நல்லைவாழ் அழகனே | Thilakshan Music | Amirtha Sinthujan | Reji Selvarasa | Nallur Song

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ •

  • @thiru8890
    @thiru8890 Місяць тому +5

    அருமை.. குழுவுக்கு வாழ்த்துக்கள்.. பெரிய இடத்துக்கு வரவேண்டும் இறைவன் துனையோடு..

  • @ஜெய்-வ4ட
    @ஜெய்-வ4ட 2 місяці тому +8

    எம்பெருமான் தமிழ் கடவுள் முருகனின் பாடல்கள் அதிக அளவில் பதிவேற்றம் செய்யுங்கள் 💪🔥🙏

    • @arunarunarun8060
      @arunarunarun8060 2 місяці тому +1

      மிக்க நன்றி ❤❤❤

  • @gowrir4404
    @gowrir4404 2 місяці тому +3

    👌👌👌👌👌👌

  • @m.gnanashambanthan2834
    @m.gnanashambanthan2834 3 місяці тому +6

    ஆன்மாவைத் தொடவைக்கும் அருமையான படைப்பு!
    வரிதந்த கவிஞர்/
    குரல்தந்த இசைஞர்கள்/
    அணிசேர் கலைஞர்கள்/
    தொகுத்தளித்த கலைஞர்கள்/
    பகுத்தளித்த கலைஞர்கள்/
    அனைவருக்கும் பாராட்டுகளும்,வாழ்த்துகளு//

    • @arunarunarun8060
      @arunarunarun8060 3 місяці тому +1

      என்ன ஒரு அருமையான வாழ்த்துக்கள் ஐயா.... மனமார்ந்த நன்றிகள் ❤❤❤

  • @Tamilwarrior-un7vn
    @Tamilwarrior-un7vn 4 місяці тому +8

    செம்ம vocals ❤❤❤

  • @GatheymathiGanthi
    @GatheymathiGanthi 4 місяці тому +8

    வாழ்த்துக்கள் மாணவனே நல்லை கந்தனின் அருள் பரிபூரணமாக கிட்ட்ரடும்❤❤❤

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому +1

      இது போன்ற ஆசிகள் எங்களை புத்துணர்வு அடைய செய்கிறது நன்றி

  • @YogatharshiniYogaa-pj1sp
    @YogatharshiniYogaa-pj1sp 4 місяці тому +9

    கேட்டும் போது எம் மனமே உருக செய்கிறது இப்பாடல்
    நிச்சயம் முருகனின் மனதையும் உருக வைக்கும் 🙏🏻🙏🏻
    சிறந்த பாடல் வரிகள் ❤🛕

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому +1

      பணிவான நன்றிகள்....

  • @gowrivel5806
    @gowrivel5806 4 місяці тому +6

    அருமையான படைப்பு. பங்கு பற்றிய அனைத்து இளங்கலைஞர்களுக்கும் சிறப்புப் பராட்டுக்கள். மேலும் உங்கள் கலைப்பணி தொடரட்டும்.
    கவி வரிகள் இயற்றிய கவிஞருக்கு சபாஷ். அரோகரா!!!! அலங்காரா

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      கோடான கோடி நன்றிகள்.... அடுத்தடுத்த பதிவுகளில் மேலும் உங்களை என் வரிகளோடு சந்திப்பேன் நன்றி❤

  • @subashinikanagaratnam
    @subashinikanagaratnam 4 місяці тому +8

    சிறந்த மெட்டில் அருமையான வரிகளை இனிமையான குரல்களில் கேட்கும் போது நல்லூர் கந்தனின் அருள் நேரடியாக எல்லோருக்கும் கிடைப்பது போல் இருக்கின்றது. இப்பாடலில் பங்கேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடைய பணிகள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому +1

      இவ்வாறான வாழ்த்துக்கள்தான் எங்களை போன்ற கலைஞர்களை ஊக்குவிக்கிறது கோடான நன்றிகள்.....❤

    • @kanchanakarunakaran8110
      @kanchanakarunakaran8110 26 днів тому

      Mind blowing voices ❤

  • @mohanlakshmanan-xn4xc
    @mohanlakshmanan-xn4xc 4 місяці тому +6

    Muth Tamil murugan engal Tamil kadavul murugan varuka varuka from தமிழ் நாடு

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      அகமார்ந்த நன்றிகள்....❤❤❤

  • @thilansmart6198
    @thilansmart6198 4 місяці тому +6

    இனிமையாக உள்ளது. இவ் படைப்பினை உருவாக்கி உருவம் கொடுத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      அன்பார்ந்த நன்றிகள்

  • @RagunadhanRagu-c4k
    @RagunadhanRagu-c4k 4 місяці тому +6

    சிறப்பான படைப்பு ❤❤❤❤❤அனைவருக்கும் அழகு குமரனின் அருள் கிட்ட வேண்டுகின்றேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றிகள்

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 3 дні тому

    இலங்கை தமிழ் மக்கள் இன்பமாய் வாழ வழி செய் நல்லூரா

  • @JeenuJeenu-m4z
    @JeenuJeenu-m4z 4 місяці тому +5

    அன்புக்குரிய தோழி பவதாரிணியின் பங்களிப்பும் இருப்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்..அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்..thankyou for your dedication

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      இனி வரும் எல்லா படைப்புகளிலும் பாவா இருப்பாள் .. நன்றி

  • @jeevadharshan2554
    @jeevadharshan2554 4 місяці тому +5

    சிறந்ததோர் படைப்பு❤❤
    நல்லூரானின் நல்லாசி எல்லாருக்கும் கிட்டட்டும்✨

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      உங்கள் ஊக்குவிப்புக்கு எங்கள் வளர்ச்சி நன்றி

  • @வண்ணத்தமிழ்-ட6ம
    @வண்ணத்தமிழ்-ட6ம 4 місяці тому +2

    பாடல் வரிகள் vera level

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      மிக்க நன்றி ஆசானே ❤

  • @jasokkanthjanan8840
    @jasokkanthjanan8840 4 місяці тому +3

    Arun lyrics 🔥💯 and sinthu sir + thilakshan voice 👌💯🤍🔥🔥 சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை🔥👏👏🤍
    Congratulations team🤍

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      நன்றி அண்ணே ❤❤❤❤

  • @srilakshmiashok9803
    @srilakshmiashok9803 3 місяці тому +1

    Told my heart oh my god. Muruga ...life la evangaluku enavennumo pathu. Sei muruga

    • @arunarunarun8060
      @arunarunarun8060 3 місяці тому

      மனம் வருடும் வாழ்த்து ஐயா மிக்க நன்றி ❤❤❤❤

  • @niranjansivarajah6283
    @niranjansivarajah6283 2 місяці тому +3

    🥺🥺🥺🙏🙏🙏🙏🙏

    • @arunarunarun8060
      @arunarunarun8060 2 місяці тому

      மிக்க நன்றி ❤❤❤❤

  • @s.d.salamon1405
    @s.d.salamon1405 4 місяці тому +3

    வரிகள்,இசை,குரல்,ஒளிப்பதிவு,பின்னணி இசை மிகவும் சிறப்பு.
    உங்கள் அனைவரின் முயற்சிக்கும் திறமைக்கும்,உங்கள் கனவுகள் மெய்படவும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்❤

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      ரொம்ப நன்றி அண்ணே ......

  • @dharshinidharshi6909
    @dharshinidharshi6909 4 місяці тому +4

    இனிமையான வரிகள் ..
    மேலும் முருகனை பற்றி பாட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
    ஓம் முருகன் துணை ...🙏🏼

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      நிச்சயமாக உங்கள் வார்த்தை மெய்ப்பிக்கட்டும் நன்றி🎉

  • @sandeepm4
    @sandeepm4 2 місяці тому +1

    Like this one song on tiruchendur murugan" kandhar sasti viratham" soorasamharam thiruvizha,its a request from murugan bhakthargal please vote to reach team ,Team for your efforts and lyrics congratulations this song will be ever green song🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகன் பெருமை வாழ்க

    • @arunarunarun8060
      @arunarunarun8060 2 місяці тому

      உங்கள் மகத்தான ஆதரவிற்கு மிக்க நன்றி ❤

  • @arunarunarun8060
    @arunarunarun8060 3 місяці тому +1

    வடிவேல் முருகனே நல்லை வாழ் அழகனே
    சிவனார் குமரனே செந்தில் மால் மருகனே
    ஆறுபடை அதை ஆண்டிடும்
    என்னப்பன் காங்கேயா
    அருணகிரி உனைப்பாட எண் திக்கும் நீயேதான்
    ஆவணியில் அடியவர்கள் அவன்
    பாதம் நாட
    அலங்கார கந்தன் என்று
    அரோகரா பாட
    அசுர வதங்கள் எழநரகன் தலைகள் விழ
    தோந் தோம் தோம்
    அரக்கன் நடனமிட அழகன் வேல்கள் பட தோம் தோம் தோம்
    மனிதவினை அறுக்க மடமை அதை ஒழிக்க
    முருகன் துணை இருக்க
    தோம் தோம் தோம்
    பரமன் மகன் இருக்க பயங்கள் வினை தகர்க்க
    பகைவர் தனை விரட்ட
    தோம் தோம் தோம்
    அவன் புகழ் திருப்புகழ் இயம்பிட
    அவன் திகழ் தனை மகிழ் விளம்பிட மனதிடை புகுத்திடு நிமலனை
    வரும் துயர் நகர்த்திட அவன் துணை சரவண பவ என துதித்திடுவோம்
    பஜனை குரல் எழுப்ப பரதம் ஜதி வடிக்க நல்லையின் மாமுடி இரதம் அமர்ந்தான்
    குருதி நிலம் நனைய அழுது உனைத்தொழுக
    ஸ்ரீ ஸ்ரீ மான் அருள் மலர்ந்தான்
    நீ ஆண்டி உருவெடுத்து அடியன் குறை மறைக்க வேண்டும்
    உனை வேண்டி வேலடுக்க வினைகளை மறைத்திடு போதும்
    நினைக்காண மனமெடுத்து கால்கள் பழுதுபடல் கூடும்
    அவன் காட்சி தந்த பின்னே காயம் இன்பம் என மாறும்
    இரதத்தால் விரைந்தான் குருபரன் இழுத்தால் நகர்வான் எழில் மகன்
    நல்லை கந்தன் அவன் பெயர்
    தில்லை ஈசன் இவன் உயிர்
    அழகன் குமரன் தமிழர் இறைவன்
    ஈழ சிறுவன் எம் ஆணழகா
    வேதத் தலைவன் நாதக் குழகன்
    வேல் வேல் முருகன் நம் பேரழகா
    தினமும் உனை பாடத் துணிந்தேன் வரியில் வலி தீர வியந்தேன்
    மன்னா மனதார அழுதேன் மரணம் வந்தாலும் தொழுவேன்
    அலை போல் எழுக
    சிலையாய் அமர்க
    படை வேல் வருக
    நல்ல கந்தன் வேல்

  • @Sagijp2803
    @Sagijp2803 4 місяці тому +1

    Warmest congratulations on your achievement guys ...Wishing you even more success in the future.Cheers to your success and a bright future!"👍👍♥️♥️

  • @baskaranmayoorathan1611
    @baskaranmayoorathan1611 4 місяці тому +2

    நல்ல பாடல் ஒன்றை நிறைய நாட்களுக்கு கேட்கிறோம். பங்காற்றியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      இதே போன்ற படைப்புகள் இனி வரும் காலங்களில் உங்களுக்காக படைக்கப்படும்.... மிக்க நன்றி ❤

  • @DinoSha-vl8ts
    @DinoSha-vl8ts 4 місяці тому +2

    Amazing job congratulations team ❤

  • @ericfernando_official
    @ericfernando_official 4 місяці тому +2

    Such a great quality music video.. Thilakshan & Sinthujan anna you both nailed it🔥🤍 Kuddos to the entire team 🤍✨

  • @Shaliny-dw2nw
    @Shaliny-dw2nw 4 місяці тому +2

    மிக அருமையான பாடல் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @shanmukanarumai6874
    @shanmukanarumai6874 4 місяці тому +2

    மகத்தான வரிகள், இனிமையான குரல் வண்ணங்கள், சிறந்த இசையமைப்பு, அழகான பக்க வாத்திய இசை, அருமையான காட்சி அமைப்பு....
    அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    நல்லைக் கந்தன் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும்.

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому +1

      அகமார்ந்த நன்றிகள்.... உங்கள் ஆசிகள் எப்போதும் எங்களுக்கு வேண்டும் அண்ணா🎉

    • @shanmukanarumai6874
      @shanmukanarumai6874 4 місяці тому +1

      @@arunarunarun8060 அவன் இருக்க பயம் இல்லை.
      எல்லாம் அவன் செயல்.
      வாழ்க வளமுடன்.

  • @YanankYa
    @YanankYa 4 місяці тому +2

    மறுபடியும், மறுபடியும் கேட்க இனிமையாக உள்ளது......❤
    வளர்க உங்களது படைப்புகள் அனைத்தும் 🙏

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      உங்கள் ஆதரவோடு உச்சம் தொடுவோம்❤

  • @lavanrolex
    @lavanrolex 4 місяці тому +3

    வாழ்த்துக்கள் கவிஞர் ரா நா . அருண்... நண்பனின் வரிகளுக்கு என்றும் அடிமை ❤ மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் 🎉 mcn...

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому +1

      நன்றி மச்சா..... 🫂

  • @PradeebanAnu
    @PradeebanAnu 4 місяці тому +2

    Congratulations Brothers And sisters ❤️

  • @mathuvanthy
    @mathuvanthy 4 місяці тому +1

    Amazing performance... congratulations to you both.....

  • @ramyagowry
    @ramyagowry 4 місяці тому +1

    Kadhugalukku inimai kodukkinra padal warigal.. Uggaladhu padaipakkam melum walara manadhara walthukinrom

  • @dharshirathnam7525
    @dharshirathnam7525 4 місяці тому +2

    Very nice lyrics. Voice excellent. ❤❤❤. Keep it up

  • @srilakshmiashok9803
    @srilakshmiashok9803 3 місяці тому +1

    Vairu. Neriya oru nalla meals. Sapat mari irundhuchu. Thq....sema. Enath mari nariya album song. Pannuga . murugar thunai irukum . Avaru pathuparu ...

    • @arunarunarun8060
      @arunarunarun8060 3 місяці тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤❤❤

  • @varatharajasujalini8866
    @varatharajasujalini8866 4 місяці тому +1

    உன் முயற்சிக்கு ஈடில்லை ..❤ சிறந்த கவிஞராக வளர்வதற்கு என் அகமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      உங்கள் துணையோடு எல்லா நடக்கட்டும்😂

  • @tsuji9379
    @tsuji9379 4 місяці тому +2

    இனிமையான குரல் வளம் மிகவும் அருமை ... 👌

  • @lingeshwaran993
    @lingeshwaran993 4 місяці тому +1

    எல்லாதுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤

  • @sindhujasindhu7545
    @sindhujasindhu7545 4 місяці тому +1

    Very nice lyrics and singing . God always with you and hold your hand forever . Congratulations.

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      மிக்க நன்றி ❤❤❤❤

  • @SriKanth-bl1xw
    @SriKanth-bl1xw 2 місяці тому +1

    Nice murugan song❤😊

  • @KaladeviDevi-ye1by
    @KaladeviDevi-ye1by 4 місяці тому +2

    அருண் அருமையான வரிகள் சிறப்பான இசை சிறந்த குரல்வளம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் அனைவரது முயற்சி இன்னும் தொடரட்டும்

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому +1

      மிக்க நன்றி ஆசானே .... உங்கள் ஆசிதான் என்னை ஒரு கலைஞனாக உருவாக்கியது

  • @rajithraji2505
    @rajithraji2505 4 місяці тому +2

    Unga voise la irukka antha soul semma 🥺💥

  • @SubramaniamSivaneswaran
    @SubramaniamSivaneswaran 4 місяці тому +1

    பொகவான கில்லாரர்னி பெருமை கொள்கிறது, வியக்கிறது
    உங்கள் பாடல் வரிகளை கண்டு

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      எல்லாம் உங்களின் அறிவார்ந்த வழிகாட்டல் தான் ஆசானே...... என்றுமே என் வரிகளோடு நம் மண்வாசம் மணக்கும்.....

  • @SanjitLucksman
    @SanjitLucksman 4 місяці тому +1

    Wow, this song is absolutely beautiful! 🙌 The composition, lyrics, and visuals are all so well done. It's incredible to see the dedication and talent of the team come together to create something so uplifting and meaningful. Kudos to everyone involved for bringing this piece to life! 🙏🎶#sanjitlucksman

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      மிக்க நன்றி
      Thank you so much for your loveble wishes ❤

  • @kingslyamalanathan983
    @kingslyamalanathan983 4 місяці тому +1

    woow! simply awesome

  • @viswalingam3592
    @viswalingam3592 4 місяці тому +1

    Such a amazing performance ♥️😍 keep going ✌️💥

  • @JasomithaJeyarasa
    @JasomithaJeyarasa 4 місяці тому +1

    Congratulations team ♥️arumai

  • @Rj_Rajoo
    @Rj_Rajoo 4 місяці тому +1

    தம்பி ❤.

  • @Vkavishnua
    @Vkavishnua 4 місяці тому +1

    Congratulations 🎉👏 guys keep going

  • @saravananmurugaiah4550
    @saravananmurugaiah4550 4 місяці тому +1

    Magical voice of Sinthu Thilakshan 😍

  • @dhanarajr9690
    @dhanarajr9690 4 місяці тому +2

    அனைத்து கலைஞர்களுக்கும் அகம் நிறை வாழ்த்துகள்... 🙏🏻

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      அகமார்ந்த நன்றிகள்

  • @வண்ணத்தமிழ்-ட6ம
    @வண்ணத்தமிழ்-ட6ம 4 місяці тому +1

    Arun All tha best

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      மிக்க நன்றி சார்

  • @nirunirubana9273
    @nirunirubana9273 4 місяці тому +2

    Amazing work Thilakshan💐 congratultions whole team 🤝♥️

  • @skshois3973
    @skshois3973 4 місяці тому +1

    Vale vale valeee🔥🔥🔥🔥superrr♥️

  • @KasthuKishi-ec1yx
    @KasthuKishi-ec1yx 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MathuShalini-w1k
    @MathuShalini-w1k 4 місяці тому +1

    Really really mesmerizing 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajeshvarasharmasharma6342
    @rajeshvarasharmasharma6342 4 місяці тому +1

    Amazing 🤝❤

  • @SharumathySarumathy-sc9lx
    @SharumathySarumathy-sc9lx 4 місяці тому +1

    அருமை அருமை ❤❤❤

  • @sadhusadhu5362
    @sadhusadhu5362 4 місяці тому +1

    Superb❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PirapuRaj
    @PirapuRaj 4 місяці тому +1

    Super sinthu sir and thilakshan bro

  • @mithamitha1880
    @mithamitha1880 4 місяці тому +1

    Excellent voice❤. Keep it Guy's💞

  • @thakshanruban2258
    @thakshanruban2258 4 місяці тому +1

    Manathai urukkum padal.........,👌👌👌👌👌👌

  • @anuruckshivaratharajah3694
    @anuruckshivaratharajah3694 4 місяці тому +1

    அருமையான படைப்பு 🎉 வாழ்த்துக்கள் ❤

  • @kabinathrao576
    @kabinathrao576 4 місяці тому +1

    Happy to see this
    Really proud to part of this project ❤

  • @harishna5226
    @harishna5226 4 місяці тому +1

    Congratulations for your upcoming covers ❤

  • @kalaiselvamdenilkumardenil4772
    @kalaiselvamdenilkumardenil4772 4 місяці тому +1

    அருமையான பாடல்

  • @dhushadhushi1434
    @dhushadhushi1434 4 місяці тому +1

    ❤🎉Congratulations dr frds🎉❤

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому +1

      மிக்க நன்றி ❤❤❤❤

  • @karanraji8537
    @karanraji8537 4 місяці тому +1

    Super super ❤

  • @kishokisho1927
    @kishokisho1927 4 місяці тому +1

    Superb superb ❤❤❤ Om muruga 🙏🙏🙏🔥🔥❤

  • @sivarajakanchana1035
    @sivarajakanchana1035 4 місяці тому +1

    Congradulations to all participations🎉
    Keep going❤ Guys

  • @praveena4867
    @praveena4867 4 місяці тому +1

    Best of luck dears ❤🎉

  • @Thiyoshan
    @Thiyoshan 4 місяці тому +1

    அருமை

  • @வண்ணத்தமிழ்-ட6ம
    @வண்ணத்தமிழ்-ட6ம 4 місяці тому +1

    மிக மிகச்சிறப்பு❤

  • @jeewajeewanesh4257
    @jeewajeewanesh4257 4 місяці тому +1

    Vera level 🔥😍

  • @siranisirani-v1y
    @siranisirani-v1y 4 місяці тому +2

    Super நண்பர்களே 🎉

  • @syanthansayan3611
    @syanthansayan3611 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் ❤

  • @NarayanamoorthiMoorthi-x1d
    @NarayanamoorthiMoorthi-x1d 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @abiabiramy2586
    @abiabiramy2586 4 місяці тому +1

    🥰💯🔥

  • @verginisswarya6611
    @verginisswarya6611 4 місяці тому +1

    Awesome ❤️

  • @wasnabadurdeen872
    @wasnabadurdeen872 4 місяці тому +1

    🎉❤ super

  • @sanjeewanshan1994
    @sanjeewanshan1994 4 місяці тому +1

    Muruga👏👏👏👏👌👌

  • @thevarajantheerthana9978
    @thevarajantheerthana9978 4 місяці тому +1

    Congratulations 🎉

  • @RASALINGAMSAANSAN
    @RASALINGAMSAANSAN 4 місяці тому +1

    Lyrics ❣️

  • @PratheePrathee-om1xe
    @PratheePrathee-om1xe 4 місяці тому +1

    வாழ்த்துக்கள்

    • @arunarunarun8060
      @arunarunarun8060 4 місяці тому

      மிக்க நன்றி ❤❤❤❤

  • @lavanyalavan5064
    @lavanyalavan5064 4 місяці тому +1

    Vera level ❤❤❤❤❤

  • @kaveeshavaishnavi2959
    @kaveeshavaishnavi2959 4 місяці тому +1

    அருமை நண்பா❤❤❤❤❤

  • @sutharshansupiramaniam2659
    @sutharshansupiramaniam2659 4 місяці тому +1

    Nice

  • @RASALINGAMSAANSAN
    @RASALINGAMSAANSAN 4 місяці тому +1

    Congratulations Guys🎉❤

  • @SowmiSA
    @SowmiSA 4 місяці тому +1

    Super ❤❤❤

  • @kirisanthini2971
    @kirisanthini2971 4 місяці тому +1

    Awesome 👍 guys

  • @selvarajrishivahini358
    @selvarajrishivahini358 4 місяці тому +1

    Super friends❤

  • @NandhaniNandhani-ts9nt
    @NandhaniNandhani-ts9nt 4 місяці тому +1

    Super

  • @rajithraji2505
    @rajithraji2505 4 місяці тому +1

    Vera level ❤

  • @uththirimary5085
    @uththirimary5085 4 місяці тому +1

    அருமை 👍👍👍👍👍

  • @tholashabimannu6812
    @tholashabimannu6812 4 місяці тому +1

    Superb guys❤

  • @HamsikaKirubakarasarma
    @HamsikaKirubakarasarma 4 місяці тому +1

    💖🤲🙏

  • @SathiyaBardham
    @SathiyaBardham 4 місяці тому +1

    Amazing voice thampi ❤️😍🙏

  • @kabilraj2515
    @kabilraj2515 4 місяці тому +1

    ❤❤super 🥰🥰🥰

  • @pavatharanibalachandran8793
    @pavatharanibalachandran8793 4 місяці тому +1

    அருமை❤️❤️