பிள்ளைகளை வீடு கண்டிக்கவில்லை என்றால் வீதி கண்டிக்கும் Dr Jayanthasri Balakrishnan Motivational

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ •

  • @om8387
    @om8387 2 роки тому +4

    வணக்கம் தாயே: நீங்கள் என்று எது பேசினாலும் அதை நின்றுகேட்கத் தூண்டும். அன்று ஒளவைசொன்ன நன்நெறியின் உண்மை புரியும் இதுதான் தாயே உங்கள் பேச்சின் சிறப்பு.

  • @padmavatiravi7940
    @padmavatiravi7940 Рік тому +2

    அருமை அம்மா நீங்க பேசியா பேச்சு என் மகள் கேட்டு தெளிவு அடைத்தால் 🙏🙏🙏👌

  • @dhanusha.rrameshkumar645
    @dhanusha.rrameshkumar645 5 років тому +37

    உங்களைப் போன்று அனைத்து குழந்தைகளையும் கையில் எடுத்து சிறப்படைய செய்வது ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது. என்பதை உலகம் அறிய வேண்டும் மிகவும் அருமையான பேச்சு நன்றி அம்மா

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 роки тому +3

    உண்மையான வாழ்க்கையின் தத்துவம் என்ன என்று மிக அழகாக எடுத்துரைக்கிறீர்கள். 1950 களில் பிறந்தவர்களுக்கு ஏற்பட்ட வசதி குறைந்த வாழ்க்கையைப் பற்றி கூறினீர்கள். எவ்வளவு உண்மை. அப்போது மூன்று குழந்தைகள் மட்டும் அல்ல. எங்கள் வீட்டில் 6 பேர். முதல் குழந்தை நான். 1950 ல் பிறந்தேன். அப்பா கடுமையான உழைப்பாளி. அம்மாவும் அப்படித்தான். அதனால் கஷ்டம் தெரியாமல் எங்களால் வளர முடிந்தது. படிக்கவும் முடிந்தது. ஆனால் நிறைய குடும்பங்களில் ரொம்ப கஷ்டப்பட்டதையும் பார்த்தும், உதவியும் இருக்கிறேன். அம்மா முடிந்தவரை உதவி செய்ததால் அவர்களிடமிருந்து தான் அந்த இரக்க குணம் வந்தது. இறைவன் தந்தது தான் அந்த குணம். அதற்காக இறைவனுக்கு நன்றி. உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

  • @kanip6725
    @kanip6725 Рік тому +1

    Super Amma

  • @babadhevarajan3194
    @babadhevarajan3194 2 роки тому +3

    அற்புதமான நல்ல நல்ல சிந்தனை அவை தரும் நாளிலே வாழ்த்துகிறேன்

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 роки тому +8

    இறைவனின் அனுமானங்கள் ( பயிர் வளர்ப்பு), குழந்தைகளை வளர்க்க வேண்டிய முறை இவை மிக மிக சிறப்பாக இருந்தது.

  • @sulochanapurushothaman9234
    @sulochanapurushothaman9234 2 роки тому +2

    நல்ல உள்ளம் நீண்ட காலம் நிலைத்து சிறப்பாக வாழ வேண்டிக்கொள்கிறேன்.God bless you always அம்மா, தொடரட்டும் உங்கள் பணி,,,,,

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 4 роки тому +3

    நன்றி அம்மா. கேட்க கேட்க இன்னும் கேட்கணும் போல உள்ளது. நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி

  • @EDITOR303
    @EDITOR303 2 роки тому +1

    Great spech Vazgha VALAMUDAN Mam

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 роки тому +5

    உங்கள் பேச்சு மனநிறைவைத் தருகிறது அருமையான சொற்பொழிவு. எத்தனையோ முறை உங்கள் பேச்சைக் கேட்டிருக்கிறேன். இதுபோல் நெகிழ்ச்சி வந்ததில்லை. மிக அருமையான, உண்மையான விளக்கங்கள். பாராட்டுகள்.

  • @hemalathasaravanan1534
    @hemalathasaravanan1534 4 роки тому +3

    அம்மா அவர்களின் அறிவுரைகள்மிக அருமையாக உள்ளது வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ❤️❤️❤️🙏🙏🙏

    • @mangaiyarkkarasim4942
      @mangaiyarkkarasim4942 4 роки тому

      அருமையான அனுபவ உரை.பின்பற்றுவோர்வளமாகவாழ்வர்.

  • @maheswaran4278
    @maheswaran4278 3 роки тому +2

    உங்கள் குரலை என் மனம் விரும்பி தேடி தேடி ருசிக்கிறது.........

  • @thangarajraj8735
    @thangarajraj8735 2 місяці тому

    என் கண்கள் கலங்குது‌ இந்த பதிவை பார்த்து.மிக அருமையான பேச்சு.

  • @grandpamy1450
    @grandpamy1450 4 роки тому +8

    படிப்பு......கல்வியை தரும்,,
    உடற் பயிற்சி.......ஆரோக்யத்தை தரும்,,
    அன்பு .........நல்ல பண்பை தரும்,,,,
    சமத்துவம்,,,,,,,,,,,,கடவுளை பார்ப்பாய்,....

  • @vimalaramasamy9952
    @vimalaramasamy9952 3 роки тому +2

    Wonder full voice mam. Good speech.

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 5 років тому +8

    அற்புதமான பேச்சு கனிவான பணிவான பேச்சு உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள் . நீடூழி வாழ்க.

  • @shanthiyamohanraj5491
    @shanthiyamohanraj5491 3 роки тому +2

    mam super mam endoda organiser mam neenga mam
    neenga romba sansoma irrrkanam mam

  • @viji7419
    @viji7419 5 років тому +9

    மிகவும் அருமையான பேச்சு அம்மா. திகட்டாத இனிய இன்பம் தங்களது பேச்சு.

  • @alwankuwaiti3670
    @alwankuwaiti3670 4 роки тому +5

    மிகவும் முக்கியமான அருமையான தகவல். மிக்க மகிழ்ச்சி.

  • @nithishdon2843
    @nithishdon2843 4 роки тому +3

    நன்று மிக நன்று நம்பிக்கை முக்கியம் நன்றி

  • @arumugammani9407
    @arumugammani9407 4 роки тому +3

    வழக்கம் போல்அருமை தாயே.அண்ணா கலைஞர் கி.வா.ஜ முதல் சுகி சிவம் சாலமன் பாப்பைய்யா தமிழருவி மணியன் இன்னும் அனைத்து பேச்சாளர்கள் மற்றும் குட்டி சிங்கம் சிம்ஹாஞ்சனா வரை அனைவரது பேச்சுகளையும் கேட்டு வருகிறேன்.உங்கள் பாணி தனி.மிகவும் சந்தோஷமாக உள்ளது.அப்பன் முருகன் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளை மும் அளிப்பார்.நன்றி வணக்கம்.

    • @bhuvaneshwarik9622
      @bhuvaneshwarik9622 Місяць тому

      ஜெயந்தி ஶ்ரீ கண்ணு நீ மாணவர் மாணவிகளிடம் அணுகும் முறை கண்ணு நீ தீர்க்க சுமங்கலியாக எல்லாநன்களையும் பெற்று வாழ்க வளமுடனும் நலமுடனும் பிரியமுடன்பாட்டி

  • @mizrulfazmin4380
    @mizrulfazmin4380 4 роки тому +8

    Madom I watch your videos. Thank you very much for your advice. I like you so much. May god bless you .

    • @somasundaramvps167
      @somasundaramvps167 4 роки тому +1

      ஆகா,அற்புதம்,,,வைபூசோ

  • @alagirisamysanthanam765
    @alagirisamysanthanam765 3 роки тому +2

    Arumaiyana speech amma amma ungaluku nala healthiya irukanum yendru prayer pannukiran amma

  • @thilakachanthini1367
    @thilakachanthini1367 3 роки тому +3

    Super speech varaleavel speech amma

  • @ratnamphilippe3490
    @ratnamphilippe3490 2 роки тому +1

    கடவுள் ஒரு போதும் முன்குறிப்பதில்லை அது
    அன்பான செயலில்லை.
    ஏன் என்றால் கடவுள்
    அன்பாகவே இருக்கிறார்.
    தலையெழுத்து என்று
    இல்லை.நன்மை தீமையைத்
    அறிய தன் வார்த்தையாகிய
    பைபிளை தந்திருக்கிறார்.
    2தீமோத்தேயு 3:16,17

  • @srisubhamsuryanila1213
    @srisubhamsuryanila1213 5 років тому +15

    Excellent speech Amma excellent speech.. neenga 100 varudam vazha vendum Amma..

  • @arokiaraja7556
    @arokiaraja7556 2 роки тому +2

    சரியான அறுவை .

  • @vnithiyanantham5469
    @vnithiyanantham5469 5 місяців тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 8 місяців тому

    நன்றி வணக்கம்
    அம்மா ❤❤❤❤❤❤❤

  • @JesiJJ
    @JesiJJ 2 роки тому +4

    கஷ்டங்களை தாங்கும் வலிமையை என் பிள்ளைகளுக்கு கொடு என்று கேட்பது தான் சரி❤

  • @SenthilKumar-rg3in
    @SenthilKumar-rg3in 4 роки тому +6

    Ur speech is vry great Amma ,spr ammmmmmmma

  • @shahnasafwan2339
    @shahnasafwan2339 4 роки тому +8

    Really Really Superbbbbbb..... ❤️❤️🔥🔥👍👍

  • @ganeshprasad8800
    @ganeshprasad8800 5 років тому +21

    அருமையான பேச்சு அம்மா உங்களுடைய மாணவர்கள் புண்ணியம் செய்தவர்கள்

  • @ashwakumaran5286
    @ashwakumaran5286 2 роки тому +1

    Medam very very nice

  • @poornivelu
    @poornivelu 5 років тому +6

    Excellent speech..praying to almighty to attend your speech in live..love you Madam Jayanthisri Balakrishnan...🙏..

  • @suseelaseshkunar6488
    @suseelaseshkunar6488 4 роки тому +8

    Amma your speech is heart touching speech 🙏🏻🙏🏻🙏🏻

  • @santhinijansirani5219
    @santhinijansirani5219 3 роки тому +21

    அம்மா உங்களை பார்க்கனும் மா 5நிமிஷமாவது உங்களோடு நேரிடையாக பார்த்து பேசனும் மா

  • @imagedamu3759
    @imagedamu3759 3 роки тому +1

    Thks for a valuable speech mam.
    -Damodaran, Chennai.

  • @gamingmmm5
    @gamingmmm5 3 роки тому +2

    Super smash mam super cute voice

  • @savenashydraulicinstitute4269
    @savenashydraulicinstitute4269 4 роки тому +8

    Wow wonderful 😍💐❤️

  • @SivaKumar-pj5bk
    @SivaKumar-pj5bk 4 роки тому +5

    அருமை அம்மா

  • @manuelregina2454
    @manuelregina2454 4 роки тому +11

    Wonderful. I am surprised how you are taking without not even a second cap

  • @ramusarasvathi5833
    @ramusarasvathi5833 4 роки тому +4

    Wonderful amma sweet voice
    Speach good 😊🌸💐💐🌃💖
    very good amma I like to amma
    ☺ speaking sweet amma
    My name is ramasaraswathi💐

  • @messiahdass6910
    @messiahdass6910 5 років тому +12

    Enaku enthamathri teacher Amainthirunthal en valkai nalla erunthirukkum.

  • @amarmahi9748
    @amarmahi9748 4 роки тому +2

    awesome speech n super information Amma. unga speech kettadhum enakku marubadiyum aasiriyai aga thonudhu

  • @dreamerforfuture2095
    @dreamerforfuture2095 4 роки тому +6

    Excellent!how fast???👌

  • @saradaiyer2021
    @saradaiyer2021 4 роки тому +5

    Beautiful speech

  • @thulasithulasi642
    @thulasithulasi642 4 роки тому +5

    Excellent mam

  • @bharathisubramanian216
    @bharathisubramanian216 4 роки тому +7

    It is a blessing to listen to your speeches

  • @sakeenahassanmalikah9062
    @sakeenahassanmalikah9062 4 роки тому +4

    Big salute madam

  • @rameshvadivelu2139
    @rameshvadivelu2139 3 роки тому +7

    Frequently listening to this and getting more peace in my mind...

  • @bhuviarun3059
    @bhuviarun3059 4 роки тому +2

    Speech is good

  • @sakeenahassanmalikah9062
    @sakeenahassanmalikah9062 4 роки тому +2

    Arumai Amma

  • @kanip6725
    @kanip6725 Місяць тому

    Very nice 👌 👍

  • @muthumeenatailoringinstitu37
    @muthumeenatailoringinstitu37 4 роки тому +3

    Excellent speech Mam

  • @DineshKumar-jn3tm
    @DineshKumar-jn3tm 4 роки тому +3

    Arumai ammaaaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anusuyaanusuya2695
    @anusuyaanusuya2695 4 роки тому +4

    Super

  • @Pavithran.41ubsi
    @Pavithran.41ubsi 4 роки тому +5

    Wonderful ❣️😊

  • @kaaviyaa.s.v6209
    @kaaviyaa.s.v6209 4 роки тому +5

    Nice words at 45:17

  • @thangarajraj8735
    @thangarajraj8735 2 місяці тому

    வாழ்க வளமுடன் தாயே

  • @femiq8
    @femiq8 4 роки тому +5

    அருமை அம்மா🙏🇮🇳

  • @yayadreams5361
    @yayadreams5361 4 роки тому +3

    Vaazhththukkal theivamae.....

  • @malasrikumar6665
    @malasrikumar6665 3 роки тому +2

    சொன்ன ஒவ்வொரு ஒவ்வொரு வார்த்தையும் தெருப்பி கேட்டுக்கணும்.... Because, I might have missed one of the valuable words. பொன் மொழிகள்

  • @rajkumarthuraisamy6856
    @rajkumarthuraisamy6856 3 роки тому +2

    Thanks 🙏

  • @ganarejomedia5756
    @ganarejomedia5756 5 років тому +5

    Thank u mam

  • @venbad6899
    @venbad6899 4 роки тому +3

    Neenga romba nal nalla erukkanum

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Місяць тому

    Wow!

  • @ganeshprasad8800
    @ganeshprasad8800 5 років тому +7

    மன்னிப்பு மிகப்பெரிய தண்டனை அம்மா என்னைப் பொருத்தவரையில்

  • @mohamadassife4285
    @mohamadassife4285 5 років тому +5

    Super speech

  • @deepajawahar2005
    @deepajawahar2005 5 років тому +8

    Superb speach

  • @spbalajivasan2526
    @spbalajivasan2526 4 роки тому +2

    Very nice

  • @sajivlogs5202
    @sajivlogs5202 4 роки тому +3

    So sweet voice

  • @ganeshprasad8800
    @ganeshprasad8800 5 років тому +25

    தேர்க்கட்டி இழுத்தால் தெய்வம் கூட வரும்
    ஆனால்,
    இழந்த நேரம் ஒருபோதும் வரவே வராது

  • @sakthipriyadimitrao12g1.5
    @sakthipriyadimitrao12g1.5 4 роки тому +3

    Thanks maa

  • @subhasubha2355
    @subhasubha2355 5 років тому +6

    I love speech 👏👏

  • @kr-6b-dharneeshv.m931
    @kr-6b-dharneeshv.m931 5 років тому +6

    I like you amma

  • @giridharmahadhevanpillai341
    @giridharmahadhevanpillai341 4 роки тому +4

    great

  • @meghaladevi6411
    @meghaladevi6411 5 років тому +8

    Amazing mam. Salutes

  • @anithapanneerselvam8473
    @anithapanneerselvam8473 4 роки тому +4

    Thank you madam 🙏

  • @krithkrithik467
    @krithkrithik467 4 роки тому +2

    Super madam vazhga pallandu

  • @sasikala1688
    @sasikala1688 5 років тому +8

    அம்மா நீடூழி வாழ்க

  • @sriramvlogs7432
    @sriramvlogs7432 5 років тому +7

    Ilike and love ur speech amma

  • @leelashanmugam6859
    @leelashanmugam6859 4 роки тому +5

    I will share my childhood experience where my tutor would give me an apple to eat before starting free Maths tutorimg session as he knew that I'm there on an empty stomach

  • @afsafarzana9356
    @afsafarzana9356 5 років тому +10

    Motivation speech naa ippadi irukkanum

  • @leelashanmugam6859
    @leelashanmugam6859 4 роки тому +5

    Great speech ma

  • @sabisaju7655
    @sabisaju7655 4 роки тому +1

    Nice mam

  • @Gneela358
    @Gneela358 5 років тому +4

    Arumai Amma u also very great

  • @ruthie67892
    @ruthie67892 5 років тому +6

    'Favoritism cannot be tolerated by parents,' is very true.

  • @samthirusas6565
    @samthirusas6565 2 роки тому +1

    Pechu enbathu... Eyalbaga erukka vendum... Energy Boost up panna vendum... Children manasula gethu valakanum... Chumma nallavana eru nallvana eru... Epdi solli solliye ethana pasanga per erathu poranga... Neyellam pesa vanthuta....
    Vunooda pechellam unna mathiri pana kaarangalku tha set aagum...
    Sari konjamamavathu siripu vartha.... Arukkuthu potu... Mic pudichathilirunthu...

  • @deepamuralidharan8134
    @deepamuralidharan8134 4 роки тому +5

    Great speech mam..

  • @nikeshsuresh2362
    @nikeshsuresh2362 5 років тому +5

    Super maa

  • @vijayakumart2010
    @vijayakumart2010 5 років тому +3

    Arumai speech Amma

  • @kumuthinisivarajah2388
    @kumuthinisivarajah2388 4 роки тому +6

    🙏❤

  • @sowndarya4159
    @sowndarya4159 2 роки тому +1

    Medam yen magal schoola neenga speech pesa vanthinga appo unga kaiyala பொன்னாடைய போட்டிங்க அம்மா உங்கள மாதிரி நான் சிறந்த பேச்சாளராக வரணும் மேடம்

  • @thahilairfan5856
    @thahilairfan5856 Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @savenashydraulicinstitute4269
    @savenashydraulicinstitute4269 4 роки тому +6

    👌🏽😍💞

  • @sivangamingda2286
    @sivangamingda2286 4 роки тому +3

    ❤️❤️❤️😀😀😀

  • @marulselvi6447
    @marulselvi6447 4 роки тому +2

    👌👌

  • @shanmugamachuthan1452
    @shanmugamachuthan1452 5 років тому +7

    Super madam

    • @Ponnusamy758
      @Ponnusamy758 5 років тому +1

      shanmugam achuthan
      Uustsgysyshjfhsogfshwhwgegrtetkqy.
      Jsjjjgehwihvjegehehgejeueheheheueyegbhghhghjhseeerrtjkehehehheehehejejejjeehheehhejewk