ayiram malargale song | ஆயிரம் மலர்களே பாடல் உருவான விதம் |

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 273

  • @abdullasafa2723
    @abdullasafa2723 5 років тому +92

    கவிஞர் என்று சொன்னால் அது
    கண்ணதாசன் மட்டுமே நன்றி
    இசைஞானி அவர் களே.

  • @sriraj3043
    @sriraj3043 5 років тому +128

    இளையராஜா, கண்ணதாசன்
    வாலி
    எல்லோரும் தெய்வீக
    பிறவிகள்

    • @mathanagopalanbalasubraman3798
      @mathanagopalanbalasubraman3798 5 років тому +10

      Why MSV was left out by Sri raj? Kannadasan & MSV are two eyes to Tamil Cinema

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 2 роки тому

      இளையராஜா..பரையன்..பார்ப்பனர்..குண்டி கழுவி விட்டு டெல்லியில் ராஜ்யசபா எம் பி யாக...

  • @jothidanallasiriyarm.gurus5619
    @jothidanallasiriyarm.gurus5619 4 роки тому +63

    என்னுடைய மரண படுக்கையில் இருக்கும் போது கூட கண்ணதாசன் பாடல் தான் என்னுடைய கடைசி ஆசையாக இருக்கும்

  • @krisgray1957
    @krisgray1957 3 роки тому +31

    இத்தனை எளிய மனிதனை தலைக்கணம் பிடித்தவர் எனக்கூறும் தற்கூறிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    கடவுள் அவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க கேட்டுக்கொள்வோம்.

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 5 років тому +139

    'மகா கவி' கண்ணதாசன் இறைவன் தமிழுக்கு அளித்த கொடை...'இசைஞானி'இளையராஜா இறைவனின் இசை வடிவம்

  • @rajgorvishnukumar1026
    @rajgorvishnukumar1026 5 років тому +82

    கலைமகள் அவன் நாவில் நற்தனம் ஆடினாள். இசைக்கு இளையராஜா வார்த்தைக்கு கண்ணதாசன் குரலுக்கு எஸ் பி பி படப்பிடிப்புக்கு பாரதிராஜா பார்பதற்க்கும் கேட்பதற்க்கு தமிழகத்தின் ரசனையான மக்கள்.

  • @hentrickhentrick9124
    @hentrickhentrick9124 3 роки тому +38

    ஈடு இணையில்லா கவிஞர் கண்ணதாசன் அவர்களும் ஈடு இணையில்லாத இசைஞானி இளையராஜா அவர்களும் இணைந்து பணியாற்றிய பாடல்கள் அனைத்தும் அற்புதம்

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 7 місяців тому +9

    பாவம் கண்ணதாசன் அவர்கள்
    நீண்ட காலம்
    வாழாமல்
    நம்மை விட்டு
    கடவுள் கிட்ட
    போய் விட்டார்
    வருந்துகிறேன்
    கலைமகள் கருணை
    கண்ணதாசன் மற்றும் இளையராஜா
    நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள்

  • @sthiyagur2330
    @sthiyagur2330 4 роки тому +35

    உங்களை வாழ்த்தும் அளவிற்கு எனக்கு வயதும் இல்லை, நான் வளரவும் இல்லை. இருந்தாலும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன், எல்லா சந்தோஷங்களும் உங்களை சேரவேண்டும், நீண்ட ஆயுளை இறைவன் உங்களுக்கு வழங்க வேண்டும் என்று......
    இசைராஜாவின் பித்தன்...

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 5 років тому +70

    இசை உலகின் கடவுள்... தெய்வமே.. இந்த உலகமே அழிந்தாலும் நீர் மட்டும் வாழ வேண்டும்....

  • @krisgray1957
    @krisgray1957 3 роки тому +19

    I can't love anyone more than ilaiyaraja sir...my hero...

  • @JayaPrakash-tf7bu
    @JayaPrakash-tf7bu 5 років тому +42

    கண்ணதாசன் அவர்கள் கவிஞர்களுக்கெல்லாம் கவிஞர்.

  • @s.d.tamilarasan1551
    @s.d.tamilarasan1551 5 років тому +54

    நீங்கள் இருவரும் கடவுள் தமிழுக்கும் தமிழருக்கும் கொடுத்த பரிசு.

  • @Top10Points
    @Top10Points 5 років тому +27

    One of the first 10 songs I can hear even 100 t8mes in the same day.Raja is making people happy

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 5 років тому +25

    இசை தேவன் அய்யா வாழ்க

  • @sampathsubramani3788
    @sampathsubramani3788 3 роки тому +85

    எவ்வளவு இருந்தாலும் ஜென்சி அம்மா அவர்களின் குரல் மட்டுமே 100% உயிர் கொடுத்தது

    • @kingmega8730
      @kingmega8730 3 роки тому +2

      Yes

    • @ravichandranva5392
      @ravichandranva5392 3 роки тому +9

      Ada naanasuniyame unn arivukku ippadiya thoanuthu isainani medhavi thanam theriyalaya

    • @rexrex7471
      @rexrex7471 3 роки тому +18

      எந்த பாடலை யார் பாடவேண்டும் என்று தீர்மானிப்பது இசைஞானியின் திறமைதான் காரணம் .

    • @sachusachu33
      @sachusachu33 2 роки тому

      @@rexrex7471 yes

    • @sachusachu33
      @sachusachu33 2 роки тому +4

      Janaki Amma avarkal paadinaalum ithai Vida Vera matheri irunthu irukkum padalai Yaar paduvathu entru therrmanippathu music director

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn 3 роки тому +6

    இறைவனின் அற்புத படைப்பு இசைஞானி

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 4 роки тому +9

    தமிழருக்கு கிடைத்த பொக்கிசங்கள்! 💪💪💪💪💪

  • @rajagopalans7461
    @rajagopalans7461 4 роки тому +18

    Kannadasan, Ilayaraaja, Vaali, MSV are all God’s gift .
    That’s why they’re able to create songs of immortal value

    • @renuga2007
      @renuga2007 2 роки тому

      Why he didn’t mention Vairamuthu. 80% of his songs is by Vairamuthu

    • @-jb5dl
      @-jb5dl 2 роки тому +1

      Not msv ilayaraja & A.R.Rahman god gift ❤

  • @sandipkumarbasu8215
    @sandipkumarbasu8215 5 років тому +14

    What a melody, spellbound from West Bengal

  • @somasundaram6660
    @somasundaram6660 3 роки тому +10

    கண்ணதாசன் இளையராஜா போன்றவர்கள் கடவுளின் செல்ல குழந்தைகள் அவர்கள் வாழந்த காலத்தில் நாமும் அவர்களோடு வாழ்ந்தோம் என்பது நாம் செய்த புண்ணீயம்

  • @saravanakumar-rd6ew
    @saravanakumar-rd6ew 3 роки тому +4

    அருமை ஐயா அருமை..... இசை கடவுள் நீங்கள் தான் இளையராஜா ஐயா, கண்ணதாசன் ஐயா......

  • @veeraraghavan5338
    @veeraraghavan5338 4 роки тому +7

    தெய்வமே தெய்வமே தெய்வமே எங்கே உள்ளாய்
    உங்களை காணவே ஆர்வமே ஆயிரம் மலர்களே மலருங்கள் எங்கள் இசை இறைவனுக்கே சமர்ப்பணம்
    செய்யவே வாழ்கவே வாழ்கவே என் இசை இறைவா வாழ்கவே

  • @beinghuman5285
    @beinghuman5285 3 роки тому +5

    Legendary Kannadasan ayya and Illayaraja sir are two God gifted artists.

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy 3 роки тому +5

    ராகத்தின் தலைவரும்... கவி தத்துவம் சொல்லும் தலைவரும் இணைந்து கொடுத்த பொக்கிஷம்

  • @calvinbanet920
    @calvinbanet920 2 роки тому +4

    King of the indian music directors ilaiyaraja si🤴🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 5 років тому +29

    No word. Only tears comes from my eye

  • @ManiVaas
    @ManiVaas 5 років тому +45

    இசை கடவுள் இப்போதுதான் சிறு பிள்ளை போல் மாறி உள்ளார்

  • @narasil123
    @narasil123 5 років тому +21

    Genius both kavingar aiyya and ragadevan

  • @SathishKumar-wi3qm
    @SathishKumar-wi3qm 3 роки тому +18

    என் இசைஞானிக்கு ஈடு இணை என் தமிழகத்தில் இவர் ஏதும் பிறக்கவில்லை அடியேன் இசைஞானியின் உண்மை பக்தன் ஆர் சதீஷ்குமார் மதுரை மாவட்டம் எம் கல்லுப்பட்டி

  • @hayagreevedevashree3395
    @hayagreevedevashree3395 5 років тому +32

    This tune is called as Deva ragam.Very often I use to hear this song on my mobile.That humming at the beginning,...my God.

  • @thiravidamanig8681
    @thiravidamanig8681 5 років тому +12

    Ilayaraja sir reyaley great....

  • @SathishKumar-gl4th
    @SathishKumar-gl4th 5 років тому +13

    Jency mam nice voice.. ❤

  • @redsking722
    @redsking722 3 роки тому +5

    No Body can't replace Raja Sir..😎👍👏👌

  • @karuppusamykaruppusamy6050
    @karuppusamykaruppusamy6050 5 років тому +34

    கவிப்பேரரசு
    இசைஞானி
    அருமையான தெய்வப்பிறப்பு

  • @michealraj2937
    @michealraj2937 5 років тому +41

    கண்ணதாசன் கண்ணதாசன்தான்....

  • @hangtuah9589
    @hangtuah9589 5 років тому +10

    7 / 8 composition King ... Raja sir 👍👏👏

  • @muruganmuru1938
    @muruganmuru1938 5 років тому +24

    wow ilayaraja sir always great

  • @anilsharaff
    @anilsharaff 5 років тому +5

    That's why I am always likes background artists more than onscreen artists thanks sir we love your music until the end

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 4 роки тому +4

    The king of music world! Have a long life!

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 5 років тому +11

    நன்றி ஞானி அவர்களே

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 4 роки тому +6

    தெய்வமே..

  • @johnsonjo8454
    @johnsonjo8454 5 років тому +17

    Oru puthiya raagam podarathu romba kastam ilayaraja great

  • @kannanvellaisamy1729
    @kannanvellaisamy1729 5 років тому +20

    தெய்வமேமேமேமே

  • @kvijayabharathi6356
    @kvijayabharathi6356 5 років тому +16

    MUSIC GOD RAJA SIR🙏🙏🙏🙏👌👌👌👏🏽👏🏽

  • @RaviKumar-og2go
    @RaviKumar-og2go 5 років тому +9

    Ilayaraja isai kadavul

  • @shamsllb1042
    @shamsllb1042 5 років тому +12

    Kannadassan is only kavigar and he is only king of lyrics.

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 4 роки тому +7

    கவிஞர், கவியரசு, கவிப்பேரரசு எல்லாமே கண்ணதாசன் மட்டும்தான்

  • @lakshminarayanaraoag5035
    @lakshminarayanaraoag5035 2 роки тому +1

    Super tune by iliyaraj Anna

  • @pugalenthipugal5136
    @pugalenthipugal5136 5 років тому +7

    உண்மை தான் இசைஞானி

  • @josephdias7382
    @josephdias7382 7 місяців тому +1

    Isaignani hs taken this melody frm his BGM in Annakilli-1976. Fans may eagerly lookout fr this fact in this film's next screening.

  • @nishantmusicsongsharda7804
    @nishantmusicsongsharda7804 4 роки тому +4

    Ilayaraja sir the definition of music

  • @darkknight5963
    @darkknight5963 5 років тому +5

    We are lucky to be born in the era of all these music gods

  • @kevinarab2066
    @kevinarab2066 5 років тому +40

    Living proof of Goddess Saraswathy in our world was Kavingar Kannadasan and Maestro Illayaraja.

  • @madhusoodhananpillaicr9027
    @madhusoodhananpillaicr9027 5 років тому +6

    Simply awesome 💗

  • @joeyjordison7716
    @joeyjordison7716 5 років тому +2

    ILAYARAJA..... Im proud to be a black skin indian...

  • @MaheshMangalam
    @MaheshMangalam Рік тому +4

    கவிஞரும் இசைஞானியாரும் உலகிற்கே கிடைத்த. கலைப்பொக்கிஷங்கள். என் றும் அழியாதவை.

  • @alagarsamymohan4062
    @alagarsamymohan4062 2 роки тому +4

    கண்ணதாசனை பாராட்டுவது சரி, எந்த நிகழ்ச்சியிலும் இந்த பாடலில் ஆரம்ப ஹம்மிங் முதல் 60 சதவீதம் தனது காந்தக்குரலால் இனிமையாக்கிய ஜென்சி பெயரை வேண்டும் என்றே இருட்டடிப்பு செய்வது ஏனோ....

  • @mohan6660
    @mohan6660 5 років тому +99

    கண்ணதாசன் ரசிகர்கள் சார்பாக ராஜாவுக்கு நன்றி.

  • @srinivaasanrajha6092
    @srinivaasanrajha6092 5 років тому +21

    Isai avatharam ilaiyaraja

  • @chandrashekarahl3377
    @chandrashekarahl3377 2 роки тому +1

    One of the greatest creations of raja, loved by me even after 30 years

  • @ayyarp812
    @ayyarp812 4 роки тому +2

    அருமை, ராஜா.. சார்

  • @amrithdhanaraj9761
    @amrithdhanaraj9761 5 років тому +8

    Endrendrum Raja

  • @santhalinsingaravelu9705
    @santhalinsingaravelu9705 5 років тому +14

    at Sasthri hall- Annamalai University, most memorable day for me because I was there on that day!!!

  • @letsgogurudev
    @letsgogurudev 3 роки тому +1

    உயிர்கள் உயிர்த்திருக்கும் வரை தாலாட்டி... உயிர்களின் உயிரோடு உயிராக கலந்த உயிர்.

  • @shivu3
    @shivu3 3 роки тому +1

    தங்ளின் தன்னடக்கம் சிவ சிவ

  • @amutharahul9425
    @amutharahul9425 4 роки тому +14

    என்னதான் அழகான வரிகளாக
    இருந்தாலும் சுருதி சேர்ந்தால்தானே
    இசை மேலும் மேலும் இனிக்கும்
    கவிஞர் வரியோ வாலி வரியோ
    வைரமுத்து வரியோ ராஜாவின்
    ட்யூனில் கலந்தால்தானே இனிக்கும்
    இதற்கு மூலகாரணம் இசையின்
    இலக்கணம் இசையின் வடிவம்
    இசையின் பிரம்மா இசைஞானி
    இளைய ராஜா தான் இவன் தான்
    நான் வணங்கும்🙏கடவுள் என்
    உயிர் நாடி இவனது இசை ❤

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 6 місяців тому

    Oru Isaignaani...... Oru Kavingar...... Oru Padaipppaali(Director)...... Vaalga Thamizh Cini Uzhagam..... Really we are lucky people.... We have many creators in all fields of the Cinima here..... Dir, Mus.Dir, Play Writ..., Actors etc. .... Excellent artists......

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому

    இளையராஜா சார் உங்களை இசையை கேட்க ஆரம்பிக்கும் போது ஒன்னும் தெரியாத என்னைப்போன்றவர்களுக்கே வார்த்தை வந்து விழுகிறது . கவிஞர் கண்ணதாசன் அவர்களை கேட்க வேண்டுமா என்ன.

  • @jaffarshavali3645
    @jaffarshavali3645 5 років тому +14

    Master peace ..

  • @selwynjebaraj8230
    @selwynjebaraj8230 Рік тому

    ஜென்சியின் குரல்... தெய்வீக குரல் ❤

  • @Vivekaviews
    @Vivekaviews 6 місяців тому

    One and only Ilayaraaja Ayya 🎉

  • @rk-ig9mb
    @rk-ig9mb 5 років тому +9

    please sir sing like with harmonium lot of your songs it has great feeling we blessed and rehman sir with his piano

  • @cmanikkam4550
    @cmanikkam4550 5 років тому +1

    Isai methaiye valthukkal

  • @alagappansubramanian4654
    @alagappansubramanian4654 Рік тому

    Cent per cent true Sir!
    Kannadasan is the only one creates a song with high literary value. No doubt.

  • @Aneezboss
    @Aneezboss 5 років тому +5

    Love you raaja!!

  • @vvender2982
    @vvender2982 2 роки тому

    Kannadasan Iyya born genius or gifted to the Tamil world.

  • @santhanamkrishnan2429
    @santhanamkrishnan2429 5 років тому +24

    கவியரசு கண்ணதாசன்......

  • @parasuramansuriyanarayanan5830
    @parasuramansuriyanarayanan5830 3 роки тому

    S.P. சைலஜா குரல்தான் மூவரில் சூப்பர்.

  • @SM.Selvam
    @SM.Selvam 2 роки тому

    Antha antha actoruku correctana voice epti ayya kandupitikenga antha rendu singer voicum ferfecta matcha akuthu 💯✨✨⚡

  • @Ab69-e7q
    @Ab69-e7q 4 місяці тому

    Most melodious song....

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 роки тому +2

    One of the best songs....

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 6 років тому +20

    Ilayaraja God🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏

  • @sbdurai5611
    @sbdurai5611 4 роки тому

    Ayya neenga pannina ore thavaru spb patri matterthaan ithu ungal lifela oru karaimathiri aahivitrathu inimell nalla manithabam thevai sir ulagamey ungalai mathikrathu

  • @velmahi1163
    @velmahi1163 5 років тому +7

    Super sir

  • @babuchacko9080
    @babuchacko9080 2 роки тому

    Super composition..

  • @banusekar9262
    @banusekar9262 2 роки тому

    Very beautiful song

  • @rengasamyr880
    @rengasamyr880 5 років тому +16

    This is Raja's pet tune I think..He used as background music in AnnaKkili itself, where Sujatha doing fishing..likewise ARR 'sTelephone mani in Indian was an BG used in Roja itself...

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 5 років тому

      S i thought of telephone Mani pol just looking at ur first word of ur comment

    • @manojkumargangadharan9263
      @manojkumargangadharan9263 3 роки тому

      telephone mani pol is from "all that she wants" song by "Ace of Base"

  • @gowthamansupersong6775
    @gowthamansupersong6775 8 місяців тому

    Very good compossin

  • @sureshsampath9564
    @sureshsampath9564 5 років тому +1

    Kodanu Kodi nandrigal kavinjarkku

  • @jebasinghka7509
    @jebasinghka7509 2 роки тому +1

    Jency great legend singers

  • @jaiphotography7228
    @jaiphotography7228 6 років тому +14

    Anna vera level 😘 😘

  • @subramanimani2264
    @subramanimani2264 4 роки тому

    ರಾಜ ಸಾರ್ ದೇವರು ನಿಮಗೆ ಒಳ್ಳೆಯದು ಮಾಡಲಿ God gift ever green song

  • @yjayapaul2533
    @yjayapaul2533 2 роки тому

    Great man

  • @amalraja1837
    @amalraja1837 4 роки тому +1

    Awesome song

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 4 роки тому +1

    Jency voice apdi irukum 😍😍

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 5 років тому +2

    உயிரே

  • @veeredde8101
    @veeredde8101 5 років тому +8

    Kannathasan, vairamuthu.......Illayaraja, a r rahman

  • @kasiharibabu9486
    @kasiharibabu9486 Рік тому

    Ilayaraja slr niyanna yanaki romba istama

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 6 років тому +15

    Raja Rajathan