பெண் பிள்ளைகள்,வீட்டு வேலைகள் செய்யாமலௌ போனதற்குக் காரணம்,அம்மாதான்! செல்லம்❤தமிழ் தெரியும், தமிழ் இருக்கறது தெரியும்! வெள்ளத்தணையது மலர் நீட்டம் விளக்கம் சூப்பர்!😂
சோதனையைக் கொடுத்த கடவுளுக்கு வெற்றியை கொடுக்க ஒரே ஒரு நொடி போதுமானது! முயற்சியைக கைவிடாதே!! இலக்கில் கவனமாயிரு!!! உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்துவதே கல்வியின் உயர்ந்த நோக்கமாகும்!!!!
இழகிய மனமே துயர் போக்கும், பழகிய மனிதர் நிலை கண்டு, எனினும் இறுகிய மனம் கொள்க, ஏமாற்றிடுவார் மனிதர்கள்! அச்சம் உலகம் அதில் இல்லை, அடுத்தவர் நலமும் புறமில்லை, எனினும் மிச்சம் கவனம் கொள், உனக்கென நீயொரு நிலை கொள்க!! எல்லாம் நடக்குது நடக்கட்டும், எதிலும் மெய்ப்பொருள் தேடி நட, ஒன்றில்லாமல் ஒன்றில்லை, எனினும் எல்லாம் ஒன்றில்லை!!! இன்றில்லாமல் நாளை இல்லை, என நீ இன்றே தேர்ந்து விடு, கப்பல் ஒரு நாள் கரை சேரும், கடவுள் எனவோர் பொருள் மெய் காண்!!!! .. 08.11.2023
மனிதர்களும் மனிதர்களும் பொருதாமல் இருப்பதற்குத்தான், மனித ஒழுங்குகள், சட்டதிட்டங்கள், இத்யாதி இத்யாதிகள் எல்லாம் உருவானது, எல்லாவற்றையும் மனிதர்கள்தான் உருவாக்கினார்கள், எல்லாம் ஐ.நா.சபைக்கு கீழ் அடைக்கலம் என்றானது, ஐ.நா.சபை சுயாதீனமானது என்று சொல்லப்பட்டாலும், பிற நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டதுதான், ஆளுகைச் செறிவான நாடுகளின் நலன்களுக்கு மாறாக உலகத்தில் எது நடந்தாலும், அதற்கு எதிராக ஐ.நா.சபை உடன் களத்தில் இறங்கும், ஏனைய நாடுகளின் விடயத்தில் ஐ.நா.சபை அவதானிக்க முடியுமே தவிர ஆணையிட முடியாது, இப்படித்தானே இந்த ஐ.நா.சபையை உருவாக்கினோம், ஆமாவா இல்லையா?
அரசுகள் போகத்தில் காலம் கழித்தால், அரச பயங்கரவாதம் கொண்டு நாட்டை நடாத்தினால் அங்கே கலகம் உருவாகும். இப்படித்தான் இங்கே உருவானது. பிராந்திய வல்லரசுகள் உதவிக்கு வந்து மூக்கறுபட்டன. தேசத்தின் சொத்துக்கள் சிலர் வசமானது. உருவான நல்லாட்சி அரசாங்கத்திற்கும் அவர்களே உலை வைத்தார்கள், ஆனாலும், ரணில் விக்ரம சிங்கே தலைமையில் நாடு கொண்டு வரப்டட்டது. இப்பொழுது, நீதிமன்று முதன்முறையாக குற்றப் பிரேரணை சமர்ப்பித்துள்ளது. இங்கே என்னதான் நடக்கிறது, பார்க்கலாமா?
"வெள்ளத்தனைய மலர் நீட்டம்" அருமையான விளக்கம், குளந்தைகள் வேலை செய்யாமைக்கு நாமே காரணம்❤
Very nice speech
💯உண்மை மேடம்
Fantastic...Marvelous....Excellent. She is always the better against her best speeches.
❤❤
Excellent speech mam.
Correct 💯
பெண் பிள்ளைகள்,வீட்டு வேலைகள் செய்யாமலௌ போனதற்குக் காரணம்,அம்மாதான்! செல்லம்❤தமிழ் தெரியும், தமிழ் இருக்கறது தெரியும்! வெள்ளத்தணையது மலர் நீட்டம் விளக்கம் சூப்பர்!😂
படிடா படிடா! நீ படிச்சா மட்டும் போதும்🎉
100%❤
சோதனையைக் கொடுத்த கடவுளுக்கு
வெற்றியை கொடுக்க
ஒரே ஒரு நொடி போதுமானது!
முயற்சியைக கைவிடாதே!!
இலக்கில் கவனமாயிரு!!!
உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்துவதே கல்வியின் உயர்ந்த நோக்கமாகும்!!!!
அல்லல் நினைத்திட அல்லல் வருமென்று சொன்ன மொழி அறிவாய்.. அகம், தன்னில் விழித்தெழுந் தாலுனக்கில்லை அச்சம் தெழிந்திடுவாய்.. கும்பிடு பூச்சிகள் நம்புவதே இல்லை உண்மை அறிந்திடுவாய்.. என்றும், நான்கு மறைதனை நம்பிடு மாந்தரின் பாதம் பணிந்திடுவாய்..
..
சென்றது ஒன்றுமே மீளாது, இன்று பொழுதினைப் பேணிடுவாய்.. ஏன்துயர் கொள்கிறாய் மானுடமே, அறம், உன்னைப் பழித்திடக் கூடாதோ?
..
நிம்மதியாய் வன வேடன் இருந்தனன் புத்தி இருந்ததில்லை.. புத்தி மிகைவந்து மாயமான் தொட்டது எங்கும் அமைதி இல்லை..
..
கொண்டு வருக மனதில் மகிழ்ச்சியை.. சாந்தி பிறந்திடவே,
எங்கும், சாந்தி பிறந்த பின் மீண்டும் புதிதாய் ஆண்டு பிறந்திடவே..
..
07.42..
08.12.2020
🕯🕯🕯🕯🖤🕯🕯🕯🕯🕯
இழகிய மனமே துயர் போக்கும், பழகிய மனிதர் நிலை கண்டு,
எனினும் இறுகிய மனம் கொள்க, ஏமாற்றிடுவார் மனிதர்கள்!
அச்சம் உலகம் அதில் இல்லை,
அடுத்தவர் நலமும் புறமில்லை,
எனினும் மிச்சம் கவனம் கொள், உனக்கென நீயொரு நிலை கொள்க!!
எல்லாம் நடக்குது நடக்கட்டும்,
எதிலும் மெய்ப்பொருள் தேடி
நட, ஒன்றில்லாமல் ஒன்றில்லை, எனினும் எல்லாம் ஒன்றில்லை!!!
இன்றில்லாமல் நாளை இல்லை, என நீ இன்றே தேர்ந்து விடு, கப்பல் ஒரு நாள் கரை சேரும், கடவுள் எனவோர் பொருள் மெய் காண்!!!!
..
08.11.2023
மனிதர்களும் மனிதர்களும் பொருதாமல் இருப்பதற்குத்தான், மனித ஒழுங்குகள், சட்டதிட்டங்கள், இத்யாதி இத்யாதிகள் எல்லாம் உருவானது,
எல்லாவற்றையும் மனிதர்கள்தான் உருவாக்கினார்கள்,
எல்லாம் ஐ.நா.சபைக்கு கீழ் அடைக்கலம் என்றானது,
ஐ.நா.சபை சுயாதீனமானது என்று சொல்லப்பட்டாலும், பிற நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டதுதான்,
ஆளுகைச் செறிவான நாடுகளின் நலன்களுக்கு மாறாக உலகத்தில் எது நடந்தாலும், அதற்கு எதிராக ஐ.நா.சபை உடன் களத்தில் இறங்கும்,
ஏனைய நாடுகளின் விடயத்தில் ஐ.நா.சபை அவதானிக்க முடியுமே தவிர ஆணையிட முடியாது,
இப்படித்தானே இந்த ஐ.நா.சபையை உருவாக்கினோம், ஆமாவா இல்லையா?
அரசுகள் போகத்தில் காலம் கழித்தால், அரச பயங்கரவாதம் கொண்டு நாட்டை நடாத்தினால் அங்கே கலகம் உருவாகும். இப்படித்தான் இங்கே உருவானது.
பிராந்திய வல்லரசுகள் உதவிக்கு வந்து மூக்கறுபட்டன.
தேசத்தின் சொத்துக்கள் சிலர் வசமானது.
உருவான நல்லாட்சி அரசாங்கத்திற்கும் அவர்களே உலை வைத்தார்கள்,
ஆனாலும், ரணில் விக்ரம சிங்கே தலைமையில் நாடு கொண்டு வரப்டட்டது.
இப்பொழுது, நீதிமன்று முதன்முறையாக குற்றப் பிரேரணை சமர்ப்பித்துள்ளது.
இங்கே என்னதான் நடக்கிறது, பார்க்கலாமா?
உன் செயலால் ஒருவரின்
உள்ளம் மகிழ்ந்தால்,
அதுவே, உன் மனசாட்சிக்கு
நீ சூட்டும் மாமகுடம் ஆகும்..
Hates of you mam👌👌👌