உள்ளம் கொள்ளை போகுதே | Ullam Kollai Poguthea | Jikki | Neelamalai Thirudan | B4K Music

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Movie : Neelamalai Thirudan
    Song : Ullam Kollai Poguthea
    Singer : Jikki
    Music : K. V. Mahadevan
    Lyric : A. Maruthakasi
    Click here to watch:
    Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
    MGR Best Collection of Hit Song: • MGR Best Collection o...
    Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
    T M S and MGR Hit Song: • Kalyana Ponnu | கல்யாண...
    Enjoy & stay connected with us!
    Subscribe to B4K: / @b4kmusicgiri

КОМЕНТАРІ • 14

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +8

    அழகானப்பாடல்!அஞ்சலிதேவி அழகி! ஜிக்கிப்பாடுறாங்க! கேவீஎம் இசை 👸 🙏

  • @DuraiRaj-zn4ns
    @DuraiRaj-zn4ns Рік тому +4

    ஜிக்கியின் குரலில் உள்ளம்கொள்ளை போகும் சூப்பர் ஹிட் பாடல் 👌

  • @user-xx5sq1bd8v
    @user-xx5sq1bd8v Рік тому +4

    இளமைக் காலத்தில் எனது. நெஞ்சில் நிறைந்து உதட்டில் ஊர்ந்து ஊர்ந்து இனிமை தந்த சந்தம்!
    இப்போதும் தான்!
    வயது என்ன 76 தானே!!!?!!!

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 Рік тому +4

    கடினமான பாடல் அநாயாசமாக பாடி அசத்தி விட்டார்கள் ஜிக்கி அம்மா.அக்கால சீனியர் பாடகிகளில் ஜிக்கியம்மா முதன்மையாக விளங்கினார்.

  • @skselvam174
    @skselvam174 Рік тому +2

    முக்கனியின் சாறும் சர்க்கரை தேன் பாகும் சேர்ந்தார் போல் ஜிக்கியின் குரலும் கே.வி.மகாதேவனின் இசையும் மருதகாசியி்ன் வரிகளும் கேட்பவர்களின் உள்ளத்தை கொள்ளை போகச் செய்கிறது.

  • @perumalthanushkodi9564
    @perumalthanushkodi9564 Рік тому +4

    பாவாடை தாவாணியில் உள்ளம் கொள்ளை போகுதே

  • @ManiMaran-nk3jz
    @ManiMaran-nk3jz 11 місяців тому

    ஜிக்கி,அம்மாவோட குரலின்
    தெளிவு இனியாராலும் இப்-
    படியான இனிமையா பாடல்
    களை தரமுடியாது! இப்பாட-
    லைப் பலமுறைக்கேட்டிருந்-
    தும் மீண்டும்,மீண்டும் என்ப
    தாகவே உள்ளது!
    வேம்பார் அவர்களுக்கு மன
    மார்ந்த நன்றி!

  • @panneerselvanj4762
    @panneerselvanj4762 4 місяці тому +1

    OLD IS GOLD ANOTHER EXAMPLE

  • @srinivasannarayanan8056
    @srinivasannarayanan8056 Рік тому +3

    anjali devi in her prime

  • @panneerselvanj4762
    @panneerselvanj4762 4 місяці тому

    G. Krishnaveni (GIKKI
    ) tone super

  • @panneerselvanj4762
    @panneerselvanj4762 6 місяців тому

    Olad is gold... Song always gold

  • @venkateswarluk1570
    @venkateswarluk1570 3 місяці тому

    Very nice song sir. Kvr, guntur, ap.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Arumayana, padal padam

  • @nanarju5406
    @nanarju5406 Рік тому +1