LKG - படத்துல நடிக்கிற வாய்ப்பு வந்துச்சு | Deva Sir Special | Part 5 | Ninaivo Oru Paravai

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #Deva #Ninaivooruparavai #bscinemas #BlackSheepCinemas #DevaMusicDirector
    To Buy Trees in Blacksheep Forest : pages.razorpay...
    For Bulk Bookings Contact : +91 7305887667
    Download Bs Value App Playstore Link : play.google.co...
    Download Bs Value App Appstore Link : apps.apple.com...
    For more Videos Like this Subscribe Blacksheep Cinemas
    / blacksheepcinemas
    BlackSheep Cinemas - "We're Here To Celebrate Cinema"
    A Channel Exclusively For Cinema Without Controversial Click Baits & Personal Interventions!
    Let's Just Celebrate Cinema
    Follow us on Instagram / blacksheepcinemas
    Follow us on Facebook / blacksheepcinemas
    Follow us on Twitter bs...
    Watch our other channels
    Blacksheep : / blacksheeptamil
    Unakkennapaa : / unakkennapaa
    Blacksheep Sports : / @cricanandha5
    Blacksheep Go : / @blacksheepgoofficial
    Blacksheep Darbar : / @blacksheepdarbarofficial
    For Advertisements :
    Contact : +91 93445 00795
    Mail Id : advertise@blacksheepvalue.com

КОМЕНТАРІ • 63

  • @niviarthi7081
    @niviarthi7081 Рік тому +5

    உண்மையாவே இது வரைக்கும் என்னோட வாழ்க்கைல நான் பார்த்த interview ல இவரோட இந்த 5 interview தான் மன நிறைவா இருக்கு.. the bestன்னு சொல்லலாம்..

  • @atjothi
    @atjothi Рік тому +21

    ரொம்ப நாளைக்கப்புறம் நல்லா சிரிச்சி ரசிச்சு சிலாகித்தேன்...5 பகுதிகளையும் முழுவதுமாக 9 மனிக்கு ஆரம்பித்த எனக்கு ஆவலால் 12.35 இரவு வரை பார்த்தேன்...மிக்க நன்றி ....பல விசயங்கள அருமையா நகைச்சுவையா சொன்னாரு...மனசே இலகியது....இசையராசா ரசிகனான என்னை இன்று முதல் தேனிசை தென்றலுக்கும் மிக உன்னதமான ரசிகனாக மாற்றய இந்த நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும் நன்றி....நான் 'கார்பன்' பட தயாரிப்பாளர்...ஆனந்த ஜோதி...தற்போது வெளி நாட்டில்

    • @user-kn2sm9dq6q
      @user-kn2sm9dq6q Рік тому +1

      Aama naan inum late a aaramichiten night 11 pm to 2.30

    • @teakadathinking
      @teakadathinking Рік тому +2

      Naanumtha nanba

    • @user05_22qw
      @user05_22qw Рік тому

      ilayaraja's music is good, but as a human being being, he's full of Ego - thaan endra ahandhai. He's so egoistic person ever in music industry. But Deva sir is such a sokka thangam as a human being also his music transform us. Such a gifted person 😇🤍

    • @vijayaraj.svijayaraj.s9754
      @vijayaraj.svijayaraj.s9754 4 місяці тому

      நன்றிகள்

  • @paulstepheng
    @paulstepheng 2 роки тому +20

    எப்பா ! இப்ப தான் உங்களுக்கு இத போடனும்னு ஞாயாபகம் வந்துச்சாடா உங்களுக்கு.

  • @user-yg1ek9yz6i
    @user-yg1ek9yz6i 3 місяці тому +1

    தேவா சேர் உண்மையிலே மனித புனிதன் தற் பெருமை சுய நலம் இல்லா ஒரு குழந்தை மனசு நன்றிகள்

  • @bluemountain4834
    @bluemountain4834 2 роки тому +20

    Ayyo saami, Deva sir mudila🤣😂🤣 , Realy Awesome Man and Underrated Man... And oneof Music storms🌪🌪🌪

  • @venkatesanchinnasamy1978
    @venkatesanchinnasamy1978 Рік тому +3

    தேனிசை தென்றல் தேவா ஐயா நீங்கள், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், உங்கள் சகோதரர்கள், பல்லாண்டுகாலம் வாழனும்.

  • @Raaja.2007
    @Raaja.2007 Рік тому +1

    இளையராஜா ரசிகர் நான்.இசையில் மட்டுமே இசை ஞானி.. ஆனால் அவருடைய குணம் கோபம்.. நன்றாக இல்லை... தேவா ஐயா குணம் பேச்சு நன்றாக இருக்கிறது.எனக்கு அப்படியே பேசனும் போன்று இருக்கிறது.
    ஆசை.. காதல் கோட்டை.. அண்ணாமலை.வாலி.வான்மதி.பாடல்கள் பிடிக்கும்

  • @lathamanohar6051
    @lathamanohar6051 Рік тому +2

    மிகவும் அருமையான பதிவு.தேவா சாரின் பாடலா இது என் தெரியலை என்பது உண்மை தான். நல்ல முயற்ச்சி .நம்மை நாமே கொண்டாடல நான் வேறு யார் செய்வாங்க .இதில் நல்ல உள் அர்த்தங்களும் நமக்கு வாழ்வியலை கற்று தந்துள்ளது.நன்றி தேவா சார். நன்றி பிகைன்வுட்.

  • @sunvideoguru9629
    @sunvideoguru9629 Рік тому +2

    நீண்ட வருஷங்களுக்குப் ஒரு வெள்ளை மனது உள்ளவரின் நேர்காணல்

  • @user-ct4uv5xb1t
    @user-ct4uv5xb1t 2 роки тому +5

    BlackSheep Cinema... மிக மிக முக்கியமான அருமையான பதிவு மிக்க நன்றி 😍😘🙏💖💥

  • @dspdrawingnotes2.033
    @dspdrawingnotes2.033 Рік тому +1

    அழகான நேர்காணல்.... வாழ்க வளமுடன் சார்....

  • @chitralekhaanandan303
    @chitralekhaanandan303 2 роки тому +2

    Sir 100 years healthy ya irukanum.ipola sir songs tha enga veetla appo mobile illa ,ipo enjoy pandrom.thanks you sir giving awesome songs for people's

  • @projectssabari9350
    @projectssabari9350 2 роки тому +8

    Really enjoyed deva sir episode... Appreciate both anchors are asking very genuine questions and deva sir responding down to earth... People definitely should inspire from these people... Stop comparing...should appreciate their efforts

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 2 роки тому +2

    அருமை தேவா அண்ணா 👌👌அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍🙏

  • @arunkarthik9195
    @arunkarthik9195 2 роки тому +5

    பாகம் 5 பகிர்ந்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @rtarunkumar2829
    @rtarunkumar2829 Рік тому +1

    Deva sir great 😊😊😊😊

  • @kodhaisharon9065
    @kodhaisharon9065 Рік тому +1

    Deva sir such a great person very humble ❤️

  • @MrKethes
    @MrKethes Рік тому

    அருமை அனைத்து வீடியோவும் நேரம் போனதும் தெரியவில்லை. அருமையான மனிதன் ♥️

  • @rbalamurugan9471
    @rbalamurugan9471 Рік тому

    Grateful Deva sir , smile man

  • @sunvideoguru9629
    @sunvideoguru9629 Рік тому +1

    Thanks Black sheep cinema ❤❤❤❤

  • @user-dh5vc7vx6d
    @user-dh5vc7vx6d Рік тому +1

    Black sheep ஓட தேவா சார் Concert எப்போ ஒளிபரப்புவீங்க

  • @VLOG-vivasayi
    @VLOG-vivasayi Рік тому +1

    semma sir really so happy

  • @SenthilNattamaiSekar
    @SenthilNattamaiSekar Рік тому +1

    Awesome series and interview with Deva, enjoyed it

  • @shakthiandmaheshwari
    @shakthiandmaheshwari 2 роки тому +2

    v nice to see sir sharing his beautiful memories 🙏🙏

  • @praveenkumardoss5420
    @praveenkumardoss5420 2 роки тому

    Semma jolly ya pesuraru deva sir

  • @utchimakali3875
    @utchimakali3875 2 роки тому +2

    Waiting for long time for this interview

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 9 місяців тому

    Genuine speach!

  • @shaulkwt6906
    @shaulkwt6906 Рік тому

    Deva sir really super excellent sir thanks

  • @mbmenergy1980
    @mbmenergy1980 Рік тому

    I am really enjoyed this..very good legent with out headweight..

  • @manojkumarish
    @manojkumarish Рік тому

    Great greater greatest nice conversation

  • @sivaprabhajb2707
    @sivaprabhajb2707 Рік тому

    அருமையான பகிர்வு

  • @Johnjoyel020
    @Johnjoyel020 Рік тому

    அருமையான பதிவு. நன்றி

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 Рік тому

    Very humble man

  • @kabilan
    @kabilan Рік тому

    Truly enjoyed this interview! Nostalgic

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff 2 роки тому

    Gentleman real gentleman

  • @almeeraess7771
    @almeeraess7771 2 роки тому

    True legend

  • @narayanraju2183
    @narayanraju2183 Рік тому

    Deva👏👏👏

  • @sathiyaseelan9040
    @sathiyaseelan9040 2 роки тому +1

    அடுத்த வருசம் போடுங்க

  • @arr2661993
    @arr2661993 Рік тому

    5:09 Blue sattai 🤣🤣

  • @nareshkumar-fu3le
    @nareshkumar-fu3le 2 роки тому

    Oru vazhiya part 5 potutingala da.. 😍❤️

  • @mkrk2015
    @mkrk2015 2 роки тому

    ❤️ ❤️ ❤️ ❤️

  • @manoharan1477
    @manoharan1477 2 роки тому +1

    Eppada Kavin fans meet poduveenga

  • @arr2661993
    @arr2661993 Рік тому

    3:40 gv thakapattar.. 🤣🤣

  • @lionsivakumar
    @lionsivakumar 2 роки тому

    Super

  • @jeyasee066
    @jeyasee066 Рік тому +1

    Dai neengka nalla avara kalaikingringka

  • @divyashri8779
    @divyashri8779 2 роки тому

    Inum oru 5 part podungapa

  • @sriram19871
    @sriram19871 2 роки тому

    Thalaiva

  • @Madhu-gf4ws
    @Madhu-gf4ws 3 місяці тому

    💔💔💔

  • @abouttoknow8548
    @abouttoknow8548 2 роки тому +2

    Pls do interview with Vidya Sagar sir

  • @gunasekaren5528
    @gunasekaren5528 Рік тому

    Ayaaa nega ya kuda pesana mareii irruthuchii yaa rombaa nadrii ayyaaa

  • @pubgmobilegaminglitenormal1604
    @pubgmobilegaminglitenormal1604 2 роки тому

    Late ah telecast panitenga...

    • @jayantr8385
      @jayantr8385 2 роки тому

      சிறப்பு, அருமையான பேட்டி நல்ல பதிவு சிறந்த மனிதர் அனைவரும் பார்க்க வேண்டும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்

    • @jayantr8385
      @jayantr8385 2 роки тому

      என் கவலை மறந்து சிரித்துக் கொண்டே இருந்தேன் நன்றி

  • @kumarramasamy2259
    @kumarramasamy2259 5 місяців тому

    18 dadavai patam parthu. valkai vina pochi

  • @johnreena
    @johnreena Рік тому +1

    பேச பேச கேட்டுக்கிட்டே இருக்கலாம்

  • @vasudevank681
    @vasudevank681 2 роки тому +1

    அடா பவிங்களா இப்போ தான் தொனுச்சா

  • @arjunraj4850
    @arjunraj4850 Рік тому

    திவானா பாட்டை ஆஹா படத்துக்கு அப்டியே போட்டுட்டு ....

    • @nagrec
      @nagrec Рік тому +1

      அது இயக்குனர்கள் சிடி தந்து போடச் சொல்வது..