சட்னி, சாம்பாருடன் சேர்த்து ஆறு ரூபாய்க்கு இட்லி தரும் இந்த அம்மா நூறாண்டு காலம் வாழவும் நோய் நொடி இல்லாமல் இருக்கவும் வேண்டுகிறேன். இங்கு சாப்பிடும் மக்கள் அனைவரும் குறைந்த விலையில் நிம்மதியாக சாப்பிட்டு இவர்களும் நோய் நொடி இல்லாமல் இருக்கவும் வேண்டுகிறேன். இந்த காலத்தில் இந்த மாதிரி குறைந்த விலையில் தருவதற்கு பெரிய மனம் வேண்டும். வாழ்க இவர் சேவை 👍👍👍 தஞ்சாவூர் தியாகராஜன் 🙏
வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அருமையான இட்லியை குறைந்த விலையில் தயாரித்து வழங்கும் அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள். பல குடுபங்கள் வாழ வழி வகிக்கின்றனர்.நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்.
CAN YOU SHARE PROPORTION I TAKE FOUR CUP RICE ND ONE CUP ULUNTHU- SOME VENDHAIYAM: THE IDDLE IS NOT SO SOFT- (RATHER SAY IT IS HARD ND NOT LIKE YOUR IDDLY) WHEN I SEE THE MAKING FEEL LIKE ETING. WILL PATTI SHARE HER TRADE SECRET. THANKS FOR UPLOAD
Rice: idly rice 4 cup, pacharasi 1 cup, ulunthu: 1 cup some vendiyam.. soak it for 6 hrs nd grind it.. after that add crystal salt nd mix the flour well with the reqd water..keep it out for 3 hrs then keep in fridge.. while keeping it out make sure the vessel has more than half nd less than 3/4 of its capacity.. this what I do in my home.. if u wish try senju parunga
எனது பூர்வீகம் கருங்கல்பாளயம். நான் அங்கே பல முறை சாப்பிட்டு இருக்கிறேன். எங்கள் பகுதியில் நிறைய பிளாட்பார்ம் இட்லி கடை உள்ளது. சாம்பார் மற்றும் மூன்று விதமான சட்னி கொடுப்பார்கள்
வணக்கம் சின்சான், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam தமிழில் பேசலாம் நண்பா, ஆனால் நெடு நேரம் தட்டச்சு செய்ய வேண்டும் ஆகையால் தமிழ், தாய் மொழியாக இருந்தாலும் தட்டச்சு செய்ய சிறந்த மொழி தங்கிலீஷ் ஆகும். மிக்க நன்றி
@@shinchanbeatz9706 தம்பி, உங்கள் பதில் பைத்தியக்காரத்தனமாக உள்ளது. ஒரு இரண்டு வரிகளில் தாய்மொழி தமிழில் எழுத இரண்டு மணிநேரமா ஆகப்போகிறது ? இரண்டு நிமிடங்கள் போதுமே. தமிழுக்காக அந்த இரண்டு நிமிடங்கள் கூட செலவு செய்யாமல் கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, அழகிய தமிழை நாசம் செய்வது சிறந்த செயலா, சரியான செயலா ? *_"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."_* நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள். மிக எளிமையாக அழகிய தமிழில் முழுமையாக, விரைவாக எழுதலாம. மிக்க நன்றி.
@@shinchanbeatz9706 *_"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."_* நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள். மிக எளிமையாக அழகிய தமிழில் முழுமையாக, விரைவாக எழுதலாம. மிக்க நன்றி.
@@shinchanbeatz9706 தமிழில் தட்டச்சு செய்ய நெடுநேரம் ஆகும் என்றால் என்ன இரண்டு மணிநேரம் ஆகுமா ? இரண்டு வரிகளை எழுத இரண்டு நிமிடங்கள் போதுமே, எதையாவது மடத்தனமாக உளராதீர்கள்.
வணக்கம் நாகராசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
இட்லிக்கு மாவு அரைக்கும் போது , மேல் தோல் உரித்த 3 ஆமனுக்கு விதைகளை சேர்த்து அரைக்க வேண்டும் . தினந்தோறும் இந்த வகை இட்லிகளை சாப்பிட்டால் வயிறு உபாதைகள் நிச்சயம் .
அனுஷியா idlies. சிறப்பு.. சட்னி சாம்பார்.. குருமா.. கிடைக்கும் but innum konjam கவனம் செலுத்தி குருமா தயார் செய்தால் சிறப்பாக இருக்கும்..6 ரூபாய்க்கு சட்னி சாம்பார் அனைத்தும் கிடைப்பது சிறப்பு
வணக்கம் திருமலை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Please don't eat these idlis on daily basis as they are sodamavu idlis. Unlike the regular idlis whose batter is made out of urad dal and rice on a 1:4 ratio with vendhayam ( Fenugreek) 1 tsp for 1 kg rice.These have no Vendayam but soda mavu ( 1/2 tsp) for 1 kg rice and the ratio of urad is to rice is not 1:4 but 1:4.5, in addition they add castor seeds.Its the baking powder ( soda mavu) which can cause cancer when consumed on daily basis.
வணக்கம் ஈசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
கொட்டைமுத்து என்பது ஆமணக்கு விதை. இதைத்தான் ஆங்கிலத்தில் castor seeds என்பர். இதிலிருந்து தான் விளக்கெண்ணை தயார் செய்யப்படுகிறது. இது விளக்குக்கு ஊற்றும் எண்ணெய் அல்ல. இது சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய். இதற்கு ஆங்கிலத்தில் castor oil என்று பெயர். இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுங்கள். நன்றி
சட்னி, சாம்பாருடன் சேர்த்து ஆறு ரூபாய்க்கு இட்லி தரும் இந்த அம்மா நூறாண்டு காலம் வாழவும் நோய் நொடி இல்லாமல் இருக்கவும் வேண்டுகிறேன்.
இங்கு சாப்பிடும் மக்கள் அனைவரும் குறைந்த விலையில் நிம்மதியாக சாப்பிட்டு இவர்களும் நோய் நொடி இல்லாமல் இருக்கவும் வேண்டுகிறேன். இந்த காலத்தில் இந்த மாதிரி குறைந்த
விலையில் தருவதற்கு பெரிய மனம் வேண்டும்.
வாழ்க இவர் சேவை 👍👍👍
தஞ்சாவூர் தியாகராஜன் 🙏
Super God bless you thank you
Excellent video.Very Chief price but qualitative idly.I feel like eating .
❤நல்லதும்மா வாழ்த்துக்கள் 🎉 பணிதொடருட்டும் என்று ம் நமசிவாயம் 🙏🙏🙏
Superb
Idli. Send some to Delhi.
Naanga regular customer for this kadai..🤤🤤🤩 thanks for uploading this video bro🤝💪
🥰
Ppppp
வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Well done, Keep it up. Thank you. God bless you.
அருமை. வாழ்த்துக்கள்
Superb, awesome
Favourite idly ❤
God bless Amma
God bless you
வாழ்த்துக்கள்...;
Enna oil mikshing panrigga sollugga
What mic u use bro ? Plz tell us the model of mic
Zoom h1
@@SouthIndianFood thanks bro for ur reply.. gud luck
Super 👍
What is kotta muthu?
Very nice .....
என் சொந்த ஊரு சூரம்பட்டி தான். நம்ம ஊரு ஆளுங்கள பார்த்தாலே தனி சந்தோசம்தான்😙😍😍😍😍😍
சூரம்பட்டிக்கும் சூரம்பட்டி வலசுக்கும் என்ன வித்தியாசம் ...
@@akgopal-gb6ez சூரம்பட்டி bus stop கீழே இருக்கும். சூரம்பட்டி வேல்சு மாரியம்மன் கோவில் உள்ளது
Congratulations..
அருமையான இட்லியை குறைந்த விலையில் தயாரித்து வழங்கும் அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள். பல குடுபங்கள் வாழ வழி வகிக்கின்றனர்.நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்.
I love watching your videos! Warm greetings from Holland :)
CAN YOU SHARE PROPORTION
I TAKE FOUR CUP RICE ND ONE CUP ULUNTHU- SOME VENDHAIYAM: THE IDDLE IS NOT SO SOFT- (RATHER SAY IT IS HARD ND NOT LIKE YOUR IDDLY) WHEN I SEE THE MAKING FEEL LIKE ETING. WILL PATTI SHARE HER TRADE SECRET. THANKS FOR UPLOAD
Rice: idly rice 4 cup, pacharasi 1 cup, ulunthu: 1 cup some vendiyam.. soak it for 6 hrs nd grind it.. after that add crystal salt nd mix the flour well with the reqd water..keep it out for 3 hrs then keep in fridge.. while keeping it out make sure the vessel has more than half nd less than 3/4 of its capacity.. this what I do in my home.. if u wish try senju parunga
@@pavanprakashp3518 thanks
I love watching ragam TV....I'm from Kerala....best wishes
Sir pl show Idli recipes 👍
WHO DISCOVERED THIS GREAT IDLIES,SO MANY PEOPLES LIVELIHOOD..
Super sister
சொல்லு நிச்சயம் ஆச்சரியம் அதிசயம் இவ்வளவு இட்லி சேல்ஸ் ஆகிறதா சூப்பர் நீங்கள் என்னுடைய பதிவிற்கு வாருங்கள்
Super idlis 👍 great effort by those ladies 🙏
ஐயா நாங்கள் இட்லி கடை வைத்த இருக்கும். உங்கள் இட்லி எப்படி மெதுவாக வருகிறது... உங்கள் தொலைபேசி என்னை சொல்லுங்கள்..
Use castor seeds in rice when grinding
Use castor seeds in rice when grinding
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் இறைவன் அருள் பெருக
உங்கள் பணி தொடரட்டும்...
எனது பூர்வீகம் கருங்கல்பாளயம். நான் அங்கே பல முறை சாப்பிட்டு இருக்கிறேன். எங்கள் பகுதியில் நிறைய பிளாட்பார்ம் இட்லி கடை உள்ளது. சாம்பார் மற்றும் மூன்று விதமான சட்னி கொடுப்பார்கள்
Llo
Chennai la supply panringala
Super...
Can anyone mention the price of idli?
3.50 per idli..
6.50..with sambar and 2 or 3 types of chutni..its fresh.. Hot.. tasty and very reasonable..
What did he say at 3:07? I did not understand. Can someone please translate?
He said " கொட்ட முத்து போடுவோம்"
Feeling Awesome about my TN people's Courtesy for others & their Charity
வாழ்க நீங்கள்
Ratio soluinka
Very good mmaaa
உங்கள் வியாபாரம் அமோகமாக இருக்கட்டும்
Sirappu.
Please make house keeping.
Non stick idli plate enga kidaikum
Idli senjutu 5-10 mins plate ah open ah vechidunga... Konjam aarna odane edutinga na plate la ottadhu
ഇത്രേം സൂപ്പർ ഇടലി ഞാൻ കഴിച്ചതിൽ വെച്ച് ബെസ്റ്റ് . വിശ്വസിച്ച് കഴിക്കാം 👌
அருமை
என்ன ஊரு சார்
"வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்" இவரது சேவை
தொடர எனது வாழ்த்துக்கள்
Vegetarian choice for your vegetarian friends. "Aloo 65" @Kyw8
Avoid plastic table for laying idli after cooking
Ramesh K wet cloth is thr.
Ya they using white cloth on the table bro
Every thing is ok except the place is not clean paint the walls and ceiling change into nice place to see not only taste appearance also important
ஐயா வணக்கம் ஆடர் இருக்கு இவருடைய போன் நம்பர் தேவை மிகவும் அவசியம்
Idly ku thaniya kolambu ku thaniya vanguvaangala
Naan chinna vasula pona sckoolku opposite side intha kadai naanum inga vanguven
வணக்கம் சின்சான், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam தமிழில் பேசலாம் நண்பா, ஆனால் நெடு நேரம் தட்டச்சு செய்ய வேண்டும் ஆகையால் தமிழ், தாய் மொழியாக இருந்தாலும் தட்டச்சு செய்ய சிறந்த மொழி தங்கிலீஷ் ஆகும். மிக்க நன்றி
@@shinchanbeatz9706 தம்பி, உங்கள் பதில் பைத்தியக்காரத்தனமாக உள்ளது.
ஒரு இரண்டு வரிகளில் தாய்மொழி தமிழில் எழுத இரண்டு மணிநேரமா ஆகப்போகிறது ? இரண்டு நிமிடங்கள் போதுமே.
தமிழுக்காக அந்த இரண்டு நிமிடங்கள் கூட செலவு செய்யாமல் கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, அழகிய தமிழை நாசம் செய்வது சிறந்த செயலா, சரியான செயலா ?
*_"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."_*
நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள். மிக எளிமையாக அழகிய தமிழில் முழுமையாக, விரைவாக எழுதலாம. மிக்க நன்றி.
@@shinchanbeatz9706 *_"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."_*
நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள். மிக எளிமையாக அழகிய தமிழில் முழுமையாக, விரைவாக எழுதலாம. மிக்க நன்றி.
@@shinchanbeatz9706 தமிழில் தட்டச்சு செய்ய நெடுநேரம் ஆகும் என்றால் என்ன இரண்டு மணிநேரம் ஆகுமா ?
இரண்டு வரிகளை எழுத இரண்டு நிமிடங்கள் போதுமே, எதையாவது மடத்தனமாக உளராதீர்கள்.
Sema Kasai, valthukkL
Enga oorula satni sambar ellam sethu RS 2:50 thaan
Enna ooru
வணக்கம் நாகராசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Supply all over tamilnadu
இடது கை பயன்படுத்தக்கூடாது.அல்லது இடது கையில் கையுரை அனிந்து பயன்படுத்தவேண்டும்
Seller kottamuthu idli maavula poduvom nu soldraru athu enanu konjam detail ah solunga
Aamanaku vidhai than kottaimuthu kuzbu idly la itha poduvaga
இட்லிக்கு மாவு அரைக்கும் போது , மேல் தோல் உரித்த 3 ஆமனுக்கு விதைகளை சேர்த்து அரைக்க வேண்டும் . தினந்தோறும் இந்த வகை இட்லிகளை சாப்பிட்டால் வயிறு உபாதைகள் நிச்சயம் .
வீடியோவிற்கு அதிகப்படியான ,நீண்டநேர (2.50 நிமிட )விளம்பரங்கள் எரிச்சலை தருகின்றது இந்த வீடியோ வை பார்ப்பதை தவிர்க்க செய்கின்றது திருந்துமா யூ ட்யூப் !
வாழ்த்துக்கள்
1.27 notice here.idly mattum Rs.3.50 include sambar, chutney RS.6. but it's worth.
Super
Super super
மாவை தோசை மாவு பதத்திர்க்கு தான் ஊற்றுகிறார் கள் இருந்தாலும் இட்லி சாப்ட் ஆக இருக்கிறதே எப்படி?
அருமையான observation!
Annur Arumugam ĺ
என்னுடைய கவலையும் அது தான் .. வியாபாரத்திற்காக என்னென்ன கெமிக்கலை கலக்குகிறார்களோ என்னவோ தெரியவில்லை .
@@ganeshaar hi by
@@MANOJkumar-yf3kl javvarisi adhigama serpargal
Super idli parcel pannunga
Wish you all the best.
Aga Namma area va
அனுஷியா idlies. சிறப்பு.. சட்னி சாம்பார்.. குருமா.. கிடைக்கும்
but innum konjam கவனம் செலுத்தி குருமா தயார் செய்தால் சிறப்பாக இருக்கும்..6 ரூபாய்க்கு சட்னி சாம்பார் அனைத்தும் கிடைப்பது சிறப்பு
Recipe Solang sir
Dai idlykku recipe thevaiya poda un goyallo. Un veetillae oru weighing machine vaangi eda pottu paru . Mairu Kelvi
Many tamil actresses name disappeared from tamil nadu. till idly available Kushboo name will be there
உங்கள் சேவை
உயர்ந்த சேவை
amma rushi mattum parthu erukka vendam
nichayam clean& sutham vendum
ethan mukkiyam.
Nan velaiku varalama ?
idu madri kada arambikkakam plus condact 9847104310
@@pinkpanther7074 which area
@@vinothkumardharan pollachi
Guys..enga oorla oru idli 2 rupees with chutney sambar 🔥💥..Edappadi💥
@@indiatamilnadu2923 yes it is possible.. if we have 10rs.. Dinner will be finished
my city ....😘😘😘
Naanum ..
Super bro 3 vera lavel bro enga orula. Oru itle 7 rupees bro intha mathiri enga oorla kadai 3rupees vithanghana super ra irukkum
Pasi Thavirthal muthal Puniya seayial
வணக்கம் திருமலை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தாய்த்தமிழுக்கு மதிப்பளித்து தமிழை தமிழாக எழுதுவது கூட புண்ணிய செயல் தான்.
மிகவும் ருசியா இருக்கு. உடல் நலனுக்கு சிறப்பு..
மேல்மருவத்தூர் வேலைக்கு போனீர்களே சம்பலம் கொடுத்தாங்களா
This size of idili sell 10 to 7 rupees per pieces
Idly mattum 3.50 Rs sambar chutney idly 6 Rs ena puriyala
6ரூபாய் என்பது கம்மியா.இது ஒரு செய்தியா?
Chutney sambaruku sethu kasa motham 3rubaina ok kadaiyila vida ithu athigam tha
No head cover, gloves, apron.
Anna eangA urula 1,2 idll eruku na
Hai ore varthaila solnonna so geat
Idlli la okay ..bt left hand use pnranga pa..
Without using lefthand no 1wll be if ur in that place may be u wll also do sis
Please don't eat these idlis on daily basis as they are sodamavu idlis. Unlike the regular idlis whose batter is made out of urad dal and rice on a 1:4 ratio with vendhayam ( Fenugreek) 1 tsp for 1 kg rice.These have no Vendayam but soda mavu ( 1/2 tsp) for 1 kg rice and the ratio of urad is to rice is not 1:4 but 1:4.5, in addition they add castor seeds.Its the baking powder ( soda mavu) which can cause cancer when consumed on daily basis.
Naan erodian..naan niraya vaati saptu iruken.
வணக்கம் ஈசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Chutney sambar ku saethu thaan 2 3rs solluvaanga
மிருதுவாக வர கொட்டமத்து போடுவதாக கூறினார், அப்படின்னா என்ன ஐயா?
Muthukotta illana castor
@@MK-wk2wo
நன்றி
கொட்டமத்து ஆங்கில சொல் என்ன ஐயா?
@@katrathukaiyalavukallathat2119 castor seed
கொட்டைமுத்து என்பது ஆமணக்கு விதை. இதைத்தான் ஆங்கிலத்தில் castor seeds என்பர். இதிலிருந்து தான் விளக்கெண்ணை தயார் செய்யப்படுகிறது. இது விளக்குக்கு ஊற்றும் எண்ணெய் அல்ல. இது சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய். இதற்கு ஆங்கிலத்தில் castor oil என்று பெயர். இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுங்கள். நன்றி
@@katrathukaiyalavukallathat2119 kottamuthu nattu marundhu samantha virkum mazhai kadaeilkidaikum.
Intha idli flight la tharanga... Recently news came..
Kottaimuthu na enna
Idly mattum thaan 3.50 rs
8
Bro ur video is been seen in all over world so y dnt you speak in English cause what you'll r talking it's just gone over head
இதுபோலகடைகளைசுகாதரத்துறைஆய்வுசெய்கிறதா?ஊழியர்களுக்கு
மருத்துவச்சான்றிதழ்உண்டா?
Ella kadailum sanru ketruvia
40 varudam nu sonnathukku appuram yedukku saandru..
லூசாடா? நீ.
கோவையில ஒரு பாட்டி ₹1 ரூபாய்க்கு இட்லி தராங்க
with chutney sambar also
பிளாஸ்டிக் டேபிள் மேல சூடான இட்லி போடுறாங்க அது கெடுதல்
Taste ok. But the place is very dirty and not hygenic. No hand glows.he is prepared in open place. Please dont recommend this place.