10 ரூபாய்க்கு A/C ஹாலில் சைவ விருந்து | உழைக்கும் மக்களுக்காக உதவும் உழைப்பாளி உணவகம்

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 117

  • @sivakumarv758
    @sivakumarv758 5 років тому +49

    பாரம்பரிய இயற்கை உணவை RS.10/- ரூபாய்க்கு வழங்கும் உங்களது உள்ளம் மிகவும் பாராட்டுதற்குரியது...மென்மேலும் உங்களது சேவை வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்...

  • @adinarayananvenkatasamy2414
    @adinarayananvenkatasamy2414 5 років тому +15

    அதிசயம் ஆனால் உண்மை...amazing great வாழ்த்துக்கள்..

  • @ecrbala6395
    @ecrbala6395 4 роки тому +3

    கடமையை செய் பலனை எதிர்பாரக்கதே என்ற பழமொழி ஏற்ப உங்கள் உணவு சேவை வளர அன்பு கலந்த வாழ்த்துக்கள்

  • @balajid1157
    @balajid1157 4 роки тому +3

    அருமை! அருமை!! அருமை!!! அந்த முதலாளியின் நல்ல உள்ளம் பாராட்டத்தக்கது.

  • @jesussoul3286
    @jesussoul3286 3 роки тому

    இந்த கடைகாரர்கள் சேவை தொடர வேண்டும் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஆரோக்கியம் குறையாமல் பல யுகம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 роки тому

    நினைத்துப் பார்க்கவே முடியாத பணி! பாராடுக்கள்! பணி தொடர வேண்டும்.! ஓட்டல் நடத்தும் பலரும் நட்டம் ஏற்படுவதாகச் சொல்லி வரும் நிலையில் இவர்களால் எப்படி முடிகின்றது? ஆச்சரியம்! உணவு வீணாக்கக் கூடாது என்பது நல்ல கருத்து! நல்ல சேவை! அரசு இவர்களுக்கு Subsidy, தனியார் நிறுவனங்கள் சினிமா முதலாளிகள் /பட நிறுவனங்கள் இவர்களுக்கு முடிந்தபண உதவி செய்ய வேண்டும்.

  • @kannankannan5959
    @kannankannan5959 4 роки тому +5

    30rs unlimited meals is miracle thanks for your service

  • @kirupakaransm5400
    @kirupakaransm5400 4 роки тому

    சிறந்த சேவை 🙏 தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @Namasivaya1235
    @Namasivaya1235 4 роки тому

    Nallavanga innum irukathan seiraanga..... Ulaikiravangaluku uthavurathukum sila nallavanga irukanga..... Vaalga valamudan

  • @deepamarymary8044
    @deepamarymary8044 4 роки тому +1

    Wow Amazing great so....... good God blessed always 😍 👌👍😘

  • @senthilkumar-cl1mr
    @senthilkumar-cl1mr 4 роки тому +2

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @arunv5158
    @arunv5158 4 роки тому +1

    God bless this shop owner to continue good service

  • @ctsaravana8053
    @ctsaravana8053 4 роки тому

    அருமை, பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @lathakspathy55
    @lathakspathy55 4 роки тому +1

    May you be blessed by the Universe for this excellent job wishing u more success to your lovely service

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 3 роки тому

    Tremendous news for humanbeings. They're give food poor peoples. This is the greatest helpful for poor peoples.

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 3 роки тому

    நன்றிகள் மகிழ்ச்சி

  • @manim1653
    @manim1653 5 років тому +6

    வாழ்க பல்லாண்டு உங்கள் அனைவருக்கும்

  • @rajr8711
    @rajr8711 5 років тому +2

    Good job. Hats off to the owner.

  • @ௐஸ்ரீசற்குணம்

    Good very grateful

  • @vinothkumar3448
    @vinothkumar3448 4 роки тому

    Salute to your service

  • @smilepetta5652
    @smilepetta5652 3 роки тому

    Hi bro, u r all videos spr, this video oda bgm entha movie bro

  • @Ravikoushik00
    @Ravikoushik00 4 роки тому +1

    Super 👌 👌 👌 all the best 💐 💐

  • @somusundaram3047
    @somusundaram3047 3 роки тому

    Super vallthukkal

  • @kannanp5235
    @kannanp5235 4 роки тому

    GOD bless you and your family 🙏.

  • @mollamaari7265
    @mollamaari7265 2 роки тому

    God bless you owner

  • @karunakarankarunakaran5405
    @karunakarankarunakaran5405 4 роки тому +1

    Really great

  • @muniasamykalimuthu7553
    @muniasamykalimuthu7553 2 роки тому +1

    Neenga pallandu vaala vaalthukkal

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 років тому +2

    Super super super...

  • @jagan.v.s.4589
    @jagan.v.s.4589 4 роки тому +1

    We are expect near pallikaranai. Please open..

  • @mobilecond1044
    @mobilecond1044 2 роки тому

    This hotel closed..please update

  • @mercysherlee737
    @mercysherlee737 4 роки тому

    Super Anna God bless you

  • @rajivprasad6231
    @rajivprasad6231 4 роки тому

    Superb... Congratulations...

  • @madhuri.n4899
    @madhuri.n4899 4 роки тому

    God bless them😇🙏

  • @senthilmj1988
    @senthilmj1988 5 років тому +2

    Arrumai 👏👌👍

  • @suriyas733
    @suriyas733 4 роки тому

    great sir hatsoff

  • @srinivasb5566
    @srinivasb5566 4 роки тому +1

    IAM Andhra Pradesh godbless you

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr 5 років тому +6

    திருச்சியில் ஒன்று திறந்தால் நான் தினமும் வந்து சாப்பிடுவேன்...

    • @sansan4920
      @sansan4920 4 роки тому

      Tiruchy Oru Oora 😆😆😆😆 Angalam Evan Open Pannuvan Poda Dei Loosu 🤭🤭🤭CHENNAI DA 😎

    • @premanands3022
      @premanands3022 4 роки тому +2

      @@sansan4920 nam ellarum tamilargal Intha mathiri manasu kasta padura mathiri pesathinga bro avar manasu evlo kasta padum thappu bro

  • @jaiprie6690
    @jaiprie6690 4 роки тому

    Super

  • @SatishKumar-ev8mu
    @SatishKumar-ev8mu 4 роки тому +1

    NICEEEE BROO

  • @ravichandra7873
    @ravichandra7873 4 роки тому +24

    இதில் என்னடா பிரச்சனை இருக்கிறது இதுக்கு போய் டிஸ்லைக் செய்து இருக்கிறீர்கள்

    • @dineshwaran144
      @dineshwaran144 4 роки тому +3

      Matha hotel guys ku vaithu erichal ah irukkuma illaya....

    • @Justin2cu
      @Justin2cu 4 роки тому

      ஆயிரம் யூகங்கள் ஆயிரம் கோபங்கள்

    • @premanands3022
      @premanands3022 4 роки тому +1

      Arivu ketta jenmanga bro avanunga

  • @mmbrothers6565
    @mmbrothers6565 4 роки тому

    Super Anna welcome

  • @R7kingtownboy
    @R7kingtownboy 4 роки тому

    God bless u

  • @gopinatha.c4262
    @gopinatha.c4262 5 років тому +3

    ஏற்கனவே பாத்துட்டேன் இருந்தாலும் நீங்கள் நல்ல விரிவா வீடியோ எடுத்தது போட்டிருக்கீங்க சூப்பர் வாழ்த்துக்கள்

    • @PakodaBoyz
      @PakodaBoyz  5 років тому +1

      நன்றி சகோ...

  • @sujathakumar5051
    @sujathakumar5051 4 роки тому

    Take away unda swiggi Uber zomato service unda

  • @nirmalraj5436
    @nirmalraj5436 4 роки тому +1

    SUPER VAZHTHUKKAL RAJNI RASIGAR ENDRU PERUMAIYAGA ULLATHU

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 3 роки тому

    சா தாங்கள் குறைந்த செலவில் என்னாப் போன்ற ஏழைகள் சாப்பிட உழவர் உழைப்பாளா உணவகம் சாலிக்கிராமத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ரு 100- இருந்தால் இந்த Alc ஹோட்டல் சாப்பிட்ட கொள்ளலாம் நன்றி BRO

  • @MohanMohan-bs2pe
    @MohanMohan-bs2pe 4 роки тому

    வாழ்த்துக்கள்

  • @dineshmku4904
    @dineshmku4904 2 роки тому

    Kindly open madurai

  • @RaviRavi-qk4fz
    @RaviRavi-qk4fz 4 роки тому

    Super bro

  • @muthumuthupandi4964
    @muthumuthupandi4964 4 роки тому +4

    Owner valga valarga

  • @bavanandanae4498
    @bavanandanae4498 4 роки тому +1

    Please open in Pondicherry.

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 4 роки тому +2

    6:14 bewas bacha!!! May be from film background... do you know what you are speaking..

  • @roslinsimon
    @roslinsimon 4 роки тому

    Hat's off

  • @appu497
    @appu497 4 роки тому

    Name board la thalaivar pic ♥️

  • @HareeshHhp
    @HareeshHhp 4 роки тому

    Your content is important for viewers...not music.. let it be real voice background...or your voice...

  • @dineshmku4904
    @dineshmku4904 4 роки тому

    Why Rajini photo?

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 4 роки тому +3

    How come Tamil Nadu/ Chennai serve such a cheaper food and good quality& quantity.. and most of the good things...are best compare to other states....
    Good hearted people... really nice and good heart and broad hearted people are tamilians..
    I stay in Bangalore ... here everything is costly...
    Sir if possible please open your branches in other states...

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому

      Thanks so much for your appreciation over Chennai city people brother. We love to have your view and support. 🙏🙏🙏

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 роки тому

    I am so surprised how can they survive giving limited lunch plate at only 10/-.Unbelivable price of total Tamil Nadu.

  • @DineshKumar-eh6yn
    @DineshKumar-eh6yn 4 роки тому +2

    Nama area tha

  • @umabala2152
    @umabala2152 4 роки тому +4

    தோசைக்கு தொட்டுக்க பகோடாவா?😉 போக வெயிட் பண்றேன்

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 4 роки тому

    சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வரும் பஸ் நெம்பர் ஸ்டாபிங்

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому

      சாலிகிராமம் சகோ.

    • @mnagalingam6601
      @mnagalingam6601 4 роки тому

      பஸ் நெ. சொல்லுங்க சார். வணக்கம் சார்.

    • @jallaludeenn1705
      @jallaludeenn1705 4 роки тому

      17E Bus No

    • @sundaramoorthys4943
      @sundaramoorthys4943 4 роки тому

      @@jallaludeenn1705 நன்றி

  • @sivakarthick2108
    @sivakarthick2108 4 роки тому +1

    Athu enna ethu etuthalum Chennai first panringa village la following

  • @eradhamdu
    @eradhamdu 4 роки тому +1

    Rajinisongď

  • @skyeye9542
    @skyeye9542 4 роки тому +2

    Idhuku kudava da dislike poduveenga.. eppaaaaa

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 роки тому

    1:12 he is a big fan of Thalaivar Super Star Rajinikanth 🤘

  • @rajag9860
    @rajag9860 3 роки тому

    Nalaiku poi saapida vendiya dhan.

  • @sharveshselva4916
    @sharveshselva4916 4 роки тому +1

    I think over rate food hotel persons than dislike potrupanga PORAMAI VAIRU ERICHAL THAN

  • @hemanthkumar-ey2pm
    @hemanthkumar-ey2pm 4 роки тому

    Anchor is doing too much, pls be controlled

  • @raechalpriya5458
    @raechalpriya5458 5 років тому +7

    Rajini muttal photova mudhala edunga appathan kada.vilangum.

    • @sasi4955
      @sasi4955 4 роки тому +1

      Raechal Priya yaar photo podulam solla nee venunaa sollu avuruu kasu yaar photo potta unkku enna

    • @HariPrasad-yi7qg
      @HariPrasad-yi7qg 4 роки тому +2

      *Photo odaye kada velangirukke !!!
      Avar kaasu avar vakkiraru ungalukku vyru eriudhunu lam maatha mudiyadhu*

    • @arunraj1633
      @arunraj1633 4 роки тому +1

      ரஜினி ய புடிகளைனா புடிகளைநு சொல்லிட்டு போங்க அத விட்டுட்டு நல்லது பன்றவங்கள ஏன் அசிங்க படுத்துறீங்க.

    • @arunraj1633
      @arunraj1633 4 роки тому +1

      உங்க பிஸினஸ் ல உங்களுக்கு பிடிச்ச ஃபோட்டோ வெச்சுகொங்க, மத்தவங்க விசியதுல தலைடாதீங்க.

  • @skscooking
    @skscooking 4 роки тому

    We are also doing home food catering bro. Please support us . Vegetarian foods .

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому +1

      Definitely we will support the small food entrepreneurs supports the people for sure

    • @skscooking
      @skscooking 4 роки тому

      @@PakodaBoyz thanks bro. We are cooking at home. If you give order we will prepare and send the food please tell us one day in advance to avoid wastage of food.please whatsapp @9840230320

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 4 роки тому

    Single tea Rs.10/- Then how can they give full meals for 10 rupees. I feel it's nothing but emotional decision. Due to this surrounding hotels business must be affected. After Some years, the shop forced to close due to heavy loss. Net result not only he loose the business surrounding hoteliers also affected. Our peoples never feel guilty conscious. If any one give full meals for Rs.5/- in the same area they simply Switch over to that shop. Over price is wrong like wise too lower fees also wrong.

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому

      Please check out complete channel, we are exploring the lowest price shops mostly they were doing from heart. Your point also correct in your point of view. Thanks for your time on our channel brother.

  • @HareeshHhp
    @HareeshHhp 4 роки тому

    Your channel name should be Heavy Mettle Music Boys.. instead of Pakoda Boys...such a stupid background heavy Music...

  • @raguram.s4326
    @raguram.s4326 4 роки тому

    Dislike put panavan star hotel David son..

  • @HareeshHhp
    @HareeshHhp 4 роки тому

    Thanks for your stupid background music....and no thanks for your hotel introduction....learn from criticism
    ...don't use such heavy Music use light music...

  • @dolupolu2191
    @dolupolu2191 4 роки тому

    Food ok but unga eating style over acting

  • @jayashreedesai9120
    @jayashreedesai9120 4 роки тому

    Playback talk in hindi language