Bejara Official Video Song | Iravin Nizhal | A R Rahman | Radhakrishnan Parthiban

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ •

  • @tamilmaaran3543
    @tamilmaaran3543 2 роки тому +144

    இந்தப் பாட்டை எத்தனை முறை கேட்டாலும் சலிக்க மாட்டேங்குது அப்படி என்ன பண்ணுனாரு ஏ ஆர் ஆர்

  • @saravananthulasi7403
    @saravananthulasi7403 2 роки тому +967

    மனசார சொல்கிறேன் இந்த மனுஷன் ஜெயிக்கணும் வாழ்த்துக்கள்.

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 2 роки тому +3

      HOLLYWOOD MOVIE 1917 (2019)

    • @Indian2285
      @Indian2285 2 роки тому +9

      முதல் நாளே படத்தை திரையில் பார்க்கவேண்டும்

    • @mithunkumarramanathan5886
      @mithunkumarramanathan5886 2 роки тому +1

      @@owaaaaaaaaau796 that's not even a complete single shot movie......it's a combination of lengthy shots said by the director of 1917 but this is a complete single shot movie in a NON LINEAR way da Matherchod!

    • @gokula4878
      @gokula4878 2 роки тому +3

      @@Indian2285y bro bittu sence cut paniruvangala 😂🤣😂🤣😂🤣😲

    • @janaoptometrist2333
      @janaoptometrist2333 2 роки тому +2

      @@gokula4878 அது ஆபாசம் காட்சி இல்லை...

  • @venkateshrajaguru5131
    @venkateshrajaguru5131 2 роки тому +32

    பழைய ஏ ஆர் ரகுமான் திரும்ப கிடைத்ததில் மிகவும் சந்தோஷம்

  • @boobalangreat2096
    @boobalangreat2096 2 роки тому +31

    எத்தனை முறை தான் கேட்பது தெரியலையே ஒவ்வொரு பாடலிலும் ஒரு புது எனர்ஜி தருவது ரகுமானின் திறமை

  • @ஜி.கே.குணாஎம்பிஏ

    பாரில் அதிசயம்,.!
    பார்ப்பதில் அதிசயம்,.!!
    பார்த்ததில் அதிசயம்,.!!!
    பார்த்திபன் அதிசயம்,.!!!!
    பார்த்திபன் படமும் அதிசயம்,.!!!!!
    #இரவின்_நிழல் .....
    வாழ்த்துக்கள் அண்ணே🤍....

    • @BalaMurugan-ty6sx
      @BalaMurugan-ty6sx 2 роки тому +1

      அப்போ நீங்க இன்னும் குடைக்குள் மழை திரைப்படம் இன்னும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் 🤷‍♂️😄😂

    • @mr.k.p.s5339
      @mr.k.p.s5339 2 роки тому +1

      Neenga oru அதிசயம் 🤗

    • @waterstone5958
      @waterstone5958 2 роки тому +1

      🤣🤣🤣

    • @muruganrenganathan1614
      @muruganrenganathan1614 2 роки тому

      Nice kavithai

    • @arunbalarandomtalks7059
      @arunbalarandomtalks7059 2 роки тому +1

      Who is that person in background statue police 🤔 some one plz answer asap?

  • @Nadhan-zo1xe
    @Nadhan-zo1xe 2 роки тому +134

    இசைப்புயலின் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல்களின் வரிசையில் அடுத்த படைப்பு 🎉

  • @Shajith-de3pp
    @Shajith-de3pp 2 роки тому +143

    தற்போதைய புரியாத பாடல்களுக்கு இடையே ஒரு நல்ல பாடல்.

  • @arivalagan4990
    @arivalagan4990 2 роки тому +70

    single short movie இல் single short video song எல்லாம் single man பார்த்திபன் சிந்தனையில் மட்டுமே சிறக்கும் 👌👍👏👏👏👏

  • @rajasekaranr7033
    @rajasekaranr7033 2 роки тому +151

    புதிய சிந்தனைகள் படைப்பதில் பார்த்திபனை தவிரு வேறு எவரும் இல்லை இங்கு 🎥🤝🥳🥳🥳ARR👌🏻🥁💐

  • @dr.commentator7067
    @dr.commentator7067 2 роки тому +768

    I seriously can't imagine how they shot the entire movie. This song itself seems totally awesome and difficult 🔥🔥

    • @premkumarsrinivasagan1239
      @premkumarsrinivasagan1239 2 роки тому +18

      True Bro....Barthiban sir is pride of tamilcinema...hats off to his dedication work....

    • @asfiyaan
      @asfiyaan 2 роки тому +5

      Exactly

    • @ലാൽകൃഷ്ണ
      @ലാൽകൃഷ്ണ 2 роки тому +2

      With the latest technologies it won't be that difficult

    • @tiger1995grvr
      @tiger1995grvr 2 роки тому

      @@ലാൽകൃഷ്ണ can smell the jealousy..cry ur ass off since it's a tamil burning if it's Malayalam you guys would have barked everywhere..it is definitely difficult try urself if u can

    • @atman_manikandan
      @atman_manikandan 2 роки тому +6

      @@ലാൽകൃഷ്ണ 🤦🤦🤦oh it's that simple ah for you🙄😒🤷🤷🙆

  • @GK-zk3lu
    @GK-zk3lu 2 роки тому +50

    மேடை நாடக கலையின் பரிணாம வளர்ச்சியின் உச்சம் இந்த திரைப்படம்.....
    வாழ்த்துக்கள் பார்த்திபன் sir.

    • @magicpixels4202
      @magicpixels4202 2 роки тому

      this is beyond that, though the act resembles the play. but think about the lighting & CG make it unbelievable, they need to move the camera here

    • @swesen214726
      @swesen214726 2 роки тому

      I hope the director sees this comment. Well said

    • @arvinthsrus
      @arvinthsrus 2 роки тому

      It is a boon to a small new coming directors . To practice few weeks.. make a set.. shoot in a single day.. a new path for them..

  • @XYZ-123-xyz
    @XYZ-123-xyz 2 роки тому +17

    Kuthi pattu with saxafone, that is our thalaivARR. Epadi oru kuthu paatunaa yevlo varushanalum wait panlam. This is my Rahman proud to be a fan of him from 1992 onwards

  • @milanshiv
    @milanshiv 2 роки тому +142

    A.R.R God of indian music.the one who entirely changed indian music..1st movie national award to oscar award.. is not a simple thing or joke...no one can come near him...why the other music composers are still sitting in the same chair till now..Then or Now..HE REACHED MARS..many came many went he is still ruling..few of the jeaoulsy fans still compare him with others..and proud to say he is one of the gretaest best music composer in the world...as we all know ....he is the inspiration for all music composers..he is the only one who give chance to all new talents, like singers and musicians...A.R.RAHMAN is not a name its a BRAND....A.R.R the name is enough.|| JAI HO |||...A die hard fan from DELHI ||

    • @radhagopinathji1989
      @radhagopinathji1989 2 роки тому

      We'll said brother....he is classsssss apart ...he can compose any genre ...I'm just waiting for Bollywood to put aside their ego and start working with him in big movies ...he's getting only small movies now because of Salman Khan and gang ...it's their loss...btw even Amit Trivedi openly agrees ar Rahman is his inspiration

  • @rajrobin4789
    @rajrobin4789 2 роки тому +2

    ஆஸ்கார் விருதுக்கு இந்த படம் தகுதியான படம் இரவின் நிழல்
    எங்கள் பார்த்திபனுக்கு வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂❤️❤️❤️❤️❤️❤️❤️🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🎖️🏅🥉🥈🥇🥈🥈🥉🏅🎖️🏆🏆🎖️🎖️🏅🏅🥉🥈🥇🎗️🎗️🥈🥉🎖️🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @RajaPandi-tn3cn
    @RajaPandi-tn3cn Рік тому +4

    இப்படி ஒரு சிறந்த படம்
    எடுத்ததற்காக பார்த்திபன் அவர்களுக்கு எந்த ஒரு அங்கீகாரமும் வழங்கப்படவில்லை
    என நினைக்கும்போது மிகுந்த மனவலி ஏற்படுகிறது

  • @R18-v2v
    @R18-v2v 2 роки тому +40

    1.50 is mind blowing ..
    AR is the king of music

  • @chandrakanthanr2248
    @chandrakanthanr2248 2 роки тому +19

    கிறங்க வைக்கும் பாடல்.
    இசைக்கலைஞனும்
    இயற்கலைஞனும் இணைந்து இருபது வருடகால அவகாசம் எடுத்துக்கொண்டு பிரித்துப் பார்க்க முடியாதபடி சாதனை படைத்திருக்கிறார்கள் இரவின் நிழலில்.

  • @tilakareswaran576
    @tilakareswaran576 2 роки тому +38

    இந்த படம் கண்டிப்பாக அங்கீகரிக்க வேண்டிய படம்... 💯 தொடர்ந்து வேற்றுமொழிப் படங்கள் வெற்றி அடைச்சிட்டு இருந்த சமையத்தில் VIKRAM வந்து தமிழ் சினிமா வ தூக்கிவிட்டுச்சு... ஆனால் இந்த படம் மாதிரி உலகத்துலேயே எங்கேயும் இதுவரை வரவில்லை... So இரவின் நிழல் பெரிய வெற்றி அடைந்தே ஆகணும்🌟 இது தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாக்கே பெருமை சேர்க்கும் படம் 💯

    • @yuvabharathi9734
      @yuvabharathi9734 2 роки тому +3

      Yes absolutely correct ahhh sonninga brother definitely intha movie academy awards yethavathu oru catacory la win pannum ........

  • @Playfk791
    @Playfk791 2 роки тому +21

    1:50 background ARR vera leval 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Namathumozhi
    @Namathumozhi 2 роки тому +151

    உலகம் உங்களைப் போற்றும் 🌹 பார்த்ததில் அதிசயம் பார்ப்பதில் அதிசயம் RP பார்த்திபன் சார் . இரவின் நிழல் ஒன்றே போதும் தமிழனின் பெருமை ❤️ தன்னம்பிக்கை விடாமுயற்சி.வாழ்க வளமுடன் வளர்க நம் தமிழ் ஜெய் ஹிந்த் RP sir ❤️

    • @UrakkaCholvom
      @UrakkaCholvom 2 роки тому

      நல்ல commentஆ இருந்தாலும் குடுத்த காசுக்கு மேல கூவுற மாதிரி ஒரு Feeling வருது இத படிக்கும் போது.

    • @arunbalarandomtalks7059
      @arunbalarandomtalks7059 2 роки тому

      Who is that person in background statue police 🤔 some one plz answer asap?

  • @seraimice87
    @seraimice87 2 роки тому +78

    ithellam oru paata nu irunthen but semma addiction now...ARR 🔥

  • @MS-lg4cg
    @MS-lg4cg 2 роки тому +39

    @ 0:43 செவப்பு சட்ட தம்பி..... Bottle piece yaraiyum kuthida kudadhunu, 1 secondla eduthu thooki potingale..... Great... Super👍👍👍👍
    @1:50 that 3 girls nailed the song.. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @manivelarung
      @manivelarung 2 роки тому

      Good you spotted that red shirt... 👌

    • @manoanand5348
      @manoanand5348 2 місяці тому

      adhu sugar glass.... udanjalum onnum aagadhu...

  • @prabhakaranrajagopal9500
    @prabhakaranrajagopal9500 2 роки тому +101

    Really thara local song. Really all are in theatres more dancing and enjoyment. Advance congratulations. Really great Music Our AR RAHMAN sir.

  • @aravind7007
    @aravind7007 2 роки тому +44

    Most people underrated this song ☹️....
    Prathiban sir hats 😇.....
    Confirm Oscar.....🔥💥

  • @Tamil799
    @Tamil799 2 роки тому +9

    enna da music.... pppaaaaa vera level thalaiva... lyrics ummm semmma....❤

  • @sivakumar-lx3xy
    @sivakumar-lx3xy 2 роки тому +13

    A. R. Rahmaan legend

  • @milanshiv
    @milanshiv Рік тому +6

    A.R.R The Poison❤️

  • @ranjithraju2
    @ranjithraju2 2 роки тому +51

    அருமையான பாடல், மொத்த குழுவும் பிரமிக்க வைக்கிறது செம ♥️♥️♥️♥️👌👌👌

  • @MuruganMurugan-uj8bt
    @MuruganMurugan-uj8bt 2 роки тому +4

    Rahman sir vaalga......... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balamuraliperumal
    @balamuraliperumal 2 роки тому +55

    1:50 That Saxophone bit!
    Soon this will be used in all TV shows

    • @smrutiranjan6044
      @smrutiranjan6044 2 роки тому +1

      I think it's a clarinet....I might be wrong here.

    • @anjalijoshie
      @anjalijoshie 2 роки тому +1

      It is saxophone, played by Omkar Dhumal.

  • @lathaprasanthi6589
    @lathaprasanthi6589 2 роки тому +7

    ஒவ்வொரு அசைவுகளும் ஒரே ஷாட்டில்! உன்னத உழைப்பு!
    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!

  • @aayushvedanthglobalholisti7232
    @aayushvedanthglobalholisti7232 2 роки тому +3

    Ivlo azhaga oru kuthu paatu kaetadhae illa 🥰❤🌈🦋👍 Saint. A.R.Rahmaan vazhga.!

  • @kvlpandian
    @kvlpandian 2 роки тому +12

    சிங்கிள் ஷாட் வொர்க் பாட்டிலேயே தெரிகிறது, அருமை 👌👌வாழ்த்துக்கள் பார்த்திபன் சார் & IN டீம் 💐💐💐

  • @blackhat6020
    @blackhat6020 2 роки тому +434

    Only ARR can bring melody to folk songs...❤️‍🔥❤️‍🔥

    • @bharathkumarr953
      @bharathkumarr953 2 роки тому +26

      Appo harris yaaru🤣

    • @v5bros201
      @v5bros201 2 роки тому +3

      @@bharathkumarr953 avaru mass dhan

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 2 роки тому +21

      @@bharathkumarr953 Avan oru potta poi vaadi vaadi song kellu vaadi vasal aparam oru kevalamana melody vanthuche😂🤣🤣😂original Kum ducplitae vithiyasam illa arr world composer yaa💯🔥

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 роки тому +4

      @@bachelorsgaming7552 👏👍👍

    • @anantht2680
      @anantht2680 2 роки тому +11

      @@bharathkumarr953 ARR songs copy pani card change panni podravaru...

  • @logasanthosh5476
    @logasanthosh5476 2 роки тому +7

    This song gonna be a big hit fastly and surely
    Ippo thaan kettutruken , ippovey nalla irukku,

  • @Yuvraaj_07
    @Yuvraaj_07 2 роки тому +18

    Why this beautiful song not become famous like mallipo🥺

    • @kalitheensafan2450
      @kalitheensafan2450 10 місяців тому +1

      Because the blady underrated channel

    • @lancedsouza1547
      @lancedsouza1547 6 місяців тому +1

      Because the ridiculousness of media pushing mediocrity to the forefront these days. No one wants to saw that a 50 year old man is outstaging all of the New Age music directors who are copying the template he set years back. Most of the New Age music directors are all glorified DJ’s anyway except a few

  • @examseasy9190
    @examseasy9190 Рік тому +5

    Single shot- excellence- oscar- one word

  • @mindvoice3063
    @mindvoice3063 2 роки тому +1

    இந்த பாட்டவே சிங்கிள் ஷாட் னு நம்ப முடியலையே எப்படியா படம் முழுக்க எடுத்தீங்க hatts off team iravin nizhal

  • @manivelarung
    @manivelarung 2 роки тому +100

    paaaa... how many rehearsals and how many real takes that failed and every rehearsals they need to give fresh expressions.
    Epic level challenged tasks for every actors, technicians, planners.....
    Every single person in the crew are much appreciable...

    • @jessiepinkman861
      @jessiepinkman861 2 роки тому +9

      23 real takes after countless rehearsals 🥵
      R.paarthibhanv🛐🛐🛐

    • @arunbalarandomtalks7059
      @arunbalarandomtalks7059 2 роки тому

      Who is that person in background statue police 🤔 some one plz answer asap?

    • @manivelarung
      @manivelarung 2 роки тому

      @@arunbalarandomtalks7059 at what time n video?

    • @arunbalarandomtalks7059
      @arunbalarandomtalks7059 2 роки тому

      @@manivelarung 3.23 left side to gandhji

    • @manivelarung
      @manivelarung 2 роки тому

      @@arunbalarandomtalks7059 3.23 la video ve mudichidum. 😀

  • @jaganmohanmohan4221
    @jaganmohanmohan4221 2 роки тому +1

    தமிழ் சினிமா வா இது ...நம்ப முடியவில்லை... பல விருதுகளை வாங்க இரு கைகள் போதாதே...

  • @rajreacts
    @rajreacts 2 роки тому +900

    Please don't release now, we want to see in theatres. But I can understand the promotional idea, still would like to see in theatres - A true fan

    • @nasriya_forever6511
      @nasriya_forever6511 2 роки тому +12

      Romaba nakal ya unaku.......

    • @deepakbangalorevlogsthamiz3469
      @deepakbangalorevlogsthamiz3469 2 роки тому +15

      Ur right, but still i feel it was a good idea to release in a 3 minute video we could see wat hardwork n planning is done....very impressive how it could be done in entire movie

    • @muneessherwar3982
      @muneessherwar3982 2 роки тому

      July 15 release ilanu solranga

    • @balajig-yb9oq
      @balajig-yb9oq 2 роки тому

      Bro but realse in dinesy hostar bro. Mm

    • @muneessherwar3982
      @muneessherwar3982 2 роки тому

      @@balajig-yb9oq ungaluku epati therium bro

  • @djzam3629
    @djzam3629 2 роки тому

    ஒரு மனுஷன் , ஒரே மனுஷன்
    அந்த மனுஷன் என்னென்னமோ பண்ணிட்டே இருக்காரு ஆனா, எல்லாரும் கற்பனையா யோசிக்கிற விஷயத்த "கதையா,கலையா, காவியமா, கவிதையா , காதலோட " மக்களுக்காக வித்யாசமா படைக்குற ஒரு படைப்பு இருக்குப்பாருங்க ❤ இவர தவிர யாரும் அழகா குடுக்க முடியாது 🔥 ஆவலுடன் காத்திரிகிறோம் திரு. ரா. பார்த்திபன் 🥰

  • @anantha411
    @anantha411 2 роки тому +24

    Extraordinary 👍
    இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்

  • @ennayapandrathamila8127
    @ennayapandrathamila8127 2 роки тому +10

    கடவுளே இந்த படம் வெற்றியடைய வேண்டும். திருப்பதி கோவிலாக மாற வேண்டும்.நா வர முதல் நாள் முதல் காட்சி பக்தனாக

  • @vikyn8817
    @vikyn8817 2 роки тому +26

    Single shot mariye therila
    Vera level song..🔥🔥

  • @dr.sp360
    @dr.sp360 2 роки тому +2

    என்றுமே "புதிய பாதை"யில் பார்த்திபன்..
    நல்லவனாகவே இருந்த கதையின் நாயகர்கள் கெட்ட குணமுடையவர்களாகவும் இருக்கலாம் என்ற புதிய இலக்கணத்தை வகுத்தது இன்றும் பயணிக்கிறது...

  • @Zaikeykasafar
    @Zaikeykasafar 2 роки тому +4

    This song is like A r rahmans old movie songs style kind of kabhi na kabhi movie and a r rahmans this style is really awesome.

  • @somnathbalaji8697
    @somnathbalaji8697 2 роки тому +25

    No other music director has ever explored and experimented gaana like this before. Hard pill initially to swallow but just slowly grows on you and dominates.

    • @thavambase6907
      @thavambase6907 2 роки тому

      Shaaat aaap many have experimented periya PhD in music you have

    • @somnathbalaji8697
      @somnathbalaji8697 2 роки тому +1

      @@thavambase6907 mudiyaadhu da salpi

    • @thavambase6907
      @thavambase6907 2 роки тому

      @@somnathbalaji8697 nai

    • @pmjebin
      @pmjebin 2 роки тому

      @@thavambase6907 school pakkamae ponathu illaya thalaivarae....

    • @thavambase6907
      @thavambase6907 2 роки тому

      @@pmjebin your moonji looks like kaat erumai

  • @NatureInfoTamil
    @NatureInfoTamil 2 роки тому +13

    இந்த மூன்று நிமிடம் பார்ப்பதற்குள் நெஞ்சம் பதறுகிறது, எங்கேயாவது கட் வந்துவிடுமா என. 90 நிமிடங்கள் பார்ப்பதற்கு என்னாகுமோ. பார்ப்பவருக்கு இவ்வளவு பதற்றம் என்றால் எடுத்தவருக்கு எப்படி இருந்திருக்கும். கடினம் மிக கடினம் 👏🤝🙏.

    • @CharuNeeru
      @CharuNeeru 2 роки тому

      very true

    • @PrakashPrakash-ku9qf
      @PrakashPrakash-ku9qf 2 роки тому

      ஆம் நீங்கள் சொல்வது சரிதான்

  • @hanuprabhus8346
    @hanuprabhus8346 2 роки тому +1

    இப்படம் வசூலில் வெற்றிபெற வாழ்த்துவோம். ஒட்டுமொத்த படக்குழுவினரின் முயற்சிக்கும் உழைப்புக்கும் உறுதுணையாக இருப்போம்

  • @shunmugasundaramm3146
    @shunmugasundaramm3146 2 роки тому +21

    Forget About Entire Movie This 100 mins in those single shot Hatsoff to the artist who actually made the miracle possible

  • @rithanprasanth8631
    @rithanprasanth8631 2 роки тому +2

    புதுமைப்பித்தன் ரா பார்த்திபன் மற்றும் இசையின் ஜித்தன் ஏஆர் ரகுமான் ❤️🤩😍🔥🔥

  • @abhimanyu7573
    @abhimanyu7573 2 роки тому +282

    This one song itself difficult. I don't know how they managed the entire film in single shot 🙄 definately hard work and passion. ❤️ Waiting to watch in theaters. Congratulations to Parthiban sir and ARR ❤️

    • @midhunsmenonINDIAN
      @midhunsmenonINDIAN 2 роки тому +2

      Full set

    • @sanjaysharma9937
      @sanjaysharma9937 2 роки тому +3

      @@midhunsmenonINDIAN apo kooda kastam than bro

    • @cherubic6223
      @cherubic6223 2 роки тому

      because the movie isn't actually shot in one shot it's shot to make it look like one shot like the movie 1917

    • @abhimanyu7573
      @abhimanyu7573 2 роки тому

      @@cherubic6223 nope. Its single shot non linear. You can refer it. Got verified from Sony, qube cinema and Limca book of records.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 роки тому

      @@abhimanyu7573 OFF pannama Gimbal camera va thookittu cameraman 59 acre la potta set la oduvaar 1:30 mins... performance varutho illaiyo.. Avalothaan...ARR will try to stich few lags & lapses. 90 days this Drama Rehersal and 23 attempts...
      Intha song eh kastam ah????
      Yov Manaada Mayilaada team ta Gimbal camera Allow pannunga they will shoot this song with some more gimmicks... They do it with 180* degree space itself unlike this 360* and they don't use Gimbal follow because there are audience sitting on the other side..

  • @ALLINONE-nb5kn
    @ALLINONE-nb5kn 2 роки тому +7

    Ar rahman sirkita etho eruku....super sir

  • @shifanallrounder1726
    @shifanallrounder1726 2 роки тому +6

    Vera level song pa adutha Ennaku puducha song😍

  • @chinnajayavel7852
    @chinnajayavel7852 2 роки тому +10

    உங்கள் வரிகளும், புயலின் இசையும் ஒரு உற்சாக்கத்தை தருகிறது. அருமை 👌வாழ்த்துக்கள் 🤝திரு. ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களே!

  • @MS-lg4cg
    @MS-lg4cg 2 роки тому +315

    Single shot..... Excellent. Great effort. Great applause for the ENTIRE TEAM... 👍

    • @chefsyed6821
      @chefsyed6821 2 роки тому +2

      Check 1:48

    • @9710665047
      @9710665047 2 роки тому

      @@chefsyed6821 what

    • @malathiselvi5886
      @malathiselvi5886 2 роки тому +1

      @@chefsyed6821 I can't understand.. explain pannunga

    • @vanajamahisaran1364
      @vanajamahisaran1364 2 роки тому

      Single shot. Apdina enna pa

    • @malathiselvi5886
      @malathiselvi5886 2 роки тому +2

      @@vanajamahisaran1364 oru shot eduthutu camera off panitu.. methuva thaan next shot edupanga valakamana movies la..
      1 hr movie ithu.. intha padatha camera off ye panama.. continues ah Adutha adutha shot edupanga athuku peru single shot aam..
      Naan sonnathu Correct ah therila.. irunthalum solren

  • @haris5859
    @haris5859 2 роки тому +1

    விக்குதுங்க தொண்டையில கெண்ட மீனு முள்ளு ..
    முள்ளு சின்ன முள்ளு கடிகாரம் அஞ்சுல தான்..
    பெரிய முள்ள சின்ன தம்பி நெஞ்சுல தான்..😍😍🤩
    Outstanding love failure song ever seen..

  • @nazdeen6357
    @nazdeen6357 2 роки тому +19

    After a long time, a REAL AR.Rahman Song. With the 90's ARR Feel... Semma

  • @Switchvation
    @Switchvation 2 роки тому +2

    நமக்கு விகரம் தெரிந்து 25 வருடங்களில் முதல் முறை ஒரே short la oru song I'm waiting this movie love u பார்த்திபன் sir 🎉🎉🎉

  • @restallful
    @restallful 2 роки тому +18

    Now I understand non linear single shot... Sooo difficult... Appreciated parthiban sir

  • @physioprashanthan3806
    @physioprashanthan3806 2 роки тому +2

    பெரும் கோளறு உருக்கெடுத்து ஓடுதடி பாப்பா …. அருமையான படைப்பை…

  • @UK_Today.
    @UK_Today. 2 роки тому +3

    Dear partheeban, நீங்க ஜெய்ச்சிடீங்க. வேர யாராலயும் இத பன்னவே முடியாது 😍🔥🔥🔥👍

  • @tgvinodh
    @tgvinodh 2 роки тому +58

    kan simittaama paarka vendiyadhaaga irukiradhu, to realize the effort of single shot.. such an impressive stuff! can't wait to watch the full movie in theaters.. 😍 ARR! 💞

  • @prabhudharmarasu8943
    @prabhudharmarasu8943 2 роки тому +3

    கலைஞர்களின் அற்புத படைப்பு...வாழ்க.., பார்த்திபன் சார்....பின்னிடிங்க...,மென்மேலும் இந்த துறை சார்ந்த வித்தியாசமான எண்னங்கள்,படைப்பு திறன்...எண்ணிலடங்கா...சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை...அனைத்தும் மக்களுக்காக கொண்டு சேருங்கள்.amazing..

    • @arunbalarandomtalks7059
      @arunbalarandomtalks7059 2 роки тому

      Who is that person in background statue police 🤔 some one plz answer asap?

  • @shaunmixi7798
    @shaunmixi7798 10 місяців тому +2

    Semma song yaaa

  • @wickramarajathishanthan2290
    @wickramarajathishanthan2290 2 роки тому +5

    Folk songlayu melody ya kondu vaarare arr♥️

  • @rajum3139
    @rajum3139 2 роки тому

    அடுத்த ஆஸ்கார் நாயகன் திரு பார்த்திபன் sir. Congrats 👏👏👏

  • @arunkumarmuralidharan458
    @arunkumarmuralidharan458 2 роки тому +16

    Really impressive that this man has created a whole movie in single shot.. Really want this Parthiban sir to reach great heights..

  • @chandramowleeswarankalidas9347
    @chandramowleeswarankalidas9347 2 роки тому

    நடிகர் பார்த்திபன் வேற மாதிரி ங்க 🥳 தரமா இருக்கு பாட்டு

  • @Shimry
    @Shimry 2 роки тому +23

    How come they execute this idea. Iam blown away on how they did this song in one take. Shooting the whole movie is unbelievable. Hats off to the director Parthiban sir and all the technicians that worked on this massive project🫡

  • @paulmano9184
    @paulmano9184 2 роки тому +3

    Indha padaipuku oscar award ah vida periya award koduthalum sathyama pathathu.....✌

  • @TwistVisuals
    @TwistVisuals 2 роки тому +32

    AR Rahman is always bringing fresh feel to his songs like a new music director. Awesome!

  • @senthilkumar3719
    @senthilkumar3719 2 роки тому

    வித்தியாசமான விசித்திரம் ... பார்த்திபன்... தமிழின் சிறப்பு படைப்பாளி...

  • @gkumaresh007
    @gkumaresh007 2 роки тому +31

    The power of Rehearsals❤️❤️❤️❤️❤️

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 2 роки тому

    உலகத்தமிழர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கலாம் என்று நினைக்கிறேன் இப்படிபட்ட இனிமையான இனத்தின் அடையாளம் இவர்கள் இருவரும் இணைந்து கொண்டு தரும் இரவின் நிழல் ஒன்று பார்த்திபன் இன்னொருவர் ரகுமான் என்பதை இதன்மூலம் உயர்த்திட வேண்டுமென்று உங்களை அன்புடன் வேண்டுகிறேன் நன்றி இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள் செய்வீர்

  • @mogansubramaniam7831
    @mogansubramaniam7831 2 роки тому +13

    ARR is unbelievable...

  • @ராம்குமார்பிச்சை

    Oru song ah single shot la pakave piramipaa iruku padam fulla pathaa ppppppaaaaà vera level Parthipan sir and ARR sir your great

  • @mohamedazharudeen1007
    @mohamedazharudeen1007 2 роки тому +13

    1:50 bgm👌👌👌👌👌👌

  • @balamuruganbala5957
    @balamuruganbala5957 2 роки тому

    உண்மையில் அருமையான முயற்சி கண்டிப்பா Oscar தான்

  • @roborex_off
    @roborex_off 2 роки тому +7

    1 million views...
    Usually AR rahman tunes is a slow poision, but stands for long term..
    Wish this song will generate some good revenue in youtube for longterm...

  • @hanuprabhus8346
    @hanuprabhus8346 2 роки тому

    ஒரு அசாதாரண மனிதனால் மட்டுமே அவ்வாறு சிந்திக்க முடியும், அவர் அதைச் செய்துள்ளார். அவர் ஒரு சினிமா சித்தர் என்று நினைக்கிறேன். நான் மலேசியாவில் இருந்து பார்த்திபன் ரசிகன்

  • @DocPKR
    @DocPKR 2 роки тому +4

    Rahman song is like slow poison. It will consume whole of Tamil Nadu soon.

  • @riyaskhan9325
    @riyaskhan9325 2 роки тому +4

    Love failure ku mattum thereyum intha valli 💔🥀😭

  • @excelierragul3647
    @excelierragul3647 2 роки тому +27

    Why no one is mentioning about the performance of this guys? They are really impeccable. This movie clearly depicts the power of dynamic unsung artists. and mainly it also illiterates content resonates more rather than the presence of mass heroes. A great kudos to parthiban sir, In every films to showcase your cravings towards novelty in cinema. Definitely this film will get recognition from world wide Audience 💯

    • @arvinthsrus
      @arvinthsrus 2 роки тому +1

      after so many years - with full of new faces.. waw..

  • @kaviarasan9473
    @kaviarasan9473 2 роки тому +2

    வேற லெவல் arr செம மியூசிக் and வரிகள் repeat mode

  • @RajKumar-qj5ys
    @RajKumar-qj5ys 2 роки тому +8

    Guys pls pls watch this movie in theater.we all support the very talented actor n director r.parthiban sir

  • @tamilarasi2306
    @tamilarasi2306 2 роки тому +2

    வாழ்வியல் எதார்த்தம் கலந்த பாடல். நன்று.

  • @kichu9068
    @kichu9068 2 роки тому +10

    One of remarkable thing is this movie took with manual focus ...stated Ar rahman in audio launch

  • @naveenkanth2218
    @naveenkanth2218 2 роки тому +2

    Ar rahman🔥

  • @risinglanka5317
    @risinglanka5317 2 роки тому +25

    These songs has no reach like other songs but will always remain eternal for remakes

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому

    ஓவியர் ஜெ.பி‌ கிருஷ்ணா சார் அவர்களின் கலைக்கூடம் பின்னணியில் வருகிறது... நன்றி பார்த்திபன்!

  • @srinivasankannan7832
    @srinivasankannan7832 2 роки тому +44

    OMG! My heart is beating fast to see this song, if someone or something would have been missed or went wrong. What if he fell down of the rickshaw, what if the broken bottle piece hurt someone, what if the dance sync miss? But everything was so perfect to the high standards. Hats off to the idea and everyone involved to make it happen. Eagerly waiting to experience in theatres 👏👏👏😀👍👍🙏

    • @nandhinipandian6112
      @nandhinipandian6112 2 роки тому +1

      Some of these things would hav happen and they would hav shot from first. It's really a great thing Parthiban sir👍👍👍

  • @kirubaasaravanansaravanan9684
    @kirubaasaravanansaravanan9684 2 роки тому +1

    கத்தாழை கண்ணால....
    பாட்டுக்கு அப்புறம் ஒரு செம சாங்

  • @ramsaran9167
    @ramsaran9167 2 роки тому +5

    மிகவும் அருமையான பாடல் இப்படம் வெற்றி பெற ஜெர்மனி வாழ் தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🌹🌹🌹🙏🙏🙏👍👍👍

  • @EniyavanArumugam
    @EniyavanArumugam 2 роки тому +1

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 👍

  • @seeniraj-w6i
    @seeniraj-w6i 10 місяців тому +4

    Class of a class❤

  • @saravananvairakkannu2426
    @saravananvairakkannu2426 2 роки тому +1

    Song kekkurathukku romba arumaiya irukku

  • @mogansubramaniam7831
    @mogansubramaniam7831 2 роки тому +3

    Semma song
    Thalaivan ARR vera level 🔥🔥🔥

  • @edwinpaul2177
    @edwinpaul2177 2 роки тому +2

    Full song pakum bothu moochu vanguthu. Hats off parthiban sir 👏 🙌