Rajini's Snake Sentiment & Baasha's Theme - Deva Reveals Tactics

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #Baasha #Rajini #Deva
    MCR தயாரிப்புகளை வாங்க - www.mcrshoppin...
    In this Interview, Deva talks in detail about his career so far, Baasha Film, Rajini, Kamal, Ajith,VIjay & much more.
    CREDITS
    Reporter- Ma Pandiarajan, Host - Jinna ,Camera - Jeevakaran T & Kannan Edit - Senthil Kumar
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

КОМЕНТАРІ • 938

  • @விவசாயம்காப்போம்-ழ2ய

    1996 ல் நான் எழுதிய கடிததுக்கு போட்டவுடன் பதில் கடிதம் அனுப்பிய உயர்ந்த மனிதர் வாழ்க பல்லாண்டு 😍😍😍😍😍

  • @vijays5919
    @vijays5919 5 років тому +888

    இளையராஜா & ஏ.ஆர். ரஹ்மான் இருக்கும் காலத்திலேயே ஒன் மேன் ஆர்மியா கலக்கியவர்... கானா கிங்... அற்புதமான மெலடிகள் கொடுத்த ஜாம்பவான்.... தேனிசை தென்றல் தேவா அவர்கள்.

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 5 років тому +1

      vijay sankar 🤔🤩🤣

    • @DJtrumpMAGA2024
      @DJtrumpMAGA2024 5 років тому +2

      Podhum Da Samy....Bob Marley reggae hitsa Kelu ....unaku unmai theriyum

    • @arun7787
      @arun7787 5 років тому +13

      Copied or not still we enjoyed his music. Also nowadays even copying is bad

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 5 років тому +1

      @@arun7787 🤔🤩

    • @arikiraj3728
      @arikiraj3728 5 років тому +3

      @@arun7787 vera yarume thirudalaiya

  • @ethanhunt2399
    @ethanhunt2399 5 років тому +225

    என் தலைவர் ரஜினிக்கு பெஸ்ட் பாடல்கள் & BGM கொடுத்தது தேவா சார் தான்🔥🔥

  • @bugfinderchennai198
    @bugfinderchennai198 4 роки тому +161

    இன்றும் ஆயுத பூஜைக்கு “நான் ஆட்டோ காரன்” பாடல் தான்.. தேவா 😍

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 4 роки тому +116

    மீண்டும் தலைவர் ரஜினி படத்திற்க்கு தேவா அண்ணன் இசை அமைக்கவேண்டும்...

  • @solinbmah89
    @solinbmah89 4 роки тому +237

    அனைவரையும் மதிக்கத்தெரிந்த ஒரு மனிதன்,, வார்த்தைக்கு வார்த்தை பேட்டி எடுப்பவரை சார் சார் என மரியாதையாக சொல்லும் போது நீங்க அருமை அய்யா ,, வாழ்க நலமுடன் அய்யா,,

  • @cheguveraachinnraj1876
    @cheguveraachinnraj1876 5 років тому +1684

    தேவா சார் ரசிகர்கள் லைக் போடுங்க 👍👍👍👍👍👍

  • @konsdonveera5105
    @konsdonveera5105 4 роки тому +29

    வாய்க்கு வாய் "சார்" என்று மரியாதை கொடுத்து கூப்பிடும் உங்களுடைய மரியாதையை கண்டு வியக்கிறேன்❤️❤️❤️❤️❤️❤️

  • @r.k.saravanakaliyamoorthy876
    @r.k.saravanakaliyamoorthy876 5 років тому +379

    எங்கள் தலைவர் ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டில் பிஜிஎம் கொடுத்த விரல்களுக்கு நாங்கள் வைர மோதிரம் போட வேண்டும். நன்றி சார் நூறு வருடம் ஆனாலும் அதை கேட்டால் மெய்சிலிர்க்க வைக்கும்.

    • @srimayuran874
      @srimayuran874 5 років тому +3

      That BGM is a copy bro. He even copied many old Tamil songs, Hindi songs and pop songs. That's why he didn't get appreciation from greats.

    • @r.k.saravanakaliyamoorthy876
      @r.k.saravanakaliyamoorthy876 4 роки тому +9

      @Let's be honest ஜேம்ஸ்பாண்ட் படத்தில் அதை கேட்டால் பிடிக்காது ரஜினிக்கு அது Goosebumps ஆக இருக்கும் அது மட்டுமல்ல பாட்ஷா பிண்ணனி இசை அதை விட அருமையாக இருக்கும்

    • @koppugalparadise3024
      @koppugalparadise3024 4 роки тому +5

      @@r.k.saravanakaliyamoorthy876 hahaha athu jamesbond music illa Terminater movie Arnold intro music

    • @anbunanban457
      @anbunanban457 4 роки тому +1

      ஆனா அது ஜேம்ஸ் பாண்ட் காப்பி.

    • @arunkumar-bo3uu
      @arunkumar-bo3uu 4 роки тому +5

      Tamil cinemala maximum elamey copythan but athula hit kodukaranthan talent

  • @vijayalakshmij2460
    @vijayalakshmij2460 5 років тому +36

    எஸ்.ஏ . ராஜ்குமார் மற்றும் தேவா அவர்கள் இருவரும் வித்தியாசமான மிகவும் அருமையான பாடல்கள் கொடுத்த இசை அமைப்பாளர் கள். எனக்கு பிடிக்கும்

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 роки тому +34

    எனக்கு எஸ் ஏ ராஜ்குமார் வித்யாசாகர் தேவா 🔥🔥🔥🔥🔥 எனக்கு பிடித்த இசையமைப்பாளர்கள்

  • @amar7869
    @amar7869 5 років тому +241

    2:35-14:14 about Annamalai Baasha
    15:56-19:04 about Penn Pura & Thanga Magan songs!

  • @guru7149
    @guru7149 5 років тому +97

    வெற்றியை மாலையாக கொண்டவன் வசூலை கிரீடமாக தரித்தவன் அனைத்துக்கும் அரசனாக திகழ்பவன் இந்த மலை அண்ணாமலை 🔥

  • @paristilipan6497
    @paristilipan6497 5 років тому +129

    தேவா போட்ட காதல்பாடல்களும் காலாகாலமாக நிலைத்து நிற்கும்...அப்போ அருமை தெரியவில்லை.இப்போ கேட்கும்போது அவரின் இசையின் மினக்கெடல்கள் துல்லியங்களை கேட்டு வியக்கிறேன்.

    • @srimayuran874
      @srimayuran874 5 років тому

      All of them are copies not his own tunes. Only MSV, illayaraja and ARR composed their own tunes.

    • @harikrishna2527
      @harikrishna2527 5 років тому +6

      @@srimayuran874 ARRahman kooda copicat dhaan.you tube la paarunga sir theriyum.

    • @krishnaraja4569
      @krishnaraja4569 5 років тому +6

      @@srimayuran874 ilayaraja also copied some tunes, y r u talking like this, 90s fulla maximum songs Deva than

    • @srimayuran874
      @srimayuran874 5 років тому

      @@harikrishna2527 Man! Illayaraja and ARR also copied some tunes not all. Also they didn't copy the whole tune. But except Gana songs, all songs are copied for Deva.

    • @kishanindra
      @kishanindra 5 років тому +2

      @@srimayuran874 copy na kedda vendaam. We liked his songs- melody. Sometime he has used other song beats but not the melody..

  • @udhay3743
    @udhay3743 5 років тому +73

    தேவா சார் மீண்டும் ஒரு ரவுண்டு வர வாழ்த்துக்கள்

  • @valari3665
    @valari3665 5 років тому +181

    எங்கள் தேனிசைத் தென்றல் ❤90s👌👌👌❤👍👌👌👌❤❤❤❤

  • @ishannsishan9988
    @ishannsishan9988 5 років тому +27

    Look at this man how happy he is....lots of positive words ...no negativity..... Hats off to him ...90s kids wont forget deva ....kavalai padade sagodara.....

  • @vivekmad2010
    @vivekmad2010 5 років тому +314

    This anchor deserves...best interviewer award....

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 5 років тому +24

      Ayo deivame!! Romba nandrigal 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

    • @vivekmad2010
      @vivekmad2010 5 років тому +10

      @@jinadhattandharanendaran8115 seriously bro....i mean it....you are doing a good amount of research and politiley you are pitching in the points.....Kalakareenga....

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 5 років тому +6

      @@vivekmad2010 thanks a lot am happy that ur noticing these many things!! 😍😍😍

    • @vivekmad2010
      @vivekmad2010 5 років тому +3

      @@jinadhattandharanendaran8115 My best wishes.....

    • @rajanrajan7779
      @rajanrajan7779 5 років тому +3

      Un maithaan one of the best
      anchor on Earth...💪💪💪✌️✌️✌️

  • @praveenkumar-vf9mz
    @praveenkumar-vf9mz 5 років тому +109

    எங்கள் தேனிசைத் தென்றல் தேவா...😍😍😍

  • @AbCd-ov4wf
    @AbCd-ov4wf 5 років тому +53

    Underrated music director. Many great songs he composed and many hits given. Not only in Tamil, also in Telugu, Kannada, Malayalam.
    Aana, ivara ellarume copycat nu solranga.
    Etho mattha music director copy adikatha Mathiri.
    Copyo illayo, ivaroda songs ellame super ah irukum.
    I m happy that vikatan interviewed him.
    Also, anchor eppavum Pola kalakitaru.

  • @nerkondaparvai7711
    @nerkondaparvai7711 4 роки тому +21

    நான் 1995ல் டேப் ாிக்காா்டா் அசெம்பிளி செய்யும் கடை வைத்திருந்தேன்...
    இவருடைய இசைக்கு woofer speaker போதாதென்று மண் பானையில் woofer speaker வைத்தால்தான் Base sound ...
    அப்படி இருக்கும்...

  • @sachinsachin-ek5zr
    @sachinsachin-ek5zr 5 років тому +55

    Rajini great entertainer
    Deva sir great music director

  • @ashok.r2491
    @ashok.r2491 5 років тому +57

    KATHALKOTTAI....nalam nalam ariya aaval....semma song

  • @RVR-vq3ty
    @RVR-vq3ty 5 років тому +44

    ஒரு சிறந்த இசையமைப்பாளர் .........
    -RVR(பாட்ஷா)

  • @manikandanmanikandan-ms8zr
    @manikandanmanikandan-ms8zr 4 роки тому +10

    எனக்கு 23 வயசு நா இப்ப வரைக்கும் தேவா அண்ணன் ரசிகன். என் குயந்தை பருவத்தில் காதில் கேட்ட பாடல்கள் தேவா அண்ணன் பாடல்கள். The கிங் மேக்கர்.👌👌👌👌

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri 5 років тому +50

    பெரிய வருத்தம் என்னவென்றால் இவரை கானா பாடல் மூலம் அறியப்படுவது தான். ஆனால் அவர் உயிரோட்டமான பாடல்கள் பலவற்றை கொடுத்துள்ளார். உதாரணமாக கனவே கலையாதே படத்தில் இரண்டு முறை வரும் பூசு மஞ்சல் பாடல் உயிரைத் தொடும் பாடல்.

  • @devadeva2462
    @devadeva2462 5 років тому +58

    Deva sir name thaa appa enaikku vachaaru... romba nalla manusan... naan poraikkum pothu hospital la amount laam koduthu help pannaaru 🤗🤗🤗🤗

  • @karpanaikavignan
    @karpanaikavignan 5 років тому +27

    Deva "The Legend of GANA" 90's songs still favorite if all.
    Hit like if Deva fan .....

  • @sathyarajsubramani4835
    @sathyarajsubramani4835 5 років тому +22

    Thalaivar & Deva
    Mega & Block buster combination

  • @rajeshisack230
    @rajeshisack230 4 роки тому +8

    மனமாற மற்றவரையும் பெருமையாக பேசுகிறார்..... அருமை சார்... நீங்க..... 😍

  • @தமிழ்தமிழன்-ய5ஞ

    எல்லோரும் சொல்வார்கள் இளையராஜா ரகுமான் என்று ஆனால் தேவா இசையில் வந்த பாடல்கள் எல்லாம் இன்றுவரை இளையராஜா இசைமைத்த பாடல்கள் என்றுதான் நினைத்திருக்கிறார்கள் தேவா இசையில் வந்த சோக பாடல்கள் மெலடி பாடல்கள் காலத்தால் அழியாதது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த இசைமைப்பாளர் தேவா ரொம்ப நல்ல பண்பான நல்ல மனிதர் ❤️தமிழன்

  • @vasanthapriyanstharamangal1625
    @vasanthapriyanstharamangal1625 4 роки тому +219

    இவரலாம் ஒரு ரெண்டு மணி நேரம் பேட்டி எடுங்கப்பா...
    பெரிய சாதனையாளர் இவர்

    • @bharathvaj3471
      @bharathvaj3471 4 роки тому +1

      See touring talkies interview

    • @bharathvaj3471
      @bharathvaj3471 4 роки тому +1

      See touring talkies interview

    • @vasanthapriyanstharamangal1625
      @vasanthapriyanstharamangal1625 4 роки тому +1

      எல்லா Episode ம் பார்த்து விட்டேன் சகோ நல்ல பேட்டி

  • @manishpjohn3566
    @manishpjohn3566 Рік тому +7

    എനിക്ക് ഒത്തിരി ഇഷ്ട്ടമാണ് ദേവാ സാറിന്റെ എല്ലാ പാട്ടുകളും 💞💞💞💞

  • @sasitharanmithun1409
    @sasitharanmithun1409 3 роки тому +12

    Deva sir உண்மையான ரசிகர்கள் like போடுங்க

  • @Etilitygaming
    @Etilitygaming 3 роки тому +22

    தன்னுடைய இசை காலத்தில் 70,00,000 இசைக்காகவும் வளரும் இளம் இயக்குனருக்கு காகவும் விட்டு கொடுத்த மனித நேயம் காத்தவர் ❤️

  • @BalaMurugan-iw9bw
    @BalaMurugan-iw9bw 3 роки тому +2

    தலைக்கனம் இல்லாத இசையமைப்பாளர்...
    திரு.தேவா அவர்கள்.
    இவர் மீதுள்ள தீராத அன்பாள் என் மகனுக்கு தேவா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தேன்.

  • @maharajan534
    @maharajan534 5 років тому +39

    தேவா சார் உங்க சாங் கேட்டு ரோம்ப காலம் ஆகுது மறுபடியும் ரீ என்ரி கொடுங்க ரோம்ப ஏக்கமா இருக்கு

  • @gowthamraj4543
    @gowthamraj4543 5 років тому +34

    Such a genious, but so humble. Very much pleased to see this interview. Long live Deva sir.

  • @knamasivayam7847
    @knamasivayam7847 5 років тому +251

    Vijay. குஷி படம்
    Ajit. வாலி படம் master piece songs

  • @ekgoldworks214
    @ekgoldworks214 4 роки тому +16

    பாட்ஷா படத்தின் இசையும், BGM-ம், மிக அருமை!!!

  • @sathya241188
    @sathya241188 5 років тому +18

    deva dir great man,great composer simple man.. he rules 90s era golden era of us.,, salute to this wonderful thenisai thendral deva sir

  • @sriramjay2010
    @sriramjay2010 4 роки тому +17

    he is genius but underated.. he ruled 90s still i cherished my childhood days with his songs

  • @mmawalidh
    @mmawalidh 5 років тому +36

    Namma pullingo.... Deva is in trend with his music and his thought.

  • @malai09
    @malai09 5 років тому +228

    அண்ணாமலை.. ரஜினியோட பெஸ்ட்டுலயும் பெஸ்ட் அதான்...

  • @mrizwan2937
    @mrizwan2937 5 років тому +95

    கண்ணெதிரே தோன்றினாள்
    பிரியமுடன்
    நேருக்கு நேர்
    அப்பு
    வாலி
    குஷி
    நினைத்தேன் வந்தாய்
    ஆசையில் ஓர் கடிதம்
    ரெட்
    ஆகா
    ஒன்ஸ் மோர்
    காதலே நிம்மதி...
    பாடல்கள் எல்லோம் மெகா ஹிட்
    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

  • @cigaretu
    @cigaretu 5 років тому +33

    ரொம்ப நல்ல வெகுளியான மனுஷன்...

  • @thepradasoriginals
    @thepradasoriginals 5 років тому +10

    Deva-Hariharan combo pathiyum ketturukkalam!! what a combo!!

  • @varunprakash6207
    @varunprakash6207 5 років тому +10

    Deva 🎵🎶🎵🎶🎵🎶🎵🎶 Music 🎵🎶🎵 - Gaana - Baasha BGM 🎵🎶🎵 - Anamalai Da 🔥🔥🔥 #SuperstarTitleCard BGM 🎵🎶🎵 Vera Level classic , western , kuthu , Meldoy song 🎵🎶🎵8️⃣0️⃣ 's 9️⃣0️⃣'s kids memories 2️⃣0️⃣ 's generation doesn't know him and music 🎵🎶🎵 Vera Level 👍👍👍👍👍👍👍 - Gaana song Na Deva Da 🔥🔥🔥🔥🔥🔥

  • @prabhur1252
    @prabhur1252 5 років тому +17

    From 1990-1999 only composer who ruled the tamil cinema with maximum number of films every year.

  • @rvk9398
    @rvk9398 5 років тому +30

    1000 BGMs vanthalum ponaalum...
    Manick Bashaa BGM can't be replaced

  • @என்இனியதமிழ்மக்களே-த7ன

    இவரை நேர்ல சந்திக்க ரொம்ப ஆசையா இருக்கேன். எப்போ எப்படி ன்னு தெரியலையே......

  • @vaaniyamgovindan8924
    @vaaniyamgovindan8924 5 років тому +53

    Hit like if you wanna see Music Director Vidyasagar's interview like this!👇🔥🔥🔥

  • @Teamkong343
    @Teamkong343 5 років тому +78

    நல்ல இசையமைப்பாளர் ஏகப்பட்ட படங்களின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி
    கடைசியாக அஜீத் விஜய்க்கு இசையமைத்த ரெட் மற்றும் பகவதி படத்தின் பாடல்கள் எவ்வளவு அருமை

    • @prawinlam792
      @prawinlam792 5 років тому +3

      குஷி, வாலி விட்டுடீங்க ஜி வேற லெவல் ஹிட்

    • @Teamkong343
      @Teamkong343 5 років тому +1

      @@prawinlam792 புரோ நா கடைசியா அஜீத் விஜய்க்கு அடிச்சத சொல்ரேன்

    • @jbtrading2336
      @jbtrading2336 4 роки тому +1

      Mugavari kuda

  • @nunthuthumi
    @nunthuthumi 4 роки тому +3

    திரு.தேவா அவர்கள் மீண்டும் இசையமைக்க வேண்டும்
    இளையராஜா
    ரஹ்மான்
    அவர்களின் இடையே
    தனது மெலடியால் கானாவால் தனி இடத்தை பிடித்தார்
    காலமெல்லாம் காதல் வாழ்க
    காதல் கோட்டை
    நட்புக்காக
    அண்ணாமலை
    பாட்ஷா
    விஐபி
    கண்ணெதிரே தோன்றினாள்
    அருணாசலம்
    நேருக்கு நேர்
    வாலி
    குஷி
    ஆசை
    மாஸ்டர் பீஸ்

  • @Ramrocks96
    @Ramrocks96 3 роки тому +7

    90'Sகிட்ஸ்களின் தேனிசைத் தென்றல் தேவா சார்😍😍

  • @abilashk6977
    @abilashk6977 5 років тому +9

    Our 90 kid's favorite basha theme music is the best ever...😇😍 U r good n talented humen being...Thank u so much sir... We are blessed to have U.

  • @ranjithkumarv8188
    @ranjithkumarv8188 3 роки тому +5

    தலைவருக்கு நீங்க போட்ட bgm theme music ka இன்னைக்கு வரைக்கும் அடிச்சுக ஆல் இல்லை Sir😘😘😘😘😘

  • @ஆரா-ற8ட
    @ஆரா-ற8ட 4 роки тому +2

    சிறந்த மனிதர்... இசை தென்றல் தேவா ஐயா

  • @anandc3974
    @anandc3974 3 роки тому +6

    Very humble deva sir, when raja sir Rahman sir in the field his songs also given super duper hits especially Annamalai Basha Aavai shanmughi Kadal kottai and so on, still look fresh even if we hear the songs now also... Hats off deva sir

  • @Lightandsound1
    @Lightandsound1 5 років тому +43

    Deva Sir interview kaga evlo nal wait panna...... super thaliva

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 років тому +37

    எல்லா புகழும் இறைவனுக்கு
    தேவா சார்
    வாழ்த்துக்கள்

  • @palrajpachaiappan4437
    @palrajpachaiappan4437 5 років тому +32

    வாழ்த்துக்கள் தேவா sir💐💐

  • @kanikani835
    @kanikani835 Рік тому +3

    இப்பொழுதும் அதே குரல் வளம்... 🔥. சிறந்த மனிதர் நீங்கள்..

  • @eswaranguru5955
    @eswaranguru5955 5 років тому +10

    உங்கள் குரலுக்கு மியுசிக்கே வேண்டாம் ‌உங்கள் வாய்ஸ் பாடல் கேட்டாலே மியுசிக்கோட கேக்குறா போல தான் இருக்கு சூப்பர்‌

  • @vpyogaraj
    @vpyogaraj 5 років тому +14

    தேவா சார் thank u... for baasha and அண்ணாமலை...

  • @nirmalganesh8784
    @nirmalganesh8784 5 років тому +11

    தேன் இசை தென்றல் >💞 Melody song la high bass use pannirupparu... Vasanth vs Deva sir combo yeppomey highlight thaan.
    Anuratha sriram voice ah correct ah use panna orey music director....
    Also hariharan in Deva sir music......
    தேனிசை இன் இடம் இப்போவும் காலிதான்...
    Bro, ur way of interview, the information you collect before the interview... Awesome....

  • @billa4801
    @billa4801 5 років тому +21

    Deva En Thalaivaan🔥🔥🙏💕😘😘

  • @vigneswaran5226
    @vigneswaran5226 3 роки тому +2

    Rajini sir nabaham vantha deva sir um varanum... Historical musical hits off annamalai and batsha 👌

  • @periyasamy3094
    @periyasamy3094 5 років тому +116

    அய்யா உங்களது கண்ணெதிரே தோன்றினால் பிஜிஎம் அருமை.

  • @trywin9504
    @trywin9504 5 років тому +14

    தேவா sir உங்களை ரொம்பவே பிடிக்கும்

  • @samanthnair2692
    @samanthnair2692 3 роки тому +6

    He is a great person and music director. I am from Kerala but his songs were so big hit in 90s

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox 5 років тому +12

    FM stations playlist tells how Deva had impacted our childhood!
    Thanks 😊 sir

  • @nirmalc4894
    @nirmalc4894 5 років тому +64

    Anchor took interview to next level.. hats off for his knowledge 🔥

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 5 років тому +4

      Thanks brother😍😍😍

    • @jbtrading2336
      @jbtrading2336 4 роки тому

      @@jinadhattandharanendaran8115 oru nalla anchor kedaichu irukaru after a long time in you tube channel

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 4 роки тому +1

      @@jbtrading2336 romba periya vaarthaigal! Naa appadi onnume pannala brother 🙏🏻🙏🏻

  • @arunprasad8363
    @arunprasad8363 5 років тому +15

    Deva sir, you have given many blockbuster hits in 90s... Those are still good to hear now.....thanks for entertaining us ....

  • @abiramkumar5779
    @abiramkumar5779 5 років тому +69

    LEGENDS DEVA SIR and RAJINI SIR

  • @drljohn
    @drljohn 4 роки тому +2

    இசைன்னா இளையராஜான்னு ஒரு பிம்பம் ‌உருவாக்கிட்டாங்க!!!! ஆனா இவரின் பாடல்கள் மிகவும் நல்லாருக்கும்!!!!

  • @saamyd7188
    @saamyd7188 5 років тому +32

    Excellent music Director =ARPUDAM

  • @bcute8503
    @bcute8503 5 років тому +61

    தேனிசைனு சும்மாவா சொன்னாங்க. சாத் மீண்டும் வாங்க

  • @ask2232
    @ask2232 5 років тому +13

    Daivame nenge yenge poyitinga sr..chinna pasangellam scene podran..plss come back sr..aasai,vaali,.
    Marakamudiyathu sr....huge fan from Kerala 😍

  • @sln7881
    @sln7881 5 років тому +7

    Deva sir is a Legend. He's given a lot of nice songs for us. Still I listen to his songs.. Love his aasai songs and lot of other songs.

  • @prabhakar269
    @prabhakar269 5 років тому +8

    Still top most mass background music from baasha movie even after 24 years one can match it

  • @boogeyman2566
    @boogeyman2566 5 років тому +77

    Baasha is one of the best gangster movie in the world

    • @lragul7815
      @lragul7815 5 років тому +2

      Ahaan. I think you watched only badshah only. Watch world cinema. Then you feel this is a shit.

    • @smartchoice172
      @smartchoice172 5 років тому +2

      @InfonuZ its not a remake ..if you dont knpw dont blabber

    • @smartchoice172
      @smartchoice172 5 років тому +4

      @@lragul7815 tell me which world cinema and we will tell you which is Best man

  • @seg5505
    @seg5505 5 років тому +67

    i want deva as music director for siruthai siva-rajini combo movie 🔥

  • @sundarbala3223
    @sundarbala3223 4 роки тому +11

    90' s kids ku pidicha favorite music director Deva sir 🙏🏻❤️

  • @vishnudass746
    @vishnudass746 5 років тому +8

    One my fav musician..Feels so happy that I met him @ Dubai once

  • @shaunmagnum
    @shaunmagnum 5 років тому +9

    Many of us can learn modesty from this wonderful man..!!

  • @ramananlacshan4055
    @ramananlacshan4055 5 років тому +16

    😘😍”கட்டிபுடி கட்டிபுடிடா” #kushi
    😍😍😍😍😍😍😍😍

  • @rajkrish9156
    @rajkrish9156 Рік тому +2

    True LEGENDS Never fallen...Love You Deva Sir 90 Kids Hero

  • @sundarvcool
    @sundarvcool 5 років тому +9

    அருமை தேவா ஐயா. என்ன ஒரு கிளாரிபிகேஷன்.

  • @balasubramani9376
    @balasubramani9376 4 роки тому +13

    வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் நல்ல மனிதர்

  • @eyeofeagle1994
    @eyeofeagle1994 4 роки тому +6

    Highly Energetic person, Omg with Golden heart. #Legend Sir neenga. Joy to watch him

  • @jkarthik1424
    @jkarthik1424 Місяць тому +1

    இதுனால தான் இவர் தேனிசை தென்றல்...... தேனிசை மீண்டும் மீண்டும் மக்களை மகிழ்விக்க வேண்டும் ஐயா தேனிசை தென்றலே....

  • @bsreditz5529
    @bsreditz5529 5 років тому +21

    Thalaivar title card🥰🥰🥰🔥🔥🔥🔥🔥

  • @mrizwan2937
    @mrizwan2937 5 років тому +6

    அபாரமான இசைக்கு சொந்தக்காரர்களில் ஒருவர்.

  • @shakthi2769
    @shakthi2769 5 років тому +34

    Rajini sir odaa , indha pugazhu ku ivarum oruu karanam.

  • @b24creatives35
    @b24creatives35 5 років тому +14

    Manam virumbuthe song in one of my favourite from this legend

  • @skannank92
    @skannank92 5 років тому +34

    Dont know the name of the anchor.. He was cool and his questions were crispy.. All the best bro.. Keep it up...

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 5 років тому +4

      Thanks brother! Am Jina

    • @rahmath226
      @rahmath226 5 років тому +2

      @@jinadhattandharanendaran8115 உங்கள் பேட்டி காணும் விதம் குறிப்பாக உங்களின் புன்முறுவல் பூத்த கலந்துரையாடல் சிறப்பு வாழ்த்துக்கள்..
      உங்களின் இதுபோன்ற நிகழ்ச்சியின் தொடர்ச்சியாய் வருங்காலங்களில் பிரபல இசையமைப்பாளர்களின் குழுவிலிருந்து Percussionist,Violinist, Flutist போன்றோர்களையும் பேட்டி காணுங்கள்..

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 5 років тому +3

      @@rahmath226 mikka nandri😍😍😍🙏🏻🙏🏻🙏🏻! Nichayama pannuvom! Anbirku nandrigal 🙏🏻🙏🏻🙏🏻

    • @akjuzt
      @akjuzt 5 років тому +2

      @@jinadhattandharanendaran8115 siripu rajini sir maari panreenga.. Practice ah ila natural ah

  • @thalasathish2085
    @thalasathish2085 3 роки тому +1

    இளையராஜா @ ஏ ஆர் ரகுமான் இருக்கும் போதே இவர் தான் ஒன் மேன் ஆர்மி😎😎..... கிங் ஆஃப் மெலோடி👑👑👑

  • @ananthamsithamparappillai136
    @ananthamsithamparappillai136 5 років тому +5

    My best favorite Music Director Ever ❤️. He is absolutely Legend. Very down to Earth Person. King of 90s. Love Deva Sir.

  • @gsravi6933
    @gsravi6933 5 років тому +4

    90s favorite deva sir magic music