நீ என்பது எதுவரை எதுவரை நான் என்பது எதுவரை எதுவரை நாம் என்பதும் அதுவரை அதுவரை தான் வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை சாவேன்பதும் ஒரு முறை ஒரு முறை காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான் நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி நீயா பேசியது.... நீயா பேசியது.... நீயா பேசியது.... நீயா பேசியது.... நீ என்பது எதுவரை எதுவரை நான் என்பது எதுவரை? எதுவரை நாம் என்பதும் அதுவரை அதுவரை தான் வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை சாவேன்பதும் ஒரு முறை ஒரு முறை காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான் ஏதோ நான் இருந்தேன் என்னுள்ளே காற்றாய் நீ கிடைத்தாய் காற்றை மொழி பெயர்த்தேன் அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய் இரவிங்கே பகல் இங்கே தொடு வானம் போனது எங்கே உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே ? உருகினேன் நான் உருகினேன் இன்று உயிரில் பாதி கருகினேன் நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது வேரில் நான் அழுதேன் என் பூவோ சோகம் உணரவில்லை வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை பிரிவென்றால் உறவு உண்டு அதனாலே வாட்டம் இல்லை மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி நீயா பேசியது.... நீயா பேசியது....
இந்த சாங் வச்சி என் காதலி விட்டுட்டு போய்ட்டா அப்போம் இந்த சாங் நான் 100 வாட்டி கேடிருப்பேன் அப்போம் தான் அவளை கடைசியா பார்த்தது அதான் அவள் என்னை பார்ப்பால் நான் பார்க்க மாட்டேன்
உனக்கேன்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை 🥺😭🫂💯🫵Ⓚ︎Ⓐ︎🥺🫂🫂🫂🫂ⓜ︎ⓘ︎ⓢ︎ⓢ︎ ⓨ︎ⓞ︎ⓤ︎ ⓜ︎ⓐ︎ⓜ︎ⓐ︎🌍💫 ⓔ︎ⓝ︎ⓝ︎ⓐ︎ⓚ︎ⓚ︎ⓤ︎❤ ⓡ︎ⓞ︎ⓜ︎ⓑ︎ⓐ︎❤ ⓚ︎ⓐ︎ⓢ︎ⓗ︎ⓣ︎ⓐ︎ⓜ︎ⓐ︎ⓐ︎❤ ⓘ︎ⓡ︎ⓤ︎ⓚ︎ⓚ︎ⓤ︎❤ ⓜ︎ⓐ︎ⓜ︎ⓐ︎😭🫂
03:13 வேரில் நான் அழுதேன் என் பூவோ சோகம் உணரவில்லை வேஷம் தரிக்கவில்லை முன்னாளில் காதல் பழக்கமில்லை அந்த கவிஞனின் கைகளுக்கு நன்றி 14/08/2024 Happy Wednesday 4:09 PM
உண்மையான அன்பு உண்மையான காதல் நிஜ வாழ்க்கையிலும் சரி ஒரு முறை தான் வரும் மறுமுறை வராது மறுமுறை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் அப்புறம் இல்லன்னா கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தான் ஒரு பையனும் சரி ஒரு பொண்ணும் சரி உண்மையா லவ் பண்ண அந்த லவ்வை ஏத்துக்க பாருங்க அப்படி இல்லனா வேஸ்ட் முடிவு 💔💔💔💔💔💔💔
He is a actor
He is a Dancer
He is a producer
He is a singer
He is a performer
He is a power of Thalapathy🔥🔥🖤
Avaru entha movie produce pannaru
Not producer bro
Politician
Nibjnijuk
இறைவனுக்கு நன்றி சொல்லவும்
I am glad we 90s kids grew up with "உனக்கென்றெ உயிர் கொண்டேன், அதில் ஏதும் மாற்றம் இல்லை"
Ghju
@@PriyaPriya-e4o what?
Thalapathy Ku backbone movie😍 thirumalai😎
காதல் பழக்கம் இல்லயே❤
Love பொய் என்று கண்டு பிடிப் பார் விஜய் செம Scene Super
Jyothika very beautiful
Thank you ayingaran all time favourite vijay anna vidyasagar combo 90's kit's pokkisam
உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை 🥺Miss you so much my dear ❤
வேரில் நான் அழுதுதேன் என் பூவோ சோகம் உணரவில்லை.வேசம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கம் இல்லை😢😢😢
❤❤❤❤❤❤❤❤😊
❤❤❤
@@EagerGlobe-pz3gq😂😂❤
😂❤❤❤
Thalapathy 😍
3:16 😮 4:26 4:26 😮
This song remember to childhood memories.
Iravu ingae🌌 , pagal ingae 🌄, thodu vanam ponathu engae🌠 . Udal ingae🥲 uyir engae😿 Thadumarum aavi engae 🥺
Love this song ❣️
Super heart touching song❤💙
Super song quality nice thalapathy come back movie
நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்
வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை
சாவேன்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்
நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
கண்களிலே உன் கண்களிலே
பொய் காதல் நாடகம் ஏனடி
அன்பினிலே மெய் அன்பினிலே
ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது.... நீயா பேசியது....
நீயா பேசியது.... நீயா பேசியது....
நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை? எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்
வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை
சாவேன்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்
ஏதோ நான் இருந்தேன்
என்னுள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்
காற்றை மொழி பெயர்த்தேன்
அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்
இரவிங்கே பகல் இங்கே தொடு வானம் போனது எங்கே
உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே ?
உருகினேன் நான் உருகினேன்
இன்று உயிரில் பாதி கருகினேன்
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
வேரில் நான் அழுதேன்
என் பூவோ சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை
முன் நாளில் காதல் பழக்கமில்லை
உனக்கென்றே உயிர் கொண்டேன்
அதில் ஏதும் மாற்றம் இல்லை
பிரிவென்றால் உறவு உண்டு
அதனாலே வாட்டம் இல்லை
மறைப்பதால் நீ மறைப்பதால்
என் காதல் மாய்ந்து போகுமா
நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
கண்களிலே உன் கண்களிலே
பொய் காதல் நாடகம் ஏனடி
அன்பினிலே மெய் அன்பினிலே
ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது.... நீயா பேசியது....
Tq bro🤝🏻
❤spr bro
My favorite song🎵❤😊
ஏதோ நான் இருந்தேன் என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய் காற்றை மொழி பெயர்தான் அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய் 😢😢😢😢😢😢
Only one song in Egypt 🇪🇬 and last 2 in Switzerland 🇨🇭
My favorite song ❤
இந்த சாங் வச்சி என் காதலி விட்டுட்டு போய்ட்டா அப்போம் இந்த சாங் நான் 100 வாட்டி கேடிருப்பேன் அப்போம் தான் அவளை கடைசியா பார்த்தது அதான் அவள் என்னை பார்ப்பால் நான் பார்க்க மாட்டேன்
😂
😅😅😅😅
😄😄😄😄, real life vera
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது.🙄 கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி 😟 அன்பினிலே மெய் அன்பிலே ஓர் ஊமை காதலன் நானடி.😭 நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது. 😢
Re-relese (Thirumalai) panna nalla irukkum ❤😢
Vijay's turning point movie
Vijay anna reaction lovely perferfect❤❤❤❤❤❤
This song please digital remastered version 4k upload please 🙏 Ayngaran 🙏
Mass
0.18 😔🫤ippo irukarathu yellam kadhal mariya iruku 😢 palla pera love panranga this generation
உனக்கேன்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை 🥺😭🫂💯🫵Ⓚ︎Ⓐ︎🥺🫂🫂🫂🫂ⓜ︎ⓘ︎ⓢ︎ⓢ︎ ⓨ︎ⓞ︎ⓤ︎ ⓜ︎ⓐ︎ⓜ︎ⓐ︎🌍💫 ⓔ︎ⓝ︎ⓝ︎ⓐ︎ⓚ︎ⓚ︎ⓤ︎❤ ⓡ︎ⓞ︎ⓜ︎ⓑ︎ⓐ︎❤ ⓚ︎ⓐ︎ⓢ︎ⓗ︎ⓣ︎ⓐ︎ⓜ︎ⓐ︎ⓐ︎❤ ⓘ︎ⓡ︎ⓤ︎ⓚ︎ⓚ︎ⓤ︎❤ ⓜ︎ⓐ︎ⓜ︎ⓐ︎😭🫂
My favourite song thank you da
Love this song.. Alltime fav sara 🖤
Super❤❤❤
3:28 that lines❤
😭
03:13 வேரில் நான் அழுதேன் என் பூவோ சோகம் உணரவில்லை வேஷம் தரிக்கவில்லை முன்னாளில் காதல் பழக்கமில்லை
அந்த கவிஞனின் கைகளுக்கு நன்றி
14/08/2024 Happy Wednesday
4:09 PM
Nice song 😢😢😢😢
Yaar ellam ex a maraka mudiyama indha paata kekiringa
Vijay anna
Super song
Vidyasagar is always Great musical
God koduththa gift na miss panniten. Pragasam, @
My favourite song
VIJAY ANNE
Vara level ❤song
✨💫✨🌟annan❤uyer🌟✨💫✨
My frv song tq anna 😊😊😊😊😊
Łyric stole my heart 💔
2024😢❤
உண்மையான அன்பு உண்மையான காதல் நிஜ வாழ்க்கையிலும் சரி ஒரு முறை தான் வரும் மறுமுறை வராது மறுமுறை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் அப்புறம் இல்லன்னா கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தான் ஒரு பையனும் சரி ஒரு பொண்ணும் சரி உண்மையா லவ் பண்ண அந்த லவ்வை ஏத்துக்க பாருங்க அப்படி இல்லனா வேஸ்ட் முடிவு 💔💔💔💔💔💔💔
My favourite song 🥰💞🥰
Jyothika very beautiful ❤️😍
My❤❤❤ favorite song
❤❤🔥🔥🔥
After hearing yugabharathi speech,....😅
VARISU VARISU
Hi good morning 🌞
❤❤❤❤❤ 1:03
❤❤❤❤❤❤❤
Vijay reaction super❤❤❤❤❤❤❤❤
4K please!
Fully credit goes to shankar mahadevan❤
Krish...🖤
❤❤❤❤❤
❤
24.10.2003 Official Release date during 2003 Deepavali Celebration release
Unakendra uryirkonden adhil eadhhum matram ilai pirivendral uravundu adhanale vattam illai maraipadhal ni maraipadhal en kadhal mazhaindhu poguma
🖤
😢❤️
Unakenre uyir kondaen adhil eadhum matramillai
❤❤❤❤
12/9/23
Hi
😢🥺💔💔💔🥀
👍
Pot 🥁 music ❤
😭
മുരികകോൽ പടവലം ആടുന്നു ഓടുന്നു
😢😢😢😢
😞😞😞😞💔💔💔💔😭😭😭😭
Orginal love ego very worst😂😂😂😂
💔💔💔😭😭😭😢😢😢🥺🥺🥺🥺🥺🥺🥺😔😔😔😔💔💔💔💔😭😭😭😭😭😭
Soga paadal
Vijay y
😡😡
❤my favorite song❤
❤I miss you RAJINA❤
5*2*24* Kuwait
My favourite song ❤❤❤❤❤
❤
❤❤❤❤
❤❤❤❤❤