வாழ்த்துக்கள் தம்பியா & அனைத்து கலை ஜாம்பவான்களுக்கும்🙏❤️👏🏻🥰! Amazing song and voice 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🥰❤️🥰❤️! கந்தனின் பாடலை என் தம்பியாவின் குரலில் கேட்டுக்கொண்டே இருக்கலாம்🙏👏🏻👏🏻👏🏻! அருமை👌👌! விருத்தம் stunning da 🥰👌👌👌👌👌👌👌! No words 😶! 🥰❤️🥰 Thampiya 🥰 Varji வானுயர உன் புகழ் ஓங்க உன் அக்கா குடும்பத்தின் அன்பார்ந்த வாழ்த்துக்கள் செல்லம்👏🏻❤️!
0.27 to 0.42 sec really getting goosebumps ❤❤ Hearting this part as repeat mode👌🏻 அருமை என் குருநாதா #வர்ஜிகன்_sir👌🏻 Congratulations 🎊 for the team ❤ #sinthu_sir #thilakshan #sulaxshan_ anna- மிருதங்கம் #sneha- வீணை
வருக மால் மருகோனே மருகினேன் முருகோனே பிணியறவே உனைத் தொழுமென் குறைகேள் உருகி மனம் உனைப் பாடும் பொழுது வினை கரைந்தோடத் திருவடியில் குருவருளைத் தருவாய் வேலாகி நல்லையில் வேராகி நின்ற நின் புகழ் பாடிப் பணி செய்ய வருவேன் கதறிக் கண்கலங்கி நின்றோர் கண்ட துன்பங்கள் விரைந்தோடி வந்து தீர்ப்பாய் நடன மயில் அடமோடு உலவும் நல்லையில் வீடு கொண்ட வடி வேலையனே உன்னை எண்ணப் பற்றோடு சுமை அகலும் முத்தான ஆறு திரு வதனங்கள் முன்னே வரும் ரதமமரும் சினமும் அழகுனது நடையும் விந்தையே உனைக் காணவே விரகமென்ற றிந்தோடி உழலும் என் விதிமுற்ற நிகழுமோர் நாள் உன்னில் நானாகுவேன் தீராத பல பாடு ஊண் இன்றி உன் நாடு இன்னும் உன் பொறுமைக்குப் பசியோ அழகிய செந்தமிழில் உனைத் தினம் துதிக்கும் அடியவரின் துயர்களையும் துணை நல்லைக் கந்தா வேலோடு நீ ஆள வா வேண்டினேன் படையாண்ட வா என்னோடு விளையாடு நீ காத்து நலமருளும் நல்லைக் கந்தா அழகிய செந்தமிழில் உனைத் தினம் துதிக்கும் அடியவரின் துயர்களையும் துணை நல்லைக் கந்தா - வரிகள் - இணுவையூர் சண்முகன் அருமை
வாழ்த்துகள் திலக்ஷன்.. பாடல் மிக பக்திமயமாக உள்ளது.. பாடல் வரிகளில் முருகனின் சிறப்பும் ... சிந்துஜன் ,வர்ஜீகனின் குரல் கள் அதை இசையோடும் பக்தியோடும் வெளிப்படுத்துகிறது.. பாராட்டுக்கள் இருவருக்கும்...🙌 சிறந்த ஒரு இசையமைப்பு.. படமாக்கியவிதமும் ..சிறப்பு.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்....❤
வருக மால் மருகோனே மருகினேன் முருகோனே பிணியறவே உனைத் தொழுமென் குறைகேள் உருகி மனம் உனைப் பாட பொழுது வினை கரைந்தோடத் திருவடியில் குருவருளைத் தருவாய் வேலாகி நல்லையில் வேராகி நின்ற நின் புகழ் பாடிப் பணி செய்ய வருவேன் கதறிக் கண்கலங்கி நின்றோர் கண்ட துன்பங்கள் விரைந்தோடி வந்து தீர்ப்பாய் நடன மயில் அடமோடு உலவும் நல்லையில் வீடு கொண்ட வடி வேலையனே உன்னை எண்ணப் பற்றோடு சுமை அகலும் முத்தான ஆறு திரு வதனங்கள் முன்னே வரும் ரதமமரும் சினமும் அழகுனது நடையும் விந்தையே உனைக் காணவே விரகமென்ற றிந்தோடி உழலும் என் விதிமுற்ற நிகழுமோர் நாள் உன்னில் நானாகுவேன் தீராத பல பாடு ஊண் இன்றி உன் நாடு இன்னும் உன் பொறுமைக்குப் பசியோ அழகிய செந்தமிழில் உனைத் தினம் துதிக்கும் அடியவரின் துயர்களையும் துணை நல்லைக் கந்தா வேலோடு நீ ஆள வா வேண்டினேன் படையாண்ட வா என்னோடு விளையாடு நீ காத்து நலமருளும் நல்லைக் கந்தா அழகிய செந்தமிழில் உனைத் தினம் துதிக்கும் அடியவரின் துயர்களையும் துணை நல்லைக் கந்தா - வரிகள் - இணுவையூர் சண்முகன் அருமை
மும்மூர்த்திகள் சேர்ந்திசைத்த முத்தான முருகன் பாடல் .
இசை விற்பன்னர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்திய மனம்நிறைந்த
வாழ்த்துக்கள்.
முருகா இந்த குழந்தைகளை சகல சௌபாக்கயங்களும் கொடுத்து நீடூடி வாழச் செய் 🙏🏻
முருகனின் புகழ் உலகெங்கும் ஒலிக்கட்டும், ஓம் சரவணபவ🙏
முருகனை பூமிக்கு வரவழைக்கும் குரல்🎉🎉
❤🎉
சந்நிதி கந்தன் kovil la bajanai la parthean unga performance 👌
CHELLATTHALE POTTRI 🙏🙏🙏🙏OM SAKTHI 🔱🔱🔱💕⚘️
வாழ்த்துக்கள் தம்பியா & அனைத்து கலை ஜாம்பவான்களுக்கும்🙏❤️👏🏻🥰! Amazing song and voice 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🥰❤️🥰❤️! கந்தனின் பாடலை என் தம்பியாவின் குரலில் கேட்டுக்கொண்டே இருக்கலாம்🙏👏🏻👏🏻👏🏻! அருமை👌👌! விருத்தம் stunning da 🥰👌👌👌👌👌👌👌! No words 😶! 🥰❤️🥰 Thampiya 🥰 Varji வானுயர உன் புகழ் ஓங்க உன் அக்கா குடும்பத்தின் அன்பார்ந்த வாழ்த்துக்கள் செல்லம்👏🏻❤️!
Thanks a lot ❤️😇🙏🏽
Congratulations sinthu Sir. And vargikan sir. Tilaxsan. ❤❤. Super wonderful.
0.27 to 0.42 sec really getting goosebumps ❤❤
Hearting this part as repeat mode👌🏻
அருமை என் குருநாதா #வர்ஜிகன்_sir👌🏻
Congratulations 🎊 for the team ❤
#sinthu_sir
#thilakshan
#sulaxshan_ anna- மிருதங்கம்
#sneha- வீணை
❤நல்லூர் கந்தன் புகழ் அருமை 🥰
அருமையான பாடல்... அருமையான படைப்பு..
வாழ்த்துக்கள்
হরেকৃষ্ণ
உங்கள் காலணி பணிவேன் 💥💥💥💥🙏🙏🙏🥰🥰
Varjikan sir❤️, Sinthu sir❤️🔥 and Thilax💙 Super Da.......
அருமையான படைப்பு...வாழ்த்துக்கள் அன்பர்களே...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மச்சா.... அருமையான படைப்பு நண்பா..... மேலும் நண்பனின் படைப்புகள் பெருகட்டும் .... முயற்சிகள் கை கூடட்டும்... ❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள்👏👍
Good song. Well presented. All the best wishes.
வருக மால் மருகோனே
மருகினேன் முருகோனே
பிணியறவே உனைத் தொழுமென் குறைகேள்
உருகி மனம் உனைப் பாடும்
பொழுது வினை கரைந்தோடத்
திருவடியில் குருவருளைத் தருவாய்
வேலாகி நல்லையில்
வேராகி நின்ற நின்
புகழ் பாடிப் பணி செய்ய வருவேன்
கதறிக் கண்கலங்கி
நின்றோர் கண்ட துன்பங்கள்
விரைந்தோடி வந்து தீர்ப்பாய்
நடன மயில் அடமோடு
உலவும் நல்லையில் வீடு
கொண்ட வடி வேலையனே
உன்னை எண்ணப் பற்றோடு
சுமை அகலும் முத்தான
ஆறு திரு வதனங்கள் முன்னே வரும்
ரதமமரும் சினமும்
அழகுனது நடையும்
விந்தையே உனைக் காணவே
விரகமென்ற றிந்தோடி
உழலும் என் விதிமுற்ற
நிகழுமோர் நாள் உன்னில் நானாகுவேன்
தீராத பல பாடு
ஊண் இன்றி உன் நாடு
இன்னும் உன் பொறுமைக்குப் பசியோ
அழகிய செந்தமிழில்
உனைத் தினம் துதிக்கும்
அடியவரின்
துயர்களையும்
துணை நல்லைக் கந்தா
வேலோடு நீ ஆள வா
வேண்டினேன் படையாண்ட வா
என்னோடு விளையாடு நீ
காத்து நலமருளும் நல்லைக் கந்தா
அழகிய செந்தமிழில்
உனைத் தினம் துதிக்கும்
அடியவரின்
துயர்களையும்
துணை நல்லைக் கந்தா
- வரிகள் - இணுவையூர்
சண்முகன் அருமை
Always annachchiii 💯🥰🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நன்றி நன்றி
Very good song and voices
Ohhh my god ...ellam pugalum muruganuke... Muruga.....❤
வாழ்த்துகள் திலக்ஷன்..
பாடல் மிக பக்திமயமாக உள்ளது..
பாடல் வரிகளில் முருகனின் சிறப்பும் ...
சிந்துஜன் ,வர்ஜீகனின் குரல் கள் அதை இசையோடும் பக்தியோடும் வெளிப்படுத்துகிறது..
பாராட்டுக்கள் இருவருக்கும்...🙌
சிறந்த ஒரு இசையமைப்பு..
படமாக்கியவிதமும் ..சிறப்பு..
அனைவருக்கும் வாழ்த்துக்கள்....❤
❤❤❤❤வளர்க நல்லை புகழ்❤
Kudos to everyone in the song...
Excellent track🎉🎉
Kalakite Vargi anna....
Asusual another flower 🌺🌺 in your garland
👍👍👍👍👍👍👍
வாழ்த்துக்கள் சிந்து sir & வர்ஜிகன் அண்ணா& தம்பி👍🙏🔥🔥🎼🎼 ௐ.
கந்தனின் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு❤😍
நல்லூர் கந்தனே போற்றி 🙏வாழ்த்துக்கள்👏
Nice voices
Super sir❤
Woww! 👏👍
Wondering poforming guys ✨🤍🌿
அருமை நண்பா.... நல்லை கந்தனின் அருளால் நீ மேலும் வளர வாழ்த்துக்கள்... ❤ வாழ்த்துக்கள் ஆசான்களே...❤
Super Anna keep it up❤
❤❤ வாழ்த்துக்கள் ❤❤
My god. Its so good 🙏🤲🙏singing and composed excellent 🤗
வாழ்த்துக்கள்
முருகன் உங்களுக்கு அனைத்து வளமும் அருளும் தரட்டும்❤
அருமை அண்ணா 🙏🙏🙏
வாழ்த்துக்கள் வர்ஜிகன் சேர்,சிந்துஜன் சேர்,தம்பி
Supper sir and thampi
👌👌👌👌👌👌👌👌
Super 👌 thilakshan
Super super ❤
வாழ்த்துக்கள்❤
Om muruga potri 🙏
congratulations Thilakshan🎉❤
❤❤
💞🙏💞
Super brothers
powerful ❤🔥🔥🔥🔥
varjikan sir
sinthu sir
thilakshan mchn ❤❤❤
Excellent 👌👌
Congratulations da Thambi ❤🎉❤
❤❤. am ur big fan from kerala
Frm covai too sir
WOW WOW ❤❤❤
முருகா 🙏🏼🙏🏼🙏🏼
அருமை அருமை
Supper 🎉🔥🥰
🥺❤️ absolutely great ....
அற்புதமான படைப்பு❤
இனிமை❤️
Amazing dear annas (can you upload the lyrics of this song
வருக மால் மருகோனே
மருகினேன் முருகோனே
பிணியறவே உனைத் தொழுமென் குறைகேள்
உருகி மனம் உனைப் பாட
பொழுது வினை கரைந்தோடத்
திருவடியில் குருவருளைத் தருவாய்
வேலாகி நல்லையில்
வேராகி நின்ற நின்
புகழ் பாடிப் பணி செய்ய வருவேன்
கதறிக் கண்கலங்கி
நின்றோர் கண்ட துன்பங்கள்
விரைந்தோடி வந்து தீர்ப்பாய்
நடன மயில் அடமோடு
உலவும் நல்லையில் வீடு
கொண்ட வடி வேலையனே
உன்னை எண்ணப் பற்றோடு
சுமை அகலும் முத்தான
ஆறு திரு வதனங்கள் முன்னே வரும்
ரதமமரும் சினமும்
அழகுனது நடையும்
விந்தையே உனைக் காணவே
விரகமென்ற றிந்தோடி
உழலும் என் விதிமுற்ற
நிகழுமோர் நாள் உன்னில் நானாகுவேன்
தீராத பல பாடு
ஊண் இன்றி உன் நாடு
இன்னும் உன் பொறுமைக்குப் பசியோ
அழகிய செந்தமிழில்
உனைத் தினம் துதிக்கும்
அடியவரின்
துயர்களையும்
துணை நல்லைக் கந்தா
வேலோடு நீ ஆள வா
வேண்டினேன் படையாண்ட வா
என்னோடு விளையாடு நீ
காத்து நலமருளும் நல்லைக் கந்தா
அழகிய செந்தமிழில்
உனைத் தினம் துதிக்கும்
அடியவரின்
துயர்களையும்
துணை நல்லைக் கந்தா
- வரிகள் - இணுவையூர்
சண்முகன் அருமை
awesome sir👌
அருமை da thambi 🤗👏
அற்புதம்🎉🎉
Congratulations all❤❤❤
Getting goosebumps❤ congratulations thilakshan🎉❤
Super ❤
Vera level superda👌😍😇
Superbbb voice sir & thambi❤
🎉🎉🎉🎉🎉
Awesome❤
❤🙏🙏🙏🙏🙏
Wowwww superb voice ❤❤❤❤❤
Sxbc154
Mesmerizing voices❤❤❤❤
🙏🙏🙏🙏🙏👍👌 memorizing voices 💚
Voice is milder than bass. Making lyrics unclear. Pls correct next time. But pretty composition and voices!!! ❤
Vera level mc 🤝💥✨
Excellent 👍👍👍
வாழ்த்துக்கள் ❤
🎉🎉🎉🎉🎉
🙏🙌🙏
Kudos to everyone in the song...
Excellent track🎉🎉
Kalakite Vargi anna....
Asusual another flower 🌺🌺 in your garland
👍👍👍👍👍👍👍
Superb ❤
Super ❤