Best Teachers | Jayanthasri Balakrishnan Best Motivational Speech Ever | Tamizhi Vision | Part - 01

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ •

  • @MoorthiMoorthi-hf4qy
    @MoorthiMoorthi-hf4qy Рік тому +3

    உங்களை போன்ற நல்ஆசிரியர்கள் எல்லோரும் கிடைக்கப்பெற்றால் இந்த நாட்டில் கல்லாமையை இல்லாமை யாக்குவது அவ்வளவு கடினம் அல்ல அம்மா நன்றி

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 роки тому +7

    அமைதியான, அன்பான, அழகான, அறிவார்ந்த வார்த்தைகளில், ஆசிரியர்களுக்கு தேவையான பண்புகளை விளக்கும் சொற்பொழிவு.👍🏻🙏🏻💐 ஆசிரியர்கள் கட்டாயம் கேட்கவேண்டும்.

  • @suseeannadurai444
    @suseeannadurai444 2 роки тому +3

    ஆசிரியரின் ஆசி மாணவனின் வாழ்க்கையை சிறப்பான நிலையை அடைவதற்கு வழி நடத்தும் என்பதை உணர்த்தும் தங்களது உரை மிகவும் சிறப்பு

  • @shilajashilaja1462
    @shilajashilaja1462 3 роки тому +10

    🙏 வணக்கம் உங்கள் பேச்சுரை அனைத்தும் மிக அருமை நீங்கள் ஆசிரியர்களுக்கே ஆசிரியர் . நன்றி அம்மா வாழ்க வளமுடன். 🙏

    • @kasthuris2731
      @kasthuris2731 2 роки тому

      11👌🏼👌🏼🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @TamizhiVision
      @TamizhiVision  11 місяців тому

      Thanks for watching👍

  • @ranjithesther
    @ranjithesther 2 роки тому +5

    ஆசிரியருக்கு உண்டான கடமைகள், பொறுப்புகளை சுட்டு காட்டியமைக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @praveenyt4541
    @praveenyt4541 2 роки тому +3

    Every teacher must watch and follow your speech.Thank you for your guidance.

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m Рік тому

    ஆசிரியரது, "செயல் பாடுகள் எப்படி இருத்தல் வேண்டும்! என்பது,பற்றிய,,சிறப்பான பேச்சு! அவரது மனதில் எவற்றையெல்லாம் நிறுத்தல் வேண்டும்,ஆஹா அருமையான உளவியல்,உரை

  • @kishorenvl522
    @kishorenvl522 3 роки тому +4

    U r the best mother of Tamil b e d students tku 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

  • @priyasakthi2821
    @priyasakthi2821 Рік тому

    அருமையான பேச்சு. மனதை கலங்க வைத்தது.

  • @067jeesriyae3
    @067jeesriyae3 2 роки тому

    வணக்கம் அம்மா உங்களின் பரம ரசிகை. கடற்மடை திறந்த சொற்களின் அரசி நீங்கள். ஆசிரியர் என்பவர் மானிடம் காக்கும் பொறுப்பு மிகுந்த பொறுமைசாலியாக திகழவேண்டும் என்பதற்கு தலை வணங்கி சரியான ஆசிரியராக பணியைத் தொடர்கிறேன். பொறுப்பின் இமயம் என்பேராசிரியருக்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 місяці тому

    Super speach!

  • @muhammadhuthaifah531
    @muhammadhuthaifah531 2 роки тому +3

    இறைவன் அருள் கிடைக்கட்டும்.

  • @mahendranmahendran8952
    @mahendranmahendran8952 4 місяці тому

    அருமையான தறமான பதிவு டீச்சர் வாழ்த்துக்கள் 🎉❤

  • @ANMulticreations
    @ANMulticreations 3 роки тому +1

    Great speech. Yes mam. you are right. Teachers are the best guides to every child. Because all children are spending most of the time in schools.

  • @meenakshisundaram4138
    @meenakshisundaram4138 2 роки тому +2

    Very Nice....Thank you.... 🙏🙏💐💐

  • @kanchanapown4017
    @kanchanapown4017 11 місяців тому

    சிறப்பான பேச்சி அம்மா

  • @MNQPro
    @MNQPro 2 роки тому +2

    Amma Vazhga valamudan

  • @rajieswari7144
    @rajieswari7144 10 місяців тому

    Being a teacher, proud of you mam

  • @sureshjyothula396
    @sureshjyothula396 2 роки тому +1

    No words can be described how I felt while listening to your speech . From the bottom of my heart it's really really really very emotional and I'll for sure keep in mind your words and I'll implement my new way of teaching . Thank you 🙏

  • @bahavathithangam6189
    @bahavathithangam6189 Рік тому

    Excellent speech mam....

  • @tharanistime
    @tharanistime 2 роки тому

    Thank you so much madam.sure i will follow your adorable words

  • @libraryworld6813
    @libraryworld6813 2 роки тому +1

    I have all the quality as you said... I am very proud of me mam....

  • @ramarajendran7367
    @ramarajendran7367 2 роки тому +1

    Very very super supero super madam

  • @dr.ravisankar6702
    @dr.ravisankar6702 2 роки тому +1

    Excellent speech madam

  • @Tamizh224
    @Tamizh224 2 роки тому

    Thank u so much mam

  • @handstogetherlearningskill6265
    @handstogetherlearningskill6265 2 роки тому +1

    Great speech mam

  • @samusiva9251
    @samusiva9251 3 роки тому +1

    25:57 fantastic

  • @mohammedhussain3521
    @mohammedhussain3521 2 роки тому +2

    Syllabus is important for our education system

  • @jackulindurai
    @jackulindurai Рік тому

    Best wishes maam

  • @silviaillavarasan6250
    @silviaillavarasan6250 2 роки тому +1

    Good looking means personality.. Pleasant means happy or joyful

  • @subramaniananandhan3144
    @subramaniananandhan3144 2 роки тому

    Thanadakkathin Vilakkam Ungalidam Karka vendum.

  • @sridharanrajagopalan720
    @sridharanrajagopalan720 3 роки тому +2

    Nicely explained. Remeber the unknown teacher verses by byke..nobility of a teacher can't be just can't ncluded.it a infinite.

  • @uthayakumarr3031
    @uthayakumarr3031 2 роки тому +1

    Super

  • @RAJAKUMAR-es4jd
    @RAJAKUMAR-es4jd 7 місяців тому

    💝💝💝

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 2 роки тому

    thanks ma

  • @alphalife5923
    @alphalife5923 3 роки тому +1

    Good speech

  • @ramalingam5927
    @ramalingam5927 3 роки тому +1

    Guruve dheivam

  • @sundaramparvathy8428
    @sundaramparvathy8428 14 днів тому

    ❤🎉

    • @sundaramparvathy8428
      @sundaramparvathy8428 14 днів тому

      பழனி பார்வதி நல்லாசிரியர்

  • @ranjiranji7268
    @ranjiranji7268 2 роки тому +1

    உங்களைப்போல அறிவான பேச்சாளர்கள் இந்தஉலகில் மிகச் சிலரே உள்ளனர்.

  • @nagalakshmi5580
    @nagalakshmi5580 3 роки тому +1

    🙏🙏

  • @jeyalakshmibalu7019
    @jeyalakshmibalu7019 3 роки тому +1

    Jayalakshmi vanagammam

  • @Sahana_shereen
    @Sahana_shereen 2 роки тому +1

    Functions of the teacher antha person name *betron* etho soldrangale atha konjam clear ah sollunga yarachum plzz🙏🏻

  • @Adampakkam
    @Adampakkam 2 роки тому

    Thasari krishnan and