மகனின் ஊக்கத்தால் உருவான அம்மாவின் உணவகம் | SUGUNA AKKA KADAI | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • SUGUNA AKKA KADAI
    contact 82486 52535
    40-23, Madipakkam Main Rd, Defence Colony,
    near Supreme Mahal, Kalyana Mandapam
    Madipakkam, Chennai, Tamil Nadu 600091
    goo.gl/maps/Vr...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    channel Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 321

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Рік тому +53

    SUGUNA AKKA KADAI
    contact 82486 52535
    40-23, Madipakkam Main Rd, Defence Colony,
    near Supreme Mahal, Kalyana Mandapam
    Madipakkam, Chennai, Tamil Nadu 600091
    goo.gl/maps/Vrm4Jz8Pz6jkQXky8

  • @arunshanmugam406
    @arunshanmugam406 Рік тому +308

    இந்த காலத்தில் பொண்ணு, பின்னாடி சுற்றாமல் மற்றும் bike வாங்கமலும்
    தன் தாய் க்கு உதவும் நீ ஒரு நல்ல எடுத்துக்காட்டு டா தம்பி 👍🏻, வாழ்த்துக்கள் பல

    • @Islamic_Queen316
      @Islamic_Queen316 Рік тому +3

      Masha allah super unga paiyan kandipa nalla varuvaru ❤❤

  • @janakiram4149
    @janakiram4149 Рік тому +131

    தாயும், மகனும் சிரித்த முகத்துடன் சாப்பிட வரும் காஸ்டமர்களை நன்றாக கவனிக்கிறார்கள். சூப்பர் 👌

  • @thiagarajansfl276
    @thiagarajansfl276 Рік тому +109

    இந்த மாதிரி பையன்கள் அமைவது இந்த குடும்பத்திற்கு இறைவன் கொடுத்தவரம்.

    • @sumathi6389
      @sumathi6389 Рік тому +1

      Vazgha valamudan 🙌🙌🙌👌👌🙏👍🌼

  • @madhusudhananramankutty4441
    @madhusudhananramankutty4441 Рік тому +31

    இன்றைக்கு அந்த இளைஞனின் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள் வந்திருக்கும். இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் அவருடைய உயர்கல்விக்கு உதவலாம்.

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Рік тому +61

    வணக்கம்
    நல்ல பையனை பெத்து நல்ல படியாக வளர்த்து அம்மாவுக்கு உதவி செய்றது இந்த கால இளைஞர்களுக்கு ஒரு ரோல்மாடல் தான் அக்கறையுடன் சுகுணா அக்கா அறுசுவை உணவு தள்ளு வண்டியிலிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை தந்திரு க்கிறார்கள் இவர்களுக்கும் அறிமுகம் செய்த msf க்கும் வாழ்த்துக்கள்!

  • @farjana5100
    @farjana5100 Рік тому +41

    இந்த மாதிரி மகன் கிடைப்பது இறைவன் கொடுத்த வரம் 👌🌹😍

  • @irshadahamed62
    @irshadahamed62 Рік тому +26

    வீணாக வெளியே ஊர் சுற்றி கொண்டு இருக்கும் பசங்க ளுக்கு மத்தியில் உங்க பையன் எவ்வளவோ மேல். மேலும் வளர வாழ்த்துகிறேன்..

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Рік тому +32

    குடும்ப சூழ்நிலை உணர்ந்த தங்கமே❤. மனமார வாழ்த்துகிறேன் நீங்கள் மேன்மேலும் நல்ல நிலைக்கு வர இறைவனருள் கிடைக்கட்டும் ❤❤❤

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 Рік тому +11

    பெண் என்பவள் பெருமை அவளுக்கு இணை அவளேதான் பெண்மையை போற்றுவோம் கொண்டாடுவோம் பிள்ளையை நன்றாக வளர்ப்பு உங்கள் கணவர் இழப்பு தான் உங்கள் வாழ்க்கையை வாழ வைத்திருக்கிறது அதற்காக நீங்கள் உங்கள் கணவருக்கு நன்றி சொல்லுங்கள் வாழ்த்துக்கள் மா வாழ்க வளமுடன் 🙌

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 Рік тому +30

    👏👏👏 அம்மாவின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அவங்களை நாம தூக்கி விடனும்னு நீங்க நெனச்சு பண்றது, உங்க வயதை ஒத்த பிள்ளைகளுக்கு நீங்க ஒரு நல்ல role model தம்பி...
    சுகமே சூழ்க... வாழ்க நலமுடன்... வாழ்க வளமுடன்...

  • @Vasu_Bro
    @Vasu_Bro Рік тому +57

    அம்மாவின் மகன் தெளிவாகவும் முன்னேற்ற முனைப்பொடும் அம்மாவின் திறமை வினாக போக கூடாது என்று தெரிந்து உதவியாக இருக்கிறான் மிகவும் திறமைசாலி 👍💯❤️ வளரும் முனைப்பு நன்றாக உள்ளது 👍👌

  • @vmakdsp
    @vmakdsp Рік тому +20

    நம் அக்கா தங்கையைப் போல சாந்தமான இயல்பான பேச்சு, பொறுப்பான பையன்,
    மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @lokeshwaran.03
    @lokeshwaran.03 Рік тому +10

    என்ன ஒரு உயிரோட்டம்....
    UA-cam ன் பாலுமகேந்திராாாா....
    என்ன ஒரு படைப்பு...
    🙏🙏🙏🙇🙇🙇

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 Рік тому +10

    விரைவில் அவர்கள் ஒரு நல்ல இடத்தில் நல்லபடியாக ஹோட்டல் அமைக்க என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்கட்டும்

  • @maniiyyappan4981
    @maniiyyappan4981 Рік тому +24

    அண்ணா நல்ல பையன் அம்மா இந்த மகன் கிடைக்க குடுத்துவைத்து இருக்குனும் நல்ல மகன் சூப்பர் அம்மா ❤சூப்பர் வீடியோ அண்ணா 🎉🎉🎉🎉❤❤ MSF❤❤❤❤❤

  • @marisamy4654
    @marisamy4654 Рік тому +14

    அம்மாவுக்கும்.மகனுக்கும் வாழ்த்துக்கள்.. உழைப்பால் உயருங்கள் சகோதரியே.. உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...

  • @rose_29833
    @rose_29833 Рік тому +36

    விரைவில் தாயும் மகனும் ஒரு நல்ல உணவகம் ஆரம்பிக்க வாழ்த்துக்கள்.

    • @janu5077
      @janu5077 Рік тому +2

      மகன்கள் அமை வது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் 🙏,, 🇨🇭,,

    • @mars-cs4uk
      @mars-cs4uk Рік тому +3

      பிள்ளைகள் குடித்துவிட்டு ஊதாரித்தனமாகத் திரியும் இந்தக் காலத்தில், பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வது அந்தப் பெற்றோர்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பே.

  • @Fire123t7
    @Fire123t7 Рік тому +19

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் தைரியத்திற்க்கு...ஆண்டவருடைய அருள் உங்களுக்கு எப்போழுதும் உண்டு...அருமையான மகன் மாதிரி குடும்பம்...

  • @ravichandrans1594
    @ravichandrans1594 Рік тому +10

    கடவுளின் (மக்களின்) ஆசீர்வாதங்கள் கருணை இருக்கும் போது/வரை தாங்கள் எப்பொழுதும் வெற்றி மேல் வெற்றிதான். நல் மகனை ஈன்றெடுத்த தாய்க்கு/சகோதரிக்கு என் பணிவான வாழ்த்துக்கள்🎉🎊❤❤❤

  • @gowthamg7253
    @gowthamg7253 Рік тому +39

    நீங்களும் உங்க குடும்பமும் நல்ல இருக்கனும்..உங்கள் தொழில் முன்னேற வாழ்த்துகிறேன் அம்மா ❤️ Live and Let live 🤝

  • @bubsri3324
    @bubsri3324 Рік тому +8

    அருமை சகோதரி. கடின உழைப்பு கண்டிப்பாக வெற்றி தரும். கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி...உங்கள் சிரித்த முகம் இன்னும் பலரை சாப்பிட அழைக்கும்

  • @susikalab6858
    @susikalab6858 Рік тому +19

    மனசுக்கு பிடிக்கும் வேலை செய்தாலே மகிழ்ச்சி தானே வரும் உண்மை தான்

  • @vijay19728
    @vijay19728 Рік тому +27

    இதே மடிப்பாக்கம் பகுதியில் கூடிய விரைவில் உணவு விடுதி அமைக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 7 місяців тому +1

    Welcome........................Superb.......................

  • @வாசுதேவன்-ழ8ச

    இது ரோட்டு கடை அல்ல இது நம் தமிழ்லர்களின் நாட்டு கடை வாழ்த்துக்கள் 👍💛💙💐👌

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Рік тому +2

    அழகு என் அன்பு மகன் ஓட்டல்
    வைக்க சொல்லிக் கொண்டோ
    உள்ளான் எங்க வருமை எப்ப
    திருமோ வாழ்க வளர்க

  • @johnsonselvaraj5810
    @johnsonselvaraj5810 Рік тому +8

    சகோதரி ஒரு நாள் கண்டிப்பா உங்கள் ஓட்டலுக்கு வருகிறோம் உங்கள் பிள்ளையோடு தன்னம்பிக்கை வாழ்த்துக்கள் தாம்பரம் ஜான்சன்

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 8 місяців тому +1

    வாழ்க வளமுடன் 👍👍👍. கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்

  • @vijayvinoth9363
    @vijayvinoth9363 Рік тому +6

    Proud of u thambi...... 10 varudathil periya level ku vara vaazhthukkal....

  • @VeniRavi-g7l
    @VeniRavi-g7l Рік тому +6

    4 years...na avaga kaiyalatha sapta.....na avagala akka kupdatha vita....deivam tha kuptan...unmaya solanum na......saptu kaasunu kekatha oru aaalu.....namma ena kudukuramo atha vagipanga.....enata paisa ilama sapdama irukum pothu sari....udambu mudiyama irukum pothum sari.....enmela care eduthu pathukita en deivam......Luvvuuuuuu Deivam🤩😍

  • @venkatsubbu5263
    @venkatsubbu5263 Рік тому +2

    இந்த சிறிய உணவகம் உங்கள் குடும்ப உழைப்பாலும் இறைவன் அருளாலும் பெரிதாக வளரவேண்டும்.இம் மாதிரி ஆர்வத்துடனுடம் தங்கள் குடும்ப விருத்திக்காக இளம் வயதிலேயே விரும்பி தொழில் செய்வதன் மூலம் நாளை பெரிய நிறுவனமாக வர வாழ்த்துவோம்.வாழ்க வளமுடன்.

  • @KK1982tv
    @KK1982tv Рік тому +8

    தம்பி நல்ல இடத்திற்கு வருவார்
    அதற்கு இறைவன் வழி செய்வார்

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому +13

    அருமை MSF.அம்மா-பையன் Bonding is excellent.

  • @sumathisumathi-tb9jg
    @sumathisumathi-tb9jg Рік тому +2

    Nalla paiyana valathirukikga sister ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️❤️ kadaisi varaikum amma kuda thunaiya irukanum my son.vaalga valamudan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hyderali722
    @hyderali722 Рік тому +2

    எல்லாம் வல்ல அல்லாஹுத ஆலா உங்களுக்கு நல் அருள் புரிய வேண்டும்.
    உணவளிப்பவன் இறைவன்.
    உழைத்து பரிமாறும் உங்களுக்கு
    எல்லா வளமும் கிடைக்க இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

  • @selvaranihari5328
    @selvaranihari5328 Рік тому +1

    என் மகனும் உன்னை போல தான் தம்பி. என் மகன் அல்ல அவன் அதுக்கும் மேல. 🥰🥰🥰🥰

  • @VaaramOruKovil9009
    @VaaramOruKovil9009 Рік тому +3

    வாழ்க வளமுடன் ...
    உழைப்பிற்கும் தரமான உணவிற்கும் என்றும் வரவேற்பும் ஆதரவும் உண்டு ...
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @mars-cs4uk
    @mars-cs4uk Рік тому +1

    திருடுவது, பொய் சொல்வது தான் தவறு. நேர்மையாக உழைத்து சாப்பிடுவது தான் உயர்ந்தது. நாம் பலருக்காக வாழவில்லை. அதனால் பிறர் என்ன சொல்வார்கள் என்பதை நினைத்து வாழக்கூடாது. தம்பி பிள்ளைகள் உன்னைப்போல குடும்ப சூழ்நிலைகளை புரிந்து கொண்டு வாழ்ந்தால் நிச்சியம் வரும் காலத்தில் நீங்கள் பெரிய இடத்தை அடைவீர்கள். வாழ்த்துக்கள்.

  • @kunj4428
    @kunj4428 Рік тому +2

    Amma love u ma... Congratulations...nalla kudumbam...kastatha kooda ..siricha mukathoda ethukaravanga... oru silar..ungal valarpu sari payan ponu ...sema amma...

  • @praja7844
    @praja7844 Рік тому +12

    I proud brother, only reason I am MSF SUBSCRIBER... ONLY UNIQUE.....

  • @jawharrosa1884
    @jawharrosa1884 Рік тому +2

    Super thamby... Amma intha manthiram... Unnai neenaithal happy ya irukku 👌👌👌👌

  • @chandrasubramaniam9207
    @chandrasubramaniam9207 Рік тому +25

    Really inspiring Mom, such loving support from son and family. Wishing you all the very best. Hope chennai folks will realize this valuable enterprise and support it. 🙏🙏🙏

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke Рік тому +1

    உங்கள் துணிவுக்கு எனநு அன்பான வாழ்த்துக்கள் சகோதரி

  • @Stanleysahayam
    @Stanleysahayam Рік тому +21

    Whatever you do, wherever you work, nothing to feel inferior.. Best wishes to this mom and son

  • @LakshmananK-ez2th
    @LakshmananK-ez2th Рік тому +4

    சமையல் கலையில் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @valliageboyramesh9148
    @valliageboyramesh9148 Рік тому +4

    Sooooooo very very congratulations 🌹 amma Bro 🤗 long life epoum happy Nala irukanum nega ninachathu Kandipa niraiverom Ianum neraiya sathipenka amma 🙏🔥🙇‍ Amma va nala pathukonga Bro 🤗🥰✨🙌 Nega romba romba life epoum Eantha Mari happy Nala irukanum god bless you amma Bro 🤗🥰🙌✌️🥺

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 Рік тому +1

    நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை நிச்சயம் அடைவீர்கள்...👍🔥🔥🔥💪👍

  • @sugusugu1138
    @sugusugu1138 Рік тому +10

    Arumaiyana Review MSF.....Akkaa you got a super family backup for your food stall especially your son...GOD Bless...tq MSF

  • @mohamedsiddik4168
    @mohamedsiddik4168 Рік тому +1

    மிக அருமை 💞🇮🇳👍

  • @mainaccount1711
    @mainaccount1711 Рік тому +1

    Guru nanak pasanga saarbaga kadai munnera vaazhthukal❤❤

  • @nazreenfarook1388
    @nazreenfarook1388 Рік тому +10

    Blessed to have such a humble, supportive & wonderful son! 💐🙏🙏

  • @_Thalapathy_Anna_22
    @_Thalapathy_Anna_22 Рік тому +8

    Namba akka kadai. Family full va smiley face.its true ❤❤❤ good memories 😊❤

  • @raghavaprasadnarayanan3254
    @raghavaprasadnarayanan3254 Рік тому +9

    MSF doing an awesome work,continue Sir and best wishes

  • @IndhugomathipM.gomathi
    @IndhugomathipM.gomathi Рік тому +1

    உங்க மகன் தெய்வம் மாதிரி

  • @alexpandian0419
    @alexpandian0419 Рік тому +6

    Vazhthukkal Suguna Akka😊😊👍🏽👍🏽👌👌….Best wishes from Dubai😊😊👌👌

  • @paranthamanprema5427
    @paranthamanprema5427 Рік тому +10

    Very super sister, happy to see your Son, God bless you and your family, let him shower his Best Blessings. Best of luck to start a Big Hotel.👍👍👍👏👏👏👏👏

  • @muruganirulandi3509
    @muruganirulandi3509 Рік тому

    நீங்கள் அடுத்த சரவணா பவன் ஹோட்டல் லா வளருவதற்கு என் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன்

  • @aruneshm1248
    @aruneshm1248 Рік тому +10

    One of best video 👍❤

  • @sridharnatarajan2911
    @sridharnatarajan2911 Рік тому +9

    Don't worry and god bless you and your family.
    People support you.

  • @BavithraDevi-jv4qs
    @BavithraDevi-jv4qs Рік тому +5

    Super Akka.unga son semaaa.all the best Akka.inum periya level poga .congratulations akka

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Рік тому +9

    Good son and good mother❤❤❤
    Nalla pannunga
    Future la big hotel open pannunga..
    Msf🎉🎉🎉

  • @jeyalakshmiarjunan2364
    @jeyalakshmiarjunan2364 Рік тому +4

    வாழ்த்துக்கள் அம்மாவுக்கும் மகனுக்கும்.

  • @balasupramaniyan5527
    @balasupramaniyan5527 Рік тому +7

    நீங்கள் ஆண்டவன் அருளால்
    மேன்மேலும்வளரவாழ்துக்க

  • @bhuvimohan3446
    @bhuvimohan3446 Рік тому +1

    Sema akka I proud of you enga street la kada vachi irukaga

  • @jahirhussain2469
    @jahirhussain2469 Рік тому +6

    (M s f )all video best coverage thank you sir suguna sister and son congratulations 🏅🏅🏅

  • @lingaraju4466
    @lingaraju4466 Рік тому +12

    ALL'THE BEST maa for great future of you life 🎉 God bless your family 🎈

  • @kavi.d4476
    @kavi.d4476 Рік тому +6

    Thanks for MSF CHANNEL 🙏I am try this shop

  • @Reddylion
    @Reddylion Рік тому +10

    Good.. whole family working together right way 👍

  • @muralij5826
    @muralij5826 Рік тому +5

    My Heart Full Saport to Suguna Garu I think she is very hard workar

  • @terancesoso6963
    @terancesoso6963 Рік тому +9

    You have a achieved and support of ur son

  • @akkiakki8805
    @akkiakki8805 Рік тому +1

    சூப்பர் தம்பி🎉

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Рік тому +8

    Super akka and bro good confidence. Super motivation bro congratulations 💪🎉🎉🎉

  • @sarmakh8688
    @sarmakh8688 Рік тому +4

    Lovely family. Great bonding. Local people should encourage.

  • @jasminek7603
    @jasminek7603 Рік тому +1

    Super son and mum….if every son is like this…whole family will live happily.

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 Рік тому +6

    அருமையான பதிவு 👌👌👌

  • @psi255
    @psi255 Рік тому +4

    👏👏great spirit, dont worry everything will work out well for you god bless

  • @sathyanprof1
    @sathyanprof1 Рік тому +8

    Sweet boy, Great mother. ❤

  • @RaviKumar-bk1gr
    @RaviKumar-bk1gr Рік тому +4

    Super nga akka unga sirippu super unga Son kku valthukkal

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому +1

    En kuzhandhihalum indhe madhridhan enaku nalla support. Nan eppo nanna iruken. Vazhga Valamudan😊en ponnum saptu partha enna irukkunu yosichu seidhuduva. Adhetaste konduvandhuduva

  • @balaji-em1qc
    @balaji-em1qc Рік тому +2

    Boy or Men who makes mom happy will get all blessings from GOD.💐

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 Рік тому +9

    Just like bakkia and ezhil in bakkia Lakshmi serial since the story whereas real mother and son

  • @pramilanithil5548
    @pramilanithil5548 Рік тому +2

    பார்க்கும் போது என் கண்ணில் நீர் வந்துடுச்சு😢😢

  • @bennytc7190
    @bennytc7190 Рік тому +13

    Best wishes to sister suguna and business. Pray for the success of business and happy life. The smile of mum and son is awesome. Thanks to MSF for positive video of positive people. Waiting for next positive video. ❤❤❤❤❤⚘👍👏👏👏👏👏🙋‍♂️🙏

  • @babuc2950
    @babuc2950 Рік тому +5

    Thambi ni nalla erukanum god bless u always

  • @chandranalavandar6534
    @chandranalavandar6534 Рік тому +1

    நல்ல குடும்பம் பல்கலைகழகம். வாழ்த்துக்கள்

  • @vgaa263
    @vgaa263 Рік тому

    What a cute smile mother and son,if v see there smile v can forget r worries.god bless and all the best for your future.❤

  • @sundarekambaram8792
    @sundarekambaram8792 Рік тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +8

    Only watching for Lovely❤ voice

  • @sylviamichael4922
    @sylviamichael4922 Рік тому

    Absolutely son 🤗💯💯👍🙏 more youngsters should be like you.God will surely give you all your heart desire for honorable and respectful way you look after Amma🙏🙏🙏❤️😥

  • @geethaj3977
    @geethaj3977 Рік тому +3

    உங்களது உழைப்பிற்கு வாழ்த்துக்கள்

  • @kavipriyak1620
    @kavipriyak1620 Рік тому +8

    All the best both of you to grow more heights🥰💜♥

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 Рік тому +8

    SUPER AKKA CONGRATULATIONS 🎉

  • @sathyaharish858
    @sathyaharish858 Рік тому +10

    Soo cute renduperum Epovum ammaku support panunga ❤

  • @siddiqsiddhu1929
    @siddiqsiddhu1929 Рік тому +3

    beautiful family.. Teast vera level ah irukum akka kadaila. All are must try guys.

  • @Angarayan
    @Angarayan Рік тому +5

    Salutations to both the mother and son. God bless you.

  • @BikuBiku-l3k
    @BikuBiku-l3k 4 місяці тому +1

    Nice 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹beautiful

  • @karthikeyang9269
    @karthikeyang9269 Рік тому +3

    மனதுக்கு பிடித்த செயல்கள் கண்டிப்பாக உயர்ந்த இடத்தை தரும்

  • @AriDevendiran
    @AriDevendiran Рік тому +2

    9:34 true lines😊, keep it up😅....

  • @K_K129
    @K_K129 Рік тому +1

    அடுத்த ஆண்டு மே திங்கள் முதல் தேதி மடிப்பாக்கம் இதே ஏரியா வில் புதிய கடை துவங்க வாழ்த்துக்கள்.