் திறமைக்கு ஈடு யாருமில்லை இந்திய அரசியலில். ஆனால் ஸ்திரமான ஒரு நிலைப்பாடு இல்லாததால் மேன்மை அடையமுடியவில்லை.

    • @Aardra2687
      @Aardra2687 4 роки тому +1

      நேர்மை உள்ளவர்கள் மேன்மை அடைவது இங்கு சுலபம் கிடையாது.

    • @killerofterrorists5353
      @killerofterrorists5353 3 роки тому

      @Moorthy .p swamy sonna statement a clear padichittu pesanum

    • @vel3263
      @vel3263 3 роки тому

      @Moorthy .p அட முட்டாபாபயலே... எதாவது தெரிஞ்சா பேசு

    • @mychannel-ju9is
      @mychannel-ju9is 3 роки тому

      காலிபய சுப்ரமணியசாமி

    • @vel3263
      @vel3263 3 роки тому

      @@mychannel-ju9is உன்ன மாதிரி முட்டா பயலுக எல்லாம் அவர பத்தி பேசலாமா டா?😃😂🤣

  • @mixedandcontrol2277
    @mixedandcontrol2277 6 років тому +32

    he become the professor for Herbert university in the age of 26 no journalist can't stand up with su swamy ....i

  • @sivaiv7636
    @sivaiv7636 2 роки тому +3

    Omg, its just unbelievable great political journey, hats off

  • @karthikeyan1996_
    @karthikeyan1996_ 5 років тому +69

    How many of you know he is biggest economist in business management?See his lectures in IIM

    • @BabuBabu-xd3zd
      @BabuBabu-xd3zd 4 роки тому +5

      Alumai appititan,,,suya nalam mattume.. parpanan

    • @BabuBabu-xd3zd
      @BabuBabu-xd3zd 3 роки тому +2

      Population ethanai 2%.velai vaipu93%..ayyaruku ..niyayama??

    • @BabuBabu-xd3zd
      @BabuBabu-xd3zd 3 роки тому +1

      @Jon Snow mani adichite soru tingalamnu pakkiriya.?road potra vele paru,kakkus Allu da ,adi muttal..
      Nanga terukku sanna katta pottu ilukkanum,mela eari ukkandutte mani adippiya..unakku inimaletan aapppu😠😠😠

    • @BabuBabu-xd3zd
      @BabuBabu-xd3zd 3 роки тому +1

      @Jon Snow srilankan army ku jalra pottu aditavan neethanda ,unna da adikanum Savarkar ,kakkus alluda mudalla

    • @BabuBabu-xd3zd
      @BabuBabu-xd3zd 3 роки тому

      Eva aditalum ethirtu nikkanum..nee eppitida tappikara jalra?

  • @drthaitchanamuruthisubrama5004
    @drthaitchanamuruthisubrama5004 4 роки тому +8

    Great man with good vision.

  • @v7naturelover783
    @v7naturelover783 3 роки тому +12

    Thalaiva ninga vera level 🔥🔥🔥
    Ivlo naal ungala patri தெரியாம போய்டுச்சு 🙄

  • @thiruselvam6637
    @thiruselvam6637 5 років тому +85

    He is a real hero I support swamy

    • @vel3263
      @vel3263 3 роки тому

      @Anthuvan Anbu அட ஆமைக்கறி தின்னி மூக்கு நோண்டி பயலே🐢🤣😂 இவரோட பெயரை சொல்ல கூட உன்ன மாதிரி டம்மி பயலுகளுக்கு தகுதி கிடையாது டா... 😂🤣 காமடி பீஸ் பய்யா... அதே யூத பாப்பாத்தி இந்திரா காந்தியையே கதற வைத்த கண்ணியமிக்க தலைவர் சுப்பிரமணிய சுவாமி 🔥🤩 ஆமைக்கறி சைமன் தும்பி காமடி பீசுகளா😃😂🤣

  • @venugopalrasaiya9842
    @venugopalrasaiya9842 6 років тому +22

    Highly intelligent politician,
    Hard work and Unmai seyaluku vazhthukal Sagothara

  • @arun_mech_engineer
    @arun_mech_engineer 2 роки тому +3

    Came to know first time about him,
    Brave 💪 Politician

  • @manivannana9135
    @manivannana9135 6 років тому +8

    mass

  • @sathishindian1312
    @sathishindian1312 6 років тому +36

    எல்லா கச்சிகளையும் வழக்குகலால் கதற விடும் சு சாமி

  • @yogisutharshan1679
    @yogisutharshan1679 3 роки тому +51

    The first man in India declare that DNA found in all caste are the same in all Indian. He proof and destroyed that there's no caste in the society. Even he spoke this point in front of Kanji Peedam Leader.

    • @raghulsrhv915
      @raghulsrhv915 3 роки тому +8

      He told that not only to abolish caste but also to prove that spearatist ideology like kannadika race,Tamil race,malayali race, dravidian stock are false and India is bound with unity

    • @johncletus369
      @johncletus369 Рік тому

      @@raghulsrhv915 so are the British and Pakistan we're all brothers

  • @surubal1710
    @surubal1710 5 років тому +56

    i really like him bcos of his talent very straight foward fealess man unfortunatly indians dont realizing his worth

  • @sriramprasad19
    @sriramprasad19 6 років тому +981

    ஆள பாத்தா டம்மி பீசா இருக்க ,ஆனா பயங்கரமான ஆளா இருக்கியடா😂

    • @rajeshrajendran5279
      @rajeshrajendran5279 6 років тому +5

      sriram guruprasad m

    • @welcomelotus2055
      @welcomelotus2055 6 років тому +4

      sriram guruprasad 😂😂😂😂😂😂😂

    • @lokeshudhayakumar
      @lokeshudhayakumar 6 років тому +16

      நானும் அதே தாங்க நெனைச்சா 😂😂

    • @senthilmurugan2066
      @senthilmurugan2066 6 років тому +7

      Same feeling

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 6 років тому +15

      காமெடி பீஸ் எல்லாம் நடிப்பு. இது விஷம்

  • @MEHARISHKUMAR
    @MEHARISHKUMAR Рік тому +1

    21:36 to 21:43 🔥👌💯

  • @dineshj4413
    @dineshj4413 5 років тому +34

    Powerful people's come from powerful places.... @ S swamy...!!!!

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 3 роки тому +1

      Everyone come from the same place only!

    • @NAYAN-t3e
      @NAYAN-t3e 2 роки тому

      @@ganeshbabu9641 😂.

  • @mukundanan6325
    @mukundanan6325 5 років тому +106

    if Thug life had a face... that would probably be Swamy!

  • @meganathanbalakrishnan5564
    @meganathanbalakrishnan5564 3 роки тому +1

    Super Man👌

  • @babunatarajan1896
    @babunatarajan1896 5 років тому +35

    the man behind all important cases!!! i admired him

  • @raghueaswaran76
    @raghueaswaran76 5 років тому +24

    Kozha mass...🔥🔥

  • @bitsnbytes7972
    @bitsnbytes7972 Рік тому +2

    great

  • @karthibanathan
    @karthibanathan 5 років тому +71

    Mmmm
    I thought He is a useless person (sorry to say that)
    But He is a VERY STRONG PERSON AND MOST POWER FULL MAN
    Thanks to News 7 Tamil

    • @josephraj9763
      @josephraj9763 3 роки тому +5

      No. I differ from this statement. India did not use him enough may be for political reasons.

    • @vel3263
      @vel3263 3 роки тому +3

      இந்திரா காந்தியையே கதற வைத்த ஹீரோ.. சுப்பிரமணியசுவாமி🤩🔥 எந்த ஊழல் அரசியல் வாதியும் (பாஜக காரனா இருந்தாலும்) சுப்பிரமணியசுவாமி என்ற பெயரை சொன்னாலே கதறுவான் இந்தியா முழுவதும்...

    • @vel3263
      @vel3263 3 роки тому +3

      @@saga3273 unna maadhri komali koodhiyaanugaluku Avar peyara kettaale kundi eriyuradhu sagajam dhaana da😂🤣

    • @yellove484
      @yellove484 3 роки тому

      @@saga3273 nee daaney , unmaiye otthukkura aala Naan paathadey illa , tnks bro

    • @jaggij9771
      @jaggij9771 3 роки тому

      @@saga3273 ya udhay anna >> Swamy