இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களும் வாழ்கிறார்கள் என்பதை நினைத்துப் பெருமை படுகிறேன். ஊருக்கு ஒருவர் இப்படி வந்து விட்டால் நமது நாட்டில் பசி, பட்டினி என்ற சொல்லுக்கே இடமில்லை. வாழ்க அந்த பேருள்ளங்கள். அதற்காக உதவும் அனைவருமே நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் பாராட்டுகள்.
இப்படிப்பட்ட மக்கள் இருக்கிற படியால் தான் பூமி உருளுகிறது. அரசியல் தலைவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் இவர்களுக்கு பணத்தை கொடுத்தால் மக்களுக்கு நல்லாக சாப்பாடு கொடுக்க முடியும். வாழ்த்துக்கள் இன்பம் உணவகம்
ஒரு மனிதனக்கு மிக பெரிய துன்பம் உணவின்றி பசியில் இருப்பது, அது மிக கொடுமையானது, இது போன்ற குறைந்த விலையில் உணவு அளிக்கும் தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏இது போன்று அனைவரும் முடிந்த உதவி செய்ய வேண்டும், நன்றி 🙏🙏
மூன்று வேளை நிச்சயம் மனிதனுக்கு பசிக்கும். ஒருவேளை உணவு கூட இல்லாமல் இருப்பவர்களும் நம்மை சுற்றி உள்ளனர். பசித்த மக்களின் பசியைப் போக்கும் மனிதர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். அவர்கள் பாதம் பணிகிறேன். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
மிகக் குறைந்த விலையில் உணவளிக்கும் நீங்கள் இருவரும் வாழும் கடவுள்.. பல்லாண்டு பல்லாண்டு தொடரட்டும் இந்த சேவை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...
இது போன்று நடக்கும் சம்பவங்கள் வெளி உலகத்துக்கு எடுத்துக்காட்டி தெரியப்படுத்தி உள்ளீர்கள் உங்களுக்கும் வாழ்த்துக்கள் அந்த உணவகம் நடத்தி வரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
ஒவ்வொரு ஏழை எளிய மக்களுக்கு நீங்கள் சாப்பாடு கொடுப்பது நல்ல உங்களுடைய குடும்பம் என்றென்றைக்கும் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் கடவுளை யாரும் நேரில் பார்க்க முடியாது அதனால இவங்க உணவு அளிக்கிறார்கள் அவங்கதான் கடவுள் நன்றி நன்றி உங்களுடைய பணிகள் தொடர நன்றி
இன்பம் உணவகம் என்பதற்கு பதிலாக கர்ணன் உணவகம் என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் மிக சூப்பராக இருந்திருக்கும். கடையை நடத்துபவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
'இன்பம் உணவகம் ' நடத்தும் நல்ல உள்ளங்களுக்கு எனது பாராட்டுக்கள்.நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.டாக்டர் கதிரேசன்,முஸ்டக்குறிச்சி.
வள்ளலாரின் அனையாஅடுப்பு போல என்றும் உங்கள் இன்பம் உணவகத்தில் எறிந்து கொண்டே இருக்க வேண்டும் உங்களுக்கும் மன நிம்மதி கிடைக்க வேண்டும் ஓம் குருவே துணை அருட்பெருஞ்ஜோதி 🙏தனிப்பெருங்கருணை🙏
இந்த நிகழ்வை பார்க்கும் போது கண்ணீர் தான் வருகிறது இப்படி ஒரு செயல் மக்கள் பசியை போக்க இந்த காலகட்டத்தில் உதவுவது என்பது எவராலும் செய்ய முடியாது விக்கிற விலைவாசியில் இப்படி செய்கிறார் என்றால் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை அவர்களுக்கு எல்லா வளமும் பெற்று அவங்க குடும்பத்தார் அனைவரும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டிக்கொள்வோம் மிக்க நன்றி அண்ணா நன்றி 🙏🙏
அருமையான சேவை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகுந்த மரியாதை மகிழ்ச்சி அடைகிறேன் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக நன்றி 😅😮😊😢😂❤❤❤
இன்னும் நீங்கள் இது போன்ற கடைகள் இந்தியா முழுவதும் திறக்க வேண்டும் என்று அந்த இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்🎉❤ மேலும் மேலும் நீங்கள் வளரவேண்டும் அந்த கடையில் பணிபுரியும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம் 🤝 வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி
கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியில் ஸ்ரீமதி என்ற சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் தான் இந்த தந்தி TV. JUSTICE FOR SRIMATHI
பெரும் பணக்காரர்கள் இக்கடை நடத்தும் முதலாளிகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் பணம் இருந்தால் வாழ முடியாது நல்ல குணமும் பிறர்க்கு உதவி செய்யகிற எண்ணம் இருந்தால் நிச்சயமாக உயர்வார்கள்
இந்த செய்தியை கண்டதும் என் கண்களில் தானாக கண்ணீர் கொட்டியது இந்த காலத்திலும் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற பெருமை என் மனதில் ஆழ்ந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இன்னும் நிறுவனம் மேலும் மேலும் வளர்ச்சி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
It's very helpful for poor people thank you so much for your support and kindness we pray for you and your family members too God bless you with good health.
செலவழிக்க முடியற ஆட்கள், எதாவது பொருள் வாங்கிக் கொடுக்கலாம். ஆனால் இங்கே வந்து சாப்பிட்டு பைசா மிச்சம் பண்ணறேன் ன்னு செய்யக் கூடாது. அப்பத்தான் இவர்கள் தேவைப்படும் ஆட்களுக்கு மேலும் கொடுக்க முடியும். சாப்பாட்டில் முன்னேற்றம் (improvements) பண்ண முடியும். இல்லையென்றால் ..இடஒதுக்கீடு... திட்டம் மாதிரி ஆகி விடும். மொத்தக் குடும்பமும் ...டாக்டர்.... ன்னு டீவி நியூஸ் வருது.
🙏🏻🙏🏻🙏🏻 Sir long live. May God's blessings be with you Sir. All the best. May your service continue with God's grace. You and your family with get God's blessings always. 🙏🏻🙏🏻🙏🏻
வாழ்த்துக்கள் உணவகத்திற்கும் குழுவிற்கும் இறைவன் அருளும் செல்வமமும் குறையாது.
உங்கள் தாய் தந்தைக்கு நன்றி நீங்கள் மனித கடவுள்
இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களும் வாழ்கிறார்கள் என்பதை நினைத்துப் பெருமை படுகிறேன். ஊருக்கு ஒருவர் இப்படி வந்து விட்டால் நமது நாட்டில் பசி, பட்டினி என்ற சொல்லுக்கே இடமில்லை. வாழ்க அந்த பேருள்ளங்கள். அதற்காக உதவும் அனைவருமே நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும்
பாராட்டுகள்.
இச் செய்தியைக் கேட்கையில், இன்பமாகவே இருக்கிறது... இறைவன் இந்த இன்பம் உணவகத்திற்கு அருள் புரிவானாக...
உங்களை போன்ற மனிதர்களால் தான் நாட்டில் மழை பெய்கிறது 🙏
Maduraiyilum unavagam thodangavum
இப்படிப்பட்ட மக்கள் இருக்கிற படியால் தான் பூமி உருளுகிறது. அரசியல் தலைவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் இவர்களுக்கு பணத்தை கொடுத்தால் மக்களுக்கு நல்லாக சாப்பாடு கொடுக்க முடியும். வாழ்த்துக்கள்
இன்பம் உணவகம்
இவர்கள் சுயேச்சையாக நின்று சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும்.. மக்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
சும்மா சப்புட்டவன் கூட ஓட்டு பொடமட்டன் லூசு புன்
உண்டதை மறந்துவிட்டு பணத்துக்கு வாக்களித்துவிடுவார்கள்
@@newtamilboy நல்லதை விதைத்து கொண்டே இருப்போம் சகோதரர்
வேண்டாம்நண்பாஇந்தமனசுபோதும்மந்திரிஆனதுக்குசமம்
T.m
நீங்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய மற்றும் இது போன்ற சேவைகளை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏❤.
ஒரு மனிதனக்கு மிக பெரிய துன்பம் உணவின்றி பசியில் இருப்பது, அது மிக கொடுமையானது, இது போன்ற குறைந்த விலையில் உணவு அளிக்கும் தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏இது போன்று அனைவரும் முடிந்த உதவி செய்ய வேண்டும், நன்றி 🙏🙏
மூன்று வேளை நிச்சயம் மனிதனுக்கு பசிக்கும். ஒருவேளை உணவு கூட இல்லாமல் இருப்பவர்களும் நம்மை சுற்றி உள்ளனர். பசித்த மக்களின் பசியைப் போக்கும் மனிதர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். அவர்கள் பாதம் பணிகிறேன். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
இந்த செய்தி உணவகம் பெயர் போலவே இன்பமாக உள்ளது.. வாழ்க வளமுடன்💐💐
உலகத்திலேயே பெரிய தானம் அன்னதானம் அதை மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்குமா அந்த உரிமையாளருக்கு என்னோட வாழ்த்துக்கள்
மிகக் குறைந்த விலையில் உணவளிக்கும் நீங்கள் இருவரும் வாழும் கடவுள்.. பல்லாண்டு பல்லாண்டு தொடரட்டும் இந்த சேவை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி, நன்றி, நன்றி சொல்ல வேண்டும்
கோடான கோடி நன்றிகள் 💐💐💐💐💐🙏🙏🙏
இது போன்று நடக்கும் சம்பவங்கள் வெளி உலகத்துக்கு எடுத்துக்காட்டி தெரியப்படுத்தி உள்ளீர்கள் உங்களுக்கும் வாழ்த்துக்கள் அந்த உணவகம் நடத்தி வரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
ஒவ்வொரு ஏழை எளிய மக்களுக்கு நீங்கள் சாப்பாடு கொடுப்பது நல்ல உங்களுடைய குடும்பம் என்றென்றைக்கும் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் கடவுளை யாரும் நேரில் பார்க்க முடியாது அதனால இவங்க உணவு அளிக்கிறார்கள் அவங்கதான் கடவுள் நன்றி நன்றி உங்களுடைய பணிகள் தொடர நன்றி
தலைவணங்கி மகிழ்கிறேன்.உங்கள் சேவைகள் தொடரட்டும்
ஐயா இதைப் போன்ற செய்திகளைக் கேட்கும்போது மனம் குளிர்கிறது பாராட்டுவோம்
வாழ்த்துக்கள்.
ஆயுள் ஆரோக்கியம்&ஐஸ்வர்யதுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
இன்பம் உணவகம் என்பதற்கு பதிலாக கர்ணன் உணவகம் என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் மிக சூப்பராக இருந்திருக்கும். கடையை நடத்துபவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
பசி போக்கும் உங்கள் உள்ளம் நல்ல மனசு. நீண்ட காலம் தொடர வாழ்த்துக்கள். மழை பெய்யும். திருடும் அரசியல் தலைவர்களே கொஞ்சம்.... இதை பார்த்து
மனம் மகிழ்ந்து போனது
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் வாழ்த்துக்கள் அனைவர்க்கும்
எழுத வார்த்தைகள் இல்லை.🤭🤭😂😂😂👏👏👏🙏🙏🙏💐⚘️🌷👑👑👑😂😂😂
நன்றி ஐயா..! மிக மிக உயர்ந்த நோக்கம்..! இறைவனின் ஆசி உங்களுக்கு கிடைக்கட்டும்.
வாழ்த்துகள்,நீண்ட ஆயுலுடன் வாழவேண்டும்
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி வாழ்க வளர்க பல்லாண்டு
உங்கள் தொண்டு சிறக்கவும் மென்மேலும் வளர உங்கள் அன்பு உள்ளத்திற்க்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
வாடிய பயிரை கண்ட போது எல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூறியுள்ளார் 🙏தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் 🙏
இந்த கடைக்காரர் வாழ்கவளமுடன்
'இன்பம் உணவகம் ' நடத்தும் நல்ல உள்ளங்களுக்கு எனது பாராட்டுக்கள்.நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.டாக்டர் கதிரேசன்,முஸ்டக்குறிச்சி.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் புன்னகையுடன் இறைவன் அருளால் 🎉🎉🎉🎉🎉
எப்பொழுதும் எங்கள் மாவட்டம் கெத்து தான் ஏனென்றால் இங்குதான் தர்மா வீரர் காமராஜர் பிறந்த இடம்
என்ன வீரர்
சேவை உள்ளம் கொண்ட இந்த தம்பதிகள் வாழ்க
வாழ்க பல்லாண்டு உங்கள் குடும்பம்
உங்கள் சேவை தொடர வேண்டும் ஐயா பல பேரின் பசியை போக்கும் நீங்களும் கடவுள் தான் உங்க பாதம் போற்றி வணங்குகிறேன்
வளர்க உங்கள் சேவை... வாழ்க வளமுடன் உங்கள் குடும்பம்
வள்ளலாரின் அனையாஅடுப்பு போல என்றும் உங்கள் இன்பம் உணவகத்தில் எறிந்து கொண்டே இருக்க வேண்டும்
உங்களுக்கும் மன நிம்மதி கிடைக்க வேண்டும் ஓம் குருவே துணை
அருட்பெருஞ்ஜோதி 🙏தனிப்பெருங்கருணை🙏
தொண்டு செய்ய மனமிருந்தாலும் செலவை சமாளிப்பது சிரமமான விஷயம் ஆனால் தொடர்ந்து செய்வது பெரிய விஷயமே தலை வணங்கி வாழ்த்துகிறேன்
இந்த நிகழ்வை பார்க்கும் போது கண்ணீர் தான் வருகிறது இப்படி ஒரு செயல் மக்கள் பசியை போக்க இந்த காலகட்டத்தில் உதவுவது என்பது எவராலும் செய்ய முடியாது விக்கிற விலைவாசியில் இப்படி செய்கிறார் என்றால் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை அவர்களுக்கு எல்லா வளமும் பெற்று அவங்க குடும்பத்தார் அனைவரும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டிக்கொள்வோம் மிக்க நன்றி அண்ணா நன்றி 🙏🙏
அருமையான சேவை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகுந்த மரியாதை மகிழ்ச்சி அடைகிறேன் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக நன்றி 😅😮😊😢😂❤❤❤
No words to say the heart of these great people...real hero's
உணவக உரிமையாளர் நோயின்றி உடல் நலத்தோடு பல்லாண்டு வளமோடு வாழ வாழ்த்துகிறேன்
மகிழ்ச்சியில் கண்ணீர்,வாழ்க நலமுடன் வளமுடன்
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
ஐயா நீங்க மென்மேலும் வளர வேண்டும் ❤❤❤❤
உண்மையில் இன்று இவர் மூலம் இறைவனைக் கண்டேன்
வாழ்த்துக்கள் ஐயா வணங்கி மகிழ்கிறேன் தொடரட்டும் உங்கள் சமூக பணி
இன்னும் நீங்கள் இது போன்ற கடைகள் இந்தியா முழுவதும் திறக்க வேண்டும் என்று அந்த இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்🎉❤ மேலும் மேலும் நீங்கள் வளரவேண்டும் அந்த கடையில் பணிபுரியும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம் 🤝 வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி
தந்தி நினைத்தால் பல நற்காரியங்கள் செய்யலாம்.ஒவ்வொரு நிமிடமும் பணம்.அரசுக்கு ஜால்ரா.ஊருக்கு உபதேசம்.
கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியில் ஸ்ரீமதி என்ற சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் தான் இந்த தந்தி TV. JUSTICE FOR SRIMATHI
மிகவும் ஆனந்தமான ஒரு செயல்பாடு கடவுள் உங்களை பல ஆண்டுகாலம் வாழவைத்து ஏழைகளுக்கு பசி ஆற வைக்கட்டும்
பெரும் பணக்காரர்கள் இக்கடை நடத்தும் முதலாளிகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் பணம் இருந்தால் வாழ முடியாது நல்ல குணமும் பிறர்க்கு உதவி செய்யகிற எண்ணம் இருந்தால் நிச்சயமாக உயர்வார்கள்
நல்லா இரு இன்பா 💚
இன்பம் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகள்
அருமை.வாழ்க நீடூழி வளமுடன்.
பாரதி கண்ட புதுமை குடும்பம் அகிலத்துக்கும் எடுத்துக் காட்டாக வாழும் அன்பு சகோதரர் மற்றும் சகோதரி மற்றும் ஊழியர்கள்க்கு நன்றி நன்றி ❤🎉🎉🎉❤
வயிற்று தீயை அணைக்கும் உங்களை பார்த்து அகம் மகிழ்கிறேன்......
😢what a exlant and great heart .there r real God ,God realy love them
இவர்கள் சேவை தொடங்க சிவன் அருள் புரிய வேண்டும் வாழ்க வளமுடன்
படிக்கும் போது மனசு நனைகிறது வாழ்த்துக்கள் வாழ்க
நீங்கள் நல்ல இருக்கணும்...
மனித கடவுள்❤ நன்றி
நம் இதயம் பிறருகாவும் துடிகட்டும்..🙏🙏🙏
அன்புஉள்ளமேநீர்நிடுடிவாழ்க
நல்ல பணி. நல் வாழ்த்துக்கள்
இவர்கள் போன்றோர்களுக்கு விருது கொடுங்க இஸ் ரியல் ஷிரோ❤
God bless you people 👏
தனி ஒரு மனிதனுக்கு
உணவு இல்லை எனில்...........
உங்களுக்கு நன்றியுடன் வணக்கம் 🙏🌹👍
மிக்க நன்றி🎉❤
உண்மையான கடவுள் நிங்கள் தான் 🤗🥰🛐
வாழ்த்துக்கள் மேலும் உயர வேண்டும்
இப்படி மனிதர்கள் உள்ளதால் தான் மழை பெய்யுது❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
இதே மாதிரி நம்ம ஊர்ல தக்காளி பலசரக்கு காய்கறி குறைந்த விலைக்கு வர வேண்டும்
வாழ்க வளத்துடன்
இந்த செய்தியை கண்டதும் என் கண்களில் தானாக கண்ணீர் கொட்டியது இந்த காலத்திலும் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற பெருமை என் மனதில் ஆழ்ந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இன்னும் நிறுவனம் மேலும் மேலும் வளர்ச்சி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்பு மனிதநேயம் நிலையானது
It's very helpful for poor people thank you so much for your support and kindness we pray for you and your family members too God bless you with good health.
இன்பம் உணவகம் வாழ்க
தமிழ் நாடு
அரசே
இவர்களுக்கு மானியம்-உணவு பொருட்கள் குறைந்த விலையில் கொடுக்க வேண்டுகிறேன்
வாழ்க உங்கள் குடும்பம் நன்றி
வாழ்க. உமது அருட் தொண்டு.
இலவசமாக கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்காமல், குறைந்த விலையில் கொடுப்பது மிக மிக நல்லது, . உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் எப்படி அனுப்புவது?
மக்களின் பனி தொடர வாழ்த்துக்கள் 💐
இறைவனின் இதயங்கள்
வாழவேண்டும் வையகம்
உள்ளவரை வாழ்த்துக்கள்
நல்லா இருக்கனும் நீங்க நன்றி
Inbam vunavagaththargalai vanangugiren
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏ஐயா 🙏🙏🙏🙏
இவருதான்உன்மையானகடவுள்
Ungal seviyal eayl eliyavargal inbamperuvadhu pol neengalum ennrenrum inbaai iruka sai appavin arul kidaikatum🌹🌹🌹💝💝💝
Virudhunagar💥
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி
Idhu dhan real Amma unavagam 👍👍👍
செலவழிக்க முடியற ஆட்கள், எதாவது பொருள் வாங்கிக் கொடுக்கலாம். ஆனால் இங்கே வந்து சாப்பிட்டு பைசா மிச்சம் பண்ணறேன் ன்னு செய்யக் கூடாது. அப்பத்தான் இவர்கள் தேவைப்படும் ஆட்களுக்கு மேலும் கொடுக்க முடியும். சாப்பாட்டில் முன்னேற்றம் (improvements) பண்ண முடியும். இல்லையென்றால் ..இடஒதுக்கீடு... திட்டம் மாதிரி ஆகி விடும். மொத்தக் குடும்பமும் ...டாக்டர்.... ன்னு டீவி நியூஸ் வருது.
🙏🏻🙏🏻🙏🏻 Sir long live. May God's blessings be with you Sir.
All the best. May your service continue with God's grace. You and your family with get God's blessings always. 🙏🏻🙏🏻🙏🏻
God bless you brother SisterThanks🙏🙏🙏🙏👌👌
Great people's long live with hale and healthy..
கோவைமாவட்டம்சிங்காநல்லூர்சாந்திமலிவுவிலைஉணவுபோலவிருதுநகர்மாவட்டம்காரியாபட்டியில்மலிவுவிலைஉணவுவழங்கும்இன்பம்உணவகம்நடத்தும்உரிமையாளர்அவர்களுக்கு
நன்றி.
❤️👍super❤️thanthi❤️ TV ❤️
Sevai👍dalamuraraigu❤️
Valigatti❤️👍🙏🙏🙏❤️❤️❤️
ஆண்டவன் இவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த அனைத்து தெய்வங்களையும மணம் உருக வேண்டுகிறேன் இவர்கள் நீண்ட ஆயுளை பெற்று நீடூழி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துகிறோம். ஒவ்வொரு ஊரிலும் இன்பம்உணவகம் தொடர வேண்டும். சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து செயல்படுத்தலாமே.
வாழ்க நலமுடன்
God bless you
Vazhthukal anna...ungal sevai thodarattum. ....💐💐💐💐💐