எது தர்மம் ? Prof.Jayanthisri Balakrishnan speech about Life's ethics | Latest

Поділитися
Вставка
  • Опубліковано 6 тра 2016
  • FAMOUS SPEECH OF Dr. (Mrs) JAYANTHASRI BALAKRISHNAN, M.A., M.Phil., Ph.D (English)., M.Ed., M.A., Ph.D.(Tamil)
    Dr. Jayanthasri Balakrishnan is a Professor in the Department of English, PSG College of Arts and Science, Coimbatore-14, with 30 years of teaching experience. She is a double doctorate, having been awarded two Ph.D Degrees, one in English by the Central University, Pondicherry in 1998 and the second one in Tamil by Bharathiar University, Coimbatore in 2009. She also possesses a Masters Degree in Education from the University of Madras. She is a registered Guide of Bharathiar University for Ph.D for both English and Tamil. She is an eloquent speaker both in English and Tamil. She is a Writer, Poet, Translator, Torch-bearer of women empowerment, and has varied interests including theatre and drama. She also has proved her mettle as a Soft skills trainer. She is a much sought after student counselor. She has been commended by ‘The Hindu’ in ‘The Personality of the week’. She is a member of the Editorial board of the Central Institute of Classical Tamil for the translations of the Tamil vintage classic ‘Kuruntokai’ . She was a Sub-editor of the Tamil Magazine ‘Disaigal’. She won ‘The Best short story writer award’ from the popular Tamil magazine Ananda Vikatan. She is a Resource Person of the UGC for various Indian Universities. She is a member of the Board of Studies of English in various institutions including the Department of English, University of Madras.She is a member of the IQAC in various Colleges.
    -----
    #ProfJayanthisriBalakrishnan #MotivationalSpeech #Tamil

КОМЕНТАРІ • 347

  • @akbjchannel6951
    @akbjchannel6951 3 роки тому +2

    அம்மா உங்களுடைய பேச்சு மிகவும் அருமை

  • @vijayalakshmimanickam6087
    @vijayalakshmimanickam6087 4 роки тому +6

    Favourite professor.....JEBI mam...
    ஜெயகாந்தன் 'பேனா மை' யினை துளி சிதறாமல் மனதில் செலுத்தும் உங்கள் திறமை நன்று..... வாழ்த்துகள்
    jeyanthasri balakrishnan madam

  • @mahadevanramanathan4385
    @mahadevanramanathan4385 7 років тому +94

    உங்களின் பேச்சுக்கு நாங்கள் அடிமை அம்மா...

  • @jayasreeshanker
    @jayasreeshanker 7 років тому +47

    எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்துக்கள் வாழ்வீச்சை போன்றது. அதை உள்வாங்கி அறப்போர் கொண்டு
    பகிரும் தங்களின் பேச்சாற்றல் வீசாமல் விளையாடும் வாழ் போன்றது....எத்தனை இனிமை...கண்ணுக்குள் ஈட்டி போல் ,
    தூசி போல் இல்லாது குளிர்ச்சி தரும் பன்னீராக , இதயத்துள் ஒரு பெரிய தடாகம் அமைத்து பெரிய பெரிய தாமரைகள்
    பூப்பதை போல......எத்தனை உதாரணங்கள்....அம்மா.....நீங்கள் இனி வரும் சமுதாயத்தையும் சேர்த்தே செப்பனிடுகிறீர்....
    தங்களின் இந்த மகத்தான சேவை அன்னை தெரசா செய்த சேவையைக் காட்டிலும் புனிதமானது..

  • @boopalan.sselvakumar2656
    @boopalan.sselvakumar2656 7 років тому +154

    எனக்கு துன்பம் வரும்போது எப்பவும் இவர்கள் பேசும் பேச்சு எனக்கு ஆறுதல் தரும் இவர்கள் பல்லாண்டு வாழ எனது வாழ்த்துக்கள்

  • @kuppusamyperiyasamy2017
    @kuppusamyperiyasamy2017 6 років тому +19

    "எல்லா உடளுக்குள்ளும் உணர்வு உண்டு. எல்லா மனதுக்குள்ளும் கட்டுப்பாடு உண்டு "-Great Speech Madam

  • @pradeepc5451
    @pradeepc5451 8 років тому +36

    உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது அம்மா உங்கள் பேச்சுக்களை நான் மிகவும் விரும்பி கேட்கிறேன்

  • @varumillavaratharajan3077
    @varumillavaratharajan3077 6 років тому +1

    நான் வளர்ந்து இவர்களைப் போலவே மக்களிடம் நல்ல கருத்துகளை தந்து மகிழ்வது என்னுடைய ஆசை . அதை நிறைவேற்றுவதர்கு நான் முயற்சி செய்வேன் !

  • @thirunathiru4860
    @thirunathiru4860 7 років тому +9

    வாழ்த்துக்கள்...பேச்சுக்கள் அருமை ...வாழ்க பல்லாண்டுகள் ...அம்மா...நீங்கள் ...

  • @sankarnarayanan1586
    @sankarnarayanan1586 3 роки тому +2

    Electrifying speech. Schools should call this wonderful person to motivate the adolescent students.

  • @pthangavel
    @pthangavel 5 років тому +6

    💚💚💚🙏🙏🙏🙏🙏🙏🙏 நிதர்சனத்தை பேச நிறைய தைரியம் வேண்டும்.

  • @veerapparamalingam5485
    @veerapparamalingam5485 7 років тому +7

    I am so lucky to have met this great man Jeyakanthan in 1977 in N.Delhi and I spent a whole day with him, thanks to my good friend Muurgesan who hosted Jeyakanthan. At that time, I did not understand the greatness in Jeyakanthan.

  • @krishnaiyer1468
    @krishnaiyer1468 7 років тому +8

    Excellent speech of dr.prof.jayanthimadam

  • @chennaileading6584
    @chennaileading6584 6 років тому +3

    உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை அம்மா, மனம் பலவீனமனடையும் தருணம் பலம் தரக்கூடிய மருந்து உங்கள் வார்த்தைகள .போல வேறொன்றும் இல்லை. வின்னும் மன்னும் உள்ள வரை நீங்கள் வாழ வேண்டும் அம்மா.

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 4 роки тому

    உங்கள் பேச்சில் கதாபாத்திரத்தில் உள்ள உணர்வு வெளியே வருகிறது.
    சரியான புரிந்துணர்வுடன் எங்களுக்கு புரிகிறது.
    மிகவும் அற்புதமான இருக்கிறது உங்கள் பேச்சு.
    நன்றி அம்மா.

  • @suryasurya-xj2fl
    @suryasurya-xj2fl 7 років тому +13

    mam u r looking like god to my eyes .....hands off u mam

  • @kannan575
    @kannan575 5 років тому +2

    ஆத்மார்த்தமான பேச்சுக்கு உதாரணம் தாங்களின் பேச்சு .... நன்றி அம்மா

  • @hrishikesavasrinivasan2078
    @hrishikesavasrinivasan2078 2 роки тому +1

    3:25
    The best definition of beauty i have ever heard
    The best lines that expressed my thoughts on beauty .

  • @saraswathibaskaran9745
    @saraswathibaskaran9745 5 років тому

    அம்மா... வாழ்க வளமுடன்...உங்கள் பேச்சுக்கு நான் அடிமை...உங்கள் வார்த்தைகளை கேட்கும்பொமுது எனக்கு ஆறுதலாக இருக்கும்.... உங்கள் சேவை இந்த காலத்திற்கு மிகவும் அவசியம்...

  • @thangarsiva2462
    @thangarsiva2462 7 років тому +9

    அம்மையே உங்கள் பேச்சுக்கு நான் அடிமை தொடர்க உங்கள் பணி

  • @RAGAS67
    @RAGAS67 7 років тому +6

    one of the best speaker I have ever heard so far in my life. such a graceful speeches are given in every forum that we become a solid lister. hats off madam.

  • @SivaKumar-pj5bk
    @SivaKumar-pj5bk 4 роки тому +1

    அருமை அம்மா

  • @ramarr8072
    @ramarr8072 4 роки тому +1

    அம்மா உங்களுக்கு ஆயிரம் நன்றிகள்

  • @arumugamp3676
    @arumugamp3676 7 років тому +6

    my amma good massage thanks God. nenga. 100 years valanum

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 7 років тому +6

    whenever i listen to her speech ........my eyes releases new tears !!!!!

  • @stefensams
    @stefensams 7 років тому +6

    Mam, it is so encouraging to move forward in life with courage.

  • @umadevi-bc2pl
    @umadevi-bc2pl 5 років тому +2

    U r one in a million.U r God sent for the service for mankind.Thank u mam

  • @kalpanas4125
    @kalpanas4125 7 років тому +4

    Excellent speech .All speech are very interesting to hear.thank u
    long live .

  • @nabeeskhan007
    @nabeeskhan007 4 роки тому

    அருமையான பேச்சு .
    பாராட்டி எழுதுவதற்கு வார்த்தைகள் தேடுகிறேன்.

  • @mukilanthotanam6117
    @mukilanthotanam6117 8 років тому +6

    இந்த உணர்வுமிக்க உரையை பேராசிரியர் ஜெயந்திசிறி பாலகிருஷ்ணன் அவர்கள் இயல்பான எடுத்துக்காட்டுதல்களுடன் மிக அழகாக நிகழ்த்துகிறார். ஒரு கதாசரியனின் படைப்புகள் தொடர்பான விபரித்தலாக அமையும் உரை இது. தமிழில் மிகச் சிறந்த படைப்பாளியும் தலைநிமிர்ந்த எழுத்தை முன்வைத்து படைப்பாளிகளுக்கு நிமிர்ந்த நடை வழிகாட்டிய ஜெயகாந்தன் படைப்புகளது இரசனையை மிக அழகாக நெகிழ்வோடு வெளிப்படுத்தும் உரை. இந்த உரையைக் கேட்பவர்கள் நிச்சயமாக சென்ற நூற்றாண்டு தந்த மிகப் பெரும் ஆளுமை ஜெயகாந்தன் அவர்களது படைப்புகளைத் தேடிச் சென்று வாசிப்பார்கள்.
    பேராசிரியர் ஜெயந்திசிறி பாலகிருஷ்ணன் வாழ்த்துகள் கூறி நெகிழ்வோடு மகிழ்வோடு எனது முகநூல் பக்கத்தில் இதனைப் பகிர்கிறேன்.
    மிக்க நன்றி!! தொடரட்டும் சிறப்பான தொண்டு!!

  • @drjagan03
    @drjagan03 6 місяців тому

    A great teacher who an educate the society with great knowledge and wisdom. ❤

  • @jayachandarkolandaivelu8233
    @jayachandarkolandaivelu8233 8 років тому +13

    after 50 years of age, after hearing your speeach, feel like reading all the books , when i was young missed such guidence and inspirational speach , wasted considerable part of life, feeling shame on me madam -

  • @sweetymenon7886
    @sweetymenon7886 8 років тому

    ur speech is so inspiring. I am not sure if I am following it in my life but I wish I follow it. Ur words are weapons but it falls out as a garland of flowers that u just can't ignore and move out. Thank you.... Let this bring a difference in every human.

  • @jhonnyjugg7704
    @jhonnyjugg7704 4 роки тому +1

    ஜெயகாந்தனின் "குருபீடம்" மிக அருமையான கதை. வாய்ப்பு கிடைத்தால் படிக்கவும்

  • @drjagan03
    @drjagan03 4 роки тому +1

    Life is when we practice righteous living. Amazing speech from madam.

  • @kasthurirathan6822
    @kasthurirathan6822 7 років тому

    I liked your speech and I am trying to follow-up it you are amazing mam

  • @pragashinisivabalan4983
    @pragashinisivabalan4983 5 років тому +1

    Ausum speech mam. It's a blessing to hear ur speech.

  • @angelinablaze2281
    @angelinablaze2281 7 років тому +1

    Fabulous speech ever seen..salute u mam..

  • @gandhiarumugam7544
    @gandhiarumugam7544 5 років тому +1

    great!thought provoking very effective and useful speech for the present society ; had the experience to read 100 books; jeyakanthan books r quoted in the present day context\

  • @sekarng7021
    @sekarng7021 4 роки тому

    ஜெயகாந்தனை மிக அழகாக காட்டிய ஜெயந்திசிரி. மாதாஜிக்கு ஜே..

  • @artfulthink3089
    @artfulthink3089 5 років тому

    அருமை அம்மா உங்களின் வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் ஒரு ஆறுதல்

  • @akaashaj4179
    @akaashaj4179 6 років тому

    awesome mam ur words r became a inspiration for my mom

  • @lakshmir7241
    @lakshmir7241 4 роки тому +1

    இவருடைய பேச்சைகேட்பது இனிமை ஆனால் வேகமாகபாலோபண்ணணும்

  • @acdass4136
    @acdass4136 4 роки тому +1

    வெகு சிறப்பு மறைஉரை அடிபணிக்கிறேன்

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 5 років тому

    இது போன்ற உரையாடல்கள் என் அலுவலகத்தினர் உடைய வாட்ஸ்அப் குழுவின் பதிவிட்டேன் எங்கள் மேனேஜர் கை கொடுத்து வாழ்த்தினார்

  • @jeniforselva915
    @jeniforselva915 5 років тому +4

    Sema mam I love the way to convey that story. U r my inspiratiom

  • @velumania8172
    @velumania8172 3 роки тому

    people whom you all have guided are really Lucky.. and blessed..

  • @hello5704
    @hello5704 7 років тому

    madam your speech is very very fantastic and inspiring one.

  • @asmiyanaheem2069
    @asmiyanaheem2069 7 років тому

    madam,ur speech all a very nice &useful..... ur words are excellent.

  • @karunanidhikarunanidhi1893
    @karunanidhikarunanidhi1893 3 роки тому

    Mam I am attact your speech. May God bless you with more wealth and success mam

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 роки тому

    Jayanthsri balakrishnan speech is always good inspiration for youth which will would be more useful ...

  • @kganeshan727
    @kganeshan727 5 років тому

    To me your speech is culmination of ,edge of edge of ethics and meta-ethics and it's tend me to remember Socrates, valluvan, Tolstoy,chekhov, jeyakandan, kant and so on .Thanks

  • @sudharengariya1714
    @sudharengariya1714 5 років тому

    Good speech mam unka speech ketta Ennota mind relax akum life parthina payam irukathu thank you mam

  • @ramulakshmi2290
    @ramulakshmi2290 4 роки тому +1

    Good speech ma.thank you and my blessings to you

  • @godsrini5920
    @godsrini5920 6 років тому

    Amma when ever I will see your speech I will forget my problem I don't have money with my life your speech healthy my life

  • @rokanatnamthambyiah1345
    @rokanatnamthambyiah1345 7 років тому

    nandri amma. unggal vaalvin urai thathuvam . vaalga neenda aayiludan

  • @sudarsanbalaji7338
    @sudarsanbalaji7338 7 років тому

    awesome speach madam. you are a real professor.

  • @bevema1
    @bevema1 7 років тому +3

    always worthy speech

  • @ushakumarl2180
    @ushakumarl2180 3 роки тому

    Namaskaram Madam ,
    I am a great fan of yours .I want to see u once.Your speech is so motivating.iam 60 yes old.i am from Bangalore,I can understand Tamil but can't read Tamil .Or else I wd hv read books of jayakanthan .I will try to learn.
    Thank you madam

  • @tarunrajr9495
    @tarunrajr9495 3 роки тому

    Amma your way great way🙏🙏
    Amma Don't worry about Rong comments handycapt ❤️🤔🙄 🤛
    Amma keep on going on your right way greatest speech glad to listen

  • @chandbibi428
    @chandbibi428 6 років тому

    Super. mam.the.way.of.speaking.is.very.beautiful.

  • @stefensams
    @stefensams 7 років тому

    Doctor JB you are motivating us to adopt human sympathy in our life.

  • @saraswathythilakkumar8891
    @saraswathythilakkumar8891 8 років тому +2

    superb speech great!!!

  • @satheeshkumar5682
    @satheeshkumar5682 7 років тому

    lovable speach amma very nice superb fantastic amma

  • @jeniferdavid5535
    @jeniferdavid5535 6 років тому

    Super ma I was inspired to ur speech ma

  • @vishwavinay1
    @vishwavinay1 4 роки тому

    Ho my God .....wt a explanation....ho...rly hats off first time tears come with Tamil speech .......that Tamil trancelate books available ? 1960 's writer 2060 comes same value ......

  • @rajeswariraji324
    @rajeswariraji324 4 роки тому

    Thank you mam ungal speech excellent you are great mam

  • @sasikalasasikala1364
    @sasikalasasikala1364 7 років тому +4

    உங்கள் பேச்சு எனது பல நினைவுகலை திருப்பிக் பார்க்க வைத்து அம்மா

  • @vasantharangarajan2348
    @vasantharangarajan2348 4 роки тому

    Sabash Mami I agree with you. You are really great

  • @Dintak_darloo_dintak_rosa
    @Dintak_darloo_dintak_rosa 4 роки тому

    Love ur words before tat ammas voice

  • @vidhyasagar.s6275
    @vidhyasagar.s6275 6 років тому +2

    Super adipoliiiiiiii good speech

  • @balaganesan1910
    @balaganesan1910 6 років тому +1

    Really wonderful

  • @v.balusubramanian955
    @v.balusubramanian955 7 років тому

    i love u mam u r soo nice and u r speeches r too good

  • @160845
    @160845 7 років тому +1

    Amazing talk

  • @stockmarketeducation2559
    @stockmarketeducation2559 7 років тому +1

    Great Speech.

  • @gopinathjayakumar2663
    @gopinathjayakumar2663 7 років тому

    tq mam for wonderful speech

  • @durga.cdurga5693
    @durga.cdurga5693 8 років тому +1

    So good speech

  • @narayananswamy7563
    @narayananswamy7563 7 років тому +1

    Awesome speech madam...

  • @allanuman4683
    @allanuman4683 5 років тому +2

    Jayanthasri were you Goddess Saraswathi in your previous birth. Let God Hayagriva give another hundred years with this peerless power

  • @appdkt9481
    @appdkt9481 4 роки тому +1

    Feelings no words amma

  • @wecansureshkumar6241
    @wecansureshkumar6241 5 років тому

    Real amma you are everyone role model.

  • @nithyashreeakila5636
    @nithyashreeakila5636 6 років тому

    man ivlo naal enga MA erndhinga
    very nice speech

  • @hilmyhunaif4080
    @hilmyhunaif4080 8 років тому

    i like your speech very much

  • @kkkbrostyle
    @kkkbrostyle 8 років тому +1

    i never miss u this speech

  • @ramadasssundararajan4961
    @ramadasssundararajan4961 7 років тому +1

    great inspration speech

  • @andrewsd1596
    @andrewsd1596 2 роки тому

    Jayantha Amma en amma peyar Shantha avarum thairiyamana pen avar ippothu illai annal ungalin pechu ennaku en ammavai ninaika vaikirathu superb peachu ma ennaku unga pechai ketkumpothellam en amma ennakaga pesuvathupola thondrugirathu amma

  • @sukuna4882
    @sukuna4882 5 років тому

    Ma'am I love you ma'am. My wish youngsters should listen to your speech. Somehow such special speeches must be made to be heard by students during value education period in schools. Thank you ma'am.

  • @sathyakarthik2571
    @sathyakarthik2571 7 років тому

    naan ennaiye arinden indha kanoliyaikanndadhum kandippaga jeyakandan book padikkiren mugavum nandri thaye

  • @sreemithra4470
    @sreemithra4470 5 років тому +1

    jb mam really you are amazing mam

  • @oviyaaphotography9732
    @oviyaaphotography9732 7 років тому +2

    super speech

  • @ponnuthuraiselvaraj7827
    @ponnuthuraiselvaraj7827 7 років тому

    Nice speech madam thank u

  • @damayanthid4254
    @damayanthid4254 4 роки тому

    நன்றி அம்மா

  • @sivaparamesh7687
    @sivaparamesh7687 3 роки тому

    அற்புதம் அம்மா

  • @thangarajaayyanar7962
    @thangarajaayyanar7962 3 роки тому

    அம்மா அருமை யான கதை.

  • @vivegammedicals2151
    @vivegammedicals2151 7 років тому

    I like your speech mam

  • @senthilabu7595
    @senthilabu7595 7 років тому

    i like this speech

  • @poojar5511
    @poojar5511 7 років тому +1

    wow mam Ur awesome....

  • @chandrikakumar8836
    @chandrikakumar8836 2 роки тому

    Your speech is more beautiful n expressive than Mr.Jayakanthan's writing mam.

  • @ss-yb6ge
    @ss-yb6ge 5 років тому +1

    good madam ..💞