THAMIZH ENGHKALL UYIRAANATHU PS @ POOMBHUGHAAR

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • தமிழ் எங்கள் உயிரானது என்று சொல்வது பெரும்பாலும் தமிழர்களை ஏமாற வைத்து ஏய்ச்சுப் பிழைப்பு நடத்தும் எத்தர்களின் சொல் என்று நான் கருதுகிறேன் , நீங்கள் ?
    FILM : POOMBUKAR
    SONG : THAMIZH ENGAL
    SINGER : P.SUSEELA
    MUSIC : R.SUTHARSANAM
    LYRICS : MAYAVANATHAN
    YEAR : 1964

КОМЕНТАРІ • 37

  • @theiventhiramnimroth2721
    @theiventhiramnimroth2721 3 роки тому +5

    தேன் இசை நாடு எம் தழிழநாடுவாழ்க அண்ணாவாழ்க

  • @thanasekaransekar7171
    @thanasekaransekar7171 3 роки тому +5

    என் மனதை
    கவர்ந்த பாடல் 🌹👌👌👌👌👌🌹

  • @Thambimama
    @Thambimama 7 років тому +9

    தமிழ் எங்கள் உயிரானது...
    தமிழ் எங்கள் உயிரானது - இந்தத்
    தமிழ் எங்கள் உயிரானது
    காலச் சுழலாலும் கனலாலும்
    அழியாது நிலையான
    தமிழ் எங்கள் உயிரானது...
    .
    படிப்போர்க்கு பால் போன்றது - தன்னை
    பகைப்போர்க்கு வேல் போன்றது
    எங்கள் தாயகத்து தன்மான
    கலைத் தேரில் சதிராடும்
    .
    தமிழ் எங்கள் உயிரானது...
    .
    செந்தமிழும் பெண் குரலும் ஒன்றாகட்டும்
    தேவ மங்கையரும் இங்கு வந்து நின்றாடட்டும்
    தண்டை இட்டு வந்த அடி செண்டாகட்டும்
    நாதம் தந்தி தொட்ட வீணை என உண்டாகட்டும்
    .
    சிந்துகின்ற புன்முறுவல் முத்தாகட்டும்
    தேன் பொங்குகின்ற கன்னம் பூங்கொத்தாகட்டும்
    அந்தி வெயில் பட்டு உடல் பொன்னாகட்டும்
    கண்டு ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும்
    கண்டு ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும்.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому +2

      MY DEAR T S KANDASAMY
      தமிழ் எங்கள் உயிரானது !

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +3

    அழகான ஆடல் ! ராஜஸ்ரீ அற்புதமாக ஆடுகிறார்! பேரழகியாக ஜொலிக்கிறார்!! இசை நாட்டியம் அற்புதம் !சுசீலா அருமையாகப் பாடிருக்காங்க!! இசை 🎸 🎸 🎵 இசை 🎹 டிஜி லிங்கப்பா என நினைக்கிறேன்!! ஆடல் அழகி என்னை மயக்கிவிட்டார்!!நன்றீ!!

  • @poongothairaja3568
    @poongothairaja3568 2 роки тому +1

    அழகு தமிழ் பைந்தமிழ். பச்சிளமை ஊறும் தமிழ்

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 років тому +5

    பேராசிரியர் அவர்களே. தங்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். தமிழ் வாழ்க!தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் எல்லாம் செய்தார்கள்.ஆனால் இன்றைய தமிழின் நிலை நினைத்தால் என்னைப்போன்றவர்க்கெல்லாம் தாங்க முடியாத வேதனை.ல்,ள் ர்,ற் ன்,ண்.ன்,ந் வேறுபாடு தெரியாமலும் உச்சரிப்பு தெரியாமலும் தமிழ் படாத பாடு படுகிறது.தொலைக்காட்சியிலும் பிழையாகவே எழுதுவதும் உச்சரிப்பதும்.சகஜமாகிவிட்டது. ததமிழ் பாட நூல்களில் இலக்கணத்திற்கே வேலை யில்லை.தனியாக இலக்கண புத்தகமும் இல்லை.நல்ல தமிழ் தொடர் நிலைச் செய்யுள்களும் இல்லை. உமக்குத்தெரியுமே நாம் படிக்கு போது இருந்த கம்பராமாயணம், வில்லிபாரதம், மணிமேகலை,சீறா புராணம். சீவகசிந்தாமணி போன்ற நூல்கள் எல்லாம் எங்கே. தமிழும் சைவமும் வைணவமும் பிரிக்க இயலாதது.ஹிந்தி ஒழிக என்று சொல்லி தமிழைத்தான் ஒழித்தனர் துரோகிகள்.அக்காலங்களில் திரு.வி.க,ரா.பி.சேதுப்பிள்ளை,டாக்டர் மு.வரதராசனார்,இன்னும் பல பெரிய தமிழ் ஆசான்களின் கட்டுரையே உரை நடைப்பகுதியில் வரும்.மமாணவர்களுக்கு அதில் உள்ள கடினமான சொற்களுக்கு பொருள் ஆசிரியர் கூறினால் தான் புரியும். இப்போதுள்ள உரைநடைப்பகுதிக்கு ஆசிரியரே தேவை இல்லை.மாணவர்களின் தமிழ் ஆர்வத்தைத் தூண்டிவிடும் செயல்களே இல்லை.தமிழ் நாடு பரிதிமாற்கலைஞரையும், மறைமலையடிகளையும் மறந்து கொஞ்ச காலமாகிவிட்டது.தமிழ் திரைப்படங்களை எடுத்துக்கொண்டால் கேட்கவே வேண்டாம்.பெயரில் இருந்து வசனம்.பாடல்எல்லாமே தமிழை ஒழித்துக்கட்டுவதில் முனைந்துள்ளது.

  • @mohanmuthusamy9299
    @mohanmuthusamy9299 8 років тому +6

    அன்புள்ள பேராசிரியர் அய்யா, தயவு செய்து அப்படி சொல்லாதிர்கள் எனக்கு தெரிந்து தமிழுக்காக் உயிர் கொடுக்க இன்றும் பலர் விளம்பரம் இல்லாமல் இருக்கிறார்கள். எனது பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியர். திரு சேந்தமா ன்குடியர்ர் மாணவர்கள் அல்லது மற்றவ்வர்கள் தூய தமிழ் ல் பேசினால் மட்டுமே பதில் அளிப்பார். வயத்கான இந்த காலத்திலும் அவரது தமிழ் பபற்று இன்றும் குறைய வில்லை. அவருக்கு மிகவும் பிடித்த ஏன். எனக்கும் பிடித்த மிகவும் அருமையான தமிழ் பாடலை பூம்புகார் படத்தில் இருர்ந்து கொடுத்தமைக்கு மிக்க நன்றி வணக்கம் மோகன் ஊரப்பாக்கம்.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  8 років тому +3

      +Mohan Muthusamy
      அன்புள்ள மோகன் முத்துசாமி அவர்களுக்கு
      உங்கள் ஆசிரியர் போன்ற தமிழ்ப் பற்று உள்ளவர்களைச் சொல்லவில்லை !
      தமிழ் தமிழ் என்று வாயளவில் சொல்லி விட்டுக் கொள்ளை அடித்தவர்களையும், இப்போது கொள்ளை அடித்துக் கொண்டு இருப்பவர்களையும் தான் நான் குறிப்பிட்டேன்

  • @sultanmohamed2398
    @sultanmohamed2398 Рік тому

    கவிஞர் மாயவநாதன் எழுதிய கருத்தாழமிக்க செழுந்தமிழ் பாடல் வரிகள்.நெஞ்சைவிட்டு அகலாத பல பாடல்களை திரையுலகுக்கு தந்து விட்டு -31-ஆம் வயதில் காலமானார்.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 4 роки тому +2

    பாடல் கவிஞர் ஆலங்குடி சோமு

    • @aldrinkanthasamy
      @aldrinkanthasamy 3 роки тому +2

      திருநெல்வேலி மாயவநாதன் எழுதியது...

  • @ascok889
    @ascok889 2 роки тому

    Nam then tamilukku arumaiyaaga aadum rajasri Amma super voice susilama

  • @cbsn10
    @cbsn10 Рік тому

    Nearly one of the best songs/Tamil film songs.

  • @rathikaparthiban5003
    @rathikaparthiban5003 Рік тому

    The song and dance is very nice.not easy dancing barathanatiyam.🌹🌹🌹🌹🌹🌹

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi 8 років тому +1

    Arumaiyanthum inimaianathum. Tamilum ,indha paadalum.Nandri ayya.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  8 років тому +1

      +Jaya Kumar
      தமிழ் என்றால் இனிமை என்று பொருள் !

    • @JayaKumar-gu6bi
      @JayaKumar-gu6bi 8 років тому

      unmai.nandri ayya

  • @jeyrams8728
    @jeyrams8728 8 років тому +1

    "ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க" மதுரைவீரன் காலத்தில் இருந்தே, தொழிலாகவே நடப்பதாக தெரிகிறது.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  8 років тому +1

      +Jeyram S
      ஆமாம் , அது தொழிலாகவே நடக்கிறது ! எப்படித் தடுப்பது என்று தான் தெரியவில்லை !

  • @kmohan4252
    @kmohan4252 Рік тому

    Neelu water telugu neeli amman sangili veeran kalvanai pidipattavar veran noopuragangai alagar sundarar thirumal thiru means knowledge mal thalaivan so thirumal l ganga endamangai devamangayo enda gangai jeevagangayo l veerappur neeli amma kannaki l kunjaram kulali l kunjayee kovil kunjayee kottam seelam gunaseelan seelappadi seervalan seevalaperi l dhil manam thillai andavar sendhil aandavar sivagnanam light of knowledge marul neekkiyar tamil sangam 3rd lll

  • @thamaraiselvi8300
    @thamaraiselvi8300 2 роки тому

    What a beauty song

  • @Osho55
    @Osho55 Рік тому

    Suseela vin theLindha kuralil thamizh innum azhagaaga terigiradhu.

  • @GanesanGanesan-oi1rh
    @GanesanGanesan-oi1rh 4 роки тому

    Susila,amma,long,live

  • @shameemshahul2794
    @shameemshahul2794 4 роки тому

    Natiam migavum pidithathu ammavidam keatatharku athellam veandam muslimallam adakudathu antru kurivitargal😓

  • @subramanians7409
    @subramanians7409 3 роки тому

    Thamilin manusan ip padal

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Рік тому

    பூம்புகார் படத்தில் ராஜஸ்ரீ மதவியாக நடித்திருந்தது அழகாக இருந்தது 👌👌👌👌👌

  • @kmohan4252
    @kmohan4252 Рік тому

    Mathavi asked to keep head in a plate near guru kovalan chair l both disappeared from prison l jailar saw but he cant proof afraid of mathavi and king l so he ordered to cut head of karimuhan karuppu vellai l they keep it l another man black race l but every one saw both in alagarmalai l so manimegalai went in to court l l mathavis maaligai jwellary costly lands taken by court l manimegalai leave madurai l madam thurau wrote onlythe truth in her book l so tamil people worship manimegalai l as saint l ll

  • @natchander
    @natchander 8 років тому

    absolutely true kssp iyyah

  • @kasthurimohan3222
    @kasthurimohan3222 2 роки тому

    Kovalan ambalakoothanlll felldown from horse so scoliosis impotent l but kannagi marriedl oneleg atrophied kundriya pathan l he teach dance with only one leg ll ambalappalli koothanoor l story after sunami

  • @kmohan4252
    @kmohan4252 Рік тому

    Thamil ilakkam count kanithapathy lakka lakkuvan ll muthulakka kanithapathy karuppu kannappan l paaru siagnanaguru kannappanayanar wife amalavasuki l thirukkural irayanar nool l l all destroyed in fire l they wrote in bamboo sticks like scales they write with eluththani l fire thamilsangam totally destroyedl l now thamil aarappan srivallaban kanapathy kanavasethu darga seeni vaasagan l vasagam library son of soorya bagavan santhyahu thamil l gods language tamil aadhi language thamil but not possible now to talk with foreigners l so english ulahelam ulahelam vandadu allsaints so many saints somany messengers god sent to earth l they do not know that they are messiah l the did their duty perfectly l god is love and sathyam peace l he need peace no war l sorry l am telling as i know it lll