என்னை ராசி இல்லாதவன்னு சொன்னாங்க - தேனிசைத் தென்றல் தேவா

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 410

  • @Tamilottupdates
    @Tamilottupdates 5 років тому +96

    நான் நேசிக்கும் ஒரு உன்னத கலைஞன் செருக்கு தலைகனம் இல்லாத தன்னடக்க மனிதன் தேனிசை தேவா 🎵🎵🎵🎵🎵🎶🎶🎶🎤🎤🎤🎧🎧🎧🎸🎸🎷🎷🎺🎺🎻🎻

  • @nagarajkct2954
    @nagarajkct2954 5 років тому +46

    எனக்கென பிறந்தவ பாடல் நீண்ட நாட்களாக இளையராஜா இசை என்று நினைத்தேன் ஆனால் அது தேவா பாடல் என்று தெரிந்த பிறகு வியந்து போனேன்
    தேனிசை தென்றல் தேவா நல்ல இசையமைப்பாளர் என்பதை தாண்டி நல்ல மனிதர் 🙏🙏🙏

  • @yuvarajr1417
    @yuvarajr1417 5 років тому +36

    மனதை மயக்கும் பாடல்களால் இன்றளவும் கொடி கட்டி பறக்கும்"தேனிசைத் தென்றல்" தேவா அவர்களின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்..

  • @sundarbala3223
    @sundarbala3223 5 років тому +127

    90's kids nale Deva sir than 😀🎶

    • @jaileader
      @jaileader 5 років тому +4

      இல்ல நண்பா... 80 கிட்ஸ்க்கு தேவா சார் தான்

    • @TTY2Europedriver_kather
      @TTY2Europedriver_kather 5 років тому

      Deva hits appolam sema kutha irukkum

    • @ananthivijay3120
      @ananthivijay3120 4 роки тому

      உண்மை தான்

  • @kumaresanm9247
    @kumaresanm9247 5 років тому +152

    தல அஜித் படத்துல பாடல் எல்லாம் major sucess ku தலைவன் தேவா தான் காரணம்

  • @lyricistvasansongsofficial6152
    @lyricistvasansongsofficial6152 5 років тому +37

    அண்ணன் பாடலாசிரியர் வாசன் அவர்கள் இவ்வுலகில் இல்லையென்றாலும் தங்களின் இசைக்கு வரிகள் அமைத்து காற்றோடு கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். நன்றி தேவா சார்.
    இவள் பாடலாசிரியர்.வாசனின் சகோதரி

  • @abdulajees3200
    @abdulajees3200 5 років тому +57

    ராஜா இசையை விட
    தேவா அவர்கள் இசையமைத்த பாடல்கள் தான் அதிகம் எனக்கு பிடித்த பாடல்கள்.
    மகிழ்ச்சி...

  • @jayakumarp9648
    @jayakumarp9648 5 років тому +79

    தேவா சார்..மீண்டும் களமிறங்குகள்...காத்திருக்கிறோம்..

    • @ananthamsithamparappillai136
      @ananthamsithamparappillai136 5 років тому +6

      Me too eagerly waiting. He is legend

    • @mthnllraja
      @mthnllraja 5 років тому +1

      Deva's Voice: ua-cam.com/video/Yp-NKUBuHOk/v-deo.html (Annanukku Jey - Thaaru Maara Video Song | Dinesh, Mahima Nambiar | Vetrimaaran | Arrol Corelli )

    • @ananthivijay3120
      @ananthivijay3120 4 роки тому +1

      கண்டிப்பாக வரவேண்டும்

  • @rajugovindharasu3915
    @rajugovindharasu3915 5 років тому +7

    எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர் அய்யா தேனிசை தென்றல் தேவா அவர்கள் என் வாழ்வில் மறக்க முடியாத இசை அமைப்பாளர் இளையராஜா ஏ ஆர் இரகுமான் இருவரும்
    கோலோச்சிய காலத்தில் தனக்கான இடத்தை மிகச்சரியாக நிலைநிறுத்தி கொண்டவர் . உங்கள் வளர்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்.

  • @JawaharAdityan
    @JawaharAdityan 5 років тому +18

    என்ன ஒரு பணிவு... திறமை மட்டும் போதாது.. பிறரை மதித்து பேசுபவர் தான் உயர்ந்தவர்..

  • @saasthadhasan1259
    @saasthadhasan1259 5 років тому +30

    அண்ணன் தேனிசை தென்றல் அவர்களை போல ஒரு மனிதரை பார்க்க முடியாது....கொஞ்சம் கூட நடிப்பு இல்லாத மனிதர்...எல்லோரையும் சமமாக மதிப்பவர்...நல்லா இருக்கணும்.

  • @kk_land4403
    @kk_land4403 5 років тому +57

    18:02
    வரிகள் தான் நிஜம்
    இசை அதன் நிழல் தான்..
    தேவா அறிமுகப்படுத்திய கவிஞர்கள் ; பா விஜய் , நா முத்துக்குமார், தாமரை.....

  • @Tamilottupdates
    @Tamilottupdates 5 років тому +98

    அஜித் விஜய் வளச்சியில் முழு பங்கு தேவா அவர்களுக்க்கு undu

  • @lagithpackiyarajah984
    @lagithpackiyarajah984 5 років тому +51

    அண்ணனை போன்று ஒரு பண்பாளரை நான் பார்த்தது இல்லை அண்ணன் நோய் நொடி இல்லாமல் நீ டூடி காலம் வாழ வேண்டும்.

  • @sravi955
    @sravi955 5 років тому +36

    தலைவரின் அண்ணாமலை, பாட்ஷா மற்றும் அருநாசலம் போன்ற மாபெரும் வெற்றி படங்களின் இசை அமைப்பாளர்.

  • @Jeyavarathan
    @Jeyavarathan 5 років тому +7

    தோல்வியை விட,
    அவமானம்தான் வெற்றிக்கு எல்லாமே....

  • @Jeyavarathan
    @Jeyavarathan 5 років тому +8

    ரொம்ப மென்மையா பேசறாரு.... அருமையான மனிதர்... Bgm kku இவர்தான் முன்னோடி....

  • @gafoor9460
    @gafoor9460 5 років тому +19

    கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லதாவர். சிறந்த மனிதர்.

  • @danielsamson2995
    @danielsamson2995 5 років тому +37

    🔥🔥Gana Legend Deva🔥🔥

  • @narayananj4551
    @narayananj4551 5 років тому +5

    தேவா சார் மாஸ்
    மிக திறமையுள்ள இசையமைப்பாளர்

  • @rajuchinniahraj5640
    @rajuchinniahraj5640 5 років тому +7

    தன்னடக்கம் இவரிடம் எண்ணை கவர்ந்தது,ஒழுக்கமான மனிதர், வாழ்த்துக்கள் தேவா சார்

  • @RAJESHKUMAR-dj8rl
    @RAJESHKUMAR-dj8rl 5 років тому +21

    Super Anchor nice to talk with Mr. Deva sir and his style is very cute

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 5 років тому +20

    இசையா ? கவிதையா ? எனும்போது கவிதைதான் நிஜம் இசை அதன் நிழலென்று சொல்லும் தன்னடக்கம் பெரிது ..
    இதுவே பெரிய சில இசைஞானிகளிடம் பார்க்க முடியாத குணம்

  • @rajesh_arun
    @rajesh_arun 5 років тому +18

    90’S Kid’s Musical Hero ❤️🙏🏻

  • @konsdonveera5105
    @konsdonveera5105 4 роки тому +1

    உங்க பேச்சை கேட்டதுக்கு அப்பறம் உங்க மேல தனி மரியாதை வந்துவிட்டது ஐயா... எவ்வளவு பணிவு, எவ்வளவு மரியாதையான பேச்சு அருமை ஐயா❤️❤️❤️❤️

  • @balajisekar5978
    @balajisekar5978 5 років тому +24

    90's னாலே தேவா sirthaN👍🌠🌠

  • @valari3665
    @valari3665 5 років тому +11

    90's என்றாலே தேனிசைத் தென்றல் தேவா தான் ❤❤❤❤❤❤❤❤😍❤❤❤❤👌👌👌👌😍🤩😍

  • @trichyaruldev
    @trichyaruldev 5 років тому +8

    என் பால்ய வயதிலிருந்து என்னை மிகவும் கவர்ந்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் அவரின் தன்னடக்கம் தலை வணங்குதற்குரிய சமீபத்தில் என்னுடைய இசையமைப்பில் ஐந்து பாடல்களை தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் அம்மா டாக்கீஸ் ஒலிப்பதிவு கூடத்தில் பதிவு செய்யும் பெரும்பேறு கிடைத்தது நேரில் சந்திக்க முடியாதது வருத்தம் என்றாலும் இந்த நிகழ்வு என் வாழ்நாளில் மறக்க முடியாதது....
    அந்த ஐந்துபாடலில் ஒரு பாடல் சூப்பர் சிங்கர் ஶ்ரீநிஷாவின் குரலில் ...
    ua-cam.com/video/LbA3O5MGuwA/v-deo.html

  • @jaani65432
    @jaani65432 5 років тому +28

    Mugavari, kushi,nerukku ner, vaali albums verithanam....!!!! Sounds very similar to Rahman albums..hats off deva

    • @PHOENIX_775
      @PHOENIX_775 3 роки тому +1

      Aasai also bro. In Aasai Movie Konja Naal song that thavil sound Beats was same like AR.Rahman

  • @arivazhaganarivazhagan4616
    @arivazhaganarivazhagan4616 5 років тому +10

    அருமையான இசை அமைப்பாளர்

  • @k.mohamedtharik5396
    @k.mohamedtharik5396 4 роки тому +1

    வார்த்தைக்கு வார்த்தை மரியாதை இது தான் உங்கள் வளர்ந்த இதயத்துக்கு சிறந்த உதாரணம் சார் நீங்க... உங்களை வாழ்த்த வயதில்லை .. இருந்தும் வாழ்த்தாமல் செல்ல மனமில்லை .... வாழ்த்துக்கள் தேவா சார்..........

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 5 років тому +4

    தலைகனமில்லாத, எளிமையான, நல்ல உயர்ந்த மனிதன். அவமானங்கள் எல்லோரது வாழ்விலும் தவிர்க்க முடியாது. அவைகள்தான் நமது வெற்றிப்படிகளாகும்.வருத்தப்பட எதுவுமில்லை.கேபி மோதிரவிரல்ல குட்டுப்பட்ட பிறகு வேற என்ன வேணும்.

  • @murugananthammuru3652
    @murugananthammuru3652 5 років тому +15

    காணவை தமிழ் படங்களில் அறிமுக செய்ய வர் தேவா அவர்கள்

  • @Thaai_Mann
    @Thaai_Mann 5 років тому +10

    அண்ணன் அவர்கள் என்றும் வணக்கத்துக்குரியவர்

  • @selvanmuthiah
    @selvanmuthiah 5 років тому +2

    'அவமானம் ' மிகவும் சரியானது தேவா அவர்களே.

  • @philipgnanakkan1011
    @philipgnanakkan1011 5 років тому +1

    அருமை அய்யா தேவா அவர்கள் அமைத்த பாடல்களில்" கண்ணே கரிசல் மண்ணு பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே " என்ற பாடல் சூப்பர்..

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 5 років тому +17

    90s kids oda fav music director.😍😍. We used to choose your songs for any dance competition...#Nostalogic😎🔥💥

  • @Ranjanimadan
    @Ranjanimadan 5 років тому +13

    Wonderful music director..... My fav

  • @thirumalaithiru669
    @thirumalaithiru669 5 років тому +3

    எனக்கு மிகவும் பிடித்த..இசையமைப்பாளர் தற்பெருமை இல்லாத மனிதன்

  • @randyrko4962
    @randyrko4962 5 років тому +7

    உங்கள் இசைக்கு நான் அடிமை

  • @bharathbaru4627
    @bharathbaru4627 4 роки тому +1

    என் ஆசை மச்சன் படத்தில் உள்ள எல்லா பாடலும் வேற லேவல் தேவா சார்.....

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 5 років тому +9

    Prashanth.sir.and.deva.sir.all.super.hits.film.🎹🎵🎶🎸🎧📯🎷🎼

  • @Mano-li5sc
    @Mano-li5sc 5 років тому +3

    தேனிசை தென்றல் தேவா ஐயா♥️♥️, Ever green motivation song , Vetri nichhayam from Annamalai 🔥🔥🔥😍😎

  • @jebastina8892
    @jebastina8892 2 роки тому

    இவரது இசைக்கு நான் அடிமை! 😇 மிக சிறந்த இசையமைப்பாளர். இவரது பாடலை தினம் தினம் திரும்ப திரும்ப கேட்கிறேன் 😍😍💫

  • @rajkamalr7814
    @rajkamalr7814 5 років тому +11

    இவரை காண இசை என்று சுருக்கி விடாதீர்கள் பிரமாதமான மெலிசைகளை கொடுத்தவர்... தேன்இசை தென்றல் தேவா...

  • @rajavenkat5594
    @rajavenkat5594 5 років тому +5

    தேவா சார்...மிகவும் பிடிக்கும்.

  • @saranrajsaranraj3925
    @saranrajsaranraj3925 5 років тому +4

    நான் ஆசையைவென்ற ஒரு புத்தனும் அல்ல என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல

  • @Bhuvisubash473
    @Bhuvisubash473 5 років тому +11

    My most fav music director..thenisai thendral deva..Chinna vayasula deva sirnale gaana song mattum dhnu ninachitu irundhen aprm yn ivara ellarum thenisai thendral nu sldraganu yosichu deva sir hits vangi kekka aarambichn aprm dhn purinchukitn..gaana song pandrathu vida melody song pakkava pannirupanga.. chance Ila addicted to his melody song.. ipo varai enoda fav music directors la first deva sir dhn..90s kids Namma ipo kekura most of the song Ivaroda composition dhn❤️❤️❤️❤️❤️

  • @ramkumar5489
    @ramkumar5489 4 роки тому +1

    வார்த்தைக்கு வார்த்தை sir nu anchor ah solrare..அருமையான மனிதர்..🥰❤️👌

  • @revathisuresh6162
    @revathisuresh6162 5 років тому +2

    Deva sir music are all super hit song. Melody songs are super sir.80's and 90's movie song are super.deva sir is good person.kizaku Karai movie song my favourite sir. Pandiyan movie etc.

  • @saranrajsaranraj3925
    @saranrajsaranraj3925 5 років тому +2

    அன்று கண்ட அவமானம் வென்ருதரும் வெகுமானம் மாஸ்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 років тому +3

    Ninaivirukum varai sandhiya sandhiya super melody song Deva sir super composition and gana-la kathadikithu song it creates magic in all youngsters.

  • @rahulbaskaran983
    @rahulbaskaran983 5 років тому +4

    Deva is my inspiration. Such a good soul , hardworker. His works will speak for himself

  • @gunaasakthi
    @gunaasakthi 5 років тому +3

    உங்கள் குரலுக்கு என்றுமே நான் அடிமை ... காந்த குரல்

  • @mukesh030786
    @mukesh030786 5 років тому +9

    Yevan yenna sonna enna ... neenga ennaikume legend dhaan thalaiva 👍👏

  • @sugumarcivil7869
    @sugumarcivil7869 5 років тому +4

    Such a good anchor.... Wonder ful interview with thenisai thendral deva sir...

  • @vasanthakumars4880
    @vasanthakumars4880 5 років тому +4

    DEVA SIR WELCOME BACK

  • @kalaiselvijanagiraman1424
    @kalaiselvijanagiraman1424 5 років тому +5

    தன்னைஅறிமுகம் படுத்தியவர் திரு மக்கள் நாயகன் ராமராஜன் அவர்கள் தான் என்று கூறிய தேவா சாருக்கு என் நன்றி கலந்த வணக்கம்

  • @varunprakash6207
    @varunprakash6207 5 років тому +17

    9️⃣0️⃣ 's kids memories - Gaana Song 🎵🎶🎵🎶🎵🎶🎵 - Deva sir - Gaana song - ArRahman , Illayaraja sir irukum peroid ruled in Tamil cinema 👍👍👍👍👍👍👍

  • @faheelamaryam573
    @faheelamaryam573 4 роки тому

    தலைக்கனம் இல்லாத எளிமையான மனிதர்...
    இசையோ பாடல்களோ அனைத்துமே தேனிசையாய் தந்தவர் ...தேவா அண்ணன் பல லட்சம் தமிழ் இதயங்களை வென்றவர்!!

  • @chandruo0775
    @chandruo0775 3 роки тому

    நான் தென்தமிழகம் என் இளம்வயதில் அதிகம் என் மனம் கவர்ந்த பாடல்கள் இளையராஜா ஐயா தான் ஆனாலும் புதியதாக என் மனதில் ஒலித்தது தங்கள் பாடல்கள் தான் இன்று வரை இரவு பயணம் காரில் தனியாக போகும் போது உங்கள் கானா பாடல்கள்தான் கேட்டு கொண்டுஇருக்கிறேன். உங்கள் எளிமையான தோற்றம் மிகவும் பிடிக்கும்

  • @prasannakumar8943
    @prasannakumar8943 5 років тому +6

    90's kids favourite DEVA sir

  • @Akaththiyan
    @Akaththiyan 5 років тому +1

    சிறந்த இசை அமைத்துள்ளார்

  • @prakashm7421
    @prakashm7421 5 років тому

    அருமையான பதிவு ..சிறந்த இசை அமைப்பாளர் ..

  • @SathishKumar-ie7sz
    @SathishKumar-ie7sz 5 років тому +5

    பாட்ஷா 💥💥💥💫💫💫💫

  • @deepakkumaran1659
    @deepakkumaran1659 5 років тому +3

    இந்த கலந்துரையாடலை சிறப்பாக்கிய ஜின்னா விற்கு வாழ்த்துக்கள்...........

  • @Mastertheblaster4
    @Mastertheblaster4 5 років тому +8

    Deva sir ur r legend...

  • @TheCoolkarthik
    @TheCoolkarthik 5 років тому +1

    Awesome interview. Thank you so much Cinema Vikatan. Deva sir is such a humble person and extremely talented.

  • @govardhanravi7502
    @govardhanravi7502 5 років тому +2

    He is a very good guy.. shared real things
    God bless him
    I liked his experience shares

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 років тому +5

    Deva sir,🎖
    MELLISAI MAA🥇
    MANNAR BLESSING👌
    ALL THE TIMES.🎹🎻🥉

  • @khamilahamed4656
    @khamilahamed4656 5 років тому +10

    Devagaanam 90's kids ku oru amirdham

  • @amarnaths1513
    @amarnaths1513 5 років тому +4

    I love Deva sir dava sir music

  • @tharunkarunanithi2487
    @tharunkarunanithi2487 5 років тому +1

    Deva sir unga Gaana isaikkum ungal voice kum naangal adimaigal Deva sir

  • @bharathijibran1987
    @bharathijibran1987 Рік тому

    மகத்தான கலைஞன்

  • @vijaybenjamin
    @vijaybenjamin 5 років тому +3

    After this interview Iam Became ur fan Sir Wot a Human sir you are Great Hat Of sir

  • @abielectronics2953
    @abielectronics2953 5 років тому +2

    Excellent interview , what a simply man

  • @ajayjoel9744
    @ajayjoel9744 5 років тому +2

    Ur come back again sir 😇🎆👑👍✌️🎈

  • @parthasarathi3064
    @parthasarathi3064 4 роки тому +1

    Deva sir ❤️❤️❤️❤️...waiting for your music again sir..

  • @peeterjan7334
    @peeterjan7334 5 років тому +5

    Deva musical vera level wonderful music director

  • @HUNTER-cq1pd
    @HUNTER-cq1pd 5 років тому +3

    While watching this interview, my face is like 😍

  • @kohilanjaya8551
    @kohilanjaya8551 5 років тому +5

    Amazing person different from others

  • @RGB.
    @RGB. 5 років тому +2

    Thalaivar rajni deva combo the best combo of the century💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

    • @gopalkrishna4627
      @gopalkrishna4627 5 років тому +1

      ரஜினி படத்திற்கு பெஸ்ட் காம்பினேஷன் தேவா தேவா தேவா. அவர் மியூசிக் தான் ரஜினி க்கு ஒரு தனி அடையாளத்தையே தந்தது.

  • @cigaretu
    @cigaretu 5 років тому +3

    Very humble person..

  • @kaali333
    @kaali333 4 роки тому

    "எனக்கென பிறந்தவ" சூப்பர் பாடல் பிரபு, பி வாசு, and தேவா : சூப்பர்
    Ilaiayaraja the maestro is his friend.

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx 5 років тому +1

    Mikavum nalla manidhar... Nalla kalaingan..... Anpaanavar Deva sir

  • @manisharma7055
    @manisharma7055 5 років тому +3

    Deva sir is the best ever.. Thalaikanam ilatha aalu

  • @comedydesam1441
    @comedydesam1441 5 років тому +2

    திறமைசாலி

  • @lagithpackiyarajah984
    @lagithpackiyarajah984 4 роки тому

    தேவா அண்ணா உங்கள் மீது எனக்கு சரியான கோபம் தான் வருகிறது. உங்களுகடைய தன்னடக்கத்தால் தான் நித்திரை தூங்கிர இசை அமைப்பாளரும் காதில் பாட்டோ விளங்காதவனும். ஞானி யும் புயலும் என்று மக்களை மாத்தி விட்டார்கள்.

  • @whynotwell6015
    @whynotwell6015 5 років тому +9

    Deva💥🔥🔥🔥

  • @yvonnevincent4607
    @yvonnevincent4607 5 років тому +2

    Such a good soul he is!! Miss his music🧡

  • @suthakar.m1123
    @suthakar.m1123 5 років тому +4

    Naan oru thadava sonna 100 thadava sonna mathiri....
    Next bgm....
    Aahaa... semma sir...

    • @gopalkrishna4627
      @gopalkrishna4627 5 років тому +1

      That bgm is nothing but snake voice. deva tried many difficult music patterns to match that scene but ended with a simple whisssh sound which became super duper hit.that no one can imagine that a simple whish sound will perfectly match super stars mannerism. Until now only deva sirs music is the introduction for super stars movies whomever is the official music diredtor.

  • @Kkcjty
    @Kkcjty 5 років тому +3

    Inspiring interview

  • @vishvarao3255
    @vishvarao3255 5 років тому +1

    Great god bless you u sri🙏🙏🙏

  • @revathisuresh6162
    @revathisuresh6162 5 років тому +1

    Enakena piranthava song,silusiluvena kathu and Anbe Nee Enna antha kanano manana song Innum niraya. Deva sir music are all super

  • @rubaraj4u
    @rubaraj4u 5 років тому +1

    Good interview, need his comeback.,.

  • @Lalgudisurya
    @Lalgudisurya 4 роки тому

    இளையராஜா பாடல் என்று நீண்ட நாள் நினைத்ததெல்லாம் தேவா இசையமைத்த பாடல்கள் என்று வியந்து போனேன்.... இளையராஜா விற்கு இணையானவர் தேவா

  • @kubendranvolks384
    @kubendranvolks384 5 років тому +5

    Top star PRASANTH kku Vaikasi poranthassu semma hit.

  • @bharathirajae
    @bharathirajae 5 років тому +2

    Good one.... was nostalgic...

  • @prathyangiraswamy1224
    @prathyangiraswamy1224 5 місяців тому

    Deva - Super Music Director
    Congratulations

  • @Lalgudisurya
    @Lalgudisurya 4 роки тому

    முத்துநகையே முழுநிலவே.....என்ற தேனிசை தென்றல் தேவாவின் கீதத்தை தினமும் கேட்கிறேன்